உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26700 topics in this forum
-
ஒபாமா மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த வெள்ளை மாளிகை போலீஸ்காரர்! வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் மனைவி மிச்செலுக்கு வெள்ளை மாளிகை காவலர் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் முக்கிய பிரமுகர்கள் செல்லும் போது, மோட்டார் பைக்கில் பாதுகாப்புக்கு செல்லும் பணியில் ஈடுபடும் போலீஸ் அதிகாரி ஒருவர், ஒபாமாவின் மனைவியை சுட்டுக் கொல்லப் போவதாக மிரட்டல் விடுத்துள்ளார். அத்துடன், தனது செல்போனில் பதிவு செய்யப்பட்டிருந்த துப்பாக்கியை காட்டியுள்ளார். அந்த துப்பாக்கியால்தான் சுட்டுக் கொல்ல போவதாகவும் கூறியுள்ளார். இதுகுறித்து வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை முதன் முதலில் செய்தி வெளியிட்டது. இந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுக…
-
- 1 reply
- 749 views
-
-
[size=4]அமெரிக்க அதிபர், ஒபாமாவின் வருகையையொட்டி, மியான்மரில், 450 கைதிகள் விடுதலை செய்யப்பட்டு உள்ளனர்.பர்மா என, முன்பு அழைக்கப்பட்ட, மியான்மர் நாட்டில், பல ஆண்டுகளாக, ராணுவ ஆட்சி நடக்கிறது. 1990ஆம் ஆண்டு நடந்த தேர்தலில், ஜனநாயக தலைவர், அவுங் சாங் சூச்சி அமோக வெற்றி பெற்றார். ஆனால், ராணுவ அரசு, ஆட்சியை ஒப்படைக்காமல், அவரை, வீட்டுச் சிறையில் அடைத்தது.அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற, அவுங் சாங் சூச்சி, 2010ல் விடுதலை செய்யப்பட்டார். [/size] [size=4]தற்போதைய அதிபர் தீன் சீன், சில ஜனநாயக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதன் படி, அவுங் சாங் சூச்சி, போட்டியிட்டு எம்.பி.,யாகியுள்ளார்; அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.மியான்மரில் ஜனநாயக நடைமுறை த…
-
- 3 replies
- 803 views
-
-
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஒபாமா மீண்டும் வெற்றி பெறுவார் என்று முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 6-ம் தேதி நடைபெறவுள்ளது. இதில் ஜனநாயகக் கட்சி சார்பில் அதிபர் ஒபாமா மீண்டும் களம் காண்கிறார். குடியரசுக் கட்சி சார்பில் மிட் ரோம்னி போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தொலைக்காட்சியில் பேட்டியளித்த முன்னாள் அமெரிக்க அதிபர் கிளிண்டன் கூறியது: தேர்தலில் யார் வெற்றி பெறுவார் என்பதை 5 முதல் 6 விஷயங்கள்தான் தீர்மானிக்கும் என்று கருதுகிறேன். அவை நாட்டின் பொருளாதார நிலை உள்ளிட்ட தேசிய பிரச்னைகளாகவே இருக்கும். இப்போதைய நிலையில் போட்டி கடுமையாக இருக்கும் என்று கருதப்பட்டாலும், தேர்தல் நடைபெறும்…
-
- 6 replies
- 853 views
-
-
பாகிஸ்தானின் மேற்கு எல்லையில் நடக்கும் பயங்கரவாதத்திற்கும், காஷ்மீர் பிரச்னைக்கும் தொடர்பு இருப்பது போல் ஒபாமா தெரிவித்த கருத்துக்கு இந்தியா அதிருப்தி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன், தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: பாகிஸ்தானின் வட மேற்குப் பகுதிகளில் நடைபெற்று வரும் தீவிரவாதச் செயல்களுடன் காஷ்மீர் பிரச்னையைத் தொடர்பு படுத்தி அதிபர் ஒபாமா தெரிவித்த கருத்துக்கள் கவலை அளிக்கின்றன. தேர்தல் பிரச்சாரத்தின் போதோ, அல்லது அதிபராகவோ பதவியேற்கும் முன்போ அவர் இத்தகைய கருத்துக்களைக் கொண்டிருக்கலாம். ஆனால் பதவிக்கு வந்த பிறகு அவர் தனது கருத்தை தெளிவாக, சரியாக உணர்ந்திருக்க வேண்டும். காஷ்மீருக்கு சிறப்பு…
-
- 4 replies
- 3.4k views
-
-
இந்தியா விஜயம் செய்திருக்கும் அமெரிக்க அதிபர் பரக் ஒபாமா மீது இலங்கையர்கள் குழுவொன்று அல்லது மாலைதீவினர் குடியரசு தினத்தன்று தாக்குதல் நடாத்தவிருப்பதாக இந்திய புலனாய்வுப் பிரிவினர் மத்திய அரசாங்கத்துக்கு அறிவித்துள்ளதாக பிரபல இந்திய தேசிய பத்திரிகைகளில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இதனடிப்படையில், நீண்ட நாட்கள் தங்கியிருக்கும் இலங்கையர்கள் தொடர்பில் அவதானமாக இருப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகவும், குறிப்பாக விசா இல்லாத நிலையில் தொடர்ந்தும் தங்கியிருப்போர் தொடர்பில் கண்காணிப்புகளை அதிகரித்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய குடியரசு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகின்ற நிலையில் இச்செய்தி வெளியாகியமை குறிப்பிடத்தக்கது. http://seithy.com/breifNews.php?newsID…
-
- 1 reply
- 420 views
-
-
அமெரிக்க அதிபர் ஒபாமா வாஷிங்டனில் உள்ள தேசிய குழந்தைகள் மருத்துவ மையத்தில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் மனைவி Michelle மற்றும் மகள்கள் Sasha and Malia அவர்களுடன் கலந்துகொண்டு விழாவை கலகலப்பாக இடமாக மாற்றினார். ஒவ்வொரு வருடமும் இங்கு நடக்கும் விழாவில் இவ்வருடம் ஒபாமா கலந்துகொண்டு சிறப்பித்ததை பெருமையாக கருதுவதாக தேசிய குழந்தைகள் மருத்துவன நிறுவன அதிகாரி ஒருவர் நமது செய்தியாளரிடம் தெரிவித்தார். முன்னதாக விழா தொடங்குவதற்கு முன் இங்கு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு கிறிஸ்துமஸ் பரிசாக கூடை நிறைய புத்தகங்களை ஒபாமா வழங்கினார். இந்த வருடம் மிகவும் சிறப்பாக நடைபெற்ற Christmas in Washington என்ற இந்த நிகழ்ச்சியில் ஒபாமாவுடன் South Korean Gangnam Style rapper Psy கலந்து கொண்டு விழ…
-
- 0 replies
- 527 views
-
-
புதுடெல்லி, ஜனவரி மாதம் 26 ந்தேதி நடைபெறும் குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்தது. பிரதமர் மோடியும் ஒபாமா வுடன் போனில் பேசியும், நேரில் சந்தித்தபோதும் அழைப்பு விடுத்தார். இதை அதிபர் ஒபாமா ஏற்றுக் கொண்டார். அவரது இந்தியப் பயணத்தை அமெரிக்க அரசும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நாடு சுதந்திரம் அடைந்த பின்பு நடைபெறும் குடியரசு தின விழாக்களில் அமெரிக்க நாட்டு அதிபர் ஒருவர் பங்கேற்க இருப்பது இதுவே முதல் முறையாகும். இதனால் ஒபாமாவுக்கு சிறப்பான வரவேற்பு அளித்து கவுரவிக்க மத்திய அரசு ஏற்பாடு செய்து வருகிறது. ஒபாமா வருகையை யொட்டி டெல்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிபர் ஒபாமா தீவிர வாதி…
-
- 0 replies
- 261 views
-
-
ஒபாமா வருகையை முன்னிட்டு, டெல்லியில் 7 அடுக்கு பாதுகாப்பு வளைய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள சுமார் 80 ஆயிரம் போலீசார் பல்வேறு குழுக்களாக பிரிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுடன் சேர்ந்து பணியாற்ற 10 ஆயிரம் துணை நிலை ராணுவ வீரர்கள் டெல்லியில் குவிக்கப்பட்டுள்ளனர். டெல்லி அருகில் உள்ள மாநிலங்களைச் சேர்ந்த 10 ஆயிரம் போலீசாரும் தயார் நிலையில் உள்ளனர். ஆக ஒரு லட்சம் பேர் பாதுகாப்பு பணியில் முடுக்கிவிடப்பட்டுள்ளனர். என்றாலும் அமெரிக்க அதிகாரிகள் ஒபாமா பாதுகாப்புக்காக 1600 வீரர்களை அமெரிக்காவில் இருந்து டெல்லிக்கு அழைத்து வந்துள்ளது. இந்த 1600 வீரர்களும் ஒரு கொசுவை கூட ஒபாமா அருகில் நெருங்க முடியாதபடி பாதுகாப்பு முன் ஏற்பாடுகளை செய்துள்ளனர்…
-
- 5 replies
- 514 views
-
-
லாஸ் ஏஞ்சலஸ்: அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா பயணித்த விமானப்படை ஹெலிகாப்டரை ஒரு மர்ம விமானம் கடந்துசென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அமெரிக்க விமானப்படையினர் அந்த விமானத்தை மடக்கி தரையிறக்கி பரிசோதித்தபோது அதில் கடத்தல் கஞ்சா மூட்டைகள் இருப்பதைப் பார்த்து அதிர்ந்தனர். லாஸ் ஏஞ்சலெஸ் நகரில் நேற்று நடந்த நிதி திரட்டும் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒபாமா, மீண்டும் வெள்ளை மாளிகைக்கு விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் திரும்பினார். அவர் பயணித்த வான்வெளிப் பகுதியில் விமானங்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டிருந்தது.ஒபாமா ஹெலிகாப்டருக்குப் பாதுகாப்பாக இன்னொரு ஹெலிகாப்டரும் உடன் வந்தது. இந்த நிலையில் திடீரென ஒபாமா ஹெலிகாப்டர் வந்த பாதையில் ஒரு குட்டி விமானம் குறுக்…
-
- 0 replies
- 559 views
-
-
நெல்சன் மண்டேலாவின் இரங்கல் கூட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவும், கியூபா அதிபர் ரவுல் காஸ்ட்ரோவும் கை குலுக்கிக் கொண்டது ஏற்கனவே திட்டமிட்டதல்ல, எதிர்பாராமல் நடந்தது என அமெரிக்கா மறுப்பு தெரிவித்துள்ளது. கடந்த 1961-ஆம் ஆண்டு ரஷ்யாவுடன் அரசியல் உறவு ஏற்படுத்திக் கொண்டதால் கியூபாவுடனான அரசியல் உறவை துண்டித்துக் கொண்டது அமெரிக்கா. இந்நிலையில், நேற்று முன்தினம் தென்ஆப்ரிக்காவில் மறைந்த நெல்சன் மண்டேலாவுக்கு இரங்கல் தெரிவிக்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த இரங்கல் கூட்டத்தில் கலந்து கொண்ட அமெரிக்க அதிபர் ஒபாமாவும், கியூபா அதிபர் ரவுல் காஸ்ட்ரோவும் ஒருவருக்கொருவர் கைகுலுக்கிக் கொண்டனர். இதற்கு, சுதந்திர உலகத் தலைவர் ஒருவரும், சர்வாதிகாரி ஒருவரும் கைகுலுக்கிக் கொள்வது ஏற்கத்தக்…
-
- 1 reply
- 699 views
-
-
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா அவுஸ்திரேலியாவிற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். இருநாடுகளுக்கும் இடையிலான இராணுவ உறவுகளைப் பலப்படுத்தலே இதற்கான நோக்கம் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இவ்விஜயத்தின் போது இரு நாடுகளுக்கிடையில் இராணுவ ரீதியான பல ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. எனினும் இவற்றை விடவும் அவுஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கிலார்ட் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா இடையிலான நெருக்கம் தொடர்பில் ஊடகங்களில் பரபரப்பாகப் பேசப்படுகின்றது. அதாவது ஒபாமாவை விமானநிலையத்தில் வைத்து கிலார்ட் வரவேற்றவிதம் அவர்களிடையே பரிமாறப்பட்ட முத்தம் என்பனவற்றை புகைப்படங்களுடன் ஊடகங்கள் வெளியிடத் தொடங்கியுள்ளன. இது மட்டுமன்றி வேறு சில சந்திப்பு…
-
- 1 reply
- 697 views
-
-
ஒபாமா, ட்ரம்ப் வார்த்தைப் போர்: களைகட்டும் அதிபர் தேர்தல்! இந்த ஆண்டு உலகின் மொத்த கவனமும் இரண்டு நகரங்கள் மீதே இருக்கப் போகிறது. ஒன்று ஒலிம்பிக் போட்டிகளை நடத்தப்போகும் பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ. மற்றொன்று வாஷிங்டன். உலக அரசியலை ஆட்டுவிக்கப்போகும் வெள்ளை மாளிகையில் குடியேறப்போகும் அடுத்த அதிபர் யார்? ஜனநாயகக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் பில் கிளின்டனின் மனைவி ஹிலாரி கிளின்டன் தேர்தலில் போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. குடியரசுக் கட்சியில் தான் சற்று போட்டி நிலவுகிறது. ஆனால், தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு தொழிலதிபரும், முன்னாள் நிகழ்ச்சித் தொகுப்பாளருமான டொனால்டு ட்ரம்பிற்கே அதிகம் உள்ளதாகக் கனிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கவின் நாசா…
-
- 1 reply
- 471 views
-
-
ஒபாமா, ட்ரம்ப்பைவிட மோடிக்கு தான் மவுசு! டைம் இதழ் நடத்தும் இந்த ஆண்டின் சிறந்த நபரை (Person of the Year 2016) தேர்ந்தெடுக்கும் வாக்கெடுப்பில், மோடி முன்னிலையில் உள்ளார். ஒபாமா, புதின், ட்ரம்ப் உள்ளிட்டோரை விட அதிக வாக்குகளை பெற்று தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார் மோடி. இன்றைய நிலவரப்படி, 18% வாக்குகள் பெற்று மோடி முதல் நிலையிலும், 5% பெற்று ஒபாமா இரண்டாவது நிலையிலும் உள்ளனர். யார் இந்த ஆண்டின் சிறந்த நபர் என்பது இன்னும் இரண்டு நாட்களில் தெரிந்துவிடும். இந்நிலையில் இன்று நிலவரப்படி, 18% வாக்குகள் பெற்று மோடி முன்னிலை வகிக்கிறார். எனவே உலகின் 2016 சிறந்த நபராக மோடி தேர்வாக வாய்ப்புக்கள் அதிகரித்துள்ளது. http://www.vikatan.com/news/…
-
- 1 reply
- 496 views
-
-
கறுப்பர் இனத்தில் இருந்து முதல் முறையாக அமெரிக்க அதிபராக ஒபாமா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். வெள்ளை மாளிகையில் ஒரு கறுப்பு மனிதன். இது புரட்சிகர மாற்றம்தானே? -விமல் இதற்கு முன்பு பலம் பொருந்திய பதவி ஒரு கறுப்பினத்தவருக்கு தரப்பட்டது. அது உலகம் முழுக்க அமைதியை ஏற்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட அய்நா சபையின் தலைவர் பதவி. அந்தக் கறுப்பரின் பெயர் கோபி அன்னான். அவர் காலத்தில்தான் அமெரிக்கா உலகம் முழுக்க மிக மோசமான பொருளாதார வன்முறைகளை செய்தது. அத்துமீறி ஈராக்கில் நுழைந்து, பல்லாயிரக்கணக்கான மக்களை கொன்று, சதாம் உசைனையும் தூக்கிலிட்டது. அப்போது, அய்நாவின் தலைவர் கறுப்பர் கோபி அன்னான், புஷ் ரசிகர் மன்றத் தலைவர் போல்தான் நடந்து கொண்டார். அமெரிக்காவ…
-
- 23 replies
- 5.5k views
-
-
ஒபாமாவிடம் கண்ணீருடன் விருது பெற்ற துணை ஜனாதிபதி ஜோ பிடன் : எதிர்பாராத நிகழ்வு அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவிடம் துணை ஜனாதிபதி ஜோ பிடன் கண்ணீருடன் விருது பெற்றார். ஜோ பிடன், ஒபாமா ஆட்சியில் 8 ஆண்டுகள் துணை ஜனாதிபதியாக பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க ஜனாதிபதியாக எதிர்வரும் 20ஆம் திகதி டொனால்டு டிரம்ப் பதவி ஏற்கிறார். எனவே, தற்போதைய ஜனாதிபதி ஒபாமாவின் பதவிக்காலம் இன்னும் ஒரு வாரத்தில் முடிவடைகிறது. இந்நிலையில் அமெரிக்காவின் மிக உயரிய குடிமகனுக்கான ‘சுதந்திர ஜனாதிபதி பதக்கம்’ (Presidential Medal of Freedom) என்ற விருது வழங்கும் விழா வொஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் நடந்தது. …
-
- 0 replies
- 440 views
-
-
ஒபாமாவிடம் தோற்றது எனோன்யமஸ்! அமெரிக்காவின் ஜனாதிபதியாக 2ஆவது முறையாகவும் பதவியேற்ற ஒபாமா அந்நாட்டின் நாடாளுமன்றத்தின் கூட்டத் தொடரொரில் முதல் முறையாக நேற்று உரையாற்றினார். பல முக்கிய விடயங்களை உள்ளடக்கியிருந்த அவரது உரை பலரது கவனத்தினையும் ஈர்த்திருந்தது.இது இரண்டாவது முறை பதவியேற்றதன் பின்னர் அமெரிக்கா நாடாளுமன்றத்தில் அவர் ஆற்றிய முதல் உரை என்பதையும் தாண்டி பல விடயங்களை அது உள்ளடக்கியிருந்தது. வடகொரியாவின் சர்ச்சைக்குரிய நிலக் கீழ் அணுப்பரிசோதனை, அமெரிக்காவில் தலைதூக்கி வரும் துப்பாக்கி கலாசாரம், அதிகரித்து வரும் இணைய ஊடுருவல்காரர்களின் நாசகார வேலைகள் என்பன அவரின் உரையில் குறிப்பிடத்தக்க சில விடயங்களாகும். இந்நிலையில் அவரின் உரை ப…
-
- 1 reply
- 467 views
-
-
அமெரிக்க அரசினால் வெளி நாட்டு பயங்கரவாத அமைப்புக்கள் என வகையிடப்பட்ட அமைப்புக்களில் விடுதலைப்புலிகள் அமைப்பும் , குர்திஸ் தொழிலாழர் அமைப்பும் அடங்கும். இவற்றுக்கு தனி நபர்கள் உதவி செய்வது தடைசெய்யப்பட்டுள்ளது. தற்போது இந்த தடையினை நீக்குவதற்கான முயற்சியில் மனித உரிமை சட்டவாளர்கள் முயன்று வரும் வேளை அந்த சட்ட ரீதியான நடவடிக்கைகளை எதிர்த்து முறையீடு செய்யும் நடவடிக்கையில் ஒபாமா நிர்வாகம் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்க உயர் நீதி மன்ற நீதிபதி தெரிவித்துள்ளார். 1998 ம் ஆண்டு மனித உரிமைகள் சட்ட தரணிகள் இந்த சட்ட திட்டத்தினை ஆரம்பித்தனர். ஆனால் அதன் பின்னர் முன் நாள் அமெரிக்க அதிபர் அமெரிக்காவில் இடம்பெற்ற 9/11 தாக்குதலின் பின்னர் மிகவும் இறுக்கமான சட்டமான தேச பாதுகாப்பு சட்டம் U…
-
- 4 replies
- 3.6k views
-
-
ஒபாமாவின் அதிரடி அறிவிப்பால் கலக்கமடைந்த அவுட்சோர்ஸிங் நிறுவனங்கள். ) கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு பிறகு அமெரிக்காவில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது. உள்நாட்டினருக்கு அதிகம் வேலை வழங்காத நிறுவனங்களுக்கு வரி சலுகை நிறுத்தப்படும் என்று ஒபாமா கூறியதால், அவுட்சோர்சிங் நிறுவனங்கள் கலக்கம் அடைந்துள்ளன. அமெரிக்காவில் கடும் நிதி நெருக்கடி காரணமாக கடந்த 4 ஆண்டுகளாக ஏராளமானோர் வேலை இழந்து வருகின்றனர். 2011-ல் இந்த நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டது. இந்நிலையில், கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறைகள் முடிந்த பிறகு இதுபற்றி கணக்கெடுக்கும்போது, வேலையில்லா திண்டாட்டம் மீண்டும் அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது. வேலை இல்…
-
- 1 reply
- 604 views
-
-
ஒபாமாவின் அதிர்ச்சி வைத்தியம் இதுவரை காலமும் அமெரிக்க அதிபர்கள் இஸ்ரேலை வெளிப்படையாகவும் வேறுவழிகள் மூலமும் ஆதரித்து வந்தனர். இன்று அதிரடியாக பாலஸ்தீனத்தை, அரபு மக்களை ஆதரித்து ஒரு செய்தி வெளியிட்டார்: "இஸ்ரேல் 1967 ஆம் ஆண்டு எல்லைகளை மதிக்கவேண்டும்". குடியரசு கட்சி உட்பட இஸ்ரேல் வரை இது கோபத்திற்கு உள்ளாக்கியுள்ளது. அரபு உலகத்தை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியது. Obama Urges Israel to Go Back to 1967 Borders
-
- 9 replies
- 1.3k views
- 1 follower
-
-
ஒபாமாவின் அலுவலக கழிவறையை சுத்தம் செய்வதற்கே தகுதியில்லாதவர் டிரம்ப் அமெரிக்காவின் முன்னணி பத்திரிகையான USA today , அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை கடுமையான சொற்பிரயோகங்ளினூடாக விமர்சித்துள்ளது. பத்திரிகையின் தலையங்கம், மற்றும் விமர்சனத்தில், ஊழல் செனட்டர்களை ஆதரவாளர்களாக வைத்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அந்த பதவிக்கு சிறிதும் தகுதியில்லாதவர் எனத் தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல், முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவின், அலுவலக கழிவறையை சுத்தம் செய்வதற்கோ, முன்னாள் ஜனாதிபதி டபிள்.யு.புஷ்ஷின் காலனிக்கு பொலிஷ் (Shoe polish) போடுவதற்கும் கூட லாயக்கில்லாதவர் என அந்த தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதியாக ஜனவரியில்…
-
- 0 replies
- 269 views
-
-
குடியரசுத் தின விழாவில் கலந்து கொள்வதற்காக சிறப்பு விருந்தினராக இந்தியா வரும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் ஆக்ரா பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஜனவரி 27-ம் தேதியன்று ஒபாமா அவரது மனைவி மிச்செல் ஒபாமாவுடன் ஆக்ராவில் உள்ள தாஜ்மகாலுக்கு செல்வதாக இருந்தது. ஆனால் அவரது ஆக்ரா பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதிபர் ஒபாமா 27-ம் தேதியன்று டெல்லியில் இருந்து சவுதி அரேபியா செல்கிறார். இதன் காரணமாக அவரது ஆக்ரா பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அமெரிக்க அதிபர் ஒபாமாவின் ஆக்ரா பயணம் ரத்தானது குறித்து உ.பி. மாநில அரசுக்கு அமெரிக்க தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க பாதுகாப்புக் குழுவினரும் ஆக்ராவிலிருந்து வெளியேறியிருக்கின்றனர். அமெரிக்க அதி…
-
- 4 replies
- 626 views
-
-
டெல்லி: இந்தியாவுடனான உறவை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்ல சீனா தயாராக இருப்பதாக அந்த நாட்டு அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார். இந்தியா தனது 66வது குடியரசு தினத்தை இன்று கொண்டாடிவருகிறது. குடியரசு தின விழாவுக்கான சிறப்பு விருந்தினராக அமெரிக்க அதிபர் ஒபாமா வருகை தந்துள்ளார். இந்தியா-அமெரிக்கா இடையே அணு ஒப்பந்தம் உள்ளிட்ட பல்வேறு வகையான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. ஆசிய பிராந்தியத்தில் அமெரிக்காவும்-இந்தியாவும் மிகவும் நெருக்கமான நட்பு நாடுகளாக மாறிவருவதை இந்த ஒப்பந்தங்கள் வெளிப்படுத்தின. இந்நிலையில், சீன அதிபர் ஜி ஜின்பிங், இந்திய குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில், "இந்தியாவுடனான கூட்டுறவை அடுத்த கட்டத்திற்கு கொண்ட…
-
- 0 replies
- 1.4k views
-
-
ஒபாமாவின் இந்திய வருகையையொட்டி, எல்லை தாண்டிய தாக்குதல் நடத்தக்கூடாது என பாகிஸ்தானுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. எல்லையில் தாக்குதல் சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டுக்கோடு பகுதியில் பாகிஸ்தான் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல்கள் நடத்தி வருகிறது. இந்த தாக்குதல்களுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி தந்து வருகிறது. இருந்தும் பாகிஸ்தான் திருந்தாமல், தாக்குதல்களை தொடர்கிறது. இந்தியா வருகிறார் ஒபாமா இதற்கிடையே, டெல்லியில் 26-ந் தேதி நடைபெறுகிற இந்திய குடியரசு தின விழாவில் தலைமை விருந்தினராக அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கலந்து கொள்கிறார். இதற்காக அவர் 25-ந் தேதி டெல்லி வருகிறார். ஒபாமா வருகையையொட்டி டெல்லியில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாட…
-
- 0 replies
- 268 views
-
-
ஒபாமாவின் இராஜாங்க அமைச்சராக ஹிலாரி [05 - December - 2008] வெள்ளை மாளிகைக்குள் பிரவேசிப்பதற்கான பராக் ஒபாமாவின் குறிக்கோளைப் பொறுத்தவரை ஜனாதிபதித் தேர்தலில் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட குடியரசுக் கட்சியின் வேட்பாளர் ஜோன் மக்கெய்ன் பெரிய அச்சுறுத்தலாக இருக்கவில்லை. ஆனால், ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் நியமனத்தைப் பெறுவதற்கான போட்டியிலே முன்னாள் முதற்பெண்மணி ஹிலாரி கிளின்டன் ஒபாமாவுக்கு பாரிய சவாலாக விளங்கினார். அந்தப் போட்டியில் தோல்வி கண்ட பின்னர் ஹிலாரியும் கணவர் பில் கிளின்டனும் தேர்தலில் ஒபாமாவுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்தனர். ஒரு கட்டத்தில் தனது உபஜனாதிபதி வேட்பாளராக ஹிலாரியை ஒபாமா தெரிவு செய்யக் கூடும் என்றும் பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. அடுத்த ஜனவரி…
-
- 3 replies
- 1.3k views
-
-
ஒபாமாவின் இறுதி சந்திப்பு : அரசியல் ஆர்வலர்கள் ஆர்வத்தில் அமெரிக்க ஜனாதிபதி இருக்கும் பராக் ஒபாமா தனது பதவிக்காலத்தில் இறுதி பத்திரிகையாளர் சந்திப்பை எதிர்வரும் 18 ஆம் திகதி நடத்தவுள்ளார். அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக எதிர்வரும் 20 ஆம் திகதி டொனால்ட் டிரம்ப் பதவி ஏற்கவுள்ளார். இந்நிலையில் தற்போதைய ஜனாதிபதியாகவுள்ள பராக் ஒபாமாவின் பதவிக்காலம் இன்னும் ஒரு வாரத்தில் நிறைவடைகின்றது. ஒபாமா, வழக்கமாக வொஷிங்டன் நகரிலுள்ள வெள்ளை மாளிகையில் உள்ள கேட்போர் கூடத்தில் அவ்வப்போது பத்திரிகையாளர்களை சந்தித்து கருத்துக்களை தெரிவிப்பார். இந்நிலையில், பராக் ஒபாமா தனது பதவிக்காலத்தில் எதிர்வரும் 18 ஆம் திகதி புதன்கிழமை பிற்பகல் …
-
- 0 replies
- 277 views
-