Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. ஈரானில் உக்ரேனின் பயணிகள் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட விவகாரம்: காரணம் வெளியானது! மோசமான இராணுவ தகவல் பரிமாற்றத்தினாலேயே, ஈரானில் உக்ரேனின் பயணிகள் விமானம், சுட்டு வீழ்த்தப்பட்டதாக ஈரான் விமான போக்குவரத்து அமைப்பு தெரிவித்துள்ளது. 176 பேரது உயிர்களை காவு வாங்கிய இந்த விமான விபத்து குறித்து விசாரித்து வரும் ஈரான் விமான போக்குவரத்து அமைப்பு, இராணுவ தொலைத்தொடர்பில் ஏற்பட்ட தவறே இந்த விபத்துக்கு காரணம் என்பதை ஒப்பு கொண்டுள்ளது. இந்த விமானத்தின் ‘கருப்புப் பெட்டி’ தரவுகளை வெளியிடுவதை தாமதப்படுத்தி வரும் ஈரான், ஜூலை 20ஆம் திகதி அதனை ஆய்வுக்காக பிரான்ஸ் அனுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஜனவரி மாதம் 8ஆம் திகதி, ஈரான் தலைநகர் டெஹ்ரானிலுள்ள விமான நிலையத…

    • 1 reply
    • 578 views
  2. கடந்த சில நாட்களுக்கு முன்னர், ஒக்டோபர் 5ஆம் திகதி இரவு சுமார் 10.45 மணியளவில், ஈரானில்(iran) ரிக்டர் அளவுகோலில் 4.6 என்ற அளவில் வலுவான நிலநடுக்கம்(earth quake) ஏற்பட்டது. நிலநடுக்கத்தின் மையம் ஈரானின் செம்னான் மாகாணத்தில் உள்ள அரடன் நகருக்கு அருகில் 10 கி.மீ தொலைவில் நிலத்தடியில் பதிவாகியுள்ளது.நிலநடுக்கத்தின் அளவு ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இருந்து 110 கிலோமீட்டர் தொலைவில் உணரப்பட்டது. இரகசியமாக பூமிக்கடியில் அணு ஆயுத சோதனை ஈரானை உலுக்கிய நிலநடுக்கத்திற்கு ஈரான் புரட்சிப் படை இரகசியமாக பூமிக்கடியில் அணு ஆயுத சோதனை நடத்தியதே காரணம் என இஸ்ரேல் சந்தேகம் வெளியிட்டுள்ளது. மேலும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தும் நோக்கில் ஈரான் அணு ஆயுத சோதனை நடத்தி வருவதாக இஸ்ரேல் …

  3. ஈரானில் ஒரு மணித்தியாலத்தினுள் 8 நிலநடுக்கங்கள் ஈரானின் மேற்கு, கிழக்குப் பகுதிகளில் அடுத்தடுத்து இன்று ஒரு மணித்தியாலத்தினுள் 8 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. ஈரானின் மேற்குப் பகுதியிலுள்ள எல்லைப்புறத்தில் கெர்மன்ஷா மாகாணத்திலேயே இவ்வாறு அடுத்தடுத்து மிதமான நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கு காலையில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.4ஆக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை தலைநகர் டெஹ்ரானிலிருந்து சுமார் 700 கி.மி. தொலைவில் கெர்மான் மாகாணத்தில் ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக நிலநடுக்கம் பதிவாகியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது இந்தநிலையில் ஏனைய இடங்களில் ரிக்டர் அளவில் 5 அளவில் நிலறடுக்கங்கள் ஏற…

  4. ஈரானில் கடுமையான நிலநடுக்கம் ஈரானின் கிழக்கு பகுதியில் உள்ள கெர்மான் மாகாணத்தில் இன்று கடும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சுமார் 8 லட்சம் மக்கள் வசிக்கும் கெர்மான் நகரில் இருந்து 60 கி.மீ. தொலைவில் 10 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. இதன் காரணமாக, கெர்மான் நகரில் உள்ள கட்டிடங்கள் கடுமையாக குலுங்கியதாகவும் அச்சமடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் நின்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகியிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் முதலில் தெரிவித்துள்ளது. மக்கள் தொகை அதிகம் உள்ள பகுதியில் இந்த அளவுக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டால், கடுமையான சேதம் ஏற்…

  5. ஈரானில் கடுமையான நிலநடுக்கம் – 75 பேர் காயம் January 8, 2019 ஈரானின் ஜர்மான்ஷா மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக 75-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றையதினம் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 5.9 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதுடன் நில நடுக்கத்க்கு பின்னர் தொடர்ந்து 15 தடவை பூமி அதிர்ந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக மலைப் பகுதியில் இருந்து உருண்டு வந்த பாறைகள் வீதிகளில் தடைகளை ஏற்படுத்தியதுடன் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதனால் மக்கள் குடிக்க தண்ணீர் இன்றி சிரமப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நில நடுக்கம் காரணமாக அதிகளவான வீடுகள், கால்நடை பண்ணைகள் இடிந…

  6. டெஹ்ரான்: ஈரானில் இந்திய அரசுக்கு சொந்தமான எண்ணெய் கப்பல் கடந்த 15 நாட்களாக சிறைபிடித்து வைக்கப்பட்டிருக்கிறது. இந்திய எண்ணெய் கப்பலை விடுவிக்க வேண்டுமெனில் 1 மில்லியன் ஜாமீன் தொகை கோருகிறது ஈரான். ஈராக்கின் பஸ்ராவில் கச்சாஎண்ணெய் ஏற்றிக் கொண்டு இந்தியாவின் விசாகப்பட்டினம் நோக்கி புறப்பட்டு வந்தது இந்திய அரசுக்கு சொந்தமானது எம்.டி. தேஷ் சாந்தி எண்ணெய் கப்பல். இந்தக் கப்பலை ஈரான் கடற்பரப்பில் வழிமறித்த அந்நாட்டு கடற்படை பந்தார் அப்பாஸ் துறைமுகத்துக்கு கொண்டு சென்று சிறை பிடித்து வைத்திருக்கிறது. இது இந்திய அரசுக்கு பேரிடியாக விழுந்துள்ளது ஐக்கிய நாடுகள் சபையின் தடையை மீறி ஈரானிடம் தொடர்ந்து எண்ணெய் இறக்குமதியை இந்தியா மேற்கொண்டு வரக் கூடிய நட்புநாடு. ஆனால் ஈரானே, இந்திய…

  7. ஈரானில் தடுத்துவைக்கப்பட்டு விடுதலையான நசானின் ஜாகரி- ராட்க்ளிஃப், அனூஷே அஷூரி ஆகியோர் பிரித்தானியாவை சென்றடைந்தனர் ஈரானில் தடுத்துவைக்கப்பட்டு விடுதலையான நசானின் ஜாகரி- ராட்க்ளிஃப் மற்றும் அனூஷே அஷூரி ஆகியோர் பிரித்தானியாவை சென்றடைந்தனர். பிரிட்டிஷ் - ஈரானிய கைதியான நசானின் ஜாகரி-ராட்க்ளிஃப் மற்றும் அனூஷே அஷூரி ஆகியோர் பல வருட சிறைவாசத்திற்கு பிறகு தங்களது குடும்பங்களுடன் மீண்டும் இணைந்துள்ளனர். ஜகாரி-ராட்க்ளிஃப் ஈரானிய அரசாங்கத்தை கவிழ்க்க சதி செய்த குற்றச்சாட்டின் பேரில் 2016 இல் கைது செய்யப்பட்டதிலிருந்து 5 ஆண்டுகள் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். கடந்த ஆண்டு ஏப்ரலில் அவருக்கு மேலும் ஒரு ஆண்டு சிறைத்தண்டனையும், அரசாங்கத்திற்கு எதிராக பிரச்சாரம் …

  8. ரானின் கடற்படையினரால் பெருந்தொகையான தற்கொலைப் படகுகள் உருவாக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பயங்கர வெடிமருந்துகள் இணைக்கப்பட்ட 9000 க்கும் அதிகமான வேகப் படகுககளை ஈரானின் கடற்படை உருவாக்கியுள்ளது. இந்தப் படகுகள் பாரசீக வளைகுடாப் பிரதேசத்தில் காவல் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளன. இந்தப் பிரதேசத்தில் தான் பிரிட்டிஷ் கடற்படைக் கப்பல்களும் சேவையில் ஈடுபட்டு வருகின்றன. இந்தத் தற்கொலைப் படகுகள் அனைத்திலும் தீவிர தற்கொலைப் போராளிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். எதிரிக் கப்பல் ஒன்றில் மூர்க்கமாகப் பாயும் ஆற்றல் கொண்ட இந்தப்படகுகள் ஒரு கப்பலில் ஏழு மீட்டர் ஆழமான குழியை ஏற்படுத்தும் அளவுக்கு வெடிமருந்துகளைக் கொண்டவை. ஈரானியப் போர்க்கப்பல்களையும். இத்தகை…

  9. ஈரானில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் – 27 பேர் பலி February 14, 2019 ஈரானின் தென் கிழக்குப் பகுதியில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் குறைந்தது 27 பேர் கொல்லப்பட்டுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் எல்லைப்பகுதிக்கு அருகேயுள்ள சிஸ்டான் பலூசிஸ்தான் மாகாணத்தில் படையினர் சென்ற போக்குவரத்து பேருந்தினை இலக்கு வைத்து இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்க்பபட்டுள்ளது. மேலும் இந்தத் தாக்குதலுக்கு, சன்னி இஸ்லாமிய போராளிக்குழு மற்றும் ஜெய்ஸ் அல் அட்ல் ஆகியன பொறுப்பேற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது http://globaltamilnews.net/2019/113140/

  10. ஈரானில் தீவிரமடையும் போராட்டம்: இணைய சேவைகள் முடக்கம் 09 January 2026 ஈரானின் பொருளாதார நெருக்கடி மற்றும் ஆட்சிக்கு எதிரான பொதுமக்களின் போராட்டங்கள் தீவிரமடைந்து வருவதால், நாட்டில் இணைய சேவை மற்றும் தொலைபேசி இணைப்புகளை முற்றிலுமாக நிறுத்தி வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இன்று (09) காலை நிலவரப்படி, தலைநகர் தெஹ்ரான் உட்பட பல முக்கிய நகரங்களில் இரவு நேர போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன, அவற்றை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் இந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உள்ளூர் நேரப்படி இரவு 8:00 மணியளவில் போராட்டங்கள் தொடங்கியதிலிருந்து ஈரானில் இணைய சேவைகள் கடுமையாகக் குறைந்துள்ளதாக உலகளாவிய இணைய நடவடிக்கைகளைக் கண்க…

  11. [size=4]ஈரான் நாடு, அணு ஆயுதங்களை தயாரிப்பதாக, அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் புகார் கூறி வருகின்றன. இதன் காரணமாக, ஈரான் மீது, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பொருளாதாரத் தடை விதித்துள்ளன. [/size] [size=4]ஈரானிலிருந்து, கச்சா எண்ணெய், வாங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு இதிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது. [/size] [size=4]இதற்கிடையே ஈரான் தலைநகர் டெஹ்ரானில், நாளையும், நாளை மறுநாளும், அணி சேரா நாடுகளின் மாநாடு நடைபெற உள்ளது. ஐ.நா., பொதுச் செயலர் பான் கி மூன், பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட, 41 நாடுகளின் தலைவர்கள், இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளனர். [/size] [size=4]ஈரான் தன்னுடைய நடவடிக்கைகளை நியாயப்படுத்துவதற்க…

    • 2 replies
    • 576 views
  12. ஈரானில் நடப்பாண்டில் சிறுபான்மையின மக்கள் 105 பேர் தூக்கிலிடப்பட்ட கொடூரம்; ஐ.நா. அறிக்கையில் அதிர்ச்சி தகவல்! ஈரானில் நடப்பாண்டு ஜனவரி முதல் மார்ச் வரை மட்டும் 105 பேர் தூக்கிலிடப்பட்டுள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. ஜெனிவா, ஈரானில் நடப்பாண்டு ஜனவரி முதல் மார்ச் வரை மட்டும் 105 பேர் தூக்கிலிடப்பட்டுள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. ஜெனிவாவில் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டம் ஜெனிவாவில் நடைபெற்றது. இதில் ஈரானில் தேவையற்ற மரண தண்டனைகள் குறித்த ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இது குறித்துப் பேசிய பேரவைத் துணைத் தலைவர் நடா அல்-நஷிப், "2020ம் ஆண்டு 260 பேரும், கடந்த ஆண்டு ௧௪ பெண்கள் உள்பட 310 பேரும், இதேபோன்ற…

    • 0 replies
    • 218 views
  13. ஈரானில் நடைபெறும் போராட்டங்களுக்கு அமெரிக்காவும் இஸ்ரேலும்தான் காரணம்: ஈரானிய உச்ச தலைவர் குற்றச்சாட்டு! பொலிஸ் காவலில் இருந்தபோது பெண் ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து நாட்டில் நடந்த போராட்டங்களுக்கு அமெரிக்காவும் இஸ்ரேலும்தான் காரணம் என ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி குற்றம் சாட்டியுள்ளார். அமைதியின்மை குறித்த தனது முதல் பொதுக் கருத்துக்களில், அயதுல்லா அலி கமேனி, ஈரானின் பரம எதிரிகள் மற்றும் அவர்களின் நட்பு நாடுகளால் கலவரங்கள் தூண்டப்பட்டதாக கூறினார். ஒரு தசாப்த காலமாக தனது ஆட்சிக்கு எதிர்ப்புகள் மிகப்பெரிய சவாலாக உள்ளன, மேலும் பாதுகாப்புப் படைகள் மேலும் தயாராக இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். அமைதியான போராட்ட…

  14. ஈரானில் நபரொருவருக்கு விரல்களை வெட்டித்தண்டனை: அதிர்ச்சியூட்டும் புகைப்படங்கள் By General 2013-02-01 09:59:30 திருட்டு மற்றும் முறைகேடான பாலியல் தொடர்பு ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் கைதுசெய்யப்பட்ட நபரொருவரின் விரல்கள் விசேட வெட்டும் உபகரணமொன்றின் மூலம் துண்டிக்கப்படும் கொடீர காட்சியை வெளிப்படுத்தும் புகைப்படங்களை அந்நாட்டு அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். மேற்படி நபர் கண்கள் கட்டப்பட்ட நிலையில், விரல்களை வெட்டும் இயந்திரத்துக்கு அருகே அழைத்து வரப்பட்டு அவரது கரம் இயந்திரத்தின் வெட்டுப் பகுதியில் வைக்கப்பட்டு விரல்கள் துண்டிக்கப்படும் காட்சியை மேற்படி புகைப்படங்கள் விபரிகின்றன. ஆனால், தண்டனை நிறைவேற்றத்துக்கு உள்ளான நபர் எதுவித வலியுணர்வையும் வெளிப்படுத்…

  15. ஈரானில் பதவியேற்பு விழாவில் ஆளுநர் மீது தாக்குதல் ஈரானில் பதவியேற்பு விழாவில் மேடையில் பேசிக்கொண்டிருந்த ஆளுநரை மர்மநபர் ஒருவர் தாக்கிய காணொளி தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது. ஈரான், கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தின் புதிய ஆளுநராக அபிதின் கோரம் நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கான பதவியேற்பு விழாவில் அபிதின் கோரம் மேடையில் பேசிக் கொண்டிருந்த வேளையில், திடீரென அவ்விடத்துக்கு வந்த மர்மநபர் ஆளுநரின் பின்னந்தலைக்கு தாக்கியுள்ளார். அதன் பின்னர் பாதுகாப்பு பணியில் இருந்த வீரர்கள் அந்த நபரை தடுத்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். இந்தத் தாக்குதல் சம்பவம் தனிப்பட்ட வெறுப்புக் காரணமாக நடந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். அத்துடன்,இந்தத் தாக…

  16. புதுடெல்லி: ஈரானை மையமாக கொண்டு இன்று மாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.இதன் தாக்கம் பாகிஸ்தான் மற்றும் டெல்லி உள்ளிட்ட வட இந்திய மாநிலங்களிலும் உணரப்பட்டது. ஈரானை மையமாகக் கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவு கோலில் 7.8 ஆக பதிவானதாக நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் ஈரானையொட்டிய பாகிஸ்தான் எல்லை மற்றும் டெல்லி, உத்தரப்பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட வடமாநிலங்களிலும் உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் கட்டிடங்கள் அதிர்ந்ததால், மக்கள் அலறியடித்தபடி வீடுகளைவிட்டு வெளியே ஓடிவந்தனர். குறிப்பாக டெல்லியின் புறநகரான நொய்டா மற்றும் குர்காவ் உள்ளிட்ட இடங்களில் உணரப்பட்டதாக தகவல்கள் தெரி…

  17. ஈரானில் பாரிய தாக்குதலை மேற்கொள்வதற்கு பாகிஸ்தான் போராளிகளுக்கு அமெரிக்கா உதவி [05 - April - 2007] [Font Size - A - A - A] ஈரானுக்குள் அதிகளவு உயிர்ச் சேதங்களை ஏற்படுத்தக் கூடிய பாரிய கெரில்லா தாக்குதலொன்றை நடத்துவதற்கு பாகிஸ்தான் போராளிக் குழுவொன்றுக்கு அமெரிக்கா இரகசியமாக ஆலோசனைகளையும் ஊக்குவிப்புகளையும் வழங்கி வருவதாக அமெரிக்க மற்றும் பாகிஸ்தானிய புலனாய்வுத் தகவல்களை மேற்கோள் காட்டி ஏ.பி.ஸி. செய்திச்சேவை செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் அச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; இத் தாக்குதலின் இலக்கு ஈரானிய அதிகாரிகள் மற்றும் படையினருக்கு உயிர்ச் சேதத்தை விளைவிப்பது அல்லது அவர்களை உயிருடன் பிடிப்பதாகும். பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்திலிருந்…

  18. ஈரானின் இன்று காலை நிகழ்ந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 20 பேர் காயமடைந்தனர், 70க்கும் மேற்பட்ட கிராமங்கள் சேதமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவலில் வெளியாகியுள்ளது. ஈரானின் பெர்சியன் வளைகுடாப் பகுதியில் மையம் கொண்டிருந்த நிலநடுக்கம் அந்நாட்டின் நேரப்படி காலை 6.59 மணியளவில் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோளில் 6.2 ஆக பதிவாகியுள்ளது. இதன் அதிர்வுகள் ஹோர்முஸ் ஜலசந்தியின் கடலோரப் பகுதிகளில் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கத்தினால் 20 பேர் காயமடைந்துள்ளதாகவும் 70 கிராமங்களில் பல வீடுகள் இடிந்து தரைமட்டமானதாக செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது. ஆனால் உயிரிழப்புகள் பற்றி இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. http://www.seithy.com/breifNews.php?newsID=82460&category=WorldNews&language=ta…

  19. ஈரானில் பாரிய மனித புதைகுழி – கொரோனாவினால் உயிரிழந்தவர்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் என அச்சம்! ஈரானில் கொரோனாவினால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட கோம் நகரில் பாரிய மனித புதைகுழிகளை காண்பிக்கும் செய்மதி படங்கள் வெளயாகி அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. நியுயோர்க் டைம்ஸ் உள்ளிட்ட சர்வதேச ஊடகங்களினால் குறித்த செய்திமதிப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஈரானின் புனித நகரத்தில் உள்ள மயானமொன்றில் தோண்டப்பட்ட நீளமான புதைகுழிகளின் செய்மதி படங்களே வெளியாகியுள்ளன. மக்சார் என்ற தொழில்நுட்ப நிறுவனம் மார்ச் முதலாம் திகதி இந்த செய்மதி படங்களை எடுத்துள்ளது. செய்மதிப் புகைப்படங்கள் ஈரானில் கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாகயிருக்கலாம் என்ற சந்தேகங்கள…

  20. ஈரானில் பாரிய வெடிப்புச் சம்பவம்! 500க்கும் மேற்பட்டோர் காயம். தெற்கு ஈரானின் பன்டார் அப்பாஸில்(Bandar Abbas) உள்ள ஷாஹீன் ராஜீ துறைமுகத்தில் பாரிய வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இச் சம்பவத்தில் 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஈரானில் உள்ள ஷாஹித் ராஜீ தெற்கு துறைமுகத்தில் பல கொள்கலன்கள் வெடித்தது இந்த சம்பவம் ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன. இந்த துறைமுகம் முக்கியமாக கொள்கலன் போக்குவரத்தை கையாளுவதுடன், எண்ணெய் தாங்கிகள் மற்றும் பிற கனிய இரசாயன வசதிகளை வழங்கும் துறைமுகம் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இந்த வெடிப்பு சம்பவம் துறைமுகத்தை கடுமையாக சேதப்பட…

  21. ஈரானில் பிரிட்டிஷ் தூதரகம் மீது கல்வீசி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் ஈரானியத் தலைநகர் டெஹ்ரானில் உள்ள பிரிட்டிஷ், தூதரகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கற்களை வீசியெறிந்துள்ளதுடன், வெடிகளையும் வீசியுள்ளனர். பிரிட்டனின் கடற்படையினர் ஈரானிய கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்ததாக குற்றஞ்சாட்டி அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காகவே இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது. ஈரானை அடிபணிய வேண்டாம் என கோரும் கடும்போக்கு மாணவர்களே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பிரிட்டனுக்கு மரணம், பிரிட்டிஷ் தூதுவரை நாடுகடத்த வேண்டும் என அவர்கள் கோஷமெழுப்பியுள்ளனர். பிரிட்டிஷ் அரசாங்கம் மன்னிப்பு கோர வேண்டும். பிரிட்டிஷ் கடற்படையினரை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும…

    • 1 reply
    • 801 views
  22. பொது இடத்தில் நடனம் ஆடிய ஜோடிக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை! ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள முக்கிய நினைவுச் சின்னமான ஆசாதி கோபுரத்தின் முன்பு, ஒரு வாலிபரும், இளம்பெண்ணும் நடனம் ஆடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வைரலானது. அரசுக்கு எதிரான போராட்டத்தின் சின்னமாக இது பார்க்கப்பட்டது. இந்தநிலையில் விசாரணையில் அவர்கள் அஸ்தியாஜ் ஹகிகி மற்றும் அவரது வருங்கால கணவர் அமீர் முகமது அஹ்மதி என்பது தெரியவந்தது. அவர்கள் இருவரும் கடந்த நவம்பர் மாதம் கைது செய்யப்பட்டனர். ஈரான் நாட்டில் பெண்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, பெண்கள் ஆணுடன் சேர்ந்து பொது இடங்களில் நடனமாட அனுமதிக்கப்படுவதில்லை. இந்த விதிகளை மீறிய ஜோடி பொது இடத்தில் நடனம் ஆடி…

  23. ஈரான் - ஈராக் இடையே கடந்த 1980 முதல் 1988 ஆண்டு வரை போர் நடந்தது. இந்த போர் குறித்த கதையானது மீராஜிஹா என்னும் பெயரில் ஈரானில் திரைப்படமாக்கப்பட்டு வருகிறது. இந்த படத்திற்கான போர் காட்சிகளை எடுக்க தலைநகர் டெஹ்ரான் அருகே உள்ள புனித பாதுகாப்பு சினிமா நகரத்திற்கு வாகானத்தில் வெடிப்பொருட்கள் எடுத்துச்செல்லப்பட்டன. அப்போது திடீரென அந்த வெடிப்பொருட்கள் வெடித்து சிதறின. இதில் ஸ்பெஷல் எபெக்ட்ஸ் டைரக்டர் துணை நடிகர்கள் என குறைந்தது 5 பேர் உயிரிழந்தனர். போர் காலங்களில் பயன்படுத்தப்படும் உண்மையான வெடிப்பொருட்களை போன்று திரைப்பட காட்சிகளுக்கு பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த வெடிவிபத்து நடந்துள்ளது. இதுகுறித்து ஈரான் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். http://www.sei…

  24. ஈரானில் மாஷா அமீனி ஆர்ப்பாட்டக்காரர் ஒருவருக்கு முதல் தடவையாக மரண தண்டனை நிறைவேற்றம் By SETHU 08 DEC, 2022 | 02:06 PM ஈரானில், மாஷா அமீனி எனும் யுவதியின் மரணம் தொடர்பில் அண்மைக்காலமாக நடைபெற்ற ஆர்ப்பாட்டங்கள் தொடர்பில் குற்றவாளியாக காணப்பட்ட ஒருவருக்கு முதல் தடவையாக இன்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. மோஹ்சென் ஷேகாரி என்பவரே தூக்கிலிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புப் படை அங்கத்தவர் ஒருவருக்கு காயமேற்படுத்திய குற்றச்சாட்டில் அவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டிருந்தது. செப்டெம்பர் 25 ஆம் திகதி, தெஹ்ரானிலுள்ள சத்தார் கான் வீதியை மறித்து, பாதுகாப்புப் படை அங்கத்தவர் ஒருவருக்கு கத்தி மூலம் காயம்…

    • 0 replies
    • 434 views
  25. ஈரானில் பிரபல தொழிலதிபர் பிட்டுமெனின் சுல்தானுக்கு தூக்குத் தண்டனை! ஈரானில் பிரபல தொழிலதிபர் ஒருவர் லஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டின் கீழ் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டதன் பின்னர் தூக்கிலிடப்பட்டார். ‘சுல்தான் ஆஃப் பிட்டுமென்’ என அறியப்படும் ஹமிட்ரேஜா பக்கெரி டர்மானி என்பவர் கடன் பெறுவதற்காக போலி ஆவணங்களை தயாரித்த விவகாரம் நிரூபணமானதால் அவருக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ‘பிட்டுமென்’ என்பது எண்ணெய் சார்ந்த ஒரு பொருள். ஆஷ்ஃபால்ட் உருவாக்குவதற்கு இந்த பொருள் பயன்படுத்தப்படுகிறது. பிட்டுமென் விற்பனை செய்வது ஈரானில் மிகவும் லாபகரமான ஒரு தொழிலாக கருதப்படுகின்றது. இந்தநிலையில், சுமார் மூன்று லட்சம் பிடுமென் கொள்முதல் செய்வதற்காக அவர் போலியாக பல்வேறுபட்ட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.