Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. பட மூலாதாரம்,STEPHANE DE SAKUTIN/AFP படக்குறிப்பு, மிஷேல் பார்னியை (வலது) புதிய பிரதமராக பொறுப்பேற்றுக்கொண்டார். கட்டுரை தகவல் எழுதியவர், பால் கிர்பி, லாரா கோஸி பதவி, பிபிசி செய்திகள் 5 மணி நேரங்களுக்கு முன்னர் பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தேர்தல் முடிந்து இரண்டு மாதங்களுக்கு பிறகு மிஷேல் பார்னியை பிரதமராக பொறுப்பேற்றுள்ளார். "அனைத்து அரசியல் சக்திகளும் மதிக்கப்பட வேண்டும். அவர்களின் கருத்துகள் கேட்கப்பட வேண்டும்," என்று கூறிய அவர் பிரான்ஸ் ஒரு மிக முக்கியமான தருணத்தை அடைந்துவிட்டது என்றும் அதனை பணிவுடன் எதிர்கொள்வேன் என்றும் தெரிவித்தார். …

  2. ஐக்கிய அரபு அமீரகத்தின் எண்ணெய் கப்பல் மாயம்? ஹோர்முஜ் ஜலசந்தி வழியாக சென்றுகொண்டிருந்த ஐக்கிய அரபு அமீரகத்தின் எண்ணெய் கப்பல் திடீர் என மாயமாகியுள்ளமை பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் – அமெரிக்கா இடையேயான மோதல் காரணமாக பாரசீக வளைகுடா பிராந்தியத்தில் தொடர்ந்தும் பதற்றமான சூழல் நீடித்து வருகிறது. கடந்த மே மாதம் பாரசீக வளைகுடா பிராந்தியத்தில் நிறுத்தப்பட்டிருந்த வெளிநாட்டு எண்ணெய் கப்பல்கள் மீது தொடர்ச்சியாக நாசவேலை தாக்குதல் நடத்தப்பட்டன. இந்த தாக்குதலின் பின்னணி அறியப்படாத நிலையில், ஈரான்தான் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்கா பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தது. ஈரான் அதனை திட்டவட்டமாக மறுத்தது. இந்த நிலையில், ஹோர்முஜ் ஜலசந்தி வழியாக சென்றுகொண்டிருந்த…

  3. "பெனாசிரைத் தாக்கவந்த தற்கொலை குண்டுதாரிகள் ஐவரில் நானும் ஒருவன்" [28 - January - 2008] [Font Size - A - A - A] * கைதான சிறுவன் ஒப்புதல் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவைக் கொல்வதற்கு ஐவர் கொண்ட குழு ஒன்று தற்கொலை அங்கிகளுடன் புறப்பட்டோம் அதில் நானும் ஒருவன் என்கிறார் அண்மையில் கைது செய்யப்பட்ட பதினைந்து வயதுச் சிறுவன். பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ கொலையில் தொடர்புடையதாகக் கருதப்படும் பதினைந்து வயதுச் சிறுவனிடம் அந்நாட்டுப் பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் கொலை தொடர்பான விசாரணைகளை ஸ்கொட்லாந்து யார்ட் பொலிஸாரும் பாகிஸ்தான் பொலிஸாரும் இ…

  4. அகதிகளுக்கான மருத்துவ உதவிக்கு தடைப்போடும் அவுஸ்திரேலியா அவுஸ்திரேலியாவுக்கு படகு வழியாக செல்ல முயற்சித்த அகதிகள் மனுஸ் மற்றும் நவுருத்தீவில் உள்ள முகாம்களில் பல ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவ்வாறு தங்கியுள்ள அகதிகளுக்கு மேலதிக மருத்துவ உதவிகள் தேவைப்படும் பட்சத்தில் அவர்களை மருத்துவர்கள் பரிந்துரையின் அடிப்படையில் அவுஸ்திரேலிய வைத்தியசாலைக்கு அனுப்ப, மருத்துவ வெளியேற்ற சட்டம் அனுமதிக்கின்றது. தற்போது, அதனை நீக்கும் விதமாக பாராளுமன்றத்தில் ‘புலம்பெயர்வு சட்ட திருத்த மசோதாவை’ ஆளும் லிபரல் கூட்டணி அரசு சமர்பித்துள்ளது. மனுஸ் மற்றும் நவுருத்தீவில் உள்ள மருத்துவ வசதி அகதிகளுக்கு தேவையான மருத்துவ உதவியை வழங்கும் விதத்தில் இல்லை என்பது நிரூபணமாகியுள…

  5. பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, சமீப மாதங்களில் ரஷ்யா கிழக்கு யுக்ரேன் பிராந்தியத்தில் நிலையாக முன்னேறி வருகிறது எழுதியவர், பால் ஆடம்ஸ் பதவி, பிபிசி செய்திகள் இந்த 2024-ஆம் ஆண்டு முடியப்போகிறது. குளிர் காலமும் வந்துவிட்ட நிலையில், ரஷ்யப் படைகள் யுக்ரேன் படைகளைப் தொடர்ந்து பின்னுக்குத் தள்ளி சண்டையிட்டு வருகிறது. மொத்தமாக, கிழக்கு உக்ரைன் மற்றும் ரஷ்யாவின் மேற்கு குர்ஸ்க் பிராந்தியத்தில் சுமார் 2,350 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பை ரஷ்யா கைப்பற்றியுள்ளது மற்றும் மீட்டுள்ளது இதில் பயங்கரமான உயிர்சேதங்களும் ஏற்பட்டுள்ளன. "நவம்பரில், 45,680 ரஷ்ய வீரர்கள் உயிரிழந்துள்ளனர். பிப்ரவரி 2022 இல் போர் தொடங்கி…

  6. இளம் வயது தாய்மார்களைக் கொண்ட நாடு இந்தியா! அதிர்ச்சி தரும் ஆய்வு உலகிலேயே இளம் வயது தாய்மார்களைக் கொண்ட நாடாக இந்தியா விளங்குகிறது. இந்தியாவில் 15 முதல் 19 வயதுக்கு இடைப்பட்ட வயதிலேயே பெண்கள் தாயாகி விடுவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் யுனெஸ்கோ நிறுவனம் பெண்கள் குறித்து நடாத்திய ஆய்விலேயே இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில், 30 வீதமான பெண்களுக்கு டீன் ஏஜிலேயே திருமணம் செய்துவைக்கப்படுவதாக தெரிய வந்துள்ளது. அதாவது 15 முதல் 19 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு திருமணங்கள் நடப்பதாகவும், அதில் 22 வீதமான பெண்கள் 18 வயதை தாண்டுவதற்கு முன்பாக்வே தாயாகி விடுவதாகவும் தெரிய வந்துள்ளது. இதேப்போன்று, உலகம் முழுவதும் 47 விழுக்காடு பெண்கள் 20 முதல் 24 வ…

  7. தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது நடந்து சென்ற மோடி தடுத்து நிறுத்திய ரஷ்ய அதிகாரி மாஸ்கோ விமான நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடி | பட உதவி பிஐபி. ரஷ்யாவில் இந்திய தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது அதை கவனிக்காமல் நடந்து செல்ல முயன்ற பிரதமர் மோடியை ரஷ்ய நாட்டு அதிகாரி ஒருவர் மிகவும் நேர்த்தியாக தடுத்து நிறுத்தினார். வருடாந்திர இருதரப்பு உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக, பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக ரஷ்யா சென்றுள்ளார். விமானநிலையத்தில் மோடியை வரவேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. விமானத்திலிருந்து மோடி இறங்கியது அவருக்கு ரஷ்ய நாட்டு பாதுகாப்புப் படையின் சார்பில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அ…

  8. 30 JAN, 2025 | 03:48 PM சுவீடனில் இஸ்லாமியர்களின் புனித நூலான குரானை எரித்த நபர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். 2023ம் ஆண்டு சுவீடனில் குரானை எரித்ததன் மூலம் வன்முறை ஆர்ப்பாட்டங்களிற்கு வித்திட்ட சல்வான் மொமிகா என்ற 38 வயது நபர் ஸ்டொக்ஹோமில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக சுவீடன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சுவீடனில் வசித்த ஈராக்கியரான மொமிகாவிற்கு எதிராக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு இடம்பெற்ற நிலையில் இன்று தீர்ப்பு வெளியாகயிருந்த நிலையிலேயே அவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். மொமிகா இஸ்லாமிய மதத்திற்கு எதிராக பல ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டார் என்பதும் குறிப்பிட…

  9. பணயக் கைதிகளை விடுவித்த ஹமாஸ் அமைப்பு ! பணயக் கைதிகளை பரிமாறிக்கொள்வதற்காக இன்று சனிக்கிழமை விடுவிக்க இருக்கும் மூன்று இஸ்ரேலிய கைதிகளின் பெயர்களை ஹமாஸ் அமைப்பு வெளியிட்டுள்ளது. காசா போர்நிறுத்த ஒப்பந்தங்களை மீறியதாக கூறி பணயக்கைதிகளை விடுவிப்பதை ஒத்திவைப்பதாக ஹமாஸ் அமைப்பு முன்னதாக கூறியிருந்தது. ஆனால் கெயிரோவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் அதனை கடைபிடிப்பதற்கு ஹமாஸ் ஒப்புக்கொண்டது. நேற்று வெள்ளிக்கிழமை வெளியான அறிக்கையின்படி இஸ்ரேலிய ரஸ்யரான தாஷா ட்ருபுனோ, இஸ்ரேலிய அமெரிக்கரான சாகுள் ஜெகல்ஜேன் மற்றும் இஸ்ரேலிய ஆர்ஜன்டினரான யார் ஹான் ஆகிய பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்டு இருந்தனர் . காசாவின் எதிர்காலம் குறித்து அரபு நாடுகளின் புதிய முன்மொழிவுகளை வரவேற்பதாக…

  10. பிரான்ஸ் கத்திக்குத்து; ஒருவர் உயிரிழப்பு, 3 பொலிஸார் காயம்! பிரான்ஸின் கிழக்குப் பகுதியில் உள்ள மல்ஹவுஸ் (Mulhouse) நகரில் நடத்தப்பட்ட கத்திக்குத்துத் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், இந்த தாக்குதலில் மூன்று பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்துள்ளனர். 37 வயதான அல்ஜீரிய சந்தேக நபர் சம்பவ இடத்தில் கைது செய்யப்பட்டார். அத்துடன், தாக்குதல்தாரி கத்திக் குத்தினை மேற்கொள்ளும் போது, “அல்லாஹு அக்பர்” (பெரியவர்) என்று கூச்சலிட்டதாகவும் நேரில் கண்ட சாட்சியங்கள் தெரிவித்துள்ளன. சந்தேக நபர் பயங்கரவாத கண்காணிப்பு பட்டியலில் இருந்ததால் நாடு கடத்தும் உத்தரவுக்கு உட்பட்டார் என்று அந் நாட்டு சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர். இதனிடையே, “இது இஸ்லாமிய பயங்கரவாத தாக்குதல் என்பதில் சந்தேக…

  11. உலகின் பெரும் பணக்காரர்கள் எங்கே இருக்கிறார்கள்? பணம் எங்கே? உலக பொருளாதாரம் குறித்து விவாதிக்க உலகத் தலைவர்கள் இந்த வாரம் சுவிஸ்ஸிலுள்ள டாவோஸில் கூடுகின்றனர். இந்த மாநாட்டில் பொருளாதார ஏற்றத் தாழ்வு முக்கியமாக விவாதிக்கப்படும் ஒரு விஷயம். உலகளவில் அதிகப்படியான பெரும் கோடீஸ்வரர்கள் அமெரிக்காவிலேயே உள்ளனர் இச்சூழலில் உலகளவில் செல்வம் எங்கு எப்படி பரவியுள்ளது அது எப்படி மாறிவருகிறது என்பது குறித்த ஒரு பார்வை. பொருளாதார ஏற்றத் தாழ்வு அதிகரித்து வரும் ஒரு உலகளாவியப் பிரச்சினை. ஆண்டுதோறும் கிரெடிட் ஸ்விஸ் எனும் ஸ்விஸ் வங்கி, உலகப் பொருளாதாரம் மற்றும் அது எங்கு எப்படி குவிக்கப்பட்டுள்ளது என்பதை நாடு வாரியாக, பிரதேச வாரியாக ஆய்வு செய…

  12. இரண்டு ரூபாய் குறைந்ததால் பேருந்திலிருந்து தள்ளிவிடப்பட்ட தந்தை, மகள் சாவு ஜார்சுகுடா(ஒரிசா): டிக்கெட் கட்டணத்தைவிட இரண்டு ரூபாய் குறைவாக கொடுத்ததால் பேருந்திலிருந்து நடத்துநரால் தள்ளிவிடப்பட்ட பழங்குடியினர் ஒருவரும், அவரது நான்கு வயது மகளும் பேருந்தின் சக்கரங்களில் நசுங்கி உயிரிழந்தனர். ஒரிசா மாநிலம் ஜார்சுகுடாவிலிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவிலுள்ள தால்பட்டியாவில் இச்சம்பவம் நடந்தது. இதுபற்றி போலீசார் கூறியதாவது: முப்பந்தைந்து வயதான பழங்குடியின நபர் சனிச்சார் தோப்போ செவ்வாய்க்கிழமை தனது மகளுடன் பேருந்தில் ஏறினார். தன்னிடம் பணம் இல்லாததால் சரியான டிக்கெட் கட்டணத்தை அவரால் கொடுக்க இயலவில்லை. டிக்கெட் கட்டணத்தில் குறைவாக இருந்த இரண்டு ரூபாயை ந…

  13. சீனாவில் நிகழ்ந்த சுரங்க விபத்து: 36 நாட்களுக்குப் பின் 4 பேர் உயிருடன் மீட்பு சீனாவில் சுரங்கம் இடிந்து விழுந்ததில் பூமிக்கடியில் 660 அடி ஆழத்தில் சிக்கி தவித்த 4 சுரங்க தொழிலாளர்கள் அதிசயமாக வகையில் 36 நாட்களுக்கு பின், உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் 25-ம் தேதி பின்ஙி மாகாணத்தில் இயங்கி வந்த சுண்ணாம்பு சுரங்கம் திடீரென இடிந்து விழுந்தது. இதில் பணியாற்றிய 29 தொழிலாளர்களில் இடிபாடுகளில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார். 11 பேர் மீட்கப்பட் டனர். எஞ்சியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டபோது, நான்கு பேர் பூமிக்கு அடியில் 660 அடி ஆழத்தில் உயிருடன் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர்களுக்கு தேவையான உணவு, உடைகள் மற்றும் விளக்கு…

  14. அமெரிக்காவை எதிர்க்க அவுஸ்திரேலியாவுடன் கை கோர்த்த கனடா! ஆர்க்டிக் பகுதிகளில் பாதுகாப்பைப் பலப்படுத்தும் விதமாக கனடா அரசு பல பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் அவுஸ்திரேலிய அரசிடம் ரேடார் தொழில் நுட்ப சாதனங்களை கொள்வனவு செய்ய தீர்மானித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் குறித்த திட்டத்தின் ஒரு பகுதியாக அவுஸ்திரேலியாவுடன் இணைந்து இராணுவ ரேடார் தொழில் நுட்ப அமைப்பை உருவாக்கத் தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்க்டிக் பகுதிகளில் அமெரிக்க அரசு தமது ஆதிக்கத்தைச் செலுத்தி வரும் நிலையில், கனடா அரசு குறித்த தீர்மானத்தை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1425726

  15. படக்குறிப்பு,நான்கு ஆண்டுகள் கழிந்த பிறகும், தொழில்நுட்ப மேலாதிக்கத்துக்காக அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் உள்ள போட்டியில் சிப்கள் ஒரு முக்கியப் போர்க்களமாகவே உள்ளன. கட்டுரை தகவல் எழுதியவர், சுரஞ்சனா திவாரி பதவி, 16 ஏப்ரல் 2025 பல ஆண்டுகளாக அமெரிக்கா சிப் உற்பத்தியை "தவற விட்டுவிட்டது" . இதன் காரணமாக சீனா மற்றும் பிற ஆசிய நாடுகள் வேகமாக முன்னேறத் தொடங்கின. அப்போது அமெரிக்க வர்த்தகச் செயலாளராக இருந்த ஜினா ரைமண்டோ, 2021 இல் எனக்கு அளித்தப் பேட்டியில் இவ்வாறு தெரிவித்தார். நான்கு ஆண்டுகள் கழிந்த பிறகும், தொழில்நுட்ப மேலாதிக்கத்துக்காக அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் உள்ள போட்டியில் சிப்கள் ஒரு முக்கிய போர்க்களமாகவே உள்ளன. இந்நிலையில், பிற நாடுகள் பல ஆண்டுகளாக முயற்சி செய்து, …

  16. டெயிலி மிரரிலிருந்து சுட்டது. தமிழர் விரோதி என்ன சொல்லுகிறான் என்று பார்க்க ஆவலாயிருந்தால் இதை வாசியுங்கள் Sri Lanka, Somalia, Islam and the West By Dr.Ram Manikkalingam I recently visited Somalia to attend a meeting of religious figures, clan elders and women leaders. Somalia is not a very stable place. But like all unstable countries, there are pockets of relative stability. While this is true of most countries that have an internal armed conflict, Somalia has the additional problem of having no state, though it does have an (Ethiopian-backed) government, and a number of militias, ranging from clan-based and Islamist-led to business-run. The me…

    • 2 replies
    • 1.2k views
  17. 20 MAY, 2025 | 02:04 PM மனிதாபிமான உதவிகள் இல்லாததன் காரணமாக அடுத்த 48 மணிநேரத்தில் காசாவில் 14000 குழந்தைகள் உயிரிழக்கும் அபாயநிலை உருவாகியுள்ளதாக ஐநா எச்சரித்துள்ளது. ஐக்கிய நாடுகளின் மனிதாபிமானவிவகாரங்களிற்கான தலைவர் டொம்பிளெச்சர் இதனை பிபிசிக்கு தெரிவித்துள்ளார். காசாவிற்குள் நேற்று ஐந்து டிரக்குகளில் மனிதாபிமான உதவிகள் சென்றன ஆனால் இது சமுத்திரத்தில் சிறுதுளியே இது அங்குள்ள மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு முற்றிலும் போதாது என அவர் தெரிவித்துள்ளார். குழந்தைகளிற்கான உணவு சத்துணவு ஏற்றப்பட்ட லொறிகள் காசாவில் நிற்கின்றன ஆனால் அவை எல்லையில் காத்திருப்பதால் பொதுமக்களை சென்றடையவில்லை என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/215226

  18. [size=4]கோஸ்டாரிக்கா நாட்டில் கடுமையான பூகம்பம் ஏற்பட்டுள்ளது. [/size] [size=4]அந்நாட்டு நேரப்படி காலை 8.42 மணியளவில் ஏற்பட்ட இந்த பூகம்பம் ரிக்டர் அளவுகோளில் 7.6 ஆக பதிவானதாகஅமெரிக்க புவியியல் நிறுவனம் கூறியுள்ளது. இந்த பூகம்பத்தில் உயிர்சேதம் மற்றும் சேதம் குறித்து தகவல் இல்லை.இதனால் மக்கள் பீதியுடன் வெளியேறினர். [/size] [size=4]இந்த பூகம்பத்தை தொடர்ந்து கோஸ்டாரிக்கா, பனாமா, நிகாரகுவா, எல் சால்வடார், ஹோண்டுராஸ், மெக்சிகோ,கொலம்பியா, ஈக்வடார்,கவுதமாலா மற்றும் பெரு நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.[/size] http://tamil.yahoo.c...-154700814.html

    • 0 replies
    • 515 views
  19. மலேசிய அரசியலில் திடீர் திருப்பமாக அந்நாட்டின் புதிய பிரதமராக 72 வயது முஹைதீன் யாசின் நியமிக்கப்பட்டு உள்ளார். உலகில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் நாடுகளில் ஒன்றான மலேசியாவில், அண்மையில் நிகழ்ந்த அரசியல் நெருக்கடியை தொடர்ந்து, பிரதமர் மகாதீர்முகமது , தமது பதவியை ராஜினாமாசெய்திருந்தார். இடைக்கால பிரதமராக நியமிக்கப்பட்ட மகாதீர் முகமது , தொடர்ந்து பதவியை தக்க வைக்கவும்,எதிர்க்கட்சி தலைவர் அன்வர் இப்ராஹிம் பதவியை தட்டிப்பறிக்கவும் கடும் பலப்பரீட்சையில் ஈடுபட்டு வந்தனர். மலேசிய அரசியலில், அடுத்தடுத்து நிகழ்ந்த அதிரடி திருப்பங்களுக்கு மத்தியில் முன்னாள் உள்துறை அமைச்சர் முஹைதீன் யாசினை((Muhyiddin Yassin)) புதிய பிரதமராக நியமித்து, அந்நாட்டு மன்னர், அறிவிப்பு ஒ…

    • 0 replies
    • 817 views
  20. சிரியாவின் வடக்கிலிருந்து 48 மணி நேரத்தில் 30 ஆயிரம் பேர் இடம்பெயர்வு வடக்கு சிரியாவில் மோதல் நடந்துவரும் பகுதிகளிலிருந்து 48 மணி நேரத்திற்குள் குறைந்தது 30 ஆயிரம் பொதுமக்கள் தப்பிச் சென்றுள்ளனர் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. மோதல் பகுதிகளிலிருந்து தப்பிக்கும் மக்களுக்காக எல்லையை திறந்துவிடும்படி துருக்கியை அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது. மற்றைய தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளிலும் ஐ.எஸ். தீவிரவாதிகள் முன்னேறி வருகின்றனர். இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருக்கும் முகாம்களை ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றியுள்ளனர் அல்லது அதனை நெருங்கிவிட்டனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. தப்பிச்செல்லும் பொதுமக்கள் துருக்கி…

  21. p>ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கு ஒரு ஈரானியர் கொரோனா வைரஸினால் உயிரிழப்பதாக தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ள ஈரானிய சுகாதார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் கியானூஷ் ஜஹான்பூர், ஒவ்வொரு மணி நேரத்திற்கும் குறைந்தது 50 ஈரானியர்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். அதேவளை ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றினால் 149 உயிரிழப்புகள் பதிவாகியுள்ள்தாக அந் நாட்டு சுகாதார அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. ஈரானில் மொத்தமாக கொரோனா தொற்றுக்குள்ளாகி 1,284 பேர் உயிரிழந்துள்ளதுடன், 18,407 பேர் பாதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. Photo Credit : CNN https://www.virakesari.lk/article/78252

  22. சீனாவில் நான்காவது நாளாக கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை வீழ்ச்சி! வெளிநாட்டு பயணிகளுக்கான எல்லைகள் மூடுவதன் மூலமும் சர்வதேச விமான சேவைகளின் குறைத்தமையின் மூலமாக சீனாவில் தொடர்ந்தும், நான்காவது நாளாக கொரோனா வைரஸ் தோற்றாளர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். அதன் பிரகாரம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) உள்நாட்டவர் உட்பட 31 பேர் அடையாளம் காணப்பட்டதாகவும் இது அதற்கு முந்திய நாளில் 45 ஆக இருந்தது என்றும் அந்நாட்டு சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. மேலும் நான்கு புதிய இறப்புகள் பதிவாகியுள்ளன, இது சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டதில் இருந்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,304 ஆகவும் வைரஸ் தோற்றாளர்களின் எண்ணிக்கையை 81,470 ஆகவும் அதிகரி…

  23. சீனாவில் மீண்டும் அதிகரிக்கின்றது நோயாளிகளின் எண்ணிக்கை- ரஸ்ய எல்லை நகரம் குறித்து அச்சம் கொரோனா வைரசினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கின்றது என தெரிவித்துள்ள சீனா ஞாயிற்றுக்கிழமை 108 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்டுள்ளவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ள 108 பேரில் 98 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் என தெரிவித்துள்ளனர். சீனாவின் புதிய வைரஸ் மையமாக ரஸ்ய எல்லையில் உள்ள அதன் நகரம் மாறும் ஆபத்து உருவாகியுள்ளது. சீனா ரஸ்ய எல்லையிலுள்ள ஹெய்லோங்ஜியாங் மாகாணமே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. ரஸ்யாவிலிருந்து ஹெய்லோங்ஜியாங் மாகாணத்திற்குள் நுழைந்தவர்களில் 48 பேரிற்கு நோய் தொற்று உள்ளமை கண்டுபிடிக்…

  24. Kuwaiti police uses stun grenades against thousands of peaceful protesters in Kuwaiti City Kuwaiti riot police used stun grenades and smoke bombs against thousands of demonstrators who blocked a major road south of the capital on Sunday as the emir met four leading opposition figures. After elite special forces and police completely sealed off the original protest site in Kuwait City, organisers told supporters via Twitter to gather instead at Mishref, some 20 kilometres (12 miles) south of the capital. Although most roads leading to the new location were quickly closed off by police, thousands of people still managed to get through and immediately started marching.…

  25. இலட்சியத்தில் உறுதியுடன் தொடர்ந்து போராடும் தேசம் தோற்காது – நிர்மானுசன் sri 6 hours ago கட்டுரை 16 Views பிரித்தானியாவின் வட அயர்லாந்து மீதான சட்ட அதிகார எல்லையை முடிவுக்குக் கொண்டுவர முயன்று கொண்டிருந்த சின் பெயின் (Sinn Fein), ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கு ஆதரவாக பிரித்தானிய வாக்களிப்பு முடிவுகள் வெளிவந்ததையடுத்து, ஐக்கிய அயர்லாந்து உருவாக்கத்துக்கு மீண்டும் முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கியுள்ளது. இதன் அங்கமாகவே, குறித்த வாக்களிப்பு முடிவு தொடர்பான செய்திகள் வெளிவந்து குறுகிய நேரத்துக்குள்ளேயே, வட அயர்லாந்தின் சனநாயக திடசங்கற்பத்தை ஆங்கில வாக்குகள் தடம்புரள வைத்துள்ளன. இது, ஐக்கிய அயர்லாந்தின் தேவையை மீளவும் கோடிட்டு காட்டுகிறது …

    • 0 replies
    • 338 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.