உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26688 topics in this forum
-
இராக்கில் கார் குண்டுவெடிப்பில் அறுபதுக்கும் அதிகமானவர்கள் பலி இராக்கில் கார் குண்டு வெடித்த இடம் இராக்கின் கிழக்கு பாக்தாதில் மக்கள் நடமாட்டம் மிகுந்த சந்தைப்பகுதியில் நடந்த கார் குண்டுவெடிப்பில் அறுபதுக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். இராக்கில் நடந்த மிக மோசமான குண்டுத் தாக்குதல்களில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது. ஷியா முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் சத்ர் மாவட்டத்தில் காலை நேரத்தில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. இந்த தாக்குதலைத் தாமே நடத்தியதாக இஸ்லாமிய அரசு என்று தன்னை அழைத்துக்கொள்ளும் அமைப்பு உரிமை கோரியுள்ளது. ஷியாக்களை விரோதிகளாகக் கருதும் இந்த அமைப்பு அடிக்கடி அவர்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் குண்டுத்தாக்குதல்களை நட…
-
- 0 replies
- 216 views
-
-
ஐசிஸ் ஆயுததாரிகள் இராக்கில் ஐசிஸ் என்ற இஸ்லாமியவாத கடும்போக்காளர்களால் வழிநடத்தப்படும் சுனி எழுச்சி, நாட்டின் கிழக்கில் சுனி மக்கள் அதிகமாக வாழும் டியாலா மாகாணத்தில் எதிர்ப்பைச் சந்திக்காமலேயே புதிய நிலப்பரப்புகளை கைப்பற்றி வருகிறது. அடுத்ததாக பாக்தாத்திற்கும் ஷியாக்கள் பெரும்பான்மையாக வாழும் மையப் பகுதிகளுக்கும் வருவோம் என கிளர்ச்சிக்காரர்கள் கூறுகின்றனர். ஆனாலும் மோசுலிலிருந்து வட இராக்கில் பகுதியளவில் சுயாட்சி அதிகாரம் கொண்ட குர்த் கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு மக்கள் வெளியேருவதென்பது தொடர்ந்து நடந்துவரவே செய்கிறது.ஐசிஸ் கிளர்ச்சிக்கார்கள் முற்றுகையிட்டதையடுத்து வடக்கிலுள்ள மோசுல் நகரிலிருந்து வெளியேறிருந்த நுற்றுக்கணக்கானவர்கள், பாதுகாப்புக்கு பங்கம் வராது என நம்…
-
- 3 replies
- 566 views
-
-
மோசுல் நகரைவிட்டு வெளியேறும் மக்கள் இராக்கின் இரண்டாவது பெரிய நகரான மோசுலை இசிஸ் அமைப்பைச் சேர்ந்த ஜிகாதிகள் கைப்பற்றியுள்ளது, உள்நாட்டில் மட்டுமல்ல, வெளியேயும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இசிஸ் என்றால் என்ன, அவர்கள் யார் ? இராக்கிய இஸ்லாமிய தேசம் அல்லது இராக்கிலுள்ள இஸ்லாமிய தேசம் மற்றும் லெவெண்ட் எனும் அமைப்பின் சுருக்கமே இசிஸ். கடைசியிலுள்ள எஸ் எனும் எழுத்து அரபு வார்த்தையான அல் ஷாம் என்பதைக் குறிக்கும்.அதாவது ஆங்கிலத்தில் ISIS என்று குறிக்கப்படும் இதில் முதல் மூன்று எழுத்துக்களான ஐ எஸ் மற்றும் ஐ என்பது ஆங்கிலத்தில் இஸ்லாமிக் ஸ்டேட் இன் இராக் என்பதின் சுருக்கம். இசிஸ் அமைப்பு முதலில் அல் கயீதா அமைப்பிலிருந்துதான் உருவானது. ஆனால் அது உருவானதிலிருந்து …
-
- 4 replies
- 784 views
-
-
இராக்கில் வெற்றிபெறவில்லை, அமெரிக்க பாதுகாப்பு செயலர் ஒப்புதல் அமெரிக்காவின் புதிய பாதுகாப்புத் துறைச் செயலராக அமெரிக்க அதிபர் புஷ் அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ராபர்ட் கேட்ஸ், அமெரிக்க செனட் குழுவின் முன் ஆஜராகி இராக்கில் நடைபெறும் போரில் அமெரிக்கா வெற்றிபெறவில்லை என்று கூறியுள்ளார். இராக் தொடர்பாக கேட்ஸ் ஒரு புதிய சிந்தனையைக் கொண்டு வருவார் என்பதற்காக அவர் தெரிவு செய்யப்பட்டார் என்று புஷ் அவர்கள் முன்னர் தெரிவித்திருந்தார். இராக்கினை ஒரு கடுமையான குழப்ப நிலையில் விட்டு விட்டு வருவது வருகின்ற ஆண்டுகளில் மிகவும் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தக் கூடும் எனத் தான் நம்புவதாக ராபர்ட் கேட்ஸ் கூறியுள்ளார். அமெரிக்க அதிபர் கேட்க விரும்புவதை மட்டும் சொல்லக…
-
- 1 reply
- 1.1k views
-
-
[size=3][/size] [size=3][size=4]சிரியாவின் யுத்த களத்தில் செய்தி சேகரிக்க சென்ற ஜப்பானிய பெண் ஊடகவியலாளர் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா,[/size][/size] [size=3][size=4]சிரிய அரசு இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தி தாக்குதல்களை ஊக்குவித்தால் பாரிய விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளார். சிரியாவின் கிழக்கு பகுதியில் உள்ள சுலைமான் அல் ஹலாபி மாவட்டத்தின் அலிப்போ எனும் நகரில் கிளர்ச்சியாளர்களுக்கும், சிரிய இராணுவத்தினருக்கும் இடையில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் அகப்பட்டுக்கொண்ட ஜப்பானிய நிருபர் கொல்லப்பட்டார். அவருடன் சென்றிருந்த மூன்று நிருபர்கள் காணாமல் போனார்கள். கொல்லப்பட்டவர் 45 வயதான மிகா யமமொடோ என…
-
- 3 replies
- 709 views
-
-
ஏழு தமிழர் விடுதலை செய்ய தமிழக அரசு முடிவை மத்திய அரசு ஆதரிக்க வேண்டும்: பெ.மணியரசன் தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், இராசீவ் கொலை வழக்கில் ஏறத்தாழ 25 ஆண்டுகளாக சிறையில் வாடும் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, இராபர்ட் பயஸ், ஜெயக்குமார், இரவிச்சந்திரன் ஆகிய 7 தமிழர்கள், தாங்கள் 20 ஆண்டுகளைக் கடந்தும் நீண்ட காலம் சிறையில் வாடுவதைக் குறிப்பிட்டு, தங்களை விடுதலை செய்ய வேண்டுமென்று தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை மனு செய்திருந்தனர். இதனடிப்படையில், தமிழ்நாடு அரசு இந்த ஏழு தமிழர்களையும் விடுதலை செய்வது என முடிவு செய்து நடுவண் அரசின் உள்துறை அமைச்சகத்திற்குக் கருத்துக் கேட்டு இன்று, கடிதம் அனுப்பியிருக…
-
- 0 replies
- 674 views
-
-
இராஜதந்திர அழுத்தத்தினால் ஈரானின் அணு விவகாரத்தை முடிவுக்கு கொண்டு வரலாமென கூறும் அமெரிக்கா ஈரான், மீது அதிகளவில் இராஜதந்திர அழுத்தங்களை பிரயோகிப்பதன் மூலம் அதன் அணுசக்தி விவகாரத்தை முடிவுக்கு கொண்டு வரலாம் என நம்புவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஈரான்மீது இராஜதந்திர அழுத்தங்களை அதிகரிப்பதன் மூலம் இவ் விடயத்தை முடிவுக்கு கொண்டு வரலாம் என நம்பும் அதேவேளை, அதற்கான நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கான நிலையை நாம் அடைந்துள்ளோம் என அரச திணைக்கள பேச்சாளர் சீன் மக்கோமக் தெரிவித்துள்ளார். மேலும், இது ஈரானிய அரசுக்கும் ஈரானுக்கும் தாக்கத்தை ஏற்படுத்துமெனவும் தெரிவித்துள்ளார். அணுச் செறிவூட்டல் நடவடிக்கைகளை ஈரான் நிறுத்துவது தொடர்பான நிபந்தனையுடன் ஈரானிய அதிகாரிகளை சந்தி…
-
- 0 replies
- 580 views
-
-
இராஜதந்திர மோதல் ; ஜப்பானிய கடல் உணவு இறக்குமதியை தடை செய்யும் சீனா Published By: Digital Desk 3 19 Nov, 2025 | 03:55 PM இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர மோதல் தீவிரமடைந்து வருவதால், ஜப்பானிய கடல் உணவுகளின் அனைத்து இறக்குமதியையும் சீனா மீண்டும் தடை செய்யும் என ஜப்பானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பசிபிக் கடலில் விடப்பட்டுவரும் புக்குஷிமா அணு நிலையத்தின் சுத்திகரிக்கப்பட்ட நீரை மேலும் கண்காணிக்க வேண்டிய அவசியம் உள்ளதாக சீனா ஜப்பானுக்கு அறிவித்துள்ளது. இதனையடுத்து, சீனாவால் ஜப்பான் கடல் உணவுகளுக்கு மீண்டும் இறக்குமதி தடைவிதிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்தத் தடை நடைமுறைக்கு வரும் நிலையில், பீஜிங் –டோக்கியோ இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் அதிகரித்துள்ளது. ஜப்பா…
-
- 0 replies
- 152 views
- 1 follower
-
-
இராஜதந்திரமே இப்போது தேவை: ஐ.நா. செயலாளர் பேச்சு வடகொரியாவின் அச்சுறுத்தலின் பின்னணியில் உள்ள அபாயத்தை உணரும்படியும், அந்நாட்டுக்கு எதிரான போர் குறித்த கடுமையான சொற்பிரயோகங்களைத் தவிர்க்கும்படியும் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்ட்டோனியோ குட்டெரெஸ் கூறினார். ஐக்கிய நாடுகள் சபையின் வருடாந்த அமர்வில் கலந்துகொண்டு பேசியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். “நம் முன் இருக்கும் பிரச்சினையின் தீவிரத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். மாறாக, தூக்கத்தில் நடப்பவர்களைப் போல, கண்மூடித்தனமாக போரை நோக்கிச் செல்லக் கூடாது. நம் மீதான அழுத்தங்கள் அதிகரிக்கும்போது, நாம் அவசரப்பட்டு தவறான முடிவுகளை எடுக்கும் வாய்ப்புகளும் அதிகரிக்கும் என்பதைப் புரி…
-
- 1 reply
- 549 views
-
-
இராஜினாமா செய்கின்றார் ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி: தலிபான் தலைமையில் புதிய அரசு…! ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரப் கானி தனது பதவியை இராஜினாமா செய்ய உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இன்னும் சில மணிநேரங்களில் தலிபான் தலைமையிலான புதிய அரசாங்கம் அமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காபூலின் புறநகர்ப் பகுதியில் உள்ள பக்ராம் விமானநிலையம் மற்றும் சிறைச்சாலையை தாங்கள் கைப்பற்றியதாக தலிபான்கள் கூறுகின்றனர். வௌிநாட்டு படையினர் மீள அழைக்கப்பட்டதிலிருந்து தலிபான்களால் தொடர்ச்சியாக தாக்குதல்கள் நடத்தப்பட்டு வந்த நிலையில் இன்று காபூலின் புறநகர்ப் பகுதியில் தலிபான் தீவிரவாதிகள் நுழைந்திருந்தமை க…
-
- 1 reply
- 346 views
-
-
இராஜினாமா செய்கிறார் பிரித்தானியப் பிரதமர் கமெரோன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதற்கு பிரித்தானியா வாக்களித்துள்ள நிலையில், பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமெரோன், எதிர்வரும் ஒக்டோபர் மாதம், தனது பதவியிலிருந்து விலகவுள்ளார். - See more at: http://www.tamilmirror.lk/175454/இர-ஜ-ன-ம-ச-ய-க-ற-ர-ப-ர-த-த-ன-யப-ப-ரதமர-கம-ர-ன-#sthash.85NF1G80.dpuf
-
- 13 replies
- 1.7k views
-
-
இராஜீவ் கொலை - அமெரிக்காவின் ஜோன். எப். கெனடியின் கொலைபோல் சதிகள் நிறைந்ததா? இராஜீவ் கொலை துரதிஸ்டவசமானது. ஆனால் அதைவிட பல உண்மைகள் மறைக்கப்பட்டு வருவது அதைவிட துரதிஸ்டவசமானது!
-
- 1 reply
- 858 views
-
-
இராஜீவ் கொலையல்ல மரணதண்டனை - கொளத்தூர் மணி , இவ்வுரைக்காக கொளத்தூர் மணி அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். உரை நாள் : 26.02.2009 காணொளியை இங்கே பார்க்கவும் Get Flash to see this player. இராஜீவ் கொலையல்ல மரணதண்டனை - கொளத்தூர் மணி
-
- 0 replies
- 1.2k views
-
-
அமெரிக்காவின் புளோரிடா மாநிலமானது இராட்சத நத்தைகளின் படையெடுப்புக்குள்ளாகியுள்ளது. இதனால் அங்கு தாவரங்கள் உட்பட பொதுசொத்துக்கள் பலவும் பாரிய அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். இராட்சத ஆப்பிரிக்க நத்தைகளே புளோரிடாவில் பெருகி வருவதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இவை சாதாரண எலியின் அளவுக்கு வளரக்கூடியது. மேலும் அவற்றின் வழியில் காணப்படும் எதனையும் உண்ணக்கூடியன. தென் புளோரிடாவின், மியாமி டெட் சீ பகுதியில் ஒவ்வொரு வாரமும் சுமார் 1000 இராட்சத நத்தைகள் பிடிக்கப்படுவதாக புளோரிடா அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அங்கு மட்டும் கடந்த 2011 செப்டம்பர் மாதம் முதல் இதுவரை 117,000 நத்தைகள் பிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர். மேலும்…
-
- 0 replies
- 647 views
-
-
இராணுவ உடையில் புட்டின் பிறப்பித்த அதிரடி உத்தரவு! ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், இராணுவ சீருடை அணிந்த நிலையில், மேற்கு ரஷ்யாவில் உக்ரேனியப் படைகளை விரைவாக தோற்கடிக்க உத்தரவிட்டார். இது வியாழக்கிழமை (13) போர்நிறுத்தம் குறித்து விவாதிக்கத் தயாராகும் நிலையில், மொஸ்கோ இராணுவ முன்முயற்சியை மேற்கொண்டுள்ளது என்பதற்கான சமிக்ஞையாகும். அண்மைய மாதங்களில் ரஷ்யாவின் போர் முனை முன்னேற்றங்களும், உக்ரேனில் மூன்று வருடங்களாக நீடித்து வரும் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமைதி ஒப்பந்தத்தை எட்ட அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் முயற்சியும், மேற்கத்திய நாடுகளின் ஆதரவுடன் இயங்கும் கெய்வ் போரில் தோல்வியடையக் கூடும் என்ற அச்சத்தை எழுப்பியுள்ளது. ட்ரம்பின் மத்திய கிழக்கு சிறப்பு தூ…
-
- 0 replies
- 417 views
-
-
இராணுவ கட்டமைப்புகளைக் கண்காணிப்பதற்கு வழிவகுக்கும் சர்வதேச ஒப்பந்தத்திலிருந்து ரஷ்யா விலகல்! இராணுவ கட்டமைப்புகளைக் கண்காணிப்பதற்கு வழிவகுக்கும் சர்வதேச ஒப்பந்தத்திலிருந்து ரஷ்யா அதிகாரப்பூர்வமாக விலகியுள்ளது. அமெரிக்கா மீண்டும் இந்த ஒப்பந்தத்தில் இணையும் என்ற எதிர்பார்ப்பு பொய்த்துப் போன நிலையில், நேற்று (திங்கட்கிழமை) சர்வதேச ஒப்பந்தத்தில் இருந்து ரஷ்யா விலகும் ஒப்பந்தத்தில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் கையெழுத்திட்டார். இதன் மூலம் ரஷ்யாவின் இராணுவ கட்டமைப்புகளை மற்ற நாடுகள் கண்காணிக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட 35க்கும் மேற்பட்ட நாடுகள் இராணுவ கட்டமைப்புகளை மற்ற நாடுகளின் விமானங்கள் கண்காணிக்கும் வகை…
-
- 0 replies
- 542 views
-
-
இராணுவ நடவடிக்கைகளை விஸ்தரிக்கும் திட்டம் - இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்! ஹமாஸுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளை விஸ்தரிக்கும் திட்டத்திற்கு இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் பாதுகாப்பு அமைச்சரவை நேற்று இரவு கூடி இந்த திட்டத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது. தொடர்ச்சியாகப் பல மாதங்களுக்குத் தரைவழித் தாக்குதல் நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்கு அமைச்சர்கள் ஏகமனதாக ஒப்புதல் அளித்துள்ளதாக இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. காசாவை கைப்பற்றுவதும், கைப்பற்றிய பிரதேசங்களைக் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருப்பதும் இந்த திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செயல்பாட்டிற்கு அமைய இஸ்ரேலிய இராணுவம் தயாராகி…
-
- 0 replies
- 201 views
-
-
இராணுவ நடவடிக்கையில் இனப்படுகொலை நோக்கம் இருக்கவில்லை – சர்வதேச நீதிமன்றில் ஆங் சாங் சூகி வாதம் மியான்மாரில் சிறுபான்மையின மக்களை இனப் படுகொலை செய்யும் நோக்கத்தில் அரசாங்கம் செயற்பட்டதில்லை என சர்வதேச நீதிமன்றத்தில் மியன்மாரின் தலைவர் ஆங் சான் சூகி தெரிவித்துள்ளார். மியன்மார் அரசாங்கம் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில் சர்வதேச நீதிமன்றத்தில் இன்று (புதன்கிழமை) ஆஜராகி உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் தெரிவிக்கையில், “நூற்றுக்கணக்கான ரோஹிங்கியா போராளிகளின் தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்கும் நடவடிக்கையில் மட்டுமே மியான்மார் இராணுவம் ஈடுபட்டது. இந்நிலையில் ரக்கினே மாநிலத்தில் உள்ள நிலைவரம் தொடர்பாக முழுமையற்றது…
-
- 3 replies
- 1.1k views
-
-
இராணுவ நடவடிக்கையை... குறைப்பதாக அறிவித்த ரஷ்யாவிடம், யாரும் ஏமாற வேண்டாம் என்கிறது அமெரிக்கா! கிவ் நகரின் மீது இராணுவ நடவடிக்கையை குறைப்பதாக அறிவித்த ரஷ்யாவிடம் யாரும் ஏமாற வேண்டாம் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்க இராணுவத் தலைமையகமான பென்டகனின் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். திடீரென படைகளைக் குறைப்பதாக ரஷ்யா அறிவித்துள்ளமையினையும் அவர் விமர்சித்துள்ளார். சிறிய அளவிலான படைகள் கிவ் நகரை விட்டு வெளியேறி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், இது படைகளை இடம் மாற்றும் உத்தியே எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். உக்ரைனின் ஏனைய பகுதிகளில் கடுமையான ம…
-
- 0 replies
- 169 views
-
-
இராணுவ நீர்மூழ்கிக் கப்பல் 44 பேருடன் மாயம் ஆர்ஜென்டீனாவைச் சேர்ந்த இராணுவ நீர்மூழ்கிக் கப்பல் தெற்கு அத்திலாந்திக் கடலில் சென்றபோது மாயமானது. அதில் பயணம் செய்த ஊழியர்கள் உட்பட 44 பேரைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன் படகோனியன் கடல் பகுதியில் இருந்து புறப்பட்டு சென்ற மேற்படி இராணுவ நீர்மூழ்கிக் கப்பலே இவ்வாறு மாயமானது. தெற்கு அத்திலாந்திக் கடலில் சென்று கொண்டிருந்த போது திடீரென கப்பல் மாயமான வேளை கட்டுப்பாட்டு அறையுடனான ரேடார் தொடர்பு துண்டிக்கப்பட்டது. கடற்படை அதிகாரிகள், அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் சிலி நாட்டு அதிகாரிகளும் கப்பலைத் தேடும் பணியில் மும்முரமாக ஈட…
-
- 1 reply
- 478 views
-
-
இராணுவ வீரர்களை கத்தியால் தாக்கிய நபர் சுட்டுக்கொலை பெல்ஜியம், பிரெஸிலஸ் நகரில் படை வீரர்கள் இருவர் மீது கத்திக் குத்து மேற்கொண்ட ஒருவர், இராணுவ வீரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். நேற்று மாலை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த இரர்ணுவ வீரர்கள் இருவர் மீது மேற்படி நபர் கத்திக் குத்து தாககுதலை மேற்கொண்டுள்ளார். இதனையடுத்து, மேற்படி நபர் மீது இராணுவ வீரர்கள் துப்பாக்கிச் சூடு மேற்கொண்டுள்ளனர். இதில் காயமடைந்த 30 வயதான தாக்குதல்தாரி, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இராணுவத்தினர் மீது தாக்குதல் மேற்கொண்ட நபர், பயங்கரவாத அ…
-
- 0 replies
- 615 views
-
-
இராணுவ வெடிமருந்து கிடங்கில் வெடிவிபத்து : இரு அதிகாரிகள் உட்பட 20 வீரர்கள் பலி.! இந்தியா - மராட்டிய மாநிலம் நாசிக் அருகே புல்கான் வர்தா என்ற இடத்தில் இராணுவவெடி மருந்து கிடங்கில் இன்று அதிகாலை ஏற்பட்ட வெடிவிபத்தில் இரு இராணுவ அதிகாரிகள் உட்பட 20 இராணுவ வீரர்கள் பலியாகியுள்ளனர். இங்கு, இராணுவத்துக்கு தேவையான வெடி மருந்துகள் சேமித்து வைக்கப்பட்டு, இராணுவ அதிகாரிகள் தலைமையில் இராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். இன்று அதிகாலை கிடங்கில் இருந்த வெடிமருந்துகள் பயங்கரமாக வெடித்துச்சிதறி தீப்பற்றி எரிந்துள்ளது. இதனையடுத்து, அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில்…
-
- 0 replies
- 284 views
-
-
சீனாவின் புதிய தலைமை சீன இராணுவத்தை முற்றுமுழுதாக நவீனமயப்படுத்தும் திட்டங்களை முடுக்கிவிட்டுள்ளது. சீனா பொருளாதாரத்தில் முன்னேறும் எத்தனங்களை நடாத்திக் கொண்டிருக்க அதன் பகை நாடுகள் நவீன இராணுவத்தை கட்டியமைப்பதில் பாரிய முன்னேற்றத்தைக் கண்டுள்ளன. இந்த நிலையில் சீனாவைப் போல கம்யூனிச நாடான ரஸ்யாவும் இதுவரை இல்லாதளவு பாரிய முதலீட்டை செலுத்தி தனது முப்படைகளையும் மேலை நாடுகளுக்கு இணையாக நவீனப்படுத்தி வருகிறது. இதே பாணியில் இப்போது சீனாவும் பிரமாண்டமான தொகையை செலவிட்டு இராணுவத்தையும், வான்படையையும் அதி நவீனப்படுத்துகிறது. இதில் ஓரங்கமாக வை 20 என்னும் புது வகை ஜெட் விமானத்தை அது அறிமுகம் செய்கிறது, தாங்கிகள், உட்பட அதிபார யுத்தத் தளவாடங்களை இது சுமந்து செல்லும் வல்லம…
-
- 2 replies
- 443 views
-
-
இராணுவத்தைப் பலப்படுத்துவதற்கான அவசரத் தேவை எழுந்துள்ளதாக ஜப்பான் அறிவிப்பு! ஜப்பானுக்கான பாதுகாப்பு அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதால், அந்நாட்டு இராணுவத்தைப் பலப்படுத்துவதற்கான, அவசரத் தேவை எழுந்துள்ளதாக அந்நாட்டு பிரதமர் ஃபுமியோ கிஷிடா அறிவித்துள்ளார். வடகொரியாவின் தொடர்ச்சியான அணு ஆயுத ஏவுகணை சோதனை முயற்சிகள், உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் உள்ளிட்டவற்றின் பின்னணியில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஜப்பானின் டோக்கியோவுக்கு தென்மேற்கே உள்ள சாகாமி வளைகுடாவில் ‘சர்வதேச கடற்படை திறனாய்வு’ என்ற பெயரில் நடைபெற்ற கடற்படை கப்பல்கள், விமானங்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் பங்கேற்ற அணிவகுப்பு நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு க…
-
- 0 replies
- 140 views
-
-
இராணுவம் உயர் மட்ட போர் தயார்நிலையில் இருப்பதாக செர்பியா அறிவிப்பு! செர்பியாவிற்கும் கொசோவோவிற்கும் இடையே பல வாரங்களாக அதிகரித்து வரும் பதற்றங்களுக்குப் மத்தியில், செர்பிய இராணுவம் அதன் உயர் மட்ட போர் தயார்நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளது. நாட்டு மக்களை பாதுகாக்கவும் செர்பியாவைப் பாதுகாக்கவும் அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாக ஜனாதிபதி அலெக்சாண்டர் வுசிக் தெரிவித்துள்ளார். வட கொசோவோவில் உள்ள செர்பிய இனப் பகுதிகள் மீது கொசோவோ தாக்குதல் நடத்துவதற்கு தயாராகிவருவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனினும், இந்த பிரச்சினையை சுமூகமாக மத்தியஸ்தம் செய்து முடிவுக்கு கொண்டு வர ஐரோப்பிய ஒன்றியம் ம…
-
- 1 reply
- 611 views
-