உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26715 topics in this forum
-
கிரெம்ளினால் நஞ்சூட்டியதாக கருதப்பட்ட ரஷ்யாவின் முன்னாள் உளவாளி மரணம் [25 - November - 2006] [Font Size - A - A - A] கிரெம்ளினால் நஞ்சூட்டப்பட்டவர் என சந்தேகிக்கப்பட்ட ரஷ்யாவின் முன்னாள் உளவாளி அலெக்ஸாண்டர் லிட்வினென்கோ மூன்று வாரகால மருத்துவ சிகிச்சைக்கு பின்னர் லண்டன் மருத்துவமனையில் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவசர கண்காணிப்புப் பிரிவில் உயிருக்காக போராடிக் கொண்டிருந்த 43 வயது லிட்வினென்கோ வியாழக்கிழமை காலமானதாக தெரிவித்துள்ள மருத்துவர்கள் எனினும், அவரது மரணத்திற்கான காரணத்தினை உறுதிப்படுத்த தவறியுள்ளனர். மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் குழு அவரை காப்பாற்றுவதற்கு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டதாக தெரிவித்துள்ளது. பொலிஸார் மரணத்திற்…
-
- 10 replies
- 2.1k views
-
-
ஆஃப்கானிஸ்தானில் சீக்கியர்களை குறிவைத்து தற்கொலை குண்டுதாரிகள் நடத்திய தாக்குதல், மாற்று வழிக் கல்வி மூலம் சிறப்புக் குழந்தைகளுக்கு பாடம் நடத்தும் ஆசிரியர்கள் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 307 views
-
-
ரஷ்யாவின் நாணயமான ரூபிளின் மதிப்பு வெகுவாகக் வீழ்ச்சியடைந்துள்ளதையடுத்து, தமது புதிய மாடல்களுக்கு முன்பதிவு செய்யும் முறையை ரெனால்ட் மற்றும் நிசான் ஆகிய இரண்டு கார் நிறுவனங்களும் அங்கு ரத்து செய்துவிட்டன. நிசான் கார் தொழிற்சாலை தங்களது மற்ற கார்களுக்கான விலைகளையும் அவர்கள் ரஷ்யாவில் அதிகரித்துள்ளனர். ரெனால்ட்- நிசான் கூட்டமைப்பு ரஷ்யாவின் கார் சந்தையில் முக்கிய இடத்தில் உள்ளது. இருந்தும் கார்களின் விற்பனை வேகமாகக் குறைந்து வருவதாகவும் இதனால் எல்லோரும் பெரும் இழப்புக்களை சந்திக்கும் நிலையில் உள்ளதாகவும் ரெனால்ட்- நிசான் கூட்டமைப்பின் தலைவர் கரோல் கோசான் தெரிவித்துள்ளார். டாலருக்கு எதிரான ரூபிளின் மதிப்பு இந்த ஆண்டு பாதியாகக் குறைந்து விட்டது. இதனால் வேறு சில கார் தய…
-
- 0 replies
- 1.5k views
-
-
போக்கோ ஹராம் மீது கேமரூன் வான்படைகள் தாக்குதல் நைஜீரியத் தீவிரவாத இஸ்லாமியக் குழுவான போக்கோ ஹராம் மீது முதல் முறையாக கேமரூன் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. தயார் நிலையில் கேமரூனின் படைகள்கடந்த வாரத்தின் இறுதிப் பகுதியில், சுமார் ஆயிரம் தீவிரவாதிகள் நைஜீரியாவிலிருந்து, தமது நாட்டின் வடபகுதிக்குள் புகுந்து, ஐந்து கிராமங்களைத் தாக்கியுள்ளனர் என்று கேமரூனின் இராணுவம் கூறுகிறது. கேமரூனின் வான் தாக்குதல்களில் 30 பேர் கொல்லப்பட்டுள்ளதாக உள்ளூர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இருதரப்புக்குமான கடும் சண்டை காரணமாக, கேமரூனின் படைகள் கைவிட்ட ஒரு இராணுவ தளத்தை, சிறிது நேரம் போக்கோ ஹராம் தீவிரவாதிகள் ஆக்கிரமித்திருந்தனர். கேமரூனுக்குள் நுழைந்துள்ள போக்கோ ஹராம் தீவிரவாதி…
-
- 5 replies
- 763 views
-
-
சிரியாவில் கடந்த ஆண்டு மோதல்களில் 17,790 பொதுமக்கள் உட்பட 76,000 பேர் பலி சிரியாவில் கடந்த 4 வருட காலமாக இடம்பெற்று வரும் மோதல்களில் அந்நாடு அதிகளவு உயிரிழப்புக்களை எதிர்கொண்ட ஆண்டாக 2014 ஆம் ஆண்டு விளங்குவதாகவும் அந்த ஆண்டில் 76,000 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும் பிரித்தானியாவை அடிப்படையாகக் கொண்டு செயற்படும் மனித உரிமைகள் அவதான நிலையம் அறிக்கையிட்டுள்ளது. பலியானவர்களில் 3,501 பொதுமக்கள் உட்பட 17,790 பொதுமக்கள் உள்ளடங்குகின்றனர். அதேசமயம் கடந்த ஆண்டில் ஈராக்கில் இடம்பெற்ற மோதல்களில் 15,000 பேருக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இது அந்நாடு 2007 ஆம் ஆண்டிலிருந்து அதிகள…
-
- 0 replies
- 388 views
-
-
பிளாஸ்டிக் கழிவுகள் குவியும் பகுதிகளை கண்டறியும் புதிமையான வரைபடத்தை உருவாக்கியுள்ள ஸ்காட்லேன்ட் கடல்சார் உயிரின பராமரிப்பாளர்கள், மாதவிடாய் காலத்தில் பெண்களை தனிமைப்படுத்தும் வழக்கத்தை பின்பற்றும் கிராமம் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 430 views
-
-
இணைப்பு - 1 இணைப்பு - 2 இணைப்பு - 3 இணைப்பு - 4 இணைப்பு - 5
-
- 4 replies
- 2.3k views
-
-
"இலவச கலர் "டிவி' வழங்குவதற்காக 7.48 லட்சம் "டிவி'கள் சப்ளை செய்வதற்கான ஆர்டர் ரத்து செய்யப்படுகிறது. ஏற்கனவே கொள்முதல் செய்யப்பட்டுள்ள 1.27 லட்சம் கலர் "டிவி'க்கள், அனாதை இல்லங்கள், பள்ளிக் கூடங்கள், ஊராட்சிகள், துணை சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகள் போன்றவற்றுக்கு வழங்கப்படும்,'' என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார். "ஒரு ஆண்டுக்கு 4,000 கோடி என்றால், ஐந்து ஆண்டுகளில், கேபிள் கட்டணம் மூலம் கருணாநிதி குடும்பம் பெற்றது, 20 ஆயிரம் கோடி ரூபாய்' என்ற திடுக்கிடும் தகவலையும் வெளியிட்டார். சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடந்த விவாதத்துக்கு முதல்வர் அளித்த பதிலுரை:உணவு பாதுகாப்புக்காக, பொது வினியோகத் திட்டம் மூலம் இலவச அரிசி வழங்கப்படு…
-
- 0 replies
- 502 views
-
-
மாயமான மலேசிய விமானம் எம்.ஹெச்.370 விபத்தில் சிக்கியது என்று மலேசியா அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனாவின் பீஜிங் நகருக்கு புறப்பட்டு சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தை சேர்ந்த எம்.எச்.370 விமானம் கடந்த மார்ச் 8-ந்தேதி மாயமானது. கோலாலம்பூரில் இருந்து 239 பேருடன் பெய்ஜிங் சென்றபோது மாயமான மலேசியா விமானம் எங்கே தான் போனது, என்னதான் ஆனது என்பது தெரியவில்லை. விமானம் இந்திய பெருங்கடலில் விழுந்தது விபத்துக்குள்ளானது என்று தெரிவிக்கப்பட்டது. விமானத்தில் இருந்தவர்கள் அனைவரும் உயிரிழந்துவிட்டனர் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில், விமானத்தை தேடும் பணியில், ஆஸ்திரேலியா, சீனா மற்றும் மலேசியா நாட்டை சேர்ந்த மீட்பு குழு ஈடுபட்டது…
-
- 7 replies
- 902 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் வளர்ச்சி என்ற பெயரில் இயற்கைக்கு எதிராக மனிதர்கள் மேற்கொண்டு வரும் சில நடவடிக்கைகளின் விளைவாக, உலகம் இன்று பல்வேறு பிரச்னைகளை எதிர்கொண்டு வருகிறது. இவற்றில் முக்கியமானது பருவநிலை மாற்றம். இதன் காரணமாக ஏற்படும் வெப்பமயமாதலால் பருவமழை காலத்தில் அளவுக்கு அதிகமான மழைப் பொழிவது, பருவம் தவறி பொழியும் மழை என்று பல்வேறு இன்னல்களை உலகம் எதிர்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, தென்கொரியாவில் கடந்த இரு தினங்களாக கொட்டித் தீர்த்து வரும் பருவமழை, இதுவரை குறைந்தது 40 பேரின் உயிரை பலி வாங்கி உள்ளது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையையும் முற்றிலும் முடக்கி உள்ளது. இன்னும் சில நாட்களுக்…
-
- 8 replies
- 893 views
- 1 follower
-
-
சீனா பயணிக்கவுள்ளார் ரஸ்ய ஜனாதிபதி ரஸ்ய ஜனாதிபதி Vladimir Putin எதிர்வரும் ஒக்டோபர் மாதம் சீனாவி;ற்கு விஜயமொன்றினை மேற்கொள்ளவுள்ளார். ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுடன் ஆசியாவை இணைக்கும் கட்டமைப்பு திட்டங்களை உள்ளடக்கிய நிகழ்வொன்றில் பங்கேற்பதாக இந்த விஜயம் அமையவுள்ளதாக ரஸ்ய வெளியுறவுக் கொள்கை ஆலோசகர் தெரிவித்துள்ளார். சீனா விஜயத்தினைத் தொடர்ந்து அவர் துருக்கிக்கும் பயணிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை எதிர்வரும் செப்டம்பர் மாதம் இந்தியாவில் இடம்பெறவிருக்கும் ஜி 20 மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு ரஸ்ய ஜனாதிபதி ஏடயனiஅசை Pரவin க்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த மாநாட்டில் பங்கேற்பது குறித்து இதுவரை தீர்ம…
-
- 0 replies
- 513 views
-
-
ஊர் ஞாபகம்:வயிற்றைக் கிழித்து தற்கொலைக்கு முயன்ற இந்தியர் ஏப்ரல் 27, 2007 துபாய்: ஊர் திரும்ப வேலை பார்த்த நிறுவனத்தினர் மறுத்ததால், மனம் உடைந்த இந்தியர் ஷார்ஜாவில் வயிற்றை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார். இந்தியாவைச் சேர்ந்த குமார்(20-எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது தெரிவிக்கப்படவில்லை)என்பவர் ஷார்ஜாவில் உள்ள ஒரு நிறுவனத்தில் புதிதாக வேலைக்குச் சேர்ந்தார். திடீரென ஊரை விட்டுப் பிரிந்ததால் அவருக்கு ஊர் ஞாபகம் வந்து வாட்டியது. இதனால் வேலையை விட்டு விட்டு மீண்டும் தாயகம் திரும்ப முடிவு செய்த குமார், தன்னை வேலைக்குச் சேர்த்து விட்ட ஸ்பான்சரை அணுகி கூறியுள்ளார். ஆனால் அதை ஏற்க மறுத்த அந்த ஸ்பான்சர் வேலைக்கான பெர்மிட், குடியிருப்பதற்கான பெர…
-
- 0 replies
- 770 views
-
-
சன் டிவி அதிபர் கலாநிதிமாறன் கைது செய்யப்படலாம்? 13 ஜூலை 2011 திரைப்பட மோசடிக் குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ள நிலையில் இதுவரை அவர் மீது மூன்று வழக்குகள் .. சன் டிவி அதிபர் கலாநிதிமாறன் கைது செய்யப்படலாம்? திரைப்பட விநியோகஸ்தர் செல்வராஜ் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் சன் தொலைக்காட்சியின் தலைமை நிர்வாகி சக்சேனா சமீபத்தில் கைது செய்யப்பட்டார் சன் பிக்சர்ஸ் நிறுவனம் மீதான திரைப்பட மோசடிக் குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ள நிலையில் இதுவரை அவர் மீது மூன்று வழக்குகள் பாய்ந்துள்ளன. இந்நிலையில் சேலம் திரைப்பட விநியோகஸ்தகர் செல்வராஜ் கொடுத்த புகாரின் பேரில் சன் தொலைக்காட்சியின் அதிபரும், சன் பிக்சர்ஸ் அதிபருமான கலாநிதி மாறனை விசாரணைக…
-
- 11 replies
- 1.6k views
-
-
பிரெக்ஸிற் வரைவு ஒப்பந்தம் ஏற்படாமல் போக வாய்ப்பு November 16, 2018 பிரெக்ஸிற் வரைவு ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்வது தொடர்பாக எழுந்துள்ள கருத்தை மறுத்துள்ள ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் பிரித்தானியாவில் நிலவும் அரசியல் சூழலால் இந்த ஒப்பந்தம் ஏற்படாமல் இருக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் வரைவு ஒப்பந்தம் தற்போது தயாராகி விட்டநிலையில் இது குறித்து மறு பேச்சுவார்த்தை நடத்தும் பேச்சே இல்லை என ஜெர்மனியின் அதிபர் அன்ஜலா மோர்கல் தெரிவித்துள்ளார். இதேவேளை பிரெக்ஸிற் தொடர்பான பிரித்தானியாவின் நிலையில்லாத்தன்மையால் எந்த ஒப்பந்தமும் ஏற்படாமல் போகும் சாத்தியமும் வரக்கூடும் எனவும் அதற்குத் தயாராக வேண்டும் எனவும் என பிரான்ஸ் பிரதமர் இமானுவல் மக்ரோன தெர…
-
- 0 replies
- 519 views
-
-
கனடா- துண்டிக்கப்பட்ட பன்றி ஒன்றின் தலை மொன்றியல் பொலிஸ் சங்க அலுவலகத்தின் முன்னால் போடப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. பாதுகாப்பு காட்சிகளில் இருந்து வியாழக்கிழமை இரவு இது நடந்துள்ளதென விசாரனையாளர்கள் தெரிவித்துள்ளனர். கவனத்தை ஈர்ப்பதற்கான ஒரு நடவடிக்கையாக இருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர். பொலிஸ் சேவைக்கும் பொலிஸ் அதிகாரிகளிற்கும் இது ஒரு “நேரடி அச்சுறுத்தல்” என Cmdr. Ian Lafreniere CTV செய்தியில் தெரிவித்துள்ளார். இதனால் தான் தாங்கள் இதனை மிகவும் தீவிரமானதாக எடுத்து கொள்கின்றோம் எனவும் கூறியுள்ளார். சங்க காரியாலயத்தின் வெளியே வெண்கட்டியினால் வரையப்பட்ட ஒரு ஐந்து முனைகளையுடைய நட்சத்திர-வடிவம் ஒன்றின் மத்தியில் இந்த தலை கண்டுபிடிக்கப்பட்டது. கதவி…
-
- 1 reply
- 410 views
-
-
ஈழப் படுகொலைகள் உண்டாக்கிய துயரமே தமிழக மனங்களில் ரணமாக வடியும் நிலையில், தூக்குக் கயிறு வடிவில் மீண்டும் துரத்தத் தொடங்கி இருக்கிறது துயரம். ராஜீவ் கொலை வழக்கில் சிக்கி வேலூர் சிறையில் இருக்கும் பேரறிவாளன், முருகன், சாந்தன் மூவரும் மரணத்தின் நிழலில் நிற்கிறார்கள். தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையைத் தளர்த்தக்கோரி இவர்கள் அனுப்பிய கருணை மனு குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்டுவிட்டது. மூவரையும் காப்பாற்றக் கோரி கட்சி வேறுபாடுகளைக் கடந்து தமிழகம் முழுக்க உணர்வும் உருக்கமுமான போராட்டங்கள் நடக்கின்றன. மரணத்தின் துரத்தலில் வாடும் அந்த மூவரின் மனப் போராட்டங்களையும் அறிய முடிவெடுத்தோம். வழக்கறிஞர்கள் ராஜீவ் காந்தி, பாலாஜி மூலமாக கேள்விகளை அனுப்பி வைத்தோம். அதன்…
-
- 2 replies
- 622 views
-
-
ரோம்: லிபியாவில் இருந்து இத்தாலிக்கு சென்று கொண்டிருந்த படகில் இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ அகதிகளுக்கு இடையே கடும் மோதல் வெடித்தது. இதில், படகிலிருந்து 12 கிறிஸ்தவர்களைக் கடலில் தள்ளிக் கொலை செய்ததாக 15 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். பயங்கரவாதிகள் கையில் சிக்கி தவிக்கும் லிபியாவில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான மக்கள், அகதிகளாக படகுகள் மூலம் ஆபத்தான முறையில் ஐரோப்பிய நாடுகளுக்கு தப்பி வருகின்றனர். அந்தவகையில், கடந்த செவ்வாய் அன்று இத்தாலி நோக்கி 100க்கும் மேற்பட்ட அகதிகளுடன் படகு ஒன்று சென்று கொண்டிருந்தது. மத்திய தரைக்கடலின் வட பகுதியில் படகு சென்றுகொண்டிருந்தபோது, அந்த படகில் இருந்த ஐவரிகோஸ்ட்,மாலி மற்றும் செனேகல் நாட்டை 15 பேர், 12 கிறிஸ்தவர்களை வலுக்கட்டாயமாக கடலி…
-
- 2 replies
- 511 views
-
-
சித்தரிக்கப்பட்ட படம் Published : 04 Jan 2019 15:15 IST Updated : 04 Jan 2019 15:16 IST அமெரிக்கா உருவாக்கிய ’அனைத்து வெடிகுண்டுகளின் தாய்’ குண்டுக்கு போட்டியாக சீனா அணு ஆயுதம் இல்லாத ராட்சத குண்டு ஒன்றை தயாரித்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெலியிட்டுள்ளன. இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், ”சீனா உலகிலேயே மிகப் பெரிய வெடிகுண்டை உருவாக்கியுள்ளது. சீனாவின் பாதுகாப்புத் துறை இது தொடர்பான தகவலை வெளியிட்டுள்ளதாக அந்நாட்டின் அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தவறவிடாதீர் சீனா உருவாகி இருக்க…
-
- 0 replies
- 777 views
-
-
படத்தின் காப்புரிமை Getty Images Image caption அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப். அமெரிக்காவின் பகுதியளவு அரசாங்க முடக்கம் 19-வது நாளை கடந்துள்ள நிலையில் இவ்விவகாரத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தை கூட்டத்தில் ஜனநாயக கட்சியினருடன் உடன்பாடு ஏற்படாத நிலையில் கூட்டத்தின் பாதியிலேயே வெளியேறியுள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப். அமெரிக்கா - மெக்சிகோ எல்லைச் சுவருக்கான நிதியை அரசுக்கு தருவதற்கு ஜனநாயக கட்சியின் சக் ஸ்கூம்மர் ஒப்புக்கொள்ளாத நிலையில், இந்த பேச்சுவார்த்தையில் பலனில்லை, நேரம் தான் விரயமாகியது எனக் கூறிவிட்டு அதிபர் டிரம்ப் வெளியேற…
-
- 0 replies
- 827 views
-
-
(இத்தாலியில் பரபரப்பு) தேவாலயத்தில் ஆராதனைகள் இடம் பெற்றுக்கொணடிருந்த போது நபரொருவர் தனது சொந்த கண்களை தோண்டியெடுத்து அங்கிருந்த அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய சம்பவம் ஞாயிற்றுக்கிழமை இத்தாலியில் இடம்பெற்றுள்ளது. வியரேக்கியோ பிராந்தியத்திலுள்ள சாந்த அன்றியா தேவாலயத்தில் இடம்பெற்ற இச்சம்பவத்தையடுத்து கண்களை வெளியே தோண்டியெடுத்த அல்டோ பியன்சினி என்ற மேற்படி நபர் உடனடியாக வேர்சிலியா நகரிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதுபற்றி அவர் விபரிக்கையில் ஒரு குரல் ஒன்று எனது கண்களை தோண்டி எடுக்கும் படி என்னிடம் கூறியது என்று தெரிவித்தார். இந்த நபருடைய கண்களை மீளவும் பொருத்தி அவருக்கு பார்வை ஏற்படுத்துவது சாத்தியமில்லாது உள்ளதாக தெரிவித்திருந்த மேற்படி மர…
-
- 0 replies
- 682 views
-
-
இஸ்லாமிய தேச பயங்கரவாதிகள் அமெரிக்காவைத் தாக்கும் வாய்ப்பு உள்ளது: - "டெலிகிராஃப்' நாளேடு பரபரப்பு தகவல்! [Monday 2015-05-25 18:00] பாகிஸ்தானிலிருந்து அணு ஆயுதத்தைக் கடத்திச் சென்று, இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகள் அமெரிக்காவைத் தாக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது என்ற செய்தி வெளியாகியுள்ளது. இது குறித்து ஐ.எஸ். பிரசார ஏட்டை மேற்கோள் காட்டி பிரிட்டனின் "டெலிகிராஃப்' நாளேடு வெளியிட்டுள்ள செய்தியின் விவரம் வரமாறு - ஐ.எஸ். அமைப்பிடம் கோடிக்கணக்கான டாலர் மதிப்பிலான நிதி குவிந்துள்ளது. இதனைக் கொண்டு இன்னும் ஓராண்டுக்குள் அணு ஆயுதத்தை வாங்க இயலும். பாகிஸ்தானில் உள்ள ஊழல் அதிகாரிகளுடன் தொடர்புடைய ஆயுதத் தரகர்கள் மூலமாக, அணு ஆயுதத்தை ஐ.எஸ்.ஸ…
-
- 0 replies
- 458 views
-
-
அரச குடும்பத்தை லண்டனில் இருந்து வெளியேற்ற இரகசிய திட்டம்? பிரக்ஸிற் தொடர்பான தீர்மானம் தோல்வியடைந்து போராட்டம் வெடித்தால் மகாராணி இரண்டாம் எலிசபேத் மற்றும் அவரது குடும்பத்தினரை லண்டனிலிருந்து வெளியேற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவது தொடர்பாக பிரித்தானிய நாடாளுமன்றம் எடுத்த முடிவு குறித்து கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுவாக்கெடுப்பில் விலகும் தீர்மானத்தை ஆதரித்து அதிகளவானவர்கள் வாக்களித்திருந்தனர். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவது தொடர்பான காலக்கெடுவான 29-3-2019 என்ற திகதி நெருங்கி வருவதால் பிரித்தானிய பிரதமர் தெரசா மே தயாரித்த செயல்திட்டத்தின் மீது அதிருப்தி அடைந்த சில அமைச்சர்களும் நாடாளுமன்ற…
-
- 1 reply
- 664 views
-
-
வரலாறு காணாத பொருளாதார சிக்கலில் மாட்டுண்டுள்ள இத்தாலிய அரசு பாரிய பொரளாதார மீதம் பிடித்தல்களை கொண்டுவர இருப்பது தெரிந்ததே. இந்த மீதம் பிடிப்புக்கள் ஏழைகளை பரம ஏழைகளாக்கி முதலாளிகளை மேலும் முதலாளிகளாக்கும் மோசமான கொள்கை சார்ந்தது என்ற எதிர்ப்பு ஆர்பாட்டம் இத்தாலி ரோம் நகரில் வெடித்து மோசமான புள்ளிக்கு திரும்பியது. நேற்று நடைபெற்ற ஆர்பாட்டங்களில் சுமார் 70 பேர் காயமடைந்து பல்வேறு வைத்தியசாலைகளிலும் அனுமதிக்கப்பட்டார்கள். ஆர்பாட்டக்காரரில் ஒரு பகுதியினர் இத்தாலி பாதுகாப்பு அமைச்சுக்கு பக்கத்தில் உள்ள கட்டிடத்தை தீயிட்டு கொழுத்தினார்கள். இதன் தீக்கங்குகள் சன்னல் வழியாக வளர்ந்து கூரையைத் தொட்டது. இதுபோல பல்வேறு அமைச்சகங்களுக்கும் முன்னால் மக்கள் ஆர்பாட்டங்களை நடாத்தினார…
-
- 3 replies
- 850 views
-
-
சவுதியில் கடும் வெப்பம் – மக்காவில் 19 வெளிநாட்டு யாத்திரீகர்கள் உயிரிழப்பு! சவுதி அரேபியாவில் நிலவும் கடும் வெப்ப அலைகாரணமாக 19 வெளிநாட்டு யாத்திரீகா்கள் உயிாிழந்துள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. ஜோர்டானை சேர்ந்த 14 யாத்ரீகர்கள் மற்றும் ஈரானை சேர்ந்த 5 பேர் என மொத்தம் 19 பேர் இவ்வாறு உயிரிழந்து உள்ளதாகத் தொிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் சவுதி அரேபியாவில் வெப்பம் அதிகரித்து காணப்படுவதாகவும், மக்காவில் 48 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகி உள்ளதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து வெப்பத் தாக்கத்தினை எதிர்கொள்ள கூடிய வகையிலான மருத்துவ குழுவினர் உள்ளிட்ட 1600 இராணுவ வீரர்களை சவுதி இராணுவம் மக்காவிற்கு அனுப்பியுள்ளது. அத்துடன், 30 வ…
-
- 1 reply
- 274 views
-
-
‘மதுரைக்கு வழி வாயில’ என்பது பழமொழி. அதாவது, மதுரைக்கு எப்படிச் செல்ல வேண்டும் என்றால், ‘வாயால்’ கேட்டுத்தான் போகணும் என்பதே இதன் அர்த்தம். ஆனால், இப்போது நாம் யாரிடமும் வழி கேட்பதில்லை. கூகுள் மேப்பைத்தான் நம்பிக்கொண்டிருக்கிறோம். பல நேரங்களில் கூகுள் மேப் நேவிகேஷன் சிஸ்டம் சரியான முறையில் வழிகாட்டினாலும், சில நேரங்களில் முட்டுச்சந்துக்கு அழைத்துச்சென்று நிறுத்திவிடும். பலருக்கும் இதுபோன்ற அனுபவம் ஒருமுறையாவது ஏற்பட்டிருக்கும். இதுபோன்றே, சேட்டிலைட் நேவிகேஷன் சிஸ்டத்தைக் கண்மூடித்தனமாக நம்பியதால், இங்கிலாந்திலிருந்து இத்தாலி நாட்டில் உள்ள ரோமுக்குச் செல்ல வேண்டியவர், ஜெர்மன் நாட்டில் உள்ள குக்கிராமத்துக்குச் சென்று சேர்ந்த சம்பவம் நடந்திருக்கிறது. image co…
-
- 0 replies
- 902 views
-