Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. இந்தியாவுக்கு நேரம் பார்த்து ஆப்பு வைத்த அமெரிக்கா... அதிபர் டிரம்ப் அதிரடி..! இந்தியா, சீனா இனி வளரும் நாடுகள் இல்லை, உலக வர்த்தக அமைப்பின் சலுகைகள் இனி அவற்றுக்கு கிடைப்பதை அனுமதிக்க மாட்டோம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆவேசமாக தெரிவித்துள்ளார். அமெரிக்கா அமெரிக்கர்களுக்கானது என்ற கொள்கை கோட்பாடுகளில் அதிபர் டொனால்டு டிரம்ப் உறுதியாக உள்ளார். அமெரிக்கப் பொருட்கள் மீது இந்தியா அதிக வரி விதிப்பதாக குற்றம்சாட்டி வந்தார். இதனால், இந்தியாவை `வரிகளின் அரசன்’ என்று கூட விமர்சித்தார். அதே போன்று, சீனாவும் அமெரிக்கப் பொருட்கள் மீது அதிகளவு வரி விதிப்பதாக அவர் கூறினார். அதனால், சீன இறக்குமதி பொருட்கள் மீதான வரியை அதிகரித்தார். இதற்கு பதிலடியாக சீ…

  2. பாக். ஏவுகணை சோதனை Wednesday, 13 February, 2008 04:14 PM . இஸ்லாமாபாத், பிப். 13: பாகிஸ்தான் குறுகிய தூர இலக்கை தாக்கக் கூடிய கஜ்நவீ ஏவுகணையை இன்று சோதனை செய்தது. 290 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்கை இந்த ஏவுகணை தாக்கக் கூடியது. . அணு ஆயுதங்களை தாங்கி செல்லும் இந்த ஏவுகணையை பெயர் குறிப்பிடப்படாத இடம் ஒன்றில் சோதனை செய்ததாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. அண்மை காலத்தில் பாகிஸ்தான் இத்தகைய பரிசோதனையில் ஈடுபடுவது இது 3வது முறையாகும். வட இந்திய நகரங்களை தாக்கும் ஆற்றல் கொண்டது இந்த ஏவுகணை என்பது குறிப்பிடத்தக்கது. http://www.maalaisudar.com

  3. அமைதியாக நடந்து வந்த ஹாங்காங் போராட்டத்தில் கலவரம்.. களமிறங்கிய ராணுவம்.. சீனா அத்துமீறல்! அமைதியாக நடந்து வந்த ஹாங்காங் போராட்டத்தில் கலவரம் வெடித்துள்ளது. ஹாங்காங் போராட்டக்காரர்கள் மீது போலீசார் மற்றும் ராணுவத்தினர் கடுமையாக தாக்குதல் நடத்தி வருகிறார்கள். சீனாவின் அதிகாரத்திற்கு ஹாங்காங் மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். கடந்த வாரமே வாபஸ் பெறப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட போராட்டம் தொடர்ந்து நடந்து வருவது சீனாவை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. ஹாங்காங் சிறப்பு அதிகாரத்தை நீக்கிவிட்டு மொத்தமாக தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர சீனா முயன்று கொண்டு இருக்கிறது.சீனாவில் புதிதாக நாடுகடத்தல் சட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தினார்கள். கடந்த ஜூன் மாதம் இ…

  4. வெவ்வேறு மாநிலங்களிலிருந்து பொது மக்கள் தயாரித்து அனுப்பும் நிவாரணப் பொருட்களில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் படத்தை அதிமுக வினர் வலுக்கட்டாயமாக ஒட்டி அனுப்புவதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் பெய்த கனமழையால், மக்கள் வசிக்கும் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. சில இடங்களில் வீட்டிற்குள்ளேயே வெள்ளம் புகுந்துவிட்டது. அதனால் வீட்டிற்குள் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தெருக்கள் முழுவதும் வெள்ளம் நிரம்பியுள்ளதால், வெளியே வரமுடியாமல், சென்னை வாசிகள் தவித்து வருகின்றனர். இதனால் அவர்களுக்கு உணவு தட்டுப்பாடு ஏற்பட்டது. இவர்களுக்கு உதவும் வகையில் பல ஊர்களிலிருந்து பொது மக்கள் உணவு தயாரித்து அனுப்பி வருகிறார்கள். அப்படி நிவாரண…

  5. எனது தாயின் வாழ்வுடன் விளையாடிய அதேசக்திகள் எனது மனைவியின் வாழ்க்கையுடனும் விளையாடுகின்றன- இளவரசர் ஹரி உருக்கம் எனது தாயின் வாழ்வுடன் விளையாடிய அதேசக்திகள் எனது மனைவியின் வாழ்க்கையுடனும் விளையாடுகின்றன என பிரிட்டிஸ் இளவரசர் ஹரி தெரிவித்துள்ளார். இளவரசர் ஹரியின் மனைவி மேகன் மார்க்கிலேயின் தனிப்பட்ட கடிதமொன்றை மெயில் ஞாயிறுபதிப்பில் வெளியிட்டுள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையிலேயே ஹரி இதனை தெரிவித்துள்ளார். ஹரி மெயிலிற்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கையையும் முன்னெடுத்துள்ளார். மெயிலின் ; இந்த நடவடிக்கையை ஹரி தனது மனைவிக்கு எதிரான ஈவிரக்கமற்ற நடவடிக்கை என குறிப்பிட்டுள்ளார். தனது தாய்க்கு எதிராக மேற்கொள்ளப்பட…

    • 0 replies
    • 553 views
  6. சென்னை: பள்ளியில் திருட்டுப் பட்டம் சுமத்தப்பட்டதால் மனமுடைந்த 4ம் வகுப்பு மாணவி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். சென்னை கொடுங்கையூர் சின்னாண்டி மடம் பகுதியை சேர்ந்த சக்கரவர்த்தி-பரமேஸ்வரி தம்பதியின் மகள்கள் புவனேஸ்வரி (வயது 9), கீதா (8), லட்சுமி (5). புவனேஸ்வரியும், கீதாவும் சின்னாண்டி மடத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர். நேற்று முன்தினம் இந்தப் பள்ளியில் ஒரு மாணவியின் நோட் புக், பென்சில் காணாமல் போய் விட்டது. இதை தொடர்ந்து பள்ளி ஆசிரியைகள் 4 பேர் புவனேஸ்வரியிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் மற்ற மாணவிகள் முன் புவனேஸ்வரிக்கு திருட்டு பட்டம் சுமத்தி அடித்ததாக கூறப்படுகிறது. இதனால் அவமானமடைந்த புவனேஸ்வரி மாலையில் வீட…

  7. துருக்கி விருந்தகம் ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவல் - 76 பேர் உயிரிழப்பு! துருக்கியில் உள்ள விருந்தகம் ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவலில் 76 பேர் உயிரிழந்ததுடன் பலர் காயமடைந்துள்ளனர். குறித்த விருந்தகத்தின் 12ஆவது மாடியில் தீப்பரவல் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. தீப்பரவல் ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் 12ஆவது மாடியில் இருந்து யன்னல் ஊடாக தப்பிப்பதற்கு முயற்சித்த இருவரும் உயிரிழந்தனர். தீப்பரவல் ஏற்பட்டமைக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில், 12 மணித்தியாலங்களுக்குப் பின்னர் தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அதேநேரம், குறித்த விருந்தகத்தின் உரிமையாளர் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் துருக்கி பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. …

  8. ரஷ்ய ஜனாதிபதி புடினை நிபந்தனைகளுடன் சந்திக்கத் தயார் என்று உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி(Volodymyr Zelenskyy) தெரிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மேலும், உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி புடினைத்(Vladimir Putin) தவிர மற்ற ரஷ்ய(Russia)அதிகாரிகளைச் சந்திக்க திட்டமிடவில்லை என்றும் தெரிவித்துள்ளார். ஜெலென்ஸ்கியின் திட்டம் இது தொடர்பாக மேலும் தெரிவித்த அவர், "நான் ரஷ்யர்களைச் சந்திக்க மாட்டேன், அது எனது திட்டத்தில் இல்லை. நான் ஒரே ஒரு ரஷ்யரை மட்டுமே-அதாவது புடினை மட்டுமே சந்திப்பேன். அதுவும் ட்ரம்ப் மற்றும் ஐரோப்பாவுடன் இரு நாடுகளுக்கான பொதுவான திட்டம் உருவான பிறகே, புடினுடன் அமர்ந்து போரை முடிவுக்கு கொண்டு வருவோம். அ…

  9. வாஷிங்டன் (ஏஜென்சி), 9 மே 2008 தென்னாப்பிரிக்கா அதிபராக நெல்சன் மண்டேலா பதவியேற்று 14 ஆண்டுகள் கழித்து தற்போது அவரை தங்கள் நாட்டின் தீவிரவாதிகள் பட்டியலிலிருந்து நீக்குவதற்கான மசோதாவை அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபை நிறைவேற்றியுள்ளது. இதற்கான மசோதா அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிகள் சபையில் ஒருமனதாக நேற்று நிறைவேற்றப்பட்ட இந்த மசோதாவின் மூலம், நெல்சன் மண்டேலாவும், அவரது ஆப்பிரிக்கன் தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தலைவர்களும் தீவிரவாதிகள் பற்றிய அமெரிக்காவின் அனைத்து புள்ளிவிவர பட்டியலிலிருந்தும் நீக்கப்படுவார்கள். இத்தகவலை அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையின் வெளியுறவு விவகாரங்களுக்கான கமிட்டி தலைவர் பெர்மன் தெரிவித்தார். நன்றி யாகூதமிழ்(மூலம் - வெ…

    • 3 replies
    • 1.3k views
  10. கொலம்பியாவில் சீகா தொற்றினால் 2 ஆயிரம் கர்ப்பிணிகள் பாதிப்பு [ Sunday,31 January 2016, 06:24:22 ] தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் சீகா தொற்று நோய்க்கு இலக்கான கர்ப்பிணி பெண்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கமைய 2 ஆயிரம் கர்ப்பிணி பெண்கள் சீகா தொற்று நோய்க்கு இலக்காகியுள்ளதாக கொலம்பிய தேசிய சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. அத்துடன் கொலம்பியா முழுவதும் 20 ஆயிரம் பேர் சீகா தொற்று நோய்க்கு இலக்காகியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆண்டு இறுதிக்குள் கொலம்பியாவில் 5 லட்சம் பேர் சீகா தொற்றினால் பாதிக்கப்படுவதற்கான சாத்தியங்கள் காணப்படுவதாக அந்நாட்டு அதிகாரிகள் எச்சரிக்கை விடு…

  11. [size=5]பிரணாப் முகர்ஜி வேட்பு மனு செல்லுமா? சங்மா கிளப்பிய புது பூதத்தால் நெருக்கடி[/size] [size=4][size=5]ஆதாயம் பெறும் மற்றொரு பதவியில் இருந்து கொண்டே ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட பிரணாப் முகர்ஜி தயாராகி இருப்பது செல்லாது[/size] என, சங்மா தரப்பு மிகப்பெரிய குண்டை தூக்கிப் போட்டுள்ளது. [/size] [size=4]இதுதொடர்பாக தேர்தல் அதிகாரியிடம் சங்மா தரப்பு புகார் மனு அளித்துள்ளதாலும், இதற்கு விளக்கம் அளிக்க பிரணாப் தரப்பு காலஅவகாசம் கேட்டுள்ளதாலும், புதிய பரபரப்பு உருவாகியுள்ளது.[/size] [size=4]ஜனாதிபதி தேர்தலில் பிரதானமாக போட்டியில் உள்ளவர்கள் இரண்டே பேர்தான். ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் சார்பில் பிரணாப் முகர்ஜி மற்றும் பழங்குடியின பேரவையின் சார்பில் சங்மா. ஜனாத…

  12. பட மூலாதாரம்,AP கட்டுரை தகவல் எழுதியவர், ரஃபி பெர்க் பதவி, பிபிசி செய்திகள் 15 ஏப்ரல் 2025 புதுப்பிக்கப்பட்டது 16 ஏப்ரல் 2025 இரானின் சர்ச்சைக்குரிய அணுசக்தி திட்டம் தொடர்பாக புதிய ஒப்பந்தத்தை எட்டுவதற்காக அமெரிக்காவும் இரானும் வரும் சனிக்கிழமை (ஏப்ரல் 19) முதல் பேச்சுவார்த்தைகள் நடத்த உள்ளன. 2018 ஆம் ஆண்டு இரான் மற்றும் உலக வல்லரசு நாடுகள் இடையிலான முந்தைய அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்காவை விலக்கிக் கொண்டார் டொனால்ட் டிரம்ப். மேலும் அந்நாடுகள் மீது பொருளாதார தடைகளை அமல்படுத்தினார். இது இரானை கோபப்படுத்தியது. இந்த பேச்சுவார்த்தை வெற்றிபெறவில்லை என்றால் ராணுவ நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று டிரம்ப் எச்சரித்துள்ளார். இரான் அணு ஆயுதங்களை வைத்திருக்க ஏன் அனுமதியில்ல…

  13. இன்றைய நிகழ்ச்சியில்… - குடியேறிகள் நெருக்கடி குறித்து ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் விவாதித்துக்கொண்டிருக்க, போகும் இடமறியாது ஆயிரக்கணக்கான அகதிகள் தவிக்கிறார்கள். - சிறைக்கம்பிகளுக்கு பின்னால் ஒரு வாழ்க்கை. துனிஸிய பெண்கள் சிறையில் நிலைமைகளை ஆராய்ந்த பிபிசி. - அழிந்துவரும் ஆசிய சிங்கங்களை பாதுகாக்க புதிய பிரிவை திறக்கும் லண்டன் மிருகக்காட்சிசாலை.

  14. சென்னை:பிரதமர் பதவி விலகும் வரை நாடாளுமன்றத்தை நடத்த விட மாட்டோம் என்று பா.ஜனதா திட்டவட்டமாக அறிவித்துள்ளது. நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் மத்திய அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டதாக மத்திய தணிக்கை அதிகாரியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள நிலையில்,இதற்கு பொறுப்பேற்று பிரதமர் பதவி விலக வேண்டும் என்று பா.ஜனதாவினர் வலியுறுத்தி வருகின்றனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டதால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இன்றும் முற்றிலும் முடங்கிப்போனது. இந்நிலையில், இப்பிரச்னையில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து இன்று பா.ஜனதா தலைவர்கள் ஆலோசித்தனர். [size="2"] [/size] இந்த ஆலோசனைக் கூட்டத்தில், பிரதமர் பதவி விலகும் வரை போராட்டத்தை தீவிரப்படுத்தவு…

  15. 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயிர்களைக் காவுகொண்ட கொரோனா வைரஸ்! சீனாவில், வேகமாகப் பரவி வரும், கோவிட் 19 எனப்படும் ‘கொரோனா’ வைரஸ் பாதிப்பால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை, 2,004 ஆக அதிகரித்துள்ளது. அத்தோடு இந்த வைரஸ் தாக்கம் காரணமாக 74,185 பேர் பாதிக்கப்பட்டுள்ளனரென தெரிவிக்கப்படுகிறது. சீனாவின் ஹூபய் மாகாணம் வூஹான் நகரில், கடந்தாண்டு டிசம்பர் மாதம் ‘கொரோனா’ பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் தாக்கம் தொடர்ந்து நாட்டின் 34 மாகாணங்களில், 31 மாகாணங்களில் வேகமாகப் பரவியது. இதைத்தவிர, ஜப்பான், ஹொங்கொங் என, 25க்கும் மேற்பட்ட நாடுகளுக்கும் இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. இந்த வைரஸ் பாதிப்பு முதல் முதலில் தெரிய வந்து, நேற்றுடன் 50 நாட்களாகிறது. இதுவரை, சீனாவ…

  16. எகிப்தை சேர்ந்த 27 வயதுடைய ஒரு பெண் ஒரே பிரசவத்தில் ஏழு குழந்தைகளுக்கு தாயாகியுள்ளார். http://edition.cnn.com/2008/HEALTH/08/16/e...h.ap/index.html ALEXANDRIA, Egypt (AP) -- A 27-year-old Egyptian woman gave birth to septuplets early Saturday in the coastal city of Alexandria, family members and the hospital director said. Nurses attend to the septuplets at a the El-Shatbi Hospital in Alexandria, Egypt. Ghazala Khamis was in good condition after having a blood transfusion during her Caesarean section because of bleeding, said Emad Darwish, director of the El-Shatbi Hospital where she gave birth. The newborns, four boys and three girls, weigh b…

  17. ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் சீக்கிய குருத்வாராவுக்குள் புகுந்து தற்கொலைப்படை பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 27 பேர் பலியாகினர். காபூலின் சோர் பஜார் பகுதியிலுள்ள (Shor Bazar area of Kabul) குருத்வாராவில் இன்று காலை 4 பயங்கரவாதிகள் திடீரென புகுந்து தாக்குதல் நடத்தினர். தகவலின்பேரில் ஆப்கானிஸ்தான் பாதுகாப்புப் படையினர் விரைந்து வந்து பயங்கரவாதிகளை சுற்றி வளைத்தனர். இதைத் தொடர்ந்து இருதரப்புக்கும் இடையே துப்பாக்கி சண்டை வெடித்தது. முடிவில் குருத்வாராவுக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் 4 பேரும் ஆப்கானிஸ்தான் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். எனினும் பயங்கரவாதிகளின் தாக்குதலில் அப்பாவி மக்கள் 27 பேர் பலியாகியுள்ளதாகவும், 8 பேர் காயமடைந்த…

    • 0 replies
    • 327 views
  18. [size=3][size=4]ஸ்டாக்ஹோம்: 2012-ம் ஆண்டிற்கான மருத்துவத்துக்கான நோபல் பரிசை பிரிட்டிஷ் மற்றும் ஜப்பான் விஞ்ஞானிகள் இருவர் பெறுகின்றனர்.[/size][/size] [size=3][size=4]இதுகுறித்த முறையான அறிவிப்பு இன்று அறிவிக்கப்பட்டது. ஸ்டெம்செல் உருவாக்கம் குறித்த மருத்துவ ஆராய்ச்சிக்காக பிரிட்டனின் ஜான் கர்டன், ஜப்பானின் ஷின்யா யமனகா ஆகியோருக்கு இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது. கர்டன், யமனகா ஆகியோரின் கண்டுபிடிப்புகள், உலகம் முழுவதிலும் உள்ள மருத்துவ ஆராய்ச்சியாளர்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும் என்று ஸ்டாக்ஹோம் கரோன்லின்ஸ்கா மருத்துவ பல்கலைக்கழக தேர்வுக்குழு தெரிவித்துள்ளது. இந்த ஆண்டில் அறிவிக்கப்பட்ட முதல் நோபல் பரிசு இதுதான். இயற்பியலுக்கான நோபல் பரிசு நா…

    • 4 replies
    • 539 views
  19. ‘பெண்கள் விருப்பத்தின் பேரில்தான் ரேப் நடக்கிறது’: சொல்கிறார் காங்கிரஸ் பிரதிநிதி! ”ஆண்களுடன் செக்சில் ஈடுபட பெண்கள் விரும்புகின்றனர். 90 சதவீத பாலியல் வல்லுறவு குற்றங்கள் பெண்ணின் விருப்பத்தின் பேரில்தான் நடக்கிறது,” என அரியானா காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் தரம்வீர் கோயட் கூறி பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளார். அரியானாவில் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு, கடந்த ஒரு மாதமாக, மாநிலத்தில் நடைபெறும் பாலியல் வல்லுறவு குற்றங்கள் தான் பெரும் பிரச்னையாக உள்ளது. தலித் பெண்கள் பள்ளி மாணவி மற்றும் சிறுமிகள் என கடந்த ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து, இப்போது வரை 12 பாலியல் வல்லுறவு குற்றங்கள் பதிவுச் செய்யப் பட்டுள்ளன் மேலும் போலீஸ் மறைத்த இத…

  20. மத்தியதரைக் கடலில் இவ்வருடத்தில் மாத்திரம் 2500 பேர் மூழ்கியுள்ளனர் ஐரோப்பிய நாடுகளில் குடியேறுவதற்காக சட்டவிரோதமாக படகுகளில் சென்ற குடியேற்றவாசிகளில், இவ்வருடத்தில் மாத்திரம் 2500 பேர் மத்திய தரைக்கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளனர். இது கடந்த வருடத்துடன் ஒப்படும் போது 35 சதவீதமாக உயர்ந்துள்ளது. குறித்த புள்ளிவிவரங்கள் குடிவரவு அதிகாரிகள் வெளியிடப்பட்டுள்ளதுடன் மேலும் கண்டறியப்படாத நூற்றுக்கணக்கான படகுகளில் மூழ்கி பலியானோரை கணக்கில் எடுத்து கொள்ள முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளது. இவ்வருடம் துருக்கியுடன் மேற்கொண்ட ஒப்பந்தத்தின் பின்னர் கீரீஸ் குடியேற்றவாசிகளின் குடியேறும் முயற்சிகள் குறைந்துள்…

  21. [size=4]பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனாஸீர் பூட்டோ கொலை வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட பாகிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி பேர்வேஸ் முஷாரப் எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார். கைபர் பாக்துங்ஹாவா மாகாணத்தில் உள்ள சித்ரால் தொகுதியில் தான் போட்டியிடவுள்ளதாக அந்நகர மக்களுடன் வீடியோ உரையாடலில் தெரிவித்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. பெனாஸீர் பூட்டோவின் கொலைவழக்கில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதிலிருந்து டுபாய் மற்றும் லண்டனில் தஞ்சம் அடைந்துள்ள முஷாரப் பாதுகாப்பு காரணங்களுக்காக நீண்டநாட்களாக நாடு திரும்பியிருக்கவில்லை. இதேவேளை, 2010ஆம் ஆண்டு அனைத்து பாகிஸ்தான் முஸ்லிம் முன்னணி கட்சியை தொடங்கிய முஷாரப், த…

    • 0 replies
    • 326 views
  22. துருக்கியில் மக்கள் தொகை பெருக்கம் மிக குறைவாக உள்ளது. அங்குள்ள பெண்கள் அளவோடு குழந்தை பெற்றுக் கொள்கின்றனர். எனவே, துருக்கி பெண்கள் குறைந்த பட்சம் தலா 3 குழந்தைகள் வரை பெற்றுக்கொள்ள வேண்டும்.அதன் மூலம் நாட்டின் மக்கள் தொகை பெருக்கத்துக்கு உதவ வேண்டும் என அந்நாட்டு அதிபர் ரிசெப் தாயப் எர்டோகன் கோரிக்கை விடுத்துள்ளார்.பெண்ணாக பிறந்து விட்டால் அவர்கள் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அவர்களின் வாழ்க்கை முழுமை பெறாது என்றும் அறிவுரை வழங்கினார். மக்கள் தொகை பெருக்கத்தை ஊக்கப்படுத்த சமீப காலமாக இவர் வெளியிட்டு வரும் கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன. http://www.seithy.com/breifNews.php?newsID=159003&catego…

  23. அயர்லாந்து கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும் பிரித்தானியர் களின் எண்ணிக்கை அதிகரிப்பு; விண்ணப்பப்படிவங்கள் முடிந்துவிட்டதாக சில தபாலகங்களில் அறிவிப்பு ஐரோப்­பிய ஒன்­றி­யத்­தி­லி­ருந்து பிரிட்டன் பிரி­வ­தற்கு ஆத­ர­வாக பிரித்­தா­னிய மக்கள் வாக்­க­ளித்த நிலை யில், ஐரோப்­பிய ஒன்­றிய நாடு­க­ளு­ட­னான தமது தொடர்­பு­களைப் பேண விரும்பும் பிரித்­தா­னிய மக்கள் சிலர் அயர்­லாந்து கட­வுச்­ சீட்டை பெறு­வ­தற்கு அதிக ஆர்வம் காட்டி வரு­கின்­றனர். இதனால் பிரித்­தா­னிய தபால் நிலை­யங்­களில் அயர்­லாந்து கட­வுச்­சீட்டு விண்­ணப்­பங்­ க­ளுக்கு தட்­டுப்­பாடும் ஏற்­பட்­டுள்­ள­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. பிரிட்டன் தற்­போ­து­வரை ஐரோப…

  24. முழுக்க முழுக்க பெண்களை கொண்ட ராணுவ படைப்பிரிவு அமைக்க ராணுவ மந்திரி மனோகர் பாரிக்கர் யோசனை தெரிவித்துள்ளார். போர்க்கப்பல்களிலும் பெண்கள் பணியமர்த்தப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.டெல்லியில், வர்த்தக-தொழில் கூட்டமைப்பின் பெண்கள் பிரிவு நேற்று ஏற்பாடு செய்த ஒரு கருத்தரங்கில் ராணுவ மந்திரி மனோகர் பாரிக்கர் கலந்து கொண்டார். அதில் அவர் பேசியதாவது:- ஜான்சி ராணி, துர்கா ஆகியோர் பிறந்த நாடு, இந்தியா. ஆயினும், பல்வேறு காரணங்களால் பெண்கள் ஒதுங்கியே உள்ளனர். எனவே, நான் ராணுவ மந்திரி ஆனவுடன், பெண்களை போர் முனையில் ஈடுபடுத்த விரும்பினேன். அதன்படி, போர் விமானங்களில் பெண்கள் விமானிகளாக அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளனர்.ராணுவத்தில் ஆண்களின் ஆதிக்கம் இருப்பத…

  25. ஹிலாரி கிளிண்டனை ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக்க பெர்னி சாண்டர்ஸ் ஆதரவு அமெரிக்க அதிபர் தேர்தலில், தனது போட்டியாளர் ஹிலாரி கிளிண்டனை ஜனநாயக கட்சியின் வேட்பாளராக்க, பெர்னி சாண்டர்ஸ் அதிகாரப்பூர்வமாக ஆதரவு தெரிவித்துள்ளார். பரப்புரையில் ஒன்றாக தோன்றிய ஹிலாரி கிளிண்டன் மற்றும் சாண்டர்ஸ் வரும் நவம்பர் மாதம் நடக்கவுள்ள அதிபர் தேர்தலில், ஹிலாரி வெற்றி பெறுவதை உறுதி செய்ய தன்னாலான உதவிகள் அனைத்தையும் செய்வதாக சாண்டர்ஸ் தெரிவித்தார். அதிபர் தேர்தலில், குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டொனால்ட் டிரம்ப் வெற்றி பெறுவதை தடுப்பது மிகவும் முக்கியம் என்றும் சாண்டர்ஸ் தெரிவித்துள்ளார். அதிபர் தேர்தல் பரப்புரைக்காக இரண்டு செனட்டர்க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.