Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. கனடாவில், கார் விபத்து ஒன்றில் சிக்கி உயிருக்கு போராடிய 27 வயதான நிறைமாத கர்ப்பிணி பெண், குழந்தை பிறந்த பின் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரிய உருக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.கனடா நாட்டில் குயூபெக் நகரில் உள்ள லவுரியர் சாலையில் காலை 10.15 மணியளவில் குயூபெக் சிட்டி மருத்துவமனைக்கு அருகில் 27 வயதான கர்ப்பிணி பெண் ஒருவர் சாலையில் நடந்து சென்றுள்ளார்.அப்போது, அசுர வேகத்தில் வந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து கர்ப்பிணி மீது பயங்கரமாக மோதியுள்ளது. கார் மோதிய வேகத்தில் அவர் சில அடி தூக்கி வீசப்பட்டுள்ளார். விபத்தை நேரில் கண்டு அதிர்ச்சி அடைந்த மக்கள் உடனடியாக விரைந்து வந்து கர்ப்பிணி பெண்ணை காப்பாற்ற முயன்றுள்ளனர். விபத்துச் செய்தியை கேட்டு கியூபெக்…

  2. கனடாவில் ஒண்டோரியா அருகிலுள்ள லாசாலி என்ற இடத்தில் கார் நிறுத்தத்தில் வைக்கப்பட்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால், தீ மளமளவென வீடு முழுவதும் பரவி வீட்டையே இழந்து நிற்கிறது ஒரு குடும்பம். வீட்டின் உரிமையாளர் காரில் இருந்து புகை மளமளவென வருவதைப் பார்த்தவுடன் உடனே தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்தார். தீயணைப்புத் துறையினர் வந்து தீயை அணைப்பதற்குள் தீ வீட்டையே நாசமாக்கிவிட்டது என்று கூறினார். 20 தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடிய பின்னர் தீ அணைக்கப்பட்டது. இந்த தீ விபத்தினால் சுமார் $30,000 டாலர்கள் மதிப்புள்ள பொருட்கள் சேதமாகியுள்ளதாக வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார். தீ விபத்திற்கான காரணம் இன்னும் அறியப்படவில்லை. தீயினார் சேதமடைந்த வீட்டின் படம…

  3. சட்டவிரோத கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 25 பேர் கைது! மருந்தகங்களில் சட்டவிரோதமான முறையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கஞ்சா போதைப்பொருள் கனடாவில் சட்டப்பூர்வமாக்கப்பட்டதை அடுத்து, பல்வேறு பகுதிகளிலும் சட்டவிரோத விற்பனைகளை தடுக்க பொலிஸார் சுற்றிவளைப்புக்களை மேற்கொண்டு வருகின்றனர். இந்தநிலையில் ஹமில்டனிலுள்ள மருந்தகங்களில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது சட்டவிரோதமான முறையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது சட்டவிரோத கஞ்சா போதைப்பொருள் மற்றும் அதனால் கிடைக்கப்பெற்ற வருமானம் என்பன பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களிடம் விசாரணைகள் முன்னெடு…

  4. கனடாவில். போலீஸ் நாயை கொன்றவருக்கு 26 மாத சிறை. டொராண்டோ, மார்ச் 2- கனடா நாட்டின் அல்பெர்டா மாகாணத்தில் உள்ள எட்மொண்டன் பகுதியை சேர்ந்தவர், பால் ஜோசப் உக்மனிச்(27). மிதமிஞ்சிய போதையில் கடந்த அக்டோபர் மாதம் ஒரு திருட்டுக் காரை ஓட்டிச்சென்ற இவரை போலீசார் வழி மறித்து தடுத்து நிறுத்தினர். போலீசாரை கண்டதும் போதையில் இருந்த அவர் காரை நிறுத்திவிட்டு தப்பியோட முயன்றார். அவரை பிடிப்பதற்காக தாங்கள் வைத்திருந்த நாயை போலீசார் ஏவி விட்ட்னர். ஜெர்மென் ஷெப்பர்ட் இனத்தை சேர்ந்த அந்த நாய் ஆக்ரோஷத்துடன் பால் ஜோசப்பை விரட்டியபடி ஓடியது. திடீரென்று தனது பேண்ட் பாக்கெட்டிலிருந்து கத்தியை உருவிய அவர் நாயை வெறித்தனமாக குத்திக் கொன்றார். இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார், அளவுக்கு …

  5. கனடாவில்... 16 பேருக்கு, குரங்கு காய்ச்சல் பாதிப்பு! கனடாவில் 16 பேருக்கு குரங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக கனடாவின் பொது சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. அனைத்தும் கியூபெக்கில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வைரஸ் நோயின் பரவல் குறித்த சமீபத்திய புதுப்பிப்பில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. உறுதிப்படுத்தல் சோதனைக்காக கனடாவின் தேசிய நுண்ணுயிரியல் ஆய்வகம் பல அதிகார வரம்புகளிலிருந்து மாதிரிகளை தொடர்ந்து பெற்று வருவதாக அறிக்கை கூறுகிறது. இந்த நேரத்தில், குரங்கு காய்ச்சலின் வழக்குகள் உள்ளூர் சுகாதார நிலையங்களால் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகின்றன என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஒரு முன் எச்சரிக்கை நடவடி…

  6. கனடாவில்... சக்திவாய்ந்த புயலால், இறந்தவர்களின் எண்ணிக்கை... 8ஆக உயர்வு! இந்த வார இறுதியில் கனடாவின் அதிக மக்கள்தொகை கொண்ட இரண்டு மாகாணங்களில் சக்திவாய்ந்த இடியுடன் கூடிய மழையால் ஏற்பட்ட புயலால் இறந்தவர்களின் எண்ணிக்கை குறைந்தது 8ஆக உயர்ந்துள்ளது. மேலும், அரை மில்லியன் மக்களுக்கு மின்சாரத்தை மீட்டெடுப்பதற்காக அவசரகால குழுவினர் தீவிரமாக செயற்பட்டு வருகின்றனர். கடந்த சனிக்கிழமை பிற்பகல் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த புயல்கள் மற்றும் சூறாவளியினால், ஒன்ராறியோ மற்றும் கியூபெக்கின் சில பகுதிகளில் கடுமையான சேதங்கள் ஏற்பட்டன. மணிக்கு 132 கிமீ (82 மைல்) வேகத்தில் வீசிய காற்று, மரங்கள், வீடுகள், மின் கம்பங்கள் என அனைத்தையும் அடியோடு சாய்த்தது.…

  7. கனடாவில்... நூற்றுக் கணக்கான, மனித புதைகுழிகள் கண்டுபிடிப்பு! கனடாவின் சஸ்கட்செவான் மாகாணத்தில் உள்ள ஒரு முன்னாள் உறைவிடப் பாடசாலை அமைந்திருந்த இடத்தில், நூற்றுக்கணக்கான மனித புதைக்குழிகளை கண்டுபிடித்துள்ளதாக ‘தி கவொசெஸ் ஒஃப் ஃபஸ்ட் நேஷன்ஸ்’ எனும் பூர்வகுடிகள் உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது. இதுநாள் வரை கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைக்குழிகளிலேயே இதுதான் மிகவும் முக்கியத்துவம் பெறும் அளவுக்குக் கணிசமான எண்ணிக்கை உடைய கண்டுபிடிப்பு என குறித்த பூர்வகுடிகள் உரிமை அமைப்பு குறிப்பிட்டுள்ளது. ஆனால், அந்த உறைவிடப் பாடசாலை அமைந்திருந்த இடத்தில் எத்தனை மனித புதைக்குழிகள் கண்டுபிடிக்கப்பட்டன என்பதை அந்த அமைப்பு தெரிவிக்கவில்லை. கனடாவிலுள்ள பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண…

  8. கனடாவில்... பழங்குடி மாணவர்கள் துன்புறுத்தப்பட்ட சம்பவம்: மன்னிப்பு கோரினார் போப் பிரான்சிஸ்! கனடாவில் பழங்குடி மாணவர்கள் துன்புறுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக, கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் ஆண்டவர் பிரான்சிஸ் மன்னிப்பு கோரியுள்ளார். ‘நான் மிகுந்த வேதனைக்கு உள்ளாகி இருக்கிறேன் என்பதை என் இதயத்தில் இருந்து உங்களுக்கு கூற விரும்புகிறேன்’ என அவர் கூறினார். மேலும், கனடா பேராயர்களுடன் இணைந்து தான் மன்னிப்பு கோருவதாகவும் விரைவில் கனடா செல்ல உள்ளதாகவும் அவர் அறிவித்தார். கனடாவில் 19ஆம் நூற்றாண்டு தொடங்கி, 1970ஆம் ஆண்டுகள் வரை பூர்வகுடி குழந்தைகள் மற்ற சமூகத்தினரிடமிருந்து தனிமைப்படுத்தப்பட்டு தேவாலயப் பாட்சாலைகளில் கல்வி பயில கட்டாயப்படுத்தப்பட…

    • 8 replies
    • 566 views
  9. கனடாவுடனான புதிய வர்த்தகம், முதலீடுகள் நிறுத்தம் - சௌதி அரேபியா அறிவிப்பு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைAFP தனது நாட்டின் உள்விவகாரத்தில் 'தலையிட்ட' கனடாவுடனான அனைத்து புதிய வர்த்தகம் மற்றும் முதலீடுகளை நிறுத்திவைப்பதாக சௌதி அரேபியா தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக சௌதி அரேபியாவின் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட தொடர் ட்விட்டுகள…

  10. கனடாவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தையை முடிவுக்கு கொண்டுவரும் ட்ரம்ப்! கனடாவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளதாகவும், அந்த நாட்டிற்கான புதிய கட்டண விகிதத்தை விரைவில் அறிவிப்பதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அவரது ட்ரூத் சோஷியல் பதிவில் தெரிவித்தார். ஜனாதிபதி ட்ரம்ப் அமெரிக்காவின் அண்டை நாடுகளில் ஒன்றாக இருக்க கூடிய கனடாவுக்கு வர்த்தக பேச்சு விவகாரத்தில் கடும் நெருக்கடி கொடுத்து வருகிறார்.கனடவை அமெரிக்காவின் மற்றொரு மாகாணம் என்று கூறி அந்நாட்டை ட்ரம்ப் சீண்டியிருந்தார். இந்த நிலையில், அமெரிக்க தொழிநுட்ப நிறுவனங்கள் மீது கூடுதல் வரியை கனடா விதித்தது. இதனால் கடும் கோபமடைந்த ட்ரம்ப், கனடாவின் செயல் அப்பட்டமான விதி மீறல் என்றும் அந்த நாட்…

  11. 31 JUL, 2025 | 06:56 AM பிரான்ஸ் பிரிட்டனை தொடர்ந்து கனடாவும் எதிர்வரும் ஐக்கியநாடுகள் பொதுச்சபையின் கூட்டத்தின் பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கப்போவதாக தெரிவித்துள்ளது. எனினும் இந்த நடவடிக்கை ஜனநாயக சீர்திருத்தங்களிலேயே தங்கியுள்ளது என தெரிவித்துள்ள கனடா பிரதமர் மார்க் கார்னி ஹமாஸ் இல்லாமல் அடுத்தவருடம் பாலஸ்தீன அதிகாரசபைக்கு தேர்தலை நடத்தவேண்டும் என தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஐக்கியநாடுகள் பொதுச்சபையின் கூட்டத்தில் கனடா உத்தியோகபூர்வமாக பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கும் என அவர் தெரிவித்துள்ளார். ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குகரையில் யூதகுடியேற்றங்கள் விஸ்தரிப்பு, காசாவில் மோசமடைந்துவரும் நிலைமை ஒக்டோபர் ஏழாம் திகதி ஹமாஸ் மேற்கொண்ட தாக்குதல் ஆகியவற்றை கருத்தில் கொண்டே இந்த முடிவை எடுத…

  12. [size=4]கனடாவுடன் சேர்ந்து வெளிநாடுகளில் கூட்டு-தூதரகங்களை அமைக்க பிரிட்டன் திட்டமிட்டுள்ளது.[/size] [size=4]இன்று திங்கட்கிழமை கனடா தலைநகர் ஒட்டாவாவில் அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ஜோன் பேய்ர்தை சந்திக்கவுள்ள பிரிட்டனின் வெளியுறவுச் செயலர் வில்லியம் ஹேக் இந்தப் புதிய கூட்டு இராஜதந்திர முயற்சி பற்றி விபரிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.[/size] [size=4]எதிர்காலத்தில் இந்த கூட்டு-வெளிநாட்டு தூதரக உடன்படிக்கையில் ஆஸ்திரேலியாவும் நியூசிலாந்தும் உள்வாங்கப்படவுள்ளன.[/size] [size=4]வெளிநாடுகளில் குறைந்த செலவில் கூடுதல் இராஜதந்திர பலன்களைப் பெற இந்தத் திட்டம் உதவும் என்று ஹேக் கூறியுள்ளார்.[/size] [size=4]பிரிட்டனோ கனடாவோ இப்போது வெளிநாட்டுத் தூதரகங்களை …

  13. கனடாவை அடுத்து இந்தியா, ரஷ்யாவுக்கு கடும் மிரட்டல் விடுத்த டொனால்டு ட்ரம்ப் எதிர்வரும் ஜனவரியில் அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்கும் நிலையில் உலக நாடுகள் இரண்டாவது முறையாக மிகப்பெரிய வரி விதிப்புப் போரை எதிர்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே கனடா, மெக்சிகோ நாடுகளுக்கு 25 சதவிகித வரி விதிக்கப்படும் என டொனால்டு ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். இதனையடுத்து மெக்சிகோ ஜனாதிபதி ட்ரம்புடன் தொலைபேசியில் உரையாடியதுடன், சுமூகமான தீர்வு எட்ட வாய்ப்புள்ளதாக நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதனிடையே, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நேரிடையாக புளோரிடாவுக்கு சென்று டொனால்டு ட்ரம்பை சந்தித்துள்ளார். இந்த நிலையில், இந்தியா, ரஷ்யா உட்பட்ட BRICS நாடுகளுக…

  14. கனடாவை அடுத்து பிரான்ஸை எச்சரிக்கும் ட்ரம்ப்! அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படும் விஸ்கி மீது ஐரோப்பிய ஒன்றியம் விதிக்க திட்டமிட்டுள்ள வரிகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பிரான்ஸ் மற்றும் பிற ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் மதுபானப் பொருட்களுக்கு 200% வரி விதிக்கப் போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் ‘அமெரிக்கா மீதான வரியை ஐரோப்பிய ஒன்றியம் உடனடியாக நீக்கா விட்டால், பிரான்ஸ் மற்றும் பிற ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதித்துவ நாடுகளிலிருந்து வரும் அனைத்து வையின்கள், ஷாம்பெயின்கள் மற்றும் மதுபானப் பொருட்களுக்கும் அமெரிக்கா விரைவில் 200% வரி விதிக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார். ட்ரம்பின் இந்த அறிவிப்பு உலகளவில் …

  15. கனடாவை சேர்ந்தவருக்கு சீனா தூக்குத்தண்டனை விதிப்பு: இரு நாட்டு உறவில் பதற்றம் ! சீனாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கனடா நாட்டு நபரின் குடும்பம் தங்களின் மிக மோசமான அச்சம் தற்போது நடந்துவிட்டதாக ஆதங்கப்பட்டுள்ளனர். ராபர்ட் லாய்ட் ஷெல்பெர்க் என்ற அந்நபருக்கு கடந்த நவம்பரில் 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால், இந்த தீர்ப்புக்கு எதிராக கருத்து தெரிவித்த ஒரு நீதிமன்றம் முன்னர் விதிக்கப்பட்ட தண்டனை போதாது என்று கூறியது. தற்போதைய மரணம் தண்டனை தீர்ப்பு சீனா மற்றும் கனடா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையேயான ராஜிய உறவை பாதிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. ''இது மிகவும் கொடுமையானது, துரதிர்ஷ்டவசமானது. இதயத்தை நொறுக்கும் விதமாக உள்ளது'' என்று நீதிமன்ற தீ…

  16. கனடாவை நோக்கி அகதிகளுடன் இன்னும் ஒரு கப்பல்? டொரன்டோ: இலங்கை தமிழ் அகதிகளை ஏற்றிக் கொண்டு இன்னும் ஒரு கப்பல் கனடாவை நோக்கி வந்து கொண்டிருப்பதாக கனடிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழ் ஈழத்துக்கான இறுதிப் போரில் விடுதலைப் புலிகள் [^] ஆயுதங்களை மவுனித்த பிறகு, இங்கையில் தமிழர் வாழ முடியாத நெருக்கடியான சூழல் நிலவுகிறது. ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு வாழப் பிடிக்காமல், தோணிகள், படகுகள், சிறுகப்பல்களில் வேறுபகுதிகளுக்கு தப்பிச் சென்ற வண்ணம் உள்ளனர். பிழைப்புக்காகச் செல்லும் இவர்களை, "விடுதலைப் புலிகளாக இருக்கக் கூடும், எச்சரிக்கையாக இறுங்கள்" என இந்தியா [^] எச்சரிக்கை அனுப்பியுள்ளதால், பக்கத்து நாடுகள் எவையும் அவர்களை ஏற்க மறுக்கின்றன. எனவே கனடா, நிய…

  17. வீரகேசரி இணையம் 7/22/2011 7:44:48 PM கிறீன்லாந்திலிருந்து உடைப்பெடுத்த மிகப் பெரிய பனிக்கட்டியொன்று கனடாவின் நியுபவுண்லேண்ட் கரைப்பகுதியை நோக்கி நகர்ந்து வருவதால் அப்பகுதியூடாக பயணிக்கும் கப்பல்கள் அவதானமாக இருக்கும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இப் பனிக்கட்டியின் நீளம் 6.2 மைல்கள் என்பதுடன் அகலம் 3.1 மைல்களாகும். இது கடந்த வருடம் கீறீன்லாந்தில் உள்ள பீட்டன்மேன் பனிப்பாறையிலிருந்து உடைந்து விழுந்த கட்டியென தெரிவிக்கப்படுகின்றது. அட்லாண்டிக் கடலில் ஏற்பட்ட வெப்ப அதிகரிப்பே இது உடைந்து வீழ்ந்ததிற்கான காரணமென ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். சராசரியாக 6 முதல் 7 மைல்கள் வேகத்தில் இது நகர்ந்துவருவதாகவும் சிலவேளைகள் 11 மைல்கள் வேகத்தினை அடைவதாகவும்…

  18. நீங்கள் கனடிய குடியுரிமை பெற்றவராக இருப்பின் வேறு நாட்டுக் குடியுரிமையுடன் இருக்கக் கூடாது. அப்படி இரட்டைக் குடியுரிமையை வைத்துக் கொண்டு குற்றச் செயல்களில் இறங்குவோரின் கனடியக் குடியுரிமை விரைவில் பறிக்கப்படுவதற்கான ஆபத்தும் உள்ளது. இதற்கான தனி நபர் சட்டமூலம் ஒன்று பாராளுமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் விவாதம் ஒன்றும் இரு நாட்களுக்கு முன்னர் பாராளுமன்றில் நடந்துள்ளது. அப்போது பேசிய ஜேசன் கென்னி பல்கேரியா உள்ளிட்ட சில குறிப்பிட்ட நாடுகளைச் சேர்ந்தோர் இரட்டைக் குடியுரிமையை கையில் வைத்துக் கொண்டு கனடாவை அச்சுறுத்தும் வகையிலும் , நாட்டிற்கு அவப்பெயர் தேடித் தரும் வகையிலும் நடந்து கொள்வதாகக் கூறினார் எனவே இரட்டைக் குடியுரிமையை வைத்துக் கொண்டு தீவிரவா…

  19. அக்குறாவிலிருந்து ஐபோன் பயன்பாடுகள், ஆடைகள் முதல் கிழங்கு வகைகள் போன்ற பெரும்பாலான பொருட்களிற்கு கனடிய மக்கள் மேலதிக பணத்தை செலுத்த வேண்டிய நிலை ஏற்படுகின்றது. இதற்கு காரணம் அமெரிக்க டொலருக்கு எதிராக வீழ்ச்சியடைந்து வரும் கனடிய டொலரின் பெறுமதியே காரணமாகும். 12-மாத காலங்களில் மிக பெரிய வீழ்ச்சி காணப்படுகின்றதாக கூறப்படுகின்றது. இதன் காரணமாக அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களிற்கு அதிக பணம் செலவு செய்ய வேண்டும். அண்மைக்காலங்களாக உணவுப்பொருட்களின் விலைகள் அதிகரிக்கின்றன. வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் ஆடைகள் அமெரிக்க டொலரில் விலை மதிக்கப்படுவதால் அவைகளின் விலைகளும் அதிகரிக்கின்றன. கார்தயாரிப்பாளர்கள் கனடிய வாகனங்களின் ஸ்ரிக்கர் விலைகளை அதிகரிக்கின்ற…

  20. USA $1 = CAD .7987 கனடிய டொலர் கிட்டத்தட்ட 6-வருடங்களில் முதல் தடவையாக யுஎஸ்.சின் 80-சதத்திற்கு கீழே சறுக்கியுள்ளது. புதன்கிழமை கனடிய டொலர் யுஎஸ்சின் 79.87-சதமாக காணப்பட்டுள்ளது. இது செவ்வாய்கிழமையை விட சதத்திற்கு முக்கால் விகிதம் குறைந்துள்ளது. யுஎஸ். டொலரின் பெறுமதி கனடா உட்பட்ட உலகின் பல பெரிய நாணயங்களிற்கு எதிராக உயர்ந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. கனடிய லூனியின் பெறுமதி வீழ்ச்சியடைந்த பின்னர் ஒரு யுஎஸ் டொலரை வாங்க அதிகார பூர்வமான பரிமாற்ற விகிதமாக 1.25 கனடிய டொலர்கள் வேண்டும். 2009-ஏப்ரலில் இருந்து கனடிய டொலர் 80-சத யுஎஸ்சிற்கு பரிமாற்றம் செய்யப்படவில்லை. அடுத்த சில மாதங்களிற்கு நிலைமை மோசமாகலாம் எனவும் கூறப்படுகின்றது. கச்சா எண்ணெயின் விலை புதன்கிழமை பீப…

  21. கனடிய டொலர், ரொறொன்ரோ பங்கு சந்தை, மற்றும் எண்ணெய் விலை தொடர்ந்து சரிவு நிலையில். Mohanay December 08, 2015 Canada கனடா-கனடாவின் டொலர் செவ்வாய்கிழமை மீண்டும் சரிவடைந்துள்ளது. நேற்றய தினம் 11வருடங்களின் பின்னர் மிகவும் குறைந்திருந்தது. ரொறொன்ரோ பங்கு சந்தையும் இரண்டு வருடங்களில் மிகவும் குறைந்த புள்ளிவிபரத்தை அடைந்தது. டொலர் 0.4சதத்தால் குறைந்து 73.6 சதங்கள் யு.எஸ். ஆக காணப்பட்டது. 2004லிருந்து மிக குறைந்த அளவு இதுவாகும். ஒரு வருடத்திற்கு முன்பு கனடிய டொலர் 87.4சதங்களாக இருந்துள்ளது. கனடாவின் எண்ணெய்-சார்ந்த பொருளாதாரம் டொலரின் வீழ்ச்சிக்கு ஒரு பகுதி காரணமென யு.எஸ். பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். - See more at: http://www.canadamirror.com/canada/537…

  22. கனடாவின் பாரளுமன்ற தேர்தல் இன்று காலையிலிருந்து இரவு 8.30 வரை நடைபெற்றது. தற்போது வாக்கு எண்ணும் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்

    • 17 replies
    • 3.3k views
  23. கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள ரெவெல்ஸ்ட்டோக்(Revelstoke) மலைப்பகுதியில் உச்சிப்பனிச் சறுக்கு விளையாடிகொண்டிருந்த மூவர் பனிச்சரிவில் சிக்கிக் கொண்டனர். கனடாவின் மலைக்காவல் துறை அதிகாரியான டேன் மோஸ்காலுக்(Dan Moskaluk) இவ்விபத்து குறித்து கூறுகையில், ஆறுபேர் கொண்ட குழுவில் வந்த இவர்கள் மூவரும் பிரிந்துசென்று கிரீலி ஏரிப்பகுதிக்கு அப்பால் உச்சிப்பனிச் சறுக்கு விளையாடி கொண்டிருந்தபொழுது அதிகாலையில் பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது. அதில்மூவரும் பனிச்சரிவில் சிக்கிகொண்டதில் ஒருவர் உயிர் இழந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.உயிரிழந்தவரின் உடல் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள Revelstoke Mountain Resort என்ற இடத்தில் கண்டெடுக்கப்பட்டதாக மீட்புக்குழுவினர் தெரி…

  24. ரொறொன்ரோ- பாராளுமன்ற ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு அதிகாரி செவின் விக்கெர்ஸ் அயர்லாந்தின் அடுத்த கனடிய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார். ஒக்டோபரில் தேசிய போர் நினைவகத்தின் முன்னால் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சந்தேக நபரான Michael Zehaf-Bibeau ஐ கொன்றதால் பாராட்டப்பட்டவர். கீழ்ச்சபையில் இவரது துணிகர நடவடிக்கைகளுக்காக உணர்ச்சி பூர்வமாக அனைவராலும் எழுந்து நின்று கைதட்டலுடன் பாராட்டு பெற்றவர். அத்துடன் உலக பிரபலங்கள் ஊடக பிரபலங்கள் அனைவராலும் கூட சர்வதேச அளவில் பாராட்டுக்களை பெற்றவர். பாராளுமன்றத்தை விட்டு விலகுவது கவலையாக இருப்பதாக தெரிவித்த கெவின் கடந்த சில மாதங்களாக தனக்கு ஆதரவு தந்ததற்காக கனடிய மக்களிற்து நன்றியை தெரிவித்தார். அயர்லாந்தை பிறப்பிடமாக கொண்ட இவர் தனது நாட…

    • 0 replies
    • 457 views
  25. [size=5]ஒலிம்பிக் போட்டிகளுக்காக லண்டன் சென்றுள்ள கனடிய அணியினர் எத்தனை பதக்கங்களை வென்று நாட்டிற்கு பெருமை சேர்ப்பர் என்பதே தற்போது கனடாவில் உள்ள விளையாட்டு வீரர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர் நோக்கும் விடயமாகி விட்டது. பதக்கப் பட்டியலில் முதல் நாடாக கனடா வருவது சாத்தியமே இல்லை என்பதால் தர வரிசைப் பட்டியலில் முதல் 12 நாடுகளில் ஒன்றாக இடம் பெற்று விட வேண்டும் என்பதே தற்போது கனடாவின் இலக்கு. கடந்த ஒலிம்பிக் போட்டிகள் பெய்ஜிங்கில் நடைபெற்ற போது முதல் 7 நாட்களிலும் கனடாவால் பதக்கங்கள் பெற முடியாமல் போனது பெரும் பின்னடைவினை ஏற்படுத்தியதால் இந்த ஒலிம்பிக்கில் முதல் ஏழு நாட்களில் பெறப் போகும் பதக்கங்களே கனடிய அணிக்கு வலுச் சேர்க்கும் என்கின்றனர் இத்துறை வல்லுனர்கள். கன…

    • 0 replies
    • 414 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.