உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26693 topics in this forum
-
கிம் ஜாங் உன் வதந்தி: வட கொரிய வரலாற்றில் இருந்து கற்றுக் கொள்ள வேண்டியது என்ன? மைக்கேல் மேடன் வடகொரிய வல்லுநர் Reuters கடந்த வாரம் சர்வதேச ஊடகங்களின் தலைப்புச் செய்திகளில் வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன்தான் இடம் பெற்றிருந்தார். கிம்மின் உடல்நிலை மோசமாக இருக்கிறது, கிம் இறந்துவிட்டார் என்ற பல வதந்திகள் பரவின. அதையெல்லாம் பொய்யாக்கி மிகுந்த உற்சாகத்தோடு உரத் தொழிற்சாலை ஒன்றின் திறப்பு விழாவில் கலந்து கொண்டுள்ளார் கிம் ஜாங் உன். மிகவும் கவனமாக திட்டமிடப்பட்டு இது தொடர்பான புகைப்படங்களும் வெளியாகி இருக்கின்றன. இப்படி இவர் திடீரென காணாமல் போய் திரும்பி வந்தது இது முதல் முறையல்ல. இப்படி பல முறை நடந்திருக்கிறது. கடந்த கால நிகழ்வுகளில் இருந்து நாம் என்ன…
-
- 3 replies
- 1.4k views
-
-
கொரோனா வைரஸ் பரவ உகான் சந்தையும் ஒரு காரணம் உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் ஜெனீவா உலக நாடுகளை தற்போது உலுக்கி வரும் கொரோனா வைரஸ், முதன் முதலாக சீனாவின் உகான் நகரிலிருந்துதான் வெளிப்பட்டது. கொரோனா வைரஸ் தொற்று, சீன நாட்டின் உகான் நகர கடல்வாழ் உயிரின சந்தையில் இருந்த வவ்வாலிடம் இருந்து மனிதர்களுக்கு பரவியதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகின. அதைத் தொடர்ந்து அந்த சந்தை மூடப்பட்டது. ஆனால் அந்த வைரஸ், இயற்கையாக உருவானது அல்ல, அது உகான் நகரில் உள்ள வைரலாஜி இன்ஸ்டிடியூட்டின் ஆய்வுக்கூடத்தில் செயற்கையாக உருவாக்கப்பட்டது, அங்கிருந்து கசிந்துதான் பரவி இருக்கிறது என்று அமெரிக்கா குற்றஞ்சாட்டி வருகிறத்ய் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க சீனா எந்த முயற்சியு…
-
- 0 replies
- 438 views
-
-
டிரம்பிற்கும் 30 டிரில்லியன் டாலர் அமெரிக்க பத்திர சந்தைக்கும் இடையிலான மெல்லிய அமைதி 12/29/2025 அன்று இரவு 07:02 மணிக்கு AEDT வெளியிடப்பட்டது - 12/29/2025 அன்று இரவு 08:48 மணிக்கு AEDT திருத்தப்பட்டது. ராய்ட்டர்ஸ் பகிர் பிட்காயின் (BTC/USD) -0.09% US 10Y பணம் -0.235 என்பது யூரோ / அமெரிக்க டாலர் (EUR/USD) -0.15% பாங்க் ஆஃப் அமெரிக்கா கார்ப்பரேஷன் -0.13% நியூயார்க், டிசம்பர் 29 (ராய்ட்டர்ஸ்) - ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் 'விடுதலை தின' கட்டணங்கள் ஏப்ரல் மாதத்தில் அமெரிக்க பத்திர சந்தையை கிளர்ச்சியில் தள்ளியதிலிருந்து, அவரது நிர்வாகம் மற்றொரு வெடிப்பைத் தடுக்க அதன் கொள்கைகளையும் செய்திகளையும் கவனமாக வடிவமைத்துள்ளது. ஆனால் போர் நிறுத்தம் பலவீனமாகவே உள்ளது என்று சில முதல…
-
- 1 reply
- 160 views
-
-
விலையுயர்ந்த விவாகரத்து - உலக பணக்காரர்கள் வரிசையில் இடம்பிடித்த பெண் உலகில் மிகவும் விலையுயர்ந்த விவாகரத்து அமேசான் நிறுவன அதிபர் ஜெஃப் மற்றும் மெக்கென்சி பெசோஸ் விவாகரத்து ஆகும். தனது பங்குகளில் 4 சதவீத பங்குகளை மெக்கன்சிக்கு வழங்கினார். அதன்மூலம் மெக்கென்சி இப்போது 48 பில்லியன் டாலர் சொத்துக்களைக் கொண்டு, உலகின் 4-வது பணக்கார பெண்மணி ஆக உள்ளார். இதேபோல், சீனாவிலும் ஒரு விலை உயர்ந்த விவகாரத்து சமீபத்தில் நடைபெற்று உள்ளது. அதன் விவரம் வருமாறு: சீனாவின் காங்டாய் உயிரியல் தயாரிப்புகள் நிறுவனத்தின் தலைவர் டு வீமின். இவரது மனைவி யுவான். இருவரும் பிரிந்து விட்டனர். தற்போது டு வீமின் தனது தடுப்பூசி தயாரிப்பு நிறுவனத்தின் 161.3 மில்லியன் பங்க…
-
- 0 replies
- 473 views
-
-
கொரோனா நோயாளிகளுக்கான சிகிச்சை - பெரும் கவலையில் உலக சுகாதார ஸ்தாபனம் உலகம் முழுக்க கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை விரைவில் ஒரு கோடியை நெருங்கவிருக்கும் நிலையில், நோயாளிகளுக்கு தேவையான ஒட்சிசன் இருப்பில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் அதானோம் தெரிவித்துள்ளார். கொரோனாவால் உலகம் முழுக்க சுமார் 93 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 480,000 க்கும் மேற்பட்டோர் இதுவரை உயிரிழந்துள்ளனர். தற்போது ஒரு வாரத்திற்கு 10 இலட்சம் பேர் என்ற விகிதத்தில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவிவருகிறது. இதனால் ஒவ்வொரு நாளும் 88,000 பெரிய ஒட்சிசன் சிலிண்டர்கள் அல்லது 620,000 கன மீற்றர் ஒட்சிசன் பயன்படுத்தப்படுவதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாள…
-
- 0 replies
- 356 views
-
-
சவுதி அரேபியாவில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்திய தொழிலாளர்கள் உணவின்றி தவித்து வருவதாக வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளார். அவர்களுக்கு உதவ தூதரகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். சவுதி அரேபியா மற்றும் குவைத் நாட்டில் பல நிறுவனங்கள் திடீரென மூடப்பட்டதால், ஆயிரக்கணக்கான இந்தியர்கள் வேலையிழந்துள்ளனர். பாஸ்போர்ட்கள் நிறுவனங்களிடம் உள்ளதாலும், ஊதியம் தரப்படாததாலும் நாடு திரும்ப முடியாமல் உணவுக்கு திண்டாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில், 800-க்கும் மேற்பட்ட இந்திய தொழிலாளர்கள் உதவி கோரி டுவிட்டரில் பதிவிட்டுள்ளனர். இதற்கு டுவிட்டரில் பதிலளித்துள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், 10,000 இந்திய தொழிலாளர்…
-
- 1 reply
- 596 views
-
-
இரண்டு உலகப்போர்களை பார்த்த பிரிட்டனின் மிக அதிக வயதான 110 வயது முதியவர் சனிக்கிழமை மரணமடைந்தார். அவரது இறுதியஞ்சலியை நண்பர்கள் நடத்தி வைத்தனர். (தன்னுடைய மகன் கிறிஸ்டோபருடன் 110 வயது முதியவர்) பிரிட்டனிலேயே அதிக வயதுடைய மனிதராக வாழ்ந்து கொண்டிருந்த Reverend Reg Dean என்பவர், தன்னுடைய 110 வது வயதில் சென்ற சனிக்கிழமை மரணமடைந்தார். இவருக்கு சரியாக வயது 110 வருடங்களும் 63 நாட்களும் ஆகின்றது. கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் பிரிட்டனின் அதிக வயதுடையவர் என்ற பெருமையை தக்கவைத்திருந்த அவர், இரண்டாம் உலகப்போரின் போது நண்பராக கிடைத்த இந்திய மருத்துவர் ஒருவரின் ஆலோசனையின் பேரிலேயே தாம் மிகவும் அதிக வயதுவரை ஆரோக்கியமாக வாழ்ந்ததாக ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். இவர் தன்னுடைய 11…
-
- 0 replies
- 359 views
-
-
ஐஎஸ் தீவிரவாதிகள் தங்களது பாதுகாப்பு கருதி 2000 பொதுமக்களை கடத்தியுள்ளதாக அமெரிக்க கூட்டுப்படை மற்றும் கண்காணிப்பு குழு தெரிவித்துள்ளது.சிரியா, ஈராக் ஆகிய நாடுகளில் ஆதிக்கம் கொண்டுள்ள ஐஎஸ் தீவிரவாதிகளை அழிப்பதற்காக சிரிய படையினர், அமெரிக்க தலைமையிலான கூட்டுப்படையுடன் இணைந்து ஐஎஸ் தீவிரவாதிளுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகின்றனர்.இந்நிலையில், சிரியாவின் மன்பிஜ் நகரில் வலுவான நிலையில் இருந்த ஐஎஸ் தீவிரவாதிகளை கடந்த 10 ஆம் திகதி அமெரிக்க தலைமையிலான கூட்டுப்படையினர் விரட்டியடித்தனர். பெரும்பாலான ஐஎஸ் தீவிரவாதிகள் வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், குறைந்த அளவு ஐஎஸ் தீவிரவாதிகளே அங்கு உள்ளனர். இதனால் அவர்கள் தங்கள் பாதுகாப்பிற்காக வடக்கு சிரியாவில் …
-
- 0 replies
- 450 views
-
-
ஜெர்மனி நாட்டின் தலைநகர் பெர்லினில் உள்ள புகழ் பெற்ற வங்கி ஒன்றில், சுரங்கம் அமைத்து பணத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வங்கியின் பாதுகாப்பு பெட்டக அறையில் இருந்து நேற்றிரவு புகை வருவதை கவனித்த காவலாளி, உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.அதிகாரிகள் வந்து பார்த்தபோது, பாதுகாப்பு பெட்டகம் திறக்கப்பட்டு, உள்ளே இருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. போலீசார் வந்து சம்பவ இடத்தை சோதனையிட்டதில், வங்கிக்கு அருகில் இருக்கும் கார் ஷெட்டில் இருந்து 100 அடி நீளத்திற்கு சுரங்கம் வெட்டி, வங்கியின் உள்ளே நுழைந்த கொள்ளையர்கள், தங்கள் கைவரிசையை காட்டி உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து பெர்லின் நகர போலீஸ் செய்த…
-
- 0 replies
- 451 views
-
-
ஆப்பிள், அமேசான், பேஸ்புக், கூகுள் நிறுவனங்களுக்கு அமெரிக்க நாடாளுமன்ற குழு சரமாரி கேள்வி போட்டி நிறுவனங்களின் வளர்ச்சியை தடுக்கும் விதமாக செயல்படுவதாக எழுந்த புகாரின் பேரில் அமேசான், கூகுள், ஆப்பிள், பேஸ்புக் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரிகளிடம் அமெரிக்க நாடாளுமன்ற குழு சரமாரியான கேள்விகளை எழுப்பியுள்ளது. பதிவு: ஜூலை 30, 2020 11:54 AM வாஷிங்டன் போட்டி நிறுவனங்களின் வளர்ச்சியை தடுக்கும் விதமாக செயல்படுவதாக எழுந்த புகாரின் பேரில் அமேசான், கூகுள், ஆப்பிள், பேஸ்புக் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரிகளிடம் அமெரிக்க நாடாளுமன்ற குழு விசாரணை நடத்தியது அப்போது சரமாரியான கேள்விகளை எழுப்பியுள்ளது. காணொலி வாயிலாக நடைபெற்ற விசாரணையில், 90 சதவீத இணையத்தை கட்டுப்படுத…
-
- 0 replies
- 556 views
-
-
மத்திய அரசு அதிகாரி, காங்கிரஸ் குடும்பத்தில் இருந்து வந்தவர் .. சேலத்தில் சாகும் வரை உண்ணாவிரதமிருக்கிறார் (கையில் காந்தி புத்தகத்துடன்) . இங்கு சென்று பின்னூட்டமிடுங்கள் http://www.expressbuzz.com/edition/story.a...Yp3kQ=&SEO=
-
- 5 replies
- 2.7k views
-
-
முழு உலகையே அச்சுறுத்திவரும் கொரோனாவிற்கான தடுப்பு மருந்து தயாரிப்பதற்கு உலகம் முழுவதும் 5 இலட்சம் சுறா மீன்கள் அழிக்கப்படலாம் என சுறா மீன் பாதுகாவலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கொரோனா வைரஸ்க்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதற்கான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில், இந்த மருந்துக்கு சுறா மீனில் இருந்து எடுக்கப்படும், ஸ்குய்லின் எனப்படும் இயற்கை எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. தற்போது மற்ற மருந்துகள் தயாரிப்பதற்கும் இந்த எண்ணெய் துணை மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த எண்ணெய்க்கு இயற்கையிலேயே அதிக நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதால், மருந்துக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஒரு டன் ஸ்குய்லின் எண்ணெய் எடுப்பதற்கு 3,000 சுறா மீன்கள் தேவைப்படுகின்றதாம்…
-
- 0 replies
- 765 views
-
-
சியோல்: தென்கொரியா நாட்டின் முதலாவது பெண் அதிபராக பார்க் கியூன் ஹே இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். தென்கொரியாவில் அதிபர் பதவிக்கான தேர்தல் கடந்த டிசம்பரில் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் முன்னாள் பிரதமர் மூன் ஜே போட்டியிட்டார். அவரை எதிர்த்து கியூன் ஹே களம் இறங்கினார். இத்தேர்தலில் மூன் ஜே தோல்வியைத் தழுவ கியூன் ஹே சரித்திரம் படைத்தார். தென்கொரிய நாட்டின் முதலாவது பெண் அதிபர் என்ற பெருமையை கியூன் ஹே பெற்றார். இதைத் தொடர்ந்து அந்நாட்டு அதிபர் மாளிகையில் இன்று நடைபெற்ற விழாவில் கியூன்ஹே பதவி ஏற்றார். பல லட்சம் பேர் கூடியிருந்த விழாவில் அவர் பேசுகையில், நமது நாட்டின் பாதுகாப்பு மற்றும் மக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் எந்த செயலையும் அனுமதிக்க மாட்டேன். வ…
-
- 0 replies
- 419 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில், * பிரான்ஸிலுள்ள சர்ச்சைக்குரிய அகதி முகாமான ஜங்கள் முகாமின் முடிவின் துவக்கம் ஆரம்பம்; நூற்றுக்கணக்கானவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தும் பணியில் அதிகாரிகள் தீவிரம். * இறுதியில் கிடைத்த விடுதலை; சொமாலிய கடற்கொள்ளையர் பிடியில் நான்காண்டுகள் இருந்த ஆசிய கடலோடிகள் எலிகளை உண்டு உயிர் வாழ்ந்த அவலம்; அவர்கள் பிபிசிக்கு அளித்த பிரத்யேக பேட்டிகள். * பல்கலைக்கழக படிப்புக்கு மத்தியில் சுயதொழில் தொடங்கும் மாணவர்கள்; குப்பையை எருவாக்கி செல்வத்தை பெருக்கும் தான்சானிய இளம் தலைமுறையினரின் கதை.
-
- 0 replies
- 232 views
-
-
தேர்தலில் எப்படியும் போட்டியிட வேண்டும் என்று தீவிரமாக உள்ள நடிகை நக்மா, டெல்லி சென்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து போட்டியிட டிக்கெட் கேட்டுள்ளார். நடிகை நக்மாவுக்கு தேர்தல் ஜூரம் தீவிரமாகியுள்ளது. எப்படியாவது காங்கிரஸ் சார்பில் போட்டியிட வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளார். இந்த நிலையில், டெல்லி சென்ற நக்மா அங்கு சோனியா காந்தியையும், கட்சியின் மூத்த தலைவர்களையும் சந்தித்துள்ளார். அப்போது தேர்தலில் போட்டியிட தான் ஆர்வமாக இருப்பதாகவும், டிக்கெட் தர வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். வட மேற்கு மும்பை தொகுதியில் போட்டியிட தான் விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நக்மா இந்தத் தொகுதியைக் குறி வைத்திருப்பதற்கு காரணம் இங்கு பெரு…
-
- 5 replies
- 1.6k views
-
-
-
- 22 replies
- 1.8k views
-
-
திருமண நிதி உதவியுடன் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி இன்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் சண்முகம் தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நல அலுவலர் சியாமளா வரவேற்றார். விழாவில் அமைச்கர் கே.வி. ராமலிங்கம் கலந்து கொண்டு 58 பேருக்கு ரூ. 37 லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் நிதி உதவிகளை வழங்கினார். இதன்பிறகு அமைச்சர் கே.வி. ராமலிங்கம் நிருபர்களிடம் கூறியதாவது:- காவிரி ஆணையத்தின் இறுதி தீர்ப்பு கடந்த பிப்ரவரி மாதம் 20-ந் தேதி வெளியானது. இதைத் தொடர்ந்து மத்திய அரசு காவிரி மேலாண்மை ஆணைய வாரியத்தை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி முதல் அமைச்சர் ஜெயலலிதா கடிதம் அனுப்பினார். இதன்பிறகு மீண்டும் நினைவூட்டல் கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால் மத்திய …
-
- 0 replies
- 300 views
-
-
புதிய வகை கொரோனா வைரஸ் ஏற்கனவே கனடாவிலும் அமெரிக்காவிலும் இருக்கலாம் என அச்சம்! by : Benitlas http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2020/12/image-4.jpg பிரித்தானியாவில் பரவி வரும் புதிய வகை கொரோனா வைரஸ் ஏற்கனவே கனடாவிலும் அமெரிக்காவிலும் இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் உயர்மட்ட தொற்று நோய் நிபுணர் டொக்டர் அந்தோனி ஃபாசி இதனைத் தெரிவித்துள்ளார். அமெரிக்கா, கனடா உட்பட, இதுவரை கண்டறியப்படாத பிற நாடுகளில் இது ஏற்கனவே குறைந்த மட்டத்தில் இருப்பதில் எனக்கு ஆச்சரியமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். புதிய வைரஸ் பிரித்தானியாவில் இதற்கு முன்னர் பரவியதை விட 70 சதவீதம் வரை வேகமாக பரவக்கூடியது என்றே கூறப்பட…
-
- 0 replies
- 300 views
-
-
சீனாவின் கடல் ஆக்கிரமிப்பு பயணத்தின் பலத்தை அதிகரிக்க தொடங்கியுள்ள கடற்படை பயிற்சிகள் (காணொளி இணைப்பு) சீனா தனது மேற்கு கடற்பகுதியில் முதன் முறையாக கடற்தள விமானப்படை பயிற்சிகளை மேற்கொண்டுள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. பசுபிக் கடற்பரப்பில் அமெரிக்க மற்றும் சீன ஆக்கிரமிப்புகள் குறித்த சர்ச்சைகள் தொடரும் நிலையில் சீனா தனது கடற்படையை பலப்படுத்தியுள்ளது. அத்தோடு அண்மையில் அமெரிக்க தாய்வான் உறவுகள் வளர்க்கப்படுவது குறித்து விமர்சனங்களை தெரிவித்து வந்த சீனா திடீரென கடற்தள விமானப்படைகளுக்கு சொந்தமான டி – 15 பைடர் ஜெட் (fighter jets) விமானங்களை கொண்டு பயிற்சிகளை முன்னெடுத்து வருகின்றமை ஆசிய பிராந்தியத்தில் சர…
-
- 0 replies
- 631 views
-
-
இந்திய குடியரசு தினம்: போரிஸ் ஜான்சனின் பயண ரத்தால் தலைமை விருந்தினரின்றி விழா பரணி தரன் பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES எதிர்வரும் இந்திய குடியரசு தினத்தின்போது தலைமை விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் திடீரென தனது பயணத்தை ரத்து செய்யும் அறிவிப்பை வெளியிட்டதால், இந்த ஆண்டின் குடியரசு தினம் தலைமை விருந்தினரின்றி நடக்கும் சூழல் உருவாகியிருக்கிறது. உலகை புரட்டிப்போட்டிருக்கும் கொரோனா வைரஸ், தற்போது புதிய திரிபுவாக உருப்பெற்று பிரிட்டனில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அங்கு புதிய கொரோனா வைர…
-
- 0 replies
- 374 views
-
-
சவுதியில் ஊதியம் கேட்டு போராடிய தொழிலாளர்களுக்கு கிடைத்தது சிறையும் கசையடியும் கடந்த ஆண்டு தங்களுடைய ஊதியம் வழங்கப்படாதபோது, போராட்டங்கள் நடத்திய வெளிநாட்டு தொழிலாளர்கள் பலருக்கு சிறை தண்டனையும், கசையடிகளும் வழங்கப்பட்டிருப்பதாக சவுதி அரேபியாவிலிருந்து வருகின்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. கசையடி தண்டனை (கோப்புப்படம்) 45 நாட்கள் முதல் 4 மாதங்கள் வரையிலான சிறை தண்டனையை மெக்காவிலுள்ள நீதிமன்றம் ஒன்று சுமார் 50 தொழிலாளர்களுக்கு வழங்கியுள்ளதாக சவுதிதி செய்தித்தாள்கள் வெளியிட்டுள்ளன. சிலருக்கு 300 கசையடிகள் தண்டனையாக வழங்கப்பட்டுள்ளன. கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியால் சவுதி பொருளாதாரம் பாதிக்கப்பட்டபோது, பல மாதங்க…
-
- 0 replies
- 243 views
-
-
இன்றைய செய்தியறிக்கையில், * டொனால்ட் டிரம்பின் மருமகனுக்கு வெள்ளை மாளிகை ஆலோசகர் பதவி கொடுக்கப்பட்டமை விமர்சனங்களை தூண்டியுள்ளது. அதனை உறுதி செய்வதற்கான ஆய்வை செனட் சபை ஆரம்பித்துள்ளது. * பிரேசில் அரசாங்கம் அமெசான் பகுதிகளில் பெரும் நீரணைகளை கட்ட திட்டமிட, அங்குள்ள பழங்குடியின மக்களுக்கும் பெரு நிறுவனங்களுக்கும் இடையே மோதல். * உடற்பயிற்சியில் அதீத ஆர்வம் மிக்க செனகல் மக்கள்.உடற்பயிற்சி களங்களாகும் கடற்கரைகள்.
-
- 0 replies
- 606 views
-
-
வெளிநாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள், மருத்துவர்களுக்கு குடியுரிமை வழங்க அமீரகம் முடிவு 16 Views பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த வெளிநாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள், மருத்துவர்கள் உள்ளிட்டோருக்கு அமீரக குடியுரிமை வழங்க விதிமுறைகளில் திருத்தம் செய்து அமீரக துணை அதிபர் உத்தரவிட்டுள்ளார். அமீரக துணை அதிபரும், பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான மேதகு ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், முதலீட்டாளர்கள், விஞ்ஞானிகள் உள்ளிட்ட சிறப்பு தகுதி கொண்டவர்கள், பொறியாளர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர்கள் உள்ளிட்டோர் அமீரக குடியுரிமை பெறும் வகையில் விதிமுறைகளில் மாற்றம் செய்…
-
- 2 replies
- 594 views
-
-
இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * ஒபாமாவின் உத்தரவுகளை மாற்றுகிறார் டொனால்ட் டிரம்ப். வேலைவாய்ப்புக்களை உருவாக்கவும், அமெரிக்காவில் கருக்கலைப்பை தடுக்கவும் கொள்கையில் மாற்றங்களை அவர் செய்கிறார். * செர்பியாவில் உறைபனிக் குளிரில் தரையில் படுத்துறங்கும் பாகிஸ்தான் மற்றும் ஆப்கான் குடியேறிகள். பாதுகாப்புக்காக ஐரோப்பாவுக்குள் நுழைய முயற்சிப்பவர்கள் இவர்கள். * இந்த வருட இறுதிக்குள் அரிசி உற்பத்தியில் தன்னிறைவு கண்டுவிடுவோம் என்கிறது நைஜீர்ய அரசாங்கம். ஆனால், விமர்சகர்களுக்கோ அதில் சந்தேகம்.
-
- 0 replies
- 367 views
-
-
இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவிக்காக டிர்ம்பால் தெரிவானவர், அதனை நிராகரித்துவிட்டார். அதேவேளை பொய் சொல்வதாக ஊடகங்கள் மீது டிரம்ப் குற்றச்சாட்டு. * சோமாலியாவில் பஞ்சம் தலைவிரித்து ஆடுவதாக ஐநா எச்சரிக்கை. மக்களும், கால்நடைகளும் உயிரிழக்க பயிர்களும் அழிகின்றன. * கால்பந்து ஆடுவதற்கும் ஞாபக மறதி நோய்க்கும் ஆன தொடர்பு குறித்த ஆய்வுக்கு ஐரோப்பிய கால்பந்து அமைப்பு ஆதரவு.
-
- 0 replies
- 369 views
-