உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26705 topics in this forum
-
பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள கசூர் மாவட்டத்தில் கொட்ரதா கிஷன் என்ற கிராமம் உள்ளது. இங்கு, கடந்த 4ம் தேதி, புனித குர்ஆனை அவமதித்ததாக எழுந்த புகாரின் பேரில் ஷாசத் மசி, ஷமா என்ற கிறிஸ்தவ தம்பதியினர் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டனர். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக, 50 கிராமங்களை சேர்ந்த சுமார் 600க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்து, சர்வதேச அளவிலான மனித உரிமை அமைப்புகளும், பல்வேறு நாடுகளும் பாகிஸ்தானுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்தன. இந்த நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு ரூ.50 லட்சம் பணமும், 10 ஏக்கர் நிலத்தையும் பாகிஸ்தான் அரசு இழப்பீடாக வழங்கி உள்ளது. http://seithy.com/breifNews.php?newsID=120340&cat…
-
- 0 replies
- 619 views
-
-
குர்ஆனை எரித்தவர்களுக்கு தண்டனை By General 2012-08-28 17:33:16 ஆப்கானிஸ்தானில் இஸ்லாமியர்களின் புனித நூலான குர்ஆனை எரித்த 6 அமெரிக்க இராணுவ வீரர்களை தண்டிக்க அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது. கடந்த பெப்ரவரி மாதம் ஆப்கானில் அமெரிக்கப் படைகள் தங்கியுள்ள பக்ரம் விமானப்படை தளத்தின் குப்பைத் தொட்டியில் இஸ்லாமியர்களின் புனித நூலான குர்ஆன் எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த செயலைக் கண்டித்து ஆப்கானிஸ்தான் மக்கள் போராட்டம் நடத்தினர். இது மிகப்பெரிய பிரச்சனையாக வெடித்தது. இதையடுத்து அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா மன்னிப்பு கேட்டார். இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து பிரிகேடியர் ஜெனரல் பிரையன் ஜி. வாட்சன் விசாரணை நடத்தி அறிக…
-
- 0 replies
- 478 views
-
-
குர்ஆனை வைத்திருப்பதற்காக உய்குர்களை ‘தீவிரவாதிகள்’ என அடையாளப்படுத்தும் சீனா !! மனித உரிமைகள் கண்காணிப்பகம் நடத்திய தடயவியல் விசாரணையின்படி, சிறுபான்மை இனமான உய்குர்களின் தொலைபேசிகளை சீன அதிகாரிகள் கண்காணிக்கும் 50,000 அறியப்பட்ட கோப்புகள், உறுதிசெய்யப்பட்டுள்ளது. அத்துடன், பீஜிங் தீவிரவாதம் எனக்கருதும் குர்ஆனைப் பொலிஸார் விசாரணையைத் ஆரம்பிக்கும் அளவுக்கு முக்கியமான பொருளாக காணப்படுவதும் உறுதியாகியுள்ளது. 1989ஆம் ஆண்டு சீனாவில் பெரும் தணிக்கை செய்யப்பட்ட தியனன்மென் சதுக்க படுகொலை பற்றிய தகவல்களும் குறித்த கண்காணிப்புக் கோப்புகளில் உள்ளன. ‘சின்ஜியாங்கில் துருக்கிய முஸ்லிம்களுக்கு எதிரான அதன் அருவருப்பான துஷ்பிரயோகங்களை நியாயப்பட…
-
- 1 reply
- 275 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, குர்ஆன் எரிக்கப்படுவதைக் கண்டித்து பல இஸ்லாமிய நாடுகளில் போராட்டம் நடந்தன. 31 ஜூலை 2023, 03:31 GMT புதுப்பிக்கப்பட்டது 33 நிமிடங்களுக்கு முன்னர் பாதுகாப்பு, சர்வதேச எதிர்ப்புகள் காரணமாக குர்ஆன் அல்லது பிற மத நூல்களை எரிக்கும் போராட்டங்களை தடை செய்வது குறித்து டென்மார்க் பரிசீலித்து வருகிறது. எனினும் கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாப்பது மிகவும் முக்கியம் என்றும் டென்மார்க் வெளியுறவுத் துறை அமைச்சகம் கூறியுள்ளது. கோபன்ஹேகன் நகரின் வெளிநாட்டு தூதரகங்களுக்கு வெளியில் நடக்கும் போராட்டங்கள் உட்பட சில சம்பவங்களில் தலையிட சட்டப்பூர்வ வழிகளை டென…
-
- 0 replies
- 267 views
- 1 follower
-
-
குர்திய பெண் போராளிகள்: வீர மகளிர் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ ஒடுக்கப்படும் சமூகம், தான் ஒடுக்கப்படுவதை உணரும் போது தன்னைச் சூழும் மாயைகளை விலக்கிப் போராடத் தலைப்படுகிறது. அப் போராட்டத்துக்கு ஆண், பெண் வேறுபாடு கிடையாது. ஆண்களை விட மனவுரனுடன் சளையாது போராடும் ஆற்றல் பெண்களுக்கு உண்டெனப் பல போராட்டங்கள் நமக்கு உணர்த்தியுள்ளன. எனினும், உலகை அச்சுறுத்தும் ஐ.எஸ். பயங்கரவாதிகள் அஞ்சும் போராளிகளாகக் குர்தியப் பெண் போராளிகள் உள்ளமை கொஞ்சம் வியக்கவைக்கும் உண்மையே. இன்றைய மத்திய கிழக்குச் செய்திகள், சிரியா, அமெரிக்கா, ரஷ்யா, துருக்கி என்பவற்றைச் சுற்றிக் கொண்டிருந்தாலும் அனைத்துக்கு நடுவிலும் பல்வேறு ஒடுக்குமுறையாளர்கட்கும் ஆக்கிரமிப்பாளர்கட்கும்…
-
- 0 replies
- 757 views
-
-
குர்திஷ் போராளிகளை பாதுகாக்கும் ஒப்பந்தம் ஏற்படுத்தப்படலாம்! – பொம்பியோ சிரியாவை விட்டு அமெரிக்க துருப்புக்கள் வெளியேறியதன் பின்னர் குர்திஷ் போராளிகளை பாதுகாக்க துருக்கியுடன் ஒரு ஒப்பந்தம் எட்டப்படுவதற்கான வாய்ப்புள்ளதென அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ தெரிவித்துள்ளார். துருக்கி இராஜாங்க செயலாளருடன் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலைத் தொடர்ந்து ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். வடக்கு சிரியாவில் உள்ள அமெரிக்கப் படைகள் ஐ.எஸ்.ஐ.எஸ். போராளிகளுக்கு எதிராக குர்திஷ் போராளிகளுடன் இணைந்து போராடி வருகின்றன. இந்நிலையில் சிரியாவில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேற வேண்டும் என்று கடந்த மாதம் ஜனாதிபதி டொனால்ட் ட…
-
- 0 replies
- 563 views
-
-
குர்திஸ் சிறையிலிருந்த மிகவும் ஆபத்தான ஐஎஸ் உறுப்பினர்களை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தது அமெரிக்கா துருக்கி சிரியாவின் வடபகுதி மீது தாக்குதலை ஆரம்பித்துள்ளதை தொடர்ந்து அப்பகுதியில் தடுத்துவைக்கப்பட்டிருந்த ஐஎஸ் பீட்டில்ஸ் எனப்படும் ஆபத்தான பயங்கரவாதிகளை தனது கட்டுப்பாட்டில் உள்ள பாதுகாப்பான பகுதிக்கு கொண்டுசென்றுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஈராக்கினதும் சிரியாவினதும் சில பகுதிகளை ஐஎஸ் அமைப்பு தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தவேளை மேற்குலகை சேர்ந்தவர்களை பிடித்து பணயக்கைதிகளாக வைத்திருந்த பின்னர் படுகொலை செய்த லண்டனை சேர்ந்தஐஎஸ் தீவிரவாதிகள் ஐஎஸ் பீட்டில்ஸ் என அழைக்கப்படுகின்றனர். லண்டனை சேர்ந்த இருவரும் தற்போது அமெரிக்காவின் பிடியில் உள்ளனர…
-
- 0 replies
- 437 views
-
-
குர்திஸ்தான் சுதந்திர வாக்கெடுப்பு எதிரொலி: குர்திஷ் பகுதிகளை கைப்பற்றும் இராக் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க முன்பு குர்திஷ் படைகள் வசம் இருந்த சர்ச்சைக்குரிய பகுதிகளைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்திருப்பதாக இராக் அரசப் படைகள் கூறியுள்ளன. படத்தின் காப்புரிமைAFP Image captionகடந்த செப்டம்பர் 25 அன்று நடந்த சுதந்திர வாக்கெடுப்பின் முடிவுகளை குர்திஷ் தலைவர்…
-
- 0 replies
- 480 views
-
-
குர்திஸ்தான் பகுதிக்குச் செல்லும் சர்வதேச விமானங்களை நிறுத்தியது இராக் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க இராக்கின் வட பகுதியில் நடத்திய கருத்து வாக்கெடுப்பில் குர்திஸ்தான் விடுதலைக்கு ஆதரவாக 92 சதவீத மக்கள் வாக்களித்துள்ள நிலையில், இந்த வாக்கெடுப்பை எதிர்த்துவரும் இராக் மத்திய அரசு, குர்திஸ்தான் பகுதிக்குச் செல்லவேண்டிய, அங்கிருந்து வெளியே வர வேண்டிய சர்வதேச விமானங்களை ரத…
-
- 0 replies
- 396 views
-
-
குர்திஸ்தான் பிராந்திய துணை ஜனாதிபதியை கைது செய்யுமாறு உத்தரவு குளோபல் தமிழ்ச் செய்தியாளர் குர்திஸ்தான் பிராந்திய துணை ஜனாதிபதியை உடன் கைது செய்யுமாறு ஈராக்கிய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. குர்திஸ்hன் பிராந்திய துணை ஜனாதிபதியான கொஸ்ராத் ரசுல் ( Kosrat Rasul) ஐ கைது செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. துணை ஜனாதிபதி கொஸ்ராத் ரசுலின் நடவடிக்கைகள் வன்முன்முறைகளைத் தூண்டும் வகையில் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுதந்திரப் பிரகடனம் தொடர்பிலான அறிவிப்பினை தொடர்ந்து ஈராக் குறித்த பிராந்தியத்தின் மீது தாக்குதல் நடத்துவதனை உக்கிரப்படுத்தியுள்ளது. http://globaltamilnews.net/archives/46043
-
- 0 replies
- 338 views
-
-
Hollande a donné le feu vert à à des livraisons d'armes aux Kurdes d'Irak. En savoir plus sur http://www.lesechos.fr/monde/afrique-moyen-orient/0203700982022-les-etats-unis-reflechissent-a-levacuation-urgente-des-civils-au-nord-de-lirak-1032700.php?xvJrdouxSUSJLzkG.99 VIDEOS - Sous la pression de la France notamment, les ministre des Affaires étrangères de l'UE vont se réunir en urgence vendredi. Hollande a donné le feu vert à à des livraisons d'armes aux Kurdes d'Irak. L'implication de la France dans le conflit irakien vient de prendre une nouvelle tournure. François Hollande a annoncé, mercredi, que la France allait livrer des armes aux Kurdes d'Irak dans "les…
-
- 0 replies
- 438 views
-
-
குர்தீஷ் படையினர் உயிருடன் ஐ.எஸ். தீவிரவாதியை சுற்றிவளைக்கும் பயங்கர காணொளி ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகள் வசம் இருக்கும் மொசூல் பகுதியை மீட்கும் நடவடிக்கையில் ஈராக் இராணுவம், குர்தீஷ் இன பெஷ்மெர்கா படையினர், சன்னிபிரிவு அரேபிய மலைவாழ் இன வீரர்கள் மற்றும் ஷியா அமைப்பு ஆகியன இணைந்து மேற்கொண்டுள்ளன. இதன் போது மொசூல் புறநகர் பகுதியிலுள்ள குடியிருப்பொன்றில் குர்தீஷ் இன பெஷ்மெர்கா படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது ஜ.எஸ். தீவிரவாதத்தை சேர்ந்த ஒருவர் சரணடையும் காட்சி இணையத்தளத்தில் பரவி வருகின்றது. குர்தீஷ் இன பெஷ்மெர்கா படையினர் சுற்றிவளைத்த போது குறித்த தீவிரவாதி தன் கைகளை தலைமேல் உயர்த்தியவாறு அச்சத்துடன…
-
- 0 replies
- 417 views
-
-
துருக்கியின் இரு தென்கிழக்கு பிரதேசங்களில் உள்ள குர்தீஷ் போராளிகள் மீது துருக்கி படையினர் மேற்கொண்ட தாக்குதல்களின் போது, 69 குர்தீஷ் தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக துருக்கி அரசு தெரிவித்துள்ளது. கடந்த 4 நாட்களாக நடைபெற்று வரும் இந்த தாக்குதல்களினால் துருக்கியில் உள்ள சிஸ்ரே மற்றும் சிலோபி ஆகிய நகரங்களில் முகாமிட்டிருந்த குர்தீஷ் திவிரவாதிகள் மீது நடந்த தாக்குதல்களால், நகரில் தொடர்ச்சியாக வெடிகுண்டு சத்தங்கள் கேட்டபடியே இருந்தது. இந்நிலையில், இந்த தாக்குதல் குறித்து நேற்று செய்தி வெளியிட்டுள்ள துருக்கி ராணுவ அதிகாரி ஒருவர், கடந்த 4 நாட்களாக நடந்த தாக்குதலில் மொத்தம் 69 குர்தீஷ் தீவிரவாதிகள் கொல்லப்பட்டிருப்பதாகவும் ராணுவத்தின் தரப்பில் 2 பேர…
-
- 0 replies
- 478 views
-
-
குர்தீஸ் ஆண்களும் பெண்களும் இஸ்லாமிய ராட்சியத்துக்கு எதிராக போராடுகிறார்கள்
-
- 0 replies
- 439 views
-
-
சிரியா மற்றும் துருக்கியைச் சேர்ந்த குர்து இனப் பெண்கள் தமக்கான தன்னாதிக்க அரசுக்காக ஆயுதம் ஏந்தியுள்ளார்கள். பெரும்பாலும் துருக்கிக்கு எதிராக, சுதந்திர குர்திஸ்தானுக்காகப் போராடுகின்ற பிகேகே என்னும் குர்திஸ்தான் தொழிலாளர் கட்சியின் தீவிரவாதிகளால் அவர்கள் பயிற்றுவிக்கப்படுகின்றார்கள். பிகேகேயின் 40 வீதமான போராளிகள் பெண்களாவர். அந்த குர்து இனப் பெண் போராளிகளின் தளபதியை பிபிசியின் ஜிஹார் கொல் அவர்களுக்கு சென்று சந்திக்க்க் கிடைத்தது. குர்து இனத்தவர்களுக்கான தாயகத்துக்கு அப்பாலும் அவர்களது போராட்டம் விரிவடைந்துள்ளதாக அவர் கூறுகிறார். அது குறித்த காணொளி தமிழ் (03:03 min) http://www.bbc.co.uk/tamil/multimedia/2014/01/140105_pkkfemale.shtml
-
- 0 replies
- 433 views
-
-
குர்துப் படையினர்... தங்கள் மீது தாக்குதல் நடத்துவதைத் தடுக்க, அமெரிக்கா- ரஷ்யா தவறிவிட்டது: துருக்கி! சிரியாவில் குர்துப் படையினர் தங்கள் மீது தாக்குதல் நடத்துவதைத் தடுக்க அமெரிக்காவும் ரஷ்யாவும் தவறிவிட்டதாக துருக்கி குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து துருக்கி வெளியுறவுத் துறை அமைச்சர் மெவ்லுட் காவுசோகுலு கூறுகையில், ‘துருக்கி மீது சிரியாவின் குர்துப் படையினர் அண்மையில் நடத்தியுள்ள தாக்குதல்களுக்கு அமெரிக்காவும் ரஷ்யாவும்தான் பொறுப்பேற்க வேண்டும். காரணம், எங்கள் மீது தாக்குதல் நடத்தாமல் குர்துப் படையினரைக் கட்டுப்படுத்தப் போவதாக அளித்த வாக்குறுதியை அவர்கள் மீறிவிட்டனர். குர்துப் படையினர் எங்கள் மீது தாக்குதல் நடத்துவதற்குப் பயன்படுத்தப்படும் சிரியா எல…
-
- 0 replies
- 289 views
-
-
உலகில் ஜனநாயகமும் சிறுவர் உரிமைகளும் ஓரளவுக்கு மதிக்கப்படும் நாடான பிரிட்டனில்.. இங்கிலாந்தில்... காடிவ் எனும் இடத்தில்.. ஒரு முஸ்லீம் தாய் தனது 7 லே வயது மகனை குர்ரானின் ஒரு பகுதியை மனப்பாடம் செய்யவில்லை என்பதற்காக நாயைப் போன்று பொல்லால் அடித்தே கொன்றுள்ளார். இச்சம்பவம் 2010 ஆம் ஆண்டு நிகழ்ந்திருந்தாலும் வழக்கின் தீர்ப்பு தற்போதே வெளியாகியுள்ளது. அந்தப் பிள்ளையை கொன்றது மட்டுமன்றி.. அவனது உடலை வீட்டில் வைத்து.. தீ மூட்டி கொழுத்தியும் உள்ளார். இதன் மூலம் அந்த மரணம் தீ விபத்தால் ஏற்பட்ட ஒன்று என்று காட்டவும் முற்பட்டுள்ளார். இதற்கிடையில்.. தனது கணவர் மகன் குர்ரானை மனப்பாடம் செய்யவில்லை என்றால் தன்னை தண்டிப்பார் என்பதற்காகவே தான் அப்படி நடந்து கொண்டதாக அந்தப் பெண் ந…
-
- 1 reply
- 544 views
-
-
இஸ்லாமியர்களின் புனித நூலான குர்ரானை படிக்க மறுத்த 7 வயது சிறுவனை கம்பால் அடித்தும், நெருப்பால் சுட்டும் கொடுமைப்படுத்தி, கொலை செய்த 33 வயது தாயார் ஒருவருக்கு ஆயுள் தனடனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. (கொலை செய்யப்பட்ட 7 வயது சிறுவனும், சிறுவனைக் கொன்ற தாயும்) இங்கிலாந்தின் வேல்ஸ் மாகாணத்தில் உள்ள Cardiff Crown Court என்ற நீதிமன்றத்தில் நேற்று ஒரு பரபரப்பான தீர்ப்பு அளிக்கபட்டது. Sara Ege, என்ற 33 வயது பெண் ஒருவர், தன்னுடைய 7 வயது சிறுவனை குர்ரான் படிக்குமாறு வலியுறுத்தியுள்ளார். விளையாட்டு பருவத்தில் இருந்த அந்த சிறுவன், குர்ரான் படிப்பதில் கவனம் செலுத்தவில்லை என்ற காரணத்தால், அந்த சிறுவனை கம்பால் அடித்தும், நெருப்பால் சூடு வைத்தும் கொடுமைப்படுத்தியுள்ளார் அந்த தாய். …
-
- 0 replies
- 1.4k views
-
-
கொரோனா வைரஸ் முதன் முதலில் வெளிப்பட்ட உகான் நகரம் குறைந்த அபாய பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. பதிவு: ஏப்ரல் 06, 2020 06:44 AM பீஜிங், சீனாவில் ஹுபெய் மாகாணம் உகான் நகரில்தான், உலகில் முதன்முதலாக கொரோனா வைரஸ் தோன்றியது. அங்கு தற்போது வைரசின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த 14 நாட்களில் புதிதாக கொரோனா வைரஸ் தாக்காத பகுதிகள், குறைந்த அபாயம் கொண்ட பகுதிகளாகவும், 50 பேருக்கு குறைவாக தாக்கிய பகுதிகள் ‘நடுத்தர அபாய பகுதி’களாகவும், 50 பேருக்கு மேல் தாக்கிய பகுதிகள், ‘அதிக அபாய பகுதி’களாகவும் அறிவிக்கப்பட்டு வருகின்றன. உகான் நகரில் மொத்தம் உள்ள 13 நிர்வாக பகுதிகளில், 9 பகுதிகள் ‘குறைந்த அபாயம் கொண்ட பகுதி’களாக நேற்று அற…
-
- 0 replies
- 282 views
-
-
குறைந்த விலைக்கு கூட பிரிட்டனில் வீடுகளை வாங்க ஆள் இல்லை - அதிர்ச்சியூட்டும் புதிய ஆய்வு செவ்வாய், 12 அக்டோபர் 2010 04:41 கடந்த இரண்டு மாதங்களாகவே பொருளாதாரச் சீரழிவு நிலையினால் பிரிட்டனில் வீடுகளின் விலையில் கடும் வீழ்ச்சி காணப்படுகிறது. இந்நிலையின் வீடுகளின் விலை குறைந்துள்ள போதிலும் அவற்றை வாங்க ஆள் இல்லை என்ற புதிய புள்ளிவிபரங்கள் அதிர்ச்சியூட்டும் வகையில் அமைந்துள்ளன. இதனால் பிரிட்டனில் வீடுகளின் விலை மேலும் குறையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. வீடுகளை இது போன்ற நேரங்களில் விற்க நினைப்போர் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்ற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் வீடுகளின் விலை உச்சத்தில் இருந்த போது சொத்து வாங்கிய பலர் வேறுவழியில்லாமல் தற…
-
- 2 replies
- 772 views
-
-
குறைந்து வரும் வெடிமருந்து கையிருப்பை மீளக் கட்டியெழுப்ப ஒரு தசாப்தமாவது ஆகலாம்: காமன்ஸ் பாதுகாப்புக் குழு! பிரித்தானியாவின் குறைந்து வரும் வெடிமருந்து கையிருப்பை மீளக் கட்டியெழுப்ப குறைந்தது ஒரு தசாப்த காலமாவது ஆகலாம் என காமன்ஸ் பாதுகாப்புக் குழு எச்சரித்துள்ளது. அத்துடன், வெடிமருந்து கையிருப்பை நிரப்ப முடியாதது தேசிய பாதுகாப்பை ஆபத்தில் ஆழ்த்துவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். பிரித்தானியா அதன் வெடிமருந்து கையிருப்புகளை மறுஆய்வு செய்ய உள்ளதாக கடந்த மாதம் வெளிப்படுத்திய பின்னர், அதன் சொந்த தற்காப்புகளை பாதுகாக்க போதுமான வெடிமருந்துகள் இல்லை என்ற அச்சத்தின் மத்தியில் இது வந்துள்ளது. இதுகுறித்து பாதுகாப்பு…
-
- 0 replies
- 695 views
-
-
தான்சானியாவில் குறை மாதத்தில் பிறக்கும் குழந்தைகளில் 26% குழந்தைகள் சுவாசப் பிரச்னையால் இறக்கின்றன என்று அந்நாட்டின் சுகாதாரத்துறை சொல்கிறது. இக்குழந்தைகளுக்கு நுரையீரல் சரியாக வளராததால் நடக்கிறது. இக்குழந்தைகள் சுவாசிக்க உதவும் வகையில் வில்சன் ஃபுங்காமேசா எனும் அரசு செவிலியர் ஒருவர் மருத்துவமனைகளில் எளிதில் கிடைக்கும் கருவிகளை வைத்து ஒரு சாதனத்தை வடிமைத்திருக்கிறார். அவர் பணியாற்றும் மருத்துவமனையில், இக்கருவியைப் பயன்படுத்தியதன் மூலம், குழந்தைகள் இறப்பது 14 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகக் குறைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். தான்சானியா, குழந்தைகள், மருத்துவம் https://www.bbc.com/tamil/articles/cz7j3jdxjn2o
-
- 0 replies
- 221 views
- 1 follower
-
-
குற்ற ஆவண பாதுகாப்பகத்தில் 2 லட்சம் கைரேகைகள் அழிந்தன? செவ்வாய்க்கிழமை, ஜூலை 1, 2008 சென்னை: சென்னையில் உள்ள மாநில குற்ற ஆவண பாதுகாப்பகத்தில் வைக்கப்பட்டிருந்த, குற்றவாளிகள் உள்ளிட்ட 2 லட்சம் பேரின் கைரேகைப் பதிவுகள் அழிந்து விட்டதாகக் கூறப்படுகிறது. சென்னை காவல்துறையில் உள்ள கைரேகைப் பிரிவுதான் இந்திய காவல்துறையிலேயே மிகவும் பழமையான பிரிவாகும். கடந்த 1875ம் ஆண்டு இந்த கைரேகைப் பிரிவு தொடங்கப்பட்டது. ஆங்கிலேயர்களால் தொடங்கப்பட்டது இந்த கை ரேகைப் பிரிவு. சென்னை காவல்துறையின் பல்வேறு பிரிவுகள் நவீனமயமாக்கப்பட்டு விட்ட போதிலும், கை ரேகைப் பிரிவு மட்டும் இன்னும் அப்படியேதான் உள்ளது. இந்தப் பிரிவை கம்ப்யூட்டர்மயமாக்க அரசு ரூ. 80 லட்சம் நிதி ஒதுக்கியது. ஆனால…
-
- 1 reply
- 856 views
-
-
குற்றச் செயலில் ஈடுபடும் குடியேறிகளுக்கு இடமில்லை:ஜெர்மனி அறிவிப்பு ஜெர்மனியில் குடியேறும் நோக்கில் வருபவர்கள் குற்றச்செயல்களில் ஈடுபட்டால், நாட்டை விட்டு வெளியேற்றப்படுவார்கள் என, ஜெர்மனியின் ஆட்சித் தலைவி ஏங்கலா மெர்க்கல் அம்மையார் தெரிவித்துள்ளார். குற்றச் செயலில் ஈடுபடும் குடியேறிகள் நாட்டை விட்டு வெளியேற்றப்படுவர். அந்த நடைமுறையை இலகுவாக மேற்கொள்வதற்கான செயல்திட்டங்களையும் அவர் முன்வைத்துள்ளார். கொலோன் நகரில் இடம்பெற்ற புத்தாண்டு தினத்தை ஒட்டிய நள்ளிரவு கொண்டாட்டங்களின் போது இடம்பெற்ற களவு மற்றும் பாலியல் தாக்குதல்களில் குடியேறிகளும் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அவரது கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சி முன்வைத்த கோரிக்கைகளுக்கு பதி…
-
- 6 replies
- 580 views
-
-
தங்கள் மீதான குற்றச்சாட்டினை வால்மார்ட் மறுத்துள்ளது. சில்லரை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீட்டினை அனுமதிக்க அமெரிக்க எம்.பி.க்கள் வாயிலாக வால்மார்ட் நிறுவனம் காய்நகர்த்தி காரியம் சாதித்ததாக பகீர் புகார் எழுந்தது. இது தொடர்பாக வால்மார்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில், தங்கள் மீதான குற்றச்சாட்டில் உண்மையில்லை. எந்த அமெரிக்க எம்.பி.க்களையும் நாங்கள் வற்புறுத்தவில்லை. அமெரிக்க சட்டத்திட்டங்களை மதித்து தான் நடக்கிறோம் அதே வேளையில் இந்திய சட்டத்திட்டங்களையும் மதிக்கிறோம் என தெரிவித்துள்ளது. http://tamil.yahoo.com/%E0%AE%95-%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5-%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE-%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%…
-
- 12 replies
- 933 views
-