உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26701 topics in this forum
-
வங்காள தேசத்தின் தலைநகரான டாக்காவில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 'ராணா பிளாசா' ஆயத்த ஆடை தயாரிக்கும் நிறுவனத்தின் 8 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமியர் என ஆயிரத்து 134 பேர் உடல் நசுங்கி பலியாகினர். சுமார் 2400 பேர் உடல் உறுப்புகள் சிதைந்து படுகாயமடைந்தனர். ஆயிரக்கணக்கான பிணங்களின் குடலை புரட்டும் துர்நாற்றத்தை மூன்று நாட்களாக சகித்துக் கொண்டு, இடிந்து விழுந்த கட்டிடத்தில் இருந்து வெளியே வர முடியாமல் போராடிய ஒரு பெண், தனது ஒரே குழந்தையை காப்பாற்றவாவது உயிர் பிழைத்தே தீர வேண்டும் என்ற வைராக்கியத்தில் தனது ஒரு கையால் ரம்பத்தை எடுத்து, மிகப் பெரிய கல்தூணின் கீழ் சிக்கியிருந்த மற்றொரு கையை வெட்டி வீசி விட்டு தப்பி வந்த சோகக் கதை தற்…
-
- 0 replies
- 915 views
-
-
முடியாட்சிக்கு எதிராக அவுஸ்திரேலியாவின் பல நகரங்களில் ஆர்ப்பாட்டம் By RAJEEBAN 22 SEP, 2022 | 03:07 PM அவுஸ்திரேலியாவின் பல நகரங்களில் முடியாட்சியை நீக்கவேண்டும் என கோரும் போராட்டங்கள் இடம்பெற்றுள்ளன. இரண்டாவது எலிசபெத் மகாராணியை நினைவுகூறும் தேசிய நினைவு நிகழ்வு அவுஸ்திரேலியாவில் இடம்பெற்று சில மணித்தியாலங்களின் பின்னர் முடியாட்சியை நீக்கவேண்டும் என கோரும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன. பிரிஸ்பேர்ன், சிட்னி, மெல்பேர்ன் மற்றும் கான்பெரா ஆகிய நகரங்களில் முடியாட்சிக்கு எதிரானவர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். சிலர் அவுஸ்திரேலிய கொடியை எரித்துள்ளனர். பிரிஸ்பேர்ன் சிப…
-
- 7 replies
- 941 views
- 1 follower
-
-
உலகப் பார்வை: ஆப்கானிஸ்தான் தாலிபன் தாக்குதலில் 24 காவல் படையினர் பலி இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை உலகப்பார்வை பகுதியில் தொகுத்தளிக்கிறோம். தாலிபன் தாக்குதலில் 24 பேர் பலி படத்தின் காப்புரிமைEPA Image captionதாலிபன் தாக்குதல் சமீப மாதங்களில் அதிகரித்துள்ளது ஆப்கானிஸ்தானில் ஃபாரா மாகாணத்தில…
-
- 0 replies
- 331 views
-
-
இலங்கையில் 3 நாள் போர் நிறுத்தம் நார்வே மந்திரிகளிடம் இந்தியா வலியுறுத்தல் ஓஸ்லோ, ஆக. 27- இலங்கையில் மனிதாபிமான நடவடிக்கைகளை மேற்கொள்ள 3 நாள் போர் நிறுத்தம் செய்யுமபடி இந்தியா வலியுறுத்தி உள்ளது. நார்வே தலைநகர் ஓஸ்லோவில் அந்த நாட்டு அமைச்சர்கள் எரிக் சொல்ஹெய்ம், கார் ஸ்டொர் ஆகியோரை இந்திய வெளிவிவகாரத்துறை செயலாளர் சியாம்சரண் சந்தித்துப் பேசினார். இலங்கை நிலவரம் குறித்தும், அங்கு பாகிஸ்தான் ஆதிக்கம் அதிகரித்து வருவது குறித்தும் விவாதித்தார். இலங்கையில் மனிதாபிமான நடவடிக்கைகளை மேற்கொள்ள 3 நாள் போர் நிறுத்தம் செய்யவேண்டும் என்று சரண் வலியுறுத்தினார். தமிழகத்தில் இலங்கை அகதிகள் வருகை அதிகரித்து வருவதால் தமிழ்நாட்டில் அமைதியற்ற நிலை ஏற்பட்டு இருப்பதாகவும் அவர் சுட்ட…
-
- 4 replies
- 1.6k views
-
-
உலகப் பார்வை: விவாகரத்து கோருகிறார் டிரம்பின் மூத்த மருமகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை உலகப்பார்வை பகுதியில் தொகுத்தளிக்கிறோம். விவாகரத்து கோருகிறார் டிரம்பின் மூத்த மருமகள் படத்தின் காப்புரிமைREUTERS அதிபர் டிரம்பின் மூத்த மருமகள், நியூ யார்க் நீதிமன்றத்தில் டிரம்பின் மகனுக்கு எதிராக விவாகர…
-
- 0 replies
- 308 views
-
-
இம்ரான் கான் மீது துப்பாக்கிச்சூடு: போராட்டப் பேரணியில் பங்கேற்றபோது நடந்தது 3 நவம்பர் 2022, 12:26 GMT புதுப்பிக்கப்பட்டது 21 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,RAHAT DAR/EPA-EFE/REX/SHUTTERSTOCK படக்குறிப்பு, தலைநகர் இஸ்லாமாபாத்தை நோக்கி தனது அரசியல் கட்சியான தெஹ்ரீக்- இ- இன்சாஃப் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பேரணியில் கையசைக்கும் இம்ரான்கான். இந்த பேரணியில்தான் இம்ரான் சுடப்பட்டார். பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான் கான் வாசிரிபாத் நகரில் நடந்த போராட்டப் பேரணியின்போது சுடப்பட்டார். அவருக்கு வயது 70. வியாழக்கிழமை மாலை நடந்த இந்த தாக்குதலில் மே…
-
- 10 replies
- 434 views
- 1 follower
-
-
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான விவகாரத்தில் முதல்வர் கருணாநிதியின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் விதத்தில் கருத்து தெரிவித்ததாகக் கூறி, ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமிக்கு வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல் புகார் தொடர்பான வழக்கு தில்லியில் சி.பி.ஐ. நீதிமன்றத்தில் சனிக்கிழமை விசாரணைக்கு வந்தபோது சுப்பிரமணியன் சுவாமி ஆஜரானார். இந்த வழக்கில் தமிழக முதல்வர் கருணாநிதி உள்ளிட்ட சிலரையும் சேர்க்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை பத்திரிகைகளில் செய்தி வெளியானது. சுப்பிரமணியன் சுவாமியின் மேற்படி புகார் தொடர்பாக அவருக்கு முதல்வர் சார்பில் வழக்கறிஞர் மூலம் ஞாயிற்றுக்கிழமை நோட்டீஸ் அனு…
-
- 0 replies
- 760 views
-
-
ஜெருசலேமிலுள்ள யூத கோவிலில் (சினகோக்) நடந்த தாக்குதலில் குறைந்தது ஏழு பேர் வரையில் இறப்பு.
-
- 19 replies
- 1.4k views
- 2 followers
-
-
குழந்தை பெற்றுக்கொள்ள அர்ஜென்டினாவை நோக்கி படையெடுக்கும் ரஷ்ய கர்ப்பிணிகள் 48 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES சமீப மாதங்களில் ரஷ்யாவை சேர்ந்த 5000 கர்ப்பிணிகள் அர்ஜெண்டினாவிற்குள் நுழைந்துள்ளனர் அதில் 33 பேர் ஒரே விமானத்தில் வந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். தேசிய குடிப்பெயர்வு முகமை, சமீபமாக வந்தவர்கள் தங்களின் கர்ப்ப காலத்தின் கடைசி மாதங்களில் இருப்பதாகத் தெரிவிக்கிறது. இந்தப் பெண்கள் அர்ஜென்டினாவில் குழந்தை பெற்றுக்கொண்டு தங்கள் குழந்தைகள் அர்ஜென்டினா குடியுரிமையைப் ப…
-
- 0 replies
- 473 views
- 1 follower
-
-
பிரிட்டனின் காலனித்துவக் காலப் பகுதியில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் பாட்டனார் பிரிட்டிஷ் அதிகாரிகளால் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. கென்யா பிரிட்டனின் காலனித்துவ நாடாக இருந்த போது ஒபாமாவின் பாட்டனாரான ஹுசைன் ஒன்யங்கோ ஒபாமா பிரிட்டிஷ் அதிகாரிகளால் சித்திரவதை செய்யப்பட்டதாக லண்டனிலுள்ள வெளிநாட்டு மற்றும் பொதுநலவாய அலுவலகத்திலிருந்து மீட்கப்பட்ட ஆவணத்தின் மூலம் தெரியவந்துள்ளது. கென்யாவிலிருந்து கொண்டுவரப்பட்ட இந்த ஆவணம் குறித்து அலுவலகத்தில் 50 வருடங்களாக மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 1949 ஆம் ஆண்டு ஒபாமாவின் பாட்டனார் சுதந்திரப் போராட்டங்களில் ஈடுபட்டமை தொடர்பாக உயர்பாதுகாப்பு மிக்க சிறைச்சாலையில் இர…
-
- 0 replies
- 923 views
-
-
அமெரிக்காவிடமிருந்து 220 சீர்வேக ஏவுகணை வாங்குகிறது அவுஸ்திரேலியா Published By: SETHU 17 MAR, 2023 | 11:34 AM அவுஸ்திரேலியாவுக்கு 220 சீர்வேக ஏவுகணைகளை (cruise missiles) விநியோகிப்பதற்கு அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் அனுமதி அளித்துள்ளது. டொமாஹாக் ஏவுகணைகள் மற்றும் தொழில்நுட்ப உதவிகளும் இவற்றில் அடங்கும். இந்த ஒப்பந்தத்துக்கு அமெரிக்க காங்கிரஸின் சம்மதம் பெறப்பட வேண்டும் என்பது குறிப்படத்தக்கது. அக்கஸ் (Aukus) உடன்படிக்கையில் கீழ் அமெரிக்காவிடமிருந்து அவுஸ்திரேலியா கொள்வனவு செய்யவுள்ள நீர்மூழ்கிகளால் இந்த ஏவுகணைகள் பயன்படுத்தப்படவுள்ளன. உண்மையில் அவசியமான ஆற்றல்களை இந்த ஏவுகணைகள் வழங்கும் என …
-
- 0 replies
- 338 views
- 1 follower
-
-
இந்தியா தகுந்த ஆதாரங்களை அளித்தால், கருப்பு பணம் மீட்பு விவகாரத்தில் சுவிட்சர்லாந்து அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும் என இந்தியாவுக்கான அந்நாட்டு தூதர் லினஸ் ஓன் கேஸ்டெல்மர் தெரிவித்துள்ளார்.சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்திருக்கும் கருப்பு பணம் உடனடியாக மீட்கப்படும் என தேர்தலின்போது பாஜ வாக்குறுதி அளித்தது. இதுவரை கருப்பு பணத்தை கொண்டுவரவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. நாடாளுமன்ற கூட்டத்தொடரிலும் கருப்பு பண விவகாரம்தான் பிரதானமாக உள்ளது.வெளிநாட்டு வங்கிகளில் கருப்பு பணம் பதுக்கி வைத்திருப்போரின் 627 பேரின் பட்டியலை உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு சமீபத்தில் சமர்ப்பித்தது. இப்பிரச்னையை தீர்க்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து …
-
- 0 replies
- 458 views
-
-
ரஷ்ய தூதரக அதிகாரிகளை அதிரடியாக வெளியேற்றியது நோர்வே அரசாங்கம் உளவு தகவல்களை சேகரித்த குற்றச்சாட்டுக்காக 15 ரஷ்ய தூதரக அதிகாரிகளை நோர்வே அரசாங்கம் அதிரடியாக வெளியேற்றியுள்ளது. உக்ரைன் – ரஷ்யாவுக்கு இடையேயான போர், கடந்தாண்டு பெப்ரவரி மாதம் தொடங்கிய சில நாட்களிலேயே ரஷ்ய தூதர்கள் உளவு தகவல்களை சேகரிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதன்பேரில் பல நாடுகள் தங்களது நாடுகளில் ரஷ்ய தூதரக அதிகாரிகளுக்கு தடை விதிக்க தொடங்கின. மேலும் சில நாடுகள் அவர்களுக்கு கடவுச்சீட்டுக்களை வழங்கவும் மறுத்திருந்தன. இந்த நிலையில், ரஷ்யாவின் அயல் நாடான நோர்வேயின் தலைநகரான ஓஸ்லோவில் அமைந்துள்ள ரஷ்ய தூதரகத்தில் பணிபுரியும் தூதரக அதிகாரிகள் தங்களது நாட்டின் உளவுத்தகவல்களை சேகரிப…
-
- 0 replies
- 351 views
-
-
சொக்கத்தங்கம்.. சோனியா என்று வழிந்து வழிந்து சோனியாவிற்கு புகழாரங்களாகச் சூட்டினார் ஐயா கறுப்புத் தங்கம் கருணாநிதி. இன்று அவரின் அன்பு மகள் கனிமொழி.. அதே சொக்கத்தங்கத்தால் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சோனியா நினைத்திருந்தால் இந்த வழக்கில் இருந்து கனிமொழியை என்ன ராசாவையே காத்திருக்க முடியும். அப்பேற்பட்ட.. போர்பாஸ் பீரங்கி ஊழலையே தூக்கிச் சாப்பிட்ட சோனியாவிற்கு இவை என்ன புதிதா..??! இருந்தாலும்.. கருணாநிதி மீது சோனியாவிற்கு உள்ளூர பல ஆத்திரங்கள். பகைகள். ஆனால் அரசியலுக்காக அதனை வெளியில் காட்டாது கூட்டணி அமைத்து முதலில் ஈழத்தமிழர்களைப் பழிவாங்கினார் சோனியா. கருணாநிதியும் வருவாய் கருதி வாயைப் பிளந்து கொண்டு கிடந்தார். கூட்டணி ஆட்சியில் கருணாநிதியின் எ…
-
- 12 replies
- 2.8k views
-
-
சிங்கப்பூர், இந்தோனேஷிய கடல் பகுதியில் மூழ்கிய ஏர்ஏசியா விமானத்தின், ‘காக்பிட் வாய்ஸ் ரெகார்டர்’ சாதனம் மீட்கப்பட்டது. கடந்த மாதம் 28–ந்தேதி இந்தோனேஷியாவின் சுரபவா நகரில் இருந்து சிங்கப்பூருக்கு புறப்பட்டுச் சென்ற ஏர்ஏசியா நிறுவனத்துக்கு சொந்தமான பயணிகள் விமானம் ஒன்று ஜாவா கடல் பகுதியில் விழுந்தது. அதில் பயணம் செய்த 155 பயணிகளும் மற்றும் விமான ஊழியர்கள் 7 பேரும் பலியானார்கள். இந்த விபத்தில் பலியானவர்களின் உடல்களையும், விமானத்தின் சிதைந்த பாகங்களையும் இந்தோனேஷியாவின் தேடுதல், மீட்பு குழுவினர் தீவிரமாக தேடி வருகின்றனர். விமானத்தின் சிதைந்த பெரும் பகுதி மீட்கப்பட்டு விட்டது. எனினும் பலியானவர்களில் இதுவரை 48 பேருடைய உடல்கள் மட்டுமே கிடைத்து உள்ளன. கடந்த 2 நாட்களுக்கு…
-
- 2 replies
- 362 views
-
-
உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என தென் ஆபிரிக்க ஜனாதிபதி சிரில் ரமபோசா ரஸ்ய ஜனாதிபதி புட்டினிடம் கோாிக்கை விடுத்துள்ளாா். உக்ரைன் மற்றும் ரஸ்யாவுக்டையேயான போர் 1½ ஆண்டாக நீடித்து கொண்டிருக்கிறது. இப்போரை முடிவுக்கு கொண்டுவர ஆப்ரிக்க அமைதி இயக்கம் என்ற பெயரில் தென் ஆபிரிக்க அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில் தென் ஆபிரிக்கா, எகிப்து, செனகல், கொங்கோ-பிராசாவில்லி, கொமுமா ரோஸ், ஜாம்பியா, உகாண்டா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளை கொண்ட ஆபிரிக்க குழு, தென் ஆபிரிக்க ஜனாதிபதி சிரில் ராமபோசா தலைமையில் உக்ரைன் சென்று அந்நாட்டு ஜனாதிபதி ஜெலன்ஸ்கியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தது. இதனையடுத்து ரஸ்யாவுக்கு சென்ற குறித்த ஆபிரி…
-
- 3 replies
- 415 views
- 1 follower
-
-
40 கிலோ அரிசிக் கடனை அடைப்பதற்கு 27 ஆண்டுகள் அடிமைத் தொழில் புரியும் கிராமவாசி [28 - March - 2007] கடனாகப் பெற்ற 40 கிலோ கிராம் அரிசிக்காக 27 ஆண்டுகளாக அடிமைத் தொழிலாளியாக வாழ்ந்து வருகிறார் இந்தியாவின் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த கிராமவாசி ஒருவர். ஜவஹர் மஞ்சி என்னும் 45 வயதான இவரது குடும்பத்தில் நடந்த திருமண நிகழ்வொன்றுக்காக 40 கிலோ அரிசியை ஒருவரிடமிருந்து கடனாகப் பெற்ற இவர் இதற்குப் பதிலாக கடன் கொடுத்தவன் வயலில் வேலை செய்வதற்கு ஒப்புக் கொண்டுள்ளார். ஒருநாள் வேலை செய்தால் ஒரு கிலோ அரிசி கடன் குறைவடையும் என்பது ஒப்புக் கொண்ட நிபந்தனை. ஆனால், அதன் பிறகு அதிகளவு அரிசியினைக் கடனாகப் பெற்றுக் கொண்ட மஞ்சிக்கு இப்போது எவ்வளவு தொகையினை திருப்பிச் செலுத்த வ…
-
- 3 replies
- 1.1k views
-
-
முதன் முறையாக நாடாளு மன்ற எம்.பி-யானபோதே, மத்திய அரசின் கேபினெட் அமைச்சராகி... அதுவும் முக்கியத்துவம் வாய்ந்த தகவல் தொழில்நுட்பம், தொலைத் தொடர்புத் துறை போன்ற பொறுப்புகளைப் பெற்றவர் தயாநிதி மாறன். இப்போது 2ஜி ஸ்பெக்ட்ரம் சுழலில் இவரும் சிக்குகிறார்! தயாநிதி குறித்த விவகாரங்களை ஏற்கெனவே வாக்குமூலமாகக் கொட்டி இருந்தார் - முன்னாள் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் அருண் ஷோரி. இப்போது அவர் சொல்வது என்ன? அவரை நாம் சந்தித்தபோது... ''மத்திய அரசால் அமைக்கப்பட்ட நீதிபதி சிவராஜ் பாட்டீல் விசாரணை அறிக்கையில் ஓர் அத்தியாயம் முழுக்க தயாநிதி மாறன் செய்த காரியங்கள் குறித்துச் சொல்லப்பட்டு உள்ளது. ஆனால், மீடியாக்கள் அந்த அத்தியாயத்தை அப்போது கண்டுகொள்ளவில்லை. ஆ.ராசா என்ன செ…
-
- 0 replies
- 1.6k views
-
-
நியூயார்க்: அமெரிக்க அதிபர் ஒபாமாவின் தலையைத் துண்டித்து, அந்நாட்டை இஸ்லாமிய நாடாக்குவோம் என ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர். இது தொடர்பாக ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் சார்பில் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், ‘நாங்கள் விரைவில் அமெரிக்காவை அடைவோம் ஒபாமா. அப்போது வெள்ளை மாளிகையில் வைத்து உமது தலையைக் கொய்து, அமெரிக்காவை இஸ்லாமிய நாடாக மாற்றுவோம்' என தெரிவிக்கப் பட்டுள்ளது. குர்தீஷ் வீரரின் தலையைக் கொய்வதற்கு முன்னதாக, ஈராக்கின் மோசூல் நகர வீதியில் நின்று ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் பேசுவது போல் அந்த வீடியோவில் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த வீடியோ காட்சிகளில் அமெரிக்கா மட்டுமின்றி பிரான்ஸ் மற்றும் பெல்ஜியத்திற்கும் மிரட்டல் விடுக்கப் பட்டுள்ளது. தொடர்ந்து தீவிரவ…
-
- 4 replies
- 652 views
-
-
தென்மேற்கு சுவீடனில் கொதென்பேர்க் நகரில் உணவகமொன்றில் புதன்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது இருவர் பலியானதுடன் 15 பேர் காயமடைந்துள்ள னர். பலியான இருவரும் 20 வயதுக்கும் 25 வயதுக்கும் இடைப்பட்ட வயதுடையவர்களாவர்.மேற்படி துப்பாக்கிச் சூட்டு சம்பவம் குழு மோதலொன்றுடன் தொடர்புபட்டது என நம்பப்படுகின்றது. அந்த உணவகத்தில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட உதைபந்தாட்ட விளையாட்டொன்றை வாடிக்கையாளர்கள் கண்டுகளித்துக் கொண்டிருந்த வேளையிலேயே இந்தக் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச் சூட்டை நடத்திய ஆயுத தாரிகள் தப்பிச் சென்றுள்ளனர். http://www.virakesari.lk/articles/2015/03/20/%E0%AE%9A%E0%AF%81…
-
- 0 replies
- 310 views
-
-
Published By: DIGITAL DESK 3 09 NOV, 2023 | 03:21 PM கறுப்பினம் என்றாலே பல பிரச்சினைகளை கொண்ட நாடாக அமெரிக்கா காணப்படுகிறது. கறுப்பினத்தவர்கள் பல்வேறு வகையில் துன்புறுத்தப்படுகிறார்கள். கறுப்பினத்தவர்கள் பொலிஸாரினால் தாக்கப்பட்ட சம்பவத்தை ஜோர்ஜ் பிளெட் மரணத்தில் கண் கூடாக பார்த்தோம். இதேபோன்று சம்பவம் தான் சமீபத்தில் இடம் பெற்றுள்ளது. அதாவது கறுப்பின பெண்களின் சுருள் தலை முடியும் அமெரிக்காவில் கேலி செய்யப்படுவது தற்போது வெளியாகியுள்ளது. ஆம், இவ்வாறு கேலிக்குள்ளாகிய பெண்கள் தங்கள் தலைமுடியை இராசாயன முடி தளர்த்திகளை (Hair Relaxers) பயன்படுத்தி நீண்ட சீரான தலைமுடியாக மாற்றியுள்ளார்கள். இது அவர்களுக்கு எமானகியுள்ளது.…
-
- 0 replies
- 322 views
- 1 follower
-
-
இந்திய அரசாங்கம் புற்றுநோய் போன்ற உயிர் காக்கும் மருந்துகள் உட்பட 509 அத்தியாவசிய மருந்துகளின் விலையை ஏப்ரல் மாதம் முதல் 3.84 சதவிகிதத்திற்கு அதிகரித்து கொள்ளலாம் என்று மருந்து நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கியிருக்கிறது. மேலும் 348 அத்தியாவசிய மருந்துகளை தவிர, மற்ற மற்ற மருந்துகளின் விலைகளை ஒவ்வொரு ஆண்டும் 10 சதவிகிதம் வரை உயர்த்திக் கொள்ளலாம் என்ற அனுமதியையும் வழங்கியிருக்கிறது. அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாட்டு மருந்து நிறுவனங்கள், தனது அபரிதமான லாபங்களுக்காக இந்திய காப்புரிமை சட்டத்தை வலுவிழக்க செய்யும் இந்த முயற்சிக்கு வெற்றி கிடைத்தால், மருந்துகளின் விலை அபரிதமாக உயர்ந்து, இந்தியா மட்டுமின்றி இந்திய மருந்துகள் ஏற்றுமதி செய்யப்படும் சுமார் 200 நாடுகளில் வசிக்கும் ஏழை எள…
-
- 0 replies
- 499 views
-
-
படத்தின் காப்புரிமை AFP பதினெட்டு வயதாகும் சௌதி பெண் கடந்த வார இறுதியில் குடும்பத்தை விட்டு தப்பி தாய்லாந்து வழியாக ஆஸ்திரேலியா செல்லத் திட்டமிட்டார். ஆனால் பேங்காக்கில் அவர் விமானம் மூலம் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், தற்போது அவரை சட்டபூர்வமான அகதியாக ஜ.நா அறிவித்துள்ளதாக ஆஸ்திரேலிய அரசு தெரிவித்துள்ளது. முன்னதாக, ஏர்போர்ட் ஓட்டல் அறையில் உள்ளே தாழிட்டுக்கொண்டு வெளியே வராமல் இருந்த ரஹாஃப் மொஹம்மத் அல்-குனன் தற்போது தாய்லாந்து அரசின் பாதுகாப்பில் இருக்கிறார். ஐநா அகதிகள் முகமை அவரது விவகாரத்தை கையிலெடுத்திருக்கிறது. இஸ்லாம…
-
- 1 reply
- 1.2k views
-
-
Published By: RAJEEBAN 18 MAR, 2024 | 12:07 PM காசாவின் அல்ஸிபா மருத்துவமனை மீது இஸ்ரேல் நள்ளிரவில் தாக்குதலொன்றை மேற்கொண்டது என பிபிசி தெரிவித்துள்ளது. மருத்துவமனைக்குள் டாங்கி மற்றும் துப்பாக்கி பிரயோக சத்தங்கள் கேட்கின்றன எனவும் தெரிவித்துள்ள பிபிசி தாங்கள் மிகவும் துல்லியமான உயர் இலக்கை மையப்படுத்திய தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக இஸ்ரேலிய படையினர் தெரிவித்துள்ளனர் எனவும் செய்தி வெளியிட்டுள்ளது. மருத்துவமனைக்குள் ஹமாஸ் அமைப்பினர் மீண்டும் ஒன்றுசேர்ந்து தாக்குதலில் ஈடுபடுகின்றனர் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. காசாநகரில் உள்ள மருத்துவமனையில் பதற்றநிலை காணப்படுகின்றது என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். …
-
-
- 7 replies
- 1.1k views
- 1 follower
-
-
குண்டு அச்சுறுத்தல் ஒன்றைத் தொடர்ந்து நேற்றிரவு மூடப்பட்ட கனடா நியூஃபண்லாண்டின் சென் ஜோன்ஸ் (St. John’s) அனைத்துலக விமான நிலையம் மீளத் திறக்கப்பட்டது. நான்கரை மணி நேரம் வான் போக்குவரத்துக்கு மூடப்பட்ட விமான நிலையம் உள்ளுர் நேரப்படி நேற்றிரவு 11;30 மீளத் திறக்கப்பட்டது.அங்கிருந்து ஒடாவா நோக்கி எயார் கனடா விமானம் ஒன்று புறப்பட்டபோது, விமானத்தில் குண்டு இருப்பதாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதென விமான நிலைய நிர்வாகம் தெரிவித்தது. 82 பயணிகள், மற்றும் நான்கு பணியாளர்கள் இருந்த விமானம், மீண்டும் முனையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அதில் இருந்தவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டார்கள். அவர்கள் விமான நிலையத்தின் பிரதான தளத்தில் தங்க வைக்கப்பட்டார்கள். - See more at: http://www.cana…
-
- 0 replies
- 139 views
-