Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு நிதி உதவி வழங்கிய இருவர் ஆஸ்திரேலியாவில் கைது இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக்கொள்ளும் தீவிரவாதிகளுக்கு நிதி உதவி வழங்கினார்கள் என்ற சந்தேகத்தில் 16 வயது பள்ளி மாணவி ஒருவரையும், 20 வயது ஆண் ஒருவரையும் ஆஸ்திரேலிய காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவர்கள் கண்காணிக்கப்பட்டு வந்ததன் பின்னரே, இவர்கள் மீது இந்தக் குற்றச்சாட்டு வைக்கப்பட்டதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த இவருவருக்குமான பிணை நிராகரிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட 16 வயது பள்ளி மாணவியிடம், காவல்துறையினர் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். வெளிநாடுகளிலுள்ள ஐ.எஸ். குழுவினருக்கு எவ்வளவு பணம் அனுப்பப்பட்டது என்பதைத் தெரிவ…

  2. பாரிஸ்- பிரஸ்ஸல்ஸ் தாக்குதலாளிகளுக்காக 'போலி ஆவணம் தயாரித்துவர் கைது' பிரஸ்ஸல்ஸ் தாக்குதல் சந்தேகநபர்கள் பாரிஸ் மற்றும் பிரஸ்ஸல்ஸ் ஆகிய நகரங்களில் தாக்குதல் நடத்தியவர்களுக்கு போலி அடையாள ஆவணங்களை தயாரித்து கொடுத்திருந்ததாக சந்தேகிக்கப்படும் அல்ஜீரிய பிரஜை ஒருவர் இத்தாலிய காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இத்தாலியின் தெற்கில் உள்ள சலேர்னோவுக்கு அருகே ன ஜமால் எடின் அவ்வாலி என்ற இந்த 40 வயது நபர் கைது செய்யப்பட்டார். ஐரோப்பிய நாடுகளில் பிறப்பிக்கப்பட்டிருந்த பிடியாணை உத்தரவின் கீழ் இவரது கைது நடந்துள்ளது. கடந்த அக்டோபரில், பிரஸ்ஸல்ஸ் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று திடீர் சோதனையிடப்பட்ட போது, பாரிஸ் மற்றும் பிரஸ்ஸல்ஸ் தாக்குதல்களில் ஈடுப…

  3. [size=2][size=4]ஐரோப்பாவில் உள்ள பணக்கார நாடுகளில் பிரான்சும் ஒன்று.[/size][/size] [size=2][size=4]ஆனால் இப்போது அங்கு பொருளாதார நிலைமை மிக மோசமாக உள்ளது.[/size][/size] [size=2][size=4]கடும் கடன் நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. இதனால் வேலை இல்லா திண்டாட்டமும் அதிகரித்தபடி உள்ளது. அதுவும் சோசலிச ஆட்சி வந்த பிறகு அங்கு நிலைமை மிக மோசமாகி இருக்கிறது.[/size][/size] [size=2][size=4]தற்போது அங்கு 30 லட்சம் பேருக்கு வேலை இல்லை. இதுதொடர்பாக அந்த நாட்டு தொழில்துறை மந்திரி மைக்கேல் சபீன் கூறியதாவது:-[/size][/size] [size=2][size=4]பிரான்சில் 30 லட்சம் பேர் வேலை தேடி காத்திருக்கிறார்கள்.[/size][/size] [size=2][size=4]இந்த எண்ணிக்கை இன்னும் உயரலாம். புதி…

    • 17 replies
    • 1.2k views
  4. ஒஸ்கார் விருதுபெற்ற பாலஸ்தீனியர்கள் பற்றிய திரைப்படத்தை உருவாக்குவதற்கு உதவிய பாலஸ்தீனியர் யூதகுடியேற்றவாசியால் சுட்டுக்கொலை - இஸ்ரேல் இப்படித்தான் எங்களை அழிக்கின்றது - ஒவ்வொருவராக - நண்பர் கருத்து Published By: RAJEEBAN 29 JUL, 2025 | 10:41 AM ஒஸ்கார் விருது பெற்ற பாலஸ்தீனியர்களை பற்றிய குறுந்திரைப்படத்தை உருவாக்குவதில் இணைந்து பணியாற்றிய பாலஸ்தீனர் ஒருவர் மேற்கு கரையில் யூதகுடியேற்றவாசிகளால் கொல்லப்பட்டுள்ளார். பாலஸ்தீன செயற்பாட்டாளரும் ஆசிரியருமான ஒடே முகமத் ஹடாலின் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குகரையில் உள்ள கிராமமொன்றில் இஸ்ரேலிய குடியேற்றவாசியொருவரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார் ஹடாலின் தனது செயற்பாடுகளால் மிகவும் பிரசித்தமானவர். மசெவெர் யட்டாவில் உள்ள பாலஸ்தீனியர்கள் மீ…

  5. கொரோனா வைரஸ் ஆபத்து உயரிய அளவை எட்டியுள்ளது : ஐரோப்பிய ஒன்றியம் எச்சரிக்கை! அசுர வேகத்தில் பரவி உயிரிழப்புகளை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான ஆபத்து உயரிய அளவை எட்டியுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் எச்சரித்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்கத்தினால் ஏற்படும் பாதிப்பை மிக மிதமான ஆபத்தாக ஐரோப்பிய ஒன்றியம் முன்னர் அறிவித்திருந்தது. இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சில நாட்களாக பன்மடங்கு அதிகரித்து வருவதால் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான ஆபத்து உயரிய அளவை எட்டியுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் இன்று (செவ்வாய்க்கிழமை) எச்சரித்துள்ளது. இதற்கான அறிவிப்பை வெளியிட்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் உர்சுலா வோன் டேர் லேயேன், இதுகுறித்து கூறுகையில், “கொரோனா வைரஸ் தொட…

  6. முதல்வர் ஜெயலலிதா நேற்று ஸ்ரீரங்கத்தில் கருணாநிதியை கண்டித்து பேசியதற்கு இன்று கருணாநிதி பதிலடி கொடுத்துள்ளார். இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில்,””திருவரங்கத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அரசு பற்றிய செய்திகளைக் கூறுவதைவிட, என்னையும், ஏனைய எதிர்க்கட்சியினரையும் கடுமையாகத் தாக்குவதில்தான் அக்கறை காட்டியிருக்கிறார். என்ன காரணமோ தெரியவில்லை; நமது முதல் அமைச்சருக்கு வாயைத் திறந்தாலே, மற்றவர்களைத் திட்டுகின்ற வார்த்தைகள் தான் வருகிறதே தவிர, நல்ல வார்த்தைகளே வருவதில்லை. அவருடைய சொந்தத் தொகுதிக்குச் சென்று, அரசு நல்வாழ்வுத் திட்டங்களை வழங்குகின்ற விழா நடைபெறுகிறது. அங்கே நான் எப்படி ஞாபகத்திற்கு வந்தேன்? என்னைத் திட்டுவதற்காக ஒ…

    • 5 replies
    • 5.8k views
  7. கொரோனாவால் உயிரிழப்பு எண்ணிக்கை சடுதியாக உயர்வு: இத்தாலியில் அதிதீவிரம், சீனாவில் குறைவு உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா ரைவஸின் பாதிப்புக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆயிரத்து 827ஆக அதிகரித்துள்ள நிலையில் சீனாவில் நோயின் தாக்கம் வெகுவாகக் குறைந்துள்ளது. கொரோனா வைரஸ் பரவத் தொடங்கி 3 மாதங்கள் ஆகியுள்ள நிலையில் உலகம் முழுவதும் அதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆயிரத்து 827 ஆக உயர்ந்துள்ளது. ஒரு இலட்சத்து 9 ஆயிரத்து 976 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 6 ஆயிரத்து 129 பேர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் சீனாவில் நாளொன்றுக்கு நூற்றுக்கணக்கில் உயிரிழப்பு ஏற்பட்டு வந்தநிலையில் தற்போது நோயின் தாக்கம் வெகுவாகக் குறைந்துள்ளது. நேற்றைய க…

    • 1 reply
    • 344 views
  8. குடியேற்றத்திற்கு எதிராக லண்டனில் மிகப்பெரிய போராட்டம்! மத்திய லண்டன் சனிக்கிழமையன்று (14) அண்மைய பிரித்தானிய வரலாற்றில் மிகப்பெரிய வலதுசாரி ஆர்ப்பாட்டங்களில் ஒன்றைக் கண்டது. குடியேற்ற எதிர்ப்பு ஆர்வலர் டோமி ரொபின்சனின் பதாகையின் கீழ் 100,000க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் அணிவகுத்துச் சென்றனர். ஆர்ப்பாட்டங்களின் போது பல அதிகாரிகள் தாக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். “Unite the Kingdom” அணிவகுப்பு என்று அழைக்கப்படும் இந்த நிகழ்வில் சுமார் 110,000 பேர் கலந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஆனால், போராட்டத்தின் வான்வழி காட்சிகள் மத்திய லண்டன் வீதிகளின் சில கிலோ மீட்டர்கள் போராட்டக்காரர்களால் நிரம்பி வழிவதைக் காட்டியது. இது அதிகாரிகளால் எண்ணிக்கையை குறைத்த…

  9. [size=4]தேசிய அளவில் குடும்ப நலன் தொடர்பாக 2011-ம் ஆண்டு நாடு முழுவதும் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. 28 மாநிலங்கள் மற்றும் 7 யூனியன் பிரதேசங்களில் பெண்களிடையே கருத்து கேட்கப்பட்டது. திருமணமான குடும்ப பெண்களில் படித்தவர்களின் செல்வாக்கு வீட்டில் எப்படி இருக்கிறது, அவர்கள் பேச்சு எடுபடுகிறதா? குடிநீர் தேவையை எப்படி சமாளிக்கிறீர்கள், மகிழ்ச்சியுடன் இருக்கிறீர்களா? என்பது குறித்து பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன.[/size] [size=4]இதில் நாட்டிலேய மேற்கு வங்காளமும், ராஜஸ்தான் மாநிலமும்தான் குடும்பத்தில் பெண்கள் நிலை மிகவும் பின்தங்கி உள்ளது. மேற்கு வங்காளத்தில் பெண்கள் கருத்துரிமை கூட இல்லாத நிலையில் வாழ்கின்றனர் என்ற கசப்பான உண்மையை சுட்டிக் காட்டியுள்ளது. குடிநீர்…

  10. வாஷிங்டன்: உலகில் மற்ற எந்த நாட்டை விடவும், கொரோனா வைரஸ் தொற்றால் மிகக் கடுமையான பாதிப்புக்குள்ளாகி வருகிறது அமெரிக்கா. இதுவரை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு, கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால், அமெரிக்காவில் 33 லட்சம் பேர் வேலைவாய்ப்பினை இழந்துள்ளனர். இதனால், பல லட்சம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அவர்கள் அனைவரும் அரசிடம் நிவாரணம் கோரி வந்தனர். 10.9K people are talking about this கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து மக்களை மீட்க, 2 டிரில்லியன் டாலர்கள் மதிப்பிலான நிவாரணத் தொகைக்கு கையெ…

  11. காவிரி தமிழகத்தின் உயிர் பிரச்சனை..? செப்புகிறார் திருமா..! காவிரி நீரில் தமிழகத்துக்கான உரிமையை நிலை நாட்டினால் மட்டுமே தமிழகத்தின் உணவு உற்பத்தியை பாதுகாக்க முடியும். காவிரி தமிழகத்தின் உயிர் பிரச்சனை என்று உரத்து செப்பினார் திருமா அவர்கள். மேலும் கூறுகையில், கர்நாடகத்தில் ஒரு பிரச்சனை என்றால் அனைத்துக் கட்சிகளும் ஒன்று சேர்ந்து விடுகிறது. ஆனால் தமிழகத்தில் தான் இது போன்ற ஒற்றுமை இல்லை. தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளும் பிற அமைப்புகளும் இன்னும் இந்த பிரச்சனையில் கவனம் செலுத்தவில்லை என்று கஷ்டப்பட்டு பாரம் சுமந்தார் திருமா அவர்கள். காவிரி நீரில் தமிழகத்துக்கான உரிமையை நிலைநாட்டினால் மட்டுமே, தமிழகத்தின் உணவு உற்பத்தியை பாதுகாக்க முடியும் என்றார். இதில் ஏ…

  12. விமானம் விழுந்த இடத்திலிருந்து துண்டுதுண்டுகளாக சிதறிய 80 மனித எச்சங்கள் மீட்பு.! எகிப்­து­எயார் எம்.எஸ்.804 விமானம் மத்­தி­ய­தரைக் கடலில் விழுந்த இடத்­தி­லி­ருந்து பெறப்­பட்ட மனித எச்­சங்கள் அந்த விமா­னத்தில் பாரிய வெடிப்பு இடம்­பெற்­றுள்­ள­மையை எடுத்­துக்­காட்­டு­வ­தா­க­வுள்­ள­தாக எகிப்­திய தட­ய­வியல் அலு­வ­ல­கத்தைச் சேர்ந்த அதி­கா­ரி­யொ­ரு­வரை மேற்கோள் காட்டி ஏ.பி. ஊடகம் செவ்­வாய்க்­கி­ழமை செய்தி வெளி­யிட்­டுள்­ளது. அந்த விமானம் கடந்த 19 ஆம் திகதி 66 பேருடன் மத்­தி­ய­தரைக் கடலில் விழுந்­த­தை­ய­டுத்து மேற்­கொள்­ளப்­பட்ட தேடுதல் நட­வ­டிக்­கையின் போது இது­வரை ஒரு கரம் அல்­லது ஒரு கால் என்ற ரீதியில் சுமார் 80 உடல் பாகங்கள் துண்­டு­ துண்டுகள­ாக …

  13. [size=4] இந்தியாவில் அரசுக்கும் ஆளும் வர்க்கத்திற்கும் விலைபோன ஊடகத்துறை, ஊழல்களை அம்பலப்படுத்தி உண்மையை வெளிச்சம் போட்டுக் காட்டும் புலனாய்வு ஊடகத்துறை ஆகிய இரண்டும் இருக்கின்றன. முதலாவது ரகத்திற்கு பல உதாரணங்கள் உண்டு. இரண்டாவது ரகத்திற்கு தெஹெல்கா(Tehelka), ஹெட்லைன்ஸ் ருடே (Headlines Today), பெர்ஸ்ற்போஸ்ற்(Firstpost) வின் டிவி (Win Tv) தொலைக்காட்சியின் நீதியின் குரல் என்பன முக்கிய உதாரணங்கள்.[/size][size=4] தெஹெல்கா செய்திக் சஞ்சிகை (Tehelka Magazine) அச்சு வடிவம் பெறமுன்பு தெஹெல்கா டொற் கொம் (Tehelka.com) என்ற இணையப் பக்கமாக இருந்தது. இரு வடிவங்களுக்கும் ஆசிரியர் தருண் தேஜ்பால் (Tarun Tejpal) என்ற ஊடகவியலாளர். அவர் இவற்றை ஆரம்பிக்க முன்பு இந்தியா டுடே (India Tod…

  14. பதற்றத்தில் ஆழ்த்திய பனாமா கடந்த ஆண்டு நடந்த பனாமா சுதந்திர தின விழாவில் அந்த நாட்டு பாரம்பரிய உடையில் நடனமாடிய பெண்கள். பனாமா என்பது மரமா? மீன்களா? பட்டாம்பூச்சிகளா? கால்வாயாலும் கசிந்த திடுக்கிடும் தகவல்களாலும் உலக தலைப்புச் செய்தி களில் தொடர்ந்து இடம் பிடித்த தேசத்தின் கதை. ‘பனாமா கால்வாய் தெரியும். மற்றபடி பனாமா என்று ஒரு நாடு இருக்கிறதா என்ன?’ என்று சில வருடங்களுக்கு முன் நண்பர் ஒருவர் கேட்டது நினைவுக்கு வருகிறது. சமீபத்தில் ‘பனாமா பேப்பர்ஸ்’ என்ற பெயரில் தகவல்கள் கசிந்து உலகத் தலைவர்கள் உள்ளிட்ட பல வி.ஐ.பி.க்களை கிடுகிடுக்க வைத்தபோது ஒருவர் கேட்டார் ‘பனாமாவா? அது எங்கிருக்கிறது?’ பனாமா…

  15. டெசோ மாநாட்டு தீர்மானங்களை ஐ.நா. சபையில் வழங்கி விட்டு மு.க.ஸ்டாலினும் டி.ஆர்.பாலுவும் இன்று காலை சென்னை திரும்பினர். அவர்களுக்கு விமான நிலையத்தில் திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் சென்னையில் நடந்த டெசோ மாநாடு நடந்தது. இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஐ.நா. சபையில் கொடுப்பதற்காக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், டி.ஆர்.பாலு எம்.பி. ஆகியோர் கடந்த மாதம் 31-ம் தேதி துபாய் வழியாக அமெரிக்கா சென்றனர். கடந்த 1-ம் தேதி ஐ.நா. துணை பொதுச் செயலாளரை சந்தித்து டெசோ மாநாட்டு தீர்மானங்களை வழங்கினர். 3-ம் தேதி ஜெனிவாவில் நடந்த ஐ.நா. மனித உரிமை பாதுகாப்பு கூட்டத்திலும் கலந்து கொண்டனர். பின்னர் ல…

  16. 285 இந்தியர்கள் பெயர்களுடன் புதிய கொலைப் பட்டியலை வெளியிட்டுள்ளது ஐ.எஸ்.ஐ.எஸ் ஐ.எஸ்.ஐ பயங்கரவாத அமைப்பு புதிய கொலைப் பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் 285 இந்தியர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள 4000 பேர் இடம்பெறுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இதுகுறித்து வெளியாகியுள்ள தகவலின் படி கொலைப்பட்டியலில் இடம்பெற்றுள்ள பெயர்களில் பாதி பேர் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் கனடா நாட்டைச் சேர்ந்தவர்களாவர். மேலும் இந்த பட்டியலில் இடம் பெற்ற…

  17. ஜூன் 29 ஆம் திகதி வரை சமூக இடைவெளியை பின்பற்றவேண்டும் – ஜேர்மனி கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட சமூக இடைவெளி விதி நடைமுறைகள் ஜூன் 29 ஆம் ஆம் திகதிவரை தொடரும் என ஜேர்மனி அரசாங்கம் அறிவித்துள்ளது. இதுகுறித்து அமைச்சு வெளியிட்ட அறிக்கையில், “கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் ஒப்புதல் அளித்துள்ளன. இதனைத் தொடர்ந்து ஜூன் 29 ஆம் திகதி வரை சமூக இடைவெளி விதிகள் மற்றும் சில கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 8.3 கோடி மக்கள்தொகையைக் கொண்டிருக்கும் ஜேர்மனியில் 35 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றுக்கான பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. இதில் 1இலட்சத்து…

  18. இராக்கியத் தலைநகர் பாக்தாதுக்கு வடக்கே உள்ள ஒரு ஷியா பிரிவினருக்கான புனித தலத்தை தற்கொலை குண்டுதாரிகளும் துப்பாக்கிதாரிகளும் தாக்கியுள்ளனர்.பலாட் என்ற நகரில் அமைந்திருக்கும், சயித் மொஹமத் பின் அலி அல்-ஹாதி என்ற நினைவிடத்தின் வாயிலுக்கருகே குண்டு ஒன்று வெடித்தது. இந்த குண்டுத் தாக்குதலுக்குப் பின், பல துப்பாக்கிதாரிகள் அந்த இடத்தில் அதிரடியாக நுழைந்து ஈத் பெருநாளைக் கொண்டாடிக்கொண்டிருந்த பலர் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர்.இந்தத் தாக்குதலில் 30க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டிருப்பதாக இராக்கிய அதிகாரிகள் கூறுகின்றனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். பாக்தாதின் ஜன நெரிசல் மிக்க ஷியா வணிகப் பகுதி ஒன்றில் நடந்த மிக மோசமான குண்டுத்தாக்குதலில்…

  19. 35 குர்து தீவிரவாதிகளை கொன்றது துருக்கி ராணுவம் இராக்கின் எல்லை அருகே தென் கிழக்கு பகுதியில் உள்ள ஹக்காரி மாகாணத்தில் ஒரு ராணுவ தளத்தை அழிக்க முயன்ற 35 குர்து இன தீவிரவாதிகளை கொன்றுவிட்டதாக துருக்கி ராணுவம் தெரிவித்துள்ளது. ஹக்காரி மாகாணத்தில் உள்ள க்யூகர்கா மாவட்டத்தில் நடந்த மோதலில் எட்டு வீரர்கள் கொல்லப்பட்டதை தொடர்ந்து இந்த தாக்குதல் நடந்துள்ளது. தடை செய்யப்பட்ட பிகேகே என்ற அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள், ராணுவ தளத்தை நெருங்கிய போது அவர்கள் உளவு விமானம் மூலம் கண்டுபிடிக்கப்பட்டனர். ஓர் ஆண்டுக்கு முன்பு, துருக்கி ராணுவத்திற்கும் பிகே கே என்ற அமைப்பிற்கும் இடையே இருந்த போர் நிறுத்தம் முறிந்த பின் துருக்கி ராணுவம் கிளர்ச்சிய…

  20. இலங்கை குறித்து ஜெனீவாவில் ஐ.நா செயலாளர் கவலை! ஜெனீவாவில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 44 வது அமர்வில் மனித உரிமை ஆணையாளர் மிச்சேல் பச்லெட் தனது தொடக்க உரையில் இலங்கை குறித்து கவலை வெளியிட்டுள்ளார். ஐ.நா.மனித உரிமை பேரவையின் 44வது அமர்வை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய அவர், மனித உரிமைகள் மற்றும் கொரோனா வைரஸ் தொற்றுநோயின் தாக்கதிற்கு மத்தியில் இலங்கையில் முஸ்லீம் சமூகத்தினர் இலக்கு வைக்கப்படுவது கவலையளிப்பதாக குறிப்பிட்டுள்ளார். மிச்சேல் பச்லெட் மேலும் தெரிவிக்கையில், “பல உலகநாடுகளில் சிறுபான்மையினத்தவர்களும், குடியேற்றவாசிகளும் அதிகளவு களங்கத்திற்கு ஆளாகின்றமை குறித்த தகவல்களால் கவலையடைந்துள்ளேன். குறிப்பாக இலங்கையிலும் இந்தியாவிலும்…

  21. காவிரி நடுவர் மன்றத்தின், இறுதித்தீர்ப்பு விவகாரத்தில், விதண்டாவாதத்திற்கு என்ன பதில் சொல்வது என, முதல்வர் ஜெயலலிதாவிற்கு, தி.மு.க., தலைவர் கருணாநிதி பதில் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை: தி.மு.க., எம்.பி., க்கள், பிரதமரைச் சந்தித்து, காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பினை உடனடியாக வெளியிட வேண்டும் என, உண்மையிலேயே வலியுறுத்தினார்களா அல்லது கேட்பது போல, ஒரு கபட நாடகமாடி, முட்டுக்கட்டை போட்டனரா என்பது, புரியாத புதிராக இருக்கிறது என, முதல்வர் ஜெயலலிதா சாடியிருக்கிறார்.இது தி.மு.க., எம்.பி.,க்கள் மாத்திரமல்ல, பிரதமர் அலுவலகத்திற்கே களங்கத்தை ஏற்படுத்துவது போல உள்ளது. காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை, மத்திய அரசிதழில் வெளியிட வேண்டும் என, பிரதமரிடம் தி.மு.க.…

    • 0 replies
    • 601 views
  22. சிங்கப்பூர் தேர்தலில் மீண்டும் வெற்றி: லீ செய்ன் லூங்கிற்கு பிரதமர் மோடி வாழ்த்து சிங்கப்பூர் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றுள்ள லீ செய்ன் லூங்கிற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். பதிவு: ஜூலை 11, 2020 16:30 PM புதுடெல்லி, சிங்கப்பூரில் பிரதமர் லீ செய்ன் லூங் தலைமையிலான பீப்பிள் ஆக் ஷன் கட்சியின் ஆட்சி நடக்கிறது. இவரது ஆட்சிக் காலம் முடிய இன்னும் 10 மாதங்கள் இருக்கும் நிலையில் பிரதமர் லீ முன்னதாகவே தேர்தலை அறிவித்தார். தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரில் கொரோனா அச்சுறுத்தலை மீறி பாராளுமன்ற தேர்தல் நேற்று (ஜூலை 10) நடைபெற்றது. முககவசம், கையுறைகள் அணிந்தபடி மக்கள் பாதுகாப்பாக வாக்களித்தனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வாக்குச் ச…

  23. வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்த பால் வியாபாரி கைது - இதுபோன்ற அவலநிலை நடைபெறுவது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் புதியதலைமுறை கண்ட சிறப்பு பேட்டி...

    • 0 replies
    • 358 views
  24. ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் உள்ள ஒரு கிராம பஞ்சாயத்தில் இளம் பெண்கள் செல்போன் பயன்படுத்த தடை விதித்து முடிவெடுக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் மாவட்டத்தில் உள்ள சலம்பர் என்னும் இஸ்லாமிய கிராம பஞ்சாயத்திலேயே இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இக்கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில்,"இந்த ஊர் பெண்கள் பெற்றோர் விருப்பப்படியே நடந்து கொள்ள வேண்டும். பெற்றோர் பார்த்து நிச்சயம் செய்யும் பையனைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும்.அதை மீறினால் ரூ.51 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். செல்போன்கள்தான் இளம்பெண்களின் வாழ்க்கையை சீரழித்து விடுகின்றன. எனவே பெண்கள் செல்போனில் பேச தடை விதிப்பதற்கு எல்லாரும் சேர்ந்து ஏகமனதாக முடிவு செய்துள்ளோம்.இதை எல…

  25. டொனால்ட் ட்ரம்ப் திறமையற்ற தலைவர்- ஒபாமா அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நாட்டிற்கு ஏற்ற தலைவர் அல்ல அவர் திறமையற்றவரென முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவின் மனைவி மிஷெல் ஒபாமா, தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனநாயக கன்வென்ஷன் நிகழ்வில் கலந்துகொண்ட மிஷெல் ஒபாமா,ஜோ பிடனை ஆதரித்துப் பேசினார். இதன்போதே டொனால்ட் ட்ரம்பை இவ்வாறு விமர்சித்துள்ளார். குறித்த நிகழ்வில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “எப்போதெல்லாம் நாம் வெள்ளை மாளிகையை நோக்கி தலைமை அல்லது ஆறுதல் அல்லது ஒருங்கிணைந்த நிலைத்தன்மை போன்றவற்றை எதிர்நோக்கும் போதெல்லாம், நமக்கு அதற்கு மாற்றாகக் கிடைப்பது என்னமோ குழப்பம், பிரிவினை மற்றும் மனிதநேயமற்ற செயல்தான். மேலும் டொனால்ட் டிரம்ப், த…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.