Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. உலகின் பெரும் பணக்கார பிச்சைக்காரர். பாம்பேயில் இன்றும் பிச்சை எடுக்கும் பாரத் ஜெயின், உலகின் மிகப் பணக்காரரான பிச்சைக்காரர் என எக்கோனிமிக் டைம்ஸ் பத்திரிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளார். பிச்சையெடுப்பதனை ஒரு பெரும் தொழிலாக மாத்தி, அதன் மூலம் ரூபா 7.5 கோடி பணத்தினை சேர்த்துள்ளார் இவர். குடும்ப காரரான இவருக்கு, மனைவி, இரண்டு மகன்கள், ஒரு சகோதரர், தந்தை இவருடன் வசிக்கிறார்கள். மாதம் ரூபா 60,000 முதல், 75,000 வரை உழைக்கும் இவர் மும்பாய் நகரில் ரூபா 1.2 கோடி பெறுமதியான அபார்ட்மெண்ட் வீடு ஒன்றில் வசிக்கிறார். மேலும் இரண்டு கடைகளை வாடைக்கு விட்டு அதன் மூலம், மாதம் ரூபா 30,000 வருமானம் தனியாக பெறுகிறார். இவரது பிச்சை எடுக்கும் முதன்மை இடமாக, மும்பை சத்திரபதி சி…

    • 1 reply
    • 439 views
  2. உலகின் பெரும் பணக்காரர்கள் எங்கே இருக்கிறார்கள்? பணம் எங்கே? உலக பொருளாதாரம் குறித்து விவாதிக்க உலகத் தலைவர்கள் இந்த வாரம் சுவிஸ்ஸிலுள்ள டாவோஸில் கூடுகின்றனர். இந்த மாநாட்டில் பொருளாதார ஏற்றத் தாழ்வு முக்கியமாக விவாதிக்கப்படும் ஒரு விஷயம். உலகளவில் அதிகப்படியான பெரும் கோடீஸ்வரர்கள் அமெரிக்காவிலேயே உள்ளனர் இச்சூழலில் உலகளவில் செல்வம் எங்கு எப்படி பரவியுள்ளது அது எப்படி மாறிவருகிறது என்பது குறித்த ஒரு பார்வை. பொருளாதார ஏற்றத் தாழ்வு அதிகரித்து வரும் ஒரு உலகளாவியப் பிரச்சினை. ஆண்டுதோறும் கிரெடிட் ஸ்விஸ் எனும் ஸ்விஸ் வங்கி, உலகப் பொருளாதாரம் மற்றும் அது எங்கு எப்படி குவிக்கப்பட்டுள்ளது என்பதை நாடு வாரியாக, பிரதேச வாரியாக ஆய்வு செய…

  3. உலகின் பொருளாதார வளர்ச்சி தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் அதிருப்தி [01 - February - 2008] இவ்வாண்டுக்கான உலக பொருளாதார வளர்ச்சி தொடர்பில் தனது அதிருப்தியை வெளியிட்டுள்ள சர்வதேச நாணய நிதியம் கடந்த ஆறு மாதகாலமாக நிதிச்சந்தையில் நிலவும் நெருக்கடி நிலைமை உலகப் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துமெனவும் எச்சரித்துள்ளது. கடன் வழங்கும் முறைமைகளில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதனால் உப முக்கிய துறைகளில் இறுக்கமான நிலைமை தோன்றியதற்குக் காரணமாக அமைந்ததுடன் அமெரிக்கா நுகர்வுச் செலவீனத்தைக் கட்டுப்படுத்தப் போவதாக அச்சுறுத்தல் விடுத்தமை ஏற்றுமதியில் தங்கியிருக்கும் ஆசிய பொருளாதாரத்துக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளமையே 2003 இலிருந்து பொருளாதாரத்தை …

  4. உலகின் மகிழ்ச்சியான நாடாக பின்லாந்து தொடர்ந்து முதலிடம் உலகின் மகிழ்ச்சியான மக்கள் வாழும் நாடாக பின்லாந்து மாறியுள்ளது. பட்டியலில் இரண்டாவது இடம் டென்மார்க்கிற்கும், மூன்றாவது இடம் ஐஸ்லாந்துக்கும் கிடைத்துள்ளது. பட்டியலில் அடுத்த இடத்தில் இஸ்ரேல், நெதர்லாந்து, சுவீடன், நோர்வே, சுவிட்சர்லாந்து, லக்சம்பேர்க் மற்றும் நியூசிலாந்து என்பன உள்ளன. சமூக ஆதரவு, வருமானம், சுகாதாரம், சுதந்திரம், இனம் மற்றும் ஊழல் எதிர்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் மகிழ்ச்சி குறிகாட்டி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்தப் பட்டியலில் பின்லாந்து தொடர்ந்து 6ஆவது முறையாக முதலிடம் பிடித்துள்ளது. https://thinakkural.lk/article/245542

  5. உலகின் மகிழ்ச்சியான நாடு இதுவா? ஐ.நா. சபையின் நிலையான வளர்ச்சி தீர்வுகள் பிணையம், 201 ஆம் ஆண்டின் உலக மகிழ்ச்சி அறிக்கையை (வேர்ல்ட் ஹேப்பினஸ் ரிப்போர்ட்) வெளியிட்டு உள்ளது. வருமானம், சுகாதாரம், ஆயுட்காலம், சமூக ஆதரவு, சுதந்திரம், அகதிகள் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் ஆராய்ந்து இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது. இந்த அறிக்கையில் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலிடப்பட்டு உள்ளன. இதில் முதல் இடத்தில் பின்லாந்து இருக்கிறது. பின்லாந்து, நார்வே, டென்மார்க், ஐஸ்லாந்து, சுவிட்சர்லாந்து, நெதர்லாந்து, கனடா, நியூசிலாந்து, சுவீடன், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள்தான், மகிழ்ச்சியான முதல் 10 நாடுகளின் பட்டியலை ஆக்கிரமித்து உள்ளன. மக்களின் கனவ…

  6. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் நார்வே முதலிடம் உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் நார்வே நாடு முதலிடம் பிடித்துள்ளது. சர்வதேச மகிழ்ச்சி தினம் உலகம் முழுவதும் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதனையொட்டி, சமூக ஆதரவு, நம்பிக்கை, வாழ்க்கை முடிவுகளை எடுக்கும் சுதந்திரம், பெருந்தன்மை உள்பட ஆறு காரணிகளைக் கொண்டு உலகின் அதிக மகிழ்ச்சியான நாடு எது? என சமீபத்தில் ஆய்வொன்று நடத்தப்பட்டது. இதில் அதிக புள்ளிகள் பெற்று நார்வே நாடு முதலிடத்தைப் பிடித்துள்ளது. உலகின் வல்லரசு நாடான அமெரிக்கா இந்தப் பட்டியலில் 14-வது இடத்தைப் பிடித்துள்ளது. இத…

  7. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியல்- இந்தியாவுக்கு எந்த இடம் தெரியுமா? பதிவு: மார்ச் 19, 2021 22:30 IST சுகாதாரம், கல்வி, வேலை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் உலகின் மகிழ்ச்சியான நாடுகள் வரிசைப்படுத்தப்படுகின்றன. சென்னை மெரினா கடற்கரை உலகில் மகிழ்ச்சியான முறையில் மக்கள் வாழும் நாடுகளின் பட்டியல், ஐ.நா. நிலையான அபிவிருத்தி தீர்வுகள் நெட்வொர்க் மூலம் வெளியிடப்பட்டு வருகிறது. அவ்வகையில் இந்த ஆண்டுக்கான பட்டியல் சமீபத்தில் வெளியானது. மொத்தம் 149 நாடுகள் மதி…

    • 0 replies
    • 610 views
  8. உலகின் மனச்சாட்சியை நோக்கி கேள்வி எழுப்பும் - காசாவில் கடும் பட்டினியின் பிடியில் சிக்குண்டுள்ள சிறுவனின் புகைப்படம் சொல்லும் கதை என்ன? பிபிசி 29 JUL, 2025 | 05:00 PM அவனிடம் எலும்புகள் மட்டுமே எஞ்சியுள்ளன அவனது முதுகெலும்பு மற்றும் விலா எலும்புகள் வெளியே தெரிந்தன. இது ஒன்றரை வயது சிறுவன் முகமது ஜகாரியா அய்யூப் அல்-மதூக். அவனது புகைப்படம் காசாவிற்கான மனிதாபிமான விநியோகங்கள் தற்போது செயலிழந்துள்ளதால் காசாவில் ஏற்பட்டுள்ள பட்டினி நிலையின் மிகவும் இதயத்தைவருத்தும் படங்களில் ஒன்றாக மாறியுள்ளது. ஜூலை 21 (7) 2025 அன்று காசாவில் அமைக்கப்பட்ட ஒரு கூடாரத்தில் தனது தாயாருடன் அடிப்படைத் தேவைகள் இல்லாததால் காசா மக்கள் கூட்டமாக இருக்கும் இடத்தில், புகைப்படக் கலைஞர் அகமது அல்-அரின…

  9. உலகின் மாபெரும் சர்வதேச பெண்கள் மாநாடு கனடாவில் ஆரம்பம்! கனடாவின் பிரிட்டிஸ் கொலம்பியா- வான்கூவர் நகரில் 2019 ஆம் ஆண்டுக்கான சர்வதேச பெண்கள் மாநாடு இடம்பெற்று வருகின்றது. பெண்கள் மற்றும் சிறுமியர் நல்வாழ்வு, சுகாதாரம், பால்நிலை, சமத்துவம், உரிமை குறித்து பெண்கள் மாநாட்டில் ஆராயப்படுகின்றது. குறித்த மாநாட்டில் 160 நாடுகளை சேர்ந்த 8,000 உறுப்பினர்கள் பங்கேற்கின்றுள்ளனர். அதேவேளை குறித்த பெண்கள் மாநாட்டில் சுமார் ஒரு லட்சம் பேர் வரை பார்வையாளர்களாக கலந்துகொண்டுள்ளதாக கணிப்பிடப்பட்டுள்ளது. கடந்த திங்கட்கிழமை ஆரம்பமான பெண்கள் மாநாடு நாளை(வியாழக்கிழமை) நிறைவடைகின்றது. இந்த மாநாட்டில் பெண்கள் உரிமை செயற்பாட்டாளர்கள், உலகத்தலைவர்கள், வழக்கறிஞர்கள், கல்விமான்கள்,…

  10. மணிக்கு 380 கி.மீ வேகத்தில் செல்லும் உலகின் மிக அதிவேக ரயிலை சீனா அடுத்த மாதம் அறிமுகம் செய்யவுள்ளது. இது தொடர்பாக சீன அரசு நாளிதழான பீப்பிள்ஸ் டெய்லி வெளியிட்ட செய்தியில், அதிகபட்சமாக மணிக்கு 380 கி.மீ. வேகத்தில் செல்லக் கூடிய இந்த ரயில் செங்ஜூ - ஷூஜூ இடையே இயக்கப்படும். அந்த இரு இடங்களுக்கு இடையேயான பயணத்தை மேற்கொள்ள தற்போது இயங்கும் வேக ரயில்கள் 2 மணி நேரம் 33 நிமிடம் எடுத்துக் கொள்கின்றன. புதிய அதிவேக ரயில் வெறும் 80 நிமிடம் மட்டுமே எடுத்துக் கொள்ளும். சோதனை ஓட்டத்தின்போது, அதிகபட்சமாக மணிக்கு 400 கி.மீ. வேகத்தில் புதிய ரயில் இயக்கப்பட்டது. புதிய அதிவேக ரயில் ஓடத் தொடங்கும்போது, உலகின் மிக வேகமாக இயக்கப்படும் ரயில் அதுவாக இருக்கும். சீனாவின் முக்கி…

  11. டூம்ஸ்டே பனிப்பாறை: உலகின் மிக ஆபத்தான இடத்திற்குப் பயணித்த பெண் எழுத்தாளர் எலிசபெத் ரஷ் பட மூலாதாரம்,ELIZABETH RUSH கட்டுரை தகவல் எழுதியவர், எலியட் ஸ்டெய்ன் பதவி, பிபிசி செய்திகள் 49 நிமிடங்களுக்கு முன்னர் புலிட்சர் பரிசுக்கான இறுதிப் போட்டியாளர்களில் ஒருவரான எலிசபெத் ரஷ் தனது சமீபத்திய புத்தகமான ‘தி குயிக்கனிங்’-இல் (The Quickening), உலகின் மிக முக்கியமான, ஆனால் மனிதர்கள் அதிகம் செல்லாத இடங்களில் ஒன்றுக்கு தான் மேற்கொண்ட அரிய பயணத்தை விவரித்துள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டில், 57 விஞ்ஞானிகளும் அவர்களது குழுவினரும், அன்டார்டிகாவின் மிக தொலைதூரப் பகுதிகளுக்குத் தங்கள் 54 நாள் பயணத்தை மேற்கொண்ட…

  12. இப்போதெல்லாம் சிலர் எங்கு சென்றாலும் செல்லிடத் தொலைபேசி கெமரா மூலம் தம்மைத்தாமே படம்பிடித்துக்கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூன் போன்றவர்கள்கூட இதில் ஈடுபடுகின்றனர். இவ்வாறு தன்னைத்தானே படம்பிடித்துக்கொள்வது செல்ஃபீ (Sefie) என குறிப்பிடப்படுகிறது. பொதுவாக பலரும் மகிழ்ச்சிகரமான சூழலில்தான் இப்படி செலஃ;பீ படம்பிடித்துக்கொள்வாரள். ஆனால் அமெரிக்காவைச் சேரந்த இளைஞர் காளை மாடுகள் தன்னை துரத்திவரும் நிலையில் செல்ஃபீ படம்பிடித்து இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளார். உலகில் இதுவரையான மிக ஆபத்தான செல்ஃபீ படமாக இது இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. அமெரிக்காவின் ஹொஸ்டன் நகரில் நடைபெற்ற 'ஹொஸ்டன் காளை ஓட்டப்போட்…

  13. உலகின் மிக உய­ர­மான 14 சிக­ரங்­களை இரு தட­வைகள் அடைந்து சாதனை படைத்த நபர் By VISHNU 15 SEP, 2022 | 04:26 PM நேபா­ளத்தைச் சேர்ந்த மலை­யேற்ற வழி­காட்டி ஒருவர், உல­கி­லுள்ள 8,000 மீற்­றர்­க­ளுக்கு அதிக உய­ர­மான சிக­ரங்கள் அனை­வற்­றி­னதும் உச்­சி­களை இரு தட­வைகள் அடைந்த சாத­னையை படைத்­துள்ளார். 8,000 மீற்­றர்­க­ளுக்கு அதிக உய­ர­மான 14 சிக­ரங்கள் உள்­ளன. இச்­சி­க­ரங்கள் அனைத்­தி­னதும் உச்­சி­களை அடைந்­த­வர்­களின் எண்­ணிக்கை 50 இற்கும் குறை­வாகும். இவர்­களில் நேபா­ளத்தைச் சேர்ந்த சானு ஷேர்பா, இச்­சி­க­ரங்­களில் இரு தட­வைகள் ஏறிய உலகின் முதல் மனி­த­ராக விளங்­கு­கிறார். பாகிஸ்­தா­னி­லுள்ள காஷ…

  14. துபாயில் 160 தளங்களை கொண்ட உலகின் மிக உயரமான கட்டடம் இன்று திறக்கப்படுகிறது. நட்சத்திர ஓட்டல்கள், குடியிருப்புகள், வர்த்தக வளாகங்கள், பொழுது போக்கு மையங்கள் என பலதரப்பட்ட அம்சங்களை கொண்ட 160 அடுக்கு கொண்ட உலகின் மிக உயரமான கட்டடத்துக்கு பர்ஜ் துபாய் என்று பெயரிடப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக கட்டப்பட்டு வந்த இந்த கட்டடத்தின் கட்டுமான பணிகள் முடிந்து இன்று திறப்பு விழா காண்கிறது. 2,684 அடி ( 818 மீட்டர்) உயரமுள்ள இந்த கட்டடத்தில் 57 லிப்டுகளும், எட்டு தானியங்கி படிகட்டுகளும் உள்ளன. அமெரிக்காவின் 101 அடுக்குகள் கொண்ட எம்பயர் ஸ்டேட் கட்டடத்தின் உயரம் 381 மீட்டர் தைவான் நாட்டில் உள்ள கட்டடத்தின் உயரம் 448 மீட்டர். தற்போது துபாயில் திறக்கப்பட உள்ள கட்டடத்தின் உயரம் 818 மீட…

    • 6 replies
    • 956 views
  15. உலகின் மிக சக்தி வாய்ந்த ராக்கெட்டை விண்ணில் செலுத்தியது ஸ்பேஸ் எக்ஸ்: ஸ்போர்ட்ஸ் காரும் பயணிக்கிறது புளோரிடா மாநிலம், கேப்கேனவெரல் நகரில் உள்ள கென்னடி ஏவுதளத்தில் இருந்து ராக்கெட் புறப்பட்ட காட்சி - படம் உதவி: ராய்டர்ஸ் அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள கேப் கேனவெரல் ஏவு தளத்தில் இருந்தில் உலகிலேயே மிகச் சக்திவாய்ந்த, மிகப் பெரிய ராக்கெட்டை தனியார் நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் நேற்று விண்ணில் செலுத்தியது. இந்த மெகா ராக்கெடுடன் டெஸ்லா நிறுவனத்தின் ஸ்போர்ட்ஸ் காரும் பயணிக்கிறது. அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்பேஸ் எக்ஸ் என்ற தனியார் நிறுவனம் விண்வெளி ஆய்வுகளிலும், ராக்கெ…

  16. உலகின் மிக மதிப்பு மிக்க நோபல் பரிசை வெல்பவர்களுக்கான பணத் தொகை அதிகரிப்பு! உலகின் மிக மதிப்பு வாய்ந்த விருதான நோபல் பரிசு வெல்பவர்களுக்கு, நடப்பாண்டு முதல் 1 லட்சத்து 10 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் கூடுதலாக பரிசுத் தொகை வழங்கப்படும் என விருதுகளை மேற்பார்வையிடும் அறக்கட்டளை அறிவித்துள்ளது. நோர்வே நாடாளுமன்றத்தால் வழங்கப்படும் இந்த விருது அமைதி, இயற்பியல், பொருளாதாரம், இலக்கியம், மருத்துவம் மற்றும் வேதியியல் ஆகியத் துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு ஆண்டுதோறும் விருது வழங்கி கௌரவித்து வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு நோபல் பரிசுகளை வெல்பவர்கள் கூடுதலாக 1 லட்சத்து 10 ஆயிரம் அமெரிக்க டொலர்களைக் பெறுவார்கள். இதற்கமைய பண பரிசு இந்த ஆண்டு 10 மில்லியன் க்ரோனர்க…

  17. உலகின் மிக மோசமான நீர்மூழ்கி கப்பல் விபத்துகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் படத்தின் காப்புரிமைPUBLIC DOMAIN Image captionயூஎஸ்எஸ் த்ரெஷர் காணாமல் போன ஏ ஆர் ஏ சான் ஹுவான் என்ற அர்ஜென்டினாவின் நீர்முழுகி கப்பலில் 44 பேர் உள்ளனர். காணாமல் போனதற்கான காரணம் இன்னும் தெளிவுபடாத நிலையில், நீர்முழுகிக் கப்பல் வெடித்து சிதறியிருக்கக்கூடும் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். விளம்ப…

  18. உலகின் மிக ரகசியமான அமெரிக்க உளவுத் துறை அருங்காட்சியகத்தில் என்ன உள்ளது? கோர்டன் கொரேரா பாதுகாப்பு நிருபர், வர்ஜீனியாவில் இருந்து ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,POOL/GETTY IMAGES அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ-வின் அருங்காட்சியகம், உலகின் அசாதாரணமான மற்றும் பிரத்யேகமான அருங்காட்சியகங்களில் ஒன்று. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பொருட்களால் நிரம்பியுள்ள இந்த அருங்காட்சியகத்தில் பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது. சதாம் உசேனின் லெதர் ஜாக்கெட்டையும், ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டபோது அவரிடம் இருந்த துப்பாக்கியையும் இங்கு மட்டும்தான் பார்க்க முடியும். வர்…

  19. உலகின் மிக வயதான மனிதர்: 145-வது வயதிலும் ஆரோக்கியமாக வாழ்கிறார் இம்பா கோத்தா இந்தோனேசியாவைச் சேர்ந்த இம்பா கோத்தா உலகின் மிக வயதான மனிதர் என்று அழைக்கப் படுகிறார். அவருக்கு வயது 145. இந்தோனேசியாவின் மத்திய ஜாவா பகுதி ராகன் நகரைச் சேர்ந்த வர் இம்பா கோத்தா. இவர் 1870 டிசம்பர் 31-ம் தேதி பிறந்தார். இதற் கான ஆவணங்கள் கிடைத்திருப்ப தாக இந்தோனேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது உலகளா விய அளவில் ஏற்கப்படும்போது உலகின் மிக வயதான மனிதர் என்ற பெருமையை இம்பா பெறுவார். இவர் நான்கு முறை திருமணம் செய்துள்ளார். 10 பிள்ளைகள் பிறந் துள்ளனர். ஆனால் மனைவிகளோ, பிள்ளைகளோ யாரும் இப்போது உயிருடன் இல்லை. பேரப்பிள்ளை களும் க…

  20. லெகாற்றம் (Legatum) வளச் சுட்டெண்ணின் அடிப்படையில், ஐந்தாவது தடவையாகவும் உலகில் வளமிக்க நாடாக முதலிடத்தைத் தட்டிக்கொண்டது நோர்வே! சுட்டெண்ணின் தொழில்முனைவுத் திறன் (Entrepreneurship )மற்றும் வேலைவாய்ப்பு (Opportunity category) வகையில் அடங்கும், ஐந்து இடங்களில் நாடு பெரும் அதிகரிப்பைக் காட்டியுள்ளது. இணைய அகலப்பட்டை (internet bandwidth ) மற்றும் தலா கைபேசி உரிமம்(capita mobile phone ownership) என்பவற்றில் நோர்வே விரைவான அபிவிருத்தியைக் காட்டியுள்ளது. எனினும், பாதுகாப்பு மற்றும் காவல் வகைப்படுத்தலில் மோசமான செயற்றிறனைக் காட்டி, நான்கு முதல் ஐந்து இடங்களை இழந்துள்ளது. "லெகாற்றம் வளச் சுட்டெண் ஆரம்பமானதிலிருந்து செல்வத்திலும் நல்வாழ்விலும் சிறந்துவிளங்கும் குடிமக்களைக் …

  21. உலகின் மிக விலையுயர்ந்த தங்க நாணயம் கிரீஸிடம் மீள வழங்கப்பட்டது உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த தங்க நாணயமாக கருதப்படும் “ஈத் மார்” நாணயம் அமெரிக்க அதிகாரிகளால் கிரீஸிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது. 2021 இல் நடந்த ஏலத்தில், இந்த நாணயம் 4.2 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு விற்கப்பட்டது. இந்த நாணயம் 2000 ஆண்டுகளுக்கு முன்பு செனட்டர் புருட்டஸால் சீசரின் படுகொலையின் நினைவாக அச்சிடப்பட்டது. அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகள் நடத்திய விசாரணையில், இந்த நாணயம் போலி ஆவணங்கள் மூலம் ஏலத்தில் பட்டியலிடப்பட்டதும், கிரீஸ் நாட்டில் இருந்து திருடப்பட்டு நாணயம் கொண்டுவரப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. “ஈத் மார்” நாணயத்தை மீண்டும் கிரீஸிடம் ஒப்படைக்கும் நிகழ்வி…

  22. உலகின் மிகச் சிறந்த வாழ்க்கைத் தரத்தை கொண்ட நாடுகளின் பட்டியல் வெளியானது! உலகின் மிகச் சிறந்த வாழ்க்கைத் தரத்தை கொண்ட நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. Y&R’s BAV மற்றும் Wharton ஆகியவற்றுடன் அமெரிக்க செய்தி மற்றும் உலக அறிக்கை இணைந்து நடத்திய இதுதொடர்பான ஆய்வின் நிறைவில், குறித்த பட்டியலில் கனடா முதலிடத்தை பிடித்துள்ளது. அமெரிக்கா, மத்திய கிழக்கு, ஆசியா, ஆபிரிக்க உள்ளிட்ட 80 நாடுகளிடம் இதுதொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. 65 விடயங்களின் அடிப்படையில் ஒவ்வொரு நாடுகளுக்கும் புள்ளி வழங்குமாறு கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டுள்ளது. குடியுரிமை, கலாச்சார தாக்கம், முயற்சியான்மை, மரபுரிமைகள், வர்த்தகம், மின்வலு எரிசக்தி மற்றும் வாழ்க்கை முறை உள்ளிட்ட பல்…

  23. உலகின் மிகச் சுதந்திரமான நாடுகளின் பட்டியலில் கனடாவுக்கு மூன்றாம் இடம்! உலகின் மிகச் சுதந்திரமான 10 நாடுகளின் பட்டியலில், கனடாவுக்கு மூன்றாம் இடம் கிடைத்துள்ளது. 210 நாடுகளை உள்ளடக்கிய ஃப்ரீடம் ஹவுஸின் இந்த ஆய்வில், அரசியல் உரிமைகள் மற்றும் குடிமை உரிமைகள் அணுகுவதன் மூலம் தரம் தீர்மானிக்கப்பட்டது. இதில் பின்லாந்து, நோர்வே மற்றும் சுவீடன் ஆகிய நாடுகள் 100 மதிப்பெண்களைப் பெற்று முதல் இடத்தைப் பிடித்தன. நியூசிலாந்து 99 புள்ளிகள் பெற்று இரண்டாவது இடத்தை பிடித்தது. நெதர்லாந்து, உருகுவே மற்றும் கனடா ஆகிய நாடுகள் 98 புள்ளிகள் பெற்று மூன்றாவது இடத்தை பிடித்தது. கனடாவுக்கு குறிப்பாக, அரசியல் உரிமைகளுக்காக 40 க்கு 40 மற்றும் சிவில் உரிமைகளுக்காக 60க்கு 58 வழ…

  24. உலகின் மிகச்சிறந்த மலையேறிகளில் ஒருவர் தமிழ்நாட்டிலும்! : ஆனால் வேறுவடிவில்! (காணொளி இணைப்பு) BY TRT தமிழ் ஒலி செய்திப்பிரிவு on 14 செப்ரெம்பர் 2014 Monkey_King Monkey King என்பது இவருக்கு வைக்கப்பட்ட பெயர். எந்தப் பாதுகாப்பு அணிகலன்களும் இல்லாது மிக உயரமான மலையேறும் வீரர்களில் இவருக்கு முதலிடம் கூட கொடுக்கலாம். தமிழ்நாட்டின் குக்கிராமம் ஒன்றில் பிறந்து, இளம் வயதிலேயே கோயில் ஒன்றில் அனாதரவாக கைவிடப்பட்ட ஜோதி ராஜ் ஒரு கட்டத்தில் தற்கொலை செய்ய முடிவெடுத்து இப்பாரிய கற்குவியல் இருக்கும் இடத்திற்கு வந்துள்ளார். அங்கு ஒரு உயரமான கற்பாறை ஒன்றின் மீது ஏறி உச்சியிலிருந்து குதித்து தற்கொலை செய்வது அவர் தீர்மானம். ஆனால் உச்சிக்கு ஏற வழி ஒன்றும் இல்லாததால், குரங்கைப் பார்த்து அதே …

  25. உலகின் மிகப் பெரிய தகவல் திருட்டு இணையதளமான கிக்ஆஸ் டாரண்ட்ஸ் முடக்கம் உலகின் மிகப் பெரிய தகவல் திருட்டு இணையதளமான கிக் ஆஸ் டாரண்ட்ஸ் (Kickass Torrents) முடக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தின் உரிமையாளர் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த ஆர்டம் வாலின் என்பவரை போலாந்தில் கைது செய்யப்பட்டுள்ளார். 28 மொழிகளில் இயங்ககூடியது கிக்ஆஸ் டாரண்ட்ஸ் இணையதளம். சமீபத்தில் வெளியான கேப்டன் அமெரிக்கா-சிவில் வார், பைண்டிங் டோரி உட்பட அனைத்து புதிய படங்கள், இசை ஆல்பங்கள் என அனைத்தும் இந்த இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. வெளியான அன்றே இந்த படங்கள் இந்த இணையதளத்தில் கிடைக்கும் அளவிற்கு செயல்பட்டு வந்துள்ளது. இந்த இணையதளத்தின் மதிப்பு 5.4 கோடி டாலராகும். இண…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.