Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. உலகின் மிகப் பெரிய போதைப் பொருள் கடத்தல் மன்னன் மெக்ஸிகோவில் மீண்டும் கைது. January 9, 2016 5:58 am உலகின் மிகப் பெரிய போதைப் பொருள் கடத்தல் மன்னனாக அறியப்படும் ஜோகுயின் ‘எல் சப்போ’ குஸ்மன், மெக்ஸிகோ பொலிஸாரினார் நேற்று மீண்டும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.அதிக பட்ச பாதுகாப்புடைய சிறையில் இருந்து கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் குஸ்மன், தப்பிச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. போதைப் பொருள் கடத்தலில் பிரபல்யம் வாய்ந்த சினாலோ கார்டெல் என்ற குழுவின் தலைவரான குஸ்மன், கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் தடவையாகக் கைதுசெய்யப்பட்டிருந்தார்.இவர் நேற்று காலை வட மேற்கு மெக்ஸிகோவில் உள்ள லோஸ் மோசிச் நகரத்தில் அமைந்துள்ள போதைப் பொருள் தயாரிப்பு மையத்தில் நடத்தப…

    • 0 replies
    • 392 views
  2. உலகின் மிகப் பெரிய போர்க் கப்பலை கரீபியன் தீவுகள் நோக்கி நகர்த்திய அமெரிக்கா உலகின் மிகப் பெரிய போர்க் கப்பலை கரீபியன் தீவுகள் நோக்கி ஐக்கிய அமெரிக்கா அனுப்பியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. USS Gerald R Ford என்று பெயரிடப்பட்ட இந்த விமானம் தாங்கி கப்பல், 90 விமானங்கள் வரை கொண்டு செல்லக்கூடிய உலகின் மிகப் பெரிய அமெரிக்கப் போர்க் கப்பலாகும். சமீப வாரங்களாக கரீபியன் தீவுகளில் அமெரிக்கா தனது இராணுவப் பிரசன்னத்தை அதிகரித்து வருவதாகவும், இதில் மேலும் 8 போர்க் கப்பல்கள், அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் மற்றும் F-35 விமானங்கள் ஆகியவையும் உள்ளடங்குவதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தக் கப்பல் மத்திய அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா அத்து…

  3. உலகின் மிகப் பெரிய வங்கிக் கொள்­ளையை நடத்­து­வ­தற்­காக 600 மீற்றர் நீள­மான சுரங்கம் அமைத்த கொள்­ளை­யர்கள் – பிரேஸில் பொலி­ஸா­ரினால் கொள்ளை முயற்சி முறி­ய­டிப்பு உலகின் மிகப் பெரிய வங்கிக் கொள்­ளையை நடத்­து­வ­தற்­காக 600 மீற்றர் (2000 அடி) நீள­மான சுரங்­க­மொன்றை தோண்­டிய கொள்­ளை­யர்­களை பிரேஸில் பொலிஸார் கைது செய்­துள்­ளனர். பிரேஸில் அர­சுக்குச் சொந்­த­மான பேங்கோ டோ பிரேஸில் (பிரேஸில் வங்கி) எனும் வங்­கியின் சாவோ பௌலோ நகர கிளை­யொன்றில் இக்­கொள்­ளையை நடத்­து­வ­தற்கு இக்­கு­ழு­வினர் திட்­ட­மிட்­டி­ருந்­த­தாக பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர். 100 கோடி பிரேஸில் றியால்­களை (சுமார் 4877 கோடி இலங்கை ரூபா) அவ்­வங்­கியில் கொள்­ளை­ய­டிப்­பதே இக்­கு­ழு­வி­ன…

  4. மிகப் பெரிய விமானமான ஏ 380 -------------------------------------------------------------------------------- ஏர்பஸ் நிறுவனத்தின் மிகப் பெரிய விமானமான ஏ380 ரக விமானம் டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமானத்தில் இன்று தரையிறங்கியது. பிரான்ஸ் நாட்டின் ஏர்பஸ் நிறுவனம் ஏ 380 என்ற மிகப் பெரிய பயணிகள் விமானத்தை தயாரித்துள்ளது. இரண்டு அடுக்கில் இருக்கைகள் அமைந்துள்ள இந்த விமானத்தில் 850 பேர் பயணம் செய்யலாம். இந்த விமானம் இன்னும் பயணிகள் உபயோகத்துக்கு வரவில்லை. சோதனை ஓட்டமாக ஏ380 விமானம் உலகம் முழுவதும் பல நாடுகளுக்கு தற்போது சென்று வந்து கொண்டிருக்கிறது. கிங் பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் இரண்டாம் ஆண்டு விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு ஏ380 விமானம் இந்தியா…

    • 11 replies
    • 2.4k views
  5. உலகின் மிகப் பெரிய விமானம் அவுஸ்திரேலியாவில் தரையிறங்கியது உலகின் மிகப் பெரிய விமானமான யுக்ரைனின் “ஏ.என்- 225” (Antonov 225 Mriya ) விமானம் அவுஸ்திரேலியாவின் மேற்குப் பிராந்திய நகரான பேர்த்தில் நேற்று தரையிறங்கியது. இவ் விமானத்தை பார்ப்பதற்கு பல்லாயிரக் கணக்கானோர் திரண்டமையால் பேர்த் விமான நிலையத்துக்கு அருகே பெரும் வாகன நெரிசல் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது. 1988 ஆம் ஆண்டு சோவியத் ஒன்றியத்தினால் விண் ஓடத்தை ஏற்றிச்செல்வதற் காக தயாரிக்கப்பட்ட இவ் விமானம் 84 மீற்றர் (275 அடி, 7 அங்குலம்) நீளமானது. இவ் விமானத்தின், இறக்கைகளின் இரு முனைகளுக்கு இடையி…

    • 4 replies
    • 969 views
  6. உலகின் மிகப் பெரும் செல்வந்தர் பட்டத்தை இழந்தார் ஈலோன் மஸ்க். டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் உரிமையாளரான ஈலோன் மஸ்க், உலகின் மிகப் பெரும் செல்வந்தர் என்ற பட்டத்தை இழந்துள்ளார். ஒரக்கிள் மென்பொருள் நிறுவனத்தின் இணை நிறுவனர் லாரி எலிசன், அவரை முந்தி முதலிடத்தைப் பிடித்துள்ளார். இது குறித்து ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டு எண் தெரிவித்ததாவது, புதன்கிழமை காலை நிலவரப்படி எலிசனின் சொத்து மதிப்பு 393 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளது. இதேவேளை மஸ்க்கின் சொத்து மதிப்பு 385 பில்லியன் டொலர்களாகக் குறைந்துள்ளது. ஒரக்கிள் பங்குகள் 40 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்ததே எலிசன் 1 ஆவது இடத்தைப் பிடிப்பதற்குக் காரணமாகும். இவ்வாண்டு டெஸ்லா பங்குகள் சரிவு கண்டுள்ளமையும…

  7. உலகின் மிகப்பெரிய அகதி முகாம். ஆபிரிக்காவின் கொம்பு (Horn Of Africa) நாடுகளில் மீண்டும் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. கடந்த இரு வருடங்களாக வானம் பொய்த்த காரணத்தால் விவசாயம் படுத்துவிட்டது. பல மில்லியன் மக்கள் வாழும் இந்தப் பகுதியில் பாரிய உணவு நெருக்கடி தோன்றியுள்ளது. சீரான அரசமைப்பு இல்லாத சொமாலியாவில் ஏற்பட்ட வறட்சி மக்களை அயல் நாடு கென்யா (Kenya) அகதி முகாம்களில் தஞ்சம் அடைய வைத்துள்ளது. வட பகுதி கென்யாவிலும் கடும் வறட்சி நிலவுகிறது. அது போல் எதியோப்பியா, டிஜிபுட்டி ஆகிய நாடுகளிலும் கடந்த இரு வருட வறட்சி மக்களை அகதி முகாமுக்குச் செல்ல வைத்துள்ளது. உலகின் மிகப் பெரிய அகதி முகாம் கென்யாவில் இயங்குகிறது. யூனிசெப் சிறுவர் நிதியம், ஒக்ஸ்பாம் தொண்டு நிறுவன…

    • 2 replies
    • 1.2k views
  8. உலகின் மிகப்பெரிய அணு மின் நிலையத்தை மீண்டும் ஆரம்பிக்க தயாராகிறது ஜப்பான் Published By: Digital Desk 3 22 Dec, 2025 | 12:02 PM உலகின் மிகப்பெரிய அணு மின் நிலையத்தை மீண்டும் இயங்க ஜப்பானின் நீகாட்டா மாநிலம் அனுமதி வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2011ஆம் ஆண்டு ஜப்பானில் நிலநடுக்கமும் சுனாமியும் ஏற்பட்டதால் மூடப்பட்ட அணு மின் நிலையங்களில் டோக்கியோவிலிருந்து சுமார் 220 கிலோமீட்டர் வடமேற்கே அமைந்துள்ள கஷிவஸாகி-கரிவா (Kashiwazaki-Kariwa) அணு மின் நிலையமும் ஒன்றாகும். தற்போது செயல்படக்கூடிய 33 அணு மின் நிலையங்களில் 14 மீண்டும் இயங்கத் தொடங்கியிருக்கின்றன. புகுஷிமா மின் நிலையத்தை இயக்கிய டோக்கியோ எலக்ட்ரிக் பவர் நிறுவனம் (TEPCO) மீண்டும் காஷிவசாகி–கரிவா அணு மின் நிலையத்தை…

  9. உலகின் மிகப்பெரிய இயற்கை எரிபொருள் தேக்கம் கண்டுபிடிப்பு: பிரான்ஸ் அதிரடி அறிவிப்பு! பிரான்சில் உலகின் மிகப்பெரிய இயற்கை எரிபொருள் தேக்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. குறித்த அறிவிப்பானது உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 92 டிரில்லியன் டொலர் மதிப்புடைய உலகின் மிகப்பெரிய வெள்ளை ஹைட்ரஜன் களஞ்சியத்தையே பிரான்ஸ் அரசு கண்டு பிடித்துள்ளதாக அறிவித்துள்ளது. இது எதிர்காலத்திற்கான சுத்தமான எரிசக்தியாக கருதப்படும் இயற்கை ஹைட்ரஜன் கண்டுபிடிப்பில் மிகப்பெரிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது. பூமியின் அடியிலிருந்து 1,250 மீட்டர் ஆழத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த சுரங்கம் பூமியின் இயற்கையான செயல்முறைகளால் உருவாகும் ஹைட்ரஜன் வகை எனவும், இதன…

      • Thanks
      • Like
      • Haha
    • 12 replies
    • 776 views
  10. 5000 ஆண்டுகளுக்கு முன்பு, கடைசியாக உயிரோடிருந்த உலகின் மிகப்பெரிய உயிரினங்கள் கொல்லப்பட்டது எதனால் என்பதை வட அமெரிக்காவில் உள்ள விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளதாக நம்புகின்றனர்.அலாஸ்காவில் உள்ள அணுக கடினமான தொலைவில் உள்ள செயின்ட் பால் தீவினில் கூட்டமாக வாழ்ந்து வந்த இந்த பெரும் உயிரினங்கள், அங்கு குடிப்பதற்கு தண்ணீர் இல்லாததால் இறந்துள்ளன என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.பனியுக காலம் முடிவடைந்தவுடன், பூமி சூடாக தொடங்கியதால், கடல்மட்ட அளவுகளும் அதிகரித்தன. இதனால், இந்த தீவு தன் அளவிலிருந்து சுருங்கி, அதன் நன்னீர் ஏரிகளை கடலில் இழந்துவிட்டது. இவ்வாறான சூழல் நிலவிய போதிலும், செயின்ட் பால் தீவினில் வாழ்ந்த மிகப்பெரும் உயிரினங்கள், பெருநிலப்பரப்பில் …

  11. 22 SEP, 2023 | 12:59 PM உலகின்மிகப்பெரிய ஊடக சாம்ராஜ்யத்தை உருவாக்கிய பொக்ஸ் நியுஸ் நியுஸ்கோர்ப் போன்றவற்றின் தலைவர் ருபேர்ட்மேர்டோக் (92) தனது குழுமங்களின் தலைமை பதவியிலிருந்து விலகியுள்ளார். ஏழு தசாப்தகாலமாக அவுஸ்திரேலியா முதல் அமெரிக்கா வரை ஊடக சாம்ராஜ்யத்தை உருவாக்கிய ருபேர்ட்மேர்டோக் தலைமை பதவியிலிருந்து விலகும் அறிவிப்பைவெளியிட்டுள்ளார். பதவிவிலகுவதற்கான வேறு பணிகளை முன்னெடுப்பதற்கான பொருத்தமான தருணமிது என அவர் குறிப்பிட்டுள்ளார். நியுஸ்கோர்ப் நிறுவனத்தின் தலைமை பதவியை அவரது மகன் லச்லான் ஏற்கவுள்ளார்-அவர் தொடர்ந்தும் பொக்ஸ் நியுசின்பிரதமர் நிறைவேற்று அதிகாரியாக செயற்படுவார்- லச்லான் த…

  12. உலகின் மிகப்பெரிய ஐந்து வெடிகுண்டுகள் படத்தின் காப்புரிமைPUBLIC DOMAIN "வெடிகுண்டுகளின் தாய்" என்று கருதப்படும் வெடிகுண்டை அமெரிக்கா ஆஃப்கானிஸ்தானில் பயன்படுத்தி, உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதுவரை பயன்படுத்தப்படாத, தன்னிடமுள்ள அணு ஆயுதமில்லாத மிகப்பெரிய வெடிகுண்டை பயன்படுத்தியதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்திருக்கிறது. விமானத் தாக்குதல்களுக்கு பயன்படுத்தப்படும் ஜிபியு-43/பி என்ற மிகப்பெரிய வெடிகுண்டுதான் "அனைத்து வெடிகுண்டுகளின் தாய்" என்று அறியப்படுகிறது. 2003ல் முதன்முறையாக பரிசோதிக்கப்பட்ட இந்த வெடிகுண்டு, இதுவரை எந்தப் போரிலும் பயன்படுத்தப்படவில்லை. மேலும், எம்.ஒ.ஏ.பி…

  13. பல ஆண்டுகால சர்வதேச சமரச பேச்சுக்களை அடுத்து, உலகின் மிகப்பெரிய கடல் வாழ் உயிரினங்களுக்கான சரணாலயம் அண்டார்டிகாவின் தூய்மையான நீர்ப்பரப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. ஒன்று புள்ளி ஐந்து ஏழு மில்லியன் சதுர மைல்கள் பரப்புக்கொண்ட அதற்கான பகுதி நியூசிலாந்து மற்றும் அமெரிக்காவால் நிர்வகிக்கப்படும். http://www.bbc.com/tamil/science-37803415

  14. உலகின் மிகப்பெரிய கடிகார கோபுரம் மைசூருவில் அமைகிறது உலகிலேயே மிகப் பெரிய கடிகார கோபுரத்தை கர்நாடக மாநிலம் மைசூருவில் உள்ள தங்களது பயிற்சி மையத்தில் அமைக்கவிருப்பதாக இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான இன்ஃபோசிஸ் தெரிவித்துள்ளது. இன்ஃபோசிஸ் கட்டவுள்ள கடிகார கோபுரத்தின் மாதிரிப் படம் மைசூருவில் 350 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கும் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் பன்னாட்டு கல்வி மைய வளாகத்தில் இந்தக் கோபுரம் அமைக்கப்படும் என இன்ஃபோசிஸ் தெரிவித்துள்ளது. சுமார் 135 மீட்டர் உயரத்தைக் கொண்டதாக இருக்கும் இந்தக் கடிகாரக் கோபுரத்தின் அடித்தளம் 22 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்டிருக்கும். லண்டனில் உள்ள பிக் பென் கடிகாரக் கோபுரம் 96 ம…

  15. Published By: RAJEEBAN 09 JUL, 2024 | 11:19 AM உக்ரைனின் சிறுவர் மருத்துவமனை உட்பட பல பகுதிகள் மீது ரஸ்யா தாக்குதல் மேற்கொண்ட தினத்தில் இந்திய பிரதமர் நரேந்திரமோடி ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை சந்திப்பதை காண்பது கடும் ஏமாற்றமளித்துள்ளது என உக்ரைன் ஜனாதிபதி வொலெடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். இந்திய பிரதமர் ரஸ்ய ஜனாதிபதியை மொஸ்கோவிற்கு வெளியே உள்ள நோவோ ஓகாரியோவோ என்ற இடத்தில் சந்திப்பில் ஈடுபட்டிருந்த அதேவேளை உக்ரைன் நகரங்களை காலைவேளையில் ரஸ்யாவின் ஏவுகணைகள் தாக்கின. இந்த தாக்குதல்கள் காரணமாக 37 கொல்லப்பட்டுள்ளதுடன் 170 பேர் காயமடைந்துள்ளனர். ரஸ்யா உக்ரைனின் மீது இரண்டு வருடங்களிற்கு முன்ன…

  16. ஒரு ஆண்டுக்கு 45 மில்லியன் பயணிகளை உள்ளடக்கும் உலகின் மிகப்பெரிய டெர்மினல் உருவாக்க பெய்ஜிங் திட்டம் தீட்டியுள்ளது. உலகப் பயணம் செய்ய ஆர்வமுள்ள சீன சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கடந்த ஒரு சில ஆண்டுகளாக வியத்தகு முறையில் உயர்ந்துள்ளது. பெய்ஜிங் சர்வதேச விமான நிலையம், உலகின் மிகப்பெரிய டெர்மினலை தொடங்க உள்ளது. 2018-இல் திறக்கப்படும் இந்த பிரம்மாண்டமான டெர்மினல் 1 விமான நிலையம், 700,000 சதுர மீட்டர் பரப்பளவு மற்றும் ஒரு ஆண்டுக்கு 45 மில்லியன் பயணிகள் கையாளும் வகையில் அமைக்கப்படுகிறது. வாடிக்கையாளர் நடைபயிற்சி தூரத்தை குறைக்கும் நோக்கத்திற்னான ஒரு ஆறு அடுக்கு கான்செப்ட் உருவாக்கவும் மற்றும் இணைப்பை அதிகரிக்கவும் பிரிட்டிஷ்-ஈராக் ஆர்கிடெக்ட், Zaha Hadid உடன் விமான ந…

    • 0 replies
    • 456 views
  17. உலகின் மிகப்பெரிய தீவை வாங்குவதற்கு அமெரிக்கா விரும்புவதாக அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியதாக செய்தி வெளியானதை அடுத்து, தாங்கள் "விற்பனைக்கு இல்லை" என்று கிரீன்லாந்து கூறியுள்ளது. ஆர்க்டிக் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல்களுக்கு இடையில் அமைந்துள்ள, டென்மார்க்கின் தன்னாட்சியுள்ள ஆட்சிப்பகுதியான கிரீன்லாந்தை விலைக்கு வாங்குவது தொடர்பான தனது ஆலோசகர்களுடனான கூட்டத்தின்போது டிரம்ப் விரும்பம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால், கிரீன்லாந்தின் அரசாங்கம் இந்த யோசனைக்கு உடனடியாக மறுப்புத் தெரிவித்துள்ளது: "நாங்கள் வணிகத்திற்காக திறந்திருக்கிறோம், விற்பனைக்கு அல்ல." அதே போன்று டிரம்பின் விருப்பம் தொடர்பாக பதிலளித்துள்ள கிரீன்லாந்தின் முன்னாள் பிரதர் லார்ஸ் லொக்…

    • 12 replies
    • 1k views
  18. உலகின் மிகப்பெரிய சுமார் ஓரு மைல் நீளமான பாபிகியு உருகுவேயில் ஏப்ரல் 13, 2008 ல் இடம்பெற்றது. மேலும் வாசிக்க......................................http://vizhippu.blogspot.com/

    • 1 reply
    • 838 views
  19. உலகின் மிகப்பெரிய மீன் காட்சித் தொட்டி திடீரென வெடித்து சிதறியது! ஜேர்மனி தலைநகர் பெர்லினில் உள்ள, உலகின் மிகப்பெரிய மீன் காட்சித் தொட்டி திடீரென வெடித்து சிதறியது. ‘ராடிசன் ப்ளூ’ எனப்படும் ஹோட்டலின் வரவேற்புப் பகுதியில், 46 அடி உயரத்தில் மீன் காட்சித் தொட்டி ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. இது, ஒரு மில்லியன் லிட்டர் தண்ணீரால் நிரப்பப்பட்டு, 1,500 வெப்பமண்டல மீன்களால் நிரப்பப்பட்டிருந்தது. இந்த மீன் தொட்டியானது நேற்று (வெள்ளிக்கிழமை) திடீரென வெடித்துச் சிதறியது. இதில் தொட்டியில் நிரப்பப்பட்டிருந்த மில்லியன் லிட்டர் நீரும் வெள்ளம் போல் பாய்ந்து வீதிகளில் ஓடியது. இந்தச் சம்பவத்தில் இரண்டு பேர் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது. தகவல் அறிந்…

  20. உலகின் மிகப்பெரிய விமான தயாரிப்பு நிறுத்தம் : February 15, 2019 உலகின் மிகப்பெரிய சூப்பர்ஜம்போ ஏ380 விமானங்கள் தயாரிப்பதை 2021-ம் ஆண்டுடன் நிறுத்த உள்ளதாக ஐரோப்பாவை சேர்ந்த பிரபல விமான தயாரிப்பு நிறுவனமான எயர்பஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. 500 பயணிகள் அமரும் வண்ணம், 2 அடுக்குகளை கொண்ட சூப்பர்ஜம்போ ஏ380 விமானங்கள் கடந்த 2008-ம் ஆண்டு முதல் பயன்பாட்டில் உள்ளன. இந்த நிலையில், சூப்பர்ஜம்போ ஏ380 விமானங்கள் தயாரிப்பதை 2021-ம் ஆண்டு முதல் நிறுத்த உள்ளதாக ஏர்பஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. சூப்பர்ஜம்போ ஏ380 விமானங்களை தயாரிக்க செலவு அதிகம் என்பதாலும், கடந்த சில ஆண்டுகளில் அதன் கொள்முதல் மிகவும் குறைந்துவிட்டமை காரணமாகவும் அதனை தயாரிப்பதனை நிற…

  21. உலகின் மிகப்பெரிய விமான நிலையங்களில் ஒன்றான லண்டன் ஹீத்ரூ விமானநிலையத்தை விரிவாக்கம் செய்யும் திட்டத்தை சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர். பிரிட்டன் அரசு லண்டன் விமான நிலையத்தில் மூன்றாவது ஓடுதளத்தை அமைக்க திட்டமிட்டுள்ளது. இதற்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்டு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. லண்டன் முறையீட்டு நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் பாரீஸ் ஒப்பந்தத்தின் படி செயல்பட பிரிட்டன் அரசு தவறி விட்டதாக சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் புகார் அளித்தனர். இதற்கு தடை விதித்துள்ள கீழ் நீதிமன்றம் அரசு உச்சநீதிமன்றத்தை நாடலாம் என்று தெரிவித்தது. ஆனால் இறுதி முடிவு பிரதமர் போரிஸ் ஜான்சனிடம் தான் உள்ளது. இத்திட்டத்தை கடுமையாக எதிர்த்த அவர், புல்டோசர்கள் முன்பு படு…

    • 0 replies
    • 343 views
  22. அணு சில்லி: உலகின் மிகவும் அபாயகரமான எரிசக்தி பற்றி உண்மை(Nuclear Roulette: The Truth About the Most Dangerous Energy Source on Earth) என்ற Gar Smith என்பவர் எழுதிய இன்றைய காலத்தில் அவசிய தேவையான ஒரு நூல் வெளியாகியுள்ளது. அணு மின் உற்பத்தி என்பது எவ்வளவு பயங்கரமான பின்விளைவுகளையும் மனித் குலத்திற்கு எதிரான ஆபத்துக்களை ஏற்படுத்தும் என்பதையும் இந்த நூல் தரவுகளின் அடிப்படையில் வெளிக்கொண்டு வருகிறது. மாற்று மின் உற்பத்திகளைக் கோடிட்டுக்காட்டும் இந்த நூல், அவை உலகத்தின் மின் தேவையைப் பூர்த்திசெய்யப் போதுமானது என விலாவாரியாக விளக்குகின்றது. அணு மின் உற்பத்தி அவசர தேவைகளைப் பூர்த்தி செய்ய இப்போதும் பல்தேசிய நிறுவனங்களுக்காக ஏற்படுத்தப்படுகிறது என்று கூறும் கார் சிமித் வொஷிங்டனில…

  23. உலகின் மிகவும் ஆபத்தான எல்லையில் வட கொரியா- தென் கொரியா பேச்சுவார்த்தை கடந்த இரண்டு ஆண்டுகளில் முதல்முறையாக வட கொரியா மற்றும் தென் கொரியா இடையிலான உயர்மட்ட பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ளன . இரு நாட்டு எல்லையில் உள்ள ராணுவம் விலக்கப்பட்ட பகுதியான பன்முன்ஜோமில் 'சமாதான கிராமம்' என அழைக்கப்படும் பகுதியில் உள்ள 'அமைதி மாளிகையில்' இந்த சந்திப்பு நடக்கிறது. இப்பகுதி வடக்கு மற்றும் தென் கொரியாவால் அதிக எண்ணிக்கையிலான ராணுவ வீரர்களைக் கொண்டு பாதுகாக்கப்படும், எல்லையாகும். கடந்த நவம்பர் மாதம் இங்குள்ள இணை பாதுகாப்பு ப…

  24. [size=3] உலகின் மிகவும் ஆபத்தான நாடு அமெரிக்காவே – விமல் வீரவன்ச [/size] [size=3] [/size] [size=3] [/size] [size=3] உலகின் மிகவும் ஆபத்தான நாடு அமெரிக்காவே என வீடமைப்பு பொது வசதிகள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். கியூப சர்வதேச ஆதரவு தினத்தை முன்னிட்டு கொழும்பில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். உலகில் மிகவும் பாதுகாப்பற்ற நாடாக அமெரிக்க விளங்குவதாக சுட்டிக்காட்டியுள்ளார். அமெரிக்க மக்கள் பாதுகாப்பற்ற மனோ நிலையில் வாழ்ந்து வருவதாகக் குற்றம்சுமத்தியுள்ளார். இதன் காரணமாகவே கியூப தேசப்பற்றாளர்களை அமெரிக்கா தீவிரவாத முத்திரை குத்திகைது செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். http…

  25. உலகின் மிகவும் செலவுமிக்க நகரமாக சிங்கப்பூர் Mar 04, 2015 Ariram Panchalingam Don't miss, Local, News Ticker, Top Slider, World 0 உலகின் மிகவும் செலவுமிக்க நகரமாக சிங்கப்பூரே தொடர்ந்து உள்ளது என்று ஆய்வறிக்கை ஒன்று கூறுகின்றது. அவ்வகையில் சிங்கப்பூரை அடுத்து பரிஸ், ஒஸ்லோ, ஜுரிக் மற்றும் சிட்னி ஆகியவை செலவுமிக்க நகரங்கள் என அந்த ஆய்வு கூறுகிறது. நியூயோர்க் நகரின் வாழ்க்கைத் தரத்தை அடிப்படையாகக் கொண்டு உலகின் 133 நகரங்களில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. உணவு, உடை, மின்சாரம், வீட்டுவரி, தொலைபேசி, இணையத்தளம், குடிநீர், கழிவுநீர் போன்ற 160 செலவீனங்களை ஒப்பிட்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அத்தியாவசியப் பொருட்களை பொறுத்தவரையில் நியூயோர்க்கைவிட சிங்கப்பூரில் விலைகள…

    • 0 replies
    • 292 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.