உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26703 topics in this forum
-
கர்நாடக அரசை கண்டித்து தஞ்சை,நாகை,திருவாரூரில் முழு அடைப்பு போராட்டம்! தஞ்சாவூர்: கர்நாடக அரசை கண்டித்து தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிற நிலையில்,மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டனர். காவிரியில் கர்நாடக அரசு தண்ணீர் திறக்க மறுத்ததால் டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் இந்த ஆண்டு குறுவை சாகுபடி நடைபெற வில்லை. உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும் சம்பா சாகுபடிக்கும் தண்ணீர் தர கர்நாடக அரசு மறுத்து வந்தது. இந்த நிலையில் திடீரென நேற்று இரவு 11 மணி முதல் கர்நாடக அரசு காவிரியில் 10 ஆயிரம் கன அடி தண்ணீரை திறந்துவிட்டது. ஆனாலும் இந்த தண்ணீர் சம்பா சாகுபடிக்கு போதுமானதாக இருக்காது என…
-
- 0 replies
- 284 views
-
-
கர்நாடக இசை விமர்சகர் சுப்புடு மரணம் மார்ச் 31, 2007 டெல்லி: பிரபல கர்நாடக இசை விமர்சகர் சுப்புடு டெல்லியில் காலமானார். அவருக்கு வயது 91. சுப்புடுவின் உடலுக்கு ஜனாதிபதி அப்துல்கலாம் நேரில் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இசை விமர்சகரான சுப்புடு என்ற சுப்ரமணியம் கர்நாடக இசையில் இந்துஸ்தானி இசை கலப்பதை கடுமையாக எதிர்த்தவர். இவரது விமர்சனங்கள் காரசாரமானவை சுவையானவை பல நேரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவை. கடந்த சில ஆண்டுகளாக உடல்நலம் குன்றியிருந்த அவர் நேற்று முன்தினம் டெல்லியில் காலாமானார். ஜனாதிபதி அப்துல் கலாம் நேரில் சென்று சுப்புடுவின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். நேற்று காலை 11.30 மணிக்கு சுப்புடு…
-
- 0 replies
- 1.1k views
-
-
ராம்நகர்: கர்நாடக போலீஸாரால் தேடப்பட்டு வந்த நித்தியானந்தா இன்று பெங்களூரை அடுத்துள்ள ராம்நகர் மாவட்ட மாஜிஸ்திரேட் கோர்ட்டில் சரணடைந்தார். ராம்நகர் மாவட்டம் பிடதியில் ஆசிரமம் நடத்தி வருகிறார் நித்தியானந்தா. அவர் மீது அமெரிக்காவில் வசித்து வரும் ஆர்த்தி ராவ் என்ற பெண் சீடர் கன்னட டிவி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தன்னை மயக்கி பலமுறை நித்தியானந்தா உடலுறவு வைத்துக் கொண்டதாக குற்றம் சாட்டியிருந்தார். மேலும் பல பெண்களை அவர் சீரழித்து வருகிறார் என்றும், ஹிப்நாட்டிசம் மூலம் பெண்களை அவர் அடிமையாக வைத்திருப்பதாகவும் கூறியிருந்தார். இந்த நிலையில் பிடதி ஆசிரமத்தில் செய்தியாளர்கள் நித்தியானந்தாவை சந்தித்தபோது ஆர்த்தி ராவ் விவகாரம் வெடித்தது. நித்தியானந்தா ஆதரவாளர்கள…
-
- 0 replies
- 484 views
-
-
அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல்காந்தி கடந்த வாரம் திடீரென கேரள மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்தில் வந்து இறங்கினார். பிறகு அவர் ஒரு காரில் ஏறி சென்று விட்டார். அவர் எங்கு சென்றார் என்பது மர்மமாக இருந்தது.கடந்த ஒரு வாரமாக ராகுல்காந்தி பற்றி எந்த தகவல்களும் வெளியிடப் படவில்லை. தனிப்பட்ட பயணத்தில் அவர் உள்ளதாக மட்டும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த 16-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை 5 நாட்கள் அவர் தன் நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா கொண்டாட்டத்தில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் உள்ள மலை பிரதேசங்களில் அவர் அரசியல் தொல்லை, பத்திரிகையாளர்கள் பரபரப்பு எதுவும் இல்லாமல் சுற்றி வந்தார்.நெவர்லேண்ட் ரிசார்ட் என்ற ஓட்டலில் தங்…
-
- 0 replies
- 391 views
-
-
கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் பாவகடா தாலுகாவை சேர்ந்தவர் ரகுராம் (23). சிக்கநாயக்கனஹள்ளியை சேர்ந்தவர் ரம்யா (20). காதலர்களான இருவரும் ஒரே நிறுவனத்தில் வேலை பார்த்து வருகின்றனர். இவர்கள் கடந்த வாரம் விடுமுறை நாளில் சித்ரபெட்டா வனப்பகுதிக்கு சென்று தனிமையில் இருந்துள்ளனர். இதை அந்த வழியாக வந்த வாலிபர் ஒருவர் பார்த்தார். அவர் தன்னை வனத்துறை அதிகாரி என்று கூறி அவர்களை நிர்வாணபடுத்தியுள்ளார். பின் அந்தப் பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். அந்தப் பெண் சினிமா பாணியில் காலால் அவரது மர்ம உறுப்பில் எட்டி உதைத்தார். இதில் காயமடைந்த அவர், இருவரையும் பழிவாங்கும் நோக்கில், அவர்களது ஆடைகள் மற்றும் செல்போனை எடுத்து கொண்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டார…
-
- 2 replies
- 696 views
-
-
28 ஏப்ரல் 2013 கர்நாடக மாநிலத்தில் 20 வயது நிரம்பிய கல்லூரி மாணவி ஒருவர் கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பெல்காமில் அரசு கல்லூரியில் படித்து வந்த 20 வயது மாணவி ஒருவர், கடந்த வாரம் தேர்வு எழுதிவிட்டு வீடு திரும்புகையில் மர்ம நபர்களால் கடத்தப்பட்டார். கல்லூரிக்கு சென்ற மகள் வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால், அப்பெண்ணின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு காணாமல் போன பெண்ணை தேடிவந்தனர். இந்நிலையில் பெல்காமில் அருகில் உள்ள சுலேபாவி கிராமத்தில் நிர்வாண கோலத்தில் அப்பெண்ணின் உடல் கிடந்தது கண்டிபிடிக்கப்பட்டது. அவர் பலரால…
-
- 0 replies
- 527 views
-
-
விடுதலைப் புலிகளுக்கு எதிரான சதி வேலைகளில் ஈடுபடும் பரந்தன் ராஜன் கும் பல் தமிழகத்தில் தேர்தல்களத்தில் கலவரங் களை உண்டுபண்னுவதற்காக திட்டம் தீட்டி தமிழ்நாட்டுக்குள் ஊடுருவியிருப்பதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பில் தமிழகத்திலிருந்து வெளி வரும் தென்செய்தி இதழ் சில தகவல்களை வெளியிட்டுள்ளது. அந்தத் தகவல்கள் வரு மாறு: கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக சதிவேலைகள் செய்வதற்கு புகுந்த பரந்தன் ராஜன் மற்றும் அவரது கும் பலைச் சேர்ந்தவர்கள் தங்குதடையில்லாமல் இயங்கி வந்தார்கள். புலிகளுக்கு எதிரான சுவரொட்டிகள், துண்டறிக்கைகள் ஆகியவற்றை வெளியிட்டு பரபரப்பைத் தோற்றுவித்தார்கள். தீய நோக்கத்துடன் தமிழகத்தில் அவர் கள் இயங்குவது நல்லதல்ல, தமிழ்நாட்ட…
-
- 12 replies
- 3k views
-
-
கர்நாடக முதல்வரானார் குமாரசாமி - பதவியேற்பு விழாவில் திரண்ட எதிர்க்கட்சிகள் - வராதவர்கள் யார்? பகிர்க இன்று (புதன்கிழமை) பெங்களூருவில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் மதச்சார்பற்ற ஜனதா தள (மஜத). தலைவரான எச்.டி குமாரசாமி கர்நாடக முதல்வராக பதவியேற்றார். படத்தின் காப்புரிமைइमेज कॉपीरइट@INCKARNATAKA Image captionமுதல்வரானார் குமாரசாமி அவருடன் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பரமேஸ்வரா துணை முதல்வராக பதவியேற்றார். சட்டமன்றத்தில் குமாரசாமி நாளை மறுதினம் நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறார். கடந்த வாரம் கர்நாடகாவின் 23வது முதலமைச்சராக பொறுப்பேற்ற எடியூரப்பா, கர்நாடக சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோராமல்…
-
- 2 replies
- 580 views
-
-
கன்னட அமைப்புகளுக்கு எதிராக 4ம் தேதி தமிழ் நடிகர், நடிகைகள் உண்ணாவிரதம் சென்னை: கர்நாடகத்தில் தமிழ்ப் படங்கள் திரையிடப்பட்ட தியேட்டர்களில் வன்முறையில் ஈடுபட்ட கன்னட அமைப்பினருக்கு தமிழ்த் திரையுலகம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதை எதிர்த்து வரும் 4ம் தேதி சென்னையில் நடிகர், நடிகைகள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவுள்ளனர். ஓகேனக்கல் விவகாரம் தொடர்பாக கர்நாடகத்தில் நேற்று கன்னட அமைப்பினர் தமிழ்ப் படங்கள் திரையிடப்பட்ட தியேட்டர்களில் புகுந்து தாக்குதல் நடத்தினர். இதுதவிர மைசூர் உள்ளிட்ட சில இடங்களிலும் தாக்குதல் நடத்தப்பட்டது. பேருந்துகளும் தடுத்து நிறுத்தப்பட்டன. கன்னட அமைப்பினரின் இந்தச் செயலால் தமிழ்த் திரையுலகினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து இன்று…
-
- 9 replies
- 3.2k views
-
-
கர்நாடகத்திடம் தண்ணீர், கரண்ட்டுக்கு பிச்சை எடுக்கிறோமாம்: சொல்கிறார் 7ம் அறிவு நடிகை ஏழாம் அறிவு, காதலில் சொதப்புவது எப்படி ஆகிய படங்களில் நடித்த தன்யா பாலகிருஷ்ணா இனி கோலிவுட் படங்களில் நடிக்கவே மாட்டாராம். ஏழாம் அறிவு படத்தில் ஸ்ருதி ஹாசனின் தோழியாகவும், காதலில் சொதப்புவது எப்படி படத்திலும் நடித்துள்ளவர் பெங்களூரைச் சேர்ந்த தன்யா பாலகிருஷ்ணன். அவர் கையையும், காலையும் சும்மா வைத்துக் கொண்டிருக்க முடியாமல் ஃபேஸ்புக்கில் தமிழகத்தை பற்றி கமெண்ட் அடித்துள்ளார். ஃபேஸ்புக்கில் அவர் கூறியிருப்பதாவது, டியர் சென்னை, நீங்கள் தண்ணீருக்காக பிச்சை எடுக்கிறீர்கள், நாங்கள் கொடுக்கிறோம். மின்சாரத்திற்காக பிச்சை எடுக்கிறீர்கள் நாங்கள் கொடுக்க…
-
- 14 replies
- 2.3k views
-
-
கர்நாடகத்தில் வலுக்கும் போராட்டங்கள்! - பெங்களூரில் மீண்டும் 144 தடை உத்தரவு பெங்களூரு: தமிழகத்திற்கு வருகின்ற 27-ம் தேதி வரை காவிரியில் தொடர்ந்து தண்ணீர் திறந்துவிடும்படி கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கர்நாடகத்தில் போராட்டங்கள் வலுத்துள்ளன. காவிரிப் பிரச்னையில் தமிழக அரசின் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், காவிரியில் தண்ணீர் திறந்துவிட கர்நாடகத்துக்கு கடந்த 5-ம் தேதி உத்தரவிட்டது. அதன்படி கர்நாடக அரசும் தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிட்டது. ஆனால், இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கர்நாடகம் முழுவதும் கன்னட அமைப்புகள், விவசாயிகள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றன. இ…
-
- 0 replies
- 527 views
-
-
மும்பை: கர்நாடகத்துக்கு தண்ணீர் தருவது பாம்புக்கு உணவு தருவது மாதிரி, அது சாப்பாடு போட்டவரையே கடிக்கும் என்று சிவசேனா தலைவர் பால் தாக்கரே கூறியுள்ளார். இரு மாநிலங்களிலும் வறட்சியால் பாதித்த மாவட்டங்களுக்கு நதி நீரைப் பகிர்ந்து கொள்வது தொடர்பாக இரு மாநிலங்களும் சமீபத்தில் ஒப்பந்தம் செய்து கொண்டன. இதன்படி மகாராஷ்டிரம் தனது தூத் கங்கா மற்றும் வர்ணா ஆறுகளில் இருந்து கர்நாடகத்தின் வறட்சி பாதித்த வட மாவட்டங்களுக்கு 2 டிஎம்சி நீரைத் தர ஒப்புக் கொண்டுள்ளது. இதற்குப் பதிலாக கர்நாடகம் தனது அல்மத்தி அணையிலிருந்து மகாராஷ்டிரத்தின் சாங்லி மாவட்டத்துக்கு தண்ணீர் தரவுள்ளது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து தனது கட்சிப் பத்திரிகையான சாம்னாவில் பால் தாக்கரே எழுதியுள்ள கட்…
-
- 1 reply
- 594 views
-
-
பெங்களூர்: சாமியார் நித்தியானந்தா மீது கர்நாடக போலீஸார் பாலியல் வல்லுறவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். நித்தியானந்தா மீது தமிழகத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் சமீபத்தில் கர்நாடக காவல்துறைக்கு மாற்றப்பட்டன. இதுதொடர்பான கோப்புகள் வந்து சேர்ந்து விட்டதாக கர்நாடக மாநில கூடுதல் டிஜிபி ஏ.ஆர்.இன்ஃபேன்ட் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இன்ஃபேன்ட் உத்தரவின் பேரில் தற்போது பிடாதி போலீஸார், தமிழகத்தி்ல் பதிவான அதே பிரிவுகளின் கீழ் புதிதாக வழக்குப் பதிவு செய்துள்ளனர். மத உணர்வுகளை புண்படுத்துதல், பாலியல் வல்லுறவு, இயற்கைக்கு மாறான செக்ஸ் உறவு வைத்துக் கொள்ளுதல், மோசடி [^], மிரட்டி பணிய வைத்தல், குற்ற சதி உள்ளிட்ட பல்வேறு பிரி…
-
- 3 replies
- 978 views
-
-
படங்கள் முகநூல்.
-
- 0 replies
- 509 views
-
-
கர்நாடகா தமிழர்கள் தமிழகத்துக்கு படையெடுப்பு மேட்டூர்: காவிரி நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பு வெளியானதை தொடர்ந்து, நிலவும் பதட்டம் மற்றும் அச்சம் காரணமாக கர்நாடகா வாழ் தமிழர்கள் தற்போது தமிழகத்துக்கு படையெடுத்து வருகின்றனர். இந்நிலையில், தமிழக வாகனங்கள் கர்நாடகா மாநிலத்துக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கர்நாடகா அரசு காவிரி ஆற்றில் கிடைக்கும் நீரில் ஆண்டுதோறும் 270 டி.எம்.சி., நீரை பயன்படுத்த வேண்டும். தமிழகத்துக்கு 419 டி.எம்.சி., நீரை விடுவிக்க வேண்டும் என காவிரி நடுவர் நீதிமன்றம் நேற்று இறுதித்தீர்ப்பு வழங்கியது. தமிழகத்துக்கு சாதகமாக நடுவர் நீதிமன்றம் தீர்ப்பு கூறியதால், கர்நாடகாவில் கடும் பதட்டம் நிலவுகிறது. கர்நாடகா மாநிலத்தின் தமிழர்கள் அதிகமாக…
-
- 48 replies
- 7.1k views
-
-
[size=4]கர்நாடகா மாநிலத்தில் இருந்து, இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் அச்சம் காரணமாக வெளியேறி வரும் நிலையில், வதந்திகளைப் பரப்புவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷின்டே எச்சரிக்கை விடுத்தார். நாடாளுமன்றத்தின் வெளியே செய்தியாளர்களிடம் பேசிய அவர், கர்நாடகாவில் அமைதி நிலவுவதாகவும், அங்கிருந்து வெளியேற விரும்பும் மக்களுக்காக மேலதிக தொடரூந்துகள் அசாமுக்கு இயக்கப்படுவதாகவும் அவர் கூறினார். மாநில முதல்வர் ஜெயதீஸ் ஷெட்டருடன் தாமும், பிரதம மந்திரியும் பேசியதாகவும் அவர் கூறினார். இந்த நிலைமை குறித்து ஆராய்வதற்காக உயர் மட்டக் கூட்டம் ஒன்றை மாநில முதல்வர் ஷெட்டர் கூட்டியுள்ளார்.[/size] …
-
- 20 replies
- 1.6k views
-
-
கடந்த ஓராண்டுக்கு முன் பா.ஜனதா கட்சியிலிருந்து விலகி கே.ஜே.பி கட்சியை தொடங்கிய கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா இன்று தனது கட்சியை மீண்டும் பா.ஜனதாவுடன் இணைத்துக்கொண்டார். பெங்களூர் கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்த இந்த இணைப்பு விழாவில் எடியூரப்பா பேசியதாவது:- கட்சியிலிருந்து விலகுவது என்று முடிவெடுத்தது தவறு என்றும், நடந்ததை மறந்து நடப்பவை நல்லவையாக நடக்க பாடுவோம். நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் 20க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும் வகையில் நமது வியூகம் அமையவேண்டும். கட்சி எடுக்கும் எந்த முடிவுக்கும் கட்டுப்படுவேன். மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் போகும்படி கட்சி அளிக்கும் பணியை செய்ய தயாராக இருக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார். கடந்த ஒரு வாரத்திற்…
-
- 1 reply
- 334 views
-
-
பெங்களூர்: கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் முன்னிலை பெற்றுள்ளதால் 7 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சி அமைக்கிறது. ஆளும் கட்சியான பா.ஜ.க. படுதோல்வியை சந்தித்துள்ளது. 223 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. ஆரம்பம் முதலே காங்கிரஸ் கட்சி முன்னிலையில் இருந்து வருகிறது. இதுவரை முடிவு அறிவிக்கப்பட்ட தொகுதிகளில், 84 இடங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. பா.ஜ.க. 24 இடங்களிலும், மதசார்பற்ற ஜனதா தளம் 21 இடத்திலும், எடியூரப்பாவின் கர்நாடக ஜனதா கட்சி 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. இதரகட்சிகள் 12 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. மாண்டியா தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் நடிகர் அம்ப…
-
- 5 replies
- 435 views
-
-
பிஜாபூர்: கர்நாடக மாநிலம், பிஜாபூர் மாவட்டத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 4 வயது குழந்தையை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. பிஜாபூர் மாவட்டம், நாகதானா கிராமத்தில் விவசாய நிலத்தில் விளையாடிக் கொண்டிருந்த 4 வயது குழந்தையை நாய் துரத்தியுள்ளது. நாய்க்கு பயந்து ஓடிய குழந்தை, விளைநிலத்தில் தோண்டப்பட்டிருந்த 50 அடி ஆழ்துளைக் கிணற்றில் விழுந்தது. தகவல் அறிந்து தீயணைப்புத்துறையினர் மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குழந்தையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். 50 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றின் அருகில் மற்றொரு குழி தோண்டும் பணி நடந்து வருகிறது. 20 அடி ஆழம் வரை தோண்டியுள்ளதாகவும், தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்…
-
- 0 replies
- 507 views
-
-
கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் இன்று நடக்கிறது. வெயில் கொடுமையால் வாக்குப் பதிவு நேரம் ஒரு மணி நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் 224 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. இதில், மைசூர் மாவட்டம் பிரியபட்ணா தொகுதியில் பா.ஜ வேட்பாளர் திடீரென இறந்ததால், அங்கு தேர்தல் 28ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 223 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடக்கிறது. இதில் காங்கிரஸ் 224, பா.ஜ 222, கர்நாடக ஜனதா கட்சி 209, மதச்சார்பற்ற ஜனதா தளம் 222, பி.எஸ்.ஆர் காங்கிரஸ் 188 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. இடதுசாரி கூட்டணி கட்சிகள் 30 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. இத்தனை அணிகள் போட்டியிட்டாலும், காங்கிரசுக்கும், பா.ஜ.வுக்கும் இடையேதான் பலப்பரீட்சை நடக்கிறது. அதிலும் ஆளும் கட்சியான பாஜவுக்கு…
-
- 0 replies
- 264 views
-
-
கர்நாடகாவில் ஒரு கூவத்தூர்: குஜராத் அரசியலில் பரபரப்பு! குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியில் எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் கர்நாடகா அழைத்து வரப்பட்டு, ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நடந்து முடிந்த குடியரசுத் தலைவர் தேர்தலில், குஜராத்திலிருந்து ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவாக 11 காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் வாக்களித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் அக்கட்சியிலிருந்து பல சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். சிலர் ஆளும் கட்சியான பா.ஜ.க வில் இணைந்துள்ளனர். அந்தக் கட்சியிலிருந்து மேலும் பலர் இதே முடிவில் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் காங்கிரஸ் க…
-
- 3 replies
- 724 views
-
-
கர்நாடகாவில் சூடு பிடிக்கும் இந்தி எதிர்ப்பு போராட்டம். இந்தி திணிப்புக்கு எதிராக ஆயிரக்கணக்கில் பேரணியாக சென்று ஆளுநரிடம் மனு அளித்தனர் கன்னட மக்கள் ! இந்தியா முழுவதும் முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்தி மொழி திணிக்கப்பட்டு வருகிறது என்பதை நாம் அறிவோம். இந்தியை மட்டுமே ஒற்றை ஆட்சி மொழியாக்கி மற்ற தொன்மையான மொழிகளை எல்லாம் இரண்டாம் தர மொழிகளாக இந்திய அரசு பாவித்து வருகிறது. ஜனநாயகத்தின் குரல்வளையை நசுக்கும் வகையில் இந்தி அல்லாத பிற மொழிகளை இந்திய அரசு புறக்கணித்து வருகிறது. இது உலகில் மிகப்பெரிய மொழித் தீண்டாமை ஆகும். இந்தி தெரியாவிட்டால் தமிழகத்தை தாண்ட முடியாது , சென்னையை தாண்ட முடியாது , வீட்டை தாண்டி வெளியே வர முடியாது என்றெல்லாம் பொய்யான திணிப்பு பரப்புரைய…
-
- 5 replies
- 800 views
-
-
கர்நாடகாவில் இன்று மகாத்மா காந்தி சாலையில் நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சி, பெரியார் திராவிடர் கழகம், கர்நாடக தமிழ் மக்கள் இயக்கம், கர்நாடக தமிழர் ஒருங்கிணைப்பு குழு ஆகியனவும் கலந்துகொண்டன. ஆர்ப்பாட்டத்தின் போது, கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், ஐநாவின் ஆலோசனைக்குழுவை இலங்கைக்குள் அனுமதித்து போர்க்குற்ற விசாரணையை ஆரம்பிக்குமாறும் வலியுறுத்தி தமிழக மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. http://www.eelanatham
-
- 0 replies
- 483 views
-
-
பெங்களூரு: கர்நாடக தேர்தலில் குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடியின் மந்திரம் எடுபடவில்லை என காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக மோடி முன்னிறுத்தப்படலாம் என்ற பேச்சு எழுந்துள்ளதால், கர்நாடகாவில் மோடி மேற்கொண்ட தேர்தல் பிரச்சாரம் பா.ஜனதாவுக்கு வெற்றிவாய்ப்பை தேடித்தரலாம் என்ற எதிர்பார்ப்பு அக்கட்சியினரிடையே நிலவியது. ஆனால் இன்று அறிவிக்கப்பட்ட கர்நாடக தேர்தல் முடிவுகளில் பா.ஜனதா 2 ஆம் இடத்தில் கூட அல்லாமல், மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டு, எதிர்கட்சி அந்தஸ்தை கூட இழந்துவிட்டது. இந்நிலையில் கர்நாடக தேர்தல் முடிவுகள் குறித்து பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் சீதாராமையா, …
-
- 0 replies
- 352 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ராணுவ கிளர்ச்சி நடந்த ஏழு நாட்களுக்குப் பிறகு தனது பெயரை கதாஃபி அறிவித்தார். கட்டுரை தகவல் எழுதியவர், ரெஹான் ஃபசல் பதவி, பிபிசி செய்தியாளர் 22 செப்டெம்பர் 2023 இருபத்தியோராம் நூற்றாண்டின் இரண்டாம் தசாப்தத்தின் தொடக்கத்தில், கர்னல் முயம்மர் கதாஃபியின் காலம் கடந்துவிட்டது. அவர் 2011 வாக்கில், யாரும் மீண்டும் பார்க்க விரும்பாத பழைய திரைப்படத்தின் கதாபாத்திரம் போல் ஆகிவிட்டார். வியட்நாம் போர் நடந்து கொண்டிருந்த நேரத்தில், மனிதன் ஏற்கெனவே நிலவில் கால் பதித்துவிட்ட சமயத்தில், ரிச்சர்ட் நிக்சன் அமெரிக்க அதிபராக இருந்த காலகட்டத்தில் அவர் ஆட்சிக்கு வந்தார்.…
-
- 4 replies
- 657 views
- 1 follower
-