உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26628 topics in this forum
-
-
சென்னை: மதிமுகவிலிருந்து விலகிய சிலர் என்.எஸ்.தேவன் என்பவர் தலைமையில் பெரியார் அதிமுக என்ற புதுக் கட்சியைத் தொடங்கியுள்ளனர். திமுகவிலிருந்து பிறந்தது அதிமுக. பின்னர் வந்தது மதிமுக. இப்போது மதிமுகவிலிருந்து பிரிந்த சிலர் சேர்ந்து பெரியார் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் ஒரு கட்சியைத் தொடங்கியுள்ளனர். இந்தக் கட்சியின் நிறுவனத் தலைவராக என்.எஸ்.தேவன் அறிவிக்கப்பட்டுள்ளார். இன்று பிறந்த இக்கட்சி குறித்து தேவன் செய்தியாளர்களிடம் பேசுகையில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது கொள்கை மற்றும் நேர்மையை காப்பாற்றத் தவறிவிட்டார். என்று கொள்கையை வைகோ விட்டாரோ, அப்போதே நாங்களும் விலகி விட்டோம். உட்கட்சி பூசலை தீர்க்க வைகோ தவறிவிட்டார். எனவே நாங்கள் அங்கு இருக…
-
- 5 replies
- 1.8k views
-
-
மியன்மாரில் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை மட்டும் 2 இலட்சத்திற்கும் அதிகம் [13 - May - 2008] * ஐ.நா.வின் ஆய்வில் தகவல் மியன்மாரை தாக்கிய நர்கீஸ் புயலினால் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை மட்டும் 2 இலட்சத்திற்கும் அதிகமாக இருப்பதாக ஐ.நா.வின் ஆய்வொன்று தெரிவித்துள்ளது. மியான்மாரை கடந்த 2 ஆம் திகதி இரவு நர்கீஸ் என்ற பயங்கர புயல் தாக்கியது. இதில் ஐராவதி மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டது. இந்தப் பகுதியில் ஐக்கிய நாடுகள் சபையின் சமூக சேவை அமைப்பு ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வின்படி, இறந்தவர்களின் எண்ணிக்கை 63,290 இல் இருந்து 1,01,682 வரை இருக்கும் என்று கணக்கிடப்பட்டு இருக்கிறது. மேலும், காணாமல் போனவர்களின் எண்ணிக்கை மட்டும் 2,20,000 வரை இருக்கும் என்றும் …
-
- 0 replies
- 618 views
-
-
அட்லாண்டிக் பெருங்கடலில் அகதிகள் படகு விபத்து – 58 பேர் உயிரிழப்பு! மேற்கு ஆபிரிக்க நாடான மொரிட்டானியாவிலிருந்து சென்ற படகு அட்லாண்டிக் பெருங்கடலில் விபத்துக்குள்ளானதில் 58 பேர் உயிரிழந்துள்ளனர். குறித்த படகில் நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்தோர் ஏற்றிச் செல்லப்பட்ட நிலையில் 83 பேர் நீந்தி கரை சேர்ந்துள்ளதாக ஐ.நா.வின் இடம்பெயர்வு நிறுவனம் நேற்று (புதன்கிழமை) தெரிவித்துள்ளது. ஐரோப்பாவிற்கு ஆபத்தான பயணத்தை மேற்கொள்ள முயற்சிக்கும் புலம்பெயர்ந்தோர் மத்தியில் இந்த ஆண்டு ஏற்பட்ட மிக மோசமான பேரழிவுகளில் இதுவும் ஒன்றாகும். மௌரித்தேனியாவை நெருங்கும் போது படகில் எரிபொருள் தீர்ந்த நிலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு ஒரு அறிக்கையில்…
-
- 1 reply
- 632 views
-
-
[size=5]கனடாவின் 145ஆவது மகிழ்ச்சியான பிறந்தநாள் [/size] [size=4]பிரிட்டனின் குடியிருப்புகளாக இருந்த ஒன்ராறியோ, கியூபெக், நியூ பிரன்ஸ்விக், நோவோ ஸ்கோஷியா British North American Act மூலம் 1867 ஆம் ஆண்டு கனடா கூட்டரசாக உருவானது. கனடாவின் பிற மாகாணங்கள் பின்னர் கூட்டரசில் சேர்ந்தன. New Foundland 1949 ஆண்டு கனடாவுடன் கடைசியாக இணைந்த மாகாணம் ஆகும்.[/size] [size=4]கனடிய ஆதிக்குடிமக்கள் அரசியல் அமைப்புச்சட்டத்தில் பின்வரும் மூன்று வகைகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்: கனடிய செவ்விந்தியர்கள்(Indians), இனுவிட் (Inuit), மெயிரி (Metis, கேட்க). மூன்று பெரும்வகைகளாக அரசியல் சட்ட அடையாளங்களை கொண்டிருந்தாலும், இன, மொழி, பண்பாடு, வாழ்வியல், புவியில் கோணங்களில் கனடிய ஆதிக்குடிமக்…
-
- 20 replies
- 1.1k views
-
-
லண்டன்: லண்டனில் உள்ள மிகப் பெரிய மாளிகையை 117 மில்லியன் பவுன்டுகளுக்கு இந்திய கோடீஸ்வரர் லக்ஷ்மி நிவாஸ் மிட்டலின் மகன் ஆதித்யா மிட்டல் வாங்கியுள்ளார். உலகிலேயே அதிக விலை கொடுத்து வாங்கப்படும் கட்டடம் என்ற பெருமை இதன் மூலம் இந்த மாளிகைக்குக் கிடைத்துள்ளது. பாலஸ்கிரீன் பகுதியில் இந்தி பிரமாண்டமான மாளிகை உள்ளது. இதற்கு அருகில் உள்ள கென்சிங்டன் பாலஸ் கார்டன்ஸ் பகுதியில்தான் ஆதித்யா மிட்டலின் தந்தை லக்ஷ்மி மிட்டலின் பிரமாண்ட வீடு உள்ளது. 32 வயதாகும் ஆதித்யா மிட்டல், தனது தந்தையின் வீட்டுக்கு அருகிலேயே மிகப் பெரிய வீடாக பாரத்து வந்தபோதுதான் இந்த பாலஸ் க்ரீன்ஸ் வீடு கிடைத்தது. கென்சிங்டன் பகுதியில் தற்போது லக்ஷ்மி மிட்டல் வசித்து வரும் வீட்டை 2004ம் ஆண்டு பார்முல…
-
- 0 replies
- 710 views
-
-
நேபாளத்தின் புதிய உயிர் வாழும் பெண் தெய்வம் தெரிவு வீரகேசரி நாளேடு 6/8/2008 5:33:55 PM - நேபாளத்தின் புதிய உயிர் வாழும் பெண் தெய்வமாக ஷரீயா பஜ்ராசார்யா என்ற 6 வயது சிறுமி தெரிவு செய்யப்பட்டுள்ளார். கடந்த மார்ச் மாதம் உயிர் வாழும் பெண் தெய்வம் என்ற நிலையிலிருந்து ஓய்வு பெற்ற முன்னாள் பெண் தெய்வத்தின் நிலைக்கு இச்சிறுமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நேபாளத்தின் மன்னராட்சி முடிவுக்கு கொண்டு வரப்பட்ட பின், உயிர் வாழும் பெண் தெய்வமாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாவது சிறுமி என்ற பெருமையை ஷரீயா பெறுகிறார். நேபாள பாரம்பரிய வழக்கங்களின் பிரகாரம், பல்வேறு பௌதீக பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே தலைநகர் காத்மண்டுவிற்கு அருகிலுள்ள பக்தாபூரில் வசிக்கும் மேற்…
-
- 2 replies
- 1.2k views
-
-
ஐரோப்பிய நாடான ஜெர்மனியில் வாகனச் சோதனையில் போலீசார் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ஒருவர் கத்தியுடன் போலீசாரை நோக்கி வந்தார். எச்சரித்தும் நிற்காமல் தாக்க முயன்ற அவரை போலீசார் சுட்டுக் கொன்றனர். https://www.dinamalar.com/news_detail.asp?id=2451870 Gelsenkirchen knifeman killed by German police 'mentally ill' Image copyright EPA Image caption The attack happened outside a police station in Gelsenkirchen German police have shot dead a man who tried to attack officers with a knife in the western city of Gelsenkirchen. Police say a search of the man's flat later did not suggest a terrorist motive. The 37-year-old Turkish citizen is thoug…
-
- 1 reply
- 518 views
-
-
ஈராக்கில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே ஏவுகணை தாக்குதல்: ஈரான் மீது அமெரிக்கா சந்தேகம்! ஈராக் தலைநகர் பக்தாத்தில் உயர் பாதுகாப்பு நிறைந்த பசுமை மண்டல பகுதியில், மூன்று ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) காலை இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக, அங்கிருந்துவரும் செய்திகள் தெரிவிக்கின்றன. ஈராக்கில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே ஏவுகணை தாக்குதல்கள் நடந்திருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எனினும், இந்த தாக்குதலால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து உடனடியாக தகவல் வெளியாகவில்லை என்ற போதிலும், தற்போது அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் மூன்று கத்யுஷா ஏவுகணைகள் விழுந்ததை ஈராக் பொலிஸார் உறுதிப் படுத்தியுள்ளனர…
-
- 0 replies
- 399 views
-
-
தென் சீனக் கடல் சர்ச்சை: அமெரிக்கா எச்சரிக்கை தென் சீன கடலில் சர்ச்சைக்குரிய உள்ள சர்ச்சைக்குரிய தீவுகளுக்கு பயணிகள் விமானப் போக்குவரத்தை துவங்க சீனா திட்டமிட்டிருப்பது குறித்து அமெரிக்கா எச்சரித்துள்ளது. தென் சீனக் கடல் தீவுகளுக்கு பல நாடுகள் உரிமை கோரி வருகின்றன. அந்தத் தீவுகளுக்கு உரிமை கோரும் பிற நாடுகளுடன் மோதலை அதிகரிக்கவே இது வழிவகுக்கும் என அமெரிக்கா கூறியிருக்கிறது. இந்தப் பிராந்தியத்தில் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்கப்போவதாக முன்பு சீனா அளித்த வாக்குறுதியை சீனா கடைப்பிடிக்க வேண்டுமென அமெரிக்க வெளியுறவுத் துறையின் செய்தித் தொடர்பாளர் கூறியிருக்கிறார். மலேசியா, ஃபிலிப்பைன்ஸ், வியெட்னாம் உள்ளிட்ட பல ஆசிய நாடுகள் இந்தத் தீவுகளின்…
-
- 0 replies
- 385 views
-
-
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் தேவாரம் பாடச் சென்ற ஆறுமுகச் சாமி ஓதுவரை, அங்குள்ள தீட்சிதர்கள் அடித்து, உதைத்ததாக ஓதுவார் போலீஸில் புகார் கூறியுள்ளார். இதனால் அங்கு மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சிவ தலமான சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் உள்ள திருச்சிற்றம்பல மேடையில் நின்று தேவாரம், திருவாசகம் பாட வேண்டும் என ஓதுவார் ஆறுமுகசாமி நீண்ட காலமாக போராடி வந்தார். அவருடன் பல்வேறு தமிழ் அமைப்புகளும் போராடி வந்தன. இந்தக் கோரிக்கை தொடர்பாக முடிவெடுக்க தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றமும் சில மாதங்களுக்கு முன்பு தீர்ப்பளித்தது. இதையடுத்து திருச்சிற்றம்பல மேடையில் இருந்தபடி தேவாரம், திருவாசகம் ஆகியவற்றைப் பாடலாம் என தமிழக அரசின் இந்து அறநிலையத்துறை உத…
-
- 1 reply
- 1.3k views
-
-
பிரஸ்ஸல்ஸ் தாக்குதல் தொடர்பாக ஒருவர் மீது குற்றச்சாட்டு பதிவு பிரஸ்ஸல்ஸில் கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த தற்கொலை குண்டு தாக்குதல்கள் தொடர்பில் தீவிரவாத கொலை குற்றத்தித்தின் கீழ் சந்தேக நபர் ஒருவர் மீது குற்றச்சாட்டுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. பிரஸ்ஸல்ஸில் செவ்வாய்க்கிழமையன்று நடந்த தாக்குதலில் 31 பேர் கொல்லப்பட்டனர். கடந்த வியாழக்கிழமையன்று கைது செய்யப்பட்ட இந்த சந்தேக நபரது பெயர் ஃபைசல் சீ என மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளது. அந்த நபரது வீட்டில் சோதனை மேற்கொள்ளப்பட்டாலும் ஆயுதங்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை. இதற்கிடையில், பிரஸ்ஸல்ஸ் நகரில் இந்தத் தாக்குதல்களுக்கு எதிராக ஞாயிற்றுக்கிழமையன்று பேரணி ஒன்றுக்கு திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால…
-
- 0 replies
- 305 views
-
-
[size=1] [size=4]டொரண்டோ நகரத்தில் நடந்துவரும் 63வது சர்வதேச வான் கண்காட்சி வெகு சிறப்பாக இருப்பதாக பார்வையாளர்கள் பெருமையுடன் கூறுகின்றனர். இந்த நிகழ்ச்சியில் Snowbirds, CF-18 Hornets, T-33s and CP-140s dove, looped and carved white streaks ஆகிய விமான ரகங்கள் கண்காட்சியில் பயன்படுத்தப்பட்டு மிக அரிதான சாகசங்கள் செய்து பார்வையாளர்களை அசத்த காத்திருக்கின்றன. [/size][/size] [size=1] [size=4]இன்று இந்த கண்காட்சியை காண்பதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் கூட்டம் கூட்டமாக ஒண்டோரியோ ஏரிக்கரையில் கூடி நின்று இந்த சாகச நிகழ்ச்சியை கண்டு ரசிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கண்காட்சியில் இடம்பெற்ற சில அரியவகை சாகசங்களின் படங்களை கீழே காணலாம்.[/size][/size] [size=1]…
-
- 0 replies
- 536 views
-
-
பிரான்சில் கொரோனா வைரஸ் தொற்றிற்குள்ளான மூன்று மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர். பாரிசின் வடபகுதியில் உள்ள மருத்துவமனையொன்றில் விபத்து மற்றும் அவசர கிசிச்சை பிரிவை சேர்ந்த மருத்துவர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என பிரான்சின் சுகாதார அமைச்சர் நேற்று உறுதி செய்திருந்தார். இதேவேளை மகப்பேற்று நிபுணர் ஒருவரும்,மற்றொரு வைத்தியரும் பிரான்சின் கிழக்கு பகுதியில் உயிரிழந்துள்ளனர்.பிரான்சின் கிழக்கு பகுதியே வைரஸ் காரணமாக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற போதிலும் தனது சகாக்களிற்கு உதவுவதற்காக மருத்துவமனைக்கு பணிக்கு சென்ற ஜீன் ஜாக் ரஜாபிந்திரானாசி என்ற மருத்துவரே முதலில் உயிரிழந்துள்ளார். முதன் முதலில் பிரான்சில் நோயாளர் தொற்று பதிவான மருத்துவமனையில் அவசர …
-
- 0 replies
- 395 views
-
-
இராக்கில் கார் குண்டுவெடிப்பில் அறுபதுக்கும் அதிகமானவர்கள் பலி இராக்கில் கார் குண்டு வெடித்த இடம் இராக்கின் கிழக்கு பாக்தாதில் மக்கள் நடமாட்டம் மிகுந்த சந்தைப்பகுதியில் நடந்த கார் குண்டுவெடிப்பில் அறுபதுக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். இராக்கில் நடந்த மிக மோசமான குண்டுத் தாக்குதல்களில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது. ஷியா முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் சத்ர் மாவட்டத்தில் காலை நேரத்தில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. இந்த தாக்குதலைத் தாமே நடத்தியதாக இஸ்லாமிய அரசு என்று தன்னை அழைத்துக்கொள்ளும் அமைப்பு உரிமை கோரியுள்ளது. ஷியாக்களை விரோதிகளாகக் கருதும் இந்த அமைப்பு அடிக்கடி அவர்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் குண்டுத்தாக்குதல்களை நட…
-
- 0 replies
- 215 views
-
-
பட மூலாதாரம், Hulton Archive/Getty Images படக்குறிப்பு, பிரிட்டன் உளவு வரலாற்றில் சிட்னி ரைலியின் தந்திரங்கள் சிறந்தவையாக கருதப்பட்டன. கட்டுரை தகவல் ரெஹான் ஃபசல் பிபிசி ஹிந்தி 23 நவம்பர் 2025 புதுப்பிக்கப்பட்டது 24 நவம்பர் 2025 ஆண்டு: 1925, நாள்: நவம்பர் 5, இடம்: ரஷ்யா ரஷ்யாவின் லுப்யான்கா சிறையில் அடைக்கப்பட்டிருந்த 73-ஆம் எண் கொண்ட கைதி அங்கிருந்து அருகில் உள்ள சோகோல்நிக்கி காட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டார். சோவியத் ராணுவ உளவு அமைப்பைச் சேர்ந்த (ஓஜிபியூ) மூன்று பேர் அவருடன் சென்றனர். பகோர்ஸ்க் சாலையில் அமைந்துள்ள ஒரு குளம் அருகே கார் நின்றது. காரிலிருந்து இறங்கி சிறிது தூரம் காட்டிற்குள் நடந்து செல்லுமாறு அந்த கைதியிடம் தெரிவிக்கப்பட்டது. இதில் அசாத்தியமாக எதுவும் இல்…
-
- 0 replies
- 202 views
- 1 follower
-
-
பிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றால் உயிரிழக்கும் சிறுபான்மையினர் தொடர்பான ஆய்வறிக்கை! பிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றால் மரணிக்கும் ஆபத்து, கறுப்பின மக்கள் மற்றும் சிறுபான்மை இன சமூகங்களில் இரண்டு முதல் மூன்று மடங்கு அதிகம் உள்ளதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. சுகாதார சேவை தரவுகளின் கல்வி ஆய்வின்படி, இந்த அதிர்ச்சி தரும் அறிக்கை வெளியாகியுள்ளது. லண்டன் பல்கலைகழக கல்லூரி (யு.சி.எல்) நடத்திய ஆய்வில், பாகிஸ்தான் பாரம்பரிய மக்களின் இறப்பதற்கான சராசரி ஆபத்து 3.29 மடங்கு அதிகமாகும். ஆபிரிக்க கறுப்பின பின்னணியில் இது 3.24 மடங்கு அதிகமாகவும், பங்களாதேஷுக்கு 2.41 மடங்கு அதிகமாகவும் உள்ளது. கறுப்பின கரீபியன் சமூகங்கள் 2.21 மடங்கு அதிக ஆபத்தில் உள்ளன. இந்திய சமுத…
-
- 0 replies
- 274 views
-
-
சுரண்டை: சிகிச்சைக்கு சென்ற பெண்ணிடம் சில்மிஷம் செய்த டாக்டரை போலீசார் கைது செய்தனர். திருநெல்வேலி மாவட்டம், சுரண்டை அருகே உள்ளது சேர்ந்தமரம். இக்கிராமத்தைச் சேர்ந்தவர் பீட்டர். இவரது மனைவி ஸ்டெல்லா மேரி (40). ஸ்டெல்லா மேரிக்கு உடல் நிலை திடீரென சரியில்லாமல் போனதால் சிகிச்சைக்கு அருகில் உள்ள திருமலாபுரத்தில் வசிக்கும் டாக்டர் ரவியை சிகிச்சையளிக்க வேண்டினார். இதனை ஏற்ற டாக்டர் ரவி ஸ்டெல்லா மேரி வீட்டில் வந்து அவருக்கு சிகிச்சை செய்தார். அப்போது வீட்டில் யாரும் இல்லை என்பதை தெரிந்து கொண்ட டாக்டர் ரவி, ஸ்டெல்லா மேரி அழகில் மயங்கி அவருடைய உடலில் பல பாகங்களில் தேவையில்லாமல் தொட்டு சில்மிஷம் செய்தார். உடனே ஸ்டெல்லா மேரி டாக்டர் ரவியை எச்சரிக்கை செய…
-
- 0 replies
- 1.2k views
-
-
துப்பாக்கி கலாசாரத்தை முடிவுக்கு கொண்டு வரும் திட்டம் ஜனவரிக்குள் தயாராகும்! - ஒபாமா அறிவிப்பு [Friday, 2012-12-21 07:36:36] அமெரிக்காவில் துப்பாக்கி வன்முறை கலாசாரத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கான திட்டம் ஜனவரிக்குள் தயாராகும் என்று அந்நாட்டு அதிபர் ஒபாமா கூறியுள்ளார். அமெரிக்காவின் கனெக்டிக்கட்டில் உள்ள நியூடவுன் நகரில் உள்ள மழலையர் பள்ளியில் கடந்த 14ம் தேதி , 20 வயது வாலிபர் புகுந்து தாக்குதல் நடத்தியதில் 18 குழந்தைகள் உட்பட 29 பேர் பரிதாபமாக இறந்தனர். இதுபோன்ற சம்பவங்கள் அமெரிக்காவில் அடிக்கடி நடக்கின்றன. நியூடவுன் நகர துப்பாக்கிச்சூடு சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படு த்தியது. இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்காமல் தடுக்கப்படும் என்று அதிபர் ஒபாமா இரங்கல் …
-
- 0 replies
- 282 views
-
-
Jul 26 2016, 6:38 pm ET Hillary Clinton Becomes First Female Nominee of Major U.S. Political Party PHILADELPHIA — Hillary Clinton is now officially the Democratic presidential nominee, making history as the first woman ever to secure the backing of a major American political party. Clinton was formally nominated on the second evening of the Democratic National Convention on Tuesday, more than nine years after launching her first presidential bid. It was largely an evening of unity after an opening night marked by resistance from die-hard supporters of Democratic runner-up, Vermont Sen. Bernie Sanders. In a cul…
-
- 0 replies
- 247 views
-
-
பிரான்ஸ் அதிபர் சார்கோசி தலாய்லாமாவை சந்திந்தமைக்கு பெரும் விலையைக் கொடுக்க வேண்டும் வரும் என எச்சரித்துள்ளது. இதுகுறித்து சீனாவின் உத்தியோகபூர்வ பத்திரிகையான ''பீப்பிள்ஸ் டெய்லி'' நாளேட்டில் இடம்பெற்ற ஆசியரியர் தலையங்கத்திலேயே இத்தகவலை சீனா வெளியிட்டுள்ளது. தலாய்லாமாவை சார்கோசி சந்தித்து 30 கழிந்த நிலையில் சீனா இந்த எச்சரிகையை விடுத்துள்ளது. சீனாவின் நலன்களுக்கு எதிராக செயற்படுகின்றார். சீனாவின் எச்சரிக்கையையும் மீறிச் செயற்பட்டுள்ளார். இந்த சந்திப்பை சீனா எளிதில் மறக்காது. இதற்கு அவர் மிகப் பெரிய விலையைக் கொடுக்க வேண்'டி வரும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. http://www.pathivu.com/ _____________________________ http://vaththirayan.blogspot.c…
-
- 12 replies
- 2.4k views
-
-
பசிபிக் தீவில் நிலநடுக்கம் பசிபிக் தீவில் உள்ள வனுவாட்டு பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 7.5ஆக பதிவாகி உள்ளது. - See more at: http://www.tamilmirror.lk/179265/பச-ப-க-த-வ-ல-ந-லநட-க-கம-#sthash.s580ZWzj.dpuf
-
- 0 replies
- 229 views
-
-
கனடாவில் கடந்த 2011ஆம் ஆண்டில் குடிபோதையில் டிரைவிங் செய்த குற்றத்திற்காக 90,000 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது 2010ஆம் ஆண்டின் எண்ணிக்கையைவிட 3000 கூடுதலாகும் என கனடாவின் ஒரு புள்ளிவிபரம் கூறுவதாக காவல்துறை இன்று அறிவித்துள்ளது. ஒவ்வொரு 100,000 மக்களுக்கு 262 பேர் குடிபோதையில் டிரைவிங் செய்த குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ளனர் என்றும் இது கடந்த 2010ஆம் ஆண்டைவிட இரண்டு சதவிகிதம் அதிகம் எனவும் ஏஜென்ஸி செய்தி தெரிவிக்கின்றது. கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்த சதவிகிதம் தொடர்ந்து நான்காவது ஆண்டாக உயர்ந்து கொண்டே இருப்பது கவலையளிக்கக்கூடியதாக உள்ளது என கனடிய காவல்துறை தெரிவித்துள்ளது. குடிபோதையில் டிரைவிங் செய்ததால் ஏற்பட்ட விபத்துகளில் 121 விபத்துகளில் உயிரிழப்ப…
-
- 0 replies
- 413 views
-
-
தாய்லாந்தில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு: பலி 1, காயம் 30 படம்: ராய்ட்டர்ஸ் தாய்லாந்தில் அடுத்தடுத்து நடந்த குண்டுவெடிப்பில் ஒருவர் உயிரிழந்தார். 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தாய்லாந்தின் கடற்கரை நகரமான பட்டானியில் செவ்வாய்க்கிழமை இரவு நடந்த அடுத்தடுத்த குண்டுவெடிப்பில் பெண் ஒருவர் பலியானார். 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். முதல் குண்டுவெடிப்பு சம்பவம் பட்டானி நகரின் தென் பகுதியில் உள்ள மதுபான விடுதியில் இரவு 10.40 மணியளவில் நிகழ்ந்தது. அதனை தொடர்ந்து இரண்டாவது குண்டு வெடிப்பு ஓட்டல் ஒன்றின் நுழைவாயிலில் நிறுத்தி வைக்கப்பட்ட வாகனத்தில் வைக்கப்பட்ட குண்டு வெடித்ததால் நிகழ்ந்துள்ளது. இந்த கு…
-
- 0 replies
- 313 views
-
-
இலங்கை அரசோடு மத்திய அரசும் உறவைத் துண்டித்து விட்டால், ஈழத் தமிழர்களுக்கு குரல் கொடுக்க ஆள் இருக்காது என்று மத்திய அமைச்சர் நாராயணசாமி கூறினார். செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், இலங்கை அதிபர் ராஜபக்சே இந்தியா வந்தது குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார். அதேசமயம், இலங்கை அரசோடு மத்திய அரசும் உறவைத் துண்டித்து விட்டால், ஈழத் தமிழர்களுக்கு குரல் கொடுக்க ஆள் இருக்காது என்று அவர் கூறினார். கடந்த வெள்ளிக்கிழமை திருப்பதி கோவிலுக்கு வந்த ராஜபக்சேவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் போராட்டம் நடத்தின. டெல்லி, திருப்பதி உள்ளிட்ட இடங்களிலும் போராட்டங்கள் நடைபெற்றன. http://puthiyathalaimurai.tv/narayanasamy-on-srilankan-…
-
- 3 replies
- 583 views
-