Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. சாகோஸ் தீவுகள் ஒப்பந்தம் இடைநிறுத்தம்! இங்கிலாந்து மேல் நீதிமன்றத்தின் தடை உத்தரவின் மூலம், சாகோஸ் தீவுகள் (Chagos Islands) ஒப்பந்தத்தை முடிப்பதில் இருந்து அந் நாட்டு அரசாங்கம் தற்காலிகமாகத் தடுக்கப்பட்டுள்ளது. வரும் சில மணிநேரங்களில் மொரிஷியஸிடம் தீவுக்கூட்டத்தின் இறையாண்மையை இங்கிலாந்து ஒப்படைக்கும் ஒரு ஒப்பந்தத்தை அமைச்சர்கள் முடிப்பார்கள் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வியாழக்கிழமை அதிகாலை இங்கிலாந்து வெளிவிவகார அலுவலகத்திற்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட அவசரகாலத் தடை உத்தரவில், நீதிபதி கூஸ், இந்த ஒப்பந்தம் தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்க முன்னர் வழக்குத் தொடர்ந்த பெர்ட்ரிஸ் பாம்பேவுக்கு “இடைக்கால நிவாரணம்” அளித்தார். திருமதி பாம்பே ஒரு சாகோசியன் பெண், இந்த ஒ…

    • 5 replies
    • 329 views
  2. சாக்கடை நீரைப் பீய்ச்சி, புதுவிதமாக தாக்கும் இலங்கை கடற்படை? மண்டபம்: தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்துக் கொண்டே இருக்கும் இலங்கை கடற்படையின் அட்டூழியங்கள் நேற்றிரவும் நடந்தது. இதில் ஒருவர் காயமடைந்தார். முதன்முறையாக மீனவர்கள் மீது சாக்கடை கலந்த கழிவுநீரை பீய்ச்சி அடித்து விரட்டியுள்ளனர். ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று 400-க்கும் அதிகமான விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்றனர். இவர்கள் நேற்றிரவு கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது நான்கு விசைப்படகுகளில் அங்கு வந்த இலங்கை கடற்படையினர், திடீரென மீனவர்கள் மீது கற்கள் மற்றும் உருட்டுகட்டைகளை வீசி தாக்கினர். கல் எரிந்து தாக்குதல்! இதில் தங்கச்சிமடத்தை சேர்ந்த சேசு என்ற மீனவருக்கு கா…

  3. சென்னை: சென்னையை அடுத்த ஆவடியில் உள்ள ஒரு கழிவுநீர் கால்வாயில் கட்டுக்கட்டாக மிதந்து வந்த பணத்தை பொதுமக்கள் அள்ளிச்சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆவடியில் உள்ள குடியிருப்பு பகுதியான, பக்தவச்சலபுரம் 2-வது தெருவில் சாலை ஓரத்தில் செ.ல்லும் கழிவு நீர் கால்வாயில், நேற்று காலை 9 மணி அளவில் திடீரென ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக மிதந்து வந்தன. 5, 10, 20, 100 ரூபாய் நோட்டுகளாக பணம் மிதந்து வந்தது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள், போட்டி போட்டுக்கொண்டு பணத்தை அள்ளிச்சென்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார் , சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். போலீசை பார்த்த பொதுமக்கள் கிடைத்த வரை லாபம் என்று நினைத்து, கையில் இருந்த பணத்துடன் தப்பி ஓடி விட்டனர். ஆவடி ந…

  4. ஜல்லிக்கட்டுக்கு பிரசித்தி பெற்ற அலங்கா நல்லூர் இங்கு கலைவாணர் நகரில் வசிக்கும் ஜவுளி வியாபாரத் தம்பதிகளான செந்தில் குமாரும் மகாலாட்சுமியும் வியாபாரத்திற்காக கிளம்பிக் கொண்டிருக்க... அவர்களின் செல்போன் லைனுக்கு வந்தாள் அதே இடத்தை சேர்நத விஜயா. முகாலட்சுமிக்கா..உங்கள்ட்ட 4 ஆயிரம் ருபாய்க்கு ஜவுளி கடனுக்கு வாங்கியிருக்கேனல்ல.. அதில் 2800 ருபாயை இப்போ வந்து வாங்கிக்கங்க..வரும்போது நீங்க மட்டும் வீட்டுக்கு வாங்க. உங்க வீட்டுகாரரை அழைச்சிகிட்டு வராதீங்க..ஏனன்னா..என் வீட்டுக்காரர் வீட்ல இருக்கார். அவர் ஒரு சந்தேக பிராணி..மறக்காமா...மறக்காம தனியா வந்திட்டு போங்கக்க..என குழைந்து நெளிந்து அழைக்க.... இருபது முப்பது தடவை அலைஞ்சும் பணம் கொடுக்காதவ.…

  5. சாங்கி விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்தின் செயல்பாடுகள் மே 1ஆம் தேதி முதல் 18 மாதங்களுக்கு தற்காலிகமாக நிறுத்தப்படும். போக்குவரத்து அமைச்சர் கோ பூன் வான் நாடாளுமன்றத்தில் இன்று பிற்பகல் இதனை அறிவித்தார். விமான நிலைய இயக்குநர், சில்லறை விற்பனை குத்தகைதாரர்கள், விமான சேவை நிறுவனங்கள் உள்ளிட்டோருக்கான செலவுகளை விமான முனையம் மூடப்படுவதால் குறைக்கலாம் என்று கூறிய திரு கோ, தற்போதை விமானப் போக்குவரத்தைச் சமாளிக்க ஒரு முனையம் போதும் என்றும் குறிப்பிட்டார். மேலும் இந்த முனையம் மூடப்படுவதால், இரண்டாவம் முனையத்தில் தற்போது புதுப்பிப்புப் பணிகள் துரிதமடையும் என்றும் அவர் கூறினார். உலகளவில் அதிவேகமாகப் பரவி வரும் கொவிட்-19 கிருமித்தொற்றால் விமான பயணங்களின் எண்ண…

  6. சாட் இராணுவத்தின் தாக்குதலில் 1000 பேகோஹராம் தீவிரவாதிகள் பலி! மத்திய ஆபிரிக்க நாடான சாட் டின் மேற்கு பகுதியில் போகோஹராம் தீவிரவாத அமைப்புக்கு எதிரான நடவடிக்கையில் சுமார் ஆயிரம் பேகோஹராம் தீவிரவாதிகள் உயிரிழந்துள்ளதாக அந் நாட்டு அரசாங்கம் வியாழக்கிழமை உறுதிப்படுத்தியது. சாட்டின் இராணுவ செய்தித் தொடர்பாளர் கூறுகையில், மார்ச் 31 ஆம் திகதி சாட்டின் எல்லைப் பகுதிகளிலும், நைஜர் மற்றும் ‍நைஜீரியாவின் பகுதிளிலும் ஆரம்பிக்கப்பட்ட பேகோஹராம் தீவிரவாதிகளுக்கு எதிரான இந்த தாக்குதல் நடவடிக்கையானது புதன்கிழமை முடிவடைந்துள்ளது. இந்த தாக்குதல் நடவடிக்கையில் 52 சாடியன் இராணுவத்தினர் உயிரிழந்ததுடன், அனைத்து தீவிரவாதிகளும் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டும் உள்ளனர். …

  7. சாட் நாட்டின் அதிபர் மோதலில் சிக்கி உயிரிழந்ததாக ராணுவம் அறிவிப்பு 58 Views மத்திய ஆபிரிக்கக் குடியரசான சாட் நாட்டின் அதிபர் இட்ரிஸ் டெபி(Idriss Déby) ஆயுத மோதல் ஒன்றில் உயிரிழந்ததாக அந்நாட்டின் இராணுவம் அறிவித்திருக்கிறது. பிரான்ஸின் பாதுகாப்பு கூட்டணி நாடான சாட், சாஹல் பிராந்தியத்தில் இஸ்லாமியத் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கின்ற பிரெஞ்சுப் படைகளது தலைமையகமாக உள்ளது. 68 வயதான டெபி சாதாரண படைச் சிப்பாயாக இருந்து 1990 இல் ஆயுதக் கிளர்ச்சி மூலம் நாட்டின் அதிகாரத்தைக் கைப்பற்றியவர். ஆபிரிக்காவில் நீண்டகாலம் அதிகாரத்தில் இருக்கும் அதிபர்களில் ஒருவரான இட்ரிஸ் டெபி, லிபியா எல்லையோரம் கிளர்ச்சி…

  8. சாட் நாட்டின் முன்னாள் அதிபர் மீது போர்க்குற்ற விசாரணை தொடக்கம் சாட் நாட்டின் முன்னாள் அதிபர் ஹிசேனி ஹாப்ரோவுக்கு எதிரான சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த போர்க்குற்ற வழக்கு இன்று செனகலில் ஆரம்பமாகியுள்ளது. விசாரணை போலியானது என்கிறார் ஹாப்ரே எனினும் நீதிமன்ற நடவடிக்கைகள் தொடங்கவிருந்த நிலையில், அதைப் போலியானது என்று அவர் கூறி கூச்சலிட்டத்தை அடுத்து அவர் நீதிமன்ற அறையிலிருந்து அகற்றப்பட்டார். இதையடுத்து அவர் இல்லாமலேயே நீதிமன்ற நடவடிக்கைகள் தொடங்கின என வழக்கு விசாரணை அறையிலிருந்த பிபிசியின் தாமஸ் ஃபெஸ்ஸி கூறுகிறார். 1980ஆம் ஆண்டுக்காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பல்லாயிரக்கணக்கான கொலைகள் மற்றும பரந்தளவிலான சித்திரவதை போன்றவற்றுக்கு அவர் அனுமதி வழங்கினார் என்று அவர் மீது கு…

    • 0 replies
    • 314 views
  9. சாட் நாட்டில் தங்கச் சுரங்கம் இடிந்து விபத்து : 30இற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு! சாட் நாட்டில் சட்ட விரோதமாக செயற்படுத்தப்பட்டு வந்த தங்கச் சுரங்கம் இடிந்து வீழ்ந்ததில் 30இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கொவ்ரி ஃபவ்டி பகுதிகளில் 30இற்கும் அதிகமானோர் நேற்று முன்தினம் சட்ட விரோதமாக சுரங்கம் அமைத்து தங்கத்தை எடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதன்போது எதிர்பாராத விதமாக சுரங்கத்தின் மேற்பரப்பில் இருந்த மண் திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் சுரங்கத்தில் வேலை செய்து கொண்டிருந்த அனைவரும் சிக்கிக்கொண்டனர். இந்நிலையில் தகவலறிந்த மீட்புக் குழுவினர் இன்று (வியாழக்கிழமை) சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தங்கச் சுரங்கம் மண் ச…

  10. கனடா நாட்டு சட்ட விதிகளின்படி, குற்றம் சுமத்தப்பட்ட ஒருவர், தனக்கு எதிராக சாட்சி கூறுபவர்களின் முகத்தை நேரடியாக பார்க்க, உரிமை உள்ளவர். ஆனால் கனடிய வரலாற்றில் முதன்முறையாக சாட்சி சொல்ல வரும் பெண் ஒருவர், இஸ்லாமியர்களின் பூர்வீக உடையான முகத்தை மூடிவரும் பர்தா உடையை அணிந்து, சாட்சி சொல்ல கனடிய சுப்ரீம் கோர்ட் அனுமதி வழங்கியுள்ளது. கனடாவில் நடந்த பாலியல் வழக்கு ஒன்றில் சாட்சி சொல்வதற்காக தான் பர்தா அணிந்து வர அனுமதிக்க வேண்டும் என்ற இஸ்லாமிய பெண்ணின் கோரிக்கையை ஏற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி, இனி வரும் காலங்களிலும் முஸ்லீம் பெண்கள், தங்களது பர்தா உடையை அணிந்து சாட்சி சொல்ல அனுமதி வழங்கப்படும் என்று அதிரடியாக அறிவித்தார். இதனை குற்றம் சாட்டப்பட்டவரின் வழக்கறிஞர் கடுமைய…

  11. சாட்சிகளற்ற போரின் சாட்சிகள் உதயம்! இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக தான் நடத்திய இனப் படுகொலைப் போரில் நடந்த அத்துமீறல்களையும், போர்க் குற்றங்களையும் மறைக்கவே ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் அமைத்த மனித உரிமை நிபுணர் குழுவை இலங்கைக்குள் அனுமதிக்க மாட்டோம் என்று அதிபர் மகிந்த ராஜபக்ச கடும் எதிர்ப்புக் காட்டினார். அதே நேரத்தில், போரில் தனது படைகள் நிகழ்த்திய குற்றங்களை புதைக்கவும், தனது இனவாத முகத்தை மறைக்கவும், உலகத்தின் பார்வைக்கு ஒரு விசாரணை ஆணையத்தை அமைத்தார். அதுவே போரினால் ‘கற்ற பாடங்கள் மற்றும் இணக்கப்பாடு ஆணையம்’ ஆகும். ஆனால் அந்த ஆணையத்தின் முன் அளிக்கப்படும் பல சாட்சியங்கள் ராஜபக்ச அரசு மறைக்க நினைத்த பல அதிர்ச்சிகரமான உண்மைகளை வெளியே கொண்டு வந்து…

  12. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் முன்னாள் பிரசார மேலாளர் பால் மனஃபோர்டின் ஜாமீனை திரும்பப் பெற்ற வாஷிங்க்டன் டி.சி நீதிமன்றம், அவரை விசாரணை முடியும் வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளது. 2016 அதிபர் தேர்தலில் ரஷ்ய தலையீடு இருந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டை ராபர்ட் முல்லர் விசாரித்து வருகிறார். விசாரணையின் முன், பால் மனஃபோர்ட் முக்கிய சாட்சிகளை கலைக்க முயல்வதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். பிணை விதிமுறைகளை மீறி மறைகுறியாக்கப்பட்ட மொபைல் செயலிகளை பயன்படுத்தி பிற நபர்களை தொடர்பு கொண்டதாகவும் மனஃபோர்ட் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. …

  13. சாண்டி புயல் ஏற்படுத்திய கோர தாண்டவத்திலிருந்து நியூயார்க் உள்ளிட்ட அமெரிக்க நகரங்கள் இன்னும் மீளாத நிலையில் மற்றொரு புயல் புதனன்று தாக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்த புதிய புயல் சாண்டி புயல் போன்று அபாயகரமானது இல்லை என்றாலும், மணிக்கு 55மைல்கள் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று தேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. "தயாராக இருக்கவும், வீட்டிற்குள் இருக்கவும்" என்று அந்த மையம் எச்சரித்துள்ளது. சாண்டி அளவுக்கு இந்த புயல் பலமாக இல்லாவிட்டாலும் வழக்கமான புயலை விட அதிக பலமான காற்று வீசும் என்று ஃபாக்ஸ் செய்தி ஊடகம் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. குறிப்பாக நியூயார்க் நகரில் மணிக்கு 40 மைல்கள் வேகத்தில் காற்று வீசும் என்று எத…

  14. நாளை நியூயோர்க்கில் நடைபெறவிருந்த உலகப் புகழ்பெற்ற நியூயோர்க் மரதன் ஓட்டப்போட்டி நிறுத்தப்பட்டுள்ளதாக நகர மேயர் மைக்கல் புளும்பேர்க் அறிவித்துள்ளார். [size=2][size=4]பெரும் புயல் வீசி நகரமே சுடுகாடாக கிடக்க மரதன் ஓட்டம் தேவையில்லையென்று பலர் தெரிவித்திருந்தனர்.[/size][/size] [size=2][size=4]இன்னும் சிலர் ஒருபடி மேலே போய் மரதன் ஓடுவோர் மீது தக்காளிகளாலும், கழிவுப் பொருட்களாலும் எறிவோம் என்று கூறினார்கள்.[/size][/size] [size=2][size=4]மேலும் சிலர் நியூயோர்க் மரதன் நடைபெற்றால் சகல போலீசாரும் மரதன் ஓட்டப்பணியை நெறிப்படுத்துவதில் ஈடுபடுத்தப்படுவார்கள், இதனால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு போலீசாரின் சேவை கிடைக்காது என்று தெரிவித்தார்கள்.[/size][/size] [siz…

  15. அமெரிக்காவில் உள்ள ஒரு 17 வயது பள்ளி மாணவி ஒருவர், சமீபத்தில் பள்ளியில் துப்பாக்கி சூடு நடத்திய கொலைகாரன் குறித்து கவிதை ஒன்று எழுதி, அதை சக மாணவர்களுக்கு படிக்க கொடுத்ததாக குற்றம் சுமத்தப்பட்டு, சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அமெரிக்காவையே உலுக்கிய பள்ளி துப்பாக்கி சூட்டில் மொத்தம் 26 பேர் மரணமடைந்தனர். இதில் ஆடம் லான்சா என்ற கொலைகாரனும் இறந்து போனான். இறந்துபோன கொலைகாரன் குறித்து, கவிதை எழுதியதாக Courtni Webb என்ற 17 வயது பள்ளி மாணவி அப்பள்ளியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அந்த மாணவி கொலைகாரன் குறித்து எழுதிய கவிதையை தனது புத்தகத்தில் மறைத்து வைத்திருந்ததாகவும், அதை ஆசிரியர் தற்செயலாக பார்த்து, பிரின்ஸிபாலிடம் கொடுத்ததாகவும், பிரின்ஸிபல் உடனே அந்த மாணவியை சஸ்பெ…

    • 0 replies
    • 571 views
  16. அமெரிக்காவில் உள்ள சாண்டிகுக் பள்ளியில் இரண்டு வாரங்களுக்கு முன் Adam Lanza என்பவன் நடத்திய மிகக் கொடூரமான துப்பாக்கி சூட்டில் 20 குழந்தைகளும், 6 ஆசிரியைகளும் மரணம் அடைந்த அதிர்ச்சியான நிகழ்ச்சி அனைவரும் அறிந்ததே. தற்போது 26 பேரின் உயிரை கொலை செய்த Adam Lanza என்பவனின் DNAவை எடுத்து, ஆராய்ச்சி செய்யும்படி, மருத்துவர்களுக்கு அமெரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. 26 கொலைகள் செய்யும் அளவிற்கு கொடூர பேய்க்குணம் அவனுக்கு ஏற்பட்டது ஏன்? என ஆராய்ச்சி செய்வதற்காக அவனுடைய DNA பரிசோதனைக்கு உள்ளாகிறது. அவனுடைய குடும்பத்தினர் வேறு யாருக்கேனும் இவ்வித மனநிலை இருக்கின்றதா? எனப்து குறித்தும் ஆராயப்படுகிறது. துப்பாக்கி சூட்டில் மரணம் அடைந்த 26 பேர்களின் உடல்களை போஸ்ட்மார்ட்டம் செய்த Conne…

  17. டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், தற்போது டெல்லி அருகே உள்ள காசியாபாத்தில் உள்ள வீட்டில் குடியிருந்து வருகிறார். தனக்கு எந்த வித பாதுகாப்பும் வேண்டாம் என்று மறுத்து வந்தாலும், கெஜ்ரிவாலுக்கு தெரியாமலேயே அவருக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருவதாக, மத்திய உள்துறை மந்திரி சுஷில்குமார் ஷிண்டே சமீபத்தில் அறிவித்து இருந்தார்.இந்த நிலையில் உ.பி. மாநில எல்லையில் உள்ள காசியாபாத்திலும் கெஜ்ரிவாலுக்கு 30 போலீசாரைக் கொண்ட இசட் பிரிவு போலீஸ் பாதுகாப்பை 24 மணி நேரமும் வழங்குவது என்று போலீசார் முடிவு செய்துள்ளனர். இதனிடையே இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், பாதுகாப்பு எனக்கு வேண்டாம். சாதாரண மக்களுக்கு முதலில் பாதுகாப்பு அளி…

  18. பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் மேட் வில்சன் 8 மணி நேரங்களுக்கு முன்னர் 1945ஆம் ஆண்டு ஒரு மர சிற்பத்தில் மறைத்து வைக்கப்பட்ட ஒரு ஒட்டு கேட்கும் கருவி, ஏழு ஆண்டுகள் அமெரிக்க பாதுகாப்பு அமைப்பால் கண்டறியப்படாமல் இருந்தது. உளவு நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட்ட கலைப் படைப்பு இது ஒன்று மட்டும் அல்ல. எண்பது ஆண்டுகளுக்கு முன்பு, இரண்டாம் உலகப் போரின் இறுதி வாரங்களில், மாஸ்கோவில் உள்ள அமெரிக்க தூதரின் அதிகாரப்பூர்வ இல்லமான ஸ்பாசோ ஹவுஸில், ரஷ்ய சிறுவர் சாரணர் படையினர் (Boy Scouts) அமெரிக்க தூதருக்கு கையால் செதுக்கப்பட்ட அமெரிக்காவின் பெரிய முத்திரை பதித்த மரச் சிற்பத்தை பரிசாக அளித்தனர். இந்த பரிசு, போரின்போது ரஷ்யாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான ஒத்துழைப்பை குறிக்கும…

  19. பட மூலாதாரம்,PREM PARIYAR படக்குறிப்பு, கலிஃபோர்னியா மாகாண சட்ட மேலவையில் சாதி பாகுபாட்டிற்கு எதிரான மசோதாவை தாக்கல் செய்து பேசும் செனட் உறுப்பினர் ஆயிஷா வஹாப் 9 ஜூன் 2023, 16:06 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் சாதி பாகுபாட்டை சட்டவிரோதமாகக் கருத வகை செய்யும் மசோதா, கலிஃபோர்னியா மாகாண சட்டமன்றத்தின் கீழ் அவையில் இந்த வாரம் விவாதத்திற்கு வர உள்ளது. கலிஃபோர்னியாவை சேர்ந்த பத்திரிகையாளர் சவீதா படேல் இந்த மசோதா சட்டமாக்கப்படுவதை ஆதரிப்பவர்கள் மற்றும் எதிர்ப்பவர்களிடம் இதுகுறித்து உரையாடினார். கலிஃபோர்னியாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார் சுக்ஜி…

  20. சாதி பாகுபாட்டை தடை செய்த முதல் அமெரிக்க நகரம் - எதிர்ப்பு தெரிவிக்கப்படுவது ஏன்? பட மூலாதாரம்,TWITTER/KSHAMA SAWANT 3 மணி நேரங்களுக்கு முன்னர் சாதி அடிப்படையிலான பாகுபாட்டை தடை செய்த அமெரிக்காவின் முதல் நகரமாக சியாட்டில் மாறியுள்ளது. சியாட்டில் நகர சபை செவ்வாயன்று நகரத்தின் பாகுபாடு எதிர்ப்புச் சட்டத்தில் சாதியையும் சேர்த்தது. 6-1 என்ற விகித்ததில் நிறைவேற்றப்பட்ட இந்த அவசரச் சட்டத்தை ஆதரிப்பவர்கள், சாதி அடிப்படையிலான பாகுபாடு, தேசிய மற்றும் மத எல்லைகளை மீறுவதாகவும், அத்தகைய சட்டம் இல்லாமல், சாதிய பாகுபாட்டை எதிர்கொள்பவர்களை பாதுகாக்க முடியாது என்றும் தெரிவித்தனர். சியாட்டில…

  21. தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்ததற்காக இந்தியாவின் பிஹார் மாநிலத்தில் ஒரு தந்தை தனது மகனுக்கு எதிராக மானநஸ்ட வழக்கு தாக்கல் தெய்திருக்கிறார். சித் நாத் சர்மா என்னும் ஒரு வழக்கறிஞர், தனது மகனான ''சுஸாந்த் ஜசு'' ஒரு கோடி ரூபாய்கள் நஸ்ட ஈடு தரவேண்டும் என்றும், ஜாதிப்பெயராகவும் இருக்கும் தனது குடும்பப் பெயரை தனது பெயரில் அவர் பயன்படுத்தக் கூடாது என்றும் கோரி நீதிமன்றத்தை நாடியுள்ளார். இந்தியாவில், மிகவும் பெரிய விவகாரமாக சாதி கருதப்படுவதுடன், சாதி மாறி திருமணம் செய்துகொள்பவர்கள் குடும்பத்தாலும் சமூகத்தாலும் பல சந்தர்ப்பங்களில் தள்ளியும் வைக்கப்படுகிறார்கள். ஒரு வங்கி அதிகாரியான பெண்ணை திருமணம் செய்த, வரி அதிகாரியாக பணியாற்றும் ஜசு மீது இந்த மாத மு…

  22. ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிக்கிய சாதிக் பாட்ஷா தற்கொலை செய்த சம்பவம் இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சாதிக் பாட்ஷா இறந்த வழக்கை தமிழக அரசு சி.பி.ஐ. வசம் ஒப்படைத்துள்ளது. இதைத்தொடர்ந்து சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று மாலையே சென்னையில் சாதிக் பாட்ஷா மரணம் குறித்து உள்ளூர் போலீசாருடன் இணைந்து ஆரம்பக்கட்ட விசாரணை நடத்தினார்கள். தேனாம்பேட்டை போலீசார் சாதிக் பாட்ஷா வின் மனைவி மற்றும் உறவி னர்கள், நண்பர்களிடம் நடத்திய விசாரணை, பிரேத பரிசோதனை அறிக்கை விவரம் ஆகியவற்றை முழு விவரங்களுடன் 2 நாளில் சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளனர். தற்போது சாதிக் பாட்ஷா தற்கொலை செய்து கொண்டதாக தேனாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அடுத்த கட்டமாக அவரை தற்கொலைக்க…

    • 0 replies
    • 534 views
  23. சர்ச்சைக்குரிய பெண் எழுத்தாளர் அருந்ததி ராய். இவர் கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள கேரள பல்கலைக்கழகத்தின் ‘மகாத்மா அய்யங்காளி இருக்கை’ நடத்திய சர்வதேச கருத்தரங்கில் (கடந்த மாதம் 17 ஆம் தேதி) கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், “காந்திஜி எப்போதுமே சாதிய மனப்பான்மையைத் தூண்டும் விதமாக பேசி வந்துள்ளார். அய்யங்காளி போன்ற புரட்சியாளர்களின் சேவைகளை ஒப்பிடுகையில் இது மிகவும் தெளிவாகிறது” என கூறினார். மேலும் காந்தி பெயரால் அமைந்த நிறுவனங்களின் பெயர்களை மாற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். காந்திஜியை பற்றிய அருந்ததிராயின் இந்த விமர்சனம் சர்ச்சையை ஏற்படுத்தியது. கண்டனங்கள் எழச்செய்தது. இது நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது. காந்திஜியை இழிவுபடுத்திய அருந்ததி ராயின்…

    • 0 replies
    • 1.1k views
  24. http://news.bbc.co.uk/2/hi/south_asia/4986616.stm

    • 0 replies
    • 1.7k views
  25. சான் ஜோஸ்: ரூ.1.5 லட்சம் கோடி தங்கத்துடன் மூழ்கிய பொக்கிஷக் கப்பல் - அள்ளப் போவது யார்? விக்டோரியா ஸ்டன்ட் பிபிசி ட்ராவல் 8 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு சான் ஜோஸ் என்ற கப்பல் கடலில் காணமல் போனது. இப்போது அது எங்கு இருக்கிறது என்று தெரியும். ஆனால் அது யாருக்குச் சொந்தமானது என்பதில் சண்டை ஏற்பட்டிருக்கிறது. ஏனென்றால், அதில் இருந்தது அத்தனையும் தங்கமும் இன்னபிற மதிப்புமிக்க பொருள்களும். அதன் மதிப்பு சுமார் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய். அது 1708-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 8 தேதி. கொலம்பியா நாட்டுக்கு அருகே கடல் பகுதியில் சான் ஜோ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.