Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. எஃப்.எம். ரேடியோக்களை விட இன்று அதிக அளவில் பொதுமக்களால் விரும்பிக் கேட்கப்படுவது தொலைபேசி உரையாடல்கள்தான். இந்திய அரசியலில் இன்று தவிர்க்கவே முடியாமல் போய்விட்ட தொலைபேசி உரையாடல்கள் அரசியல்வாதிகள் பலரின் தூக்கத்தைக் கெடுத்து வருகிறது. ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தொலைபேசி உரையாடல்கள்தான் முக்கிய பங்கு வகித்தது. ஆ.ராசாவின் பதவி பறிப்பு, நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் முடங்கியது, உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி மீதான சர்ச்சை என நீரா ராடியாவின் தொலைபேசி உரையாடல்கள் பல ரகசியங்களை வெளிக் கொண்டு வந்தன. ‘நாட்டின் பாது காப்புக்கும், வரி ஏய்ப்பு செய்வதைத் தடுக்கவும் இப்படிப்பட்ட தொலைபேசி ஒட்டுக்கேட்பு தேவைதான்’ என அண்மையில் பிரதமர் ம ன்மோகன் சிங் கருத்துத் தெ…

    • 0 replies
    • 474 views
  2. கட்டுரை தகவல் எழுதியவர், சூ மிட்செல் பதவி, பிபிசி செய்திகள் 11 மே 2024 'பர்ஸான் மஜீத், இங்கிலாந்து உட்பட பல நாடுகளின் காவல்துறையினரால் தேடப்பட்டு வரும் ஒரு குற்றவாளி. ஆங்கிலக் கால்வாய் வழியாக பல புலம்பெயர்ந்தோரை சட்டவிரோதமாக இங்கிலாந்திற்குள் ஊடுருவச் செய்த குற்றத்திற்காக இவர் தேடப்படுகிறார். பிபிசி செய்தியாளர் சூ மிட்செல் பெரும் போராட்டத்திற்கு இவரைச் சந்தித்து பேசினார். தனது அனுபவங்களை நம்மோடு பகிர்ந்துகொள்கிறார் சூ மிட்செல்.' இராக்கில் உள்ள ஒரு ஷாப்பிங் மாலில் ஐரோப்பாவின் மிகவும் பிரபலமான ஆள் கடத்தல் குற்றவாளியான மஜீத்துடன் இப்போது நேருக்கு நேராக அமர்ந்திருக்கிறேன். அடுத்த நாள் அவரது அலுவலகத்தில் என இர…

  3. ஒட்டுமொத்த தமிழர்களை கண்கலங்க வைத்த நவீனின் மரணம் ; கொலையின் உள்நோக்கம் என்ன? மலேசியாவில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு புக்கிட் குளூக்கோர், ஜாலான் காக்கி புக்கிட் என்ற இடத்தில் உணவு வாங்க சென்றிருந்த நவினையும் அவருடைய நண்பர் பிரவினையும் ஐவர் கொண்ட கும்பல் வலுக்கட்டாயமாக சண்டைக்கு அழைத்து தாக்கியது. குறித்த கும்பலில் நவின் படித்த பாடசாலையின் முன்னால் மாணவர்கள் இருவர் இருந்துள்ளனர். இந்தச் சம்பவத்தில் பிரவின் கடுமையான காயங்களுடன் தப்பியோவிட்டார். குறித்த குழுவினரிடம் சிக்குண்ட நவீன் பல்வேறு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு பலமாக தாக்கப்பட்டுள்ளார். பின்னர் வைத்தியசாலையில் ஐந்து நாள்கள் கோமாவிலேயே இருந்த பின்னர் நவினின் சுயநினவுக்கு வராமலேயே மூளைச் சா…

  4. கட்டுரை தகவல் எழுதியவர்,ரூபர்ட் விங்க்ஃபீல்ட் - ஹேயஸ் பதவி,பிபிசி நியூஸ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ளது, அகுடா தீவுக்கூட்டம். இது பிலிப்பைன்ஸ் நாட்டிற்குச் சொந்தமான மிக ஏழ்மையான தீவுப் பகுதி. இங்கு வாழும் 13,000 மக்களுக்குக் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒரேயொரு மருத்துவர்தான் இருந்துள்ளார். அலெனா என்ற 28 வயதே ஆன அந்த சாகச மருத்துவர், கோவிட் பெருந்தொற்றைத் தன்னால் சமாளிக்க முடிந்த அளவுக்கு, அந்நாட்டின் மோசமான மருத்துவத் துறையின் நிலைமையையும் அரசாங்கத்தையும் சமாளிக்க முடியவில்லை என்கிறார். 13,000 மக்கள்; ஒரே மருத்துவர் …

  5. ஒண்டோரியோவை சேர்ந்த London West, என்ற தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு எனர்ஜி அமைச்சராக பணிபுரிந்து வந்த Chris Bentley திடீரென தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு காணப்படுகிறது. Kathleen Wynne புதிய பிரிமியராக கடந்த திங்கட்கிழமை பதவியேற்று கொண்டதும், தனது பதவியை The London West MPP ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இது கனடிய அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது இரண்டு பக்க நீண்ட அறிக்கையில் Chris Bentley, தனது ராஜினாமா குறித்து விளக்கம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. தன்னை தேர்ந்தெடுத்த மக்களுக்காக தான் மிகவும் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணிபுரிந்ததாகவும், சில தவிர்க்க இயலாத காரணத்தால் ராஜினாமா செய்யக்கூடிய…

  6. ஒண்டோரியோ மாகாணத்தின் பிரிமியர் Kathleen Wynne அவர்கள் $100 தொகையை அடுத்து வரும் ஐந்தாண்டுகளுக்கு ஒண்டோரியோ பிரைய்ன் நிறுவனத்திற்கு ஒதுக்குவதாக இன்று அறிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில் இந்த பணத்தின் மூலம் நியுரோசயின்ஸ் ஆராய்ச்சி முழுவீச்சில் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்தார். இந்த ஆராய்ச்சி மையத்தில் மன ஆய்வு, பெருமூளை வாதம், மன இறுக்கம் மற்றும் வலிப்பு நோய்களுக்கான புதிய வகை மருந்துகளை கண்டுபிடிக்க இந்த தொகை செலவழிக்கப்படும் என ஆராய்ச்சி மைய செய்திக்குறிப்பு ஒன்று கூறியுள்ளது. ஒண்டோரியோ மாகாணத்தின் நிதிநிலைமை $12 பில்லியன் அளவிற்கு பற்றாக்குறை இருந்தாலும், இதுபோன்ற மருத்துவ ஆராய்ச்சிகளுக்கு செலவு செய்வது இன்றியமையாததாகும் என பிரிமியர் Kathleen Wynne இன்று …

    • 0 replies
    • 434 views
  7. ஒண்டோரியோ விமான நிலையத்தில் இருந்து 170 பயணிகளுடன் கிளம்பிய விமானம் ஒன்றின் பின்பகுதியான cockpit பகுதியில் திடீரென தீப்பிடித்ததால், விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக விமான ஓட்டிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டு, அவசரமாக தரையிறக்கப்பட்டதால் பெரும் விபத்து ஒன்று தவிர்க்கப்பட்டது. ஒண்டோரியோ விமான நிலையத்தின் தீயணைப்பு வீரர்கள் விமானம் இறங்கியுடன் அதிரடியாக செயல்பட்டு விமானத்தின் உள்ளே தீ பரவாமல் உடனே அணைத்தனர். இதுகுறித்து நடந்த முதல் விசாரணையில், விமானத்தின் உள்ளே காலை மணிக்கே புகைவந்து கொண்டிருந்ததை சிலர் பார்த்ததாகவும், ஆனால் விமான நிலைய ஊழியர்களும் விமான ஓட்டிகளும் அதை கவனிக்காமல் விமானத்தை ஓட்டியதாகவும் தெரிய வ்ந்துள்ளது. தீய…

  8. கனடாவின்ஒண்டோரியோ மாகாணத்தில் கடந்த 1964 முதல் இயங்கிவரும் மிக பிரபலமான ரெஸ்டாரெண்ட் Tim Hortons Restaurant. இந்த ரெஸ்டாரண்ட் தேசிய நெடுஞ்சாலை 404ல் ஷெப்பர்டு அவென்யுவின் கிழக்கு திசையில் இயங்கிவருகிறாது. நேற்றுசனிக்கிழமை மாலை நேரத்தில் தேசிய நெடுஞ்சாலையில் வேகமாக வந்துகொண்டிருந்த கார் ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து, இந்த ரெஸ்டாரெண்டுக்குள் புகுந்தது. ரெஸ்டாரெண்ட் கண்ணாடியை உடைத்துக் கொண்டு, உள்ளே புகுந்த காரால், ரெஸ்டாரெண்டில் உணவு அருந்திக்கொண்டிருந்த இருவர் படுகாயம் அடைந்தனர். மேலும் காரில் பயணம் செய்த இருவரும் பலத்த காயம் அடைந்தனர். இந்தவிபத்து மாலை 5 மணியளவில் நடந்ததாக ஒண்டோரியோ காவல்துறை தெரிவிக்கின்றது. காயம் அடைந்தவர்கள் உடனே அருகிலுள…

    • 0 replies
    • 359 views
  9. ஒண்டோரியோ மாகாணத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை 7ல் உள்ள 24 மற்றும் 26 குறுக்கு சாலைகள் பயங்கர தீவிபத்து காரணமாக மூடப்பட்டது என காவல்துறை அறிவித்துள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் Brock Road பகுதியின் மேற்கு பகுதியும் மூடப்பட்டுள்ளது. தீயணைப்பு வீரர்கள் உடனடியாக வரவழைக்கப்பட்டு, தீயை அணைக்க கடுமையாக போராடி வருகின்றனர். இன்று அதிகாலை 4.45 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டதாகவும், தீ விபத்து எதனால் ஏற்பட்டது என்பதை இதுவரை காவல்துறையினரும், தீயணைப்பு துறையினரும் அறிவிக்கவில்லை என்று அப்பகுதி பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர். மேலும் இந்த தீவிபத்தினால், எவ்வித உயிர்ச்சேதமும் இல்லை என்பது மட்டும் ஒரு ஆறுதல் செய்தி. தீயணைப்பு துறை அதிகாரி Steve Fowlds அவர்கள் நமது செய்தியாளரிடம் தெரிவித்தபோ…

    • 0 replies
    • 435 views
  10. கனடா: ஒண்டோரியோவில் உள்ள Mother Teresa Catholic Secondary School என்ற பள்ளியில் பயங்கர ஆயுதங்களை வைத்திருந்த குற்றத்திற்காக ஒரு மாணவி உள்பட நான்கு மாணவர்கள் கைது செய்யப்பட்ட அதிர்ச்சிகரமான சம்பவம் அப்பகுதியையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஒண்டோரியோவில் உள்ள Mother Teresa Catholic Secondary School என்ற பள்ளியில் ஒரு மாணவியும், மூன்று மாணவர்களும், 357 Magnum handgun உள்பட பயங்கர ஆயுதங்கள் வைத்திருந்த காரணத்தால், ஆயுதங்கள் தடை சட்டப்பிரிவுகளின்படி கைது செய்யப்பட்டார்கள். அவர்கள் மீது 42 வகையான பிரிவிகளின்படி வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆயுதங்களை பள்ளிக்கு எதற்காக கொண்டு வந்தார்கள் என தீவிர விசாரணை நடந்து வருகின்றது. 1. Possession of a Restricted Firearm with Ammunition 2.…

    • 0 replies
    • 435 views
  11. ஒண்டோரியோவின் Kitchener என்ற பகுதியில் உள்ள ஒரு அபார்ட்மெண்ட் கட்டிடத்தின் பின்னால், ஒரு பெண்ணின் தலையில்லாத முண்டப்பகுதி மட்டும் கிடைத்துள்ளதால், அப்பகுதியில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை காலை 11 மணியளவில் காவல்துறையினர் இந்த தலையில்லா உடல்பகுதியை கண்டெடுத்துள்ளனர். இந்த உடலை ஆராய்ந்த காவல்துறையினர் ஒரு வெள்ளை நிற பெண்ணின் உடல் என்றும் வயது மற்றும் அடையாளம் முதலியவற்றை தெரிந்துகொள்ள முடியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர். மேலும் இந்த பெண் அணிந்துள்ள டி-சர்ட்டில் "Forget princess I want to be a vampire" என்ற வாசகம் எழுதப்பட்டுள்ளது. காவல்துறை அதிகாரி Kevin Thaler அவர்கள் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி ஒன்றில் இந்த உடலைப்பற்றி ஏதாவது …

    • 0 replies
    • 413 views
  12. Ontario's Harris Park என்ற இடத்தின் அருகிலுள்ள நதியின் கரையில் கடந்த செவ்வாய்கிழமை , Ainsley Chapman என்ற ஊனமுற்ற ஒரு நபர் நதிக்கரையில் தனது வீல்சேரில் இருந்தபடி பறவைகளின் அழகை ரசித்துக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் அவர் உட்கார்ந்திருந்த வீல்சேர் திடீரென முன்னோக்கி சென்று நதியில் விழுந்தது. குளிரான தண்ணீரில் அவருடைய வீல்சேர் மூழ்க ஆரம்பித்ததால் அவர் தன்னை யாராவது காப்பாற்றும்படி அலறினார். நதியில் ஆழம் அதிகமாகவும் சேறும் இருந்ததால் அவரால் உடனே எழுந்து வெளியே வரமுடியவில்லை. இந்த சம்பவத்தை தனது வீட்டின் ஜன்னலில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த 15 வயது சிறுவன், உடனே வெளியே வந்த தனது தாயாரின் தோழி ஒருவரிடம் இதை கூறினார். பின்னர் அவர்கள் இருவரும் நதியருகே செ…

    • 0 replies
    • 272 views
  13. ஒத்திகைக்கே தாக்குப் பிடிக்காத 900 கோடி ரூபா அணை! இந்திய மதிப்பில் 389 கோடி ரூபாய் (இலங்கை மதிப்பில் சுமார் 900 கோடி ரூபா) செலவில் நிர்மாணிக்கப்பட்ட அணையின் ஒரு பகுதி, திறப்பு விழாவுக்கு முன் இடம்பெற்ற ஒரு ஒத்திகையின்போது தகர்ந்து விழுந்ததில், அப்பகுதி வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியதுடன் மக்கள் கடும் அதிர்ச்சிக்கும் உள்ளாகினர். பீஹார் மாநிலம் பாட்னாவில், கங்கையில் இருந்து நீரைத் தேக்கி, அதன்மூலம் பீஹார் மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தின் விவசாயத் தேவைகளுக்குப் பயன்படுத்துமுகமாக இந்த அணை நிர்மாணிக்கப்பட்டிருந்தது. நாற்பதாண்டுகளுக்கு முன்னரே பதினான்கு கோடி ரூபாயில் நிர்மாணிக்க அனுமதி வழங்கப்பட்டிருந்த இந்த அணை தற்போதுதான் பூர்த்தியாகியிருந…

  14. ஒத்திகையின் போது இந்துசமுத்திரத்தை நோக்கி ஏவுகணையை செலுத்தியது ஈரான் ஈரானின் புரட்சிகர காவல்படையினர் இராணுவ ஒத்திகையொன்றின் போது இந்து சமுத்திர பகுதிக்குள் நீண்ட தூர ஏவுகணையொன்றை செலுத்தியுள்ளனர். ஈரானின் புரட்சிகர காவல்படையினர் மேற்கொண்டுள்ள ஒத்திகையின் இரண்டவாது நாளான இன்று இந்துசமுத்திர பகுதிக்குள் நீண்ட தூர ஏவுகணையொன்று செலுத்தப்பட்டதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அமெரிக்காவின் டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்துடனான பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் நாட்டின் மத்திய பாலைவன பகுதியில் ஈரான் இந்த ஒத்திகையை நடத்தியுள்ளது. வெள்ளிக்கிழமை ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்களை சோதனை செய்துள்ளது. …

  15. ஒன்பது ஆண்டுகளுக்கு பிறகு மன்மோகன் கனவை நனவாக்கிய மோடி! - [Sunday 2015-12-27 10:00] தீடீர் பாகிஸ்தான் பயணம் மூலம் முன்னாள் பிரதமர் மன்மோகனின் 9 ஆண்டு கால கனவை தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி நனவாக்கியதாக பேசப்படுகிறது. கடந்த 2007-ல் அப்போதைய பிரதமராக இருந்த மன்மோகன் சிங் நிகழ்ச்சியில் ஒன்றில் பேசும்போது தனது கனவை பகிர்ந்துகொண்டார். அவர் கண்ட கனவை 9 ஆண்டுகளுக்கு பிறகு பிரதமர் நரேந்திர மோடி நிறைவேற்றியுள்ளார். டெல்லியில் அப்போது நடந்த ஒரு விழாவில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பேசும்போது, "நாம் நமது தேசிய அடையாளங்களை எந்த வகையில் நினைவில் கொள்ளப்போகிறோம் என்ற வகையிலான கனவை ஒரு நாள் நான் கண்டேன். ஒருவர் தனது கால…

    • 3 replies
    • 857 views
  16. ஒன்பது ஐரோப்பிய நாடுகளுக்கான பயணங்களை நிறுத்தப்போவதாக துருக்கி அறிவிப்பு! கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, ஒன்பது ஐரோப்பிய நாடுகளுக்கான பயணங்களை நிறுத்தப்போவதாக துருக்கி அறிவித்துள்ளது. ஜேர்மனி, ஸ்பெயின், பிரான்ஸ், ஆஸ்திரியா, நோர்வே, டென்மார்க், சுவீடன், பெல்ஜியம், நெதர்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து வரும் பயணிகள் துருக்கிக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று துருக்கியின் உட்துறை அமைச்சர் சுலேமான் சோய்லு தெரிவித்ததாக துருக்கியின் அரசு செய்தி நிறுவனமான அனடோலு தெரிவித்துள்ளது. அத்துடன் துருக்கியில் இருந்து அந்த நாடுகளுக்கான பயணமும் நிறுத்தப்படும். இன்று (வெள்ளிக்கிழமை) முதல் இந்த பயண கட்டுப்பாடு நடைமுறைக்கு வருமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் ஏப்ரல் 17ஆ…

  17. இக்காலப்பகுதியில் R.I.D.E (Reduce Impaired Driving Everywhere)சோதனைகள் அதிகரித்திருப்பதால் ”குடி”மக்கள் அவதானமாகவும் இருக்கவும். அளவாக குடித்து விட்டு வாகனத்தை ஓட்டுங்கள் இல்லையேல் பொதுப்போக்குவரத்து மற்றும் குடிக்காதவருடன் பயணம் செய்யுங்கள். வீதிக்கு வீதி புதுமையாக வகையில் காவல்த்தறையினர் இந்த சோதனை நடவடிக்கைகளை செய்து வருகின்றனர். முதலாவதாக காவல்த்துறையினர் உங்களிடம் பேச வரும் போது பயப்படாதீர்கள், அவர்களது கேள்விகளக்கு உடனடியாக பதிலளியுங்கள். வாகனத்தின் ஜன்னலைத் திறந்து வாகனம் ஓட்டுபவர்கள், சுவிங்ஹம் சப்பிடுவோர், காவல்த்தறையினரை கவனிக்காது வேறு எங்காவது பார்த்தவாறு கதை சொல்லுவோர் சந்தேகத்துக்கு இடமானவர்களாக கணிக்கப்படுவார்கள். - R.I.D.E சோதனையைக்கண்டால் U அடிப்ப…

  18. ஒன்ராரியோ பாடசாலைகள் மாணவர்களிடமிருந்து தேவையற்ற பணத்தினை அறவிட முடியாது எத்தகைய சந்தர்ப்பங்களின்போது குறித்ததொரு பாடசாலை மாணவர்களிடமிருந்து மேலதிக பணத்தினைப் பெறமுடியும் என ஒன்ராரியோ மாகாணக் கல்வியமைச்சு புதிய வழிகாட்டல்களை வெளியிட்டிருக்கிறது. கடந்த வெள்ளியன்று வெளியிடப்பட்டிருக்கும் இந்த வழிகாட்டல்களுக்கு அமையஇ பாடப்புத்தகங்கள்இ விஞ்ஞான ஆய்வுகூட உபகரணங்கள்இ சித்திரம் வரைவதற்கான மூலப்பொருட்கள் மற்றும் இசைக்கருவிகள் போன்றவற்றுக்காக பாடசாலைகள் மாணவர்களிடமிருந்து பணத்தினை அறவிட முடியாது. வகுப்பறைக் கல்விக்கு அத்தியாவசியமான வசதிகள் எவையோ அவற்றினைப் பெறுவதற்காவோ அன்றில் குறிப்பிட்டதொரு பாடத்திட்டத்தினை நிறைவு செய்வதற்கோ அல்லது புதிய மாணவர்களின் பதிவுக்காகவே இ…

    • 0 replies
    • 437 views
  19. ஒன்ராரியோவினைத் தாக்கிய கடும் புயலைத் தொடர்ந்து 51,000 பேர் தொடர்ந்தும் இருளில் இந்தவாரத்தின் முற்பகுதியில் கனடாவின் ஒன்ராரியோ மற்றும் வின்னிபெக் பிராந்தியங்களைத் தாக்கிய கடுமையான புயலைத்தொடர்ந்து ஆயிரக்கணக்கான வீடுகளுக்கான மின்விநியோகம் துண்டிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் மின்சாரத்தினை மீளவும் பெற்றுக்கொடுப்பதற்கான செயற்பாடுகளில் துறைசார் அதிகாரிகள் மற்றும் நிறுவனங்கள் என்பன முழு வேகத்துடன் செயற்பட்டுவருகின்ற போதும் ஒன்ராரியோ பிராந்தியத்தில் இன்னமும் 51,000 பேர் தொடர்ந்தும் இருளிலேயே இருப்பதாகக் கூறுப்படுகிறது. திங்களன்று காலைக்குள் அனைவருக்கும் மீண்டும் மின்சாரத்தினைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் தாங்கள் செயலாற்றிவருவதாக அதிகாரிகள் கூறுகிறார்கள. …

    • 0 replies
    • 583 views
  20. ஒன்ராரியோவில் பெற்றோரைக் கொலைசெய்ததாக மகன் மீது குற்றம் சுமத்தப்படுகிறது. ஒன்ராரியோவினைச் சேர்ந்த 21 வயதுடைய ஒருவர் தனது பெற்றோரைக் கொலைசெய்திருப்பதாகக் குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறது. குறோகறி வைற் என்பவர் தனது பெற்றோர்களான 53 வயதுடைய டொனால்ட் வைற் மற்றும் 51 வயதுடைய லுவர்டித் வைற் ஆகிய இருவரையும் கொலைசெய்திருப்பதாக கடந்த திங்களன்று ஒன்ராரியோப் பிராந்தியப் பொலிசார் அறிவித்திருக்கிறார்கள். ஒன்ராரியோவின் பாறி என்ற நகரத்திலிருந்து 30 கி.மீ தொலைவிலுள்ள கிராமமொன்றில் குறிப்பிட்ட இந்தக் குற்றவாளி தனது பெற்றோர்களுடன் வசித்து வந்திருக்கிறார். டொனால்ட் வைற் பணிக்குத்திரும்பவில்லை என முறையிட்டு பொலிசாருக்குக் கிடைத்த தொலைபேசி அழைப்பையடுத்து மேற்கொள்ளப்பட்ட வ…

    • 0 replies
    • 587 views
  21. கனடா- ஒன்ராறியோவின் புதிய பாலியல் கல்வி பாடத்திட்டத்தினால் கோபமடைந்த ஆயிரக்கணக்கான பெற்றோர் செவ்வாய்கிழமை குயின்ஸ் பார்க்கில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் சுலோக அட்டைகளை தாங்கிய வண்ணம் காணப்பட்டனர். மாகாண பாரளுமன்ற பிசி உறுப்பினரான ஜக் மக்லரனும் பேரணியில் கலந்து கொண்டார். புதிய திட்டத்தின் பிரகாரம் 3-ம் வகுப்பு மாணவர்கள் ஒரே- பாலின உறவுகள் கல்வியை பெறுவர். 4-ம் வகுப்பு மற்றும் மேற்பட்ட வகுப்பு மாணவர்கள் ஆன்லைனில் கொடுமைப் படுத்துதலின் ஆபத்துக்கள் குறித்தும் 9-ம் வகுப்பில் பாலியல் சம்பந்தப்பட்ட புகைப்படங்கள் செய்திகளை செல் பேசி மூலம் அனுப்புவதன் ஆபத்துக்கள் குறித்தும் படிப்பார்கள் என கூறப்படுகின்றது. பூப்படைதல் பற்றிய பாடங்கள் 5-ம் வகுப்பில் இர…

  22. கனடா-சனிக்கிழமை அதிகாலை சட்பெரிக்கு வடக்கில் இரண்டரை மணித்தியால தொலைவில் கோகமா என்ற இடத்திற்கருகில் கச்சா எண்ணெய் ஏற்றிச் சென்ற ரயில் வண்டி தடம்புரண்டதால் தீப்பிடித்து கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எவரும் காயமடையவில்லை என கனடிய தேசிய ரயில்வே தெரிவித்துள்ளது. சிரேஸ்ட நடவடிக்கைகள், பொறியியல் பிரிவினர் ,ஆபத்தான பொருட்கள் மற்றும் சுற்றுச்சூழல் அதிகாரிகள் உட்பட்ட பல அணியினர் சம்பவ இடத்தில் காணப்படுகின்றனர். தடம்புரண்ட பகுதிக்கு அண்மித்த நெடுஞ்சாலை 144 மற்றும் நெடுஞ்சாலை 560ற்கு இடைப்பட்ட பகுதி மற்றும் மற்றகமி றிசேவ் வீதி பகுதிகள் பாதுகாப்பு கருதி 24முதல் 36-மணித்தியாலங்களிற்கு மூடப்பட்டிருக்கும் என ஒன்ராறியோ மாகாண பொலிசார் தெரிவித்துள்ளனர்.…

    • 0 replies
    • 215 views
  23. கேரளத்தின் இடுக்கி மாவட்டத்திலிருந்து தமிழர்கள் துரத்தப்படுவதைத் தொடர்ந்து கேரள எல்லையான கம்பம் பகுதியில் இன்று அதிகாலை அனைத்து கிராமங்களிருந்தும் மக்கள் திரட்டப்பட்டன. இதுவரை ஐம்பதாயிரம் பேர் வரை திரண்டு வந்ததால் போலீசார் அவர்களை தடுத்தி நிறுத்தினார்கள். லேசான தடியடி நடத்தியும் கலைந்து போகச் செய்தனர். ஆனால் இன்று சுமார் ஒன்றரை லட்சத்திற்கும் அதிமான மக்கள் கம்பம் பகுதியில் திரண்டு கேரள எல்லையை முற்றுகையிடப் போவதாகக் கூறி கேரள எல்லையை நோக்கி திரண்டு வருவதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நேற்றுவரை சுமார் 800 குடும்பங்கள் கேரளத்தின் இடுக்கி மாவட்டத்திலிருந்து துரத்தப்பட்டுள்ளனர். http://www.globaltam...IN/article.aspx

  24. ஒன்றரை வயதில் கொலை செய்ததாகக் கூறி 4 வயது சிறுவனுக்கு ஆயுள் தண்டனை - எகிப்­திய இரா­ணுவ நீதி­மன்ற தீர்ப்­பினால் சர்ச்சை எகிப்தைச் சேர்ந்த நான்கு வய­தான சிறு­வ­னொ­ரு­வ­னுக்கு கொலைக் ­குற்றச்­சாட்­டு­களின் பேரில் அந்­ நாட்டு நீதி­மன்­ற­மொன்று ஆயுள் தண்­டனை விதித்­துள்­ளது. அதுவும் இச் ­சி­றுவன் 1 வய­தா­ன­வ­னாக இருந்­த­போது இக் ­குற்­றங்­களைப் புரிந்­த­தாக கூறப்­ப­டு­வது சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. 2014 ஆம் ஆண்டு இடம்­பெற்ற வன்­மு­றைகள் தொடர்­பான வழக்கில் மேலும் பல­ருடன் அஹ்மட் மன்சூர் கார்னி எனும் இச்­ சி­று­வனின் பெயரும் சேர்க்­கப்­பட்­டது. 4 கொலைகள், 8 கொலை முயற்­சிகள், அரச சொத்­து…

  25. ஒன்றிலிருந்து மீள்வதற்குள் இன்னொன்று தவிக்கும் சீனா.! சீனாவில் இருந்து கடந்த ஆண்டு இறுதியில் உருவான கொரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இந்த வைரசின் முதல் அலையில் இருந்து மீண்ட சீனா தற்போது மீண்டும் கொரோனாவின் தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது. இந்த நோயில் இருந்து மீள்வதற்குள் மற்றொரு அதிர்ச்சியாக கொடூர பிளேக் நோயும் சீனாவில் தலைகாட்ட தொடங்கி இருக்கிறது. சீனாவின் மங்கோலியா தன்னாட்சி பிரதேசத்துக்கு உட்பட்ட பயன்னார் நகரில் இந்த நோய்க்கு ஒருவர் பாதிக்கப்பட்டு இருப்பது நேற்று முன்தினம் கண்டறியப்பட்டது. அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவர் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளார்.பிளேக் நோய் கண்டுபிடிக்கப்பட்டு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.