உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26688 topics in this forum
-
மும்பையிலிருந்து, ரயில் மூலம், குஜராத்துக்கு கடத்தப்படவிருந்த, கோடிக்கணக்கான ரூபாயையும், நகைகள் மற்றும் விலை மதிப்புமிக்க கற்களையும், தேசிய புலனாய்வு நிறுவனத்தினரும், வருமான வரித்துறையினரும் பறிமுதல் செய்தனர். பைகளில் வைக்கப்பட்டிருந்த, ரூபாய் நோட்டுக்கள் மற்றும் தங்க நகைகளின் மதிப்பு, 250 கோடி ரூபாய் இருக்கலாம் என, வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஆனால், இவை யாருக்கு சொந்தமானவை என்ற மர்மம் விலகவில்லை. வருமான வரித்துறையின் புலனாய்வு பிரிவினரும், தேசிய புலனாய்வு நிறுவனத்தினரும், மும்பை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே, நேற்று முன் தினம் இரவு, தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகத்திற்கு இடமான வகையில், ரயில் நிலையத்திற்கு வெளியே நிறு…
-
- 0 replies
- 437 views
-
-
திருமண விருப்பத்தைச் சொல்லுமுன் காதலியை தேம்ஸ் நதியில் மோதித் தள்ளிய கார் லண்டன் தாக்குதலில் தேம்ஸ் நதியில் விழுந்த பெண்ணை, திருமணம் செய்வதாக காதலர் சொல்லத் திட்டமிட்டிருந்த நிலையில் கார் மோதி இனிமை நினைவுகளை தகர்த்துவிட்டது. படத்தின் காப்புரிமைFACEBOOK Image captionகாதலர் பர்னஸ் பிறந்த நாளை கொண்டாட லண்டன் வந்தார் கிறிஸ்டி காலித் மசூத் கார் மோதியதில் தேம்ஸ் நதியில் விழுந்த ரூமேனியப் பெண், தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஆன்ட்ரீயா கிறிஸ்டி என்ற 29 வயதுப் பெண், வெஸ்ட்மின்ஸ்டர் பாலத்தில் நடந்து சென்ற போது கார் மோதியது. அவரது மூளையில் ரத்தக்கட்டு ஏற்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். கிறிஸ்டியின் காதலர் ஆன்ட்ரி ப…
-
- 0 replies
- 287 views
-
-
சிங்கம் போல இருக்கும் திபெத்திய நாய் சீனாவின் மிருககாட்சி சாலையொன்றில் ஆப்பிரிக்க சிங்கம் என்று வைக்கப்பட்டிருந்த விலங்கு, பார்வையாளர்களுக்கு முன்பு திடிரென குரைத்ததால் அது போலி என்பது வெட்ட வெளிச்சமானது. உண்மையான சிங்கத்துக்குப் பதிலாக திபெத்தில் வளரும் மஸ்டிஃப் வகை நாயை அந்த விலங்கு காட்சி சாலை வைத்திருந்ததாக சீன ஊடகங்கள் தெரிவிக்கின்றன. உடல் முழுதும் ரோமம் வளரும் திபெத்திய மாஸ்டிஃப் நாய் தூரத்தில் இருந்து பார்கும்போது சிங்கத்தைப் போலத் தோன்றும், இனப்பெருக்கத்துக்காக வேறு ஒரு இடத்துக்கு அந்த ஆண் சிங்கம் அனுப்பப்பட்டதால், அந்த கூண்டில், ஊழியர் ஒருவர் வளர்த்த இந்த நாய் வைக்கப்பட்டதாக அந்த மிருககாட்சி சாலையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். http://www.bbc.co.uk/tamil/gl…
-
- 10 replies
- 1.8k views
-
-
அகதிகள் போர்வையில்... தலிபான்கள்: பிரான்ஸ் தீவிர விசாரணை! பிரான்ஸிற்குள் அகதிகள் போர்வையில் சில தலிபான்கள் ஊடுவருவியுள்ளதாக, அந்நாட்டு அதிகாரிகள் சந்தேகம் கொண்டுள்ளனர். கடந்த 18ஆம் திகதி, அபுதாபி விமானநிலையத்தில் இருந்து பரிஸிற்கு விமானம் மூலம் வந்த ஒருவரை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். கடந்த 15ஆம் திகதி காபூல் நகரம் தலிபான்களிடம் வீழ்வதற்குச் சில நாட்களின் முன், இவர் ஆயுதங்களுடன் தலிபான்களின் பக்கம் நின்றிருந்துள்ளமையை பிரான்ஸின் புலனாய்வுப்பிரிவினர் உடனடியாக அவதானித்துள்ளனர். அகதிகள் போல் பிரான்ஸிற்குள் ஊடுருவிய தலிபான் ஆக இவர் இருக்கலாம் என்ற அடிப்படையில், தனிப்பட்ட நிர்வாகக் கண்காணிப்புக் கட்டுப்பாட்டு நடவடிக்கையான MICAS நடவடிக்கையின் கீழ் இவரு…
-
- 0 replies
- 257 views
-
-
நோயாளிகளின் முக்கிய குறிப்புகள் அடங்கிய லேப்டாப்பை தொலைத்த சைக்காலஜி மருத்துவர் ஒருவர் வாஷிங்டனில் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவர் விபச்சாரி ஒருவருடன் உல்லாசமாக இருந்துவிட்டு, தூங்கிவிட்டார். அந்த நேரத்தில் அவருடன் இருந்த விபச்சாரி அந்த லேப்டாப்பை திருடிச்சென்றுவிட்டதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. வாஷிங்டனில் உள்ள Dr Sunil Kakar, என்ற சைக்காலஜி அரசு மருத்துவர், தனது வீட்டில் 652 நோயாளிகளின் மருத்துவக்குறிப்புகள் அடங்கிய லேப்டாப்பை வைத்திருந்தார். சம்பவம் நடந்த அன்று, உல்லாசமாக இருப்பதற்காக போன் செய்து விபச்சாரி ஒருவரை வரவழைத்து அவருடன் உல்லாசமாக இருந்துவிட்டு, தூங்கிவிட்டார். பின்னர் காலையில் எழுந்துபார்த்தபோது தனது லேப்டாப் திருட்டு போனதை அறிந்தார். ஆனால் …
-
- 0 replies
- 417 views
-
-
வீழ்ந்தது ஐ.எஸ் சாம்ராஜ்யம்: அல்-பக்தாதி மரணமடைந்ததாக சிரிய போர் கண்காணிப்பகம் அறிவிப்பு சிரியா மற்றும் ஈராக் நாட்டில் செயல்பட்டு வரும் ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தின் தலைவர் அபு பக்கர் அல்-பக்தாதி ராணுவத்தினரின் வான் ஏவுகணை தாக்குதலில் மரணமடைந்ததாக சிரிய போர் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. டமாஸ்கஸ்: சிரியா மற்றும் ஈராக்கில் அரசுப் படைகளை எதிர்த்து தாக்குதல் நடத்தி வரும் தீவிரவாதிகள் ஐ.எஸ்.ஐ.எஸ். என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்கள். ஐ.எஸ்.ஐ.எஸ். என்பது ‘இஸ்லாமிக் ஸ்டேட் ஆப் ஈராக் அன்ட் சிரியா’ (சிரியா மற்றும் ஈராக்கில் நாடு கடந்த இஸ்லாமிய ஆட்சி) என்ற ஆங்கில வார்த்தையின் ச…
-
- 0 replies
- 684 views
-
-
லிபிய ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட கடாஃபியின் மகனுக்கு தடை! லிபிய ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட, அந்த நாட்டின் முன்னாள் ஜனாதிபதி கடாஃபியின் மகன் சயீஃப் அல்-இஸ்லாமுக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. கடாஃபியின் ஆட்சிக் காலத்தின்போது அரசுக்கு எதிராக கடந்த 2011ஆம் ஆண்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வன்முறையை ஏவிவிட்ட குற்றத்துக்காக திரிபோலி நீதிமன்றம் சயீஃபுக்கு மரண தண்டனை விதித்துள்ளது. மேலும், அவர் மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக சர்வதேச நீதிமன்றத்திலும் வழக்கு உள்ளது. இந்தச் சூழலில், அவர் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்தத் தடையை எதிர்த்து சயீஃப் அல்-இஸ்லாம் மேல்முறையீடு செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு ஜன…
-
- 0 replies
- 327 views
-
-
பிரதமர் மன்மோகன் சிங் ரஷ்யாவில் 3 நாள் சுற்றுப்பயணமாக ரஷ்யா சென்றுள்ளார். ரஷ்ய அதிபர் மெட்வடேவ், பிரதமர் புடின் ஆகியோரை பிரதமர் மன்மோகன் சிங் சந்தித்துப் பேசுகிறார். நேற்றிரவு புதுடெல்லியில் இருந்து ரஷ்யா புறப்படும் முன்பாக, ரஷ்ய பத்திரிகை ஒன்றுக்கு பிரதமர் மன்மோகன்சிங் அளித்துள்ள பேட்டியில், “அண்டை நாடுகளின் உதவியால் தூண்டி விடப்படும் பயங்கரவாதத்தால் இந்தியா பாதிக்கப்படுகிறது. மாபெரும் வல்லரசு நாடான ரஷ்யாவால், இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாதத்தை அரசு கொள்கையாக பின்பற்றுவதை பாகிஸ்தான் கைவிடுமாறு செய்ய முடியும். பாகிஸ்தான் மண்ணை தீவிரவாதிகள் பயன்படுத்துவது முடிவுக்கு வந்தால், பாகிஸ்தானுடன் இந்தியா இணைந்து செயல்படும் சூழ்நிலை ஏற்படும்” என்றார். இந்தியாவைப் போல…
-
- 0 replies
- 529 views
-
-
உலக கோடீஸ்வர தலைவர்கள் வரிசையில் எலிசபெத் மகாராணியை முந்திய சோனியா காந்தி. டெல்லி: உலக கோடீஸ்வர தலைவர்கள் வரிசை பட்டியலில் இங்கிலாந்து மகாராணி எலிசெபத்தை காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி பின்னுக்கு தள்ளியிருப்பதாக "Huffingtonpost" ஊடகம் தெரிவித்துள்ளது. உலகில் டாப் 20 கோடீஸ்வர தலைவர்கள் பட்டியலை Huffingtonpost வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் பல நாட்டு மன்னர்கள், அதிபர்கள் இடம்பிடித்திருக்கின்றனர். ஆனால் அரசு ரீதியாக பொறுப்பு வகிக்காத சோனியா காந்தியும் இடம்பெற்றிருக்கிறார். இந்திய தேர்தல் ஆணைய ஆவணங்களின்படி சோனியா காந்திக்கு ரூ1.38 கோடிதான் இருக்கிறதாம். அதுவும் சோனியா பெயரில் சொந்தக் கார் கூட இல்லையாம். ஆனால் Huffingtonpost அவரை உலக கோடீஸ்வர தலைவர்களி…
-
- 3 replies
- 745 views
-
-
ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமித்தால் அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் தீர்க்கமாக பதிலடி கொடுக்கும்: பைடன் ரஷ்யா தனது மேற்கத்திய சார்பு அண்டை நாடு மீது படையெடுக்க முயற்சித்தால், வொஷிங்டனும் அதன் நட்பு நாடுகளும் தீர்மானமாக பதிலளிப்பார்கள் என்று வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) உக்ரைனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கிக்கு தொலைப்பேசி உரையாடலின் போது உறுதியளித்தார். உக்ரைனுடனான ரஷ்யாவின் எல்லையில் பதற்றங்களுக்கு மத்தியில் பைடன் ஒரு மாதத்தில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் இரண்டாவது உரையாடலை நடத்திய சில நாட்களுக்குப் பிறகு இந்த கருத்து வெளிவந்துள்ளது. ஜனவரி 9ஆம் மற்று…
-
- 1 reply
- 335 views
-
-
ஹைதராபாத்: உலக புகழ் பெப்சி குளிர்பான நிறுவனம் இந்த வருடம் துவக்கத்தில் இந்தியாவில் சுமார் 33,000 கோடி ரூபாயை முதலீடு செய்ய திட்டமிட்டு இருந்தது. இதன் ஒரு பகுதியாக 1,200 கோடி செலவில் ஆந்திர பிரதேசத்தின் ஸ்ரீ சிட்டியில் புதிதாக குளிர்பான தொழிற்சாலை அமைக்க அடிக்கல் நாட்டினர். அடிக்கல் நாட்டும் விழாவில் கலந்து கொண்ட பெப்சி நிறுவனத்தின் சிஇஒ சிவக்குமார் கூறுகையில், இந்த தொழிற்சாலை நிறுவனத்தின் 33,000 கோடி முதலீட்டில் ஒரு பகுதியே மேலும் இதன் எங்களது உலகலாவிய சந்தையை எதிர்கொள்ள இந்தியா சரியான இடமாக இருக்கும் என நம்புவதாக அவர் தெரிவித்தார். இந்த விழாவில் ஆந்திர பிரதேசத்தின் முதல்வர் என். கிரண் ரெட்டி கலந்து கொண்டு பேசுகையில், இந்த தொழிற்சாலையின் மூலம் சுமார் 8,000 நபர்களு…
-
- 3 replies
- 706 views
-
-
கண்டனம் தெரிவிக்கும் ஐ.நா.வின் தீர்மானத்தை முறியடித்தது ரஷ்யா உக்ரைன் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து ஐ.நா.வில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி ரஷ்யா முறியடித்தது. உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்க ஐ.நா. சபையில் இன்று தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில், 11 நாடுகள் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தன. இந்தியா, சீனா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 3 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. 11 நாடுகள் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தபோதும் ரஷ்யா தனக்கு உள்ள வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி தீர்மானத்தை முறியடித்தது. இத…
-
- 1 reply
- 271 views
-
-
புதுடெல்லி ஒவ்வொரு சனிக்கிழமையும் நானும், மந்திரிகளும் தலைமைச்செயலகத்துக்கு வெளியே உள்ள தெருக்களில் அமர்ந்து மக்களிடம் நேரடியாக குறைகளை கேட்டு அறிந்து அவற்றுக்கு தீர்வு காண்போம் என்று டெல்லி முதல்–மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்து உள்ளார். ஊழல் ஒழிப்பு நடவடிக்கை மக்களின் குறைகளை தீர்ப்பதிலும், ஊழலை ஒழிப்பதிலும் டெல்லி முதல்–மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தீவிர ஆர்வம் காட்டி வருகிறார். ஊழலை ஒழிப்பதற்கான உதவி மையத்தை (ஹெல்ப்லைன்) டெல்லியில் நேற்று முன்தினம் அவர் தொடங்கி வைத்தார். இந்த நிலையில், பொதுமக்களின் குறைகளை தீர்ப்பது தொடர்பாக கெஜ்ரிவால் நேற்று அவர் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். இதுகுறித்து நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:– மக்களிடம் க…
-
- 0 replies
- 995 views
-
-
நாஜி முகாமில் இருந்து தப்பி, ரஷியாவால் கொல்லப்பட்டவருக்கு ஜெர்மன் பாராளுமன்றம் அஞ்சலி Posted on March 22, 2022 by தென்னவள் 10 0 புச்சென்வால்ட், பீனெமுண்டே, மிட்டல்பாவ் டோரா, பெர்கன் பெல்சன் ஆகிய 4 நாஜி முகாம்களில் இருந்து தப்பியவர் போரிஸ் ரோமன்சென்கோ என்பது குறிப்பிடத்தக்கது. உக்ரைன் மீது ரஷியா 27-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு கட்டப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று இருந்தாலும் அவை அனைத்தும் தோல்வியில் முடிந்துள்ளன. இதனால் உக்ரைன் மீது ரஷியா நடத்தும் தாக்குதல் தொடர்ந்து நீடித்து வருகிறது. இதற்கிடையே, ஜெர்மனி நாட்டின் முன்னாள் சர்வாதிகாரி ஹிட்லர் நடத்திய நாஜி வதை முகாம்களில் இருந்து…
-
- 0 replies
- 219 views
-
-
அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் சென்று இறங்கிய சிறிது நேரத்தில் காபூல் விமான நிலயத்தின் அருகே ரொக்கட் தாக்குதல் ஆப்கானிஸ்தானின் காபூலில் உள்ள ஹமித் கர்சாய் சர்வதேச விமான நிலயத்தின் அருகே இன்று காலை ; மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானுக்கு மேலும் அமெரிக்க ராணுவ வீரர்களை அனுப்புவது தொடர்பாக அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜிம் மற்றிஸ் ( Jim Mattis ) சென்றடைந்த சிறிது நேரத்தில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஊள்ளுர் நேரப்படி முற்பகல் 11மணியளவில் மேற்கொள்ளப்பட்ட இந்தத்தாக்குதல் ஜிம் மற்றிஸை குறி வைத்து மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது. அடுத்தடுத்து, காபுல் நகரின் பல பகுதிகள…
-
- 0 replies
- 498 views
-
-
பூனம் – பசிக்கு உணவில்லாமல் அடிக்கடி புழுதி மண்ணைத் தின்று வந்ததால் மூன்று வயதிலேயே அவளுக்கு சிறுநீரகம் செயலிழக்க ஆரம்பித்து விட்டது. இருமிக்கொண்டே இருக்கும் அவளைப் போலத்தான் அலகாபாத் அருகிலுள்ள கானே என்ற பழங்குடிக் கிராமத்தில் இருக்கும் மற்ற ஏழைச் சிறுவர்களும் மண்ணைத் தின்கிறார்கள். உலகில் மிக வறிய நிலையில் வாழும் மக்களின் மொத்த எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கினர் இந்தியாவில்தான் இருப்பதாக உலக வங்கி மதிப்பிட்டுள்ளது. உணவு என்பது மக்களின் அடிப்படை உரிமை என்ற போராட்டம் எழுந்திருக்கும் நிலையில் வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளவர்களை வரையறுப்பதில் புது வழியைக் கடைப்பிடித்து மானிய விலையில் உணவுப் பொருட்களை பெற்றுக் கொள்ளுவதற்குத் தகுதியான மக்களின் எண்ணிக்கையை பத்துக்…
-
- 0 replies
- 602 views
-
-
காணாமல்போன விமானம்: என்ன செய்துகொண்டிருந்தது மலேசிய இராணுவம்? காணாமல்போன விமானம் இராணுவ ராடாரில் தெரிந்திருந்தது காணாமல்போன மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் MH370 சம்பந்தமாக தற்போது கிடைக்கப்பெற்றுள்ள தரவுகள், தேடுதலிலும் விசாரணைகளிலும் பெருமளவிலான மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளது. அதேநேரம் மலேசிய விமானப்படையின் செயல்திறன் பற்றிய கேள்விகளையும் இது எழுப்பியுள்ளது. மலேசியாவின் ராணுவ ராடாரில் அடையாளம் காணப்படாத விமானம் ஒன்று மலேசிய வான்பரப்பினை கடந்து செல்வது தெரிந்திருந்தது என்று தற்போது கிடைக்கப்பெறுகின்ற தகவல்கள் கூறுகின்றன. அந்த அடையாளம் தெரியாத விமானம் MH370தான் என்று இப்போது உறுதிசெய்யப்பட்டுள்ளது. அப்படியானால், அடையாளம் காணப்படாத ஒரு விமானம் நாட்டின் வான்பரப்ப…
-
- 2 replies
- 1.1k views
-
-
இங்கிலாந்து மற்றும் வேல்ஸில், தன்னார்வ பொலிஸ் அதிகாரிகளுக்கு... டேசர்களைப், பயன்படுத்த அதிகாரம்! இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உள்ள தன்னார்வ பொலிஸ் அதிகாரிகளுக்கு டேசர்களைப் பயன்படுத்த அதிகாரம் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கான அறிவிப்பை உட்துறைச் செயலாளர் ப்ரீத்தி படேல், ஒரு உரையில் பொலிஸ்துறையிடம் அறிவிப்பார் என அறியமுடிகின்றது. சிறப்பு உதவி ஆய்வாளர்கள் குறிப்பிட்ட பயிற்சியை முடித்தால் அவர்கள் மின்சார ஸ்டன் துப்பாக்கிகளைப் பயன்படுத்த முடியும். தாக்குபவர்களை எதிர்கொள்ளும் போது அவர்கள் பாதகமாக இல்லை என்பதை உறுதிப்படுத்துவதாக உட்துறை அலுவலகம் கூறியது. ஆனால், அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அதை அவர்களின் பயன்பாட்டில் ஆபத்தான விரிவா…
-
- 0 replies
- 149 views
-
-
பெங்களூர்: நடிகை ரஞ்சிதாவுடன் உல்லாசமாக இருந்து, அதைத் தொடர்ந்து பதிவான வழக்குகளில் கைதான நித்யானந்தாவுக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் இன்று நிபந்தனை ஜாமீன் வழங்கியது. இதன்படி அவர் பிடுதி ஆசிரமத்தை விட்டு வெளியே போகக் கூடாது, சொற்பொழிவு நிகழ்த்தக் கூடாது. வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுவிடாமல் இருக்க பாஸ்போர்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும். 25 நாட்களுக்கு ஒரு முறை பிடுதி காவல் நிலையத்துக்கு வந்து கையெழுத்திட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இமாச்சலப் பிரதேசத்தில் தலைமறைவாக இருந்து கைது செய்யப்பட்ட நித்யானந்தா, ஏப்ரல் 23ம் தேதி பிடுதி பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு 50 நாட்களுக்குப் பின் இப்போது ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து நீதிமன்ற-…
-
- 0 replies
- 502 views
-
-
கேட்டலோனிய தலைவர்களை சிறை வைத்தது ஸ்பெயின் நீதிமன்றம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் ஸ்பெயினில் உள்ள கேட்டலோனிய தன்னாட்சிப் பிராந்தியத்தை தனி நாடாக அறிவிப்பதற்காக, கடந்த அக்டோபரில் கேட்டலோனியாவின் பிராந்திய அரசு நடத்திய பொதுமக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில் பங்காற்றியதற்காக, கலைக்கப்பட்ட பிராந்திய அரசில் அங்கம் வகித்த எட்டு தலைவர்களை ஸ்பெயின் உயர் நீதிமன்றம் சிறை வைத்துள்ள…
-
- 1 reply
- 663 views
-
-
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . ஹா...ஹா... ஹா.... ஹா...ஹா... ஹா.... ஹா...ஹா... ஹா.... என்னடா என்னமோ ஏதோன்னு வந்தா ஒன்னையும் காணோமேன்னு தவிக்கிறீர்களா? கவலை வேண்டாம். போட்டு வாங்குவது மற்றும் தூண்டி விட்டு வேடிக்கை பார்ப்பது என்றால் என்ன தெரியுமா? நானும் இந்திய தமிழன் என்பதால் எனக்கு நல்லாவே தெரியும். இன்னும் கொஞ்சம் நேரங்கழிச்சு பாருங்க.... நம்ம உறவுகள் வந்து இங்கே கொட்டோ கொட்டுன்னு தமிழ் மாநாடு பற்றி கொட்டும் பாருங்க. இது எப்டி இருக்கு ஹா...ஹா... ஹா.... ஹா...ஹா... ஹா.... ஹா...ஹா... ஹா....
-
- 17 replies
- 1.3k views
-
-
476 பயணிகளுடன் கப்பல் மூழ்கியது ஏப்ரல் 2014 08:25 தென்கொரியாவின் பயணிகள் கப்பலொன்று 476 பயணிகளுடன் தென்கொரிய கடலில் இன்று புதன்கிழமை மூழ்கிகொண்டிருப்பதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. 476 பயணிகளில் 325 பேர் உயர்தர பாடசாலையின் மாணவர்கள் என்றும் 32 பணியாளர்கள் இருந்ததாகவும் அந்த செய்திகளில் தெரிவிக்கப்படுகின்றது. கப்பலில் இருப்பவர்களை மீட்பதற்கான நடவடிக்கையில் 18 ஹெலிகொப்டர்களும் 34 படகுகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு அமைச்சு அறிவித்துள்ளது. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-07-14-09-13-37/106966-476-.html
-
- 19 replies
- 1.6k views
-
-
விமானத்தில் மாமியார்மருமகள் சண்டை!!!!!!! ஜனவரி 09, 2006 கொச்சி: ரன்வேயில் ஓடிக் கொண்டிருந்த விமானத்தில் மாமியார், மருமகள் இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து அந்த விமானம் நிறுத்தப்பட்டு இருந்து அந்தக் குடும்பமே இறக்கிவிடப்பட்டது. கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தை சேர்ந்த ஜார்ஜ் ஜோசப் முலவரிக்கால் என்பவர் தனது மனைவி கோல்டி, மற்றும் குழந்தை, பெற்றோர்களுடன் அமெரிக்கா செல்ல விமான நிலையம் வந்தார். துபாய் வழியாகச் செல்லும் எமிரேட்ஸ் விமானத்தில் ஏற வந்தார். விமான நிலையம் வந்தபோதே அந்தக் குடும்பம் சண்டையிட்டபடி வந்தது. ஜார்ஜின் மனைவி தனது மாமனார், மாமியாரை திட்டிக் கொண்டும் அவர்களுடன் சண்டை போட்டுக் கொண்டும் இருந்தார். அவர்களை சமாதானப்படுத்தி அழைத…
-
- 4 replies
- 2k views
-
-
மதுரையை மிரட்டும் அநாமதேய சுவரொட்டிகள்! சமீபகாலமாக மதுரையை பல அநாமதேய சுவரொட்டிகள் மிரட்டுகின்றன. ''எட்டு பிட்டு” சுவரொட்டிகள்.. அதாவது எட்டு சுவரொட்டிகளை ஒட்டினால்தான் அது ஒரு சுவரொட்டியாகி, முழு விபரம் அதில் தெரியும். அதுதான் “எட்டு பிட்டு” சுவரொட்டிகள்! இந்த சுவரொட்டிகள் எதிலும் அச்சகத்தின் பெயர் இருக்காது. அச்சகத்தின் பெயர் இல்லாமல் சுவரொட்டி அடிக்கக்கூடாது என்பது மதுரை காவல்துறையின் சுற்றறிக்கை கூறுகிறது. அச்சக உரிமையாளர்களை மிரட்டும் இந்த சுற்றறிக்கை, சமீபகாலமாக மதுரையில் ஒட்டப்படும் சிலரது சுவரொட்டிகளுக்கு பொருந்தாது! காவல்துறையின் உயர்மட்ட அதிகாரிகள் முதல் நுண்ணறிவுப்பிரிவு அதிகாரிகள்வரை இந்த “மிரட்டல்” சுவரொட்டிகளைப் பார்த்துக்கொண்டே செல்லுவா…
-
- 1 reply
- 945 views
-
-
அதிகார துஷ்பிரயோகத்தால் பதவி இழந்தார் தாய்லாந்து பிரதமர் news தாய்லாந்து பிரதமர் யிங்லக் ஷினவத்ரா மற்றும் கேபினட் அமைச்சர்கள் 9 பேரை பதவி விலகுமாறு அந்நாட்டின் அரசியல் சாசன நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது. இதனையடுத்து அமைச்சரவை கூட்டத்தில், வர்த்தக்துறை அமைச்சராக இருந்த நிவ்வத்தம்ராங் போன்சாங்பைசாங் இடைக்காலப் பிரதமராக நியமிக்க ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது. தாய்லாந்து பிரதமர் யிங்லக் ஷினவத்ராவுக்கு எதிராக, தாய்லாந்து நீதிமன்றில், எதிர்க்கட்சிகள் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், கடந்த 2011 ஆம் ஆண்டு, பிரதமர் பதவியை பயன்படுத்தி, மூத்த அதிகாரியை பதவி மாற்றம் செய்ததன் மூலம் ஷினாவத் நாட்டின் அரசியல் சாசனத்தை மீறியதாக நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும், இ…
-
- 0 replies
- 560 views
-