உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26709 topics in this forum
-
[url="http://www.sankathi24.com/news/21182/64//d,fullart.aspx#"] நாடற்றோர் எண்ணிக்கை பல்கிப் பெருகிய வண்ணம் உள்ளது. நாடற்றோர் (Stateless People) அகதிகள் அல்ல. ஆசிய, ஆபிரிக்க, தென்னமரிக்க மக்கள் நாடிழந்து புகலடைந்த நாடுகளில் உரிமைகள் இழந்து நாடற்ற பெருங் கூட்டமாக வாழ்கின்றனர். உலகின் நாடற்றோரின் மொத்த எண்ணிக்கை 13 மில்லியனாக இருக்கலாம் என்று மதிப்பிடப்படுகிறது. இவர்களைப் பற்றிப் பேசுவோரும் இவர்களுடைய பாதுகாப்பு பற்றி அக்கறைப் படுவோரும் மிக அரிது. செய்தி நிறுவனங்கள் இந்த விடயத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. மொத்தத்தில் இதுவொரு பாரிய மனித உரிமைப் பிரச்சனை. கென்யா, சோமாலியா, டொமினிக்கன் குடியரசு, பிறேசில், வங்கதேசம், இல…
-
- 0 replies
- 468 views
-
-
சர்வதேச சாம்ராஜ்ஜியம் ஒரு அறிமுகம் - ட்வின் டவர் முதல் ட்ரம்ப் வரை...! - பகுதி 1 உலகின் கிழக்குப் பகுதியில் உள்ள நாடுகளைக் கண்டறியும் நோக்கில், கொலம்பஸ் கிளம்பி வழி தவறிச்சென்று செவ்விந்தியர்கள் வாழும் பகுதியைக் கண்டறிந்தார். அதுதான் அமெரிக்கா. உலகின் மிகப்பெரிய வல்லரசு, ஒரு பெண் அதிபரைக்கூடத் தேர்ந்தெடுக்காத நாடு, துப்பாக்கிச் சூடு அதிகம் நடக்கும் நாடு... இப்படித்தான் பெரும்பாலும் அமெரிக்கா எனும் நாடு அறிமுகமாகியிருக்கிறது. அமெரிக்கா, வெளியில் இருந்து பார்ப்பவர்களின் சொர்க்கம். அமெரிக்காவைக் கொஞ்சம் நெருக்கமாக அணுகினால், அதன் நுண்ணரசியலும், போர் யுக்திகளும் மற்றவர்களை மிரட்சியடையச் செய்யும். ஜார்ஜ் வாஷிங்டன் தொடங்கி டொனால…
-
- 14 replies
- 2.3k views
-
-
"உலகம் முழுவதும் வீடுகள் இருக்கின்றன. எல்லா வீடுகளிலும் ஜன்னல்கள் இருக்கின்றன. எல்லா ஜன்னலுக்கு பின்னும் ஒரு சிறுவனோ சிறுமியோ உலகை வியப்பு கலையாமல் பார்த்து கொண்டேயிருக்கிறார்கள்” -எஸ்.ராமகிருஷ்ணன் சிறுவயதில் நாம் வாசித்த புத்தகங்கள் நமக்குள்ளே நாம் மீண்டும் உணர முடியாத ஒரு அனுபவத்தை ஆழப் பதித்துச் சென்றிருக்கும். அப்போது நாம் மிகவும் நேசித்த சிறுவயது புத்தக கதைப்பாத்திரங்கள், நேற்று தான் நமக்கு அறிமுகமானவை போல இன்றும் நம் நினைவில் இருக்கக் கூடும். இப்படிச் சிறுவயதில் நம்மை மகிழ்ச்சியடையச் செய்வதோடு, இப்புத்தகங்கள் சில நல்ல கருத்துகளையும், நற்பண்புகளையும் சிறுவர்களுக்குள்ளே விதைத்து, அவர்களைச் சுற்றியுள்ள உலகைப் புரிந்து கொள்ள உதவுகின்றன. சிறு குழந்தைகளுடைய அந்தத் து…
-
- 0 replies
- 507 views
-
-
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் மீது இலங்கை அரசு குற்றச்சாட்டு இலங்கையின் வடக்கே விடுதலைப்புலிகளுக்கு எதிரான இராணுவ தாக்குதல்கள் தொடர்பில், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் பதற்றத்தை தூண்டியதாக இலங்கை அரசாங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. சர்வதேச சமூகத்தின் மத்தியில் பயப்பிராந்தியை ஏற்படுத்தும் வகையில், மோதல் பகுதிகளின் தேவைகளுக்கென முப்பத்தையாயிரம் பிரேதப் பைகளை வாங்க செஞ்சிலுவைச் சங்கம் ஏற்பாடு செய்ததாக அரசாங்கப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். வழமை போன்று தாம் பிரேதப் பைகளை வாங்கியதாக கூறுகின்ற செஞ்சிலுவைச் சங்கம், ஆனால், தாம் வாங்கிய பைகளின் எண்ணிக்கைக்கும், அரசாங்கம் கூறும் எண்ணிக்கைக்கும் நிறைய வேறுபாடு இருப்பதாக கூறியுள்ளது. கொழும்பில் உள்ள தமது அலுவலகம…
-
- 0 replies
- 733 views
-
-
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தனது வவுனியா அலுவலகத்தை நேற்றுடன் மூடியுள்ளது. இதன்படி வட பகுதியியில் இயங்கிவந்த ஐ.சி.ஆர்.சி.யின் ஒரேயொரு அலுவலகத்தின் பணிகளும் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. கொழும்பிலிருந்தவாறு தமது பணிகளை முன்னெடுக்குமாறு அரசாங்கம் விடுத்த வேண்டுகோளினையடுத்தே வவுனியா அலுவலகத்தை மூடி விடவும், கொழும்பு அலுவலகத்தின் மூலம் பணிகளை முன்னெடுக்கவும் தீர்மானித்ததாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக ஐ.சீ.ஆர்,சி.யின் கொழும்பு அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளதாவது: பாதுகாப்பு சூழ்நிலைகளினால் பாதிக்கப்பட்டிருந்த மக்களுக்கு உதவுவதற்கென 1987ஆம் ஆண்டு அனுராதபுரத்தில் தமது அலுவலகத்தை திறந்தது. 1989 ஆம் ஆண்டு முதல் வவுனியா பிரதேசத்தில் ஐ…
-
- 1 reply
- 932 views
-
-
இடைத்தேர்தல் முடிவுகள்: பாஜகவை விமர்சிக்கும் கூட்டணி கட்சித் தலைவர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க பிபிசி தமிழின் இன்றைய முக்கிய தேசிய மற்றும் சர்வதேச செய்திகளின் தொகுப்பு. இடைத்தேர்தல் முடிவுகள்: பாஜக மீது உத்தவ் தாக்கரே விமர்சனம் படத்தின் காப்புரிமைINDRANIL MUKHERJEE / AFP / GETTY IMAGES Image captionபிரதமர் மோதியுடன் உத்தவ் தாக்கரே எதிர்காலத்தில்…
-
- 0 replies
- 440 views
-
-
தேர்தல் நன்கொடை: பிற தேசிய கட்சிகளை முந்திய பாஜக இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க பிபிசி தமிழின் இன்றைய முக்கிய தேசிய மற்றும் சர்வதேச செய்திகளின் தொகுப்பு. தேர்தல் நன்கொடை: பிற தேசிய கட்சிகளை முந்திய பாஜக படத்தின் காப்புரிமைPTI தேர்தல் சீர்திருத்தங்களுக்கான அமைப்பு எனும் அரசு சாரா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி 2016-2017ஆம் நிதியாண்டில் பாரதிய ஜனதா…
-
- 0 replies
- 236 views
-
-
சர்வதேச தகவல் தொடர்புக் கண்காட்சி 2007 ஆனது 15 மார்ச் முதல் 21 மார்ச் வரை ஜேர்மனியின் கனோவர் நகரில் இடம்பெறவுள்ளது.கடந்த வருடம் 9 மார்ச் முதல் 15 மார்ச் வரை நடைபெற்று இருந்தது.சுமார் 6300 கண்காட்சியாளர்கள் ஏறத்தாழ 70 நாடுகளில் இருந்து கலந்து கொண்டு தமது பொருட்களை அறிமுகம் செய்து இருந்தார்கள். இவ்வருடம் மைக்றோ சொப்டின் விண்டோஸ் விஸ்ராவும் அப்பிள் நிறுவனத்தின் புதிய கைத்தொலைபேசியும் (iPhone touch screen) மிகவும் ஆவலாக எதிர்பார்க்கப்படுகிறது. Source : tamiltalk.uk.tt
-
- 0 replies
- 826 views
-
-
சர்வதேச தடைகளை மீறி வட கொரியா மீண்டும் ஏவுகணை பரிசோதனை! சர்வதேச தடைகளை மீறி வட கொரியா மீண்டும் ஏவுகணை பரிசோதனையில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தங்களது எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல் அமெரிக்காவும், தென் கொரியாவும் கூட்டு இராணுவப் பயிற்சியில் ஈடுபடவுள்ளமைக்கு பதிலடியாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதமற்ற பிரதேசமாக்குவதற்காக அமெரிக்காவிற்கும், வட கொரியாவிற்கும் இடையே மீண்டும் பேச்சுவார்த்தையை ஆரம்பிப்பதற்காக முன்னெடுக்கப்பட்டு வரும் முயற்சிக்கு, இந்த ஏவுகணை சோதனை பின்னடைவை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது. இதுகுறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள தென் கொரிய இராணுவ கூட்டுத் தலைமையக ச…
-
- 0 replies
- 388 views
-
-
நாட்டிலுள்ள உயர் கல்வி நிறுவனங்கள் திருப்திகரமான வகையில் இயங்கவில்லை. உலகிலுள்ள தரமான, 200 பல்கலை கழகங்களில், இந்திய பல்கலை கழகம் எதுவும் இடம் பெறவில்லை; இந்த நிலை மாற வேண்டும். தரத்திற்கும், தொழில் நுட்பத்திற்கும், பல்கலை கழகங்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும், என, பிரதமர் மன்மோகன் சிங் கூறினார். மத்திய பல்கலை கழகங்களின் துணை வேந்தர்கள் மாநாடு, டில்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில், நேற்று நடைபெற்றது. இதில், பங்கேற்ற, பிரதமர் மன்மோகன் சிங் பேசியதாவது: நம் நாட்டிலுள்ள கல்வி நிறுவனங்கள் எல்லாம், வெறும் பட்டதாரிகளை உருவாக்கும் மையங்களாக மட்டுமே செயல்படுகின்றன. சமூகத்தில் உள்ள வேலை வாய்ப்புகளுக்கு ஏற்ற வகையில், பாடத் திட்டங்களை தயாரித்து, அதனடிப்படையில், பட்டதாரிகளை …
-
- 4 replies
- 552 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ரேச்சல் லூக்கர், லில்லி ஜமாலி பதவி, 17 பிப்ரவரி 2025 ஈலோன் மஸ்கின் பிள்ளைகள் சென்றுள்ள இடங்களை பலரும் பார்க்கவே போவதில்லை. வெளிநாட்டு தலைவர்களுடனான சந்திப்பு முதல் ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் ஏவும் கட்டுப்பாட்டு அறை வரை, மஸ்கின் குழந்தைகள் – தொழில்நுட்பம், தொழில், இப்போது அரசியலிலும் - தங்கள் தந்தையின் முன்னெடுப்புகளில் எப்போதும் உடன் இருந்திருக்கின்றனர். அமெரிக்க அரசில் புதிதாக உருவாக்கப்பட்ட துறைக்கு தலைமையேற்க தொழில்நுட்பத்துறை கோடீஸ்வரரும் டெஸ்லா இணை நிறுவனருமான மஸ்கை அதிபர் டொனால்ட் டிரம்ப் தேர்ந்தெடுத்த பின்னர், மஸ்கின் குழந்தைகள் தலைநகரில் அடிக்கடி தோன்றியிருக்கின்றனர். மஸ்கின் 4 வயது மகன் "லில் எக்ஸ்", கோட் மற்றும் காலர்…
-
- 0 replies
- 257 views
- 1 follower
-
-
உலகில் துணிச்சல் மிக்க பெண்களுக்கான விருதுக்காகத் தெரிவான இலங்கை யைச் சேர்ந்த ஜன்சிலா மஜீத் நேற்று முன் தினம் தமக்கான விருதைப் பெற்றுக் கொண்டார். இவ் விருதை அமெரிக்க இராஜாங்க செயலாளர் கிலாரி கிளிங்டன், ஜன்சிலா மஜீத்துக்கு வழங்கினார். இது தொடர்பான நிகழ்வு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் நடைபெற்றது. நிகழ்வின்போது அமெரிக்க ஜனாதிபதியின் பாரியார் மிச்சல் பங்கேற்று விசேட உரையாற்றினார். ஜன்சிலா மஜீத் புத்தளத்தைத் தளமாகக் கொண்ட சமூக நிதியம் ஒன்றை நடத்தி வருகின்றார். இதன் மூலம் இடம்பெயர்ந்த தமிழ்-முஸ்லிம் மக்களுக்கு அவர் உதவிகளை மேற்கொண்டு வருகின்றார். அத்துடன் நிலக் கண்ணி உட்பட்ட அறிவூட்டும் செயற்றிட்டங்களையும் அவர் நடத்தி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. ht…
-
- 0 replies
- 450 views
-
-
சர்வதேச நாடுகளின் கோரிக்கைகளை மீறி வட கொரியா மீண்டும் ஏவுகணை சோதனை படத்தின் காப்புரிமைGETTY IMAGES வட கொரியா மேலும் ஒரு ஏவுகணை சோதனை நடத்தியுள்ளதாக தென் கொரிய ராணுவம் கூறியுள்ளது. இன்று (ஞாயிறு) மதியம் உள்ளூர் நேரப்படி ஏவுகணை ஏவப்பட்டதாக தென் கொரியாவின் கூட்டுப்படைகளின் அலுவலகங்கள் கூறியுள்ளது. வட கொரியா ஒருவாரத்திற்கு முன்னர் ஏவுகணை ஒன்றை பரிசோதித்த நிலையில் தற்போது மீண்டும் ஏவுகணை சோதனை ஒன்றை நடத்தியுள்ளது. முன்பு நடத்தப்பட்ட ஏவுகணை சோதனையை அடுத்து, இந்த ராக்கெட் பெரிய அணு ஆயுதம் ஒன்றை தாங்கிச்செல்லும் திறன் படைத்தது என்று வட கொரியா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. படத்தின் காப்புர…
-
- 0 replies
- 262 views
-
-
வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் டொமினிக் ஸ்டோர்ஸ் கான் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட ஸ்டோர்ஸ் கான் நியூயோர்க் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஸ்டோர்ஸ் கான் மீது பாலியல் குற்றஞ்சுமத்திய பெண்ணின் சாட்சியத்தின் நம்பகத்தன்மை குறித்து சந்தேகம் எழுந்ததை அடுத்து இந்த உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. இதேவேளை பிணைக்காக ஸ்டோர்ஸ் கான் செலுத்திய ஆறு மில்லியன் அமெரிக்க டொலர்களை மீளச்செலுத்த உத்தரவிட்ட நீதிமன்றம் பிணையற்ற விடுதலையை அவருக்கு வழங்கியுள்ளது. வழக்கு விசாரணைகளில் தொடர்ந்து ஆஜராவதாக ஸ்டோர்ஸ் கான் வழங்க…
-
- 3 replies
- 685 views
-
-
சர்வதேச நாணய நிதியத்திற்கு தலைமைதாங்கவுள்ள முதல் பெண் சர்வதேச நாணய நிதியத்தின் புதிய தலைவர் பதவிக்காக பிரான்ஸ் நாட்டின் நிதியமைச்சர் திருமதி கிறிஸ்டைன் லகார்ட் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். 24 பேர்கொண்ட சர்வதேச நாணய நிதியத்தின் உயர்மட்டக்குழுவினரின் வாக்கெடுப்பின்மூலமே இவர் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். சர்வதேச நாணய நிதியத்திற்கு பெண்ணொருவர் தலைமை தாங்கவுள்ளமை இதுவே முதற்தடவையாகும். ஐந்து ஆண்டுகளுக்கான இவரது பதவிக்காலம் எதிர்வரும் ஜூலை 5ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://tamilmirror.lk/2010-07-14-09-13-23/2010-07-14-09-13-37/23904-2011-06-28-19-44-49.html http://www.youtube.com/watch?v=L64fgMno2Ho&feature=player_embedded
-
- 1 reply
- 597 views
-
-
சர்வதேச நிதிய தலைவர் மீது முறைகேடு விசாரணை பிரான்சின் முன்னாள் நிதியமைச்சரும், சர்வதேச நிதியத்தின் (ஐ.எம்.எப்) முதல் பெண் தலைவருமான கிறிஸ்டியானே லாகர்டே தற்போது புதிய பிரச்சனைக்கு ஆளாகி உள்ளார். பாலியல் குற்றச்சாட்டில் சிக்கி பதவி இழந்த டொமினிசக் ஸ்டிராஸ்கானை தொடர்ந்து ஐ.எம்.எப் பின் தலைவராக ஜூலை மாதம் கிறிஸ்டியானே லாகர்டே, தலைவர் பதவிக்கு வந்துள்ளார். அவர், பிரான்ஸ் அமைச்சராக பதவியில் இருந்தபோது முறைகேடு செய்ததாக உள்ள குற்றச்சாட்டில் விசாரணைக்கு ஆளாக வேண்டிய சூழல் உள்ளது. கிறிஸ்டியானே தனது அமைச்சர் அதிகாரத்தை பயன்படுத்தி தொழிலதிபர் பெர்னார்டு தர்பேஷக்கு 28 கோஎயே 50 லட்சம் யூரோ அளிக்க ஒப்புதல் அளித்தார் என்று விசாரணையாளர்கள் குற்றம் சாட்டினர். பெர்னார்ட…
-
- 1 reply
- 575 views
-
-
வளர்ந்து வரும் நிதிச்சந்தைகளின் அடிப்படையில் விரைவில் அமெரிக்கா, ஜப்பான், பிரான்ஸ் நாடுகளை போல சர்வதேச நிதியத்தின் டாப்-10 உறுப்பினர்களில் ஒன்றாக இந்தியா இடம் பிடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, டாப்-10 பட்டியலில் 4 முக்கிய வளர்ந்து வரும் பொருளாதார நாடாக பிரேசில், சீனா, இந்தியா மற்றும் ரஷியா நாடுகளும், அதுதவிர அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளும், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, இங்கிலாந்து என பெரிய ஐரோப்பிய நாடுகளும் இடம் பெறுகின்றன. http://www.dailythanthi.com/News/World/2015/12/19002742/India-to-join-US-Japan-as-top-largest-10-members-of.vpf
-
- 0 replies
- 390 views
-
-
09 JUL, 2025 | 02:48 PM சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினால் தேடப்படும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு தங்களது வான்பரப்பினை பயன்படுத்துவதற்கு ஏன் என இத்தாலி கிரேக்கம் பிரான்ஸ் ஆகிய நாடுகள் தெளிவுபடுத்தவேண்டும் என ஐநாவின் பாலஸ்தீனத்திற்கான விசேட அறிக்கையாளர் பிரான்செஸ்கா அல்பெனிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஐசிசி தேடும் பெஞ்சமின் நெட்டன்யபாகுவிற்கு தங்கள் வான்பரப்பை பயன்படுத்துவதற்கும் பாதுகாப்பாக பயணிப்பதற்கும் இத்தாலி பிரான்ஸ் கிரேக்கம் ஆகிய நாடுகள் அனுமளியளித்தது ஏன் என்பதை தெளிவுபடுத்தவேண்டும் என சமூக ஊடக பதிவில் தெரிவித்துள்ள அவர் நெட்டன்யாகுவை கைதுசெய்யவேண்டிய கடப்பாட்டை இந்த நாடுகள் கொண்டுள்ளன என தெரிவித்துள்ளார். சர்வதேச சட்ட ஒழுங்கை மீறும் ஒவ்வொரு அரசியல் …
-
- 0 replies
- 211 views
- 1 follower
-
-
இஸ்ரேலிய பிரதமருக்கு எதிராக பிடியாணையா? சர்வதேச நீதிமன்றத்திற்கு எதிராக தடைகளை விதிக்கும் சட்டமூலத்தை நிறைவேற்றியது அமெரிக்க சனப்பிரதிநிதிகள் சபை Published By: RAJEEBAN 05 JUN, 2024 | 10:22 AM இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவிற்கு எதிரான பிடியாணை தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு எதிராக தடைகளை விதிக்கும் சட்டமூலம் அமெரிக்க சனப்பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அமெரிக்க சனப்பிரதிநிதிகள் சபையில் உள்ள இஸ்ரேல் சார்பு குடியரசுகட்சி உறுப்பினர்கள் முன்மொழிந்த சட்டமூலத்தை சனப்பிரதிநிதிகள் சபை ஏற்றுக்கொண்டுள்ளது. அமெரிக்க குடியரசுகட்சி பெரும்பான்மை பெற்றுள்ள சனப்பிரதிநிதிகள் சபையில்…
-
- 1 reply
- 236 views
- 1 follower
-
-
கென்யாவின் துணை அதிபர் வில்லியம் ரூட்டோ மீதான விசாரணை தி ஹேகிலுள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் தொடங்கியுள்ளது. 2007 ஆம் ஆண்டு, கென்யாவில் இடம்பெற்ற சர்ச்சைகுரிய தேர்தலை அடுத்து எழுந்த வன்முறைகளை அவர் ஏற்பாடு செய்து நடத்தினார் என்று ரூட்டோ மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. வில்லியம் ரூட்டோ இதே போல மனித குலத்துக்கு எதிரான குற்றங்களை இழைத்தார் எனும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள அதிபர் உஹுரு கென்யாட்டா தம்மீதான விசாரணையை எதிர்வரும் நவம்பர் மாதம் எதிர்கொள்கிறார்.ஆனால் தன் மீது குற்றமில்லை என்று அவரும், அவருடன் கூட்டாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டவருமான ஒலிபரப்பாளர் ஜோஷுவா அரப் சாங்கும் கூறியுள்ளனர். சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் சரித்திரத்திலேயே, கேள்…
-
- 0 replies
- 364 views
-
-
வீரகேசரி இணையம் 11/12/2011 11:45:52 AM ஐக்கிய நாடுகள் சபையில் செயல்படும் சர்வதேச நீதிமன்றத்துக்கு 4 நீதிபதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ஆப்பிரிக்க நாடுகளிடையே ஒருமித்த கருத்து எட்டப்படாததால் 5-வது இடத்துக்கான நீதிபதி பதவி நிரப்பப்படவில்லை. சர்வதேச நீதிமன்றத்தின் தலைவராக உள்ள ஹிஸôஷிஒவாடா உள்ளிட்ட மூன்று நீதிபதிகள் மறுபடியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் 9 ஆண்டுக்காலம் இப்பதவியில் இருப்பர். 15 உறுப்பினர்கள் கொண்ட ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் கவுன்சில் மற்றும் 193 பேரடங்கிய ஐ.நா. பொது சபை ஆகியவற்றுக்கான நீதிபதிகளாக இவர்கள் நியம…
-
- 0 replies
- 587 views
-
-
Saturday, March 5th, 2011 | Posted by thaynilam சர்வதேச நீதிமன்றம் செல்ல நான் என்ன குற்றம் செய்தேன்? -மஹிந்த சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்துவதற்கு நான் என்ன குற்றம் செய்தேன் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் கேள்வி எழுப்பியுள்ளார். ஜனாதிபதி மாளிகையில் நேற்று நடைபெற்ற நிகழ்வின் போதே அவர் இந்தக் கேள்வியை எழுப்புயுள்ளார். அமெரிக்க செனற் சபையில் எம்மை யுத்தக் குற்ற நீதிமன்றிற்கு அழைத்துச் செல்ல வேண்டுமென பிரேரணை கொண்டு வந்துள்ளனர். நான் செய்த குற்றம் என்ன? விடுதலைப் புலி தீவிரவாதிகளை அழித்தது, பிளவுபடவிருந்த நாட்டை ஒன்றிணைத்து குற்றமா? என ஜனாதிபதி கேள்வி எழுப்பினார். இந்த விடயங்கள் தொடர்பில் இவர்கள் இன்று பாரிய சத்தமிடுகின்றனர். மனித உரிமைகள் மீறப்பட்டதாம்…
-
- 2 replies
- 753 views
-
-
யூகோஸ்லாவியாவில் இருந்து பிரிந்த சேர்பியாவும் குரோஷியாவும் தமக்கிடையே இனப்படுகொலைகளில் ஈடு படவில்லை என்று சர்வதேச நீதிமன்றம் என்று தீர்ப்பளித்தது. 1991 ல் Vukovar நகரம் உள்ளிட்ட பலபகுதிகளில் சேர்பியா இனஅழிப்புக்களில் ஈட்டுபட்டதாக குரவேசியா குற்றம்சாட்டி இருந்தது. இதேவேளை குரவேசியாவிலிருந்து 200,000 க்கும் மேற்பட்ட செர்பியர்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டதாக சேர்பியாவும் ஒரு எதிர் மனுவைத் தாக்கல் செய்திருந்திருந்தது. 1991-1995 போரின் போது, பெரும்பாலும் குரவேசிய இன மக்களே கொல்லப்பட்டனர். இன்று செவ்வாய் கிழமை, நீதிமன்றத்தில் தீர்ப்பு கூறிய நீதிபதி பீட்டர் ரொம்கா, இருதரப்பு குற்றச்சாட்டுக்களையும் நிராகரித்தார். போரின் போது இருபக்க படைகளும் வன்முறைச் …
-
- 1 reply
- 469 views
-
-
லிபியாவின் முன்னாள் அதிபர் கேணல் கடாபியின் மகன்களில் ஒருவரான சயீவ் அல் இஸ்லாம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திடம் சரணடைவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் தன்னை லிபியாவின் தென் பகுதியிலுள்ள பாலைவனத்திலிருந்து வெளியேற்றுவதற்காக விமானமொன்று வேண்டும் எனவும் கேட்டுள்ளதாக லிபிய இடைக்கால கவுன்ஸிலின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கேணல் கடாபி கடந்தவாரம் கொல்லப்பட்ட பின்னர் அவரின் புதல்வர்களில் ஒருவரான சயீவ் அல் இஸ்லாம், லிபிய கிளர்ச்சிப் படையினரிடமிருந்து தப்பியோடிக்கொண்டிருக்கிறார். கிளர்ச்சியாளர்களின் கைகளில் அகப்படாமல் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திடம் (ஐ.சி.சி.) சரணடைவதற்கு அவர் விரும்புவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், லிபியாவின் முன்னாள் புலனாய்வுப் பிரிவுத் தலைவ…
-
- 1 reply
- 860 views
-
-
லண்டன்: சர்வதேச வங்கிகளுக்குப் போதாத காலம் இது. இதோ சிக்கலில் சிக்கி விரைவில் கைமாறப்போகும் இன்னொரு வங்கியின் கதை. வாஷிங்டன் மியூச்சுவல் வங்கியை விடிவதற்குள் அதன் இயக்குனர், தலைவர், வாடிக்கையாளர்களுக்குக் கூடத் தெரியாமல் வேறு வங்கியிடம் ஒப்படைத்து அதிரடி செய்தது அமெரிக்க அரசு. இப்போது அமெரிக்காவைப் போலவே பிரிட்டனின் பொருளாதாரம் மற்றும் நிதி அமைப்பும் தடுமாறத் துவங்கிவிட்டது. இங்கும் வங்கித் துறையில் நெருக்கடிகள் ஆரம்பித்துள்ளன. முதல் கட்டமாக பிராட்ஃபோர்டு அண்ட் பிரிக்லி வங்கி மூடுவிழாவுக்குத் தயாராகி வருகிறது. இந்த வங்கியை வேறு வங்கிக்கு கைமாற்றி விடாமல், அரசுடைமை ஆக்குகிறது பிரிட்டிஷ் அரசு. அதாவது இந்த வங்கியின் சேமிப்புகள், அசையும் அசையா சொத்துக…
-
- 16 replies
- 3k views
-