உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26864 topics in this forum
-
அமேஸன் காட்டின் ஆதிவாசிகள் தென் அமெரிக்காவின் அமேஸன் காட்டில் வெளி உலகுடன் தொடர்பில்லாத செவ்விந்தியர்கள் வசிக்கும் பகுதிகளின் புதிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. பிரேஸிலின் அக்ரே மாநிலத்தின் ஷியனே நதிக்கு அருகில் கடந்த25 ஆம் திகதி இப்புகைப்படங்கள் பிடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விமானத்தைக் கண்டவுடன் அம்மனிதர்கள் அம்புகளுடன் விமானத்தை குறிபார்த்து நிற்கும் காட்சிகள் புகைப்படங்களில் பதிவாகியுள்ளன. இப்பழங்குடி மக்கள் மானுடவியலாளர்களால் இதுவரை தொடர்புகொள்ளப்படாத மக்கள் என கூறப்படுகிறது. (படங்கள்: ரோய்ட்டர்ஸ்) http://metronews.lk/article.php?category=lifestyle&news=4990
-
- 3 replies
- 973 views
-
-
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் மத்திய முன்னாள் தொலை தொடர்பு துறை அமைசர் ஆ.ராசா ரூ.3,000 கோடி வரை லஞ்சமாக பெற்றுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளதாக டெல்லி வட்டாரங்களை மேற்கோள்காட்டி தகவல் வெளியாகி உள்ளது. 2ஜி ஊழல் குறித்து மத்திய புலனாய்வுக் கழகமான சிபிஐ மற்றும் அமலாக்க இயக்குனரகம் நடத்திய கூட்டு விசாரணையில் இந்த விவரம் தெரியவந்துள்ளதாக அந்த இரு அமைப்புகளும் தயாரித்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஸ்பெக்ட்ரம் அலைவரிசை உரிமங்களை மிக மலிவான விலைக்கு ஒதுக்கீடு செய்ததால், அரசு கஜானாவுக்கு ரூ.40,000 முதல் 50,000 வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளதாக டெல்லியிலிருந்து வெளியாகும் ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. http://tamil.webduni…
-
- 0 replies
- 547 views
-
-
அமைச்சரவை புதிய லிஸ்ட் தயாராகிறது; பிரதமர்- சோனியா சந்திப்பு: நாளை மறுநாள் இறுதி முடிவு ஊழல் புகாரில் சிக்கி மத்திய அமைச்சர்கள் பலர் பதவி இழந்த பின்னர் புதிதாக அமைச்சரவையில் யாரை சேர்ப்பது, யாருக்கு எந்த பொறுப்பு வழங்குவது, எந்த அமைச்சர்களிடம் உள்ள கூடுதல் துறையை பறிப்பது உள்ளிட்ட விஷயங்கள் தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங் முழுக்கவனத்துடன் பரிசீலித்து வருகிறார். பட்டியல் தயாரிக்கும் பணியில் பிரதமர் இறுதி முடிவு எடுக்கவுள்ள நிலையில் காங்., தலைவர் சோனியா, மூத்த அமைச்சர்கள் கபில்சிபல்( மனிதவளம்) , ஜெய்பால்ரெட்டி (பெட்ரோலியம் ) ஆகியோரிடமும் இன்று (சனிக்கிழமை) அவசர ஆலோசனை நடத்தினார். மத்திய அமைச்சரவையில் முக்கியஸ்தர்களாக கருதப்படும் பிரணாப்முகர்ஜி( நிதித்துறை) , ப.சிதம…
-
- 2 replies
- 520 views
-
-
அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொண்ட சிறிது நேரத்தில் ஐவரி கோஸ்ட்டின் பிரதமர் மரணம் அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொண்ட சிறிது நேரத்தில் ஐவரி கோஸ்ட்டின் பிரதமர் மரணம் அடைந்தார் என நாட்டின் ஜனாதிபதி அறிவித்துள்ளார் பதிவு: ஜூலை 09, 2020 10:07 AM ஐவரி கோஸ்ட் ஐவரி கோஸ்ட்டின் பிரதமர் அமடோ கோன் கூலிபாலி இறந்துவிட்டார் என்று நாட்டின் ஜனாதிபதி அறிவித்தார். ஜனாதிபதி அலசேன் ஓட்டாரா வெளியிட்டு உள்ள இரங்கல் செய்தியில் கூலிபாலியின் மரணம் குறித்து நாடு துக்கத்தில் உள்ளது, ஜனாதிபதி மாளிகையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொண்ட சிறிது நேரத்தில் அவர் மரணம் அடைந்தார். 30 ஆண்டு காலம் தனக்கு நெருங்கிய ஒத்துழைப்பாளராக அவர் இருந்தார் "தாயகத்தின் மீது ம…
-
- 0 replies
- 773 views
-
-
சென்னை: மத்திய அமைச்சரவையிலிருந்து வெளியேறி, மத்திய அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவளிக்க தி.மு.க., முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கை விவகாரம் தொடர்பாக, தி.மு.க., தலைவர் கருணாநிதியை சந்தித்த மத்திய அமைச்சர்களிடம், மத்திய அமைச்சரவையிலிருந்து வெளியேறும் முடிவில் தனது கட்சி உறுதியாக இருப்பதாக அவர் தெரிவித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. Dinamalar
-
- 2 replies
- 1.1k views
-
-
அமைச்சரவையிலிருந்ந்து எரிக்சொல்ஹெய்ம் வெளியேற்றம் இலங்கைத் தமிழர் பிரச்சனையில் சமர முயற்சிகளில் ஈடுபட்ட நார்வே அமைச்சர் எரிக்சொல்ஹெய்ம் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். நார்வேயில் சோசலிசஸ்ட் கட்சி ஆட்சியில் உள்ளது. இக்கட்சியின் அமைச்சரவையில் சுற்றுச்சூழல் மற்றும் சர்வதேச உதவிகளுக்கான அமைச்சராக எரிக் சொல்ஹெய்ம் பதவி வகித்து வந்தார். இந்நிலையில் வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட இருக்கும் அமைச்சரவை மாற்றத்தில் எரிக்சொல்ஹெய்ம் கழற்றிவிடப்பட்டிருக்கிறார். அவரை பதவி விலகுமாறு கட்சித் தலைவர் அதுன் வலியுறுத்தியுள்ளார். கட்சித் தலைமையின் முடிவால் எரிக் சொல்ஹெய்ம் கடும் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இலங்கை உட்பட இனமோதல்கள் நிகழ்ந்த நாடுகளில் அமைதிப் ப…
-
- 0 replies
- 465 views
-
-
அமைச்சரவையை உருவாக்குவதில் தெரீசா மே அதிரடி பிரிட்டன் பிரதமராக பதவியேற்ற தெரீசா மே, முன்னாள் பிரதமர் டேவிட் கேமரனின் ஆதரவாளர்கள் பலரை நீக்கி தனது அமைச்சரவை மாற்றத்தை நிறைவு செய்துள்ளார். ஆரம்பமே சர்ச்சை: போரிஸ் ஜான்சன் இந்த அமைச்சரவையில் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலக வேண்டும் என்ற தரப்பு மற்றும் நீடித்திருக்க வேண்டும் என்று கூறிய இரண்டு தரப்பினருக்கும் இடமளித்துள்ளார். விலக வேண்டும் என்ற தரப்பிலிருந்து புதிய வெளியுறவு அமைச்சராக போரிஸ் ஜான்சன் நியமிக்கப்பட்டுள்ளார். தலைமைப் பதவிக்குத் தன்னுடன் போட்டியிட்டு பின்னர் விலகிக் கொண்ட ஆன்ரியா லீட்சம், சுற்றுச்சூழல் துறை அமைச்சராக தரம் உயர்த்தப்பட்டிருக்கிறார். …
-
- 0 replies
- 400 views
-
-
திமுகவைச் சேர்ந்த மத்திய தகவல் தொழில்நுட்ப மற்றும் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஆ. ராசா தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். 2ஜி எனப்படும் இரண்டாம் தலைமுறை தொலைத் தொடர்பு அலைக்கற்றை ஒதுக்கீட்டில் அரசுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுத்தும் வகையில் முறைகேடு நடந்ததாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் அவர் பதவி விலகியுள்ளார். ஞாயிற்றுக்கிழமை இரவு சென்னையிலிருந்து டெல்லி வந்த அவர், நேரடியாக பிரதமரின் இல்லத்துக்குச் சென்று தனது ராஜிநாமா கடிதத்தை சமர்ப்பித்தார். பிரதமரிடம் தனது ராஜிநாமாவை சமர்ப்பித்துவிட்டு வெளியே வந்த ராசா செய்தியாளர்களிடம் பேசும்போது, தனது கட்சித் தலைவரின் அறிவுரையின்பேரில், அரசுக்கு ஏற்படும் தர்மசங்கடத்தைத் தவிர்க்கும் வகையில் பதவியை ராஜிநா…
-
- 4 replies
- 939 views
-
-
. அமைச்சர் பதவி, கட்சிப் பதவிகளிலிருந்து விலகினார் அழகிரி. சென்னை: மு.க.அழகிரி விவகாரம் பெரிதாகி வருவதாகத் தெரிகிறது. முதல்வர் கருணாநிதியை நேற்று இரவு சந்தித்த அழகிரி, தனது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யும் கடிதத்தைதக் கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் இன்று டெல்லியில் திடீரென காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை, டி.ஆர்.பாலு சந்தித்துப் பேசியுள்ளார். இதனால் திமுக வட்டாரத்தில் நடப்பது என்ன என்பது குறித்து பெரும் பரபரப்பாகியுள்ளது. ஜனவரி 1ம் தேதி முதல்வர் கருணாநிதியை சந்தித்த அழகிரி அவருக்குப் புத்தாண்டு வாழ்த்தைச் சொன்னார். அடுத்து சில கோரிக்கைகளை அவர் முதல்வரிடம் வைத்து ஒரு கடிதத்தையும் கொடுத்துள்ளார். அது கட்சிப் பொ…
-
- 3 replies
- 1.5k views
-
-
மு.க.அழகிரி விவகாரம் பெரிதாகி வருவதாகத் தெரிகிறது. முதல்வர் கருணாநிதியை நேற்று இரவு சந்தித்த அழகிரி, தனது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யும் கடிதத்தைதக் கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் இன்று டெல்லியில் திடீரென காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை, டி.ஆர்.பாலு சந்தித்துப் பேசியுள்ளார். இதனால் திமுக வட்டாரத்தில் நடப்பது என்ன என்பது குறித்து பெரும் பரபரப்பாகியுள்ளது. ஜனவரி 1ம் தேதி முதல்வர் கருணாநிதியை சந்தித்த அழகிரி அவருக்குப் புத்தாண்டு வாழ்த்தைச் சொன்னார். அடுத்து சில கோரிக்கைகளை அவர் முதல்வரிடம் வைத்து ஒரு கடிதத்தையும் கொடுத்துள்ளார். அது கட்சிப் பொறுப்புகளிலிருந்து தான் விலகுவதாக கூறும் கடிதம். தனது கோரிக்கைகளை நிறைவேற்ற முயற்சிக்…
-
- 1 reply
- 962 views
-
-
தமிழக சுற்றுச்சூழல்துறை அமைச்சர் மரியம் பிச்சை சாலை விபத்தில் மரணம் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சராக பதவியேற்றுள்ள மரியம் பிச்சை, இன்று காலை திருச்சி அருகே நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார். அவருடன் காரில் வந்த விளையாட்டுத்துறை அமைச்சர் என்.ஆர்.சிவபதி காயமடைந்தார். சமீபத்தில் பதவியேற்ற முதல்வர் ஜெயலலிதா அமைச்சரவையில் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக பொறுப்பேற்றவர் என்.மரியம் பிச்சை. திருச்சி மேற்குத் தொகுதியில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். நேருவை வீழ்த்தியதால் இவரை பதவி தேடி வந்தது. இன்று எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு விழா சட்டசபையில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக மரியம் பிச்சை,திருச்சியிலிருந்து சென்னை கிளம்பினார…
-
- 3 replies
- 1.4k views
-
-
மே 8, 2012 தோழர், அமைச்சர் றோய் படையாட்சிக்கு எமது கண்ணீர் வணக்கம் தோழர், அமைச்சர் இராதாகிறிஷ்ணா (றோய்) படையாட்சி அவர்களின் மறைவை அறிந்து நாம் கடும் அதிர்ச்சியும் ஆறாத் துயரமும் அடைந்துள்ளோம். அன்னார், மனித மேம்பாட்டுச் செயல்வீரனக விளங்கியதோடு வறியோருக்கும் மிக ஒடுக்கப்பட்டோருக்கும் உதவும் பணிக்குத் தன்னை முழுமையாக அர்ப்பணித்திருந்தார். அன்னாரின் மறைவானது அவரது குடும்பத்தினருக்கும் அவரது மக்களுக்கும் உலகளாவிய மட்டத்தில் அவரின் தூரப்பார்வை, அர்ப்பணிப்பு, கருணையுள்ளம் ஆகியவற்றால் ஈர்க்கப்பட்டோருக்கும் உண்மையிலேயே ஒரு பேரிழப்பாகும். குடியரசுத் தலைவர் சூமா அவர்கள் மிக அழகாக எடுத்துரைத்தது போன்று, “படையாட்சி அளவிடமுடியாத அற்பணிப்பையும் ஆளுமையையும் பெற்ற ஒருவர்.…
-
- 9 replies
- 988 views
-
-
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இந்தியப் பிரதமராக பொறுப்பேற்ற ஒரே வாரத்தில், சில முக்கிய முடிவுகளை எடுத்து வரும் நரேந்திர மோடி அந்த வரிசையில் மத்திய அமைச்சர்கள் குழு மற்றும் அதிகாரமளிக்கப்பட்ட அமைச்சர்கள் குழு ஆகியவற்றை கலைத்து உத்தரவிட்டுள்ளார். இன்று சனிக்கிழமை பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 21 அமைச்சர்கள் குழுக்களும், 9 அதிகாரமளிக்கப்பட்ட அமைச்சர்கள் குழுக்களும் கலைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சகங்களில் முடிவெடுக்கும் செயல்முறையை துரிதப்படுத்தவும், அமைச்சகங்களுக்கு கூடுதல் பொறுப்புகள் வழங்கவும் இது வழிவகுக்கும் என்று பிரதமர் அலுவலக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவுகள் எடுக்கப்படுவதற்கு முன்பாக, சில அமைச்ச…
-
- 1 reply
- 474 views
-
-
[size=4]அமைச்சர்கள் லஞ்சம் வாங்குவார்கள் என்பது முட்டாள்தனமானது - சொன்னது ப.சிதம்பரம்..! என்ன ஒரே குழப்பமா இருக்கா மிஸ்டர் பப்ளிக்..?! ஈழதேசம் செய்தி..![/size] [size=4]லஞ்சம் கொடுத்தேன் என்று என்னை பார்த்து சொல்லச் சொல்லுங்கள் பார்க்கலாம் என்றார் இந்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள்.இந்தியாவிலோ அல்லது உலகத்தில் வேறு எந்த பகுதியிலோ உள்ள ஒரு நபரை என் முன் கொண்டு வந்து நிறுத்தி அவரை, இவருக்கு ஒரு ரூபாயாவது லஞ்சம் கொடுத்தேன் என்று என்னை பார்த்து சொல்லச் சொல்லுங்கள் பார்க்கலாம் என்றார். பெரும்பாலான அமைச்சர்கள் லஞ்சம் வாங்குவார்கள் என்ற கருத்து முட்டாள்தனமானது என்று கூடுதலான கருத்துக்களையும் வெளியிட்டார். [/size] [size=4]ஒரே குழப்பமா இருக்குமே இந்த கருத்து பப்…
-
- 13 replies
- 952 views
-
-
அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டால் உக்ரேனுக்கு படைகளை அனுப்ப இங்கிலாந்து, பிரான்ஸ் முடிவு! ரஷ்யாவுடன் அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டால், உக்ரேனில் படைகளை நிலைநிறுத்துவதற்கான பிரகடனத்தில் பிரான்சுடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக இங்கிலாந்து பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மர் (Sir Keir Starmer) அறிவித்துள்ளார். பாரிஸில் உக்ரேனின் நட்பு நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர், எதிர்கால படையெடுப்பைத் தடுக்க இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் “உக்ரேன் முழுவதும் இராணுவ மையங்களை நிறுவும்” என்றும் அவர் கூறினார். அதேநேரத்தில், பின்னர் உக்ரேனில் ஆயிரக்கணக்கான படையினர் நிறுத்தப்படலாம் என்று பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் கூறினார். உக்ரேனுக்கான வலுவான பாதுகாப்பு உத்தரவாதங்களை நேச நாடுகள் பெரும…
-
- 1 reply
- 176 views
-
-
அல்கோர், பச்சோரிக்கு நோபல் பரிசுFriday, 12 October, 2007 03:02 PM . ஓஸ்லோ,அக்.12: 2007ம் ஆண்டுக்கான அமைதி நோபல் பரிசு முன்னாள் அமெரிக்க துணை அதிபர் அல்கோருக்கு வழங்கப்படுகிறது. பருவ நிலை மாற்றம் தொடர்பான அரசுகளுக்கிடையிலான குழு (ஐபிசிசி) என்னும் சர்வதேச அமைப்போடு இந்த பரிசை அவர் பகிர்ந்துகொள்கிறார். ஐபிசிசி அமைப்பின் தலைவராக இந்தியாவை சேர்ந்த டாக்டர் ராஜேந்திர குமார் பச்சோரி இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. உலகப்புகழ்பெற்ற நோபல் பரிசு ஸ்வீடனில் உள்ள நோபல் பவுண்டேஷனால் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. அமைதி விருது மட்டும் நார்வே நாட்டால் தேர்வு செய்யப்பட்டு வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு இதுவரை மருத்துவம், வேதியியல் மற்றும் பௌதீகம் மற்…
-
- 1 reply
- 1.1k views
-
-
அமைதி நோபல் பரிசு வென்ற நர்கெஸ் முகமதி கைது 2023 ஆம் ஆண்டுக்கான அமைதி நோபல் பரிசை வென்ற மனித உரிமைப் போராளி நர்கெஸ் முகமதியை, ஈரானிய பாதுகாப்புப் படையினர் நேற்று கைது செய்தனர். அண்மையில் காலமான ஒரு வழக்கறிஞரின் நினைவேந்தல் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஈரான் தலைநகர் டெஹ்ரானுக்கு நர்கெஸ் முகமதிசென்றபோது, இந்தக் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஈரான் அதிகாரிகள் நர்கெஸ் முகமதியை பலவந்தமாகப் பிடித்துச் சென்றதாக அவருடைய ஆதரவாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்தச் சம்பவம் சர்வதேச அளவில் பேசுபொருளாகியுள்ளது. நர்கெஸ் முகமதி, ஈரான் நாட்டில் பல ஆண்டுகளாகப் பெண்களுக்கு எதிராக நடக்கும் ஒடுக்குமுறைகளுக்கும் அநீதிகளுக்கும் எதிராகத் தொடர்ந்து போராடி வருபவர். குறிப்பாக, ஈரானில் பெண்கள…
-
- 0 replies
- 151 views
-
-
அமைதிக்கான நடைப்பயணம்: 2,300 மைல் பயணத்திற்குப் பின்னர் பௌத்த தேரர்கள் வொஷிங்டனை சென்றடைந்தனர் Published By: Digital Desk 3 11 Feb, 2026 | 05:09 PM அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் இருந்து சுமார் 108 நாட்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட புத்த துறவிகளின் 2,300 மைல் (3,700 கி.மீ.) நீள 'அமைதி நடைபயணம்' (Walk for Peace), செவ்வாய்க்கிழமை (10) நாட்டின் தலைநகரான வொஷிங்டன் டி.சி.யை சென்றடைந்துள்ளனர். கடந்த வருடம் அக்டோபர் மாதம் 26 ஆம் திகதி டெக்சாஸின் ஃபோர்ட் வொர்த் நகரிலுள்ள ஹுவாங் தாவோ விபாசனா மையத்தில் இருந்து 19 தேரர்கள் இந்தப் பயணத்தைத் ஆரம்பித்தனர். லூசியானா, அலபாமா, ஜோர்ஜியா, தென் கரோலினா, வட கரோலினா மற்றும் வர்ஜீனியா உள்ளிட்ட 8 மாகாணங்களைக் கடந்து இந்த நடைபயணம் வொஷிங்டனை…
-
- 0 replies
- 121 views
- 1 follower
-
-
அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற அயர்லாந்து தலைவர் டேவிட் டிரிம்பிள் காலமானார் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற அயர்லாந்து நாட்டின் முதலமைச்சராக இருந்த டேவிட் டிரிம்பிள் தனது 77 ஆவது வயதில் காலமானார். அவர் மறைந்துவிட்ட செய்தியை அவரது குடும்பத்தினர் நேற்று உறுதிபடுத்தியுள்ளதாக டிரிம்பிளின் அல்ஸ்டர் யூனியனிஸ்ட் கட்சி(யூயூபி) தெரிவித்துள்ளது. அவருடைய முயற்சியின் கீழ் 1998ம் ஆண்டு பெல்பாஸ்ட் ஒப்பந்தம் நிறைவேறியது. மேலும் அவர் புனித வெள்ளி ஒப்பந்தம் ஏற்பட காரணமாக திகழ்ந்த சிற்பி என்று போற்றப்படுபவர் ஆவார். அப்பகுதிகளில் 30 ஆண்டுகளாக நீடித்து வந்த செக்டேரியன் வன்முறையில் சுமார் 3,600 பேர் பலியானார்கள். அங்கு கலவரத்தை முடிவுக்கு கொண்டுவந்து அமைதியை நிலை…
-
- 0 replies
- 221 views
-
-
டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் X- நிறுவனங்களின் தலைவரான எலான் மஸ்க்குக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என நோர்வே எம்.பி மரியஸ் நில்சன் முன்மொழிந்துள்ளார். ரஷ்யா-உக்ரைன் போரின் போது செயற்கைக்கோள் தகவல் தொடர்புகளை வழங்கியது, சுதந்திரமான பேச்சு மற்றும் திறந்த உரையாடலுக்கான ஆதரவுக்காக 2024 ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசை வழங்க வேண்டும் என மரியஸ் நில்சன் முன்மொழிந்துள்ளார். இதற்கிடையில், நோர்வே எம்.பியான சோபி மர்ஹாக், ஜூலியன் அசாஞ்சேவை பரிந்துரைத்தார். அசாஞ்சே மேற்கத்திய போர்க்குற்றங்களை அம்பலப்படுத்தினார், இதனால் அமைதிக்கு அவர் பங்களித்துள்ளார். ஆகவே அவர் அமைதிக்கான நோபல் பரிசுக்கு தகுதியானவர் என அவர் தெரிவித்தார். https://thinakkural.lk/article/29286…
-
- 0 replies
- 489 views
- 1 follower
-
-
அமைதிக்கான நோபல் பரிசுக்காக ட்ரம்பின் பெயரை பரிந்துரைத்தார் இஸ்ரேல் பிரதமர் ! அமைதி மற்றும் பாதுகாப்பிற்காக ட்ரம்பின் முயற்சியை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பாராட்டியுள்ளார். அவர், ட்ரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என பரிந்துரைத்துள்ளார். இதேவேளை வெள்ளை மாளிகையில் நடந்த சந்திப்பின் போது ட்ரம்பிற்கு ஒரு நியமனக் கடிதத்தையும் பெஞ்சமின் நெதன்யாகு வழங்கினார். ‘நோபல் பரிசுக் குழுவிற்கு தான் அனுப்பிய கடிதத்தை உங்களிடம் சமர்ப்பிக்க விரும்புகிறேன் எனவும் அமைதிப் பரிசுக்கு உங்களை பரிந்துரைப்பது மிகவும் தகுதியானது எனவும் கூறி அந்த கடிதத்தை அவரிடம் வழங்கியுள்ளார். https://athavannews.com/2025/1438413
-
-
- 26 replies
- 1.2k views
-
-
வாஷிங்டன்: 2013ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசுக்கு இந்த ஆண்டு அதிக பட்ச அளவில் 259 நபர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இது சாதனையாக கருதப்படுகிறது. அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளின்டன், பாகிஸ்தான் புரட்சி சிறுமி மலாலா உள்ளிட்ட 10 பேரிடையே கடுமையான போட்டி நிலவுகிறது. இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வருகிற அக்டோபர் 11-ந்தேதி அறிவிக்கப்படுகிறது. அதற்கான இறுதிக்கட்ட வேலைகள் நடைபெற்று வருகின்றன. http://tamil.oneindia.in/news/international/nominations-the-2013-nobel-peace-prize-183672.html
-
- 0 replies
- 527 views
-
-
அமைதிக்கான நோபல் பரிசுக்கு டொனால் ட்ரம்பின் பெயர் பரிந்துரை! அமைதிக்கான நோபல் பரிசுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்ரம்பின் பெயரை சமீபத்தில் பாகிஸ்தான் பரிந்துரைத்தது. ஆனால் பல போர்களை நிறுத்த முயற்சி மேற்கொண்டாலும் தனக்கு நோபல் பரிசு தர மாட்டார்கள் என்று ட்ரம்ப் ஆதங்கத்துடன் தெரிவித்தார். இந்த நிலையில் அமைதிக்கான நோபல் பரிசுக்கு ட்ரம்பின் பெயர் முறைப்படி பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குடியரசுக் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினரான கார்ட்டர், நோபல் குழுவிற்கு எழுதிய கடிதத்தில் ட்ரம்பின் பெயரை பரிந்துரை செய்துள்ளார். இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதலை முடிவுக்கு வந்த ட்ரம்பின் பங்கு வரலாற்று சிறப்புமிக்கது என்று அவர் அதில் தெரிவித்துள்ளார். இ…
-
-
- 23 replies
- 895 views
- 1 follower
-
-
அமைதிக்கான நோபல் பரிசுக்கு ட்ரம்பின் பெயர் பரிந்துரை! இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசுக்கு அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. குடியரசுக் கட்சியைச் சேர்ந்த ‘கிளாடியா டென்னி‘ என்பவரே ட்ரம்பின் பெயரை பரிந்துரைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ட்ரம்ப் ஜனாதிபதி பதவியில் இருந்தபோது, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்ட அவரால் வடிவமைக்கப்பட்ட கொள்கைகளுக்காகவே பரிந்துரைசெய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. https://athavannews.com/2024/1367898
-
- 6 replies
- 950 views
-
-
அமைதிக்கான நோபல் பரிசுக்கு ட்ரம்ப் உள்ளிட்ட 329 பேரின் பெயர்கள் பரிந்துரை! அமைதிக்கான நோபல் பரிசுக்கு அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா துன்பர்க் உள்ளிட்ட 329 பேர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர். உலக அளவில் இயற்பியல், அமைதி, வேதியியல், மருத்துவம், இலக்கியம் உள்ளிட்ட துறைகளில் தலைசிறந்து விளங்குபவர்களை அங்கீகரிக்கும் விதமாக நோபல் பரிசு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றது. இந்தாண்டு அமைதிக்கான நோபல் பரிசிற்கு 234 தனிநபர்களுடன், 95 அமைப்புகளும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. 2016ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பரிந்துரைப் பட்டியலில் 376 பேர் இடம் பெற்றிருந்தனர். இந்தநிலையில் 3வது முறையாக அதிகளவில் இம்முறையே இவ்வளவ…
-
- 0 replies
- 298 views
-