Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. சென்னை: இந்தியாவின் பி.எஸ்.எல்.வி., ராக்கெட் நேற்று வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. இஸ்ரேல் நாட்டுக்கு சொந்தமான, `போலாரிஸ்' செயற்கைக் கோளை தாங்கிச் சென்று விண்ணில் செலுத்தி சாதனைப் படைத்தது. இந்தியாவின் பி.எஸ்.எல்.வி., ராக்கெட், சென்னை அருகில் உள்ள ஷ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மைய ஏவுதளத்தில் இருந்து நேற்று காலை 9:15 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது. இங்கிருந்து ராக்கெட் ஏவப்படுவது இது 25வது முறை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ராக்கெட்டில் இஸ்ரேல் நாட்டுக்குச் சொந்தமான 300 கிலோ எடையுள்ள, `டெக்சார்' எனப்படும் போலாரிஸ் செயற்கைக் கோள் எடுத்துச் செல்லப்பட்டது. பூமியில் இருந்து புறப்பட்ட ஆயிரத்து 185வது வினாடியில் இந்த செயற்கைக் கோள் அதன் சுற்றுப் பாதையில் …

    • 0 replies
    • 2.3k views
  2. மிஸ் இந்தியா 2012- சண்டிகாரை சேர்ந்த வன்யாமிஸ்ரா தெரிவு! Published on March 31, 2012-12:52 am · வடஇந்தியா சண்டிகாரை சேர்ந்த வன்யாமிஸ்ரா (19வயது) 2012-ம் ஆண்டிற்கான மிஸ் இந்தியா வேர்ல்ட் அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மும்பை அந்தேரியில் பெமினா நிறுவனத்தின் சார்பில் மிஸ் இந்தியா வேர்ல்டு 2012-ம் ஆண்டுக்கான அழகிப்போட்டி தேர்வு நடைபெற்றது. போட்டியில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அழகிகள் கலந்து கொண்டனர். அவர்களின் நடை, பழக்க வழக்கம், மற்றும் பொது அறிவு உட்பட பல்வேறு பிரிவுகளில் கேள்விகள் கேட்கப்பட்டது. இதில் வன்யாமிஸ்ரா கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற போட்டி ஒன்றில் வென்றதன் காரணமாக இந்தாண்டிற்கான போட்டியில் எவ்வித சுற்றுக்களிலும் கலந்து கொள்ளாமல் நேரடிய…

  3. அவுஸ்திரேலியா ஈராக்கில் இருந்து 2008ன் மத்திய பகுதியில் வெளியேறுகிறது.தமது பொறுப்புக்களை ஈராக்கிய படைகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தமது நோக்கம் நிறைவேற்றப்பட்டதாகவும் கூறினார். Australia troops 'can leave Iraq' 2/20/2008 1:06:01 PM BBC - The time has come for Australian combat troops to leave Iraq, the head of the country's armed forces has said. Troops had turned over responsibility for security in two provinces to Iraqi forces and were no longer needed, Air Chief Marshal Angus Houston said. "We have achieved our objectives in southern Iraq," he told a Senate committee. "It's time to leave." New Prime Minister Kevin Rudd has p…

  4. சமூக ஊடகங்களில் பூனை படத்தை வெளியிட்டு ஐஎஸ் தீவிரவாதிகளை குழப்பிய பெல்ஜியம் மக்கள் பெல்ஜியம் மக்கள் ‘ட்விட்டரில்’ ஐஎஸ் தீவிரவாதிகளை பூனைகளாக சித்தரித்து பதிவேற்றிய பல்வேறு வகையான படங்கள். பெல்ஜியத்தில் தீவிரவாதிகளை தேடும் பணிக்காக நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்டிருந்த நிலையில், பொதுமக்கள் அச்சம் அடையாமல் சமூக ஊடகங்களில் பூனைப் படங்களை பதிவேற்றி ஐஎஸ் தீவிரவாதிகளை குழப்பியி ருப்பது மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 13-ம் தேதி இரவு பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 130 …

  5. "கலிஃபோர்னியா தாக்குதலாளிகளின் குடும்பத்தினர் அதிர்ச்சியில்..." அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் சமூக சேவைகள் மையம் ஒன்றில் தாக்குதல் நடத்தி பதினான்கு பேரைக் கொன்ற தம்பதியரின் குடும்பம் தொடர்ந்தும் அதிர்ச்சியில் இருப்பதாக அவர்களுடைய வழக்குரைஞர்கள் கூறுகின்றனர். செய்யது ரிஸ்வான் ஃபாரூக்கினாலும் அவரது மனைவி தஷ்ஃபீன் மாலிக்கினாலும் இப்படி ஒரு தாக்குதலை நடத்த முடியும் அவர்களால் அறவே நம்பமுடியவில்லை என்று அவர்கள் தெரிவிக்கின்றனர். புதன்கிழமையன்று அவர்கள் நடத்திய துப்பாக்கித் தாக்குதலை பயங்கரவாதச் செயலாகக் கருதி விசாரித்து வருவதாக மத்திய புலனாய்வுத்துறையான எஃப் பி ஐ கூறுகிறது. ஆனாலும் ஒரு வலயமைப்பின் அங்கமாக இவர்கள் செயல்பாட்டார்கள் என்பத…

  6. ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தின் முக்கிய தூண்களில் ஒருவர் பலி ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தின் முக்கிய நபர்களில் ஒருவரான அபு சாலே, கூட்டுப்படைகளின் வான்படைத்தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவ்வியக்கத்தின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவராக கருதப்படும் அவர் நிதிப்பிரிவின் தலைவர் என தெரிவிக்கப்படுகின்றது. வெள்ளை மாளிகை அதிகாரியொருவர் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். அவர் மற்றுமின்றி மேலும் இரண்டு முக்கியஸ்தர்களும் கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐ.எஸ்.ஐ.எஸ் இன் நிதிக்கட்டமைப்பை அழிக்கும் நோக்குடன் தற்போது தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது…

  7. சவூதி மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 25 பேர் பலி (பதற வைக்கும் வீடியோ) ரியாத்: சவூதி அரேபியாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 25 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த தீ விபத்தில் சிக்கி 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். சவூதி அரேபிய தலைநகரான ரியாத்தில், ஜாசன் என்ற பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையில் இன்று காலை திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில், மருத்துவமனையில் இருந்த நோயாளிகள், அவர்களது உறவினர்கள், குழந்தைகள் என 25 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 107 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் சவூதி அரேபிய ராணுவத்தின் தலைமை இயக்குநர் தெரிவித்து உள்ளார். மேலும், தீ விபத்திற்கான காரணம் …

  8. மலேசியா மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படலாம் – பிரதமர் எச்சரிக்கை! மலேசியா மீது வல்லரசு நாடுகளால் பொருளாதாரத் தடை விதிக்கப்படலாம் என்று அந்த நாட்டுப் பிரதமர் மஹாதீர் முகமது எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்காவுக்கும்-சீனாவுக்கும் இடையிலான வர்த்தகப் போரால் சுய பாதுகாப்பு மற்றும் ஏற்றுமதி சார்ந்த மலேசியப் பொருளாதாரத்தை பாதிக்கும் என்று கோலாலம்பூரில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற கருத்தரங்கில் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால், மலேசியா மீது எந்த நாடு வர்த்தகத் தடைகளை விதிக்கும் என்று பிரதமர் குறிப்பிடவில்லை. எனினும், பெரிய அளவில் கட்டுப்படுத்தப்பட்ட வர்த்தக நடைமுறைகளால் தடையற்ற வர்த்தகம் பாதிக்கப்படுவது தமக்கு ஏமாற்றமளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். …

  9. ஜெயலலிதா நேர்காணல் பார்க்க இங்கே கிளிக் செய்க

  10. Afghan peace negotiator Arsala Rahmani shot dead Arsala Rahmani was responsible for the committee that looked at freeing Taliban prisoners Continue reading the main story A senior Afghan peace negotiator has been shot dead in Kabul, officials say. Arsala Rahmani was a former Taliban minister and a key member of Afghanistan's High Peace Council, which leads Afghan efforts to negotiate a peace deal with the Taliban. Correspondents say his death is a major blow to President Hamid Karzai as Mr Rahmani was a key figure in reaching out to Taliban commanders. Last year the chief of the peace council was killed in a suicide attack. Burhannudin Rabbani was kil…

    • 0 replies
    • 696 views
  11. சென்னை: எனக்கு குண்டு துளைக்காத பழைய அம்பாசிடர் கார் கொடுத்துள்ளனர். அந்த காருக்கு பதிலாக குண்டு துளைக்காத டாடா சபாரி அல்லது ஸ்கார்பியோ கார் வழங்கப்பட வேண்டும். சந்திரபாபு நாயுடுவுக்கு தரப்பட்டுள்ளது போல எனக்கும் கமாண்டோ படை பாதுகாப்பாக தர வேண்டும். வெடி குண்டுகளை கண்டுபிடிக்க மோப்ப நாய் வசதி செய்து தர வேண்டும். என் வீட்டுக்கு வரும் கடிதங்களில் குண்டு உள்ளதா என்பதை சோதிக்க கருவிகள் வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வைத்துள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா. உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா இன்று புதிதாக ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழக அரசியல் தலைவர்களில் என் உயிருக்குத் தான் விடுதலைப் புலிகளால் அதிக அச்சுறுத்தல் உள்ளது.…

  12. கழுத்தை அறுத்து கொல்லும் கொடூரன் “ஜிகாதி ஜான்” மரணம் - உறுதி செய்தது ஐ.எஸ்.ஐ.எஸ் பெய்ரூட்: ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தில் அப்பாவிகள் பலரை கொடூரமாக கழுத்தை அறுத்து கொலை செய்யும் வீடியோவில் முகமூடி அணிந்து தோன்றிய ஜிகாதி ஜான் ரக்கா நகர் தாக்குதலில் கொல்லப்பட்டதை ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கமும் உறுதி செய்துள்ளது. சிரியா, ஈராக்கில் பல்வேறு பகுதிகளை தங்கள்வசம் கொண்டுவந்துள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் உலகிற்கே பெரும் அச்சுறுத்தலாக உள்ளனர். அவர்களுக்கு எதிராக அமெரிக்கா தலைமையில் சர்வதேச நாடுகளின் படை தாக்குதல் நடத்திவருகிறது. இதற்கிடையே தீவிரவாதிகள் பிணைக் கைதிகளை தலையை வெட்டியும், பெட்ரோல் ஊற்றி எரித்தும் வெறியினைத் தணித்துக் கொள்கின்றனர். பிணைய கைதிகள் கொடூர…

  13. பர்மாவின் மேற்கில் பௌத்த மற்றும் முஸ்லிம் சமூகங்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள வன்முறை மோதல்களில், 90,000 பேர் வரை தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறியுள்ளதாக உதவி நிறுவன பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். இவ்வாறு இடம்பெயர்ந்துள்ள மக்களில் மூன்றில் இரண்டு பங்கு மக்களுக்கு தாம் அவசரகால உணவு உதவிகளை வழங்கியுள்ளதாக உலக உனவுத்திட்ட அதிகாரிகள் கூறுகின்றனர். பர்மாவிலிருந்து வெளியேறி தமது எல்லைக்குள் நுழைவதற்கு முயற்சித்த அகதிகளை வங்கதேசம் திருப்பி அனுப்பியுள்ளது. பர்மாவில் மூன்று முஸ்லிம் ஆண்கள் பௌத்த பெண்ணொருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக தகவல் பரவியதை அடுத்து, அங்கு இரு தரப்பினருக்கும் இடையே மோதல் வெடித்தது. இந்த மோதல்களில் இதுவரை ஐம்பதுக்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளன…

  14. Published By: DIGITAL DESK 3 09 MAY, 2025 | 09:56 AM ஜப்பானில் பிரேசிலின் செல்வாக்கு மிக்க 30 வயதுடைய அமண்டா போர்ஜஸ் டா சில்வா என்ற பெண்ணின் மரணம் தொடர்பில் இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அமண்டா போர்ஜஸ் டா சில்வா ஜப்பானை நேசித்ததோடு, பார்முலா 1 கார் பந்தய ரசிகையுமாக இருந்துள்ளார். இவர் ஜப்பானில் பாதுகாப்பாக இருப்பதாக தனது தாயாரிடம் கூறியிருந்த நிலையில், தனது நாட்டுக்கு புறப்படுவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்னர் சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்து, சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கடந்த முதலாம் திகதி ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் சர்வதேச விமான நிலையத்துக்கு அருகிலுள்ள நரிட்டா நகரத்தில் வாடகை குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் புகையை சுவாசித்து மூச்சு திணறி அவர் …

  15. சிரியாவுக்கான அரபுக்குழுவின் விஷேட இணைத்தூதுவராக கடமையாற்றி வந்த மாஜி ஐ.நா. பொதுக்காரியதரிசி கோபி அனான் தனது பதவியை ராஜினாம செய்துவிட்டார். "உலகம் என்னை மாதிரியே பைத்தியங்களால் நிறைந்திருக்கிறது. பொதுக்காரியதரிசி பான் கி மூன் என்னையும் விட பொருத்தமானவர் ஒருவரை இந்த வேலைக்கு கண்டுபிடித்துவிட்டாராயின் அதையிட்டு ஆச்சரியம் அடையாதீர்கள்" என்று ஊடகவியலாரின் கேள்வி ஒன்றுக்கு பதிலும் அளித்தார். ஐ.நாவின் பாதுகாப்புச்சபையிலிருக்கும் பழி போடுபவர்களையும் பட்டம்தெளிப்பவர்களையும் தனது பதவி விலகலுக்கு குற்றம் சாட்டினார். By NBC News staff and wire services Kofi Annan blamed "finger pointing and name calling" within the U.N. Security Council among the reasons for his de…

    • 13 replies
    • 1k views
  16. காசா விடயத்தில் இஸ்ரேலுக்கு இங்கிலாந்து, பிரான்ஸ் கனடா எச்சரிக்கை! காசாவில் இஸ்ரேல் தனது இராணுவ நடவடிக்கைகளை மிகவும் மோசமாக விரிவுபடுத்தினால், “உறுதியான நடவடிக்கைகளை” எடுப்போம் என்று இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் கனடா ஆகியவை எச்சரித்துள்ளன. மேலும், இங்கிலாந்து பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மர், பிரெஞ்சு மற்றும் கனேடிய தலைவர்களுடன் சேர்ந்து இஸ்ரேலிய அரசாங்கத்தை “அதன் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்த” மற்றும் “உடனடியாக மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் நுழைய அனுமதிக்கவும்” அழைப்பு விடுத்தார். கடந்த மார்ச் 2 முதல் காசாவிற்குள் உணவு, எரிபொருள் அல்லது மருந்து எதுவும் அனுமதிக்கப்படவில்லை. இந்த நிலைமை பாலஸ்தீன மக்களுக்கு “பேரழிவை” ஏற்படுத்துவதாக ஐக்கிய நாடுகள் சபை முன்னர் விவரித்தது. அதேநேர…

  17. ட்ரம்பின் வரி விதிப்புக்கு தடை விதித்து அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு டொனால்ட் ட்ரம்பின் வரி விதிப்புக்கு தடை விதித்து அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ட்ரம்ப் அதிகாரத்தை மீறி செயல்படுவதாகவும் நீதிபதிகள் கூறியுள்ளனர். மேலும், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் நிர்வாகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 'டாஜ்' என்ற துறையில் இருந்து விலகுவதாக தொழிலதிபர் எலான் மஸ்க் அதிரடியாக அறிவித்துள்ளார். ட்ரம்ப் அளித்த பதவியில் பணியாற்ற 130 நாட்கள் மஸ்க் ஒப்புக்கொண்டிருந்த நிலையில் திடீரென அந்த பொறுப்பில் இருந்து அவர் விலகியுக்ள்ளார். டாஜ் துறையில் இருந்து விலகுவதாக எலான் மஸ்க் அறிவித்தது டிரம்புக்கு பெரிய அதிர்ச்சியாக அமைந்திருந்த நிலையில், நீதிமன்ற தீர்ப்பும் ட்ரம்ப் நிர்வாகத்திற்கு பின்னட…

  18. பிரஸ்ஸல்ஸ் தாக்குதல்களை நடத்தியவர்களின் பின்னணி என்ன? ------------------------------------------------------------------------------------------------------------------- பிரஸ்ஸல்ஸில் நேற்று (22-03-2016) நடந்த தாக்குதல்களில் பலியானவர்களின் நினைவாக அஞ்சலி பிரார்த்தனைகள் நடந்துள்ளன. நாடெங்கிலும் தேசியக் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கின்றன. குண்டுத் தாக்குதல் நடந்த மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து சில நூறு மீட்டர் தூரத்தில் உள்ள ஐரோப்பிய ஆணையத்தில் ஒருநிமிட மௌன அஞ்சலி கடைபிடிக்கப்பட்டது. சந்தேக நபர்களுக்கு வலைவீசித் தேடும் பணிகள் தொடர்கின்றன. நாடு முழுவதும் பாதுகாப்புப்படைகள் உச்சகட்ட உஷார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலதிகத் தாக்…

  19. அமெரிக்காவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களுக்கு விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகள்! அமெரிக்காவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களுக்கு அமெரிக்க அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிற நிலையில் சமீபத்தில் சில வெளிநாட்டு மாணவர்களின் விசா இரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் வெளிநாட்டு மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாட்டை விதிக்க அமெரிக்க அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி வெளிநாட்டு மாணவர்களின் விசாவை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் தகுதி வாய்ந்ததாக மாற்றும் விதியை உள்நாட்டு பாதுகாப்புத்துறை முன்மொழிந்துள்ளது. சர்வதேச மாணவர்களை நிலையான தங்கும் காலங்களுக்கு உட்படுத்தும் வகையில் இந்த விதி அமைக்கப்பட்டுள்ளது. தற்போது சர்வதேச மாணவர்கள் அங்கீகரிக்கப்பட்ட திட்டங்களில் தங்கள் முழுந…

  20. [size=4]ஜப்பானுக்கும் சீனாவுக்கும் இடையிலான கடற்பரப்பிலுள்ள சர்ச்சைக்குரிய தீவுகளை விலைக்கு வாங்குவதற்கு ஜப்பானிய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஜப்பானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கிழக்கு சீன கடற்பரப்பிலுள்ள இத்தீவுகளுக்கு இரு நாடுகளும் உரிமை கோருவதால் இழுபறி நிலவுகிறது. இத்தீவுகள் ஜப்பானியர்களால் சேன்காகு எனவும் சீனாவில் டியாஒயு எனவும் அழைக்கப்படுகின்றன. [/size] [size=4]அத்தீவுக்கூட்டங்களின் மூன்று பெரிய தீவுகளை தற்போதைய உரிமையாளர்களான ஜப்பானியர்களிடமிருந்து இவற்றை 26 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு வாங்குவதற்கு ஜப்பானிய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. [/size] [size=4]இதன்மூலம் இத்தீவுகள் மீதூன ஜப்பானிய அரசாங்கத்தின் கட்டுப்பாட…

  21. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீத வரியை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ள நேரத்தில் இந்த புதிய கட்டுப்பாடுகள் வந்துள்ளன. 3 மணி நேரங்களுக்கு முன்னர் இரானின் எண்ணெய் வர்த்தகம் மற்றும் ஏற்றுமதி வலையமைப்பை குறிவைத்து, ஆறு இந்திய நிறுவனங்கள் உட்பட மொத்தம் 20 நிறுவனங்கள் மீது அமெரிக்கா புதிய தடைகளை அறிவித்துள்ளது. "இரானிய அரசு, மத்திய கிழக்கில் போரைத் தூண்டுகிறது மற்றும் அதிலிருந்து கிடைக்கும் பணத்தை அமைதியைக் குலைக்கும் செயல்களுக்கு பயன்படுத்துகிறது. இதனால், இரானின் எண்ணெய், எண்ணெய் பொருட்கள் மற்றும் பெட்ரோ கெமிக்கல் வணிகத்துடன் தொடர்புடைய 20 நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை விதிக்கிறது" என்று அமெர…

  22. [size=4]மன்மோகன் சிங் போல் மிமிக்ரி- மமதா மேல் காங்கிரஸ் ஆத்திரம்! தனியார் டி.வி.க்கு மம்தா பானர்ஜி பேட்டி அளித்தபோது, பிரதமர் மன்மோகன்சிங் போல் மிமிக்ரி செய்தார். இது காங்கிரஸ் கட்சிக்கு கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து திரிணாமுல் காங்கிரஸ் சமீபத்தில் விலகியது. மந்திரி சபையில் இருந்தும் வெளியேறியது. மத்திய அரசுக்கு எதிராக தொடர்ந்து போராட்டம் நடத்தப்போவதாக மேற்குவங்காள முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தாபானர்ஜி அறிவித்தார். தனியார் தொலைக்காட்சி நேர்காணலில் அவர் நிறைய விஷயங்களைப் பேசினார். "டீசல் விலையை உயர்த்துவது குறித்தோ, சில்லரை வர்த்தக…

  23. காசா முழுவதும் இஸ்ரேலிய தாக்குதல்: ஒரே நாளில் 60 பாலஸ்தீனியர்கள் 27 Sep, 2025 | 10:06 AM காசா முழுவதும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் நேற்று வெள்ளிக்கிழமை (26) சுமார் 60 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்ததாக சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. செப்டம்பர் 16ஆம் திகதி தரைவழி நடவடிக்கையைத் தொடங்கியதிலிருந்து இஸ்ரேல் தனது தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது. அல்-வேஹ்தா தெரு, ஷாதி முகாம் மற்றும் நாசர் சுற்றுப்புறம் உள்ளிட்ட இடங்கள் நேற்று வெள்ளிக்கிழமை தாக்குதல்கள் நடத்தப்பட்டன. வெவ்வேறு தளங்கள் மற்றும் இடங்களை குறிவைத்து இஸ்ரேலிய தாக்குதல்கள் அதிகரித்து வருவதால் நிலைமை மோசமாகி வருவதாக அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அதிகரித்த குண்ட…

  24. நியூயார்க்: அமெரிக்காவில் பலி எண்ணிக்கை, 2,438; தொற்று உள்ளோர் எண்ணிக்கை, 1.38 லட்சத்தை தாண்டியுள்ள நிலையில், 'நியூயார்க் நகரில், முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும்' என, அதிபர், டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார். 'கொரோனா' வைரஸ் தொற்று மிக வேகமாக பரவி வருகிறது. அமெரிக்காவில் அதைவிட வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக, நியூயார்க் நகர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மறுப்பு: இதையடுத்து, 'நியூயார்க் நகரில், முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும்' என, மருத்துவ துறையினர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். ஆனால், அதை, அதிபர், டொனால்டு டிரம்ப் ஏற்கவில்லை. 'முழு ஊரடங்கு உத்தரவு தேவையில்லை' என, அவர் சமீபத்தில் கூறியிருந்தார். இந்நிலையில், அமெரிக்காவில், வைரஸ் தொற்றால் பலியானோர் எண்ண…

    • 1 reply
    • 508 views
  25. 500 க்கும் அதிகமானோரை ஏற்றிச் சென்ற அகதிகள் படகு கவிழ்ந்தது இத்தாலி நோக்கி வந்த படகு கவிழ்ந்து கடலில் தத்தளித்த 562 பேரை இத்தாலி கடற்படையினர் மீட்டனர். இதில் 7 பேர் நீரில் மூழ்கி பலியாகினர். அரபு நாடுகளில் நடக்கும் உள்நாட்டு போரால் அந்த நாட்டு மக்கள் இலட்சக்கணக்கில் இடம் பெயர்ந்து வருகிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் படகுகளில் பயணம் செய்து மத்திய தரை கடலை தாண்டி ஐரோப்பிய நாடுகளுக்குள் ஊடுருவி வருகிறார்கள். இந்த நிலையில் இத்தாலி அருகே மத்திய தரைக்கடலில் உள்ள சிசிலி வளைகுடா பகுதியில் 550க்கும் மேற்பட்டோர் ஒரு சிறிய படகில் இத்தாலி நோக்கி வந்து கொண்டு இருந்தனர். இந்த படகு திடீரென ஒரு பக்கமாக சாய்து மூழ்கும் நிலையில் தத்தளித்துக் கொண்டிரு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.