உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26703 topics in this forum
-
கிம் ஜாங் உன் வதந்தி: வட கொரிய வரலாற்றில் இருந்து கற்றுக் கொள்ள வேண்டியது என்ன? மைக்கேல் மேடன் வடகொரிய வல்லுநர் Reuters கடந்த வாரம் சர்வதேச ஊடகங்களின் தலைப்புச் செய்திகளில் வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன்தான் இடம் பெற்றிருந்தார். கிம்மின் உடல்நிலை மோசமாக இருக்கிறது, கிம் இறந்துவிட்டார் என்ற பல வதந்திகள் பரவின. அதையெல்லாம் பொய்யாக்கி மிகுந்த உற்சாகத்தோடு உரத் தொழிற்சாலை ஒன்றின் திறப்பு விழாவில் கலந்து கொண்டுள்ளார் கிம் ஜாங் உன். மிகவும் கவனமாக திட்டமிடப்பட்டு இது தொடர்பான புகைப்படங்களும் வெளியாகி இருக்கின்றன. இப்படி இவர் திடீரென காணாமல் போய் திரும்பி வந்தது இது முதல் முறையல்ல. இப்படி பல முறை நடந்திருக்கிறது. கடந்த கால நிகழ்வுகளில் இருந்து நாம் என்ன…
-
- 3 replies
- 1.4k views
-
-
கிம் ஜாங் உன், ஷி ஜின்பிங்கின் அழைப்பின் பேரில் சீனா சென்றுள்ளார்.. January 8, 2019 வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கின் அழைப்பின் பேரில் சீனாவுக்கு சென்றுள்ளதாக வடகொரிய அரசு ஊடகம் தெரிவித்துள்ளது நேற்று திங்கட்கிழமை அவர் சீனாவுக்கு புறப்பட்டதாகவும் சீனாவில் ஜனவரி 10 ம்திகதி வரை தங்கியருப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் வடகொரிய ஜனாதிபதிக்கிடையே இரண்டாவது உச்சி மாநாடு நடைபெறுவதற்கான பேச்சுவார்த்தை இடம்பெறுவதாக தகவல்கள் வெளிவந்த நிலையில் இந்த பயணச் செய்தி வந்துள்ளது. பாதுகாப்பு வசதிகளுடனும் வேறு சில சிரேஸ்ட வட கொரிய அதிகாரிகளுடனும் அவர் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு வர…
-
- 0 replies
- 647 views
-
-
கிம் ஜாங் உன்: அணு ஏவுகணை, அடுத்த வாரிசு - இவரிடம் இந்த ஆண்டு என்ன எதிர்பார்க்கலாம்? கட்டுரை தகவல் எழுதியவர்,ஜீன் மெக்கன்சி பதவி,பிபிசி செய்தியாளர் 30 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,KCNA இதுவரை இல்லாத அளவு கடந்த 2022ஆம் ஆண்டில் அதிக அளவில் ஏவுகணைகளை வட கொரியா சோதனை செய்துள்ளது. மேலும் கூறவேண்டும் என்றால், வட கொரியா இதுவரை ஏவிய ஏவுகணைகளில் கால் பங்கு 2022ல் ஏவப்பட்டதுதான். வடகொரியா அணு ஆயுத நாடாக மாறிவிட்டதாக கிம் ஜாங்-உன் அறிவித்த ஆண்டும் அதுதான். 2017ல், அமெரிக்காவின் அப்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப், வடகொரியாவை கடுமையாக எச்சரித்திருந்ததால் பதற்றம்…
-
- 0 replies
- 514 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ரஷ்யாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள வடகொரிய அதிபருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. கட்டுரை தகவல் எழுதியவர், பிரான்சிஸ் மாவோ பதவி, பிபிசி நியூஸ் 8 மணி நேரங்களுக்கு முன்னர் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் மற்றும் ரஷ்ய அதிபர் புதின் ஆகியோர் ஒளிரும் விண்வெளி மையமான வாஸ்டோச்னி காஸ்மோட்ரோமில் சந்தித்தனர். ஒரு பெரிய விருந்தில், இருவரும் ரஷ்ய மதுவை அருந்திக்கொண்டே, ஒருவருக்கொருவர் தங்களது தனிமைப்படுத்தப்பட்ட நாடுகளை வளப்படுத்துவது குறித்துப் பேசிக்கொண்டிருந்தனர். அங்கிருந்து புறப்படும் முன், இரு தலைவர்களும் மாதிரி துப்பாக்கிகளை அவர்களுக்குள் பரி…
-
- 0 replies
- 384 views
- 1 follower
-
-
கிம் ஜொங்-உன்னுடன் பேசவுள்ளதாக ட்ரம்ப் அறிவிப்பு! by : Litharsan வடகொரியத் தலைவர் கிம் ஜொங்-உன் உள்ளிட்ட தலைவர்களுடன் நாளையதினம் (ஞாயிற்றுக்கிழமை) பேசவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். வொஷிங்ரனில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், நாளை கேம்ப் டேவிட் ஓய்வு இல்லத்துக்குச் செல்லவிருப்பதாகவும், அப்போது கிம் ஜொங் உன் உட்பட உலகின் பல்வேறு நாட்டுத் தலைவர்களுடன் தொலைபேசியில் பேசவுள்ளதாகவும் தெரிவித்தார். இதேவேளை, வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன் உடல்நலக்குறைவால் பாதிப்பட்டதாகவும், சில ஊடகங்களில் மரணித்துவிட்டதாகவும் சந்தேகம் வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில் கிம் ஜொங் உன் நலமுடன் இருப…
-
- 4 replies
- 715 views
-
-
கிம் ஜோங்-உன்-ஐக் கொல்ல சி.ஐ.ஏ சதி -வடகொரியா குற்றச்சாட்டு அமெரிக்காவின் சி.ஐ.ஏ மற்றும் தென் கொரியாவின் உளவாளிகள் வட கொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னைக் கொல்ல சதி செய்ததாக வட கொரியா குற்றம் சாட்டியிருக்கிறது. படத்தின் காப்புரிமைREUTERS அமெரிக்கா மற்றும் தென் கொரிய ஏஜெண்டுகள் வட கொரியத் தலைவரான கிம் ஜோங்-உன்னை கொல்லத் திட்டமிட்டுள்ளதாக வட கொரிய தேசிய ஊடகங்கள் கூறியுள்ளன. வடகொரிய தேசியப் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில், சி.ஐ.ஏ மற்றும் தென் கொரிய புலனாய்வு முகமையின் ஆதரவு பெற்ற "பயங்கரவாதக் குழு", உயிரியல் இரசாயனப் பொருள் கொண்டு தாக்குதல் நடத்துவதற்காக வட கொரியாவுக்குள் நுழைந்திருப்பதாகத் தெ…
-
- 0 replies
- 342 views
-
-
பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, கிம் ஜாங் உனின் பிறந்த நாளில் உண்மையில் எப்போது என்று தெரியவில்லை. 6 ஜனவரி 2024 வட கொரியாவின் உச்ச தலைவர் கிம் ஜாங் உன் 40 வயதை எட்டுகிறார். ஆனால், அது உண்மையா? அவரது பிறந்தநாள் ஜனவரி 8 என்று பரவலாக நம்பப்படுகிறது, ஆனால் அவரது சரியான பிறந்தநாள் பற்றி ஒருமித்த கருத்து இல்லை. கிம் பற்றிய மர்மம் இது மட்டுமல்ல. 2011-ல் அதிகாரத்துக்கு வந்த வட கொரிய சர்வாதிகாரி பற்றிய விடை தெரியாத ஐந்து மர்மமான கேள்விகள் இங்கே உள்ளன. 1. கிம் ஜாங் உன் எப்போது பிறந்தார்? உண்மையில் தெரியவில்லை. "அவர் பிறந்த ஆண்டு 1982, 1983 அல்லது 1984 என பல சர்ச்சைகள் உள்ளன," என்று ஆக்ஸ்போர்டு பல…
-
- 0 replies
- 509 views
- 1 follower
-
-
கிம் யங் இல் இன் மரணசடங்கில் குய்யோ முறையோ என்று கூக்குரலிட்டு வேதனையை வெளிப்படுத்தும் வடகொறியரின் புகைப்படங்களையும் ஒளிப்பதிவுகளையும் தொகை தொகையாக வடகொறியா அரசு வெளியிட்ட பின் அவைகள் நேர்த்தியாக ஒழுங்கமைக்கப்பட்டு கவனமாக பயிற்ற பட்ட நாட்டிய அசைவுகள் என தட்டி கழிக்கிறது B.B.C. 28 December 2011 Last updated at 02:59 ET Thousands of North Koreans are attending the funeral for the former leader Kim Jong-il, many of whom have been seen crying and wailing on state television. Jim Hoare, the British charge d'affaires in Pyongyang from 2001-2002 told the BBC many of the scenes of grief were likely to have been choreographed http://www.bbc.co.uk...d-asia-163437…
-
- 3 replies
- 1.2k views
-
-
Kim Jong Un's Iran Visit Will Mark First Official Overseas Visit Posted: 08/22/2012 2:01 pm Updated: 08/22/2012 2:02 pm Bon voyage! (AP Photo/Korean Central News Agency via Korea News Service) Half a year after taking over for his late father Kim Jong Il, North Korea's young head of state is planning his first official trip abroad next week. NBC News reports that Kim Jong Un is headed to Iran to attend the Non-Aligned Movement (NAM) summit. Just what sort of meeting would draw the leader of the hermetic state halfway across the world? AFP explains: The NAM, born at the height of the Cold War, brings together nations that consider thems…
-
- 3 replies
- 667 views
-
-
கிம்-ஜோங் உன் குறித்து டிரம்பின் அணுகுமுறையில் மாற்றம்? சரியான சூழ்நிலைகளில் வடகொரிய தலைவர் கிம்-ஜோங் உன்னை சந்தித்தால், தான்அதனை கவுரவமாக கருதுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionகிம்-ஜோங் உன் குறித்து டிரம்பின் அணுகுமுறையில் மாற்றம்? இது குறித்து திங்கள்கிழமையன்று ப்ளூம்பெர்க் செய்தி நிறுவனத்திடம் கருத்து தெரிவிக்கையில், ''கிம்-ஜோங் உன்னை சந்திக்கும் சூழல் பொருத்தமாக இருந்தால், நிச்சயமாக நான் அவரைச் சந்திப்பேன். அதனை நான் கவுரவமாகவும் கருதுவேன்'' என்று டொனால்ட் டிரம்ப் மேலும் தெரிவித்தார். இதற்கு ம…
-
- 2 replies
- 487 views
-
-
கிம்மின் குழந்தைகளில் ஒருவர் நாட்டை ஆழ்வதற்கான வாய்ப்பு: தென்கொரியா கணிப்பு! வட கொரியத் தலைவர் கிம் ஜோங் உன் சமீபத்திய பொது நிகழ்வுகளில் தனது இளம் மகளை உலகிற்கு காண்பிப்பது அவரது குழந்தைகளில் ஒருவர் தலைமைப் பதவியைப் பெறுவார் என்பதை மக்களுக்குக் காட்டுவதற்கான முயற்சியாக இருக்கலாம் என தென்கொரியா கூறியுள்ளது. கடந்த சில மாதங்களில், பாலிஸ்டிக் ஏவுகணை ஏவுதளம், வட கொரிய ஆயுத விஞ்ஞானிகளுடன் புகைப்பட அமர்வு மற்றும் ஏவுகணை சேமிப்பு வசதிக்கான சுற்றுப்பயணம் ஆகிய மூன்று நிகழ்வுகளுக்கு கிம் தனது மகளை அழைத்துச் செல்லும் புகைப்படம் எடுக்கப்பட்டது. வட கொரியாவின் அரசு செய்தி ஊடகம் கிம்மின் மகளுக்கு மிகப் பிரியமான குழந்தை என குறிப்பிட்டது. அவருக்கு ஒன்…
-
- 0 replies
- 245 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஜூனா மூன் பதவி, பிபிசி கொரியா 18 ஜூன் 2024 மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் வட கொரிய பயணம் செவ்வாயன்று திட்டமிடப்பட்டுள்ளது. இது பல மாத ஊகங்களுக்குப் பிறகு ரஷ்ய அரசாங்கத்தால் உறுதிப்படுத்தப்பட்டது. புதின் கொரிய நகரமான பியாங்யாங்குக்கு செல்லவிருக்கிறார். கடந்த 24 ஆண்டுகளில் புதின், வடகொரியாவில் கால் பதிப்பது இதுவே முதல் முறையாகும். கடந்த 2000ஆம் ஆண்டு வடகொரியத் தலைவர் `கிம் ஜாங் இல்’ ஆட்சியில் இருந்த போது அவர் அங்கு சென்றிருந்தார். கடந்த ஆண்டு செப்டம்பரில் ரஷ்யாவின் வோஸ்டோச்னி காஸ்மோட்ரோமில் (Vostochny Cosmodrome) நடந்த …
-
- 1 reply
- 317 views
- 1 follower
-
-
கியூப ஜனாதிபதி காஸ்ட்ரோவின் பேட்டி தொலைக்காட்சியில் ஒளிபரப்பு ஜ08 - துரநெ - 2007ஸ ஜகுழவெ ளுணைந - யு - யு - யுஸ கியூப ஜனாதிபதி பிடல் காஸ்ட்ரோ செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி செவ்வாய்க்கிழமை கியூப தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. நிகழ்ச்சியில் பேசிய பிடல் காஸ்ட்ரோ முன்பை விட நல்ல உடல்நிலையில் இருந்தார். பிடல் காஸ்ட்ரோ குடலில் நோய் ஏற்பட்டதால் உடல் நலம் குன்றியது. குடலில் பல அறுவைச் சிகிச்சைகள் செய்யப்பட்டன. உடல் நலம் குன்றியதால் 10 மாதங்களுக்கு முன் தான் வகித்து வந்த ஜனாதிபதி பதவியைத் தம்பி ரவுல் காஸ்ட்ரோவிடம் கொடுக்க நேர்ந்தது. சிகிச்சை பெற்றுவரும் பிடல் காஸ்ட்ரோவின் உடல்நிலை குறித்து அவ்வப்போது பலவிதமாக செய்திகள் வெளியாகின்றன. அவர் சமீபத்தில் தொலைக்காட்சி ந…
-
- 0 replies
- 757 views
-
-
கியூப ஜனாதிபதி ராவுல் கஸ்ட்ரோ 2018ல் ஓய்வு கியூப ஜனாதிபதி ராவுல் கஸ்ட்ரோ எதிர்வரும் 2018ம் ஆண்டில் ஓய்வு பெற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளார். தனது இரண்டாம் தவணைக்கால நிறைவுடன் ஓய்வு பெற்றுக் கொள்ள உத்தேசித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.81 வயதான ராவுல் கஸ்ட்ரோ, நோய் வாய்ப்பட்ட தனது சகோதரரான பிடேல் கஸ்ட்ரோவின் பதிலீடாக 2008ம் ஆண்டு ஜனாதிபதிப் பதவியை ஏற்றுக்கொண்டார். ராவுல் கஸ்ட்ரோவிற்கு பின்னர், 52 வயதான துணை ஜனாதிபதி டியாஸ் கானேல் ஜனாதிபதியாக நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. 1959ம் ஆண்டு கியூப புரட்சியின் பின்னர், தொடர்ச்சியாக கஸ்ட்ரோ சகோதராகள் நாட்டை ஆட்சி செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.கடந்த ஐந்து தசாப்த காலமாக பிடெல் கஸ்ட்ரோ நாட்டை ஆட்சி செய்து …
-
- 1 reply
- 369 views
-
-
கியூப முதற் பெண்மணி. முதலாளித்துவ வல்லாதிக்கத்துக்கு எதிரான.. புரட்சிகர விடுதலைப் போராட்டத்தின் சின்னமாக விளங்கும் கியூபாவின்.. முதற் பெண்மணி Vilma Espin தனது 77வது வயதில் இனங்காணப்படாத நோய்த் தாக்கத்துக்கு உள்ளாகி காலமானார். இப்பெண்மணி கியூப அதிபர் பிடல் காஸ்ரோவின் சகோதரும், கியூபாவின் தற்காலிக அதிபராகவும் உள்ள Raul Castro துணைவியுமாவார். கியூபப் பெண்களின் உரிமைக்காக குரல் கொடுத்த பெண்மணி மட்டுமன்றி இவர் கியூபப் பெண்களில் இரசாயனப் பொறியியல் பட்டம் பெற்ற முதற் பெண்மணியுமாவார். கியூப விடுதலைப் போராட்டத்தில் ஒரு கெரில்லாப் போராளியாக கியூபாவின் முதற் பெண்மணி தனது தேசத்தின் விடுதலைக்காக களத்தில் களமாடியவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். கியூப முதற் பெ…
-
- 7 replies
- 1.6k views
-
-
கியூபா ஜனாதிபதி பிடேல் காஸ்ரோ ஓய்வு பெறுகிறார்.50 வருட ஆட்சியின் பின் தான் மீண்டும் ஜனாதிபதியாக மாட்டேன் என மிக உறுதியாக கூறியுள்ளார். Fidel Castro Resigns Cuban Presidency By ANITA SNOW, AP Posted: 2008-02-19 06:57:36 Filed Under: World News HAVANA (Feb. 19) - An ailing Fidel Castro resigned as Cuba's president Tuesday after nearly a half-century in power, saying he was retiring and will not accept a new term when the new parliament meets Sunday. "I will not aspire to nor accept - I repeat, I will not aspire to nor accept - the post of President of the Council of State and Commander in Chief," read a letter signed by Castro published early Tuesday …
-
- 2 replies
- 1.3k views
-
-
கியூபா நாட்டிற்கு சுற்றுலா சென்ற கனடிய நபர் ஒருவர் கடல் அலை இழுத்து சென்றதால் மரணமடைந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கனடிய வெளியுறவுத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் இந்த தகவல் வெளிவந்துள்ளது. இறந்த சுற்றுலா பயணி கனடாவை சேர்ந்தவர் என்று உறுதி செய்யப்பட்டாலும், அவருடைய பெயர் மற்றும் மற்ற விபரங்கள் தெரியவில்லை எனவும், அதுகுறித்து கியூபா போலீஸாருடன் கனடா தூதரகம் விசாரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. கியூபா கடலில் குளித்துக் கொண்டிருந்தபோது ராட்ஷச அலை கனடிய நபரை இழுத்து சென்றதாகவும், கடலலை மீட்புக்குழுவினர் மூவர் அவரை காப்பாற்ற முயற்சி செய்தும் அவருடைய மரணத்தை தடுக்க முடியவில்லை என்றும் கூறப்படுகிறது. http://www.thed…
-
- 0 replies
- 486 views
-
-
கியூபா மாற வேண்டும்: புஷ் திகதி : Sunday, 09 Mar 2008, [saranya] கியூபா தொடர்பான அமெரிக்க கொள்கையில் மாற்றம் ஏற்பட வேண்டுமென்றால், அந்நாடு முதலில் தனது அணுகுமுறையை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் கூறியுள்ளார். சமீபத்தில் பிடல் காஸ்ட்ரோ ஓய்வு பெற்றதையடுத்து கியூபா தொடர்பான அமெரிக்காவின் கொள்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பலரும் கூறியதை சுட்டிக்காட்டிய புஷ், உண்மையில் கியூபாதான் தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார். கியூபாவின் கொள்கைகள் மாறாதவரை, அந்நாட்டின் மீது அமெரிக்கா தனது அணுகுமுறையை மாற்றிக் கொள்ளாது என்று அவர் கூறியுள்ளார். கியூபாவில் புதிய அதிபர் பதவியேற்றாலும் அதன் கொள்கைகளில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை எ…
-
- 1 reply
- 721 views
-
-
கியூபா மீண்டும் பயங்கரவாத நாடு – அமெரிக்காவின் முடிவிற்கு கியூபா கண்டனம் by : Jeyachandran Vithushan http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/01/cuba-720x450.jpeg கரீபியன் தீவில் இருக்கும் கம்யூனிஸ நாடான கியூபாவை மீண்டும் பயங்கரவாத நாடாக அமெரிக்கா அறிவித்து பொருளதாாரத் தடைவிதித்தமைக்கு அந்நாட்டு அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதியாக விரைவில் பொறுப்பு ஏற்க இருக்கும் ஜோ பைடன் தலைமையிலான அரசின் மீது நம்பிக்கை இருக்கிறது என்றும் கியூபா பயங்கரவாத நாடு அல்ல என அவர் நம்புவார் என்றும் கியூப அரசாங்கம் தெரிவித்துள்ளது. மேலும் ட்ரம்ப் அரசாங்கம் இறுதி நேரத்தில் கூட ஆதாயம் தேடும் நினைப்பில் கியூபாவை …
-
- 0 replies
- 497 views
-
-
கியூபா: 16 ஆண்டுகளுக்கு பிறகு அரசமைப்பு சீர்திருத்தம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க அதிபர் பதவிக்கான காலத்தை நிர்ணயம் செய்தல் மற்றும் ஒரே பாலின திருமணத்தை அங்கீகரித்தல் போன்ற பல்வேறு சீர்திருத்தங்களை கியூபாவின் அரசமைப்பு சட்டத்தில் மேற்கொள்வதற்கு அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்டுள்ளது. படத்தின் காப்புரிமைAFP "சோசலிசத்தின் மாற்றமுடியாத இயல்பை" தக்க…
-
- 0 replies
- 549 views
-
-
கியூபா: நீண்டகால காஸ்ட்ரோ குடும்ப ஆட்சிக்கு முடிவு: புதிய அதிபர் வேட்பாளர் நியமனம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கியூபா அதிபர் ரவுல் காஸ்ட்ரோவின் வலது கரமான மிகேல் டயஸ்-கேனலை ரவுல் காஸ்ட்ரோவுக்கு பிறகு அதிபர் வேட்பாளராக அந்நாட்டு நாடாளுமன்றம்நியமித்ததன் மூலம் காஸ்ட்ரோ குடும்பத்தின் நீண்ட ஆட்சிக்காலம் முற்றுப்பெறவுள்ளது. படத்தின் காப்புரிமைAFP கடந்த 2006-ஆம் ஆ…
-
- 0 replies
- 315 views
-
-
கியூபா... கம்யூனிசம்... காஸ்ட்ரோவுக்குப் பிறகு!? சிறுவர்களுக்கான மாய மந்திரக் கதைகளில் வரும் உயரமான ராட்சதர்களைப் பார்த்திருப்பீர்கள். அப்படித்தான் ஃபிடல் காஸ்ட்ரோவும். ஆறரை அடி உயரம், கையில் சுருட்டு, இடுப்பில் துப்பாக்கி, புரட்சிக்காரர்களுக்கே உரிய கரும்பச்சை உடை. எங்கிருந்தாலும் யாராலும் எளிதில் கண்டுபிடித்து விடக்கூடிய இந்த உருவத்தை அமெரிக்க ஏகாதிபத்தியம் எவ்வளவோ முறை முயன்றும் பிடிக்க முடியவில்லை. தனியொரு மனிதனை கொல்ல கண்ணிவெடிகள், வெடிகுண்டுகள் என 638 முறை இவர்மீது கொலைத் திட்டம் தீட்டினார்கள். அத்தனை முறையும் அவர்களிடமிருந்து தப்பித்த காஸ்ட்ரோவை தன் 90-வது வயதில் இயற்கை தழுவிக் கொண்டது. அதுவும் அவர் முன்பே அறிந்து விட்டிருந்த மரணம் …
-
- 3 replies
- 706 views
-
-
கியூபாவின் ஃபிடல் காஸ்ட்ரோ அமெரிக்காவின் நியூயார்க் நகரம் மீது கொண்ட ரகசிய காதலின் வரலாறு டோனி பெரோடட் பிபிசி ட்ராவல் 52 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES (உலக நாடுகளில் பதிவான பழங்கால சுவடுகள், முக்கிய சம்பவங்கள் மற்றும் வரலாற்றில் அதிகம் அறியப்படாத நபர்கள் பற்றிய தகவல்களை 'வரலாற்றுப் பதிவுகள்' என்கிற பெயரில் ஞாயிறுதோறும் வெளியிட்டு வருகிறது பிபிசி தமிழ். அந்த வரிசையில், 30வது கட்டுரை இது.) நியூயார்க் நகரத்தின் 82வது தெருவில் உள்ள வீடு எண் 155, மன்ஹாட்டனின் அப்பர் வெஸ்…
-
- 0 replies
- 313 views
- 1 follower
-
-
கியூபாவின் கிழக்கு கடற்கரையோரப் பகுதிகளில் வியாழக்கிழமை மாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆகப் பதிவானது. ஹவானா கிழக்குப் பகுதி மற்றும் ப்ளோரிடா பகுதிகளில் கட்டடங்கள் குலுங்கின. எனினும் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல்கள் எதுவும் இல்லை. http://www.dinamani.com/latest_news/2014/01/10/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95/article1993186.ece
-
- 1 reply
- 421 views
-
-
கியூபாவிலிருந்து புளோரிடாவை நீந்திக கடந்த 64 வயது பெண். 103 மைல்களை 52 மணி நேரத்தில் நீந்தி கடந்திருக்கிறார். (CNN) -- [breaking news alert at 2:04 p.m. Monday] Endurance swimmer Diana Nyad reached the shores of Key West on Monday afternoon, becoming the first person to swim Cuba to Florida without a shark cage. This was the 64-year-old's fifth attempt since 1978. [Previous story published at 1:51 p.m. Monday] Diana Nyad's Cuba-to-Florida swim nearly complete (CNN) -- After more than 52 hours of swimming, the Key West shore -- and a decades-old goal -- is in sight for Diana Nyad. Nyad, 64, on her fifth attempt to swim the 103 miles from Cuba to Florida withou…
-
- 3 replies
- 483 views
-