உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26693 topics in this forum
-
இந்தோனேஷியாவில் அனர்த்தங்களில் சிக்கி 174 பேர் பலி 29 Nov, 2025 | 12:00 PM இந்தோனேஷியாவின் சுமத்திரா தீவில் இந்த வாரம் ஏற்பட்ட கடும் வெள்ளம் மற்றும் மண்சரிவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 174 ஆக உயர்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் 79 பேர் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வட சுமத்திராவில் மட்டும் 116 பேர் உயிரிழந்துள்ளதுடன் , 42 பேர் இன்னும் தேடப்பட்டு வருகின்றனர். மேலும் ஆசே மாகாணத்தில் 35 பேரும், மேற்கு சுமாத்திராவில் 23 பேரும் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் , ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சில பகுதிக…
-
- 4 replies
- 271 views
- 1 follower
-
-
ஒலிம்பிக்ஸ் போட்டிகளுக்கு ரஷியாவுக்கு தடை பாரபட்சமானது - புதின் ரஷியாவின் விளையாட்டு வீர்ர்களை ரியோ ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் பங்கேற்க தடை விதித்திருப்பது பாரபட்சமானது, நியாயமற்றது என்று அதிபர் விளாடிமிர் புதின் விமர்சித்துள்ளார். ரியோ ஒலிம்பிக்ஸில் ரஷியாவுக்கு தடை பாரபட்சமானது, நியாயமற்றது - புதின் பரவலான ஊக்கமருந்து பயன்பாட்டால் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ரஷியாவுக்கு விதித்திருந்த தடையை அகற்ற போவதில்லை என சர்வதேச தடகள கூட்டமைப்பு முடிவுசெய்துள்ளது. இந்த தடையை அகற்ற முயற்சிக்க போவதாக புதின் தெரிவித்திருக்கிறார். கடும் ஊக்கமருந்து கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டிருப்பதை உறுதி செய்தால் ரஷிய வீரர்கள் தனிப்பட முறையில் போ…
-
- 0 replies
- 273 views
-
-
வெனிசுலா கடற்பகுதியில் மற்றொரு எண்ணெய்க் கப்பலை இடைமறித்த அமெரிக்கா! வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மீது ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், இரண்டு வாரங்களுக்குள் இரண்டாவது முறையாக அமெரிக்கப் படைகள் வெனிசுலா கடற்கரையில் ஒரு எண்ணெய்க் கப்பலை சனிக்கிழமை (20) தடுத்து நிறுத்தின. தென் அமெரிக்க நாட்டிற்குள் வந்து வெளியேறும் அனைத்து தடைசெய்யப்பட்ட எண்ணெய்க் கப்பல்களையும் முற்றுகையிடுவதாக ட்ரம்ப் அறிவித்த சில நாட்களுக்குப் பின்னர் கடந்த டிசம்பர் 10 ஆம் திகதி வெனிசுலாவின் கடற்கரையில் ஒரு எண்ணெய் கப்பலை அமெரிக்கப் படைகள் கைப்பற்றியிருந்தன. இந்த நிலையில் இரண்டாவது எண்ணெய்க் கப்பல் சனிக்கிழமை அதிகாலை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. வெனிசுலாவில் இறுத…
-
- 0 replies
- 239 views
-
-
உலகின் 4-வது பெரிய பொருளாதார நாடானது இந்தியா Dec 31, 2025 - 11:10 AM இந்திய அரசாங்கத்தின் ஆண்டிறுதிப் பொருளாதார மீளாய்வுக் கணக்கீடுகளின்படி, ஜப்பானைப் பின்னுக்குத் தள்ளி இந்தியா உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாடாக மாறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 2030 ஆம் ஆண்டளவில் ஜேர்மனியைப் பின்னுக்குத் தள்ளி உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும் என எதிர்பார்க்கப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) தற்போது 4.18 டிரில்லியன் டொலராக உயர்ந்துள்ளதுடன், 2030 ஆம் ஆண்டளவில் அது 7.3 டிரில்லியன் டொலராக உயரும் எனவும் கணிக்கப்பட்டுள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது. இதற்கிடையில், தற்போதைய பொருளாதார வளர்ச்சிப் போக்குகளின்படி, இந்தியா …
-
- 1 reply
- 223 views
- 1 follower
-
-
அமெரிக்காவில், சிலர் மர்மமான முறையில் இறந்தது குறித்து, இந்திய நிறுவனத்தின் சக்தி பானத்தை, அதிகாரிகள் பரிசோதித்து வருகின்றனர். உத்தரபிரதேச மாநிலம், லக்னோவை சேர்ந்தவர், மனோஜ் பார்கவா,59. இவரது நிறுவனம் அமெரிக்காவில் "5 ஹவர் எனர்ஜி' என்ற பெயரில் சக்தி பானத்தை விற்பனை செய்து வருகிறது. கடந்த, நான்கு ஆண்டுகளில், 13 பேர், மர்மமான முறையில் இறந்தனர். இவர்கள் இறப்புக்கு, சில சக்தி பானங்கள் தான் காரணம் என, கூறப்பட்டது. அமெரிக்காவின் பிரபல "பாக்ஸ் நியூஸ்' நிறுவனம் "மர்ம சாவுகளுக்கு, "5 ஹவர் எனர்ஜி, பானம் காரணமாக இருக்கலாம்' என, செய்தி வெளியிட்டது.இதையடுத்து, இந்த நிறுவனத்தில், அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதுகுறி…
-
- 4 replies
- 1.2k views
-
-
முடிவுக்கு வரும் ஹாங்காங் ; புதிய தேசிய பாதுகாப்புச் சட்டத்தை விதிக்கும் சீனா ஹாங்காங் மீது புதிய தேசிய பாதுகாப்புச் சட்டத்தை விதிக்கும் சீனாவால் ஹாங்காங் முடிவுக்கு வருகிறது. பதிவு: மே 22, 2020 10:33 AM பெய்ஜிங் 2019-ல் ஹாங்காங்கை உலுக்கிய ஜனநாயக சார்பு போராட்டங்களுக்குப் பிறகு, சீனா இப்போது அதன் மீது ஒரு புதிய தேசிய பாதுகாப்புச் சட்டத்தை விதிக்கத் தயாராக உள்ளது. நாடாளுமன்றம் அதன் ஆண்டு கூட்டத்தொடரை இன்று நடத்திய பின்னர் இந்த சட்டம் குறித்த விவரங்கள் வழங்கப்படும் என்று சீனாவின் தேசிய மக்கள் காங்கிரசின் செய்தித் தொடர்பாளர் ஜாங் யேசுய் தெரிவித்துள்ளார். ஜாங் யேசுய் கூறியதாவது:- …
-
- 13 replies
- 1.7k views
-
-
ஐநா பாதுகாப்பு கவுன்சில், தெற்கு சூடானுக்கு கூடுதலாக ஐநா அமைதிப் படையினரை அனுப்ப முடிவெடுத்தால், அப்பகுதியில் உள்ள நாடுகள் அவ்வாறு அனுப்பத் தயாராக இருக்க வேண்டும் என்று ஐ.நா தெரிவித்துள்ளது.பொதுமக்கள் மீதும் மற்றும் ஐ.நா வளாகங்களிலும் தாக்குதல் நடத்தினால் அது போர் குற்றம் புரிவதற்கு ஒப்பாகும் என பாதுகாப்பு கவுன்சில் தெரிவித்துள்ளது. தெற்கு சூடானில் நடைபெற்ற வன்முறை சம்பவங்களில், அமைதிப்படையைச் சேர்ந்த இரு சீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பலர் காயம் அடைந்துள்ளனர்.தெற்கு சூடான் எல்லை பகுதியை ஒட்டிய தனது எல்லையில், தனது படையினரை உகாண்டா அனுப்பியுள்ளது. இச்சூழலில், IGAD என்று அழைக்கப்படும் அரசாங்கங்களுக்கு இடையிலான மேம்பாட்டு ஆணையத்தை சேர்ந்த…
-
- 0 replies
- 161 views
-
-
கடந்த நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது, மகாராஷ்டிர மாநிலம், தானே அருகே நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அகில இந்திய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி, 'மகாத்மா காந்தியின் படுகொலைக்கு, பா.ஜ.க.வின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இயக்கமே காரணம்' என்று குற்றம் சாட்டியதாகத் தெரிகிறது. ராகுலின் இந்தப் பேச்சு குறித்து அதிருப்தியடைந்த, தானே மாவட்ட ஆர்.எஸ்.எஸ். செயலாளர் ராஜேஷ் குண்டே, பிவாண்டி நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மீது அவதூறு வழக்குத் தொடர்ந்தார். இதனால், ராகுல் காந்தியை நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், இந்த வழக்கு விசாரணைக்குத் தடை விதிக்கக் கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மனுத் தாக்கல் செய்தார். இருப்பினும் அந்த மனு நி…
-
- 0 replies
- 718 views
-
-
ஆஸ்திரேலிய வானொலி நிலைய அறிவிப்பாளர்களின் விளையாட்டுத்தனமான காரியத்தால், தற்கொலை செய்த நர்ஸ், உடல் இன்று இந்தியாவில் கிறிஸ்துவ முறைப்படி அடக்கம் செய்யப்பட்டது. கணவர், குழந்தைகள் மற்றும் உறவினர்கள் கண்ணீருடன் இறுதிச்சடங்கில் கலந்து கொண்டனர். கர்நாடக மாநிலத்தில் உள்ள ஷிர்வா என்ற இடத்தில் உள்ள Our Lady of Health Church அருகிலுள்ள கல்லறையில் நர்ஸ் ஜெசிந்தாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. நூற்றுக்கணக்கான உறவினர்கள் இந்த இறுதிச்சடங்கில் கண்ணீருடன் கலந்து கொண்டனர். முன்னதாக உறவினர்கள் மற்றும் கத்தோலிக்க சர்ச் பாதிரியார் ஆகியோர் சேர்ந்து, ஜெசிந்தாவிற்காக, அவரது வீட்டில் வழிபாடு நடத்தினர். இதில் ஜெசிந்தாவின் கணவர் மற்றும் குழந்தைகள் கலந்து கொண்டனர். நர்ஸ் ஜெசிந்தாவின் இற…
-
- 0 replies
- 2.3k views
-
-
சென்னை: சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதரக அலுவலகம் மீது செருப்பை வீசியதாக ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். குடிபோதையில் அவ்வாறு அவர் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. பாக்தாத்தில் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் மீது பத்திரிக்கையாளர் ஒருவர் ஷூ வீசிய சம்பவமே இன்னும் மறக்கவில்லை. இந்த நிலையில் அமெரிக்க துணைத் தூதரக அலுவலகம் மீது செருப்பு வீசப்பட்ட சம்பவம் சென்னை போலீஸாரை அதிர்ச்சிக் குள்ளாக்கியுள்ளது. சனிக்கிழமை நள்ளிரவு இந்த சம்பவம் நடந்துள்ளது. மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து சென்னையில் அமெரிக்க தூதரகம் உள் ளிட்ட முக்கிய இடங்களுக்கு காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சனிக்கிழமையன்று நள்ளிரவில் வா…
-
- 0 replies
- 916 views
-
-
இரோம் ஷர்மிளா: முடிவுக்கு வந்துள்ள உலகிலேயே நீண்ட உண்ணாவிரதம் இந்தியச் செயற்பாட்டாளர் இரோம் ஷர்மிளா சர்ச்சைக்குரிய ஒரு சட்டத்திற்கு எதிராக 16 ஆண்டுகளாக நடத்தி வந்த உண்ணாவிரதத்தை இன்று முடிவுக்கு கொண்டு வந்துள்ளார். செவ்வாய்க்கிழமை அவருடைய உண்ணாவிரதத்தை முடிவுக்கு கொண்டு வருவதாகவும், இந்தியாவின் வட கிழக்கு மாநிலமான மணிப்பூரில் நடைபெறயிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக பரப்புரை மேற்கொண்டு அரசியிலில் களமிறங்கப் போவதாகவும் கடந்த மாதம் நீதிமன்றத்தில் அவர் தெரிவித்தார். ஆயுதப்படைப் பிரிவுகளின் சிறப்பு அதிகாரச் சட்டத்திற்கு எதிராக அவர் இந்த நீண்ட உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டிருந்தார். பிடியாணை இல்லாமல் கைது செய்வது, குறி…
-
- 1 reply
- 331 views
-
-
கனடாவின் மிகப்பெரிய விமானநிலையமான டொரண்டோவில் உள்ள பியர்சன் விமானநிலையத்தில் கம்ப்யூட்டர் பழுது காரணமாக பல விமானங்கள் காலதாமதாக வந்து போயின. சில விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. பின்னர் கம்ப்யூட்டர் டெக்னீஷியன்களின் தீவிர முயற்சியால், பழுது சரிபார்க்கப்பட்டதாக விமானநிலைய செய்தித்தொடர்பாளர் Ron Singer இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். Ron Singer மேலும் செய்தியாளர்களிடம் தெரிவித்தபோது, வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் கம்ப்யூட்டர் பழுது காரணமாக விமானங்கள் தரையிறங்குவதிலும், புறப்படுவதிலும், காலதாமதம் ஏற்பட்டது. பின்னர் அதிகாலை 5.30 மணியளவில் பழுதுநீக்கப்பட்டு, மீண்டும் இயல்புநிலை திரும்பியது என்றும் அந்த இரண்டு மணி நேரங்களில் ஏற்பட்ட அசெளகரிகத்திற்கு நிர்வாகம் வருத்தப்…
-
- 0 replies
- 311 views
-
-
- டாக்டர் ராமதாஸ் வீரகேசரி நாளேடு இலங்கைத் தமிழர் பிரச்சினையில் மத்திய அரசு, தமிழக அரசையும் தமிழக மக்களையும் ஒட்டுமொத்தமாக அவமதித்து தலைகுனியச் செய்துவிட்டது என்று பா.ம.க. நிறுவுனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று டாக்டர் ராமதாஸ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போதே மேற்கண்டவாறு கூறினார். அங்கு அவர் மேலும் கூறியதாவது, தமிழர்கள் அனைவரும் வெட்கி தலைகுனிந்து நிற்கிறோம். இங்குள்ள தமிழர்களின் சுயமரியாதைக்கும், தன்மானத்திற்கும் மிகப்பெரிய சோதனை ஏற்பட்டு நாம் தலைகவிழ்ந்து நிற்கும் நிலையுருவாகியுள்ளது. எனக்கு கிடைத்த தகவலின் படி இலங்கையில் போரை நிறத்த வலியுறுத்துவதற்காக இந்தியாவில் இருந்து இலங்கைக்கு பயணிகள் தவிர வேறு யாரும் செல்வதற்கான அறி…
-
- 0 replies
- 772 views
-
-
இங்கிலாந்து நாட்டை சேர்ந்த நான்கு கால்பந்து வீரர்கள், தூங்கிக்கொண்டிருந்த ஒரு இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து புகைப்படமும் எடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டு, காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்த வழக்கு நேற்று நீதிமன்றத்தில் பரபரப்பாக நடந்தது. இங்கிலாந்து கால்பந்து வீரர்கள் Anton Rodgers, 19, Lewis Dunk, 21, George Barker, 21, மற்றும் Cook, 21 ஆகிய நான்கு வீரர்கள், கடந்த 2011 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடந்த ஒரு போட்டியில் கோப்பையை வென்ற சந்தோஷத்தை கொண்டாடுவதற்காக Brighton நகரில் உள்ள ஓட்டல் பார் ஒன்றிற்கு சென்றுள்ளார்கள். அங்கு இளம்பெண் ஒருவரை சந்தித்து அவருடன் தங்கள் சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்கள். பின்னர் அந்த பெண்ணுடன் நான்கு கால்பந்து வீரர்களும…
-
- 6 replies
- 1.4k views
-
-
புளோரன்ஸ் கசே பிரான்சின் வடபகுதிலுள்ள பா து கலே( Pas-de-Calais)மாவட்டத்தில் இருக்கும் பெத்துயின்(Béthune)என்ற ஒரு சிறு நகரத்தைச் சேர்ந்த 39வயதுப் பெண். கடந்த 23.01.2013 புதன்கிழமையும் 24.01.2013வியாழக்கிழமையும் அவர் பிரான்சிலுள்ள அனைத்து ஊடகங்களினதும் கவனத்தை தன்பக்கம் திருப்பிய ஒருவராக இருந்தார்.பிரான்சிலுள்ள முக்கியமான அனைத்து காட்சி ஊடகங்களிலும் அவரது நேர்காணல்கள் ஒளிபரப்பாகின. பிரான்சின் தற்போதைய அரசுத்தலைவர் பிரான்சுவா ஹொல்லாந்த் முன்னாள் அரசுத்தலைவர் நிக்கோலா சார்க்கோசி முதல் அமைச்சர்கள் அரசியல்வாதிகள் புத்திஜீவிகள் என்று அனைத்து தரப்பினரும் அவரைப்பற்றி பேசினார்கள். இத்தனைக்கும் அவர் பிரெஞ்சுக் குடியரசைச் சேர்ந்த ஒரு சராசரிப் பெண்;. ஆனால் அந்நிய நாடொன்றில் ஆபத்…
-
- 5 replies
- 638 views
-
-
கிரேக்கம்- சைப்ரஸுடனான பதற்றங்களைக் குறைக்காவிட்டால் துருக்கிக்கு பொருளாதார தடை: ஐரோப்பிய ஒன்றியம் கிழக்கு மத்தியதரைக் கடலில் கிரேக்கம் மற்றும் சைப்ரஸுடனான அதிகரித்துவரும் பதற்றங்களைக் குறைப்பதில் முன்னேற்றம் காணப்படாவிட்டால், துருக்கிக்கு புதிய பொருளாதாரத் தடைகள் மற்றும் கடுமையான பொருளாதார நடவடிக்கைகளை விதிக்கும் என ஐரோப்பிய ஒன்றியம் அச்சுறுத்தியுள்ளது. சைப்ரஸ் தீவுக்கு அருகே கடல் எல்லைகள் மற்றும் எரிவாயு துளையிடும் உரிமைகள் தொடர்பான மோதல் அதிகரித்து வருகின்ற நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்மட்ட இராஜதந்திரி ஜோசப் பொரெல் இந்த எச்சரிக்கையை விடுத்தார். ஜோசப் பொரெல், உரையாடலுக்கு ஒரு தீவிரமான வாய்ப்பை கொடுக்க விரும்புவதாகக் கூறினார். ஆனால் நெருக்கடியில் உறு…
-
- 0 replies
- 503 views
-
-
அமெரிக்க தேர்தலில் தில்லுமுல்லு உண்மையா? அமெரிக்க தேர்தலில் தில்லுமுல்லு நடைபெறுவதாக திரும்ப திரும்ப பிரச்சாரங்களில் டொனால்ட் டிரம்ப் கூறி வரும் நிலையில், அவ்வாறு பெரிய அளவிலான மோசடி நடைபெறுவது சாத்தியம்தானா? அமெரிக்க தேர்தல் இயந்திரம் அவ்வளவுக்கு பலவீனமானதா? என்பது பற்றி இந்த கட்டுரையில் வாஷிங்டன் செய்தியாளர் வனிசா பார்ஃபோர்டு ஆராய்கிறார். அமெரிக்காவில் "பெரிய அளவிலான போலி வாக்குகள்" போடப்படுவதாக குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் டோனால்ட் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். அமெரிக்க தேர்தலில் தில்லுமுல்லு நடைபெற சாத்தியம் உள்ளதா? "நேர்மையில்லாத மற்றும் திரித்து கூறுகின்ற ஊடகங்கள்" மீது குற்றம் சுமத்தி, "தேர்தலில் தில்லுமுல்லு" நடைபெற…
-
- 0 replies
- 416 views
-
-
நைஜீரியாவின் வடக்கு ஷம்பரா மாகாணத்தில் உள்ள கிராமங்களில் ஏற்பட்டுள்ள உயிரிழப்பை தரக்கூடிய மாசடைதல் தொடர்பில் மிகவும் தாமதமான, செயற்திறனற்ற பதில் நடவடிக்கைகளை எடுப்பது தொடர்பில் அந்த நாட்டு அரசாங்கத்தை மருத்துவ தொண்டு அமைப்பான எம்எஸ்எஃப் குற்றஞ்சாட்டியுள்ளது. கடந்த நான்கு வருடங்களில் அங்கு ஈய நஞ்சால், 450 க்கும் அதிகமான சிறார்கள் உயிரிழந்துள்ளனர். ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் சிகிச்சை பெறுகிறார்கள். உள்ளூரில் உள்ள சுரங்கங்களில் தங்கத்தை பிரித்தெடுப்பதற்காக கிராம மக்கள் உயர் நஞ்சுள்ள ஈயத்தை பயன்படுத்துகிறார்கள். ஆனால், அது அவர்களது வீடுகளைச் சுற்றவரவுள்ள மண்ணை மாசடையச் செய்துவிடுகிறது. இந்தப் பிரச்சினையை கையாள அங்கு ஏன் அரசாங்கம், விஞ்ஞானிகளையும், மருத்துவர்களையும…
-
- 1 reply
- 531 views
-
-
தமிழ்நாட்டில் - இலங்கை அரசின் தமிழினப் படுகொலையை ஆதரிப்பதோடு, இலங்கை அதிபர் ராஜபக்சேயுடன் நேரடி தொடர்பு கொண்டு, அவரின் ஊதுகுழலாகவும் இயங்கி வருகிறது, ‘இந்து’ நாளேடு. அந்த நாளேடு நடத்தும் மாதம் இருமுறை ஆங்கில ஏடு ‘பிரன்ட் லைன்’, இந்தியா இலங்கைக்கு செய்து வரும் ராணுவ உதவிகளை விவரித்துள்ளது: “தனது சிறப்பு தூதரை டெல்லிக்கு அனுப்பியமைக்காக, ராஜபக்சேவுக்கு இந்தியா மிகுந்த பாராட்டுகளைத் தெரிவித்து, மகிழ்ச்சி அடைந்துள்ளது. சிறிலங்காவின் 13வது சட்டத் திருத்தத்தின்படி தமிழர் பகுதிகளுக்கு சில கூடுதல் அதிகாரங்களை வழங்கலாம் என்ற யோசனையை இந்தியா பசில் ராஜபக்சேயிடம் முன் வைத்தது. வடக்குப் பகுதியில் இலங்கை அரசு மேற்கொண்டுள்ள ராணுவ நடவடிக்கைகளை நிறுத்துமாறு, இந்தியா இதுவரை எந்த …
-
- 6 replies
- 2.9k views
-
-
இந்தியாவின் முதன்மையான மற்றும் அடிப்படை ஆதாரமான விவசாயத்தை திட்டமிட்டு ஆளும் வர்க்கத்தின் அழித்துக் கொண்டு வருகின்றனர். விவசாயிகளை கடன்காரர்களாக்கி விவசாயத்தை விரட்டியும் தற்கொலைக்கும் தள்ளி வருகின்றனர். இதனால் கடந்த 10 ஆண்டுகளில் 2.5 லட்சம் விவசாயிகள் இந்தியா முழுவதும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். பிரதமர் மன்மோகன் சிங் சில மாதங்களுக்கு முன்பு “விவசாயத்தை இவ்வளவு பேரை யார் செய்யச் சொன்னது” என்று திமிராக பேசியுள்ளார். பன்னாட்டு பதுக்கல் கம்பெனிகளுக்கு சாதகமாக மன்மோகன் சிங் பேசியுள்ளார். அரசே திட்டமிட்டு விவசாயத்தை அழித்து வருகிறது. பென்னாகரம் வட்டத்தில் சின்னம்பள்ளி பகுதி ஓரளவு விவசாயம் நடக்கும் பகுதி. இப்பகுதியில் மத்திய பவர் கிரிடு நிறுவனம் தூத்துக்குடியிலிருந்து தருமப…
-
- 0 replies
- 320 views
-
-
ஹொங்கொங் குடியிருப்பாளர்கள் இன்றுமுதல் பிரித்தானியாவில் குடியேற விண்ணப்பிக்கலாம்! பிரித்தானிய குடிமக்களாக மாறுவதற்கான வாய்ப்பை வழங்கும் புதிய விசாவுக்கு ஹொங்கொங் குடியிருப்பாளர்கள் இன்று முதல் விண்ணப்பங்களை மேற்கொள்ளலாம் என பிரித்தானியா அறிவித்துள்ளது. இந்தச் சந்தர்ப்பம், கடந்த ஆண்டு சீனாவால் கொண்டுவரப்பட்ட தேசிய பாதுகாப்புச் சட்டத்தை அடுத்து வழங்கப்படுகிறது. இதனிடையே, பிரிட்டிஷ் தேசிய வெளிநாட்டு கடவுச் சீட்டை (British National Overseas (BNO) செல்லுபடியாகும் பயண ஆவணமாக அங்கீகரிக்க மாட்டோம் என சீனாவும் ஹொங்கொங்கும் நேற்று முன்தினம் அறிவித்திருந்தன. இந்நிலையில், பிரித்தானியாவால் அறிவிக்கப்பட்ட ஹொங்கொங் குடியிருப்பாளர்களுக்கான விசா விண்ணப்பங்கள் இன்றுமுதல்…
-
- 0 replies
- 565 views
-
-
ஸ்ரீநகர்: போலீசாரால் தேடப்பட்டு வந்த லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதி ஒருவர் ஸ்ரீநகரில் இன்று நடந்த துப்பாக்கிச் சண்டையில் கொல்லப்பட்டார். ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில், படேஹ்கடல் பகுதியில் சில தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக வந்த தகவலை அடுத்து, சிறப்பு அதிரடிப் படையினர் அங்கு விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது நடந்த மோதலில் போலீசாரல் மிகவும் தேடப்பட்டு வந்த தீவிரவாதிகளில் ஒருவரான ஹிலால் மௌல்வி சுட்டுக் கொல்லப்பட்டார். சுமார் 15 நிமிடம் நடந்த இந்த தாக்குதலில் அவர் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. http://news.vikatan.com/article.php?module=news&aid=15198
-
- 0 replies
- 487 views
-
-
ஹைதராபாத்: ஆந்திராவில் தனித் தெலுங்கானா கோரி உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்களும், போராட்டக்குழுவினரும் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், டிஆர்எஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் இருவர் சட்டசபை கட்டடத்திலிருந்து குதிக்கப்போவதாக மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஆந்திராவில் இருந்து தெலுங்கானாவை பிரிக்க வேண்டும் என்பது போராட்டக்குழுவினரின் கோரிக்கை. பல ஆண்டுகளாக இந்த போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் கடந்த சில ஆண்டுகளாக தெலுங்கானா போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இந்த நிலையில் தெலுங்கானா கோரி இன்று சட்டசபை நோக்கி பேரணி நடத்த போராட்டக் குழுவினர் அறிவித்து இருந்தனர்.ஆனால் போராட்டக்காரர்கள் போர்வையில் மாவோயிஸ்டு தீவிரவாதிகள் நகரில்ஊடுருவி வன்முறையில் ஈடுபடக் கூடும் என்…
-
- 0 replies
- 376 views
-
-
சிரியாவை போன்று மாறத் தொடங்குகிறது மியன்மார்: ஐ.நா. கவலை! இன்னொரு சிரியாவைப் போன்று மியன்மார் மாறத் தொடங்கியுள்ளதாக ஐ.நா. கவலை வெளியிட்டுள்ளது. மியன்மாரின் தற்போதைய நிலைமை 2011ஆம் ஆண்டு சிரியாவில் உள்நாட்டு போர் தொடங்கியதை எதிரொலிப்பதாக சர்வதேச மனித உரிமைகளுக்கான ஐ.நா. தூதர் மைக்கேல் பேச்லெட் கவலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘சிரியாவில் 2011ஆம் ஆண்டு அமைதியான ஆர்ப்பாட்டங்கள் மீது மிருகத்தனமான அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டது சில தனிநபர்கள் ஆயுதங்களை எடுக்க வழி வகுத்தது. பின்னர் அது நாடு முழுவதும் விரிவடைந்து உள்நாட்டு போராக மாறியது. அப்போது சர்வதேச சமூகம் முறையான பதிலை வழங்காதது சிரியாவுக்கு பேரழிவை ஏற்படுத்தியது. தற்போது…
-
- 0 replies
- 463 views
-
-
அழுத்தங்களுக்கு மத்தியில் காசாவுடனான போர் நிறுத்தத்திற்கு பைடன் ஆதரவு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடனான மூன்றாவது தொலைபேசி உரையாடலின் போது ஜனாதிபதி ஜோ பைடன் காசாவுடனான போர் நிறுத்தத்திற்கு ஆதரவை வெளிப்படுத்தியதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இஸ்ரேலிய-பாலஸ்தீனிய மோதலின் எட்டாவது நாளான திங்களன்று பெஞ்சமின் நெதன்யாகுவும், ஜோ பைடனும் மூன்றாவது தொலைபேசி உரையாடலை மேற்கொண்டதாக வெள்ளை மாளிகை அறிக்கைகள் உறுதிபடுத்தியுள்ளன. தனது சட்டத்தரணிகள் மற்றும் சொந்த ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர்களிடமிருந்து அதிகரித்து வரும் அழுத்தத்தை எதிர்கொண்டுள்ள நிலையிலேயே அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் , காசா பகுதியில் வன்முறையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான போர்நிறுத்தத்திற்கான…
-
- 0 replies
- 393 views
-