Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. எகிப்து அதிபர் முபாரக்கை பதவி விலக கோரி அந்நாட்டு மக்கள் நடத்தி வரும் கிளர்ச்சி, பாகிஸ்தானிலும் தாக்கத்தை ஏற்படுத்தி மக்கள் போராட்டத்திற்கு வழி வகுக்கலாம் என்ற அச்சம் அந்நாட்டு அரசியல் தலைவர்கள் மற்றும் புத்தி ஜீவிகளிடையே எழுந்துள்ளது. எகிப்தில் கடந்த 30 ஆண்டுகளாக அதிபர் பதவியில் அட்டையாக ஒட்டிக்கொண்டிருக்கும் ஹோஸ்னி முபாரக் தலைமையிலான அரசாங்கம்,தொடர்ந்து அந்நாட்டு மக்களின் நலன்களையும், அவர்களது கோரிக்கைகளையும் புறக்கணித்து வந்ததால்,அரசுக்கு எதிராக பொங்கி எழுந்துவிட்டனர் மக்கள். அவரை பதவி விலக வலியுறுத்தி தலைநகர் கெய்ரோவில் கடந்த வாரம் தொடங்கிய போராட்டம், இன்று ஏழாவது நாளை எட்டியுள்ளது.பல இடங்களில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே மோதல் ஏற்…

    • 1 reply
    • 702 views
  2. புதுடெல்லி: ‘சுத்தமான இந்தியா’ திட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, இந்த அமைப்பில் இணைய சச்சின் டெண்டுல்கர், கமல்ஹாசன் உள்பட 9 பேருக்கு அழைப்பு விடுத்தார். டெல்லியில் இன்று 'சுத்தமான இந்தியா' திட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர் மோடி பேசுகையில், சுத்தமான இந்தியா உருவாக்க பொது இடங்களில் வந்து பணியாற்ற 9 பேருக்கு நான் அழைப்பு விடுத்துள்ளேன். மிருதுளா சின்கா ஜி, சச்சின் டெண்டுல்கர், பாபா ராம்தேவ், கமல்ஹாசன், சசிதரூர், பிரியங்கா சோப்ரா, சல்மான்கான், அனில் அம்பானி ஆகியோருக்கு சுத்தமான இந்தியாவை உருவாக்கும் பணியில் இணைய அழைப்பு விடுத்துள்ளேன். அவர்கள் மேலும், 9 பேருக்கு அழைப்பு விடுக்க கேட்டுக் கொண்டுள்ளேன். சுத்தமான இந்தியாவை உருவாக்குவது என்பது இந்திய மக்களின் பொறுப்ப…

  3. சீன விமானிகளிற்கு பயிற்சி வழங்குவதற்காக 100,000 டொலர்களை பெற்றார் ; முன்னாள் விமானிக்கு எதிராக அமெரிக்கா குற்றச்சாட்டு By RAJEEBAN 03 JAN, 2023 | 11:25 AM அமெரிக்க மரைன் படைப்பிரிவின் முன்னாள் விமானி சீன விமானிகளிற்கு பயிற்சிகளை வழங்குவதற்கு 100,000 டொலர்களை பெற்றுக்கொண்டார் என அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. டானியல் டகனிற்கு எதிராக அமெரிக்கா தாக்கல் செய்துள்ள குற்றச்சாட்டுபத்திரத்தில் இ;வ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானந்தாங்கி கப்பல்களில் எவ்வாறு இறங்;குவது என பயிற்சிகளை வழங்குவதற்காக டானியல் டகன் 100,000 டொலர்களிற்கு மேல் பெற்றுக்கொண்டார் கொலம்பிய நீதிமன்றமொன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆவணத்தில் …

  4. பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் காலமானார்! SelvamFeb 05, 2023 உடல்நலக்குறைவின் காரணமாக துபாயில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் இன்று (பிப்ரவரி 5) உயிரிழந்தார். அவருக்கு வயது 79. பாகிஸ்தானில் நடைபெற்று வந்த நவாஸ் ஷெரிப் ஆட்சியை ராணுவ புரட்சியின் மூலம் பர்வேஸ் முஷாரப் 1999-ஆம் ஆண்டு கலைத்தார். பின்னர் 1999-ஆம் ஆண்டு முதல் 2008-ஆம் ஆண்டு வரை முஷாரப், பாகிஸ்தான் அதிபராக இருந்தார். 2008-ஆம் ஆண்டு பாகிஸ்தான் அதிபர் பதவியில் இருந்து அவர் விலகினார். கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் அமிலாய்டோசிஸ் நோயால் பாதிக்கப்பட்ட முஷாரப், ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அமில…

  5. பெருமளவு நவீன ஆயுதங்களை அப்பாசுக்கு வழங்கியது எகிப்து வீரகேசரி நாளேடு பலஸ்தீன ஜனாதிபதி அப்பாஸின் கரங்களை பலப்படுத்தும் வகையில் அவரது பத்தா அமைப்புக்கு ஒரு தொகை நவீன ஆயுதங்களை எகிப்து வழங்கியுள்ளது. . இஸ்ரேலுடன் இணைந்து பலஸ்தீன மிதவாத தலைவரை பலப்படுத்தும் வகையிலேயே இவ்வாயுதங்கள் வழங்கப்பட்டதாக எகிப்து தெரிவித்துள்ளது. இவ்வாயுதங்களுள் தன்னியக்க இயந்திர துப்பாக்கிகள், நவீனரக சினைப்பர்கள், றொக்கட் லோஞ்சர்கள் மற்றும் வெடிபொருட்கள் அடங்குவதாக இஸ்ரேலிய அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்..

    • 0 replies
    • 921 views
  6. ஐஎஸ் இயக்கத்தின் சிரேஷ்ட தளபதி தலிபான்களால் கொல்லப்பட்டார் ஆப்கானிஸ்தானிலுள்ள வெளிநாட்டுத் தூதரகங்களுக்கு எதிரான தாக்குதல்களை திட்டமிட்ட ஐஎஸ் இயக்கத்தின் சிரேஷ்ட தளபதி ஒருவரை தலிபான் படையினர் கொன்றுள்ளதாக ஆப்கானிஸ்தான் அரசாங்க அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். ஐஎஸ் இயக்கத்தின் பிராந்திய புலனாய்வு மற்றும் செயற்பாட்டுப் பிரிவின் தலைவரான காரி ஃபத்தேஹ் என்பவரே கொல்லப்பட்டார் என தலிபான் அரசாங்கப் பேச்சாளர் ஸபிஹுல்லா முஜாஹித் திங்கட்கிழமை தெரிவித்துள்ளார். தலைநகர் காபூலில் வெளிநாட்டுத் தூதரகங்கள், பள்ளிவாசல்கள் உட்பட பல இடங்கள் மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல்களின் சூத்திரதாரி காரி ஃபத்தேஹ் எனவும் முஜாஹித் கூறியுள்ளார். https://akkinikkunchu.com/…

  7. நியூயோர்க் ரைம்ஸ் அலுவலகத்திற்கு முன், ராஜபக்சக்களை கேலி செய்யும் போராட்டம்….. கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தேர்தல் பிரசாரத்திற்காக சீன நிறுவனம் ஒன்று கோடிக்கணக்கில் பணம் வழங்கியதாக நியூயோர்க் டைம்ஸ் அண்மையில் செய்தி வெளியிட்டிருந்தது. இந்த செய்தியை அடுத்து நியூயோர்க் ரைம்ஸ் பத்திரிகையின் நம்பகத்தன்ம குறித்து ராஜபக்ச தரப்பினர் கேள்வி எழுப்பியதுடன் அது தற்போது சமூக வலைத்தளங்களில் பேசப்படும் தலைப்பாக மாறியுள்ளது. இந்த நிலையில், அமெரிக்காவில் வசிக்கும் இலங்கையர் ஒருவர் ராஜபக்ச தரப்பினரை கேலி செய்யும் வகையில் தனியாக ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியது , நியூயோர்க்…

  8. உலகின் சிறந்த விமான நிலையமாக சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையம் தெரிவு உலகின் சிறந்த விமான நிலையமாக சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையம் மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று (15) நெதர்லாந்தில் நடைபெற்ற Skytrax World Airport Awards இல் உலகின் சிறந்த விமான நிலையமாக சாங்கி விமான நிலையம் விருது பெற்றதுடன், சிறந்த உணவு வசதிகள் கொண்ட விமான நிலையம் மற்றும் உலகின் சிறந்த ஓய்வு வசதிகள் கொண்ட விமான நிலையம் என விருது வழங்கப்பட்டது. முதல் இருபது விமான நிலையங்களில் கத்தாரின் டோஹா ஹமாத் விமான நிலையம் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. மூன்றாவது இடத்தை ஜப்பானின் டோக்கியோ ஹனேடா பிடித்துள்ளது. https://thinakkural.lk/article/245157

  9. ஜெயலலிதாவை முதல்வராக்குங்கள் என்று நான் ஒருபோதும் கூறவில்லை-சீமான் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை முதல்வர் பதவியில் அமர்த்துங்கள் என்று நான் ஒருபோதும் வாக்காளர்களையோ, தமிழக மக்களையோ கேட்டுக் கொண்டதில்லை என்று கூறியுள்ளார் நாம்தமிழர் கட்சித் தலைவர் சீமான். கட்சியின் வேலூர் மாவட்ட கலந்தாய்வு கூட்டம் காட்பாடியில் நடந்தது. அதில் கலந்து கொண்டு சீமான் பேசுகையில், ஆந்திரா, கேரளாவில் சாதி கட்சிகள் இல்லை. தமிழ்நாட்டில் தான் சாதி கட்சிகள் உள்ளது. அவர்கள் தமிழன் என்ற தேசிய இனத்தை சாதி என்ற பெயரில் கூறு போடுகிறார்கள். ராமதாஸ், திருமாவளவன் ஆகியோர் கருணாநிதி வீட்டில் போய் நிற்காமல் தனியாக நின்று இருந்தால் சீமானுக்கு இந்த வேலையே இருந்து இருக்காது நானும் அவர்களுடன் ச…

    • 0 replies
    • 717 views
  10. என்டிபி க்கு வாக்களித்து தமிழன் நன்றி மறப்பவன் அல்ல என்பதை எடுத்துக்காட்டுவோம். தமிழரும் மனிதர்கள் தான் வெர்கள் பிரச்சனைக்குத்தீர்வு வேண்டும் என்று தமிமர்கள் வீதியில் இறங்கிப்போராடியபோது ஆறுதல் வார்த்தை சொல்லவாவது வந்தவர்கள் என்டிபி மட்டுமே. அத்துடன் என்டிபியின் கூட்டு இல்லாமல் யாரும் இத்தடவை ஆட்சிக்கு வரமுடியாது. பக்சார்பின்றி நீதியாக செய்ல்படுபவர்கள். எனவே கூட்டாட்சியில் தமிழருக்கு எதிரான குரலுக்கு எதிர்க்குரல் கொடுப்பார்கள். மற்றவர்கள் எல்லாம் தேர்தல் பொழுது வாக்குகளை அபகரித்துக்கொள்ள கூக்குரல் இடும் சந்தர்ப்ப அரசியல்வாதிகள். ஜிம் கரிஜியானிஸ் ஒலு சில தமிழர்கள் சார்ந்தவரே. இவர் தமிழர் நலன்களில் அக்கறையுள்ளவர் போல் நடிப்பவர் என்பதையும் தமிழர்கள் உணரவேண்டும். ஒவ்வொரு…

    • 0 replies
    • 913 views
  11. பிரதான எதிர்க்கட்சியாகிறது தேமுதிக சென்னை, மே 13: சட்டப் பேரவைத் தேர்தலில் 27 இடங்களைப் பெற்று வெற்றி பெற்றுள்ள தேமுதிக பிரதான எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தைப் பெறுகிறது. 13-வது சட்டப் பேரவையில் (2006-2011) பிரதான எதிர்க்கட்சியாக அதிமுக இருந்தது. அந்த இடத்தை இப்போது தேமுதிக பிடித்துள்ளது. அதிமுக அணியில் இடம்பெற்ற தேமுதிக 41 இடங்களில் போட்டியிட்டது. அந்தக் கட்சியின் தலைவர் விஜயகாந்த், அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் உள்ளிட்ட 27 பேர் வெற்றி பெற்றுள்ளனர். பிரதான எதிர்க்கட்சியாகிறது: பேரவையில் ஒரு கட்சி பிரதான எதிர்க்கட்சியாக உருவெடுக்க வேண்டுமென்றால் சில விதிகள் உள்ளன. ஆளும் கட்சிக்கு அடுத்தபடியாக அதிக இடங்களைப் பெற்று இருக்க வேண்டும். பேரவைக் கூட்டம் ந…

  12. உலக வங்கியின் அடுத்த தலைவராக ஹிலரி கிளிண்டன்? வீரகேசரி இணையம் 6/10/2011 2:28:49 PM அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளின்டன் அடுத்தாண்டு தனது பதவிக்காலம் நிறைவடைந்தன் பின்னர் உலக வங்கியி்ன் தலைவர் பதவுக்கு தேர்வு செய்யப்படும் வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவை எதிர்த்து ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியடைந்தார். எனினும் ஒபாமா இவரை இராஜாங்க செயலாளராக நியமித்தார். இந்நிலையில் அதிபர் தேர்தலுக்கான பிரசாரம் அடுத்தாண்டு ஆரம்பமாகின்றது. இதனோடு தனது பதவிகாலத்தை நிறைவுசெய்யவுள்ள ஹிலாரி கிளின்டன் , உலகவங்கியின் அடுத்த தலைவராக அதிகளவு வாய்ப்புகள் இருப்பதாக ரீடர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்காக பூர்…

    • 1 reply
    • 493 views
  13. கனடா- ரொறொன்ரோ பொது சுகாதார பிரிவு அதிகாரிகள் நகரில் தட்டம்மை நோய் கண்டிருப்பதை உறுதிப்படுத்தியுள்ளனர். 2-வயதிற்குட்பட்ட இரு குழந்தைகள் மற்றும் வேறு வேறு குடும்பத்தை சேர்ந்து இரண்டு பெரியவர்களிற்கு தட்டம்மை கண்டிருப்பது தெரியவந்துள்ளது. இவர்கள் ஒருவரோடு ஒருவர் தொடர்பற்றவர்கள் என கூறப்பட்டுள்ளது. ரொறொன்ரோவில் தட்டம்மை பரவுகின்றதை பொதுமக்கள் தெரிந்திருப்பது அவசியம் என ரொறொன்ரோ பொது சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது. இந்நோய் வெளி நாட்டில் இருந்து வந்திருக்கலாம் என கூறப்படுகின்றது. இந்தியா, துணை-சகாரா ஆபிரிக்க பகுதிகள், பிலிப்பைன்ஸ், தென் அமெரிக்கா உட்பட உலகின் பல பாகங்களில் தட்டம்மை பரவலாக காணப்படுகின்றதென தொற்று நோய் நிபுணர் டாக்டர் நீல் றோ தெரிவித்துள்ளார். இந்நாடுக…

  14. எரிமலை வெடித்து சிதறியதில் பசிபிக் பெருங்கடலில் புதிய தீவு உருவாகியுள்ளது இது விரைவில் மறைந்து போகலாம் என்று விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்து உள்ளார். பசிபிக் பெருங்கடலில் உள்ள மிகப்பெரிய தீவு நாடான டோங்கோவில் கடலுக்கு அடியில் எரிமலை வெடித்து இந்த தீவு உருவாகியுள்ளது. நிகோபோலோவிற்கு வடமேற்கே எரிமலை வெடித்து கடந்த ஜனவரி மாதம் பெரும் புகைவெளியாகியது. ஜனவரியில் எரிமலை வெடித்து சிதறியபோதே இந்த தீவு உருவாகத் தொடங்கியது. புதிய தீவானது கடல்மட்டத்தில் இருந்து சுமார் 100 மீட்டர் உயரத்தில் உள்ளது என்றும் 1.8 கிலோமீட்டர் நீளமும் 1.5 கிலோமீட்டர் அகலத்திலும் புதிய தீவு உள்ளது என்று விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர். நிகோபோலோவில் இருந்து சுமார் 65 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தீவுக்கு சென்ற …

    • 0 replies
    • 476 views
  15. தி.மு.க. பிரசார மேடைகளில் இரண்டு பாட்டுக்கள் நிச்சயமாக ஒலிக்கும் _ அது, குமரிமுனையாக இருந்தாலும், குடந்தையாக இருந்தாலும். ஒன்று, ‘கல்லக்குடி கொண்ட கருணாநிதி வாழ்கவே’ மற்றொன்று... ‘வளர்த்த கடா மார்பில் பாய்ந்த தடா! வஞ்சகரின் சூழ்ச்சியிலே வீழ்ந்ததடா, அழிந்ததடா..’ 1970_களில் நாகூர் ஹனிபா தன் வெண்கலத் தொண்டையில் ஸ்ருதி சுத்தமாகப் பாடிய பாடல்தான் பின்னர் கட்சிக்குத் துரோகம் செய்துவிட்டுப் போன சிலருக்கும் அது சரியான சவுக்கடியாக இருந்தது. வைகோ தன் பட்டாளத்துடன் விலகியபோதும், ‘வளர்த்த கடா’ ஊர் பூராவும் தி.மு.க. மேடைகளில் முழங்கி வெறுப்பேற்றியது. அண்மையில் தீவுத்திடலில் ஹனிபாவின் ‘வளர்த்த கடா’ கணீரென்று மீண்டும் ஒலித்தபோது, உடன்பிறப்புகளுக்கு தயாநிதி சகோதரர்…

    • 2 replies
    • 1.1k views
  16. பீஜிங்:இணையதளத்திற்கு அடிமையான சீன இளைஞர்கள் மற்றும் சிறுவர்களை மீட்க, ராணுவ ஸ்டைலில் சிறப்பு முகாம் துவக்கப்பட்டு உள்ளது.சீனாவில், 632 மில்லியன் மக்கள் இணையதளத்தை பயன்படுத்துகின்றனர். அவர்களில், 24 மில்லியன் பேர், இணையதள அடிமைகளாக உள்ளனர். இவர்களில் பெரும்பாலோர் சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள். இணையதள பயன்பாட்டால், சிறுவர்கள், இளைஞர்கள் அடிமையாகி, தங்கள் வாழ்வை இழப்பதை அறிந்த, ஆளும் சீன கம்யூனிச அரசு, இந்த நோயை, மருத்துவரீதியாக, 'இன்டர்நெட் அடிக்ஷன்' என்று அதிகாரப்பூர்வமாக பெயரிட்டு அறிவித்தது.தலைநகர் பீஜிங்கின் புறநகர் பகுதியில், 'ஈஅஙீ இணைய அடிமை சிகிச்சை மையம்' 2006ம் ஆண்டு துவங்கப்பட்டது.இந்த மையத்தில், ஏறக்குறைய, 6,000 இளைஞர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்க…

    • 0 replies
    • 164 views
  17. ஹைப்பர் சொனிக் ஏவுகணை இறுதிக்கட்ட சோதனை வெற்றி – ரஷ்யா ஹைப்பர் சொனிக் ஏவுகணை இறுதிக்கட்ட சோதனை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். ஒலியின் வேகத்தைவிட 20 மடங்கு அதிக வேகத்தில் பாய்ந்து செல்லும் ஹைப்பர் சொனிக் ஏவுகணை, நவீன ஏவுகணை பாதுகாப்பு முறையை உடைக்கும் திறன்கொண்டது. காம்சட்கா பகுதியில் இடம்பெற்ற இந்த ஏவுகணை இறுதிக்கட்ட சோதனையின் போது ரஷ்ய ஜனாதிபதி தேசிய பாதுகாப்பு கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து இதனை பார்வையிட்டார். இதனை தொடர்ந்து கிரெம்ளினில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். “தென் கிழக்கு ரஷ்யாவில் உள்ள ஒரு இடத்திலிருந்து ஏவப்பட்ட கு…

  18. நிலநடுக்கத்தால் நிலைகுலைந்துள்ள நேபாளத்தில் 3 லட்சம் சுற்றுலா பயணிகள் சிக்கித் தவிப்பதாக தகவல்கள் கூறுகின்றன. உலகின் முக்கிய சுற்றுலாதலமாக விளங்கும் நேபாளத்தில் வசந்த கால சீசன் நிலவுவதால் இயற்கை எழிலை ரசிக்கவும், மலையேற்றம் செய்வதற்காகவும் உலகெங்கிலுமிருந்து சுமார் 3 லட்சம் சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர். இந்தியா, சீனா, பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட அண்டை நாடுகளிலிருந்தும் ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் அதிக அளவு சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். தற்போது அவர்கள் தங்கள் சொந்த நாட்டிற்கு திரும்ப முடியாமல் அவதியுற்று வருகின்றனர். காத்மண்டு விமான நிலையம் மூடப்பட்டுள்ளது தாயகம் திரும்புவதில் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. - See more at: http://www.canadamirror.com/canada/41730.h…

    • 0 replies
    • 546 views
  19. பொப் பாடகர் மீது துப்பாக்கிச் சூடு – கலிபோர்னிய பொலிஸாரின் இனவாத செயல் என குற்றச்சாட்டு! செயல் என்று குற்றம்சுமத்தப்பட்டுள்ளது. மெர்சிடஸ் பென்ஸ் கார் ஒன்று நீண்டநேரம் அங்கு தரித்து வைக்கப்பட்டிருந்த நிலையில், விருந்தகத்தில் பணிபுரிந்த ஊழியர்கள் காரின் அருகில் சென்று அவதானித்துள்ளார். காரின் சாரதி ஆசனத்தில் ஒருவர் அசைவற்று சரிந்து கிடப்பதை கண்டு பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் சந்தேகம் கொண்டு காரை நெருங்கிச் சென்று ஆராய்ந்துள்ளனர். பூட்டி இருந்த காரின் கதவை திறந்தனர். அப்போது சாரதி ஆசனத்தில் ஒருவர் அசைவின்றி கிடப்பதையும், அவரது மடியில் துப்பாக்கி ஒன்று இருந்ததையும் அவதானித்தனர். கார் இயக்க நிலையிலேயே இருந்துள்ளது. …

  20. 06.11.11 மற்றவை திராவிடக் கட்சிகளின் தோளில் ஏறிப் பயணம் செய்து கொண்டு வீராப்புப் பேசி வந்த தமிழக கதர்த் தலைவர்கள் முகத்தில் கரியைப் பூசியிருக்கிறது உள்ளாட்சித் தேர்தல். தோல்வியால் துவண்டுபோன அவர்களின் கோபம் தற்போது ராகுல்காந்தி மீது திரும்பியிருக்கிறது. Ôதமிழகத்தில் கட்சியை வளர்க்க ராகுல் எந்த முயற்சியும் செய்யவில்லை' என்று கோபமாக குற்றம் சாட்டுகிறார்கள் அவர்கள். நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தல் தமிழகத்தில் உள்ள பல கட்சிகளின் உண்மையான பலத்தை உணர்த்தியிருக்கிறது. 'அ.தி.மு.க., தி.மு.க.விற்கு அடுத்த மூன்றாவது கட்சி நாங்கள்தான்' என்று பில்டப் செய்து வந்த விஜயகாந்த், கிட்டத்தட்ட காணாமல் போயிருக்…

  21. கனடா-ரொறொன்ரோ Toronto’s Exhibition மைதானத்தில் செவ்வாய்கிழமை அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் இருவர் கொல்லப்பட்டதுடன் மூவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர். Dufferin Gates ற்கு அருகாமையில் அதிகாலை 3.30மணியளவில் துப்பாக்கி சூடுகள் கேட்டதை தொடர்ந்து பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர்.Toronto’s Exhibition மைதானத்தில் 2015 OVO கலைநிகழ்ச்சியின் பின்னர் விருந்து வைபம் நடைபெற்ற முற்சிக் இரவு விடுதியில் மனிதன் ஒருவர் சுடப்பட்டு கிடந்ததை பொலிசார் கண்டுள்ளனர். சுடப்பட்டவர் இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டதுடன் மேலும் நால்வர் துப்பாக்கி சூட்டினால் காயமடைந்த நிலையில் காணப்பட்டனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இரவு விடுதிக்கு வெளியே சுடப்பட…

    • 0 replies
    • 612 views
  22. பாகிஸ்தான் லாகூர் வரலாற்றுப் பழமை வாய்ந்த மசூதிக்கு அருகில் நடந்த வெடிப்புச் சம்பவம் ஒன்றில்.. குறைந்தது 8 பேர் கொல்லப்பட்டு பலர் காயமடைந்துள்ளனர். உலகெங்கும் உள்ள இஸ்லாமியர்கள்.. புனித நோன்பு மாதத்தை அனுஷ்டிக்கும் இவ்வேளையில் இச்சம்பவம் நடந்துள்ளது. பாகிஸ்தான் உட்பட.. உலகின் பல இஸ்லாமிய நாடுகளில்.. இஸ்லாமிய மதத்துக்குள் இருக்கும் பிரிவுகள் தமக்கிடையே மோதிக் கொள்வதும்.. மசூதிகளை தற்கொலை தாக்குதல்கள்.. மற்றும் தாக்குதல் வடிவங்களைக் கொண்டு தாக்கி அப்பாவி மக்களை கொல்வது வாடிக்கையாகும். பாகிஸ்தான் அதிகாரிகள்.. இது மசூதிக்கு அருகில்... பொலிஸ் வாகனத்தை குறிவைத்து நடந்த தாக்குதல் என்கிறார்கள். Sufism is a form of Islamic mysticism that exists across the Isl…

  23. இரசாயன ஆயுதங்களை மீண்டும் பயன்படுத்துகின்றது சிரியா- அமெரிக்கா கடும் எச்சரிக்கை சிரிய அரசாங்கம் மீண்டும் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தி வருகின்றது என குற்றம்சாட்டியுள்ள அமெரிக்கா சிரியா இரசாயன ஆயுதங்களை பயன்படுத்துவது உறுதியானால் அமெரிக்காவும் அதன் சகாக்களும் உடனடி நடவடிக்கைகளை எடுக்ககூடும் எனவும் தெரிவித்துள்ளது. சிரியாவின் வடமேற்கு பகுதியில் அரச படையினர் குளோரின் தாக்குதலை கடந்த ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்டுள்ளனர். அசாத் அரசாங்கம் மீண்டும் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்துகின்றது என்பதற்கான துரதிஸ்டவசமான அறிகுறிகள் தென்படுகின்றன என அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் பேச்சாளர் மோர்கன் ஓர்கட்டஸ் தெரிவித்துள்ளார். மே 19 ம் திகதி இவ்வாறான தாக்குதல்கள் இடம்பெற…

  24. (தினத்தந்தி) தஞ்சாவூர், நாகையில் கடல் உள்வாங்கியதாக வெளியான தகவலால் பரபரப்பு ஏற்பட்டது. கடல் உள்வாங்கியது 2004 டிசம்பர் 26 அன்று நாகையையே நாசப்படுத்திய சுனாமி பேரலைகளின் 3-வது ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சிகள் இன்று நடைபெறுகின்றன. இந்த சூழ்நிலையில், பருவ மழை நேரத்தில் பெரும் சீற்றத்துடனே காணப்பட்ட நாகை கடல், கடந்த சில நாட்களாக அமைதியாக காணப்பட்டது. நேற்று கடல் உள்வாங்கியதாக தகவல் வெளியானது. இதனால், கீச்சாங்குப்பம், அக்கரைப்பேட்டை, நம்பியார்நகர், சாமந்தம்பேட்டை, ஆரியநாட்டுத் தெரு, பொய்கைநல்லூர், செருதூர் போன்ற கடலோர கிராமங்களில் பரபரப்பு ஏற்பட்டது. மீனவர் கருத்து இது குறித்து தமிழ்நாடு மீனவர் பேரவை துணைத் தலைவர் ராஜேந்திரன் கூறியதாவது:…

    • 0 replies
    • 1.1k views
  25. பூமியையே 9 நாட்கள் உலுக்கிய மெகா சுனாமி - கடந்த ஆண்டு 656 அடி உயர மெகா அலைகள் எங்கே எழுந்தன? பட மூலாதாரம்,JEFF KERBY படக்குறிப்பு, கிரீன்லாந்தில் உள்ள ஃப்யோர்டில் ஏற்பட்ட நிலச்சரிவு பூமியையே உலுக்கும் அளவிற்கு ஓர் அலையை தூண்டியது. கட்டுரை தகவல் எழுதியவர், விக்டோரியா கில் பதவி, பிபிசி செய்திகள் - அறிவியல் நிருபர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கிரீன்லாந்தில் டிக்சன் ஃப்யோர்டு பகுதியில் (Fjord) ஏற்பட்ட மிகப்பெரிய நிலச்சரிவு, ஒன்பது நாட்களுக்கு பூமியையே உலுக்கும் அளவிற்கு ஒரு பேரலை உருவாக வழிவகுத்தது. இந்த நிகழ்வினால் ஏற்பட்ட நில அதிர்வு சிக்னல்கள், உலகம் முழுவதும் உள்ள சென்சார்களில், கடந…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.