உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26709 topics in this forum
-
(மாலை மலர்) செல்போனுக்கு சார்ஜ் செய்ய தினமும் 1 மணி நேரம் முதல் 2 மணி நேரம் வரை செல்போனை சார்ஜரில் போட வேண்டி உள்ளது. அவசர வேலையாக செல்பவர்களும் அதிக வேலைப்பளு கொண்டவர்களும் செல்போன் சார்ஜ் போட மறந்து விடுவதால் அன்றைய நாள் முழுவதும் செல்போன் உபயோகிக்க முடியாத நிலைக்கு ஆளாவார்கள். அவர்களின் வசதிக்காக ரூபாய் நோட்டிலேயே செல்போன் சார்ஜ் செய்யும் வசதியை சென்னையை சேர்ந்த மாணவர் கண்டு பிடித்துள்ளார். அவரது பெயர் முருகன் வியாசர்பாடி சர்மாநகர், பாரதிநகரை சேர்ந்தவர். பாரிமுனையில் உள்ள பச்சையப்பன் கல்லூரி மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். ரூபாய் நோட்டில் செல்போன் சார்ஜ் ஏற்றுவது பற்றி மாணவர் முருகன் கூறியதாவது:- நான் ஒரு நாள் செல்போனை கழற்றி சுத்தம் செய…
-
- 15 replies
- 4.3k views
-
-
சார்ஜாவில் 12-வது குழந்தைகள் வாசிப்பு திருவிழா அடுத்த மாதம் 19-ந் தேதி தொடங்குகிறது சார்ஜாவில் 12-வது குழந்தைகள் வாசிப்பு திருவிழா அடுத்த மாதம் 19-ந் தேதி தொடங்கும் என சார்ஜா புத்தக ஆணையத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். பதிவு: ஏப்ரல் 11, 2021 16:47 PM சார்ஜா, சார்ஜாவில் 12-வது குழந்தைகள் வாசிப்பு திருவிழா அடுத்த மாதம் 19-ந் தேதி தொடங்கும் என சார்ஜா புத்தக ஆணையத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சார்ஜா புத்தக ஆணையத்தின் தலைவர் அகமது பின் அல் அமெரி கூறியதாவது:- ‘உங்களது கற்பனையில்’ சார்ஜா ஆட்சியாளர் மேதகு ஷேக் சுல்தான் பின் முகம்மது அல் காஸிமி மற்றும் சார்ஜா ஆட்சியாளரின் மனைவி ஷேக்கா ஜவகர் பிந்த் முகம்மது அல் கா…
-
- 0 replies
- 359 views
-
-
சார்ஜாவில் 48 மாடி கட்டிடத்தில் தீ விபத்து..!
-
- 3 replies
- 662 views
-
-
லண்டன்: இளவரசர் சார்லஸுக்குப் பதில் அவரது மூத்த மகன் வில்லியம் விரைவில் மன்னராக முடி சூட்டப்படவுள்ளார். அதற்கு முன்னோட்டமாக இப்போதே அவர் ராணி எலிசபெத்தின் பணிகளைப் பார்க்க ஆரம்பித்திருக்கிறார். இதனால் வில்லியம் நிழல் மன்னர் போல செயல்படுவதாக இங்கிலாந்து மீடியாக்கள் செய்தி வெளியிட ஆரம்பித்துள்ளன. ராணி எலிசபெத்துக்கு அடுத்து மன்னராக முடி சூட்டப்பட வேண்டியவர் சார்லஸ்தான். ஆனால் அவர் தனது எதிர்ப்பையும் மீறி காதலி கமீலாவை மணந்து கொண்டது எலிசபெத்துக்குப் பிடிக்கவில்லை. இதனால், சார்லஸுக்கு மன்னர் பதவியைத் தர அவர் விரும்பவில்லை. மாறாக, சார்லஸ் -டயானா தம்பதியினரின் மூத்த மகனான வில்லியமை மன்னராக்கவே அவர் விரும்புகிறார். தற்போது இது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. 27 வயதாகும…
-
- 0 replies
- 1.1k views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சுபாஷ் சந்திர போஸ் பதவி, பிபிசி தமிழ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் 1859க்கு முன்பு வரை உலகின் பெரும்பான்மையான மதங்கள், முதல் மனிதன் ஆதாமை கடவுளே படைத்தார் என்றே கூறி வந்தன. உலக மக்களும் தாங்கள் கடவுளால் படைக்கப்பட்டவர்கள் என்று தீர்க்கமாக நம்பி வந்தனர். அங்கொன்றும் இங்கொன்றும் இறைமறுப்பு, அறிவியல் சார் கருத்துக்கள் முளைத்து வந்திருந்தாலும் அதுவரை கடவுள் தான் மனிதனை படைத்தார் என்ற கோட்பாட்டை அசைக்க முடியவில்லை. திடீரென்று ஒரு தாடிக்கார மனிதன் தனது உயிரினங்களின் தோற்றம் என்ற கொள்கையை உலகின் முன் சமர்ப்பிக்க பிற சித்தாந்தங்கள் ஆடிப் போய்விட்டன. “மனித…
-
-
- 3 replies
- 799 views
- 1 follower
-
-
சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா இடம்பெறும் திகதி குறித்த அறிவிப்பு வெளியானது இங்கிலாந்து மன்னர் மூன்றாவது சார்லஸின் முடிசூட்டு விழா அடுத்த ஆண்டு மே மாதம் 6ஆம் திகதி பாரம்பரிய முறைப்படி நடைபெறவுள்ளது. மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நடைபெறும் என பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது. செப்டம்பர் மாதத்தில் இரண்டாம் எலிசபெத் ராணியின் மறைவுக்குப் பின்னர் இரண்டு நாட்களில் புதிய மன்னராக சார்லஸ் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். இந்த நிலையில், 70 ஆண்டுகளுக்குப் பின்னர் பல ஆரவாரங்களுக்கு மத்தியில், மன்னர் சார்லஸின் முடிசூட்டு விழா மே மாதம் 6ஆம் திகதி இடம்பெறவுள்ளது. முன்னதாக, ராணி இரண்டாம் எலிசபெத்…
-
- 2 replies
- 214 views
-
-
சார்லி சாப்ளின் அருங்காட்சியகம் சுவிஸ்ஸில் திறப்பு பிரபல பிரிட்டிஷ் நடிகர் சார்லி சாப்ளினின் வாழ்க்கையையும், பணியையும் போற்றும் வகையிலான அருங்காட்சியகம் இன்று சுவிட்சர்லாந்தில் திறக்கப்பட்டுள்ளது. சாப்ளின் படங்களின் பயன்படுத்திய இந்தப் பிரம்புத்தடியும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது ஞாயின்று திறக்கப்பட்ட இந்த அருங்காட்சியகம், ஜெனீவா ஏரியின் கரைப்பகுதியில் அவர் கடைசி 25 வருடங்கள் வாழ்ந்த பரந்துவிரிந்த மெனோர் டெ பான் தோட்டத்தில் அமைந்துள்ளது. பேசாப்படக் காலத்தில் நடித்து உலகப் புகழ்பெற்ற சாப்ளின் அந்தப் பெருந்தோட்டத்தில் தனது மனைவி ஊனா மற்றும் எட்டு பிள்ளைகளுடன் வாழ்ந்துவந்தார். படப்பிடிப்பு ஒன்றில் சார்லி சாப்ளின் இந்த அருங்காட்ச…
-
- 0 replies
- 479 views
-
-
[size=4] [/size] [size=4]சார்ஸ் 'SARS' (Severe acute respiratory syndrome) என்றறியப்படும் ஒரு வகை நுரையீரல் அழற்சி நோயானது கடந்த 2002ஆம் ஆண்டு நவம்பரிலிருந்து 2003 ஜூலை வரையான காலப்பகுதியில் உலகளவில் சுமார் 8000 க்கும் அதிகமானோர் பாதிக்கப்படவும் 916 பேர் உயிரிழக்கவும் காரணமாக இருந்தது.[/size] [size=4] [/size] [size=4]இந் நோய் ஏற்பட்டு சில வாரங்களிலேயே 37 நாடுகளுக்கு இது பரவியதால் அக்காலப்பகுதியில் பெரும் பரபரப்பினை இது ஏற்படுத்தியிருந்தது.[/size] [size=4] [/size] [size=4]ஹொங்கொங்கிலேயே இந் நோய் பரவ ஆரம்பித்ததாகத் தெரிவிக்கப்படுவதுடன் சீனாவில் இந்நோய்த் தாக்கமானது பெரும் சர்ச்சையைத் தோற்றுவித்திருந்தது.[/size] [size=4] [/size] [size=4]சீனாவில் இந் நோய் வேகம…
-
- 1 reply
- 1.1k views
-
-
சாலமன் தீவில் பயங்கர நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை ஆஸ்திரேலியா அருகில் உள்ள சாலமன் தீவுப் பகுதியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டரில் 8-ஆக பதிவாகியுள்ள நிலையில், அங்கு சுனாமி எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. சாலமான்: ஆஸ்திரேலியாவுக்கு மேலே பாப்புவா தீவுக்கு அருகில் உள்ளது சாலமன் தீவு. சாலமன் தீவுப் பகுதியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டரில் 8-ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க வானியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்திய நேரப்படி சுமார் 11 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டரில் 8-ஆ…
-
- 0 replies
- 515 views
-
-
சொலமன் தீவில் நிலநடுக்கம்: இலங்கைக்கு பாதிப்பில்லை புதன்கிழமை, 06 பெப்ரவரி 2013 11:02 0 COMMENTS பசிபிக் கடலில் சொலமன் தீவில் பாரிய நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதுடன் அங்கு சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. எனினும், இதனால் இலங்கைக்கு எவ்விதமான பாதிப்புகளும் இல்லை என்று காலநிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது. நிலநடுக்கம் 8.0 ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளது. இதனால் அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, இந்தோனேசியா மற்றும் பிஜி தீவு பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சொலமன் தீவின் சென்டா கிரஸ் தீவு பகுதியில் இந்நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. புவிநடுக்க மையத்தில் இருந்து சுனாமி அலைகள் உருவாக வாய்ப்பு உள்ளதென புவிநடுக்க மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இந்த நில ந…
-
- 4 replies
- 1.5k views
-
-
குண்டும் குழியுமாக இருக்கு சாலைகள் மராமத்து செய்யப்படாமல் இருக்கும் நிலையை வெளிப்படுத்த, இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் ஒரு நகரவாசிகள், அந்த குண்டு குழிகளுக்கு மாநிலத்தின் முக்கிய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பெயர்களைச் சூட்டியுள்ள விநோத சம்பவம் நடந்துள்ளது. குண்டு குழிகள் நிறைந்த சாலைகள் --புதுமையான எதிர்ப்பு ( ஆவணப்படம் சாலைகள் பொதுவாக மோசமான நிலையில் உள்ளதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வண்ணம் இந்த புதுமையான நடவடிக்கையை சத்தீஸ்கரின் ராய்ப்பூர் நகரவாசிகள் எடுத்துள்ளனர். ராய்ப்பூரின் சாலைகளில் உள்ள குண்டுகுழிகள் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாகவும், அதில் பயணிக்கும் காரோட்டிகள் தாங்கள் இந்த குழிகளில் தவறுதலாகக் காரை செலுத்தினால், தாங்கள் காயமடைவதாகக் கூறுகிறார்…
-
- 1 reply
- 423 views
-
-
சாலையில் கிடந்த ஏழரை கோடி ரூபாய் போலீசில் ஒப்படைப்பு - அமெரிக்க தம்பதிக்கு குவியும் பாராட்டு அமெரிக்காவின் வெர்ஜீனியா மாகாணம் கரோலின் நகரை சேர்ந்த தம்பதி டேவிட்-எமிலி சாண்டஸ். ஊரடங்கால் வீட்டுக்குள் முடங்கிக்கிடந்த இவர்கள் காரில் நெடுந்தூர பயணம் மேற்கொள்ள விரும்பினர். அதனால் கணவன், மனைவி இருவரும் தங்களின் 2 மகன்களை அழைத்துக் கொண்டு காரில் புறப்பட்டனர். செல்லும் வழியில் சாலையின் நடுவே 2 பைகள் கேட்பாராற்று கிடந்தது. இதைப் பார்த்த டேவிட்-எமிலி சாண்டஸ், யாரோ குப்பைகளை மூட்டைக்கட்டி சாலையில் வீசி சென்றிருக்கிறார்கள் என்று நினைத்தனர். குப்பையை அப்புறப்படுத்தும் நோக்கில் 2 பைகளையும் தங்கள் காரில் எடுத்து போட்டுக்கொண்டு புறப்பட்டனர். அதன்பின்…
-
- 0 replies
- 508 views
-
-
டொரண்டோவில் உள்ள king street west என்ற பகுதியில் இன்று நடந்த ஒரு துப்பாக்கி சூடு சம்பவத்தில் இரண்டு இளைஞர்கள் உயிருக்கு போராடிய நிலையில் டொரண்டோ மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். டொரண்டோவில் உள்ள king street west என்ற பகுதியில் இரண்டு இளைஞர்கள் இன்று அதிகாலை 2.00 மணிக்கு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த இரண்டு மர்ம நபர்கள் திடீரென துப்பாக்கியால் முன்னால் சென்று கொண்டிருந்த இளைஞர்கள் மீது சுட்டனர். துப்பாக்கி குண்டுகள் ஒரு இளைஞரின் பின்தலைப்பகுதியிலும், இன்னொரு இளைஞரின் தோள் மற்றும் கைகளிலும் பாய்ந்தன. இதனால் அந்த இடத்திலேயே சுருண்டு விழுந்த இளைஞர்களை அவ்வழியே சென்று கொண்டிருந்தோர் மருத்துவமனையில…
-
- 0 replies
- 424 views
-
-
சாலையில் வாகனங்கள் இனி சிவப்பு விளக்கிற்காக காத்திருக்க தேவையில்லை: பிரான்ஸ் அரசு அதிரடி உத்தரவு[ செவ்வாய்க்கிழமை, 14 யூலை 2015, 06:51.00 மு.ப GMT ] பிரான்ஸ் நாட்டு தலைநகரமான பாரீஸ் சாலைகளில் சைக்கிள்களில் வரும் நபர்கள் சிக்னலில் உள்ள சிவப்பு விளக்கிற்காக காத்திருக்காமல் தொடர்ந்து பயணக்கலாம் என பாரீஸ் அரசு நிர்வாகம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.இரண்டு சக்கர மோட்டார் சைக்கள்கள் மற்றும் சைக்கிள்களில் வருபவர்கள் சாலையில் உள்ள சிக்னலை மீறினால், போக்குவரத்து பொலிசாருக்கு அபராதம் செலுத்துவது கண்டிப்புடன் பின்பற்றப்பட்டு வந்தது. வாகனம் நெருக்கம் அதிகம் உள்ள பாரீஸ் சாலைகளில் இரண்டு சக்கர சைக்கிள்களில் பயணிப்பவர்கள் அடிக்கடி விபத்துகளில் சிக்குவது வாடிக்கையாக உள்ளது. சைக்கிள்…
-
- 0 replies
- 647 views
-
-
சாலையோர மதுக்கடைகளை மூட இந்திய உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு இந்தியாவில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் ஓரமாக இருக்கும் மதுக்கடைகள் உடனடியாக அகற்றப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சாலையோர மதுபானக் கடைகளால் விபத்துக்கள் ஏற்படுகின்றன என்று வழக்குமது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபத்துக்கள் மற்றும் மரணங்களுக்கு சாலையோர மதுபானக் கடைகள் முக்கியமான ஒரு காரணம் என்றும், அவை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் விடுத்துள்ள நெறிமுறைகளுக்கு மாறானது என்றும் கூறி தமிழகத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் பாலு சென்னை உயர்நீதிமன்றம் சென்றார். சென்னை உயர்நீதிமன்றம், மத்திய அரசின் உத்தரவுக்கு அமைய உடனடியாக சாலையோர மதுக்கடைகளை அகற்ற வேண்டும் என்று உத்தரவிட்டத்தை எதிர்த…
-
- 0 replies
- 431 views
-
-
காளஹஸ்தி கோயிலில் தனக்கு சால்வை போட முயன்ற தொண்டர்கள் இருவரை கன்னத்தில் அறைந்து அதிர்ச்சி ஏற்படுத்தினார் நடிகர் [^] பாலகிருஷ்ணா. தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் பாலகிருஷ்ணா. மறைந்த ஆந்திர முதல்வர் என்டி ராமாராவின் மகன். தெலுங்கு தேசம் கட்சியின் முக்கியத் தலைவராகவும் திகழ்கிறார். நீண்ட நாட்களுக்குப் பிறகு அவர் ஹீரோவாக நடித்து வெளியாகியுள்ள 'சிம்மா' படம் வசூலில் கலக்கி வருகிறது. இந்த வெற்றியையடுத்து, பாலகிருஷ்ணா கோயில் கோயிலாகப் போய் நேர்த்திக் கடன் செலுத்தி வருகிறார். அதன் ஒருபகுதியாக நேற்று காளஹஸ்தி கோயிலுக்கு வந்திருந்தார் பாலகிருஷ்ணா. அவருக்கு பிரமாண்ட வரவேற்பு அளித்தனர் தெலுங்கு தேசம் கட்சியினர். அவர் கோயிலுக்குள் நுழைய முயன்…
-
- 2 replies
- 691 views
-
-
சாவர்க்காரும் - பகத்சிங்கும் ஒன்றா? பார்ப்பனர்கள்தான் எவ்வளவுக் “கெட்டிக்காரர்கள்!” கெட்டிக் காரர்கள் என்று நாம் சொல்லுவது நயவஞ்சகமாக எப்படியெல்லாம் காய்களை நகர்த்தக் கூடியவர்களாக இருக்கிறார்கள் என்ற அடிப்படையில் சொல்லப்பட்டதாகும். சில தலைவர்கள் பற்றி சுருக்கமாக வரலாறுகளைக் கூறுவது போன்ற சந்தடி சாக்கில், அவாளின் இஷ்ட தெய்வமான ஆசாமிகளை ஓகோ என்று உருவகப்படுத்திக் காட்டி விடுவார்கள். அதிலே “தினமலர்” ஏட்டுக்குத்தான் முதல் பரிசு! “யார் இவர்கள்?” என்ற தலைப்பில் ரவீந்திரநாத் தாகூர், கோபாலகிருஷ்ண கோகலே, ராஜீவ் காந்தி, ராஷ் பிகாரி போஸ், ஜவகர்லால் நேரு இவர்களைப்பற்றி குறிப்புகளைத் தந்துவிட்டு, இறுதியாக இந்தப் பட்டியலில் சாவர்க்காரும் திணிக்கப்பட் டுள்ளார். அதன் வி…
-
- 0 replies
- 1.2k views
-
-
சி.என்.என் (CNN) செய்தியாளர் ரிச்சார்ட் குவெஸ்ட் கைது CNN வர்த்தக செய்தியாளர் ரிச்சர்ட் குவெஸ்ட் (Richard Quest) நேற்று இரவு அமெரிக்காவில் கைதானார். இவர் போதைபொருள் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இவர் கைதானார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. இவர் CNN தொலைக்காட்சியில் வர்த்தக செய்திகள் வாசிப்பதில் மிகவும் பிரபல்யமானவர். இவர் செய்தி வாசிப்பதில் இவருக்கு என்றே ஒரு தனி பாணி அமைத்து வாசிப்பவர். http://orukanani.blogspot.com/2008/04/cnn.html
-
- 0 replies
- 799 views
-
-
சி.என்.என். செய்தியாளருக்கு வெள்ளை மாளிகைக்குள் செல்ல அனுமதி – நீதிமன்றம் உத்தரவு! அமெரிக்க ஜனாதிபதி டெனால்ட் டிரம்புடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சி.என்.என். செய்தியாளருக்கு மீண்டும் வெள்ளை மாளிகைக்குள் செல்ல அனுமதி அளிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பொறுப்பேற்ற இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் நடைபெற்ற, இடைத் தேர்தலில், அவரது குடியரசுக் கட்சி பின்னடைவைச் சந்தித்தது. இதன்பிறகு நடைபெற்ற ஊடகச் சந்திப்பில், சி.என்.என் செய்தியாளர் ஜிம் அகோஸ்டா, மத்திய அமெரிக்காவில் இருந்து அமெரிக்க தெற்கு எல்லைக்கு இடம்பெயரும் அகதிகள் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்பிடம் கேள்வி எழுப்பினார். அவர் தொடர்ந்து அடுத்தடுத்து கே…
-
- 0 replies
- 511 views
-
-
சி.என்.என். நிருபரிடம் ‘நீங்கள் பொய் செய்திகளை வெளியிடுபவர்கள்’ என்று சீறிய ட்ரம்ப் படம். | ராய்ட்டர்ஸ். தனக்கும் ரஷ்யாவுக்கும் உள்ள உறவு பற்றிய தகவல்களை கசிய விட்டதற்காக நாட்டின் உளவுத்துறையையும், அதனையொட்டி ‘பொய்ச் செய்திகளை’ வெளியிட்டதாக ஊடகங்களையும் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்டு ட்ரம்ப் விமர்சனம் செய்தார். தேர்தலுக்குப் பிந்தைய தனது முதல் செய்தியாளர்கள் சந்திப்பில் ட்ரம்ப், ரஷ்ய ஏஜென்சிகள் சிலவற்றினால் தான் விலைமாதர்களுடன் இருந்ததாக பிடிக்கப்பட்ட படம் பற்றிய செய்திகளை தனியார் அரசியல் ஆலோசகரிடமிருந்து உளவுத்துறைகள் வாங்கியதையும், ட்ரம்ப் மற்றும் அவரது ஊழியர்கள் தேர்தல் பிரச்சார காலக்கட்டங்க…
-
- 1 reply
- 496 views
-
-
சி.ஏ தேர்வில் மும்பை தமிழ் மாணவி முதலிடம் இந்தியாவில் 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற சி. ஏ (கணக்குத் தணிக்கையாளர்) தேர்வில் மும்பையில் வசிக்கும் தமிழ்ப் பெண் பிரேமா முதலிடம் பெற்றுள்ளார். 800க்கு 607 மதிப்பெண்களை வென்ற பிரேமா மதி பெண்ணாக தன்னை இனங்காட்டியுள்ளார். மும்பை மலாட் எஸ்.பி. கான்சாலில் வசித்து வரும் ஆட்டோ ஓட்டுநர் ஜெயக்குமார் பெருமாளின் மகளான 24 வயதாகும் பிரேமா விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரத்தில் உள்ள பெரிய கொல்லியூரைப் பூர்விகமாகக் கொண்டவர். 2008ல் பி.காம் பட்டப் படிப்பை முடித்த பிரேமா, பின்னர் மும்பை பல்கலைக் கழகத்தில் எம்.காம். பட்டமும் பெற்று, தொடர்ந்து 2012ல் சி.ஏ தேர்வை எதிர்கொண்டார். பிரேமாவுடன் அவரது தம்பி 22 வயதாகும் தன்ராஜூம் முதல் ம…
-
- 0 replies
- 456 views
-
-
சி.ஐ.ஏ.யின் இரகசிய வதை முகாம்களுக்கு ஐரோப்பிய ஒன்றியமும் உடந்தை அம்பலம்! அமெரிக்க புலனாய்வு அமைப்பான சி.ஐ.ஏ.யின் இரகசிய வதை முகாம்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் உடந்தையாக இருந்தது தற்போது அம்பலமாகியுள்ளது. நீதிக்குப் புறம்பான படுகொலைகளைத் தடுப்பதையும் சட்டப்பூர்வமான முறைமைகளுக்கான ஆயுதப் போராட்டம் நடத்துவதையும் அரச பயங்கரவாதத்தைத் தடுக்க ஒடுக்குமுறைகள் நிகழ்த்தப்படுகிற முறைகளினூடே தற்காப்பினை மேற்கொள்ளுகிற செயற்பாடுகளையும் பயங்கரவாதம்- பயங்கரவாதம் என்று கூச்சல் போடுகிற அமெரிக்கா, ஐரோப்பிய உள்ளிட்ட சர்வதேச சமூகத்த்தி "சட்டவிரோத பயங்கரவாத" செயல் தற்போது அம்பலத்துக்கு வந்துள்ளது. அமெரிக்க புலனாய்வு அமைப்பான சி.ஐ.ஏ.யின் இரகசிய வதை முகாம்களுக்கு ஐரோப்பிய ஒன்றியத்த…
-
- 1 reply
- 1k views
-
-
சி.ஐ.ஏ.யின் பாகிஸ்தானியத் தலைவரின் உயிரோடு ஒரு ஆபத்தான விளையாட்டு! --------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- Viruvirupu, Tuesday 10 May 2011, 09:24 GMT ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- லாங்க்லி, அமெரிக்கா: சி.ஐ.ஏ. யை மீண்டும் ஒருமுறை குப்புறத் தள்ளியிருக்கின்றது பாகிஸ்தானிய உளவுத்துறை ஐ.எஸ்.ஐ.! அதுவும் இம்முறை மிகவும் ஆபத்தான விதத்தில், சி.ஐ.ஏ.க்குக் கடும் கோபம் ஏற்படும் வகையில்!! பாகிஸ்தானு…
-
- 0 replies
- 1.2k views
-
-
டமாஸ்கஸ்: சிரியாவில் அமெரிக்காவின் உளவு அமைப்பான சி.ஐ.ஏ.விடம் ராணுவ பயிற்சி பெறும் கிளர்ச்சியாளர்கள் அடுத்தடுத்து ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் இணைந்துவிடுவது தொடர்கதையாகிவிட்டது அந்நாட்டுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. இதனைத் தொடர்ந்து சிரியாவின் பல கிளர்ச்சி குழுக்களுக்கு அளித்து வந்த நிதி உதவியை அமெரிக்கா நிறுத்தி வருகிறது. சிரியாவின் வடக்கு பகுதியில் 16க்கும் மேற்பட்ட கிளர்ச்சி குழுக்கள் இயங்கி வருகின்றன. இந்த கிளர்ச்சி குழுக்களுக்கு அமெரிக்கா முழு அளவில் நிதி உதவி வழங்கி வருகிறது. தற்போது சிரியா புரட்சியாளர்கள் முன்னணி உள்ளிட்ட 4 கிளர்ச்சி குழுக்களுக்கு அமெரிக்காவின் உளவு அமைப்பான சி.ஐ.ஏ.விடம் இருந்து நிதி உதவி கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் ஹராஹத் …
-
- 3 replies
- 514 views
-
-
புதுடெல்லி: நிலக்கரி ஊழல் தொடர்பான சிபிஐ-யின் விசாரணை அறிக்கையை திருத்தியது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கும், சட்டத்துறை அமைச்சர் அஸ்வினிகுமாரும் பதவி விலக வேண்டும் என எதிர்கட்சியினரின் கோரிக்கைகள் வலுத்துவரும் நிலையில், இது தொடர்பாக ஐக்கிய முற்போக்கு கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்துவதற்காக பிரதமர் அவசர கூட்டத்தைக் கூட்டியுள்ளார். நிலக்கரி சுரங்க ஊழல் தொடர்பான விசாரணை அறிக்கையை, பிரதமர் அலுவலகம் மற்றும் 2 மத்திய அமைச்சர்களுடன் பகிர்ந்துகொண்டதாக உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்துள்ள பதில் மனுவால், மத்திய அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பிரதமர் மன்மோகன் சிங்கை காப்பாற்ற சட்டத்துறை அமைச்சர் அஸ்வினி குமார், தனது பதவியை தவறாக பயன்படுத…
-
- 0 replies
- 273 views
-