உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26707 topics in this forum
-
சவுதி அரேபியாவில் 45 அல் கொய்தா தீவிரவாதிகள் உள்பட 47 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அல் கொய்தா தீவிரவாதிகளின் தலைகளை துண்டித்து படுகொலை செய்த சம்பவத்துக்கு பழிக்குப்பழி வாங்கும் விதமாக அந்நாட்டில் உள்ள முக்கிய சிறைகள் மீது தாக்குதல் நடத்தி தகர்க்கப்போவதாக ஐ.எஸ். தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர். இதுதொடர்பாக, நேற்று வெளியிடப்பட்ட இணையவழி அறிக்கையில், சவுதி அரேபியாவில் உள்ள அல்-ஹய்ர் மற்றும் தரிஃபியா சிறைகளை அதிரடி மீது தாக்குதலால் தகர்த்தெறிவோம் என மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சவுதி தலைநகர் ரியாத்தில் உள்ள அல்-ஹய்ர் சிறையின் அருகேயுள்ள சோதனைச்சாவடியில் கடந்த ஆண்டு ஜுலை மாதம் குண்டுகள் நிரப்பப்பட்ட ஒரு காரில்வந்த ஐ.எஸ்…
-
- 0 replies
- 545 views
-
-
இஸ்ரேலிய சிறைகளில் உள்ள 600 பாலஸ்தீனியர்கள் விடுதலை - இஸ்ரேலிய பிரதமர் சர்ச்சைக்குரிய அறிவிப்பு 23 Feb, 2025 | 11:41 AM இஸ்ரேலிய சிறைச்சாலையில் உள்ள பாலஸ்தீனியர்கள் 600 பேரை விடுதலை செய்வதை காலவரையறையின்றி ஒத்திவைப்பதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. 2023 ஒக்டோபர் ஏழாம் திகதி ஹமாஸ் அமைப்பினால் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டவர்கள் உட்பட ஆறு இஸ்ரேலிய பணயக்கைதிகளை ஹமாஸ் விடுதலை செய்துள்ள நிலையிலேயே இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பணயக்கைதிகளை விடுதலை செய்யும்போது ஹமாஸ் அவர்களை அவமானப்படுத்தும் நிகழ்வுகளை நடத்தியதாக தெரிவித்துள்ள அவர் அவ்வாறான நிகழ்வுகள்இல்லாமல் அடுத்த கட்ட பணயக்கைதிகள் விடுதலை இடம்பெறும்வரை பாலஸ்தீனியர்களை விடுதலை செய்யப்போவதி…
-
- 1 reply
- 230 views
-
-
லக்னோ : உ.பி., மாநிலத்தில், லெஸ்பியன் உறவு வைத்திருந்த பெண்களை பிரிக்க நடந்த முயற்சியில், கணவரை கூலிப்படை மூலம் கொலை செய்தார், பிரிவை தாங்க முடியாத நர்ஸ். உ.பி., மாநிலம் அலிகார் மாவட்டத்தில் உள்ள ஹைவாட்பூர் கிராமத்தை சேர்ந்தவர் சுமன் (24); நர்சாக வேலை பார்க்கிறார். நான்கு ஆண்டுகளுக்கு முன் அலிகாரில் உள்ள ஒரு பெண்கள் கல்லூரியில் படித்த போது, அதே கிராமத்தை சேர்ந்த அனிதா என்பவரும் சுமனுடன் படித்தார். இருவரும் ஒரே அறையில் தங்கியிருந்தனர்.இருவரும் ஒருவருக்கு ஒருவர் ஈர்க்கப்பட்டனர். லெஸ்பியன்களாக கூடித்திரிந்தனர். மொரதாபாத்தில் உள்ள ஒரு கோவிலில், 2006ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். ஆனால், பெற்றோரின் சம்மதத்தைப் பெறவில்லை. இதற்கு பின், குடும்பத்தாரின் நிர்பந்தத…
-
- 4 replies
- 3.6k views
-
-
Published By: RAJEEBAN 28 MAY, 2025 | 02:33 PM பிரிட்டன் உட்பட ஐரோப்பிய நாடுகள் பாலஸ்தீன தேசத்தினை அங்கீகரிக்கவேண்டும் என பிரான்ஸ் அழுத்தம் கொடுத்துவருவதாக பொலிட்டிகோ செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அடுத்தமாதம் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகளின் மாநாட்டில் பாலஸ்தீன தேசத்தை பிரிட்டன் நெதர்லாந்து பெல்ஜியம் உட்பட ஐரோப்பிய நாடுகள் அங்கீகரிக்கவேண்டும் என்ற அழுத்தத்தை பிரான்ஸ் கொடுத்துவருகின்றது. பல ஐரோப்பிய நாடுகள் பாலஸ்தீன தேசத்தை அங்கீகரிக்க செய்வதன் மூலம் அதேவேளை சில மத்திய கிழக்கு நாடுகள் இஸ்ரேலை அங்கீகரிக்க செய்வதன் மூலம் ஐக்கிய நாடுகள் சபையின் மாநாட்டினை இஸ்ரேல் பாலஸ்தீன பேச்சுவார்த்தைகளிற்கான ஆரம்பமாக பயன்படுத்தலாம் என பிரான்ஸ் ஜனாதி…
-
-
- 2 replies
- 293 views
- 1 follower
-
-
அமெரிக்காவில் நிலநடுக்கம்:பொதுமக்கள் அச்சம் நியூயார்க்: அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் பலத்த நிலநடுக்கம் எற்பட்டதால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது. அலஸ்கா மாகாணத்தில் நிகழ்ந்த இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவு கோளில் 6.2 ஆக பதிவானது. உள்ளூர் நேரப்படி மாலை 5.35 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கியன. கடலுக்கடியில் சுமார் 10 கீ.மீட்டர் ஆழத்தை மையமாகக் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்த விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை. http://www.vikatan.com/news/world/60855-earthquake-hits-off-alaska.art
-
- 0 replies
- 439 views
-
-
ஐக்கிய அமெரிக்காவின் இவ்வாண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளர்களைத் தெரிவுசெய்வதற்கான, கட்சிகளின் பிரதிநிதிகளிடையேயான முதலாவது வாக்கெடுப்பு நேற்று முன்தினம் ஐயோவாவில் இடம்பெற்றிருந்த நிலையில், ஐக்கிய அமெரிக்காவின் செனட்டரான பேர்ணி சான்டர்ஸை விட ஐக்கிய அமெரிக்காவின் இந்தியானா மாநிலத்தின் தென் பென்ட் நகர முன்னாள் மேயரான பீற் புடிச்சிச் நேற்று குறுகிய முன்னிலையை கொண்டிருப்பதுடன், 71 சதவீதமான நகரங்களின் வாக்களிப்புகள் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில் ஐக்கிய அமெரிக்காவின் முன்னாள் உப ஜனாதிபதி ஜோ பைடன் நான்காமிடத்தில் காணப்படுகின்றார். இந்நிலையில், ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரைத் தெரிவுசெய்யும் ஐந்து மாத நடைமுறையை ஆரம்பிக்கும் முகமாக ஐயோவாவில் 1,600 பொது இடங்களில் குற…
-
- 2 replies
- 719 views
-
-
துருக்கியில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களில் ஆறு பேர் கொல்லப்பட்டுள்ளனர். துருக்கியின் தென் கிழக்கு மாகாணத்தில் இந்த குண்டு வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. தாக்குதல் சம்பவத்தில் ஐந்து துருக்கிப் படையினரும் ஒரு காவல்துறை உத்தியோகத்தரும் கொல்லப்பட்டுள்ளனர். துருக்கியின் கிளர்ச்சிக் குழுவான பீ.கே.கே. என்ற அமைப்பு இந்த குண்டுத் தாக்குதல்களை நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இரண்டு தினங்களுக்கு முன்னர் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களில் ஏழு காவல்துறையினர் கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/130713/language/ta-IN/article.aspx
-
- 0 replies
- 343 views
-
-
டிரம்ப் நிர்வாகத்தின் சமீபத்தில் இயற்றப்பட்ட உள்நாட்டு கொள்கை மசோதாவில் உள்ள ஒரு விதியின்படி, சர்வதேச பார்வையாளர்கள் தற்போதுள்ள விசா விண்ணப்ப செலவுகளுடன் சேர்த்து குறைந்தபட்சம் $250 புதிய "விசா நேர்மை கட்டணம்" செலுத்த வேண்டும் என்று அமெரிக்கா கோரும். அமெரிக்காவிற்குள் நுழைய குடியேறாத விசாக்களைப் பெற வேண்டிய அனைத்து பார்வையாளர்களுக்கும் இந்தக் கட்டணம் பொருந்தும். இதில் பல ஓய்வு மற்றும் வணிகப் பயணிகள், சர்வதேச மாணவர்கள் மற்றும் பிற தற்காலிக பார்வையாளர்கள் அடங்குவர். 2024 நிதியாண்டில், வெளியுறவுத்துறை புள்ளிவிவரங்களின்படி, அமெரிக்கா கிட்டத்தட்ட 11 மில்லியன் குடியேறாத விசாக்களை வழங்கியது. https://www.cnn.com/2025/07/21/travel/visa-integrity-fee-usa-international-travelers இத…
-
- 0 replies
- 139 views
- 1 follower
-
-
சீனாவுக்கு வெளியே பல நாடுகளில் தீவிரமடைந்து வரும் கொரோனா வைரஸ் நோய்தாக்கம் சீனாவில் ஓரளவிற்கு கட்டுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களுக்கு மீண்டும் நோய் தாக்கம் கண்டறியப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கொரோனா வைரஸ் நோய்த் தாக்கத்திலிருந்து முழுமையாக குணமடைந்ததாக வைத்தியசாலையில் இருந்து வீடுகளுக்கு அனுப்பப்பட்டவர்களை நான்கு நாட்களின் பின் மீண்டும் பரிசோதனைக்கு உட்படுத்தியபோது அவர்கள் கொரோனா வைரஸ்ஸிற்கு நேர்மறையாக காணப்பட்டதாக சீனாவின் ஒரு வைத்தியசாலை தகவல் வெளியிட்டுள்ளது. மேலும் ஒரு கொரோனா வைரஸ் நோயாளி, குணமடைந்ததாக வைத்தியசாலையில் இருந்து அனுப்பப்பட்டு 18 நாட்களின் பின்னர் மீண்டும் …
-
- 0 replies
- 502 views
-
-
ஜப்பானில் அடுத்தடுத்து இரண்டு கடும் நிலநடுக்கங்கள் ஜப்பானின் குவாமோட்டோ நகருக்கு அருகே சனிக்கிழமை அதிகாலை இரண்டு மிகக்கடுமையான நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. இதே பகுதியில் ஒரு நாள் முன்னரும் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதில் பல கட்டடங்கள் இடிந்து விழுந்தன. மிகவும் சக்தி வாய்ந்த 7.1 மற்றும் 7.4 அளவு கொண்ட இரண்டு நிலநடுக்கங்கள் அங்கு அடுத்தடுத்து ஏற்பட்டுள்ளன.தொடர்ச்சியான அதிர்வுகளும் உணரப்பட்டுள்ளன. இதையடுத்து விடுக்கப்பட்டிருந்த சுனாமி எச்சரிக்கை பின்னர் விலக்கிக்கொள்ளப்பட்டது. ஒரு மீட்டர் உயரத்துக்கு கடல் அலைகள் எழும்பக் கூடும் எனவும் முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. கியூஷூ தீவின் கடற்கரைப் பகுதிகளில் உள்ளவர்கள் உடனடியாக அங்க…
-
- 1 reply
- 564 views
-
-
ஈக்குவடோர் பூமியதிர்ச்சி இடிபாடுகளின் கீழிருந்து 13 நாட்களின் பின் உயிருடன் மீட்கப்பட்ட வயோதிபர் ஈக்குவடோரை 7.8 ரிச்டர் பூமியதிர்ச்சி தாக்கி 13 நாட்களின் பின் கட்டட இடிபாடுகளின் கீழிருந்து 72 வயது வயோதிபர் ஒருவர் அதிசயிக்கத்தக்க வகையில் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இந்த மீட்பு சம்பவம் குறித்து சர்வதேச ஊடகங்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன. மானுவேல் வஸ்குயஸ் என்ற அந்த நபர் மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த வெனிசுலாவைச் சேர்ந்த மீட்புக் குழுவினரால் மீட்கப்பட்டுள்ளார். கடந்த ஏப்ரல் 16 ஆம் திகதி ஈக்குவடோரை தாக்கிய பாரிய பூமியதிர…
-
- 0 replies
- 205 views
-
-
ஜேர்மனில் முதல் முறையாக இஸ்லாமியப் பெண் சபாநாயகராக தெரிவு ஜேர்மன் நாட்டின் மாகாண பாராளுமன்ற வரலாற்றில் முதன் முதலாக இஸ்லாமியப் பெண் ஒருவர் சபாநாயகராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இஸ்லாமியரான முத்ரீம் ஆர்ஸ் என்ற 50 வயதுடைய பெண்ணே, படீன் - வுட்டம்பேர்க் (baden württemberg) மாகாண பாராளுமன்றத்தின் சபாநாயகராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம், ஜேர்மன் மாகாணங்களில் உள்ள பாராளுமன்ற வரலாற்றில் ஒரு இஸ்லாமியர் சபாநாயகராக தெரிவாகியுள்ளது இதுவே முதல் தடவையாகும். முத்ரீம் ஆர்ஸ் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றவர். இவரது பெற்றோர் துருக்கி நாட்டிலிருந்து ஜேர்மனியிலுள்ள ஸ்டட்கர்ட் (stuttgart) நகருக்கு குடிபெயர்ந்துள்ளத…
-
- 3 replies
- 649 views
-
-
36000 மக்களை இழந்த நிலையில், அமெரிக்காவில் வலுக்கும் போராட்டம் - திறவுங்கள் 50 மாநிலங்களை கொண்ட அமெரிக்காவில் 8 மாநிலங்கள் வீட்டில் இருக்க சொல்லி கட்டுப்பாடுகளை விதிக்கவில்லை. அதேவேளை, பொருளாதார சங்கடங்களால் அமெரிக்கர்கள் 'லொக் டவுனை' முடிவிற்கு கொண்டுவர கேட்டு வீதிகளில் போராடிவருகிறார்கள். சிலர் ஆயுதங்களுடன் வீதிகளில் காணப்பட்டனர்
-
- 1 reply
- 669 views
-
-
தமிழகத்தில் இரு தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற போராட்டம் குறித்த காணொளிகள். பழ. நெடுமாறன் ஐயா அவர்களின் செய்தி... பத்திரிகையாளர் அப்துல் ஜஃபார் அவர்களின் குறிப்பு... தோழர் மகேந்திரன் அவர்களின் குறிப்பு...
-
- 1 reply
- 871 views
-
-
[size=3] [/size][size=3] சென்னை: அருண் பாண்டியன் ஊமை விழிகள் படத்தில் நடிக்க எத்தனை முறை என்னைப் பார்க்க அலைந்திருப்பார் தெரியுமா... அவருக்கு பல படங்களில் நடிக்க நான்தான் சான்ஸ் வாங்கிக் கொடுத்தேன். ஆனால் அவர் நன்றி மறந்து விட்டுப் போய் விட்டார். அவரது குடும்பத்தினர் நிச்சயம் அவரது செயலுக்காக வருத்தப்படுவார்கள் என்று கூறியுள்ளார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.[/size][size=3] தேமுதிகவைத் தொடங்கிய பின்னர் முதல் முறையாக மிகப் பெரிய அதிர்ச்சியில் உள்ளார் விஜயகாந்த். அவருடன் 50 வருடமாக நெருங்கிப் பழகிய நண்பர் சுந்தரராஜனும், நீண்ட காலம் திரையுலகில் நெருக்கமானவராக இருந்து வந்த அருண் பாண்டியனும் விஜயகாந்த்தை உதறி விட்டு அதிமுக பக்கம் போனது அவரை அதிர வைத்துள்ளதாம்.[/size][size=3…
-
- 0 replies
- 767 views
-
-
முகமது அலியின் இறுதி பயணத்தின் புகைப்பட தொகுப்பு முகமது அலியின் உடலுக்கு கென்டக்கியில் இஸ்லாமிய இஸ்லாமிய முறைப்படி பிரார்த்தனைகள் நடைபெற்றன அந்த பிரார்த்தனை கூட்டத்தில் கலந்துக் கொண்ட முகமது அலியின் மனைவி லூனி அலி முகமது அலியை கொளரவிக்கும் விதமாக, தற்காலிகமாக உருவாக்கப்பட்ட முகமது அலி பாதை முகமது அலிக்கு அஞ்சலி செலுத்த வீட்டிற்கு வெளியே காத்திருக்கும் பொதுமக்கள் முகமது அலியின் உடல் சிறு வயதில் அவர் வாழ்ந்த வீட்டில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது அந்த ஊர்வலத்தில், முகமது அலி குடும்பத்தாருடன் கலந்துக் கொண்ட வில் ஸ்ம…
-
- 0 replies
- 476 views
-
-
உக்ரேனின் முக்கிய பிராந்தியமான ஒடேசா மீது தாக்குதலை தீவிரப்படுத்திய ரஷ்யா! தெற்கு உக்ரேன் பிராந்தியமான ஒடேசாவில் ரஷ்யா தனது தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது. இதனால் பரவலான மின்வெட்டு ஏற்பட்டு, பிராந்தியத்தின் கடல்சார் உள்கட்டமைப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. உக்ரைன் துணைப் பிரதமர் ஒலெக்ஸி குலேபா, மொஸ்கோ இப்பகுதியில் “திட்டமிட்டு” தாக்குதல்களை நடத்தி வருவதாகக் கூறினார். மீண்டும் மீண்டும் தாக்குதல்கள் நடத்துவது, உக்ரேனின் கடல்சார் தளவாடங்களுக்கான அணுகலைத் தடுககும் மொஸ்கோவின் முயற்சி என்று ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறினார். டிசம்பர் மாத தொடக்கத்தில், கருங்கடலில் ரஷ்யாவின் நிழல் கடற்படை டேங்கர்கள் மீது ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டதற்கு பதிலடியாக உக்ரேனின் க…
-
- 0 replies
- 179 views
-
-
அதிவேக புயல், கடும் வெள்ளம், கடல் நீர் மட்டம் உயர்வு ஆகிய வானிலை மாற்றத்தினால் ஏற்படும் விளைவுகளுக்கு அழியும் அபாயம் உள்ள 20 துறைமுக நகரங்களில் இந்திய நிதித் தலைநகரமன மும்பை 6ஆம் இடத்தில் உள்ளது. 2070ஆம் ஆண்டு உத்தேசமாக 1 கோடியே 10 லட்சம் பேர் மும்பையில் வானிலை தீவிர விளைவுகளால் பாதிக்கப்படலாம் அல்லது அழிவுறலாம் என்று ஒரு ஆய்வு தெரிவித்துள்ளது. நாசா சுற்றுச்சூழல் விஞ்ஞானி ஹான்சென் ஏற்கனவே இதனை எச்சரித்திருந்தார்.டர்பன் நகரத் துறைமுகமும் இதே ஆபத்தை எதிர்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மும்பையின் 1 கோடியே 10 லட்சம் மக்களுக்கும் பேராபத்து காத்திருக்கிறது, மேலும் பெரிய புயல், வெள்ளம், கடல் நீர் உட்புகுதல் உள்ளிட்ட ஆபத்துகளினால் 1.3 ட்ரில்லியன் டாலர்களுக்கு …
-
- 1 reply
- 805 views
-
-
கொரோனாவை ஒழிக்கும் நடவடிக்கைகளில், வட கொரியாவுடன் இணைந்து செயல்பட விரும்புவதாக, தென் கொரிய அதிபர், மூன் ஜே இன் கூறியுள்ளார். கிழக்காசிய நாடான தென் கொரியாவில், கடந்த ஒரு மாதமாக, கொரோனா வைரஸ் பரவும் வேகம் குறைந்திருந்தது.வைரஸ் பாதிப்புஇந்நிலையில், நேற்று முன்தினம் புதிதாக, 34 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் எட்டு பேர், வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள். அந்நாட்டின் நோய் கட்டுப்பாட்டு மையத்தின் நேற்றைய தகவலின்படி, 10 ஆயிரத்து, 874 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்ட நிலையில், 9,610 பேர் குணமடைந்துள்ளனர்; 256 பேர் இறந்துள்ளனர். இது குறித்து, தென் கொரிய அதிபர், மூன் ஜே இன் கூறியதாவது:நாட்டின் கேசலோட் பகுதியில், கொரோனா வைரஸ் பரவுதல் குறைந்ததால், சமூக தொலைதுார விதிகள் தள…
-
- 0 replies
- 429 views
-
-
கோடீஸ்வரி ஆன மலாலா... பாகிஸ்தானைச் சேர்ந்த மாணவி மலாலா. இவர் பெண் கல்விக்காக குரல் கொடுத்த காரணத்தால் தீவிரவாதிகளால் தலையில் சுடப்பட்டார். பலத்த காயத்துடன் மலாலா லண்டன் கொண்டு வரப்பட்டு அங்குள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் உயிர் பிழைத்தார். அதன் பிறகு நாடு திரும்பாமல் லண்டனிலேயே தங்கிவிட்டார். அதன் பிறகு மலாலா பெண் கல்வி குறித்து பிரசாரம் மேற்கொண்டு வந்தார். அவருக்கு 2014-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இந்த நிலையில் தனது அனுபவங்கள் குறித்து “ஐயாம் மலாலா” என்ற புத்தகத்தை எழுதினார். இந்த புத்தகத்தை விற்பனை செய்யவும், பதிப்புரிமையை பாதுகாக்கவும் ஒரு நிறுவனத்தை உருவாக்கினார். இந்த நிறுவனத்தின் மதிப்பு…
-
- 3 replies
- 563 views
-
-
இரு கறுப்பின நபர்கள் மீது இந்த வாரம் போலிஸ் நடத்திய துப்பாக்கிச்சூட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்காவில் ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அட்லாண்டா, நியு ஒர்லியன்ஸ், நியுயார்க் மற்றும் பல நகரங்களில் அமைதிப் பேரணிகள் நடைபெற்றன. டல்லஸ் நகரில் நடந்த அமைதி பேரணி ஒன்றுக்கு போலிஸ் பாதுகாப்பு வழங்கிக் கொண்டிருந்த போது, துப்பாக்கிதாரி ஒருவர் ஐந்து போலிஸ் அதிகாரிகளை சுட்டுக் கொன்ற சம்பவத்திற்கு ஒருநாள் கழித்து இந்த அமைதி பேரணிகள் நடந்து வருகின்றன. போலிஸ் அதிகாரிகளின் மரணத்துக்கு கண்டிப்பாக துக்கம் அனுஷ்டிக்கப்பட வேண்டும் என்றாலும், கறுப்பின ஆண்களை கொல்வதற்கு முடிவுகட்டும் போராட்டங்கள் தொடர வேண்டும் என்று மனித உரிமை ஆர்வலர் ரிவரெண்ட…
-
- 0 replies
- 180 views
-
-
நேற்று அமெரிக்காவின் மேற்கு வேர்ஜினியா மாநிலத்தில் உள்ள சிசன்வில் என்ற இடத்தில் இடம்பெற்ற எரிவாயு விபத்தொன்றில் அந்த மாகாணத்தின் பெருந்தெருவான பாதை 77 இன் ஒரு பகுதி எரிந்து சாம்பராகியது. இந்த விபத்தில் நான்கு வீடுகளும் எரிந்து தரை மட்டமானபோதும் உயிரிழப்புக்கள் ஏதும் ஏற்படவில்லை. இந்தப்பாதையே பெரும்பாண்மையான போக்குவரத்துக்களிற்கு உபயோகிகப்பட்டு வந்தபோதிலும் அதிஸ்டவசமாக விபத்து நடந்த போது எந்த வாகணங்களும் அந்தப் பகுதியில் இருக்கவில்லை. சிசன்விலிற்கும் பிகாற்றோலியாவிற்கும் இடைப்பட்ட இந்த விபத்தினால், 800 அடி நீளத்திற்குப் பரவிய இத் தீ பெருவீதியின் இருமருங்குப் பாதுகாப்பு தடுப்புக்கள் மற்றும் பாதைகாட்டிகள் அனைத்தையும் உருக்கிச் சாம்பராக்கியதுடன், பெருந்தெருவில் பாரிய குழி…
-
- 0 replies
- 382 views
-
-
கொங்கோவின் முன்னாள் சிவில் இராணுவ தலைவரான மத்தியூ நுட்ஜோலோ சூய் இழைத்ததாகக் கூறப்பட்ட யுத்தக் குற்றங்கள் மற்றும் மனித இனத்துக்கு எதிரான குற்றங்கள் என்பவற்றிலிருந்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டுள்ளார். கொங்கோ குடியரசின் ரிஷ் இற்றுறி மாகாணத்தில் பொகொறோ எனும் கிராமவாசிகள் 200பேரை 2003இல் கொலை செய்ததாக இவர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் சாட்சியம் அளித்தவர்கள், பொதுமக்கள் உயிரோடு எரிக்கப்பட்டதாகவும் பெண்கள் மீது பலாத்காரம் புரியப்பட்டதாகவும் குழந்தைகள் சுவரில் அடித்துக் கொல்லப்பட்டனர் எனவும் கூறியிருந்தனர். இருப்பினும் நுட்ஜோலோ, தான் இந்த தாக்குதலுக்கு கட்டளையிடவில்லை எனவும் சில நாட்களின் பின் தான் இதுபற்றி கேள்விப்பட்டதாகவும…
-
- 0 replies
- 278 views
-
-
சீனாவில் ஒரு ரெஸ்டாரெண்டில் காரமான சூப் சாப்பிட்ட ஒரு மனிதருக்கும் வயிற்றில் ஓட்டை ஏற்பட்டதாக அதிர்ச்சிகரமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. சீனாவில் உள்ள 26 வயது இளைஞர் ஒருவர் சீனாவின் பிரபல ரெஸ்டாரெண்ட் ஒன்றிற்கு சென்று சூப் ஒன்றை ஆர்டர் செய்தார். சூப் மிகவும் காரமாக இருந்ததாக அவர் உணர்ந்திருக்கின்றார். ஆனாலும் அவர் அதை குடித்துவிட்டார். சிறிது நேரத்திலேயே மிகக் கடுமையான வயிற்றுவலிக்கு அவர் ஆளாகினார். அவரை அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்து, சிகிச்சைக்கு உதவினர் ரெஸ்டாரெண்ட் ஊழியர்கள். மருத்துவமனையில் சேர்ந்த்த சிறிது நேரத்தில், அவர் ரத்தவாந்தி எடுத்துள்ளார். அவருக்கு ஏற்கனவே அல்சர் போன்ற எவ்வித நோய்களாளும் பாதிக்கப்படாதவர். அவரை எக்ஸ்ரே எடுத்து பரிசோதனை செய்த …
-
- 0 replies
- 545 views
-
-
பாலஸ்தீனிய பிரதேசங்களை இணைப்பது கடும் விளைவுகளை ஏற்படுத்தும்: இஸ்ரேலுக்கு உலகநாடுகள் எச்சரிக்கை பாலஸ்தீனிய பிரதேசங்களின் சில பகுதிகளை இணைப்பதை எதிர்த்து எகிப்து, பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் ஜோர்தான் ஆகிய நாடுகள் இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அவ்வாறு செய்வது இருதரப்பு உறவுகளுக்கு இடையே பாதகமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என கூறியுள்ளது. ஐரோப்பிய மற்றும் மத்திய கிழக்கு வெளியுறவு அமைச்சர்கள் தங்கள் இணையவழி மாநாட்டுக்கு பிறகு, இன்று (செவ்வாய்க்கிழமை) இதனை தெரிவித்தனர். இதன்போது அவர்கள் கூறுகையில், ‘1967இல் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனிய பிரதேசங்களை எந்தவொரு இணைப்பும் சர்வதேச சட்டத்தை மீறுவதாகவும், சமாதான முன்னெடுப்புகளின் அடித்தளத்தை சீர்குலைப்பதாகவும் …
-
- 0 replies
- 435 views
-