உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26693 topics in this forum
-
மரக்காய்போ : வெனிசுலா சிறையில் கைதிகளுக்கிடையே உண்டான மோதலில் 16 கைதிகள் வெட்டிக் கொல்லப் பட்டுள்ளனர். தென் அமெரிக்க நாடான வெனிசுலாவின் மேற்கில் உள்ளது மராகாய்போ நகர். கடந்த திங்களன்று அங்குள்ள சிறையில் உள்ள இரு வேறு கும்பல்களை சேர்ந்தவர்களிடையே மோதல் உண்டானது. மோதலைத் தொடர்ந்து உண்டான கலவரத்தில் சிறைக்கைதிகள் 15 பேர் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட கைதிகள் அனைவரும் தலைகள் வெட்டப்பட்டும், உடல்களை கூறும் போட்டும் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளனர். இதே போன்று, வெனிசுலாவில் உள்ள மற்றொரு சிறையில் நடந்த மோதலில் ஒரு கைதி கொல்லப் பட்டார். வெனிசுலாவில் ஆண்டுதோறும் சிறையில் நடக்கும் கலவரங்களில் மட்டும் சுமார் 500 கைதிகள் கொல்லப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முக்கிய காரணம் அங்க…
-
- 0 replies
- 301 views
-
-
ஆப்கானில் புதிய அரசாங்கம் விரைவில் அறிவிக்கப்படும் - தலிபான் ஆப்கானிஸ்தானில் புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான செயல்முறை முடிவடைந்து விட்டதாக தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் தெரிவித்துள்ளார். அதன்படி "இஸ்லாமிய அரசாங்கத்தின் அறிவிப்புக்கான ஆயத்தங்கள் முடிந்துவிட்டன, எனினும் தொழில்நுட்ப சிக்கல்கள் எஞ்சியுள்ளதாக" முஜாஹித் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இதனால் புதிய அரசாங்கம் விரைவில் அறிவிக்கப்படும். இருப்பினும் தலிபான்களின் அரசியல் அலுவலகத்தின் தலைவர் அப்துல் கனி பரதர் புதிய அரசாங்கத்தை வழிநடத்துவாரா என்பதை அந்த செய்தியில் தலிபான் செய்தித் தொடர்பாளர் குறிப்பிடவில்லை. ஒரு மாதத்திற்கு முன்பு, தலிபான்கள் அரசாங்கப் படைகளுக்கு எதிரான தாக்குத…
-
- 0 replies
- 209 views
-
-
லண்டன் மேயர் சாதிக் கானுடன் டிரம்ப் மீண்டும் மோதல் லண்டன் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, அந்த நகர மக்களுக்கு மேயர் சாதிக் கான் அளித்த உத்தரவாதம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் மோதியுள்ளார். படத்தின் காப்புரிமைEPA லண்டன் தெருக்களில் அதிக போலீஸார் காவல் பணியில் ஈடுபடுவர். அதனை கண்டு மக்கள் பீதியடைய வேண்டாம் என்று மேயர் சாதிக் கான் தெரிவித்திருந்தார். ஆனால், தாக்குதல் அச்சுறுத்தலை குறைத்து மதிப்பிடுவதாக ஞாயிற்றுக்கிழமை குற்றம்சாட்டிய அதிபர் டிரம்ப், லண்டன் மேயரின் விளக்கம் "பரிதாபமான சாக்குப்போக்கு" என்று திங்கள்கிழமை தெரிவித்திருக்கிறார். சனிக்கிழமை இரவு நடைபெற்ற தாக்குதல்களில் 7 பேர் …
-
- 0 replies
- 508 views
-
-
துருக்கியுடனான பதற்றம்: மேலும் ஆறு ரஃபேல் போர் விமானங்களை வாங்கும் கிரேக்கம்! கிழக்கு மத்திய தரைக்கடலில் துருக்கியுடன் பதற்றம் நீடித்து வருவதால், மேலும் ஆறு ரஃபேல் போர் விமானங்களை வாங்க கிரேக்கம் திட்டமிட்டுள்ளது. கிரேக்கப் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடகிஸ் இதனை வெளிப்படுத்தியுள்ளார். அத்துடன், கிரேக்க ஊடக அறிக்கையின்படி, ஏதென்ஸ் நான்கு புதிய போர் கப்பல்களை வாங்குவதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. ஜனவரியில், கிரேக்கம் 18 விமானங்களுக்கு முன்பதிவு செய்தது. அவற்றில் 12 விமானங்கள் 2.5 பில்லியன் யூரோ ஒப்பந்தத்தில் கிரேக்கத்தின் பாதுகாப்பை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டது. முன்னர் ஒப்புக்கொள்ளப்பட்ட 18 ரஃபேல் ஜெட் விமானங்களில், 12 தற்போது பிரான்ஸில் சேவையில…
-
- 0 replies
- 311 views
-
-
திருமண பந்தத்தில் இணைந்தார் மலாலா அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மலாலா யூசப்சாயின் திருமணம் பிரிட்டனில் உள்ள பர்மிங்காம் நகரில் நடந்து முடிந்துள்ளது. அசர் மாலிக் என்பவரை மலாலா யூசப்சாய் திருமணம் முடித்துள்ளார். தங்கள் திருமண நாள் தமது வாழ்வின் ஒரு மதிப்புமிக்க நாள் என்று 24 வயதாகும் மலாலா யூசப்சாய் கூறியுள்ளார். "எங்களது குடும்பத்தினர் கலந்து கொண்ட சிறிய திருமண நிகழ்வில் அசரும் நானும் வாழ்விணையர்களாகத் திருமணம் செய்து கொண்டோம்," என்று செவ்வாய்க்கிழமை டுவிட்டரில் தெரிவித்துள்ளார் மலாலா. இந்தப் பயணத்தில் ஒன்றாகப் பயணிப்பது குறித்து நாங்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் உள்ளோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானைத் சேர்ந்த மலாலா யூசுப்சாய்…
-
- 8 replies
- 671 views
-
-
வடகொரியா முட்டாள்தனமாக நடந்துகொண்டால் இராணுவத் தீர்வுகள் தயாராக உள்ளன என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் டிவீட் செய்துள்ளார் ; மெக்ஸிக்கோவில் ஜூன் மாதத்தில் மட்டும் இரண்டாயிரம் பேர் கொல்லப்பட்டனர்! அந்த நாட்டின் போதை மருத்துக் கடத்தல் குறித்த பிபிசியின் சிறப்புத் தகவல்! மற்றும் தாய்லாந்தில் தொண்ணூற்று ஒரு வயதில் பட்டம் பெற்ற மூதாட்டி குறித்த செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 371 views
-
-
பெங்களூர்: சாமியார் நித்தியானந்தா மீது கர்நாடக போலீஸார் பாலியல் வல்லுறவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். நித்தியானந்தா மீது தமிழகத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் சமீபத்தில் கர்நாடக காவல்துறைக்கு மாற்றப்பட்டன. இதுதொடர்பான கோப்புகள் வந்து சேர்ந்து விட்டதாக கர்நாடக மாநில கூடுதல் டிஜிபி ஏ.ஆர்.இன்ஃபேன்ட் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இன்ஃபேன்ட் உத்தரவின் பேரில் தற்போது பிடாதி போலீஸார், தமிழகத்தி்ல் பதிவான அதே பிரிவுகளின் கீழ் புதிதாக வழக்குப் பதிவு செய்துள்ளனர். மத உணர்வுகளை புண்படுத்துதல், பாலியல் வல்லுறவு, இயற்கைக்கு மாறான செக்ஸ் உறவு வைத்துக் கொள்ளுதல், மோசடி [^], மிரட்டி பணிய வைத்தல், குற்ற சதி உள்ளிட்ட பல்வேறு பிரி…
-
- 3 replies
- 978 views
-
-
நித்யானந்தன் செக்ஸ் லீலை – ஆன்மீக மோசடிகளை படமாக்கும் ராம் கோபால் வர்மா! நித்யானந்தன் செக்ஸ் லீலை மற்றும் நிதி மோசடிகளை படமாக்கும் ராம் கோபால் வர்மா! உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் ஆன்மீகம் என்ற பெயரில் நித்தியானந்தன் அரங்கேற்றிய செக்ஸ் லீலைகள் மற்றும் ஆன்மீக மோசடிகளைத் திரைப்படமாக்குகிறார் இயக்குநர் ராம் கோபால் வர்மா நிஜ சம்பவங்களுக்கு திரைவடிவம் தருவதில் புகழ்பெற்றவர் ராம்கோபால் வர்மா. ஏற்கெனவே பல நிஜ தாதாக்களின் கதைகளை சினிமாவாக்கு பெரும் வெற்றி பெற்றுள்ளார். இப்போது நாடு முழுவதும் பரபரப்பைக் கிளப்பிய நித்தியானந்தனின் செக்ஸ் லீலைகளை படமாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். படத்துக்கு ‘காட் அன்ட் செக்ஸ்’ என்று பெயரிட்டுள்ளார். நித்தியானந்தனின் செக்ஸ் ல…
-
- 1 reply
- 1.6k views
-
-
ரோம், பிப். 18- இந்தியாவின் கேரள மாநிலம் அருகே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இந்திய மீனவர்கள் 2 பேரை, இத்தாலிய கடற்படை வீரர்கள் மஸ்ஸிமிடானோ லட்டோன் மற்றும் சால்வடோர் கிர்ரோன் ஆகிய இருவரும் கடந்த 2012-ம் ஆண்டு சுட்டுக் கொன்றனர். இது தொடர்பாக கடற்படை வீரர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இத்தாலி கடற்படை வீரர்களுக்கு மரண தண்டனை அளிக்கும் சாத்தியக் கூறுகளை சமீபத்தில் மத்திய அரசு நீக்கியது. ஆனால், அவர்கள் மீது இந்திய கடற்கொள்ளையர்கள் தடுப்பு சட்டத்தின்கீழ் விசாரணை நடைபெற்று வருகிறது. இதன்படி, குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை பெறுவார்கள். இந்த விசாரணைக்கு கடும் எதிர்ப்பு வரும் இத்தாலி அரசு, இதுதொடர்பாக ஐக்கிய நாடுகள…
-
- 0 replies
- 303 views
-
-
மலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து சீனாவை நோக்கி கடந்த சனியன்று 239 பயணிகளுடன் பயணித்த மலேசியன் ஏர்லயின்ஸ் விமானம் காணமல்ப் போனது தெரிந்ததே. இந்த விமானத்தைத் தேடி சர்வதேச நாடுகள் ஒருங்கிணைந்த தேடுதல் பணி கடந்த 3-4 நாட்களாக தொடர்ச்சியாக நடைபெற்று வந்தவேளையில், முதல் முறையாகத் தென்சீனக் கடலில் இந்த விமானத்தின் சிதைவுகள் என்று உறுதியாக நம்பப்படும் மூன்று பாகங்களை சீன செய்மதியொன்று அடையாளம் காட்டியிருக்கிறது. விமானம் இறுதியாக தெரிந்த இடம் என்று சொல்லப்படும் இடத்திற்கு அருகில், விமானத்தின் பயணப்பாதையில் இந்தச் சிதைவுகளை சீனச் செய்மதி காட்டியிருக்கிறது. ஏறக்குறைய 15 மீற்றர்கள் அகலமும், 20 மீற்றர்கள் நீளமும் கொண்ட இந்தச் சிதைவுகள் மூன்று வெவ்வேறு இடங்களில் விமானத்தின் பயணப் பா…
-
- 6 replies
- 1.1k views
-
-
நடிகர் விஜய் அரசியலில் குதிப்பது தவிர்க்க முடியாதது என்று அவரது தந்தை இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் கூறினார். எஸ்.ஏ.சந்திரசேகர் தயாரிப்பில் உருவாகியுள்ள 'வெளுத்துக்கட்டு' திரைப்படத்தின் பாடல் அறிமுக விழா திருச்சியில் நடந்தது. விழாவில் கலந்து கொண்ட எஸ்.ஏ.சந்திரசேகர் நிருபர்களிடம் கூறியதாவது: நடிகர்களை நம்பி படம் எடுக்காமல் கதாபாத்திரத்தை நம்பி படம் எடுப்பது என்னுடைய வழக்கம். கதாபாத்திரத்தை நம்பி படம் எடுத்தால் யாரை வேண்டுமானாலும் வைத்து படம் எடுக்கலாம். படத்தில் ஏதாவது விஷயத்தை சொல்ல நினைப்பவன் நான். இப்போது படம் எடுப்பது ரொம்ப எளிது. ஆனால் அந்த படத்தை மக்களிடம் கொண்டு சென்று, வெற்றி பெறுவது கடினம். இதை எப்படி சமாளிப்பது என்று திரைஉலகம் திணறி கொண்டு இருக்கி…
-
- 3 replies
- 614 views
-
-
ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குகிறார் ஹிலாரி! [Thursday, 2014-04-10 12:58:07] அமெரிக்காவில் வரப்போகும் ஜனாதிபதி தேர்தலில் ஹிலாரி கிளிண்டன் போட்டியிடலாம் என தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரி ஹிலாரி கிளிண்டன் சான்பிரான்சிஸ்கோ நகரில் நடந்த மாநாடு ஒன்றில் பங்கேற்றபோது, வரும் 2016ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஊடகங்கள் கேள்வி எழுப்பியுள்ளது. அதற்கு அவர் ஊடகங்களின் கேள்வி தனக்கு ஊக்கமளிப்பதாகவும், இவ்விடயம் குறித்து தான் சிந்தித்து வருவதாகவும் பதிலளித்துள்ளார். மேலும் கடந்த 2008ம் ஆண்டில் ஜனநாயகக்கட்சி சார்பில், போட்டியிட்ட ஹிலாரி, ஒபாமாவிடம் தோல்வியடைந்தது குறிப்பிடதக்கது. http://seithy.com/breifNews.php?news…
-
- 1 reply
- 466 views
-
-
சுமார் 3,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட மாபெரும் பனிமலை உடைந்து அண்டார்டிகா கடலில் விழுந்தது. அதாவது ஐரோப்பாவில் உள்ள லக்சம்பர்க் என்ற நாட்டின் பரப்பளவுக்கு சமமான பனிமலைச் சிகரம் மெர்ட்ஸ் என்ற மிகப்பெரிய பனிமலையிலிருந்து பெயர்ந்து விழுந்துள்ளது. இதனால் கடல் நீர் சுழற்சியில் பெரிய அளவுக்கு மாற்றங்கள் ஏற்படும் என்று விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். பி9பி (B9B) என்று அழைக்கப்படும் மற்றொரு பனிமலை மெர்ட்ஸ் பனிமலை மீது மோதியதில் பல பில்லியன் டன் நிறையுள்ள, நினைத்துப் பார்க்க முடியாத பரப்பளவிலான பனிமலை உடைந்து அண்டார்டிகா கடலில் விழுந்துள்ளது. கிழக்கு அண்டார்டிக்காவிலிருந்து தெற்குக் கடலில் இந்த பனிமலை பெயர்ந்து விழுந்துள்ளது. இந்த இரண்டு பனிமலைகளும் தற்போது அடுத்தடுத்…
-
- 1 reply
- 995 views
-
-
சென்னை: சென்னையில் நடைபெறவிருந்த 4 ஐ.பி.எல். போட்டிகள் ராஞ்சிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளன. தற்போது நடைபெற்று வரும் ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் மே 18ஆம் தேதி சென்னை அணியும், பெங்களூரு அணியும் சென்னையில் விளையாட இருந்தன. அதேபோல், 22ஆம் தேதி சென்னை அணியும், ஹைதராபாத் அணியும் சென்னையில் விளையாட இருந்தன. மேலும், மே 27 மற்றும் 28ஆம் தேதிகளில் ஐ.பி.எல். இரையிறுதி போட்டியும் சென்னையில் நடைபெற இருந்தது. இந்நிலையில் இந்த 4 ஐ.பி.எல். போட்டிகளும் ராஞ்சிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாற்றத்துக்கான காரணம் சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் கேலரிகள் திறப்பு பற்றிய வழக்கு நிலுவையில் உள்ளதாலும், இலங்கை வீரர்கள் சென்னையில் நடைபெறும் போட்டிகளி…
-
- 0 replies
- 400 views
-
-
கடவுளையோ, அக்னியையோ, பெரியவர்களையோ சாட்சியாக வைத்து திருமணம் செய்வது வழக்கம். ஆனால் வெளிநாட்டு காதல் ஜோடி ஒன்றுக்கு குதிரை சாட்சியாக வைத்து திருமணம் செய்ய வேண்டும் என்று நூதன ஆசை ஏற்பட்டது. அந்த ஆசையை செயல்படுத்தி காட்டி அவர்கள் அசத்தவும் செய்தனர். கேரளாவில் நடந்த இந்த நூதன திருமணம் பற்றிய விவரம் வருமாறு:- கனடா நாட்டைச் சேர்ந்தவர் கால்நடை பெண் டாக்டர் கரோல் இவரது காதலர் டக்ளஸ். இவர்கள் கேரள மாநிலம் கோவளத்துக்கு சுற்றுலா வந்தனர். வந்த இடத்தில் இவர்களுக்கு திருமண ஆசை வந்தது. இந்து முறைப்படி அவர்கள் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். மேலும் தனக்கு பிடித்த மிருகமான குதிரை சாட்சியாக இருக்க வேண்டும் என கரோல் கூறினார். அவர்கள் விருப்பப்படி கோவளம் முள…
-
- 10 replies
- 2k views
-
-
இந்தோனேசியாவில் 300 ஆண்டுகள் பழமையான கடல்சார் அருங்காட்சியகம் தீக்கிரை : இந்தோனேசியாவில்; 17-ம் நூற்றாண்டில் டச்சு காலணித்து ஆட்சிக் காலத்தின்போது கட்டப்பட்ட பழமையான கடல்சார் அருங்காட்சியகம் இன்று தீக்கிரையாகியுள்ளது. 17 ஆயிரம் தீவு கூட்டங்களை உள்ளடக்கிய இந்தோனேசியாவில் டச்சு கிழக்கிந்திய கம்பெனி விலையுயர்ந்த தேயிலை, கோப்பிவிதை மற்றும் மசாலா பொருட்களை சேமித்து வைப்பதற்காக ஜகர்த்தா நகரில் மிகப்பெரிய கிடங்கு ஒன்றை 17-ம் நூற்றாண்டில் அமைத்திருந்தது. டச்சு ஆட்சியாளர்களின் ஆதிக்கத்தில் இருந்து 1945-ம் ஆண்டு இந்தோனேசியா விடுதலை பெற்ற பின்னர் இந்த கட்டிடம் ; கடல்சார் கண்காட்சி கூடமாகவும், அருங்காட்சியகமாகவும் மாற்றப்பட்டு இங்கு ப…
-
- 0 replies
- 270 views
-
-
சீனா - தைவான் விவகாரம்: தைவானைச் சுற்றி சீனாவின் போர்ப்பயிற்சி சொல்லும் செய்தி என்ன? 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு, சீனாவின் ராணுவ நடவடிக்கைகளைத் தொடர்ந்து தைவான் முன்னெச்சரிக்கையுடன் படைகளைத் தயார்நிலையில் வைத்துள்ளது. அமெரிக்காவின் மிக மூத்த அரசியல்வாதியும் நாடாளுமன்ற சபாநாயகருமான நான்சி பெலோசி சமீபத்தில் தைவானுக்கு சென்றது, சுயாதீன ஆட்சி நாடாக இருக்கும் தைவானுக்கும் சீனாவுக்கும் இடையே புதிய பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தைவானை தங்கள் நாட்டின் ஒருங்கிணைந்த பகுதியாக சீனா கூறிவருகிறது. நான்சி பெலோசியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, தைவானை சுற்றி சீனா போர் ஒத…
-
- 0 replies
- 221 views
- 1 follower
-
-
எரிவாயுக் குழாய் வெடிப்பு ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் எரிவாயு கொண்டு செல்லும் குழாய் ஒன்று வெடித்ததில் இதுவரை குறைந்தது 14 பேராவது இறந்துள்ளதாக மூத்த அமைச்சர் தெரிவித்துள்ளார். கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள 'கெயில்' என்ற இந்திய எரிவாயு ஆணையத்தின் கட்டடத்தில் உள்ள ஒரு குழாயிலிருந்து தீப்பிழம்புகள் எழுவதை பார்க்க முடிகிறது. 'கெயில்' நிறுவனம் இந்தியாஅரசாங்கத்திற்கு சொந்தமான மிக பெரிய இயற்கை எரிவாயு செயலாக்க மற்றும் விநியோக நிறுவனங்களில் ஒன்றாகும்.குறைந்தது 15 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர். விபத்துக்கான காரணம் இன்னும் தெளிவாக தெரியவில்லை. நகரம் கிராமத்தில் இருக்கும் அரசாங்கத்திற்கு சொந்தமான எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஆணையத்தின்(ஒ.என்.ஜி.சி) எண்ணெய் சுத்திகர…
-
- 0 replies
- 999 views
-
-
புதுடெல்லி: விலைவாசி உயர்வு குறித்த விவாதத்தின் போது மக்களவையில் ராகுல் காந்தி தூங்கிக் கொண்டிருப்பது போன்ற காட்சி டி.வி.யில் ஒளிபரப்பானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மோடி தலைமையிலான புதிய அரசின் முதல் பட்ஜெட் கூட்டம் நேற்று முன்தினம் (7ஆம் தேதி) தொடங்கியது. இந்நிலையில், இன்று (9ஆம் தேதி) பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி தாக்கல் செய்தார். இதையடுத்து, விலைவாசி உயர்வு குறித்து மக்களவையில் விவாதம் நடைபெற்றது. அப்போது காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி கண்களை மூடி, தலையை வலதுபுறமாக தொங்க விட்டு கொண்டிருந்தது போன்ற காட்சி நாடாளுமன்ற டி.வி.யில் ஒளிபரப்பானது. மேலும் இந்த காட்சி வலைதளங்களிலும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இதுகு…
-
- 1 reply
- 450 views
-
-
31ம் திகதி காலை பதினொரு மணி அளவில் அருந்ததி ராயின் வீட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக அருந்ததிராய் வெளியிட்டுள்ள அறிக்கை – தமிழில் ஜீரிஎன் 02 November 10 07:52 am (BST) 31ம் திகதி காலை பதினொரு மணி அளவில் 100க்கும் அதிகமான காடையர்கள் எனது வீட்டுக்குள் நுழைந்து சொத்துக்களை சேதப்படுத்தினர். காஷ்மீர் தொடர்பாக நான் கொண்டிருக்கின்ற கருத்துக்களை எதிர்த்து கோசங்களை எழுப்பியபடி எனக்குப் பாடம் படிப்பிக்கப் போவதாகவும் அவர்கள் அச்சுறுத்தினர். NDTV, TimesNow மற்றும் News24 ஆகிய ஊடகங்களின் நகரும் ஒளி ஒலிபரப்பு நிலையங்கள் (Out side Broad casting Vans) ஏற்கனவே வந்து இச்செயலை நேரடியாக ஒளிபரப்பக் காத்திருந்தன. வந்திருந்த கலகக் காரர்களில் பெரும்பாலான…
-
- 0 replies
- 759 views
-
-
நாளிதழ்களில் இன்று: திருமணத்திற்கு மறுத்ததால் சிறுமியை எரித்த உறவினர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரைகள் ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். டைம்ஸ் ஆஃப் இந்தியா- 'திருமணத்தை மறுத்த சிறுமிக்கு நேர்ந்த அவலம்' திருமணம் செய்து கொள்ள மறுத்த 14 வயது சிறுமியை தீயிட்டு கொளுத்திய …
-
- 0 replies
- 498 views
-
-
ஏற்கனவே யாராவது இதனை இங்கு இணைத்திருந்தால் மன்னித்துக்கொள்ளுங்கள்.
-
- 2 replies
- 1.4k views
-
-
முக்கிய கிரிமியா பாலத்தில் லாரி வெடிகுண்டு தீப்பிடித்ததாக மாஸ்கோ கூறுகிறது DigipaperBoy October 8, 2022 2014 ஆம் ஆண்டில் உக்ரைனிலிருந்து பிரதேசத்தை இணைத்த கிரிமியாவை ரஷ்யாவுடன் இணைக்கும் ஒரு முக்கிய சாலை மற்றும் ரயில் பாலத்தில் லாரி வெடிகுண்டு மூலம் தீ விபத்து ஏற்பட்டது, மாஸ்கோ அதிகாரிகள் அக்டோபர் 8, 2022 அன்று தெரிவித்தனர். “இன்று காலை 6:07 மணிக்கு (0307 GMT) கிரிமியன் பாலத்தின் சாலைப் போக்குவரத்துப் பக்கத்தில் … ஒரு லாரி வெடிகுண்டு வெடித்தது, கிரிமியாவிற்கு ரயில் மூலம் கொண்டு செல்லப்பட்ட ஏழு எண்ணெய் டேங்கர்களுக்கு தீ வைத்தது” என்று ரஷ்ய செய்தி நிறுவனங்கள் தேசிய எதிர்ப்பு தெரிவிக்கின்றன. பயங்கரவாதக் குழு கூறியது.…
-
- 4 replies
- 386 views
- 1 follower
-
-
உக்ரைனுக்கு கூடுதலாக 725 மில்லியன் டொலர்கள் இராணுவ உதவி: அமெரிக்கா அறிவிப்பு! உக்ரைனுக்கு கூடுதலாக 725 மில்லியன் டொலர்கள் இராணுவ உதவியை வழங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. அமெரிக்க வெளியுறவு செயலாளர் ஆண்டனி பிளிங்கன் வெளியிட்டுள்ள அறிக்கையில் இது உறுதிப்படுத்தப்பட்டள்ளது. இந்த இராணுவ பொதியில், ஹிமார்ஸ் ரொக்கெட் லொஞ்சர்கள், வெடிமருந்துகள் மற்றும் கவச வாகனங்கள் உள்ளிட்ட கூடுதல் ஆயுதங்கள் மற்றும் உபகரணங்கள் அடங்கும். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அரசாங்கத்தின் கீழ் மொத்தம் 18.3 பில்லியன் டொலர்கள் அளவுக்கு இராணுவ உதவிகளை உக்ரைனுக்கு அமெரிக்கா அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1305003
-
- 4 replies
- 371 views
-
-
"தமிழகத்தில் திரையரங்கு உரிமையாளர்களின் போராட்டம் தொடரும்" இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகளில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். தி இந்து (தமிழ்) படத்தின் காப்புரிமைGETTY IMAGES தமிழக அரசின் 8 சதவீத கேளிக்கை வரியை முற்றிலுமாக ரத்துசெய்ய வேண்டும், வருடத்துக்கு ஒருமுறை புதுப்பிக்கும் தியேட்டர் லைசென்ஸ…
-
- 0 replies
- 483 views
-