உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26690 topics in this forum
-
ஈரானில் விமான விபத்து - 11 பேர் பலி!!! ஐக்கிய அரபு எமிரேட்சில் இருந்து துருக்கி சென்ற விமானம் நேற்று ஈரான் மலைப்பகுதியில் கீழே விழுந்து நொறுங்கியதில் அதில் பயணம் செய்த 11 பேரும் பலியாகியுள்ளனர். ஐக்கிய அரபு எமிரேட்சில் இருந்து இஸ்தான்புல் நோக்கி சென்ற துருக்கி நாட்டை சேர்ந்த தனியார் விமானத்தில் 11 பேர் பயணம் செய்து கொண்டிருந்தனர். அந்த விமானம் ஈரான் நாட்டு மலைப்பகுதியில் சென்றபோது கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 11 பேரும் பலியாகினர் எனவும், ஈரான் மலைப்பகுதியில் பலத்த காற்று மற்றும் மழை பெய்து வருவதால் இந்த விபத்து நடந்திருக்கலாம் எனவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈரான்…
-
- 0 replies
- 188 views
-
-
ஈரானில் ஹிஜாப் அணியாத பெண்கள் – நிறுவனத்துக்கு சீல் ஈரான் நாட்டில் பொது இடங்களில் பெண்கள் ஹிஜாப் கட்டாயம் அணிய வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளதுடன் இதனை மீறுபவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் தலைநகர் தெக்ரானில் உள்ள துருக்கி ஏர்லைன்ஸ் விமான நிறுவன அலுவலகத்தில் பணியாற்றும் ஈரான் நாட்டை சேர்ந்த பெண்கள் ஹிஜாப் அணியாமல் பணி செய்வதாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதனால் அப்போது பெண் ஊழியர்கள் ஹிஜாப் அணியாமல் இருப்பது தெரியவந்ததையடுத்து துருக்கி விமான நிறுவன அலுவலகத்தை ஈரான் அரசு சீல் வைத்து மூடியுள்ளது. துருக்கி ஏர்லைன்ஸ் அலுவலகத்திற்கு பொலிஸார் ஹிஜாபைக் கடைப்பிடிக்காதது குறித்து முதலில் ஊழி…
-
-
- 1 reply
- 351 views
-
-
ஈரானில் ஹிஜாப் போராட்டம் : 400 பேருக்கு 10 ஆண்டுகள் வரை சிறை By Digital Desk 2 15 Dec, 2022 | 09:05 AM ஈரானில் ஹிஜாப் விவகாரத்தில் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய 400 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டணை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஈரானில் ஹிஜாப் விவகாரத்தில் கடந்த செப்டெம்பர் மாதம் அரசுக்கு எதிராக மாபெரும் போராட்டம் வெடித்தது. 3 மாதங்களாக நடைபெற்ற இந்த போராட்டம் ஈரானை உலுக்கியது. சொந்த மக்களின் இந்த போராட்டத்தை வெளிநாட்டு சதி என குற்றம் சாட்டிய ஈரான் இரும்பு கரம் கொண்டு போராட்டத்தை ஒடுக்கியது. இதில் 68 சிறுவர்கள் உட்பட சுமார் 490 போராட்ட…
-
- 0 replies
- 524 views
-
-
ஈரானில்... 3 பெண்களுக்கு, ஒரே நாளில் தூக்குத் தண்டனை! ஈரானில் 3 பெண்களுக்கு ஒரே நாளில் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக, மனித உரிமைகள் தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, ஈரான் மனித உரிமைகள் குழுவின் கூற்றுப்படி, கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 32 பேர் தூக்கிலிடப்பட்டனர். தங்களது கணவரைக் கொன்ற குற்றத்துக்காக மேற்குறித்த மூன்று பேரும் தூக்கிலிடப்பட்டனர். இதில் 15 வயதில் திருமணமான ஷோகிலா அபாதியும் ஒருவர். தூக்கிலிடப்பட்டபோது ஷோகிலாவுக்கு 25 வயது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு இதுவரை இரண்டு மடங்கு அதிகமானோருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டதால், அதிகாரிகள் தங்கள் மரண தண்டனையை கணிசமாக முடுக்கிவிட்டதாக நம்பப்படுகிறது. மற்ற எந்த நாட்டையும் …
-
- 0 replies
- 452 views
-
-
ஈரானுக்காக 22 தொழில்நுட்ப அணுசக்தி முகவர் நிலையத்தால் இடைநிறுத்தம் [11 - March - 2007] [Font Size - A - A - A] ஐக்கிய நாடுகளின் ஈரானுக்கு எதிரான தடைகளின் ஒரு பகுதியாக அந்த நாட்டிற்கான 22 தொழில்நுட்பத் திட்டங்களை சர்வதேச அணுசக்தி முகவர் நிலையம் இடை நிறுத்தியுள்ளது. ஈரான் இதேவேளை இந்த நடவடிக்கைகள் யுரேனியத்தை பதப்படுத்தும் தனது நடவடிக்கையை பாதிக்காது என தெரிவித்துள்ளது. சர்வதேச அணுசக்தி முகவர் நிலையத்தின் 35 நாடுகளின் கூட்டத் தொடரிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு ஏகமனதாக எடுக்கப்பட்டதாகவும் ஈரானுக்கு ஆதரவான நாடுகள் கூட இதனை ஆதரித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு சபை இதற்கான அனுமதியை வழங்கியிருந்தது. எந்த நாடும் …
-
- 0 replies
- 577 views
-
-
ஈராக்கில் (Iraq) உள்ள ஈரானுக்கு (Iran) ஆதரவான கல்சோ இராணுவத் தளம் மீது மிகப்பெரிய குண்டுத்தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் அணிதிரட்டல் படையை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 8 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த தாக்குதலுக்கு பின்னால் யார் உள்ளனர் என ஈராக்கின் பாதுகாப்பு வட்டாரங்கள் இன்னும் உறுதியான தகவல் எதையும் வெளியிடவில்லை. அத்துடன், குண்டுவெடிப்புக்கு முன்னதாக இப்பகுதியில் உள்ள வான்வெளியில் ட்ரோன்கள் அல்லது போர் விமானங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை எனவும் இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. உரிய பதிலடி இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதல் புதிய கட்டத்தை எட்டியுள்ளதால் மத்திய கிழக்கு நாடுகள் அனைத்தும் மிகவும் எச்சரிக்கையாக உள்ளன. …
-
- 3 replies
- 477 views
-
-
ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப்! ஈரானின் அணுசக்தி திட்டத்தைப் பொறுத்தவரை, புத்திசாலித்தனமான தீர்வு வேண்டுமா? அல்லது கொடூரத் தாக்குதல் வேண்டுமா? என்பதை அந்நாடே முடிவு செய்ய வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரான் அணு ஆயுதங்களை தயாரிப்பதாக அமெரிக்கா குற்றம்சாட்டி வருகின்றது. அத்துடன் அணு ஆயுத உற்பத்தியை நிறுத்தவில்லை என்றால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க வேண்டி இருக்கும் என்றும் தொடர்ந்தும் ஈரானை எச்சரித்து வருகின்றது. இந்நிலையில் கட்டாரின் தலைநகரான தோஹாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மன்னர் (அமிர்) தமீம் பின் ஹமாத் அல் தானியைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். அதைத் தொடர்ந்து வணிகத் தலைவ…
-
- 0 replies
- 243 views
-
-
ஈரானுக்கு எதிராக படைகளை அனுப்புகிறதா அமெரிக்கா? – பென்டகன் தகவல் ஈரானால் ஏற்படும் அச்சுறுத்தலை எதிர்கொள்ள மத்திய கிழக்குப் பகுதிக்கு இராணுவத்தை அனுப்ப முடிவு எடுக்கப்பட்டதாக வெளியான செய்தியை அமெரிக்கா மறுத்துள்ளது. ஈரானால் மத்தியக் கிழக்கு பகுதிகளில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிப்பதற்காக சுமார் 14 ஆயிரத்துக்கும் அதிகமான படை வீரர்களை அங்கு அனுப்ப அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முடிவு எடுத்திருப்பதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில் இது முற்றிலும் தவறான செய்தி என அமெரிக்க பாதுகாப்புத்துறை செய்தித் தொடர்பாளர் அலிசா ஃபரா (Alyssa Farah ) தெரிவித்துள்ளார். அமெரிக்கா உள்ளிட்ட 6 வளர்ந்த நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையே கடந்த 2015இல் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்த…
-
- 0 replies
- 531 views
-
-
ஈரானின் அணுசக்தி ஆராய்ச்சிகள் தொடர்பாக அந்நாட்டுக்கு எதிராக புதிய தடைகளை விதிப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளது. பெல்ஜியத்தின் தலைநகர் பிரசல்ஸில் நேற்றுகூடிய ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் 27 நாடுகளின் அமைச்சர்கள் இத்தீர்மானத்தை மேற்கொண்டனர். ஈரானின் 39 அதிகாரிகளையும் 141 நிறுவனங்களையும் இத்தடைகள் இலக்காக கொண்டுள்ளனதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகார ஆணையாளர் கத்தரின் அஸ்டன் கூறியுள்ளார். இந்த அதிகாரிகளுக்கு பயணத் தடைகள் விதிக்கப்படுவதுடன் மேற்படி நிறுவனங்களின் சொத்துக்கள் முடக்கப்படவுள்ளன. கடந்தவாரம் அமெரிக்கா, கனடா, பிரிட்டன் ஆகிய நாடுகள் ஈரான் மீது சில தடைகளை விதித்தன.அதன்பின் ஈரானிலுள்ள பிரித்தானிய தூதரகம் ஆர்ப்பாட்டக்கார்களால் தாக்கப்பட்டதையடு…
-
- 1 reply
- 689 views
-
-
மொஸ்கோ: ஈரானுக்கு அதி நவீன விமான எதிர்ப்பு ஏவுகணைகளை ரஷ்யா வழங்கியுள்ளது. மேலும் ஈரானின் தற்காப்புக்காக கூடுதலாக ஆயுதங்கள் வழங்கவும் தயாராக இருப்பதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்கெய் இவானோவ் தெரிவித்துள்ளார். இதற்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அணு ஆயுத தயாரிப்பில் ஈரான் ஈடுபட்டுள்ளதாகக் கூறி அந் நாட்டின் மீது ராணுவ தொழில்நுட்பத் தடைகளை ஐ.நா. மூலம் பிறப்பித்தது அமெரிக்கா. இருப்பினும் அணு ஆயுதத் தயாரிப்பு தொடர்பான உதவிகளைப் பெற மட்டுமே ஈரானுக்கு இந்தத் தடை இடைஞ்சலாக உள்ளது. இஸ்ரேலுடன் இணைந்து ஈரானின் அணு ஆராய்ச்சி மையங்களைத் தாக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில் ஈரானுக்கு விமான எதிர்ப்பு ஏவுகணைகளை வழங்கியுள்ளது ரஷ்ய…
-
- 0 replies
- 948 views
-
-
ஈரானுக்கும் – இந்தியாவுக்கும் இடையில் முறுகல்: முஸ்லீம் உலகின் ஆதரவுகளையும் இந்தியா இழக்கின்றது இந்தியா – ஈரான் உறவுகளில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. ஈரானுக்கு விஜயம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் எம் கிருஷ்ணாவின் விஜயம் நிறுத்தப்பட்டுள்ளதுடன், இந்திய பிரதமரின் ஈரான் விஜயமும் நிறுத்தப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது. ஈரானின் அணுசக்தித் திட்டத்திற்கு எதிராக இந்திய வாக்களிக்க முற்பட்டுள்ளதே இந்த விரிசல்களுக்கு காரணம் என தெரிவிக்கப்படுகின்ற போதும், ஈரான் பாகிஸ்த்தான், ஆப்கானிஸ்த்தான் ஆகிய நாடுகளுடன் இணைந்து முஸ்லீம் நாடுகளின் துணையுடன் ஆப்கான் பிரச்சனை குறித்த நடவடிக்கையை மேற்கொள்ள திட்டமிட்டதும் விரிசல்களுக்கு காரணம். இந்த உடன்படிக்கைக்கு …
-
- 0 replies
- 548 views
-
-
ஈரானுடன் அணுசக்தி ஒப்பந்தத்தை கைவிட்டால் பேரழிவு ஏற்படும்: டிரம்புக்கு சி.ஐ.ஏ. இயக்குனர் எச்சரிக்கை அமெரிக்காவில் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்டு டிரம்புக்கு சி.ஐ.ஏ. இயக்குனர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்காவில் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்டு டிரம்புக்கு சி.ஐ.ஏ. இயக்குனர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து சி.ஐ.ஏ. இயக்குநர் ஜான் பிரன்னன் கூறியதாவது:- அதிபர் தேர்தல் பிரசாரத்தின்போது, ஈரானுடன் அமெரிக்கா செய்து கொண்ட அணுசக்தி ஒப்பந்தத்தை தான் கைவிடப் போவதாக டொனால்டு டிரம்ப் அச்சு…
-
- 0 replies
- 287 views
-
-
[size=2][size=4]கல்லுளி மங்கன் போனவழி காடு மலை எல்லாம் தவிடு பொடி என்பது போன்ற வேலைகளை செய்வதில் கனடாவுக்கு துணிச்சல் அதிகம்.[/size][/size] [size=2][size=4]நேற்று ஈரானுடனான இராஜதந்திர தொடர்புகளை கனடா அதிரடியாக துண்டித்து சர்வதேச அரங்கில் மெல்லிய பதட்டத்தை ஏற்படுத்தியது.[/size][/size] [size=2][size=4]ஈரானுடன் இராஜதந்திர உறவுகளை முறித்துக் கொண்ட கனடா தனது நாட்டில் இருக்கும் ஈரானிய தூதராலயத்தையும் மூடிவிட்டு வெளியேறும்படி அதிரடி உத்தரவிட்டுள்ளது.[/size][/size] [size=2][size=4]அதிர்ச்சியடைந்த ஈரான் இஸ்ரேலிய சியோனிஸ்டுக்களுடன் கனடா கொண்டுள்ள தப்பான உறவின் காரணமாகவே இந்த வேலையை செய்துள்ளது என்று கண்டித்துள்ளது.[/size][/size] [size=2][size=4]அடுத்த ஆண்டு …
-
- 4 replies
- 703 views
-
-
A Historic Nuclear Deal With IRAN - April 05, 2015 குவியம் : The Focus - ஈரானுடன் எட்டப்பட்டுள்ள அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பிலான, முன்னோடி இணக்கப்பாடு குறித்த பதிவு. நிகழ்ச்சித் தயாரிப்பு: Uthayan... CMR 24.FM | ThamilFM
-
- 2 replies
- 248 views
-
-
ஈரானுடன் நடந்த போரில் இஸ்ரேலுக்கு 12 பில்லியன் டொலர் சேதம்! ஈரானுடன் நடந்த 12 நாள் போரில் இஸ்ரேலுக்கு சுமார் 12 பில்லியன் டொலர் அளவுக்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஈரான் – இஸ்ரேல் இடையேயான தாக்குதலில் இஸ்ரேலின் முக்கிய நகரங்கள் கடும் சேதமடைந்ததுடன் குறிப்பாக இஸ்ரேலின் வான் பாதுகாப்பை மீறி ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்நிலையில், ஈரான் தாக்குதலில் இஸ்ரேலுக்கு சுமார் 12 பில்லியன் டொலர் மதிப்புக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டின் வரித்துறை பணிப்பாளர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், நாடு தற்போது மிகப்பெரிய சவாலை சந்தித்து வருகிறது. இஸ்ரேலின் வரலாற்றில் இதுபோன்ற சேதத்தை நாடு இதுவரை சந்தித்ததில்லை. ஈரான் தாக்குதலில் சேதமடைந்த கட்டிடங்களுக்க…
-
- 0 replies
- 221 views
-
-
ஈரானுடன் முன் நிபந்தனைகளின்றி பேச்சுவார்த்தைக்குத் தயார்: அமெரிக்கா அறிவிப்பு! by : Anojkiyan ஈரானுடன் எந்தவிதமான முன் நிபந்தனைகளும் இன்றி பேச்சுவார்த்தைக்குத் தயார் என அமெரிக்கா அறிவித்துள்ளது. ஈரானின் மிகமுக்கிய இராணுவத் தளபதி ஜெனரல் காசிம் சோலெய்மனி அமெரிக்காவால் கொல்லப்பட்டதையடுத்து, ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே கடும் பதற்றம் நிலவி வருகின்றது. இந்த பதற்ற நிலை இரு நாடுகளுக்கிடையிலான போராக மாறினால், உலக நாடுகள் எதிர்கொள்ளும் பாதிப்புக்கள் மிக மோசமானதாக இருக்கும் என்பதால் சீனா, ரஷ்யா, பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் இரு நாடுகளுக்கும் இடையில் சமாதானத்தை ஏற்படுத்த தீவிரமாக செயற்பட்டு வருகின்றன. இதற்கிடையில், ‘ஈரா…
-
- 0 replies
- 1.2k views
-
-
ஈரானுடன் முன் நிபந்தனைகளின்றி பேச்சுவார்த்தைக்குத் தயார்: அமெரிக்கா அறிவிப்பு! ஈரானுடன் எந்தவிதமான முன் நிபந்தனைகளும் இன்றி பேச்சுவார்த்தைக்குத் தயார் என அமெரிக்கா அறிவித்துள்ளது. ஈரானின் மிகமுக்கிய இராணுவத் தளபதி ஜெனரல் காசிம் சோலெய்மனி அமெரிக்காவால் கொல்லப்பட்டதையடுத்து, ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே கடும் பதற்றம் நிலவி வருகின்றது. இந்த பதற்ற நிலை இரு நாடுகளுக்கிடையிலான போராக மாறினால், உலக நாடுகள் எதிர்கொள்ளும் பாதிப்புக்கள் மிக மோசமானதாக இருக்கும் என்பதால் சீனா, ரஷ்யா, பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் இரு நாடுகளுக்கும் இடையில் சமாதானத்தை ஏற்படுத்த தீவிரமாக செயற்பட்டு வருகின்றன. இதற்கிடையில், ‘ஈரான் இராணுவத் தளபதி காசிம் சோலெய்மனியை தற்காப்புக்காகவே கொலை…
-
- 0 replies
- 459 views
-
-
ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25% வரி – தெஹ்ரானுக்கான ட்ரம்பின் புதிய அழுத்தம்! ஈரானுடன் வணிக உறவுகளைக் கொண்ட நாடுகளின் பொருட்களுக்கு 25% வரி விதித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திங்களன்று (12) தெரிவித்தார். உடனடியாக அமுலுக்கு வரும் வகையிலான இந்த உத்தரவு ஈரான் இஸ்லாமிய குடியரசுடன் வணிகம் செய்யும் எந்தவொரு நாடும் அமெரிக்காவுடன் செய்யப்படும் எந்தவொரு மற்றும் அனைத்து வணிகத்திற்கும் 25% வரியை செலுத்தும் என்று ட்ரம்ப் சமூக ஊடகத்தளமான ட்ரூத் சோஷியலில் கூறினார். எந்த நாடுகளின் இறக்குமதிகள் கடுமையாக பாதிக்கப்படும் என்பது உள்ளிட்ட வரிகள் பற்றிய கூடுதல் தகவல்களை வெள்ளை மாளிகை பகிர்ந்து கொள்ளவில்லை. ஈரானில் அரசாங்க எதிர்ப்பு போராட்டங்கள் மூன்றாவது வாரத்தில் ந…
-
- 0 replies
- 75 views
-
-
ஈரானும் போட்டோஷொப் விளையாட்டுகளும்! ஈரான் அண்மையில் Qaher-313 என்ற போர் விமானத்தை அறிமுகப்படுத்தியது. இவ்விமானம் 'ஸ்டெல்த்' அதாவது ராடார்களுக்கு அகப்படாமல் பயணிக்ககூடிய தொழிநுட்பத்தை உபயோகப்படுத்தி உருவாக்கப்பட்டதென ஈரான் தெரிவித்திருந்தது. இது முழுமையாக தனது சொந்த நாட்டு தயாரிப்பு என ஈரான் அறிவித்திருந்தது. மேலும் அமெரிக்காவின் F-35, F-22 போர் விமானங்களின் வசதிகளையும் Qaher-313 கொண்டுள்ளதாக ஈரான் குறிப்பிட்டிருந்தது. இதன் படங்களும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஊடகங்களில் வெளியாகியிருந்தது. இதன் படங்கள் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது. இதன் உண்மைத்தன்மை தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் கேள்வி எழுப்பியிருந்தன. விமானம் மிகவும் சிறியதாக உள்ளமை, பிளாஸ்ரிக்கினால் உர…
-
- 3 replies
- 611 views
-
-
டெல்லி: ஈரான் மீது ராணுவ பலத்தைப் பிரயோகிப்பதை இந்தியா விரும்பாது, ஆதரிக்காது. அப்படி நடந்தால் அது ஏற்றுக் கொள்ள முடியாத நடத்தையாகும் என்று மத்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் நவ்தேஜ் சர்னா கூறியுள்ளார். ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்காவும், இஸ்ரேலும் தயாராகி வருகின்றன. இஸ்ரேலுடன் இணைந்து ஈரானைத் தாக்க அதிபர் புஷ் முடிவெடுத்துள்ளார். ஆனால் ஈரானை நோக்கி எந்தக் கையாவது திரும்பினால் அந்தக் கை முறிக்கப்படும் என ஈரான் அதிபர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனால் பதட்டம் அதிகரித்துள்ளது. இந்தநிலையில் ஈரான் மீதான தாக்குதல் திட்டம் குறித்து கருத்து தெரிவித்த சர்னா, ஈரான் மீதான தாக்குதல் இப்பிராந்தியத்தில் பல கடும் விளைவுகளை ஏற்படுத்தும். ஈரான் விவகாரத்தில் சம்பந்…
-
- 1 reply
- 876 views
-
-
வாஷிங்டன்:பல்வேறு நெருக்கடிகளுக்கு உள்ளாகியுள்ள ஈரான், அந்தக் கடுப்பில், ஹோர்முஸ் நீரிணையை மூட எத்தனித்தால், அதைத் தடுக்கும் விதத்தில், அமெரிக்கா தனது தரை மற்றும் கடற்படைகளை அப்பகுதியில் அதிகமாகக் குவிப்பதில் தீவிரம் காட்டி வருகிறது. எண்ணெய் நிறுத்தம்: ஈரானின் அணுசக்தி திட்டங்கள் மீது, அமெரிக்கா மற்றும் மேற்குலகம் சந்தேகம் கொண்டுள்ளன. அதனால், அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. ஈரானிடம் இருந்து எண்ணெய் இறக்குமதிக்கு, ஐரோப்பிய யூனியன் தடை விதித்துள்ளது. ஈரானும், பிரான்ஸ் மற்றும் பிரிட்டனுக்கு எண்ணெய் ஏற்றுமதியை நிறுத்தி வைத்துள்ளது. ஹோர்முஸ் நீரிணை விவகாரம்: தன் மீது மேலும் மேலும் நெருக்கடி அதிகரிக்கும் பட்சத்தில், உலகின் 20 சதவீத எண்ணெய் போக்குவரத்த…
-
- 0 replies
- 487 views
-
-
ஈரானைத் தாக்கத் தயங்க மாட்டோம்: ஜார்ஜ் புஷ் மிரட்டல்! தேவைப்பட்டால் ஈரானைத் தாக்கத் தயங்க மாட்டோம் என்று அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் மிரட்டல் விடுத்துள்ளார். தனது பதவிக் காலம் முடிவதை முன்னிட்டு அமெரிக்க மக்களுக்கு அவர் ஆற்றிய இறுதி உரையில், வளைகுடா பகுதியில் அமெரிக்க கூட்டுப் படையினரை மிரட்டுவது யாராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக போர் தொடுப்போம் என்றார். "ஈரான் தலைவர்களுக்கு அமெரிக்காவின் நிலைப்பாட்டை தெளிவாக எடுத்துக்கூற விரும்புகிறேன். அணுஆயுத சோதனையை உடனடியாக நிறுத்தி விடுங்கள். உள்நாட்டில் அடக்குமுறை அரசியலை கைவிட்டு விட்டுச் சர்வதேச சமுதாயத்தோடு இணையுங்கள்' என்றும் புஷ் கூறினார். …
-
- 3 replies
- 1.4k views
-
-
பயங்கரவாதத்துக்காக ஈரான் ராணுவ தளபதி சுலைமானியை ஆளில்லா விமானம் மூலம் கொல்லும் அமெரிக்கா, அதே காரணத்துக்காக பாகிஸ்தான் ராணுவ தளபதிகளை ஏன் கொல்லக்கூடாது என்று பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் விவகார நிபுணர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர். ஈரான் ராணுவ தளபதி சுலைமானி கொல்லப்பட்டது குறித்து விளக்கமளித்துள்ள அமெரிக்கா, டெல்லி முதல் லண்டன் வரையிலான பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களுக்கு அவர் மூளையாக செயல்பட்டார் என்றும், அதனாலேயே கொல்லப்பட்டார் என்றும் தெரிவித்துள்ளது. இந்நிலையில், பயங்கரவாதத்துக்காக சுலைமானியை ஆளில்லா விமானம் மூலம் கொன்ற அமெரிக்கா, அதே காரணத்துக்காக பாகிஸ்தான் ராணுவ தளபதிகளை ஏன் கொல்லக்கூடாது என்று பாகிஸ்தான் -ஆப்கானிஸ்தான் விவகார நிபுணர்கள் கேள்வியெழுப்பியுள…
-
- 3 replies
- 664 views
-
-
சுமார் 3250 கோடி ரூபாய் மதிப்பில் சபஹர் துறைமுகத்தை மேம்படுத்துவது தொடர்பாக இந்தியாவும் ஈரானும் ஒப்பந்தம் ஏற்படுத்தியதையடுத்து இருநாடுகளுக்கு இடையேயான உறவை அமெரிக்கா உன்னிப்பாக கவனித்து வருவதாக தெரிவித்துள்ளது. தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்க வெளியுறவுத் துறையின் துணை செயலாளர் நிஷா தேசாய் பிஸ்வால், அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உள்ள வெளிவிவரங்களுக்கான உறவு குழு உறுப்பினர்களிடம் கூறியதாவது:- ஈரான் -இந்தியா இடையேயான 500 மில்லியன் டாலர் மதிப்பிலான சபஹர் துறைமுக மேம்பாட்டு ஒப்பந்தத்தில், சட்ட ரீதியான அளவீடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதா என்பதை காண உள்ளோம். தற்போதைய சூழ்நிலையில், அந்த இரு நாடுகளுக்கு இடையேயும் ராணுவ ஒத்துழைப்போ அல்லது பய…
-
- 0 replies
- 352 views
-
-
ஈரானில் இஸ்லாமிய புரட்சியின் 31 ஆவது ஆண்டுவிழாவைக் குறிக்கும் வகையில் , அரசாங்க ஆதரவாளர்களால் வியாழக்கிழமை பாரிய ஊர்வலமொன்று நடத்தப்பட்டது . ஈரான் 20 வீதம் செரிவூட்டப்பட்ட முதலாவது யுரேனிய கையிருப்பை உற்பத்தி செய்து விட்டது. source : eelamsoon.com
-
- 4 replies
- 472 views
-