உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26700 topics in this forum
-
Jul 28, 2010 / பகுதி: செய்தி / யாதவன் பிரிட்டனில் குடியேற விரும்புபவருக்கு ஆங்கிலமொழிப் பரீட்சை கட்டாயம் நவம்பர் 29ம் திகதி முதல் அமுல் ஐரோப்பாவைச் சாராத குடியேற்றவாசிகள் பிரிட்டனுக்குச் செல்வதற்கு விண்ணப்பிக்க விரும்பினால் அல்லது தமது கணவன் அல்லது மனைவியுடன் இணைந்துகொள்ள விண்ணப்பிக்க விரும்பினால் எதிர்வரும் நவம்பர் 29ம் திகதி முதல் ஆங்கில மொழிப் பரீட்சைக்குத் தோற்றுவது அவசியமாகுமென அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. ஐக்கிய இராச்சியத்தின் எல்லை முகவரமைப்பு கடந்த திங்கட்கிழமை இந்தத் திகதியை அறிவித்திருக்கிறது. எந்தவொரு குடியேற்றவாசியும் பிரிட்டனுக்குள் பிரவேசிக்க அல்லது தொடர்ந்து தங்கியிருக்க விரும்பினால் அதாவது பிரிட்டிஷ் பிரஜையாக அங்கிருக்க விரும்பினால் அவர்…
-
- 0 replies
- 321 views
-
-
ரஷ்யா விமானப்படை தாக்குதலில் 53 சிரியர்கள் பலி கிழக்கு சிரியாவில் உள்ள அல்-ஷஃபா கிராமத்தில் ரஷ்யா நடத்திய விமானப்படை தாக்குதலில் பொதுமக்கள் 53 பேர் உயிரிழந்துள்ளதாக அந் நாட்டு கண்காணிப்பு குழு தகவல் வெளியிட்டுள்ளது. நேற்று காலை நடைபெற்ற இத்தாக்குதலில் பலியானவர்களில் 21 குழந்தைகள் உள்ளடங்குவதாக சிரிய மனித உரிமைகளுக்கான ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. "சிதைந்த கட்டிடங்களின் எஞ்சிய பாகங்களை அகற்றிய பின்னர் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது" என கண்காணிப்பு குழுவின் தலைவர் ராமி அப்துல் ரஹ்மான் கூறினார். ஆறு நீண்ட தூர குண்டு வீசும் விமானங்கள் மூலம் இப்பகுதியில் தாக்குதல் நிகழ்த்தியதாகவும், மேலும் தீவிரவ…
-
- 0 replies
- 312 views
-
-
சர்வதேச உணவகப் பட்டியலில் பாங்காக் இந்திய உணவகம் சமீபத்தில் நடைபெற்ற ஒரு சர்வதேச விழாவில், 2013ஆம் ஆண்டிற்கான உலகின் மிகச் சிறந்த 100 உணவகங்களின் பெயர்கள் பட்டியலிடப்பட்டன. இந்தியாவில் உள்ள உணவகங்கள் ஒன்றுக் கூட அந்த பட்டியலில் இடம் பெறவில்லை. எனினும் இந்திய வகை உணவைப் பரிமாறும் ஒரே ஒரு உணவகம் அந்தப் பட்டியலில், 17ஆம் இடத்தை பிடித்துள்ளது. ‘ககன்’ என்ற அந்த உணவகம், தாய்லாந்தின் தலைநகரான பாங்காக் நகரில் அமைந்துள்ளது. சர்வதேச சமையல்காரர்கள், சமையல் நிபுணர்கள் மற்றும் உணவக விமர்சகர்கள் ஆகியோரிடம் நடத்தப்படும் ஒரு கருத்து கணிப்பின் அடிப்படையில், ‘ரெஸ்டாரண்ட்ஸ்’ என்ற பிரிட்டிஷ் பத்திரிகை இந்த வருடாந்திர பட்டியலை வெளியிடுகின்றது. டென்மார்க் நாட்டில் உள்ள கோபன்ஹேகன் நகரில் …
-
- 0 replies
- 434 views
-
-
புதுடெல்லி: நாடாளுமன்ற எதிர்க்கட்சி பதவியில் இருந்து காங்கிரசை ஓரம் கட்ட மூன்று மாநில கட்சிகள் முயற்சி செய்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நாடாளுமன்ற தேர்தல் கடந்த மாதம் (ஏப்ரல்) 7ஆம் தேதி தொடங்கி இந்த மாதம் 12 ஆம் தேதி வரை 9 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. இந்த தேர்தல் தேதி அறிவித்ததுமே நாட்டில் மூன்றாவது அணியை அமைத்து மத்தியில் ஆளும் கட்சியாக இருந்த காங்கிரசை ஓரம் கட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், நடந்து முடிந்த தேர்தலில் பா.ஜ.க. தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்க உள்ளது. ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ் வெறும் 44 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியாக செயல்பட குறைந்த பட்சம் 10 சதவீத தொகுதிகளிலாவது வெற்றி பெற…
-
- 14 replies
- 1k views
-
-
பாகிஸ்தானில் 8 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் 8 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இதனைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பொலிஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளனர். பஞ்சாப் மாகாணம் கசூர் மாவட்டத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமி கடந்த வாரம் மர்ம நபர்களால் கடத்தப்பட்டிருந்தார். வீட்டிற்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்த சிறுமி கடத்தப்பட்டது CCTV கெமராவில் பதிவாகியிருந்தது. இந்நிலையில், சிறுமியின் உடல் நேற்றிரவு சாதார் பகுதியில் உள்ள குப்பைத்தொட்டியில் இருந்து …
-
- 2 replies
- 242 views
-
-
புதுடெல்லி: ஆபாசம் இல்லாத பாலியல் கல்வியை தாம் எதிர்க்கவில்லை என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார். எய்ட்ஸை கட்டுப்படுத்துவதில் ஆணுறையைவிட ஒருவனுக்கு ஒருத்தி என்ற திருமண பந்தமே மேலானது என்று ஹர்சவர்தன் அண்மையில் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. அவர் ஆர்.எஸ்.எஸ். கொள்கைகளை திணிக்க முற்படுகிறார் என்று குற்றம்சாட்டப்பட்டது. ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த ஹர்சவர்தன், "தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பாக இருந்தாலும் சரி, மாநில அரசுகளின் அமைப்புகளாக இருந்தாலும் சரி எய்ட்ஸ் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் பாதுகாப்பான உறவு பற்றியே வலியுறுத்தப்படுகிறது. இதிலேயே ஒரு இணையுடன் மட்டுமே உறவு என்ற கருத்தும் அடங்கியுள்ளது. பாதுகாப்பான உறவுக்…
-
- 0 replies
- 479 views
-
-
இந்தியாவில் 73 சதவீத சொத்து 1 சதவீத கோடீஸ்வரர்களிடம் இருப்பதாக ஆய்வில் தகவல் இந்தியாவில், 2017-ம் ஆண்டு ஒட்டுமொத்த சொத்துக்களில் 73 சதவீதம், ஒரு சதவீத கோடீஸ்வரர்கள் கையில் இருப்பதாகவும், பொருளாதார வளர்ச்சியின் பயன் ஒரு சிலரை மட்டும் சென்றடைவதாகவும் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. உலகம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் பொருளாதார நடவடிக்கைகள், அதனால் மக்களுக்குக கிடைத்து வரும் பயன் குறித்து சர்வதேச பொருளாதார உரிமைகள் அமைப்பான ஆக்ஸ்போம் சமீபத்தில் ஆய்வு நடத்தியது. இதில் பொருளாதார ஊக்கத்திற்கான நடவடிக்கைகள், அதனால் மக்களின் வருவாய் மற்றும் சொத்து அதிகரித்துள்ளது குறித்து விரிவாக…
-
- 1 reply
- 288 views
-
-
தமிழர் பகுதிகளில் சிங்கள இராணுவத் தாக்குதலை தடுக்க இந்திய அரசு தலையிட வேண்டும்: வைகோ [சனிக்கிழமை, 27 மே 2006, 08:45 ஈழம்] [புதினம் நிருபர்] தமிழர் பகுதிகளில் சிங்கள இராணுவத் தாக்குதலை தடுக்க இந்திய அரசு தலையிட வேண்டும் என்று இந்திய பிரதமர் மன்மோகன்சிங்குக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ கடிதம் அனுப்பியுள்ளார். அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியர்கள் அனைவருக்கும் மிகவும் கவலை அளிக்கக்கூடிய இலங்கை அகதிகளைப் பற்றிய சில முக்கியமான தகவல்களை தங்கள் மேலான கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன். "இலங்கைத் தீவிலிருந்து தமிழ் அகதிகள் கூட்டம், கூட்டமாய் தமிழகக் கடலோரப் பகுதியை நோக்கி (தங்கள் உயிரைப் பணயம் வைத்…
-
- 1 reply
- 875 views
-
-
அமெரிக்கா மீது கடும் அதிருப்தியில் இருக்கும் துருக்கி, பனிப்புயலில் சிக்கி உயிர் பிழைத்த சிரிய சிறுமி, குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளுக்காக தென்கொரியாவில் குவிந்துள்ள சர்வதேச வீரர்கள் உள்ளிட்ட பல்வேறு உலகச் செய்திகளை இங்கே பார்க்கலாம்.
-
- 0 replies
- 173 views
-
-
வெள்ளை பவுடருடன் வந்த மர்ம கடிதம்... மருத்துவமனையில் டிரம்ப் மருமகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க வெள்ளை பவுடருடன் வந்த மர்ம கடிதத்தை திறந்து பார்த்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மருமகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். படத்தின் காப்புரிமைGETTY IMAGES மான்ஹாட்டனில் உள்ள டிரம்பின் மூத்த மகனான ஜூனியர் டிரம்பின் வீட்டிற்கு உள்ளூர் நேரப்படி திங்கட்க…
-
- 5 replies
- 697 views
-
-
சுவீடன் பிரதமர்... மாக்டலேனா ஆண்டர்சன், பதவி விலகப் போவதாக அறிவிப்பு! கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த தேர்தலில் தனது அரசாங்கம் தோற்கடிக்கப்பட்டதையடுத்து, தான் பதவி விலகப் போவதாக சுவீடன் பிரதமர் தெரிவித்துள்ளார். 55 வயதான மாக்டலேனா ஆண்டர்சன் இன்று (வியாழக்கிழமை) அதிகாரப்பூர்வமாக இராஜினாமா செய்வதாக கூறினார். மிதவாதக் கட்சியின் தலைவர் உல்ஃப் கிறிஸ்டெர்சன் இப்போது அரசாங்கத்தை அமைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் ஆணையத்தின் சமீபத்திய புள்ளிவிபரங்கள், அவரது கட்சியான மிதவாதிகள், சுவீடன் ஜனநாயகக் கட்சியினர், கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சியினர் மற்றும் லிபரல் கட்சிகளுடன் இணைந்து 349 இடங்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் 176 இடங்களைப் பிடிக்கு…
-
- 0 replies
- 229 views
-
-
வருடாந்தர வால்டாய் டிஸ்கஷன் கிளப்பில் சர்வதேச வெளியுறவுக் கொள்கை நிபுணர்கள் மாநாடு நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், "பிரதமர் மோடி இந்திய நாட்டின் தேசபக்தர். அவரது 'மேக் இன் இந்தியா' யோசனை பொருளாதாரரீதியாக முக்கியமானது. அவர் தலைமையில் நிறைய முன்னேற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. எதிர்காலம், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவுக்குச் சொந்தமானது. புதின் மற்றவர்கள் இந்திய நாட்டின் மீதான எந்தவொரு தடையையோ அல்லது கட்டுப்படுத்துதலையோ விதிக்க முயன்றாலும், தனது தேசத்தின் நலனுக்காக சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையை மேற்கொள்ளும் திறன்கொண்டவர்களில் மோடியும் ஒருவர். பிரிட்டிஷ் காலனியாக இருந்து, நவீன நாடாக …
-
- 18 replies
- 964 views
-
-
லண்டனில் வெள்ளை நிற ரோஜாக்களுடன் நடைபெற்ற ஸ்டீபன் ஹாக்கின்ஸ் இறுதி சடங்கு! புகழ்பெற்ற இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கின்சின் இறுதி சடங்கு ஏராளமானோர் முன்னிலையில் நடைபெற்றுள்ளது. புகழ்பெற்ற இயற்பியல் விஞ்ஞானி ஜ்டீபன் ஹாக்கின்ஸ் கடந்த 14 ஆம் திகதி தனது 76 வயதில் இங்கிலாந்து கேம்பிரிஜ் இல் உள்ள தனது இல்லத்தில் மரணமடைந்துள்ளார். இவர் நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்டு காணப்பட்டுள்ளதுடன், அவ்வாறே பல விஞ்ஞான சாதனைகளையும் நிலைநாட்டியுள்ளார். இந்நிலையில் இவரது உடல் 50 வருடங்களாக ஆராய்ச்சியாளராக காணப்பட்ட கோன்வில் மற்றும் காயஸ் கல்லூரியில் இருந்து, அல்லி மலர் மற்றும் வெள்ளை ரோஜாக்களை சவப்ப…
-
- 0 replies
- 524 views
-
-
கடந்த செம்ரெம்பர் மாதம் இலண்டன் கீத்ரோ விமான நிலையத்தில் வைத்து கைதான மொங்கோலிய நாட்டின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் தலைவர் Khurts (41) என்பவரை ஜெர்மன் நாட்டிடம் கையளிப்பது தொடர்பான வழக்கு விசாரணை, இன்று புதன்கிழமை இலண்டன் வெஸ்மினிஸ்டர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என பி.பி.சி செய்தி வெளியிட்டுள்ளது. பிரான்சில் வசித்து வந்த மொங்கோலிய பிரசை ஒருவரை, ஜெர்மனி ஊடாக மொங்கோலியாவுக்கு கடத்தியது தொடர்பாக இவர்மீது ஜெர்மனிய காவற்துறை வழக்கு ஒன்றைப் பதிவு செய்ததுடன் இவர்மீது சர்வதேச பிடியாணையையும் பிறப்பித்திருந்தது. கடத்திச் செல்லப்பட்டவர் மொங்கோலிய அமைச்சர் ஒருவரின் கொலையுடன் தொடர்புடையவர் என்றும் பிரான்சிலிருந்து கடத்திச் செல்லப்பட்ட பின்னர் இவர் மொங்கோல…
-
- 0 replies
- 512 views
-
-
கத்தாரின் இந்த ‘முத்து' தீவுக்கு உலகம் முழுவதும் இருந்து மக்கள் வருவது ஏன்? கட்டுரை தகவல் எழுதியவர்,ஜோஸ் கார்லோஸ் கியூட்டோ பதவி,பிபிசி செய்தியாளர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES கத்தாரை ஒரு குமிழி என்று வைத்துக்கொண்டால், லா பெர்லா தீவு அதனுள் இருக்கும் ‘முத்து’ என்று சொல்லாம். கத்தாரில் வெளிநாட்டவர்களுக்காக கட்டப்பட்டுள்ள ஆடம்பரமான செயற்கைத் தீவில் வசிக்கும் பிரிட்டிஷ் பிரஜையான சிவோபான் டல்லி இதை இப்படி வர்ணிக்கிறார். பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட இந்த இடங்களை நீங்கள் பார்த்தால், அவர் சொன்னது உண்மைதான் என்று தெரியும். இங்குள்…
-
- 0 replies
- 786 views
- 1 follower
-
-
அமெரிக்காவிலுள்ள குடியேறறவாசிகளை காலவரையறையின்றி தடுத்து வைக்க முடியும் 15 - November - 2006] அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட குடியேற்றவாசிகளை பயங்கரவாத சந்தேகத்தின் பேரில் காலவரையறையின்றி தடுத்து வைக்கலாமென தெரிவித்துள்ள புஷ் நிர்வாகம், இதற்கு எதிராக சாதாரண நீதிமன்றங்களில் முறையீடு செய்ய முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளது. குவன்டனாமோவில் பயங்கரவாத சந்தேகநபர்களை தடுத்து வைப்பதற்கு வழிவகுக்கும் குறிப்பிட்ட சட்டமூலம் அமெரிக்காவில் குடியேற்ற குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்களுக்கும் பொருந்தும் எனத் தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாட்டவருக்கு இந்த உரிமை மறுக்கப்படுவது கடும் ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாகவுள்ளது என சட்டத்தரண…
-
- 1 reply
- 935 views
-
-
20,000 டொலர் பெறுமதியான போதைச் செடிகளை வளர்த்த பிரித்தானியர் மீது கனேடியப் பொலிசார் நடவடிக்கை கனடாவில் மரியுவானா வகையினைச் சேர்ந்த போதைச் செடிகளை வளர்த்த பிரித்தானியாவினைச் சேர்ந்த ஒருவருக்கு கனேடியப் பொலிசார் சட்ட நடவடிக்கையினை எடுத்திருக்கிறார்கள். குறிப்பிட்ட இந்த நபரிடமிருந்து 800 கிறாம் மரியுவானா வகையினைச் சேர்ந்த போதைப்பொருளையும் 14 மரியுவானா பயிர்களையும் கையகப்படுத்தியிருப்பதாக பொலிசார் கூறுகிறார்கள். குறிப்பிட்ட இந்தப் போதைப்பொருட்கள் 20,000 டொலர் பெறுமதியானவை எனப் பொலிசார் கணக்கிடுகிறார்கள். குறிப்பிட்ட இந்த நபரை கனடாவிலிருந்து வெளியேற்றுமாறு கிடைத்த உத்தரவினை அடுத்து அதனைச் செயற்படுத்துவதற்காக பொலிசார் சந்தேக நபரின் வீட்டுக்குச் சென்றபோதே அங்கு ப…
-
- 0 replies
- 869 views
-
-
பிரதமர் நரேந்திர மோடியின் 'தூய்மை இந்தியா' திட்டத்தின் கீழ் வீதிகளில் துடைப்பம் ஏந்த பிரபல இந்தி நடிகர் ஷாரூக் கான் மறுத்துள்ளார். 'ஸ்வச் பாரத்' என்ற தூய்மை இந்தியா திட்டத்தை அக்டோபர் 2-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தில் இதுவரை திரைப் பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள், விளையாட்டு வீரர்கள் என பல தரப்பினரும் கலந்து கொண்டு குறிப்பிட்ட பகுதிகளை சுத்தம் செய்து, இந்தத் திட்டத்துக்கான பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், தூய்மை இந்தியா திட்டத்தில் நேரடியாக இணைய முடியாது என்று ஷாரூக் கான் தெரிவித்துள்ளார். முதலில் தனிப்பட்ட நபர்கள் ஒவ்வொருவரும் தமக்கு தாமே சுத்தமாக இருக்க வேண்டும் என்று கூறிய அவர், தன் உள்ளத்தையும் …
-
- 1 reply
- 317 views
-
-
இல்லுமினாட்டி ரகசிய சமூகம் எங்கு தோன்றியது? அதன் வரலாறு என்ன? 4 ஜூலை 2021 புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,MOUSSA81 / GETTY IMAGES (உலக நாடுகள் மற்றும் தமிழர்களின் வரலாறு மற்றும் தொல்லியல் தொடர்பான சிறப்புக் கட்டுரைகளை 'வரலாற்றுப் பதிவுகள்' என்ற பெயரில் ஞாயிறுதோறும் வெளியிட்டது. அது மறுபகிர்வு செய்யப்படுகிறது) இல்லுமினாட்டி சமூகம் என்பது உண்மையா பொய்யா என்ற கேள்விக்கு பதில் இரண்டும்தான். இல்லுமினாட்டி என்றொரு சமூகம் இந்த உலகில் உண்மையாகவே இருந்துள்ளது. ஆனால் சமீப நூற்றாண்டுகளில் நடந்த பெரும் புரட்சிகள், முக்கியப் புள்ளிகளின் படுகொலைகள் உள்ளிட்டவற்றின…
-
- 4 replies
- 1.2k views
- 1 follower
-
-
வண்ண ஒளியில் 'புர்ஜ் அல் அராப்' நேற்று (02-12-2014) நடைபெற்ற ஐக்கிய அமீரகத்தின் 43 வது தேசிய நாளன்று துபை ஜுமெய்ரா(Jumeirah Beach) கடற்கரையின் கரையிலிருந்து 300 மீட்டர்கள் கடலுக்குள்ளே அமைந்துள்ள உலகின் முதல் 7 நட்சத்திர ஹோட்டலான 'புர்ஜ் அல் அராப்' தனது 15 வருடத்தை எப்படி கொண்டாடியுள்ளது என்பதை இக்காணொளியில் காணலாம். யூ ட்யூப் செட்டிங்கில் ஃபுல் கெச்.டி-யில்(1080p) மாற்றி காணொளியை பாருங்கள் இன்னும் ரசிக்கலாம்.. A spectacular show - must watch..! http://youtu.be/7uLT7TZ6OCk
-
- 7 replies
- 760 views
-
-
அமெரிக்க கனேடிய எல்லைகள் வழியாக கனடாவிற்குள் நுழையும் சட்டவிரோத குடியேற்ற வாசிகள் - விக்கிலீக்ஸ் அமெரிக்காவிற்குள் சட்டவிரோதக் குடியேற்றவாசிகள் நுழைவதற்கான தளமாகக் கனடாவினைப் பயன்படுத்துவதாக அமெரிக்க அரசியல்வாசிகள் நீண்ட பல காலமாகக் கருதுகின்ற போதும் உண்மை தலைகீழாகவே இருப்பதாக விக்கிலீக்ஸ் கூறுகிறது. அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாகத் தங்கியிருக்கும் குடியேற்றவாசிகளே பின்னர் அங்கிருந்து கனடாவிற்குள் தப்பிச்செல்வதாகவும் பின்னர் அங்கு வன்கூவரில் தங்களைப் பதிந்துகொள்வதாகவும் விக்கிலிஸ் கூறுகிறது. இவ்வாறு பல ஆண்டுகளாக அமெரிக்காவில் தங்கியிருந்துவிட்டு கனடாவிற்குள் நுழையும் சட்டவிரோதக் குடியேற்றவாசிகள் பின்னர் தாங்கள் அமெரிக்காவில் தங்கியிருந்த உண்மையினை மறைத்தே…
-
- 0 replies
- 815 views
-
-
பாரீஸ்: பாலஸ்தீன தனிநாட்டை உருவாக்க வேண்டும் என்று இஸ்ரேல் முன்னாள் அதிபர் சிமோன் பெரஸ் கருத்து தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையில் பாலஸ்தீனம் தற்போது 'பார்வையாளர்' அந்தஸ்தை மட்டுமே பெற்றுள்ளது. பாலஸ்தீனம் ஒரு தனிநாடாக ஐ.நாவில் முழுமையான உறுப்பினர் நாடாக இணைவதற்கான முயற்சிகளை அரபு மற்றும் ஐரோப்பிய நாடுகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. இதன் முதல் கட்டமாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஜோர்டான் நாடு ஒரு வரைவுத் தீர்மானத்தைத் தாக்கல் செய்தது. அதில், பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள பகுதிகளில் இருந்து 2017ஆம் ஆண்டுக்குள் விலகிக் கொள்ள வேண்டும்; பாலஸ்தீனமும் இருதரப்பும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்; இதனடிப்படையில் கிழக்கு ஜெருசலேமை தலைநகராகக் கொண்டு பாலஸ்தீ…
-
- 0 replies
- 436 views
-
-
கேரளா கன மழை; 8 ஆயிரம் கோடி சேதம் கேரளாவில் வெள்ளத்தால் 8,316 கோடி ரூபா அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக முதல்கட்ட மதிப்பீட்டில் தெரியவந்துள்ளது. கடந்த 1924 -ஆம் ஆண்டுக்குப் பிறகு கேரளாவில் மழை மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் வரலாறு காணாத கன மழையால் அம்மாநிலம் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கோழிக்கோடு, இடுக்கி, மலப்புரம், கண்ணூர், வயநாடு ஆகிய மாவட்டங்களிலுள்ள ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மாநிலம் முழுவதும் 60 ஆயிரத்துக்கும் அதிகமானோர் 1,750 தற்காலிக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.இங்கு தஞ்சம் அடைப…
-
- 11 replies
- 2.9k views
-
-
மைக்கேல் ஜாக்சன். அவருடன் விருந்து சாப்பிட புக்செய்ய கட்டணம் ரூ.3 லட்சம். பிரபல பாம் இசை பாடகர் மைக்கேல் ஜாக்சன் இப்பொழுது ஜப்பானில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். டோக்கியோ நகரில் அவரது ரசிகர்கள் சார்பில் விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் மைக்கேல் ஜாக்சன் கலந்து கொண்டார். அவருடன் விருந்து சாப்பிட புக்செய்ய கட்டணம் ரூ.3 லட்சம். 300க்கும் மேற்பட்ட வர்கள் கட்டணம் செலுத்தி இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர். இதே நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்ட அனாதை குழந்தைகளும், உடல் ஊன முற்றவர்களும் இலவசமாக அழைக்கப்பட்டு இருந்தனர். அவர்களுடன் மைக்கேல் ஜாக் சன் நீண்ட நேரம் உட்கார்ந்து பேசினார். விடுப்பு : Viduppu.com
-
- 2 replies
- 1.2k views
-
-
பாலத்தீன அகதிகள் முகமைக்கான நிதி உதவியை நிறுத்தியது அமெரிக்கா இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க ஐ.நாவின் பாலத்தீனிய அகதிகள் முகமைக்கான தங்களது நிதி உதவியை நிறுத்துவதாக அமெரிக்க தெரிவித்துள்ளது. படத்தின் காப்புரிமைREUTERS பாலத்தீன அகதிகளுக்கான ஐ.நாவின் மீட்புப் பணி முகமை "சரிசெய்ய முடியாத அளவு தவறிழைத்துவிட்டதாக" அமெரிக்கா தெரிவித்துள்ளது. "அமெரிக்க நிர்வா…
-
- 0 replies
- 375 views
-