உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26857 topics in this forum
-
ஒவ்வொரு முறை ஆட்சி மாறும்போதும், தங்கள் வாழ்க்கையில் மாற்றம் வராதா என ஏக்கத்தோடு காத்திருப்பவர்கள் தமிழக மீனவர்கள் தான். இலங்கைக் கடற்படை கு ருவிகளைச் சுடுவது போல் மீனவர்களை சுட்டுத்தள்ளும்போது, இந்திய அரசு அதைக் கண்டுகொள்வதே இல்லை. இலங்கையில் போர் நடைபெறும் காலங்களில் விடு தலைப் புலிகளுக்கு உதவுவதாக குற்றம் சுமத்தப்பட்டு மீனவர்கள் கொல்லப்பட்டனர். போர் முடிந்து இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையிலும், மீனவர்கள் மீதான தாக்குதல் மட்டும் நிறுத்தப்படவில்லை. வெறும் கடிதங்களோடும், மௌனங்களோடும் அந்த மரணங்களைக் கடந்து போனது கடந்த அரசு. தொடர்ந்து போர்களில் ஈடுபட்டு பகை நாடுகளாக இருக்கும் ஈரான், ஈராக், குவைத் நாடுகளின் கடல் எல்லை மிகக் குறுகியது. கடலிலேயே பிறந்து வளர்ந்தவர்களுக்குக…
-
- 0 replies
- 696 views
-
-
அமெரிக்காவை மிஞ்சும் சீனா அதிகாரம் மற்றும் பொருளாதார பாதுகாப்பில் அமெரிக்காவுக்கு சவால் எழுப்பும் நாடாக சீனா உருவெடுத்து வருகிறது. கொம்யூனிஸ்ட் நாடான சீனாவை எதிர்கொள்வது என்பது அமெரிக்காவுக்கு பெரும் சவாலாக இருக்கும் என அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் கிசன்கர் கவலை தெரிவித்தார். கிசன்கர் ஜனாதிபதி ரிச்சர்டு நிக்சன் ஆட்சி காலத்தின் போது தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்தார். 40 ஆண்டுகளுக்கு முன்னர் சீனாவுக்கு ரகசியப் பயணம் மேற்கொண்டார். இந்தப் பயணம் காரணமாக வாஷிங்டனுக்கும் கொம்யூனிஸ்ட் நாடான சீனாவுக்கும் சுமூக உறவு நிலை ஏற்பட்டது. கிசன்கர் சமீபத்தில் ஆன்சைனா என்ற தலைப்பில் புத்தகம் எழுதினார். அவர் ஞாயிற்றுக்கிழமை சி.என்.என் தொலைக்காட்சிக்கு பேட…
-
- 1 reply
- 534 views
-
-
அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஒபாமா உரை: பயங்கரவாதிகளுக்கு எச்சரிக்கை 6 மணி நேரங்களுக்கு முன்னர் நாட்டு நிலைமை தொடர்பில் அமெரிக்க அதிபர் ஒபாமா ஆற்றியுள்ள வருடாந்த உரையில், நிதி நெருக்கடி முடிவுக்கு வந்துவிட்டதாக பிரகடனம் செய்ததோடு, பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதல்கள் தொடரும் என எச்சரித்துள்ளார். காணொளியைக் காண இணைப்பை அழுத்தவும் http://www.bbc.co.uk/tamil/global/2015/01/150121_obamasouvideo
-
- 0 replies
- 431 views
-
-
Published By: RAJEEBAN 18 AUG, 2023 | 12:53 PM பெலாரசினை வலுச்சண்டைக்கு இழுத்தால் அந்த நாடு ரஸ்யா வழங்கிய அணுவாயுதங்களை பயன்படுத்தும் என அந்த நாட்டின் ஜனாதிபதி அலெக்ஸாண்டர் லுகசென்கோ மீண்டும் தெரிவித்துள்ளார். பெலாரசிற்கும் அதன் எல்லையில் உள்ள நேட்டோ நாடுகளுக்கும் இடையில் பதற்றநிலை அதிகரித்துள்ள நிலையிலேயே பெலாரஸ் ஜனாதிபதி இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். உக்ரைன் தனது எல்லைகளை கடந்தால் தவிர உக்ரைன் ரஸ்ய யுத்தத்தில் பெலாரஸ் ஒருபோதும் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். எனினும் நாங்கள் ரஸ்யாவிற்கு உதவுகின்றோம் அவர்கள் எங்கள் சகாக்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார். பெலார…
-
- 2 replies
- 381 views
- 1 follower
-
-
அருணாச்சல் பிரதேசத்திலுள்ள இந்திய சீன எல்லையில் இந்திய ராணுவம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாச்சலப்பிரதேசத்திற்கு சென்றதற்கான தனது எதிர்ப்பை சீனா அதிகாரப்பூர்வமான புகாராக பதிவு செய்திருக்கிறது. அருணாச்சலப் பிரதேசம் தனது கட்டுப்பாட்டில் இருக்கும் திபெத்தின் ஒரு பகுதி என்று சீனா கூறிவருகிறது. சீனாவுக்கான இந்தியத்தூதர், சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு நேரில் வருமாறு உத்தரவிடப்பட்டு, சீனாவின் கண்டனம் அவரிடம் நேரில் தெரிவிக்கப்பட்டதாக, சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மோடியின் அருணாச்சலப் பிரதேச வருகையானது சீனாவின் எல்லையை மதிக்காத போக்கு என்றும், பாதிக்கும் செயல் என்றும் இந்திய தூதரிடம் சீனா தெரிவித்துள்ளதாகவும் சீன ஊடகச…
-
- 2 replies
- 238 views
-
-
கொரோனாவைவிட மிகக் கொடிய வைரஸ்கள் விரைவில் உலகைத் தாக்க வாய்ப்பிருப்பதாக சீனாவின் வூஹான் ஆய்வுக்கூட விஞ்ஞானி ஷி ஸெங்லி எச்சரித்துள்ளார். கொவிட் 19 பாதிப்பிலிருந்து உலகம் இன்னமும் முழுமையாக விடுபடவில்லை. அதற்குள் அடுத்த எச்சரிக்கை கிளம்பியிருக்கிறது. கொரோனா வைரஸ் முதலில் அடையாளம் காணப்பட்ட சீன தேசத்தின் வூஹானிலிருந்து புதிய அபாயம் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வூஹானின் வைராலஜி ஆய்வுக் கூடத்தின் முக்கியப் பொறுப்பில் இருக்கும் ஷி ஸெங்லி என்ற பெண் விஞ்ஞானி, ’சீனாவின் பேட்வுமன்’ என்று மேற்குலத்தினரால் அழைக்கப்படுகிறார். இவர் தலைமையிலான குழுவினர், உலகில் பரவி வரும் மற்றும் பரவக் காத்திருக்கும் தொற்று நோய்கள் மற்றும் அவற்றை உருவாக்கும் நுண்ணுயிரிகள் குறித்து …
-
- 7 replies
- 960 views
- 1 follower
-
-
ஈராக்கில் தற்போது நடைபெற்று வரும் சண்டை அமெரிக்காவுக்கும் அல் - காய்தா தீவிரவாத இயக்கத்தினருக்கும் இடையேயானது என அமெரிக்க அதிபர் புஷ் கூறியுள்ளார். அமெரிக்க கடலோர காவல் பயிற்சி மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில் இதனை தெரிவித்த அவர், தீவிரவாதத்திற்கு எதிரான போரின் மையமாக ஈராக் தற்போது திகழ்வதாக கூறினார். மேலும் அமெரிக்கா துருப்புகளுக்கு எதிராக தாக்குதல் நடத்துவதற்காக ஒசமா பின் லேடன், தீவிரவாதக் குழு ஒன்றினை ஈராக்கில் அமைத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
-
- 0 replies
- 650 views
-
-
Asiana plane skids off runway at Hiroshima, Japan http://www.bbc.com/news/world-asia-32313599?OCID=fbasia ஸ்....... இது ரகசியம்;புதிய தகவல் ஒன்று விமானக் கட்டுப்பாட்டை வேறு யாரோ இடை மறித்து தவறான தகவல் வழங்குகிறார்களா என்ற கேள்வியும் எழாமல் இல்லை.பிரான்ஸில் நடந்த லுfவ்தான்ஸா விபத்திற்கு இந்த கோணத்திலும் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன
-
- 2 replies
- 388 views
-
-
ஐரோப்பிய ஒன்றியத்தின் இராஜதந்திர உரையாடல்கள், ஊடுருவப்பட்டு கேட்கப்பட்டுள்ளன…. December 19, 2018 ஐரோப்பிய ஒன்றியத்தின் இராஜதந்திர உரையாடல்கள், கடந்த சில வருட காலமாக ஊடுருவப்பட்டு கேட்கப்பட்டுள்ளதாக நியூயோர்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. மிகவும் இரகசியமாக பாதுகாக்கப்பட்ட தகவல்களே இவ்வாறு ஊடுருவப்பட்டு கேட்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.அண்மையில், சீன இராணுவத்தின் இரகசிய தகவலகள் ஊடுருவப்பட்ட முறையிலேயே ஐரோப்பிய ஒன்றித்தின் இராஜதந்திர மட்டத்திலான தகவல்களும் ஊடுருவப்பட்டு கேட்கப்பட்டுள்ளன. இந்த வருட ஆரம்பத்தில் சீன ஜனாதிபதி ஸி ஜிங்பிங்கிற்கும் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களுக்கும் இடையிலான தனிப்பட்ட சந்திப்பு தொடர்பி…
-
- 0 replies
- 785 views
-
-
பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, அய்லெத் கோன் மற்றும் ஷச்சார் ஷ்னுர்மன் ஆகிய இருவர் மட்டுமே தங்கள் வீடுகளுக்கு திரும்பி வந்தவர்கள். கட்டுரை தகவல் எழுதியவர், லூசி வில்லியம்சன் பதவி, மத்திய கிழக்கு நிருபர், இஸ்ரேல் குறித்த செய்திகளை அளிப்பவர் 59 நிமிடங்களுக்கு முன்னர் இஸ்ரேலைச் சேர்ந்த அய்லெத் கோன் மற்றும் ஷச்சார் ஷ்னுர்மன், ஆகிய இருவரும் தங்கள் வீட்டில் இந்த மாதம் திராட்சைப்பழங்களை அறுவடை செய்துள்ளனர். இது கேட்பதற்கு சாதாரணமாக தோன்றலாம். அவர்கள் வசிக்கும் பகுதி கடந்த வருடம் ஹமாஸ் தாக்குதலால் சேதமடைந்தது, எரிந்து கிடக்கும் அண்டை வீடுகளுக்கு நடுவே அவர்கள் இந்த அறுவடையைச் செய்துள்ளனர். …
-
- 0 replies
- 401 views
- 1 follower
-
-
திருச்சியில் இருந்து துபாய்க்கு ஏர் இந்தியா விமானம் இன்று காலை 5.30 மணிக்கு புறப்பட்டது. விமானத்தில் 170 பயணிகள் இருந்தனர். விமானம் புறப்பட்ட சில நிமிடத்தில் எந்திரத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் விமானத்தை தரை இறக்க விமானிகள் முடிவு செய்தனர். சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்து விமானத்தை தரை இறக்க அனுமதி கேட்கப்பட்டது. இதையடுத்து அந்த விமானம் காலை 6.10 மணிக்கு மீனம்பாக்கத்தில் தரை இறக்கப்பட்டது. விமானம் புறப்பட்டதும் ஏற்பட்ட கோளாறை உடனடியாக கண்டு பிடிக்கப்பட்டதால் பயணிகளுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல் பத்திரமாக கீழே இறக்கப்பட்டனர். விமானம் சரி செய்யப்படும் வரை பயணிகள் ஓட்டலில் தங்கவும், உணவு அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட…
-
- 0 replies
- 236 views
-
-
மேகி நூடுல்ஸ்-ல் அதிகப்படியான நச்சுத்தன்மை கலந்திருப்பது இத்தனை வருடம் கழித்தே நமக்குத் தெரிய வந்திருக்கிறது. ஆனால், கடந்த ஐந்து மாதங்களில் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியான 217 நிறுவனங்களின் பல்வேறு நொறுக்குத் தீனிகளைத் தடை செய்திருக்கிறது, அமெரிக்காவின் ‘ஃபுட் அண்ட் டிரக் அட்மினிஸ்ட்ரேஷன் (எஃப்.டி.ஏ)’. நொறுக்குத் தீனி மற்றும் இனிப்புக்குப் பெயர் போன ‘ஹால்டிராம்ஸ்’ தயாரிப்புப் பொருட்களை அமெரிக்காவில் உள்ள இந்தியக் கடைகளில் மட்டுமல்ல, அமெரிக்காவில் விற்கவே தடை விதித்திருக்கிறது எஃப்.டி.ஏ. தவிர, அது தடை விதித்த நிறுவனங்களின் பட்டியலில், சென்னையின் மிகப் பிரபலமான ஒரு ஸ்வீட் ஸ்டாலும் அடக்கம். தடைக்கு எஃப்.டி.ஏ சொன்ன காரணம் இதுதான்: இந்த ஸ்நாக்ஸ்களில் அதிகப…
-
- 1 reply
- 479 views
-
-
பட மூலாதாரம்,PPP படக்குறிப்பு,37 வயதான பார்க் சூங்-வோ வட கொரியாவின் அணு ஆயுத ஏவுகணைகளை உருவாக்கும் பணியில் ஈடுபட்டார். கட்டுரை தகவல் எழுதியவர், ஃபிரான்சஸ் மாவோ, சங்மி ஹான் பதவி, பிபிசி 38 நிமிடங்களுக்கு முன்னர் பார்க் சூங்-குவோன் ஓர் இளைஞராக, தனது தாயகமான வட கொரியா, மேற்கு நாடுகளை அச்சுறுத்தும் வகையில் வெடிக்கச் செய்த அணு ஏவுகணைகளை உருவாக்க உதவினார். இப்போது அவர் அதன் ஜனநாயக அண்டை நாடான தென் கொரியாவின் நாடாளுமன்ற உறுப்பினராக இந்த வாரம் தேர்ந்தெடுக்கப்பட்டார். மக்கள் சர்வாதிகார ஆட்சியிலிருந்து தாராளவாத ஜனநாயக நாடுகளுக்கு இடம்பெயரும்போது, அவர்கள் சிறந்த வாழ்க்கை, வாய்ப்புகள் பற்றி கனவு காண்…
-
- 0 replies
- 340 views
- 1 follower
-
-
சேதுக் கால்வாய் தமிழரின் வளர்ச்சிக்கு வாய்க்கால் இலங்கைத் தீவைச் சுற்றிய நெடிய, கால நீட்டமான கப்பல் தடத்துக்கு மாற்றுத் தடம் இந்தியக் கரையோரமாக உள்ளதா என்ற தேடல் கடந்த 200 ஆண்டு வரலாறுடையது. ஆங்கிலேயர் காலத்தில் 9, விடுதலைக்குப் பின் 7 ஆக, 16 வல்லுநர் குழுக்கள் தந்துவந்த பரிந்துரைகளின் திரண்ட தெளிவே இன்றைய சேதுக் கால்வாய்த் திட்டம். வங்காள விரிகுடாவுக்கும் அரபிக் கடலுக்கும் இடையிட்ட கடல் தரையானது, 1000 மீ. ஆழத்திலிருந்து செங்குத்தாக உயர்கிறது. தமிழத்துக்கும் இலங்கைக்கும் இடையே 916 மீ. சராசரி ஆழமுள்ள, 10,000 சதுர கிமீ. பரப்புள்ள மேடையாகிப் பாக்கு நீரிணையைத் தாங்கி நிற்கிறது. பாக்கு நீரிணையின் அயல்கடல் நீரோட்டங்கள், அதன் வட தென் விளிம்புகளை நீள் திடல்களாக்கின. கப்…
-
- 0 replies
- 669 views
-
-
போர்த்துக்கல்லில் கோர விபத்து – 28 ஜெர்மனிய சுற்றுலாப் பயணிகள் பரிதாப உயிரிழப்பு! போர்த்துக்கல் தீவான மடெய்ரா (Madeira) என்ற தீவில், ஜெர்மனிய சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச்சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் 28 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். அத்துடன் மேலும் 28 பேர் படுகாயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த விபத்து இன்று (புதன்கிழமை) இரவு இடம்பெற்றுள்ளது. குறித்த பேருந்து வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி குடியிருப்புக்கள் உள்ள தாழ்ந்த பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இது குறித்து அப்பகுதி மேயர் பிலிப் சௌஷா தெரிவிக்கையில், “இந்த கோர விபத்தை என்னால் விபரிக்க முடியவில்லை. இந்த மக்களுடைய துன்பங்களை என்…
-
- 0 replies
- 684 views
-
-
படத்தின் காப்புரிமை U.S. Navy/Getty Images Image caption அமெரிக்க விமானம் தாங்கி போர்க் கப்பல் யு.எஸ்.எஸ். ஆப்ரஹாம் லிங்கன். கோப்பு படம். விமானம் தாங்கிப் போர்க் கப்பல்கள் மற்றும் குண்டு வீசும் போர் விமானங்களை இரானுக்குக்கு அனுப்புகிறது அமெரிக்கா. பல தொந்தரவு தரும், பதற்றத்தை அதிகரிக்கும் குறிப்புகள் மற்றும் எச்சரிக்கைகளுக்கு பதிலடியாக அமெரிக்கா செயல்படுவதாக அந்நாட்டின் பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் தெரிவித்துள்ளார். அமெரிக்கப் படையினர் மீது தாக்குதல் நடத்துவதற்கான வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதை அடுத்தே போர்க் கப்பல் …
-
- 0 replies
- 870 views
-
-
யூதர்களினால் பொதுத் தேர்தல் திகதியில் மாற்றம்? கனேடிய பொதுத் தேர்தல் திகதியை மாற்றியமைப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தில் கனேடிய பொதுத் தேர்தல் இடம்பெறுவதாக காலம் நிர்ணயிக்கப்பட்டுள்ள போதும், அந்தக் காலப்பகுதியில் யூதர்களுடைய விடுமுறை வருவதனால், தேர்தல் திகதியை மாற்றியமைப்பது குறித்து கனேடிய தேர்தல் தலைமை அதிகாரி பரிசீலித்து வருவதாக கூறப்படுகின்றது. கனேடிய மத்திய அரசின் சட்ட திட்டங்களுக்கு ஏற்ப, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 21ஆம் திகதி அல்லது அதற்கு முன்னதாக தேர்தல் நடாத்தப்பட வேண்டும். ஆனால், ஒக்டோபர் 21ஆம் திகதி யூதர்களுடைய முக்கிய விடுமுறை நாளும் வருகிறது. குறித்த நாளில் யூதர்கள் வேலைசெய்வதோ, வ…
-
- 0 replies
- 440 views
-
-
சவுதியில் பள்ளிவாசல் மீது தற்கொலை குண்டுத் தாக்குதல் Reuters சவுதியில் பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்கள் அண்மையில் அதிகரித்து வருகின்றன( ஆவணப் படம்) சவுதி அரேபியாவில் ஒரு பள்ளிவாசல் மீது நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில் குறைந்தது இருவர் கொல்லப்பட்டுள்ளனர். சவுதி அரேபியாவில் ஒரு பள்ளிவாசல் மீது தாக்குதல் நடைபெற்றுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. நாட்டின் தெற்கேயுள்ள நர்ஜான் நகரில் தற்கொலை குண்டுத் தாக்குதல் ஒன்று இடம்பெற்றுள்ளதாகக் கூறும் அரச ஆதரவு தொலைக்காட்சியான அல் அரேபியா, அதில் குறைந்தது இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் கூறுகிறது. இந்த ஆண்டு சவுதி அரேபியாவில் பல பள்ளிவாசல்கள் மீது தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன. அதற்கு ஐ எஸ் அமைப்பு தாங்களே பொறுப்பு …
-
- 0 replies
- 423 views
-
-
அமெரிக்கர்களை கொல்லும் புலம்பெயர்ந்தோருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்! ”அமெரிக்காவில் அமெரிக்கர்களை கொல்லும் புலம்பெயர்ந்தோருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்” என முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நவம்பர் 5ஆம் திகதி நடைபெற உள்ளது. குறித்த ஜனநாயக கட்சி வேட்பாளராக தற்போதைய துணை ஜனாதிபதி கமலா ஹாரிசும், குடியரசு கட்சி வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் களமிறங்கியுள்ளனர். தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இரு வேட்பாளர்களும் தீவிர பிரசாரம் மற்றும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கொலராடோ மாகாணம் அரோரா நகரில் நடந்த தேர்தல் பிரசார நிகழ்ச்சியில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்…
-
-
- 4 replies
- 593 views
-
-
பாரிஸ் சம்பவத்தால் பதட்டம்: அமெரிக்க நகரங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு வாஷிங்டன்: பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலால் ஏற்பட்டுள்ள அச்சத்தையடுத்து அமெரிக்காவின் முக்கிய நகரங்களில் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரீஸ் நகரில் நேற்று முன்தினம் இரவு விளையாட்டு மைதானம், இசை அரங்கம், உணவு விடுதி என பல இடங்களில் இந்தியாவின் மும்பை தாக்குதல் போன்று தொடர் தீவிரவாத தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இந்த கொடூர தாக்குதல்களில் 128 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், ஏராளமானோர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தத் தாக்குதல்களைத் தொடர்ந்து அவசர நிலையை அமல்படுத்தியுள்ள பிரான்ஸ் நாட்டு அரசு, தனது அ…
-
- 1 reply
- 652 views
-
-
வெள்ளை மாளிகையை தகர்க்கப்போம்: ஐ.எஸ். தீவிரவாதிகள் மிரட்டல்! வாஷிங்டன்: அமெரிக்காவின் வெள்ளை மாளிகையை தகர்க்கப் போவதாக ஐ.எஸ். தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்து வீடியோ வெளியிட்டுள்ளனர். மேலும், பிரான்ஸில் அதிகமான தாக்குதலை நடத்துவோம் என்றும் அவர்கள் அதில் சபதமிட்டு உள்ளனர். பாரீஸ் தாக்குதலில் 219 பேரை கொன்று குவித்தனர் ஐ.எஸ். தீவிரவாதிகள். இதைத் தொடர்ந்து, சிரியா மற்றும் ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகளை குறிவைத்து ஃபிரான்ஸ் விமானப்படை சரமாரியாக குண்டு மழை பொழிந்து வருகிறது. இதற்கு ஆதரவாக, அமெரிக்கா மற்றும் ரஷ்ய நாடுகளின் படையும் தங்களின் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. இந்நிலையில் ஐ.எஸ். தீவிரவாதிகள், அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் தற்கொலை …
-
- 4 replies
- 891 views
-
-
ஏர்ஷோ சைனா அல்லது ஜுஹாய் ஏர்ஷோ 2024 என்றும் அழைக்கப்படும் 15ஆவது சீன சர்வதேச விமான மற்றும் விண்வெளி கண்காட்சி, தெற்கு சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் உள்ள ஜுஹாய் நகரில் இன்று ஆரம்பமாகியுள்ளது. சீன மக்கள் விடுதலை இராணுவ விமானப்படையின் தளபதி ஜெனரல் சாங் டிங்கியூ ஆரம்ப விழாவில் உரையை நிகழ்த்தினார்.தகவல் தொடர்புத் தளத்தை திறந்ததாகக் முன்னேற வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். தொடக்க விழாவில் பல்வேறு நாடுகளின் விமானப் படையைச் சேர்ந்த ராணுவ அதிகாரிகள் பங்கேற்று விமானச் செயற்பாட்டைப் பார்வையிட்டனர். கண்கவர் விண்வெளி நிகழ்ச்சிகள் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்காக சமீபத்திய மேம்பட்ட இராணுவ உபகரணங்களை காட்சிப்படுத்தும் இந்த விமான நிகழ்ச்சி…
-
- 0 replies
- 766 views
- 1 follower
-
-
பலஸ்தீன ஊடகவியலாளருக்கு இடையூறு செய்த இஸ் ரேலிய படையினருக்கு சிறைத் தண்டனை பலஸ்தீன ஊடகவியலாளரான யுவதியொருவர் நேரடி செய்தி ஒளிபரப்பொன்றில் பங்குபற்றியபோது அவரை கிண்டல் செய்து, இடையூறு விளைவித்த இஸ்ரேலிய இராணுவச் சிப்பாய்கள் மூவர் தண்டிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. சாரா அல் அஸ்ரா எனும் இந்த ஊடகவியலாளர் பலஸ்தீனத்தின் காஸா பிராந்தியத்தில் அபுத் எனும் கிராமத்திலிருந்து மேற்கொள்ளப்பட்ட நேரடி செய்தி ஒளிபரப்பில் தகவல்களை தெரிவித்துக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த இஸ்ரேலிய இராணுவ சிப்பாய்கள் மூவர் சாரா அல் அஸ்ராவை குழப்பும் விதமாக கிண்…
-
- 0 replies
- 355 views
-
-
சீனாவில் உள்ள ஒரு ஆமை, மனிதர்களைப் போல் சிகரெட் பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளது. நான்கே நிமிடங்களில், ஒரு சிகரெட் முழுவதையும், மீதம் வைக்காமல், ஊதி தள்ளி விடுகிறது. சீனாவின், வடகிழக்கு மாகாண............... தொடர்ந்து வாசிக்க+வீடியோவை பார்க்க........................................ http://isoorya.blogspot.com/2008/04/blog-post_1072.html
-
- 1 reply
- 921 views
-
-
2025 உலகத் தலைவர்கள் உச்சி மாநாடு இன்று ஆரம்பம் 2025 உலகத் தலைவர்கள் உச்சி மாநாடு இன்று (11) ஆரம்பமாக உள்ளது. இன்று முதல் 13 ஆம் திகதி வரை டுபாயில் உலகத் தலைவர்கள் உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஜனாதிபதி மொஹமட் பின் சயிட் அல் நஹியனின் அழைப்பையேற்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு நேற்று (10) ஐக்கிய அரபு இராச்சியத்திற்குப் புறப்படுச் சென்றார். இந்த சுற்றுப்பயணத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க டுபாயில் நடைபெறும் 2025 உலகத் தலைவர்கள் உச்சி மாநாட்டிலும் உரை நிகழ்த்தவுள்ளார். எதிர்கால நோக்கிலான பிரவேசங்கள், தொழில்நுட்ப புத்தாக்கம் உள்ளிட்ட விடயங்கள் குறித்த…
-
- 1 reply
- 284 views
- 1 follower
-