Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. வெனிசுலா தலைநகரில் வெடிப்புச் சம்பவங்கள் செய்திகள் வெனிசுலாவின் தலைநகரான கெரகஸில் அந்நாட்டு நேரப்படி இன்று (3) அதிகாலை பல வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாகப் பாரிய சத்தத்துடன் அப்பகுதி புகை மண்டலத்தால் சூழப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த வெடிப்புச் சம்பவங்களுடன் நகரின் பல பகுதிகளுக்கான மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. முதலாவது வெடிப்புச் சம்பவம் அந்நாட்டு நேரப்படி அதிகாலை 1.50 மணியளவில் இடம்பெற்றுள்ளது. https://adaderanatamil.lk/news/cmjxzfirb03gzo29ndt385qql

  2. இன்றைய நிகழ்ச்சியில் * டொனால்ட் ட்ரம்ப் மீது கடும் விமர்சனம். தனது வேதனையை ஏளனம் செய்ததாக அமெரிக்க முஸ்லிம் போர்வீரனின் தாய் குற்றச்சாட்டு. * ரியோ ஒலிம்பிக்ஸ்ஸுக்கு சில தினங்களே இருக்கும் நிலையில் அங்கு நீர் மாசடைந்தது குறித்த அதிர்ச்சி அறிக்கை ஒன்று வந்துள்ளது. ஏற்பாடுகள் சரியில்லை என்றும் குற்றச்சாட்டு. * ஐரோப்பாவின் தெற்கு கரையோர குகைகளில் நியாண்டர்தால் மனித குலம் குறித்த புதிய தகவல்கள்.

  3. இத்தாலியில் முக்கிய பாதையை துண்டித்திருக்கும் பலமான நில அதிர்வு இத்தாலியில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பேரழிவால் அவதியுறும் அமத்ரைஸ் நகருக்கு செல்லும் முக்கிய பாதை ஒன்று பலமான நில அதிர்வால் துண்டிக்கப்பட்டுள்ளது. இங்கு தான் இடிபாடுகளில் யாராவது புதையுண்டு இருக்கிறார்களா என்று மீட்புப் பணியாளர்கள் தேடி வருகிறர்கள். அவசர மீட்புதவி அணிகள் பயன்படுத்தி வந்த இந்த நகரத்திற்குள் செல்லும் முக்கிய வழியில் அமைந்திருந்த சாலைப் பாலம் மிக மோசமாக சேதமடைந்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் 260-க்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். சுமார் 400 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சனிக்கிழமையை ஒரு நாள் துக்கநாளாக அனுசரிக்க இத்தாலி அரசு அறிவித்தி…

  4. விஸ்வரூபம் படத்துக்கு தமிழக அரசு விதித்துள்ள தடையில் எந்தத் தவறும் இல்லை. சரியான முடிவுதான், என்று துக்ளக் ஆசிரியர் சோ கூறியுள்ளார். கமல் நடித்து, இயக்கி, தயாரித்துள்ள ‘விஸ்வரூபம்' படத்திற்கு தமிழக அரசு விதிக்கப்பட்ட தடைக்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், அரசியல் விமர்சகரும், பத்திரிகையாளரும், நடிகருமான சோ, விஸ்வரூபம் தொடர்பாக ‘தமிழக அரசு செய்தது சரியே. படம் தடை செய்யப்பட வேண்டிய படம்தான்' என்று கூறியுள்ளார். நேற்று மாலை ஒரு ஆங்கில தொலைக்காட்சிக்கு சோ அளித்த பேட்டியில், "தமிழக அரசு ‘விஸ்வரூபம்' படத்தை தடை செய்தது சரிதான். இப்படிதான் செய்ய முடியும். ஒரு திரைப்படத்துக்காக, ஒரு நடிகரின் வர்த்தகத்துக்காக மாநில அரசு, சட்டம் ஒழுங்கு சீர்குலைவதை…

    • 5 replies
    • 1k views
  5. விண்வெளியில் பூமிக்கு மேலே (சைபீரியாவுக்கு மேலே) கிட்டத்தட்ட 800 கிலோமீற்றர்கள் உயரத்தில் சுமார் 560 கிலோ எடையுடைய அமெரிக்க தொலைத்தொடர்புச் செய்மதியும் (1997 இல் ஏவப்பட்டது) 950 கிலோ, ரஷ்சிய இயங்காத நிலை இராணுவச் செய்மதியும் (1993 இல் ஏவப்பட்டது) உச்ச வேகத்தில் ஒன்றோடு ஒன்று மோதி வெடித்துச் சிதறியுள்ளன. அதனால் கிளர்ந்த முகில் போன்ற தூசிகள் விண்வெளி எங்கும் வியாபித்திருப்பதாகவும் அவற்றால் விண்வெளியில் வலம் வந்து கொண்டிருக்கும் பிற செய்மதிகளுக்கும் அல்லது செயற்கைக் கோள்களுக்கும் ஆபத்து உருவாகலாம் எங்கின்றனர் அவதானிகள். அதுமட்டுமன்றி வெடித்துச் சிதறிய செய்மதிகளின் பாகங்கள் பூமியின் வளிமண்டலத்துக்குள் ஈர்க்கப்பட்டு அவை பூமியை நோக்கி எரிந்து விழக்கூடிய வாய்ப்புக்களும…

  6. ரஷ்யாவில் எரிகல் விழுந்து 1500 பேர் படுகாயம் அடைந்தது குறித்து நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில், அமெரிக்காதான் ஆயுத சோதனை நடத்தியிருக்கும் என்று பலர் சந்தேகம் தெரிவித்துள்ளனர். ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இருந்து 1500 கி.மீ. கிழக்கில் உள்ள யூரல் மலைப் பகுதியில் விண்ணில் இருந்து சக்திவாய்ந்த எரிகல் விழுந்து சிதறியது. இதில் வீடு, கடைகளின் ஜன்னல் கண்ணாடிகள் நொறுங்கின. இதில் 1200க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர். விண்ணில் இருந்து ரஷ்யா மீது சிதறியது உண்மையில் எது என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து மாஸ்கோவில் இருந்து வெளிவரும் நோவியி இஸ்வெஸ்ஷியா என்ற நாளிதழ் தனது வாசகர்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தி உள்ளது. இதில் வாசகர்கள் பல சந்தேகங்களை எழுப்பி உள்ளனர்.ரஷ்யா …

  7. அடாத்தாக தங்கியிருந்து அடம்பிடித்தால் வெள்ளை மாளிகையிலிருந்து ட்ரம்பை வெளியேற்ற தயாராகும் ரகஸிய சேவையினர் Bharati November 12, 2020 அடாத்தாக தங்கியிருந்து அடம்பிடித்தால் வெள்ளை மாளிகையிலிருந்து ட்ரம்பை வெளியேற்ற தயாராகும் ரகஸிய சேவையினர்2020-11-12T06:52:53+05:30Breaking news, அரசியல் களம் FacebookTwitterMore கார்த்திகேசு குமாரதாஸன் ஜனநாயகக் கட்சியினது பாரம்பரியக் கோட்டையான ஜோர்ஜியா மாநிலத்தில் வாக்குகள் முழுமையாக மீள எண்ணப்பட்டு வருகின்றன. அங்கு பைடன் 14 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னணியில் இருக்கிறார் என்று செய்திகள் வருகின்றன. ட்ரம்ப் அணியினரது வேண்டுகோளுக்கு அமைய முழு வாக்குகளும் அங்கு மீள…

  8. ட்ரம்ப் ஆட்சியில் ஆசியா மற்றும் ஏனைய பிராந்தியங்களில் ஏற்படக் கூடிய உள்ளார்ந்த தாக்கங்கள் தொடர்பாக விளங்கிக் கொள்வதில் வெளியுறவு அரசியல் ஆய்வாளர்கள் இடர்பாடுகளை எதிர்கொண்டு ள்ளனர். ட்ரம்ப் வழக்கத்திற்கு மாறான ஜனாதிபதி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டது மட்டுமன்றி, இவரது தேர்தல் கருத்தியல்கள் பல ஆண்டுகளாக அமெரிக்காவின் வரலாற்றில் பின்பற்றப்படும் இருகட்சி ஒருமித்த ஆட்சிக்கும் அமெரிக்காவின் உலகத் தலைமைத்துவத்திற்கும் சவாலை ஏற்படுத்தியுள்ளது. ‘பூகோளமயமாக்கல் என்கின்ற தவறான எண்ணக்கருவிற்குள் அமெரிக்கா தொடர்ந்தும் சரணடைவதற்கு நாம் அனுமதியோம். நான் அமெரிக்காவின் ஜனாதிபதியான பின்னர், (பூகோள) ஒன்றுபட்ட தேசத்தைக் கட்டியெழுப்பும் யுகத்தை முடிவிற்குக் கொண்டு வருவ…

  9. உலக அழகி 2016: போர்ட்டோ ரிக்கோவைச் சேர்ந்த ஸ்டெபானி! 2016 உலக அழகிப் படத்தை போர்ட்டோ ரிக்கோவைச் சேர்ந்த ஸ்டெபானி டெல் வல்லே வென்றுள்ளார். அமெரிக்காவில் நடைபெற்ற 66-வது உலக அழகிப் போட்டியின் இறுதிச்சுற்றில் 19 வயது ஸ்டெபானி வென்றுள்ளார். டொமினிகன் குடியரசு, இந்தோனேசியாவைச் சேர்ந்தவர்கள் 2,3ம் இடங்களைப் பிடித்தார்கள். இந்தியாவின் சார்பில் பங்கேற்ற பிரியதர்ஷினி சேட்டர்ஜி முதல் 20 இடங்களில் வந்தாலும் அடுத்த சுற்றில் தோல்வியடைந்து 18-வது இடத்தைப் பிடித்தார். இந்தப் போட்டியில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து அழகிகள் கலந்துகொண்டார்கள். …

  10. 37 ஆண்டுகளுக்குப் பின் சகாரா பாலைவனத்தில் நிகழ்ந்த அதிசயம் உலகின் மிக வெப்பமான சகாரா பாலைவனத்தில் 37 ஆண்டுகளுக்குப்பின் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. பிரிட்டோரியா: உலகின் மிக வெப்பமான பாலைவனம், உலகின் மிக நீளமான 3-வது பாலைவனம் ஆகிய பெருமைகளைக் கொண்டது ஆப்ரிக்காவின் சகாரா பாலைவனம். கிட்டத்தட்ட 9 மில்லியன் பரப்பளவில் அமைந்திருக்கும் இந்த பாலைவனம் வடக்கு ஆப்ரிக்காவின் பெரும்பாலான பகுதிகளில் பரந்து விரிந்துள்ளது. இந்நிலையில் கடந்த 19-ம் தேதி சகாரா பாலைவனத்தை சேர்ந்த அல்ஜீரியா, அன்செப்ரா ஆகிய பகுதிகளில் பனிப்பொழிவு ஏ…

  11. துடெல்லி: 12 ஆண்டுகளுக்கு பிறகு குடியரசுத் தலைவரால் கருணை மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், அசாம் மாநிலத்தை சேர்ந்த எம்.என்.தாஸ் என்பவருக்கு விதிக்கப்பட்டிருந்த தூக்குத் தண்டனையை ரத்து செய்து ஆயுள் தண்டனையாக குறைத்து உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. அசாம் மாநிலத்தை சேர்ந்த மகேந்திரநாத் தாஸ் என்பவர் 1991, 1994 ஆம் ஆண்டுகளில் தலா ஒரு கொலை செய்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட தாஸுக்கு கவுகாத்தி சிறப்பு நீதிமன்றம் 1997ஆம் ஆண்டு தூக்குத் தண்டனை விதித்தது. இந்த தண்டனையை எதிர்த்து தாஸ், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், கீழ் நீதிமன்றம் விதி்த்த தூக்குத் தண்டனையை உறுதி செய்த…

  12. இலங்கையர்கள் செலுத்திச் சென்ற கப்பல் வானுவாட்டுவில் தடுத்து வைப்பு புதிய உரிமையாளரிடம் கையளிப்பதற்காக இலங்கையர்கள் செலுத்தி வந்த கப்பல் ஒன்றை நியூஸிலாந்தின் வானுவாட்டு சுங்க அதிகாரிகள் தடுத்து வைத்துள்ளனர். 20 ஆண்டுகள் பழைமை வாய்ந்த அந்தக் கப்பலை புதிதாக ஒருவர் வாங்கியிருப்பதாகவும், அவரிடம் கையளிப்பதற்காகவே தாம் அந்தக் கப்பலைச் செலுத்தி வந்ததாகவும் இலங்கைச் சிப்பந்திகள் சுங்க அதிகாரிகளிடம் கூறியுள்ளனர். எனினும், குறித்த கப்பலின் முன்னாள் உரிமையாளர் யார் என்ற விபரத்தை சிப்பந்திகள் தெரிவிக்காததால் அந்தக் கப்பலை சுங்க அதிகாரிகள் தடுத்து வைத்துள்ளனர். குறித்த கப்பலை ஜப்பானில் இருந்து செலுத்தி வருவதாகவும், ஜேபிஓ காவ…

  13. ஐ.எஸ் அமைப்பை 30 நாட்களுக்குள் அழித்து ஒழிக்க திட்டம் : டிரம்ப் அதிரடி சிரியா மற்றும் ஈராக்கில் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்ற ஐ.எஸ் அமைப்பை 30 நாட்களுக்குள் ஒட்டுமொத்தமாக அழித்து ஒழிக்கும் அதிரடி திட்டத்திற்கு ஜனாதிபதி டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்க 45 ஆவது ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பிறகு தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை டொனால்ட் டிரம்ப் அதிரடியாக தொடர்ந்து நடைமுறைப்படுத்தி வருகிறமை குறிப்பிடத்தக்கது. ஈராக், சிரியா, ஈரான், சூடான், லிபியா, சோமாலியா, யேமன் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் குடியேறுவதற்கு விண்ணப்பிக்க 90 நாட்கள் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்த…

  14. ஒரு போனுக்கு இவ்வளவு அக்கப்போரா? அதிகாரிகளிடம் அடம் பிடிக்கும் ட்ரம்ப் உலகமயமாக்கல் காரணமாக இன்று ஸ்மார்ட்போன்கள் கிராமங்களுக்கும் வந்துவிட்டன. மொபைல் வாங்கிய கொஞ்ச நாட்களில், அப்டேட்டோடு புதிதாக இன்னொரு மொபைல் சந்தைக்கு வந்து நம்மை கடுப்பேற்றும். இன்னும் சில பேர் கடன் வாங்கியாவது ஐபோன் வாங்கி விடவேண்டுமென்ற கொள்கையோடு இருப்பார்கள். நிலைமை இப்படியிருக்க, உலகின் வல்லமை பொருந்திய பதவியில் இருக்கும் அமெரிக்க அதிபர்களுக்கு, ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு போன்களைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுவதில்லை. பாதுகாப்புக் குறைபாடு காரணமாக மொபைல் எளிதாக ஹேக் செய்யப்படும் வாய்ப்புகள் இருப்பது தான் அதற்குக் காரணம். அமெரிக்க சீக்ரெட் சர்வீஸ் அளிக்கும் பலவிதமான என்க்ரிப்சன் சமா…

  15. 'மலேசியர்கள் நாட்டை விட்டுச் செல்ல தடை!'- வட கொரியா அதிரடி வட கொரியாவின் அதிபர் கிம் ஜோங் உன்னின் ஒன்றுவிட்ட சகோதரர் (Half-brother) கிம் ஜோங் நம், மலேசியாவில் கொல்லப்பட்டார். இதையடுத்து, பல்வேறு அதிரடி அறிவிப்புகளை மலேசியா மற்றும் வட கொரியா அரசுகள் வெளியிட்டன. இதையொட்டி, மலேசியர்கள் நாட்டைவிட்டு வெளியேற தடை விதித்து உத்தரவிட்டுள்ளது வட கொரியா. மேலும், மலேசிய அரசும் வட கொரியத் தூதரக அலுவலகத்தில் வேலை செய்து வரும் அதிகாரிகள் நாட்டைவிட்டு வெளியேற தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு, கிம் ஜோங் நம் கொல்லப்பட்டது தொடர்பாக மலேசிய அரசின் விசாரணையை விமர்சனம் செய்திருந்தார், மலேசியாவில் இருக்கும் வட கொரியத் தூதர். இதற்கு, மலேசிய…

  16. இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * மேற்கு மொசூலில் பசியும் பயமும்; ஐஎஸ் அமைப்பிடமிருந்து தப்பிய ஐந்துலட்சம் மக்களின் அவலம்; முன்னரங்கிலிருந்து பிபிசியின் நேரடிச் செய்தி. * இன்னொரு ஏவுகணை சோதனை வெற்றியை கொண்டாடும் வடகொரியா; எதிர்கொள்வது எப்படி என சீனாவுடன் ஆலோசிக்கும் அமெரிக்கா. * அழிவின் விளிம்பிலுள்ள மொழியை காக்கத்துடிக்கும் கரங்கள்; மொழியைக் காக்க முயலும் சிங்கப்பூர் ஆர்வலர்களின் வித்தியாசமான முயற்சி.

  17. காஷ்மீர் மாநிலம் லடாக் அருகே எல்லையில் இந்தியா மிகப்பெரிய போர் விமானத்தை நிறுத்தியுள்ள நிலையில், அருணாச்சலப் பிரதேசத்தில் ஊடுருவிய இடத்திலிருந்து வெளியேற சீன ராணுவம் மறுத்துள்ளது. அருணாச்சலப் பிரதேசத்தின் சல்கலாம் பகுதியில் அத்துமீறி நுழைந்த சீன ராணுவத்தினர், அங்கு 30 கி.மீ தூரம் வரை ஊடுருவி கூடாரங்களை அமைத்தனர். தற்போது அந்த கூடாரங்கள் அகற்றப்பட்டு விட்டாலும் கூட, சீன ராணுவத்தினர் தொடர்ந்து அங்கேயே முகாமிட்டுள்ளனர். இந்திய ராணுவ அதிகாரிகளின் பேச்சுவார்த்தைக்குப் பின்னரும் கூட, சீனப்டையினர் ஆக்கிரமிப்பு பகுதியிலிருந்து வெளியேற மறுத்து வருகின்றனர். இதனிடையே காஷ்மீர் மாநிலம் லடாக் அருகே தவுலத் பெக் ஓல்டி என்ற இடத்தில், சீனா ஊடுருவிய இடத்தில் இந்திய விமானப்படை…

  18. ஆப்கன் தாலிபன்களிடம் அமெரிக்காவின் தோல்வி: உலகளவில் ஏற்படும் விளைவுகள் என்ன? ஜோனாத்தன் மார்கஸ் ராஜீய விவகாரங்கள் நிபுணர், பிபிசியின் முன்னாள் பாதுகாப்பு மற்றும் ராஜீய விவகாரங்கள் செய்தியாளர் 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES ஆப்கானிஸ்தானில் இருந்து படைகளை விலக்கிக் கொண்டு அவசர அவசரமாக வெளியேறிய அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் நடவடிக்கையை அரசியல் பார்வையாளர்கள் கடுமையாக விமர்சிக்கின்றனர். இது தேவையற்றது, நம்பியவர்களுக்குச் செய்யும் துரோகம் என்றெல்லாம் பேசப்படுகிறது. காபூல் விமான நிலையத்தில் இருந்து வந்த இதயத்தை நொறுங்கச் செய்யும் புகைப்படங்கள், இந்த விமர்சனங்களு…

  19. சௌதி அரேபியாவின் பிரபல ஆயுத வியாபாரி அத்னான் கஷ்ஷோகி காலமானார் யாவின் பிரபல ஆயுத வியாபாரி அத்னான் கஷ்ஷோகி லண்டனில் தனது 82வயதில் காலமானார். படத்தின் காப்புரிமைAFP Image caption2005ல் தன்னுடைய மனைவி லாமியவுடன் ஒரு நிகழ்வில் அத்னான் கஷ்ஷோகி பங்கேற்ற போது எடுத்த படம் தன்னுடைய ஆடம்பர வாழ்க்கைக்காக அறியப்பட்ட இந்த தொழிலதிபர், பார்கின்சன் நோய்க்கான சிகிச்சையை எடுத்துவந்த சமயத்தில் இறந்துள்ளார் என்று அவரது குடும்பத்தினர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளனர். 1970 மற்றும் 1980களில், சர்வதேச ஆயுத பேரங்களை நடத்தியதால், உலகின் பணக்கார நபர்களில் ஒருவராக அத்னான் கஷ்ஷோகிஅறியப்பட்டார். அவரது…

  20. வடகொரியாவை தொடர்ந்து... தென்கொரியா, ஏவுகணை சோதனை: கொரிய தீபகற்பத்தில் பதற்றம்! வடகொரியா ஏவுகணை சோதனை செய்த சில மணி நேரங்களில், தென்கொரியாவும் ஏவுகணை சோதனை செய்துள்ளது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை தீர்மானங்களை மீறி ஆறு மாதங்களில் நாட்டின் முதல் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனையை நேற்று (புதன்கிழமை) வடகொரியா மேற்கொண்டது. வடகொரியா தனது கிழக்கு கடற்கரையில் இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவிய சில மணி நேரங்களுக்குப் பிறகு, தென்கொரியா, அதன் தலைவர் மூன் ஜே-இன், நாட்டின் முதல் நீர்மூழ்கிக் கப்பல் ஏவப்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணையின் சோதனையில் கலந்துகொண்டதாக அறிவித்தது. தென்கொரியா, வெற்றிகரமாக ஒரு சூப்பர்சோனிக் கப்பல் ஏவுகணை மற்றும் நீண்ட தூர வான்வழி ஏவுகணையான கே.எஃப்.-21 ஏவுகணை…

  21. மாறும் சீனா: ஷி ஜின்பிங் ஏன் மீண்டும் சோஷியலிசம் நோக்கித் திரும்புகிறார்? ஸ்டீஃபன் மெக்டொனல் பிபிசி செய்திகள், பெய்ஜிங் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES பல பத்தாண்டுகளாக சீனா உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட, அதிவேகமான முதலாளித்துவப் பாதையிலேயே சென்றுகொண்டிருந்தது. சட்ட விதிகளின்படி சீனா ஒரு கம்யூனிஸ்ட் நாடு. ஆனால், பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சலுகை காட்டுவதன் மூலம், சிலர் மிகப் பெரிய பணக்காரர்களாக அனுமதிப்பதன் மூலம் பரந்த சமூகத்துக்கு அதன் பலன்கள் வழிந்து வந்து சேரும் என்ற கொள்கையின் மீது நம்பிக்கை கொண்டு இயங்கி வருகிறது சீன அரசாங்கம். 'சேர்மேன்' மாவோவ…

  22. ஜப்பான் கடற்கரையில்... கண்டம் பாயும், ஏவுகணையை... பரிசோதித்தது வடகொரியா ஜப்பான் கடற்கரையில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வடகொரியா ஏவியுள்ளதாக தென்கொரியா மற்றும் ஜப்பானின் இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். வட கொரியாவின் கிழக்கில் உள்ள சின்போ துறைமுகத்தில் இருந்து ஒரு ஏவுகணை ஏவப்பட்டதாக தென் கொரியாவின் கூட்டுத் தலைமை அதிகாரிகள் கூறியுள்ளனர். குறித்த ஏவுகணை ஜப்பான் கடல் என அழைக்கப்படும் கிழக்கு கடலில் தரையிறங்கியது என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்நிலையில் இரண்டு ஏவுகணைகள் வீசப்பட்டதாகவும், இந்த நடவடிக்கை மிகவும் வருந்தத்தக்கது என ஜப்பானின் பிரதமர் தெரிவித்துள்ளார். சமீபத்திய வாரங்களில், வடகொரியா ஹைப்பர்சொனிக் மற்றும் நீண்ட தூர கப்பல் ஏவுகணைக…

  23. சோமாலியாவில் செயற்படும் அல் ஷபாப் எ தீவிரவாத இயக்கம், சமீபத்தில் நைரோபியில் வணிக வளாகத்தில் தாக்குதல் நடத்தி 67 பேரை கொன்றனது. இதனால் இவர்களை ஒடுக்கும் நடவடிக்கையில் சோமாலியா ராணுவமும், அமெரிக்கா ராணுவமும் ஈடுபட்டு வருகின்றன.இந்நிலையில் சோமாலியாவின் தெற்குபகுதியில் சென்று கொண்டிருந்த காரை,அமெரிக்க உளவு விமானம் குண்டு வீசி தகர்த்தது. அதில் காரில் பயணம் செய்த 2 பேர் இறந்தனர். இவர்களில் ஒருவர் இப்ராகிம் அலி என்ற பெயருடையவர், தீவிரவாத இயக்கத்தின் குண்டு தயாரிக்கும் நிபுணர் ஆவார். http://www.seithy.com/breifNews.php?newsID=96061&category=WorldNews&language=tamil

  24. மரணத்தின் விளிம்பில் ஆப்கான் மக்கள் : தலிபான்களுக்கு அவசர வேண்டுகோள் - ஐ.நா.எச்சரிக்கை ஆப்கானிஸ்தான் மக்கள் தற்போதைய சூழ்நிலையில் மரணத்தின் விளிம்பில் உள்ளனர். 8.7 மில்லியன் ஆப்கானிஸ்தான் மக்கள் பட்டியினால் வாடி வருகின்றனர் என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானின் தற்போதைய நிலைவரம் குறித்து கருத்து வெளியிடும் போதே இதனைத் தெரிவித்த ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், அமெரிக்க மற்றும் நேட்டோ துருப்புக்கள் விலகலுக்கு பிறகு, தலிபான் அதிகாரத்தைக் கைப்பற்றியபோது ஆப்கானிஸ்தானின் உதவி சார்ந்த பொருளாதாரம் ஏற்கனவே தடுமாறிக் கொண்டிருந்தது. சர்வதேச சமூகம் ஆப்கானிஸ்தானின் வெளிநாடுகளில் உள்ள சொ…

    • 2 replies
    • 288 views
  25. மடகாஸ்கரில் பட்சிராய் சூறாவளியால் இறந்தவர்களின் எண்ணிக்கை 120ஆக உயர்வு! மடகாஸ்கரில் பட்சிராய் சூறாவளியால் இறந்தவர்களின் எண்ணிக்கை இந்த வார தொடக்கத்தில் 92 ஆக இருந்த நிலையில் வெள்ளிக்கிழமை 120 ஆக உயர்ந்துள்ளது என்று மாநில பேரிடர் நிவாரண நிறுவனம் தெரிவித்துள்ளது. இறந்தவர்களில் 87 பேர் தென்கிழக்கு மடகாஸ்கரில் உள்ள இகோங்கோ மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என பேரிடர் நிவாரண நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இக்கோங்கோவில் என்ன நடந்தது என்பது பற்றிய விபரங்களை இன்னும் சேகரித்து வருவதாக இந்த வார தொடக்கத்தில் அது கூறியது. எனினும், இந்த புயலால் வீதிகளில் மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து முடங்கின. மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டன. …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.