உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26716 topics in this forum
-
டோக்கியோ: , ஜப்பானில் திங்களன்று மதியம் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நேற்று மதியம் இந்திய நேரப்படி 1.45 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட அணுமின் நிலையம் அமைந்த ஃபுகுஷிமா பகுதியில் இந்த பூகம்பம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. பூமிக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில் பூகம்பம் ஏற்பட்டது.. இது ரிக்டர் அளவுகோலில் 7.1 என்ற அலகாகப் பதிவானது. சுமார் ஒரு நிமிடம் நீண்ட இந்த பூகம்பம் பெரிய கட்டடங்களையும் குலுக்கின. இதைத் தொடர்ந்து, ஜப்பானின் வானிலை மையம் சுனாமி எச்சரிக்கை விடுத்தது. இரண்டு மீட்டர் உயரதிற்கு கடல் அலைகள் சீறின மியாகி, ஃபுகுஷிமா, சீபா, இபராக்கி மாகாணங்களைத் தாக்கக்கூடும் என அறிவிக்கப்பட்டது. ஆயினும், சில மணி நேரங்களில் இந…
-
- 0 replies
- 663 views
-
-
ஜப்பானில் மூவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம் ஜப்பானில் கொடூரமான குற்றங்கள் புரிந்த, மூன்று பேருக்கு, நேற்று அதிகாலை தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. வளர்ந்த நாடுகளில் ஒன்றான, ஜப்பானில், மரண தண்டனைக்கு எதிரான அமைப்புகள் அதிகம் உள்ளன. கொடூர குற்றவாளிகளுக்கு கூட, மரண தண்டனை விதிக்கக் கூடாது என, அந்த அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. எனினும், மிக கொடூர குற்றவாளிகளுக்கு, மரண தண்டனை விதிப்பதை, ஜப்பான் வழக்கமாக கொண்டுள்ளது. மரண தண்டனை நிறைவேற்ற, பல அறிவியல் முறைகள் இருந்த போதிலும், இன்னமும், தூக்கு தண்டனையை தான் ஜப்பான் பின்பற்றுகிறது. அந்நாட்டில் புதிய அரசு, கடந்த, டிசம்பரில் பொறுப்பேற்ற பிறகு, நேற்று தான், முதல் முறையாக, தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது…
-
- 0 replies
- 436 views
-
-
ஜப்பானில் வரலாறு காணாத வெள்ளம்: 1 லட்சம் மக்கள் வெளியேற்றம்; பலர் மாயம் ஜப்பானின் ஜோஸோ நகரில் பாதிக்கப்பட்டவர்களை ஹெலிகாப்டரில் மீட்கும் வீரர்கள். | படம்: ஏஎப்பி. ஜப்பானில் கடும் மழையால் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தின் காரணமாக ஒரு லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். 25-க்கும் மேற்பட்டோர் மாயமாகினர். ஜப்பானின் வடகிழக்குப் பகுதியில் பெய்துவரும் கடும் மழையின் காரணமாக வெள்ள நீர் தலைநகர் டோக்கியோவுக்கு வடக்கே ஓடும் கினுகவா நதி கரைகளை உடைத்துப் நகருக்குள் புகுந்தது. ஜோஸோ என்ற நகருக்குள் தண்ணீர் புகுந்ததில் கார்களும் கட்டிடங்களும் அடித்துச் செல்லப்பட்டன. காருக்குள் சிலர் இருந்தபடியே அடித்துச் செல்லப்பட்டனர். வானிலை நிலவரம் மோசமாக இருப்பதால் பலியானவர…
-
- 0 replies
- 429 views
-
-
ஜப்பானில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு நிரந்தர குடியுரிமை : ஜப்பான் அரசு வெளிநாட்டு ஊழியர்களுக்கான நிரந்தர குடியுரிமையை வழங்க ஜப்பான் அரசு தீர்மானித்துள்ளது. அதன்படிஇ வெளிநாட்டு ஊழியர்களின் திறன்களை மேம்படுத்தும் நோக்கில்இ தொழில்நுட்ப வேலைவாய்ப்பு பயிற்சி திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் நேற்று பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. திருத்தப்பட்ட புதிய சட்டம் 2027 முதல் ஜப்பானில் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு ஊடக அறிக்கைகளின்படிஇ குடிவரவு கட்டுப்பாடு மற்றும் அகதிகளை அடையாளம் காணும் முந்தைய அடிப்படைகளும் திருத்தப்பட்டுள்ளன. மூன்று ஆண்டுகளுக்குள் குறிப்பிட்ட திறமையான தொழிலாளர்களாக ஜப்பானில் பணிபுரிய வெளிநாட…
-
- 0 replies
- 324 views
-
-
ஜப்பானில் வேகமாக பரவும் காட்டுத்தீ – 1200 பேர் வெளியேற்றம் ஜப்பானின் கடலோர நகரமான ஒபுனாடோவில் கடந்த வாரம் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டது. இந்த காட்டுத்தீ அருகில் உள்ள நகரங்களுக்கும் வேகமாக பரவி வருகிறது. இதற்கிடையே சுமார் 100 வீடுகள் காட்டுத்தீயில் சேதமடைந்தன. இதில் பல லட்சம் பொருட்கள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது. அதேபோல் 5 ஆயிரம் ஏக்கர் வனப்பகுதி எரிந்து நாசமாகின. இதனால் அந்த பகுதி முழுவதும் கரும்புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. எனவே அங்கு வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். அதன்படி 1,200 பேர் அங்கிருந்து வெளியேறினர். இதனையடுத்து ஹெலிகாப்டர்கள் மூலம் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். https://athav…
-
- 0 replies
- 218 views
-
-
ஜப்பானுக்கான தொழில்நுட்பப் பொருட்கள் ஏற்றுமதிக்கு தடை - சீனா 08 Jan, 2026 | 03:31 PM சீனாவிலிருந்து ஜப்பானுக்கு தொழில்நுட்பப் பொருட்களை ஏற்றுமதி செய்வது நிறுத்தப்பட்டுள்ளதாக சீனா அறிவித்துள்ளது. சீனாவில் இருந்து ஜப்பானுக்கு ஏற்றுமதியாகும் இராணுவ தொழில்நுட்பங்களான அணுசக்தி உபகரணங்கள், மின்னனு பொருட்கள், கணினிகள், விமான பொருட்கள் உட்பட தொழில்நுட்ப பொருட்களின் ஏற்றுமதிக்கு சீனா தடை விதித்துள்ளது. ஜப்பான் நாட்டின் முதல் பெண் பிரதமராக சனே தகைச்சி பதவியேற்றமைக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வாழ்த்து தெரிவித்துடன் டோக்கியோவுக்கு நேரில் சென்று அவரை சந்தித்தார். இருபெரும் தலைவர்களும் சீனாவின் ஆதிக்கத்துக்கு எதிராக இணைவோம் என்று அறிக்கையை வெளியிட்டனர். பின்னர், தமது நா…
-
- 0 replies
- 115 views
- 1 follower
-
-
ஜப்பானுக்கு எதிரான பாலியல் அடிமைத்தன இழப்பீட்டு கோரிக்கையை தென்கொரியா நிராகரிப்பு தென்கொரிய பாலியல் அடிமைத்தனத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் தங்கள் போர்க்கால துன்பங்கள் தொடர்பாக ஜப்பானிய அரசாங்கத்திடம் இழப்பீடு கோரியதை தென் கொரிய நீதிமன்றம் புதன்கிழமை நிராகரித்தது. இந் நிலையில் பாலியல் அடிமைத்தனத்தால் பாதிக்கப்பட்டவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆர்வலர்கள் இந்த முடிவைக் கண்டித்து, சியோல் மத்திய மாவட்ட நீதிமன்றமானது பெண்களின் மரியாதை மற்றும் கெளரவத்தை மீட்டெடுப்பதற்கான அவர்களின் போராட்டங்களை புறக்கணித்து வருவதாகக் கூறினார். அது மாத்திரமன்றி அவர்கள் ஒரு அறிக்கையில் வாதிகள் மேல்முறையீடு செய்வார்கள் என்றும் கூறியுள்ளனர். தென்…
-
- 0 replies
- 421 views
-
-
ஜப்பானை அச்சுறுத்தும் சூறாவளி – 8.1 இலட்சம் மக்கள் வெளியேற்றம் ஜப்பானின் தெற்கு பகுதியை நோக்கி ஹாய்ஷென் சூறாவளி நெருங்கி வரும் நிலையில், 8.1 இலட்சம் மக்களை அந்நாட்டு அரசு அங்கிருந்து வெளியேற்றியுள்ளது. இந்த சூறாவளி ஜப்பானின் தெற்கே அமைந்த யகுஷிமா தீவில் இருந்து 70 கி.மீ. தொலைவில் உள்ளது. அங்கிருந்து மணிக்கு 35 கி.மீ. வேகத்தில் வடக்கு நோக்கி நகருகிறது என அந்நாட்டு வானிலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும் இந்த சூறாவளி காற்றின் வேகம் மணிக்கு 162 கி.மீ. இருக்க கூடும் என்றும் மணிக்கு 216 கி.மீ. வரை வேகமெடுக்க கூடும் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் ஹைஷென் புயல் இன்று காலை வடக்கு நோக்கி நகர்ந்து கியூசூ தீவை தாக்கும் என கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, கு…
-
- 0 replies
- 384 views
-
-
ஜப்பானை காவு கொள்ள காத்திருக்கும் “மெகா நிலநடுக்கம்” ஜப்பானின் பசுபிக் கடற்கரையில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட ஒரு “மெகா நிலநடுக்கம்” ஏற்பட்டால், ஜப்பானின் பொருளாதாரம் 1.81 டிரில்லியன் டாலர்களை இழக்க நேரிடும். அதேநேரம், இது பேரழிவு தரும் சுனாமிகளைத் தூண்டக்கூடும், நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து விழும் மற்றும் சுமார் 300,000 மக்களைக் உயிரிழக்கக் கூடும் என்று திங்களன்று (மார்ச் 31) ஒரு புதிய மதிப்பீட்டில் ஜப்பானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. 2024 ஆம் ஆண்டில் தெற்கு ஜப்பானில் ஏற்பட்ட 7.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் 14 பேர் காயமடைந்தனர். நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) கிட்டத்தட்ட பா…
-
- 0 replies
- 276 views
-
-
ஜப்பானை தாக்கியது சுனாமி 2025 ஜூலை 30 , மு.ப. 08:37 ரஷ்யாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நில அதிர்வின் காரணமாக, ஜப்பானின் ஹொக்கைடோ பகுதியை சுனாமி தாக்கியுள்ளது. அந்நாட்டு நேரப்படி, முற்பகல் 10.30 மணிக்கு சுனாமி தாக்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சுமார் 04 மீற்றர் உயரத்துக்கு அலைகள் மேலெழுந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, ஜப்பானில் ஏற்பட்ட சுனாமி காரணமாக ரயில் சேவைகள் தடைப்பட்டுள்ளதாக ஜப்பானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஜப்பானின் டோகைடோ, ஜோபன் உள்ளிட்ட தொடருந்து மார்க்கத்தில் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. (a) https://www.tamilmirror.lk/உலக-செய்திகள்/ஜப்பானை-தாக்கியது-சுனாமி/50-362017
-
- 0 replies
- 218 views
-
-
ஜப்பானை புரட்டிப்போட்ட சக்தி வாய்ந்த புயல் By T. SARANYA 20 SEP, 2022 | 12:25 PM ஜப்பானின் தென்மேற்கு பகுதியில் உள்ள கியாஷூ தீவை நேற்று 'நான்மடோல்' என்கிற சக்தி வாய்ந்த புயல் தாக்கியது. இதன்போது மணிக்கு 162 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசியது. புயல் காற்றில் சிக்கி நூற்றுக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின்கம்பங்கள் சரிந்தன. கட்டிடங்களின் மேற்கூரைகள் பல மீட்டர் தூரத்துக்கு தூக்கி வீசப்பட்டன. வீதிகளில் சென்ற வாகனங்கள் கவிழ்ந்து உருண்டன. கடலில் பல அடி உயரத்துக்கு இராட்சத அலைகள் எழும்பின. புயலின் காரணமாக சூறாவளி காற்றுடன் கனமழை கொட்டியது. இதனால் தாழ்வான பகுதிகளில் உடனடியாக வெள்ளம் சூழந்தது. இடைவிடாமல…
-
- 0 replies
- 270 views
- 1 follower
-
-
டோக்கியோ: ஜப்பானின் கடலோரப்பகுதியில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.9 ஆக பதிவானது. டோக்கியோவின் தெற்கே உள்ள ஒகாசவாரா தீவுகள் அருகில் கடலுக்கு அடியில் 480 கி.மீ., ஆழத்தை மையமாக வைத்து அந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. சில தீவுகளில் நிலநடுக்கம் உணரப்பட்ட போதும் சுனாமி எச்சரிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை. இந்த நிலநடுக்கம் காரணமாக வீடுகள் குலுங்கின. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்த தகவல் உடனடியாக வெளியாகவில்லை. நிலநடுக்கத்தால் அங்குள்ள மக்கள் பீதியில் உறைந்து போயுள்ளனர். ஜப்பானில் இது போன்ற நிலநடுக்கம் அவ்வப்போது ஏற்படுவது வாடிக்கையான நிகழ்வாகும் என்பது குறிப்பிடத்தக்கது.Read more at: http://tamil.oneindia.com/news/international/a-strong-earthq…
-
- 0 replies
- 299 views
-
-
[size=4]சீனாவுக்கும், ஜப்பானுக்கும் இடையே எண்ணெய் வளம் உள்ள சில தீவுகளை உரிமை கொண்டாடுவதில் நெடுங்காலமாகவே பிரச்சினை இருந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 1931-ம் ஆண்டு ஜப்பான் ஆக்கிரமிப்பை நினைவுகூறும் நாளை சீனா கடந்த செவ்வாய்க்கிழமை கடைப்பிடித்தது.[/size] [size=4]இதுதொடர்பாக சீன நகரங்களில் ஜப்பானுக்கு எதிராக கடந்த 4 நாட்களாக போராட்டங்கள் நடைபெற்றன. இதே போன்று கடல் பகுதியில் சீன படகுகளும், ஜப்பான் படகுகளும் கடுமையாக மோதிக்கொண்டன. கிழக்கு சீன கடல் தீவு பகுதிகளில் இந்த மோதல்கள் நடைபெற்றன. சீனாவின் போராட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், பதிலடி தருகிற வகையிலும் சீன நகரங்களில் அமைந்துள்ள நூற்றுக்கணக்கான ஜப்பான் வர்த்தக நிறுவனங்களும், தொழிற்சாலைகளும்…
-
- 8 replies
- 1.2k views
-
-
படத்தின் காப்புரிமை Reuters ஜப்பான் நாட்டில் கியோடோ மாகாணத்தில் உள்ள ஒரு ஸ்டூடியோவில் ஒருவர் தீ வைத்த சம்பவத்தில் ஏறக்குறைய 26 பேர் பலியாகியுள்ளனர் என அந்நாட்டின் அவசரப்பிரிவு அதிகாரிகள் கூறியுள்ளனர். உள்ளூர் பத்திரிக்கை ஒன்றின்போது கூற்றுப்படி கியோடோ அனிமேஷன் ஸ்டூடியோவிற்குள் நுழைந்த, ஒருவர் அடையாளம் தெரியாத திரவத்தை வீசி நெருப்பை உண்டாக்கினார். மேலும், இந்த சம்பவத்தில் 12 பேர் காயமடைந்துள்ளனர். அடையாளம் தெரியாத சந்தேகத்திற்குள்ளானவர் கைது செய்யப்பட்ட…
-
- 0 replies
- 411 views
-
-
ஜப்பான் அரிசியில் அணுக்கதிர்வீச்சு பீ.பீ.சி தகவல் ஜப்பானில் சேதமடைந்த புக்குசீமா அணு உலையில் இருந்து பரவிய அணுக்கதிர் வீச்சின் தாக்கம் தற்போது ஜப்பானில் விளைந்துள்ள நெல்லில் காணப்படுவதாக பீ.பீ.சி தெரிவித்துள்ளது. புக்குசீமா அணு உலையைச் சுற்றிய சுமார் 60 கி.மீ ஆரையுள்ள பகுதிகளில் விளைந்த நெற்பயிரிலேயே இந்தத் தாக்கம் இருந்துள்ளது. இந்த அரசி ஏற்கெனவே விற்பனை சந்தைக்கு போய்விட்டது. இதை உண்டவர்களில் ஏற்படும் அணுக்கதிர் தாக்க விளைவுகள்பற்றி இனிமேல்தான் தெரிய வரும் என்றும் கூறியுள்ளது. அதேபோல முன்னரே ஜப்பானில் உற்பத்தியான இறைச்சி, சோளம், தேயிலை, காளான் போன்ற உப உணவுப் பொருட்களிலும் அணுக்கதிர் தாக்கம் சிறிய அளவில் இருப்பதாக முன்னர் கூறப்பட்டது, இப்போது நெல்லில் ஏ…
-
- 0 replies
- 474 views
-
-
ஜப்பானிலுள்ள இரசாயனத் தொழிற்சாலை ஒன்றில் இடம்பெற்ற பாரிய வெடிப்புச் சம்பவத்தால் 5 பேர் பலியாகியுள்ளதுடன் 17 பேர் படுகாயமடைந்துள்ளனர். டோக்கியோ நகரிலிருந்து சுமார் 350 கிலோ மீற்றர் தொலைவிலுள்ள இரசாயனத் தொழிற்சாலையில் இன்று இவ்வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஐதரசன் வாயுக்களின் தாக்கங்களினால் இவ்வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என விசாரணை அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். - See more at: http://www.metronews.lk/article.php?category=world&news=3723#sthash.sdHaw1AP.dpuf
-
- 0 replies
- 306 views
-
-
தென் சீனக்கடல் பகுதியில் ஜப்பான் கட்டுப்பாட்டில் உள்ள சென்காகு தீவுகள் மீது சீனா மற்றும் தைவான் ஆகிய நாடுகள் உரிமை கொண்டாடி வருகின்றன. எண்ணெய் வளம், மீன்பிடித் தொழில் மற்றும் பிராந்திய பாதுகாப்பு பிரச்சினைகளுக்காக அந்த தீவுகளை கைப்பற்றும் முயற்சியில் இந்த நாடுகள் இறங்கியுள்ளன. கடந்த சில வருடங்களாக இந்த தீவுகள் மீதான உரிமை பிரச்சினை புகைந்து வரும் நிலையில், அந்த தீவுகளை தனிநபரிடமிருந்து வாங்கிவிட்டதாக ஜப்பான் அரசு சமீபத்தில் அறிவித்தது. இதனைத் தொடர்ந்து ஜப்பான் மற்றும் சீனா இடையே பேச்சு வார்த்தையும் நடந்தன. இந்நிலையில், சீனா நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஜப்பான் எல்லைப் பகுதிக்குள் பறந்து சென்றது. இது கடுமையான கண்டனத்திற்குரியது என்று ஜப்பான் பெய்ஜிங் மீது குற்றம் …
-
- 0 replies
- 635 views
-
-
ஜப்பான் கடற்கரையில் ஒதுங்கும் மனித எலும்புக்கூடுகளுடன் கூடிய வடகொரிய பேய் படகுகள் டோக்கியோ நூற்றுக்கணக்கான வடகொரிய படகுகள் மனித எலும்புக்கூடுகளுடன் தங்கள் ச்நிலையில் சீனா மீது பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது ஜப்பான். கடந்த ஐந்து ஆண்டுகளில் கிட்டத்தட்ட 600 ஆதரவற்ற படகுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன, கடந்த ஆண்டில் மட்டும் 150 படகுகள் ஜப்பான் கடற்பகுதியில் கரை ஒதுங்கியுள்ளன. கடந்த 2019 டிசம்பரில் ஜப்பானின் சாடோ தீவுக்கு அருகே மரத்தினாலான படகு ஒன்று கரை ஒதுங்கியது.அதில் துண்டிக்கப்பட்ட நிலையில் இருவரின் தலைகளும் எலும்புக்கூடாக உருமாறி வரும் ஐவரின் சடலங்களும் ஜப்பான் அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்ப…
-
- 0 replies
- 716 views
-
-
ஜப்பான் கடற்கரையில்... கண்டம் பாயும், ஏவுகணையை... பரிசோதித்தது வடகொரியா ஜப்பான் கடற்கரையில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வடகொரியா ஏவியுள்ளதாக தென்கொரியா மற்றும் ஜப்பானின் இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். வட கொரியாவின் கிழக்கில் உள்ள சின்போ துறைமுகத்தில் இருந்து ஒரு ஏவுகணை ஏவப்பட்டதாக தென் கொரியாவின் கூட்டுத் தலைமை அதிகாரிகள் கூறியுள்ளனர். குறித்த ஏவுகணை ஜப்பான் கடல் என அழைக்கப்படும் கிழக்கு கடலில் தரையிறங்கியது என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்நிலையில் இரண்டு ஏவுகணைகள் வீசப்பட்டதாகவும், இந்த நடவடிக்கை மிகவும் வருந்தத்தக்கது என ஜப்பானின் பிரதமர் தெரிவித்துள்ளார். சமீபத்திய வாரங்களில், வடகொரியா ஹைப்பர்சொனிக் மற்றும் நீண்ட தூர கப்பல் ஏவுகணைக…
-
- 0 replies
- 373 views
-
-
ஜப்பான் கடலில் வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை வடகொரிய அதிபர் கிங் ஜோங் உன் | படம்: கேசிஎன்ஏ உலக நாடுகளின் எச்சரிக்கையும் மீறி மீண்டும் ஜப்பான் கடலில் வடகொரியா ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது. வடகொரியா ஞாயிற்றுக்கிழமையன்று ஜப்பான் மற்றும் கொரிய கடல் பகுதிக்கு இடையில் ஏவுகணை சோதனை நடத்தியதாகவும், இதனை வடகொரியாவின் அதிபர் கிங் ஜோங் உன் பார்வையிட்டதாகவும் தென் கொரியா மற்றும் ஜப்பான் அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வடகொரியா நடத்திய இந்த ஏவுகணை சோதனை 280 மைல்கள் பாய்ந்து சென்று இலக்கை தாக்கக் கூடியது என்று செய்திகள் வெளியாகியுள்ளன. வடகொரியா நடத்திய …
-
- 0 replies
- 324 views
-
-
சியோல், ஜப்பான் கடல் எல்லைக்குள் கண்டம் விட்டு கண்டம் பாயும் அதிநவீன ஏவுகணையை செலுத்தி வடகொரியா சோதனை நடத்தியது. இதற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. வடகொரியா அச்சுறுத்தல் ஒரு குறிப்பிட்ட குடும்பத்தின் ஆட்சி நடந்து வரும் வடகொரியாவின் தலைவராக கிம் ஜாங் அன் உள்ளார். அவருடைய அரசாங்கம் அண்டை நாடான தென்கொரியாவை அச்சுறுத்தும் வகையில் எல்லையில் ராணுவ குவிப்பையும், அவ்வப்போது அணு ஆயுத சோதனைகளையும் நடத்தி வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தென்கொரியாவுக்கு எல்லையிலும், கடலோர பகுதியிலும் அமெரிக்கா வான் பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்திக் கொடுத்து இருக்கிறது. தவிர, தென்கொரியாவுடன் இணைந்து கூட்டு ராணுவ பயிற்சியிலும் ஈடுபட்டு வருகிறது. …
-
- 1 reply
- 317 views
-
-
ஜப்பான் கப்பலை, திமிங்கிலம் தாக்கியது: 100 பேர் காயம் ஜப்பானில் திமிங்கிலம் ஒன்று கப்பலைத் தாக்கியதில், குறைந்தது 100 பயணிகள் காயமடைந்துள்ளனர். நிகாடா துறையில் இருந்து சடோ தீவிற்கு கப்பல் சென்று கொண்டிருந்த நிலையில் நேற்று (சனிக்கிழமை) இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. திமிங்கலம் மோதியதில் 15 சென்றி மீற்றர் நீளத்திற்கு கப்பல் நடுப்பகுதியில் பிளவு ஏற்பட்டுள்ளதாக கப்பலை இயக்கியவர்கள் தெரிவிக்கின்றனர். நிபுணர்கள் இந்த சம்பவத்தை ஆராய்ந்து இது திமிங்கிலத்தால் ஏற்பட்ட பாதிப்பு என உறுதிப்படுத்தியுள்ளனர். கப்பலில் பயணித்த பயணிகள் கடுமையான காயங்களுக்கு உள்ளாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து நடந்த சமயத்தில் இருந்த கப்பல் பணியாளர்களும் பயணிகளும் இந்த சம்பவத்தில…
-
- 2 replies
- 928 views
-
-
ஜப்பான் கரையோரத்தை சுனாமி தாக்கியுள்ளது டொங்காவின் ஆழ்கடலில் பதிவான எரிமலை வெடிப்பினை அடுத்து ஏற்பட்ட சுனாமி ஜப்பானிய கரையோரத்தைத் தாக்கியுள்ளதாக ஜப்பானிய வளிமண்டல நிலையம் அறிவித்துள்ளது. தென்அமாமி மற்றும் டொக்காரா தீவுகளை அண்டிய பிரதேசங்களில் 3 மீட்டர் வரை கடல் அலைகள் உயர்ந்தமையை அடுத்து நேற்று சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஹொக்கைடோவில் இருந்து ஒக்கினாவோ வரையிலான கரையோர பகுதிகளில் கடல் மட்டம் 1 மீட்டருக்கு உயர்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கரையோர வாழ் மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அதிகாரிகள் அறிவித்திருந்தனர். ஆழ்கடல் ஏற்பட்ட எரிமலை வெ…
-
- 0 replies
- 319 views
-
-
ஜப்பான் தனது தேசிய பாதுகாப்புக் கொள்கையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை அறிவித்துள்ளது. அடுத்த பத்து ஆண்டுகளுக்கு ஜப்பானின் படைகளை நெறிப்படுத்தும் வகையிலான அந்தக் கொள்கைக்கு ஜப்பானின் அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது. சீனப் படைகள் பலப்படுத்தப்படும் நிலையில், இந்த மாற்றங்களை ஜப்பான் அறிவித்துள்ளது. சீனப் படைகள் கட்டியெழுப்பப்படுவது சர்வதேச ரீதியில் கவலையை ஏற்படுத்தும் ஒரு விடயமென ஜப்பான் குறிப்பிட்டது. ரஷ்யாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்கென நாட்டின் வட பகுதியில் முன்னர் செய்யப்பட்ட பலமான பாதுகாப்பு ஏற்பாடுகள் தளர்த்தப்பட்டு, சீனாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் வகையில் நாட்டின் தென் பகுதியில் பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்படும். நீர்மூழ்கிகளின் எண்ணிக்கை …
-
- 0 replies
- 407 views
-
-
ஜப்பானை சேர்ந்த தமிழ் மொழி அறிஞர் நோபுரு கரஷிமா என்பவருக்கு இலக்கியம் மற்றும் கல்விக்காக பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் உடல்நலம் சரிஇல்லாததால் அவரால் டெல்லியில் நடந்த விழாவுக்கு வரமுடியவில்லை. எனவே தற்போது ஜப்பான் சென்றுள்ள பிரதமர் மன்மோகன்சிங் டோக்கியோவில் நடந்த ஒரு விழாவில் கரஷிமாவுக்கு பத்மஸ்ரீ விருதினை வழங்கினார். கரஷிமா தற்போது டோக்கியோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக உள்ளார். அவர் பல ஆண்டுகள் இந்தியாவில் தங்கியிருந்து தென் இந்திய வரலாறு குறித்து ஆய்வு செய்துள்ளார். அப்போது சென்னை பல்கலைக்கழகத்தில் கல்வெட்டுகள் குறித்தும் ஆய்வு செய்துள்ளார். கரஷிமாவுக்கு நன்றாக தமிழ் பேசவும் தெரியும்.http://www.dinaithal.com/index.php?option=com_content&view=art…
-
- 9 replies
- 726 views
-