உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26718 topics in this forum
-
ஆந்திர மாநிலம் அமராவதியை சேர்ந்த அபோ தீவாருக்கும் பிரீத்தி என்பவருக்கும் அண்மையில் திருமணம் நடைபெற்றது. வழக்கமாக திருமணத்தன்று மணமக்களுக்கு உறவினர்கள், நண்பர்கள் பரிசு வழங்குவார்கள். ஆனால் அபே பிரீத்தி திருமணம் சற்று வித்தியாசமானது. தெலுங்கானாவில் வறட்சியால் ஏரானமான விவசாயிகள் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் தங்கள் திருமணத்தை அர்த்தமுள்ளதாக மாற்றிக் காட்ட அபேவும் பிரீத்தியும் முடிவு செய்திருந்தனர். அதன்படி திருமணத்தங்னறு 10 விவசாயிகளுக்கு தலா 20 ஆயிரம் ரூபாயை தம்பதிகள் வழங்கினர். அடுத்து அமரவாதி பகுதியில் உள்ள 5 லைப்ரேரிகளுக்கு ரூ. 52 ஆயிரம் மதிப்புள்ள புத்தகங்கள் வழங்கப்பட்டன. எளிமையான உணவு வகைகளை திருமண விருந்தில் இடம் பெற்றிருந்தன. கடன் வ…
-
- 0 replies
- 238 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில் * தெற்கு சூடானில் உள்நாட்டு போர் திரும்பிவிட்டதன் அறிகுறியா இது. ஜுபாவில் இருந்து பிபிசியின் சிறப்பு தகவல். * பழமைவாத யூதர் ஒருவரால் கத்தியால் தாக்கப்பட்ட ஒரு வருடத்தின் பின்னர் ஒருபாலுறவுக்காரர்கள் மீண்டும் ஜெரூசலத்தில் ஊர்வலம். * நல்ல எதிர்காலத்துக்காக இசைக்கும் சிறுமிகள். காபூல் தெருக்களில் தமது இசை வல்லமையை வளர்க்க முயல்கிறார்கள்.
-
- 0 replies
- 192 views
-
-
கடந்த 2010ஆம் ஆண்டு, ஆப்கானிஸ்தானில் கொடுமையான கணவனால் மூக்கு, காது போன்ற உறுப்புக்கள் அறுக்கப்பட்டு, கொடுமைப்படுத்தப்பட்ட ஆப்கன் இளம்பெண், தற்போது அமெரிக்காவில் அறுவை சிகிச்சை செய்து, தன்னுடைய இயல்பான வாழ்க்கையை தொடங்கியிருக்கின்றார். ஆப்கானிஸ்தானில் ஒரு போர் வீரருக்கு Aesha Mohammadzai என்ற இளம்பெண்ணை விருப்பத்திற்கு மாறாக கட்டாயப்படுத்தி அவருடைய தந்தை திருமணம் செய்து வைத்தார். திருமண வாழ்க்கை பிடிக்காமல், கணவன் வீட்டில் இருந்து தப்பிக்க நினைத்த ஆயிஷாவை, கணவன் கொடுமைப்படுத்தியோடு மூக்கு, காது போன்ற உறுப்புகளை வெட்டி எறிந்துவிட்டார். மிகவும் ஆபத்தான நிலையில் தன்னுடைய தாத்தாவால் காப்பாற்றப்பட்ட ஆயிஷா, பின்னர் மேல்சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார். அங்கு அவருக்கு தொ…
-
- 1 reply
- 646 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில் * துருக்கியில் கருத்து சுதந்திரம் நசுக்கப்படுகிறதா? தோல்வியில் முடிந்த இராணுவ சதியைத்தொடர்ந்து நூற்றி முப்பத்தியோரு ஊடகங்களை அதிகாரிகள் மூடியதால் அதிகரிக்கும் அச்சம். * "அமெரிக்க அதிபராக வருவதற்கு அதிகபட்ச தகுதியுடையவர் ஹிலரி கிளிண்டன்"; அங்கீகரித்து, ஆதரவளித்து பாராட்டினார் அதிபர் ஒபாமா. * ரியோ ஒலிம்பிக் போட்டிகளையொட்டி அதிகபட்ச பாதுகாப்பு ஏற்பாடுகள்; பயங்கரவாத தாக்குதலே தனது மிகப்பெரிய கவலை என்கிறார் பாதுகாப்புப்படையின் தலைவர்.
-
- 0 replies
- 581 views
-
-
ஈழத்தில் தமிழினத்தை வேரறுத்த சிங்கள அரசு, வெளிநாடுகளில் இருந்து ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுப்பவர்களை அச்சுறுத்த நினைக்கிறது. உள விலும் அச்சுறுத்தும் சம்பவங்களிலும் கைதேர்ந்த சிலரை இந்த அசைன்மென்ட்டுக்காக தமிழ கத்துக்கு அனுப்பி இருக்கிறார்கள். ஈழப் போராட்டங்களுக்கும் புலிகள் ஆத ரவு நிலைப்பாட்டுடன் இருக்கும் முக்கியத் தலைவர்கள் சிலர்தான் இந்த உளவு மனிதர்களின் குறி'' என்று அதிரவைக்கும் தகவலைச் சொன்னார் இலங்கையைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவர். ஈழத்துடன் தொடர்பில் இருக்கும் உணர்வாளர்கள் சிலரிடம் விசாரித்தபோது, ''இலங்கையில் நடந்த நான்காம் கட்ட ஈழப் போருக்குப் பிறகு, புலிகளின் செயல்பாடு அங்கே முற்றிலும் தடுக்கப்பட்டுவிட்டது. ஈழத்தைச் சிதைத்து விட்ட இலங்கை அரச…
-
- 0 replies
- 564 views
-
-
அப்கானிஸ்தான் எதிர்காலம் பற்றி ஒபாமாவும் கார்சாயும் பேசினார்கள்: அமெரிக்கா 2013இல் தாக்குதல் படைகளை பின்வாங்கும் அமெரிக்க படைகள் பயிற்சி மாடும் தரும் அமெரிக்க படைகளுக்கு பாதுகாப்பு குற்றவியல் உத்தரவாதம் தரப்படும் அமெரிக்க படைகள் கைதிகளை கையளிப்பர் அப்கானிஸ்தான் தலைவர் 2014இல் பதவியில் இருந்து விலகுவார் கட்டாரில் தலிபானுடன் பேசுகிறார் அதற்கு அமேரிக்கா ஆதரவு
-
- 4 replies
- 597 views
-
-
மூவரின் தூக்குத்தண்டனை வழக்கு பற்றி உள்துறை அமைச்சர் விளக்கம் View Email history பு வவுனியா நிருபர் திங்கட்கிழமை, பெப்ரவரி 11, 2013 அப்சல் குரு வழக்கில் இருந்து ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகளின் வழக்கு வேறுபட்டது என்று தெரிவித்த மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே, தூக்குத் தண்டனை நிறைவேற்றம் பாதிக்கப்படும் என்பதால் தகவல் ரகசியமாக வைக்கப்படுகிறது என்றார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகியோர் தூக்குத் தண்டனை பெற்று வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தூக்குத் தண்டனைக்கு எதிரான அவர் தாக்கல் செய்த வழக்கு…
-
- 1 reply
- 539 views
-
-
தொலைக்காட்சி விவாதத்தில் ஹிலரி, டிரம்ப் பரஸ்பர குற்றச்சாட்டு அமெரிக்காவின் அடுத்த அதிபராக போட்டியிடும் வேட்பாளர்களான டொனால்ட் டிரம்பும், ஹிலரி கிளிண்டனும் இரண்டாவது தொலைக்காட்சி விவாதத்தில் கசப்பான பரஸ்பர குற்றச்சாட்டுக்களை பரிமாறியுள்ளனர். ஒருவரையொருவர் மதிக்கின்ற அம்சம்: டிரம்பின் குழந்தைகளை போற்றுவதாக ஹிலரியும், ஹிலரி விட்டு கொடுக்காமல் இருப்பதை மதிப்பதாக டிரம்பும் தெரிவித்துள்ளனர் பாலியல் ரீதியாகப் பெண்களைத் தொடுவது குறித்து டிரம்பின் கருத்துக்கள், அவர் அதிபராக தகுதியற்றவர் என்பதை காட்டுகின்றன என ஹிலரி கூறியிருக்கிறார். அமெரிக்க வெளியுறவு அமைச்சாராக இருந்தபோது, தனிப்பட்ட மின்னஞ்சல் சேவையை பயன்படுத்தியதால் ஹிலரி சிறை…
-
- 2 replies
- 686 views
-
-
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தோல்வியை சந்தித்துள்ள ஹிலாரி கிளிண்டனுக்கு டொனால்ட் டிரம்ப் மூலம் புதிய சிக்கல் உருவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.அமெரிக்க தேர்தல் பிரச்சாரத்தின்போது தான் வெற்றி பெற்றால் ஹிலாரி கிளிண்டனின் மின்னஞ்சல் விவகாரம் தொடர்பாக அவரை சிறையில் அடைப்பேன் என டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். எனினும், தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு ஹிலாரி கிளிண்டன் மீது வழக்கு பதிவு செய்யும் எண்ணம் இல்லை என டொனால்ட் டிரம்ப் கூறியதாக செய்திகள் வெளியானது. இந்நிலையில், அமெரிக்காவில் வெளியாகும் பத்திரிகைகள் ஒரு பரபரப்பு செய்தியை வெளியிட்டுள்ளன.அதில், ‘ஹிலாரி கிளிண்டனின் அறக்கட்டளை மூலமாக பெறப்பட்ட நிதியுதவிகள் மீது விசாரணை நடத்த டொனால்ட் டிரம்ப் த…
-
- 0 replies
- 481 views
-
-
பிரெக்ஸிட் - 'ஒப்பந்தம் முடிந்தது' - கொண்டாட்டத்தில் போரிஸ் ஜோன்சன் ஐக்கிய இராஜ்ஜியம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பல மாத பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் பிரெக்ஸிட்-க்கு பிந்தைய வர்த்தக ஒப்பந்தத்தில் உடன்பட்டுள்ளன. இதன்மூலம் இவ்வாண்டு இறுதியில் இரு தரப்பினரிடையேயான குழப்பமான மற்றும் கடுமையான நிலைமைகள் தவிர்க்கப்பட்டுள்ளன. அதன்படி 668 பில்லியன் டொலர் மதிப்புள்ள பொருட்கள் மீதான ஒப்பந்தம் பூஜ்ஜிய சுங்கவரி மற்றும் பூஜ்ஜிய ஒதுக்கீட்டைக் குறிக்கும் என்று இங்கிலாந்து வட்டாரம் தெரிவித்துள்ளது. மேலும் பிரிட்டன் எங்கள் பணம், எல்லைகள், சட்டங்கள், வர்த்தகம் மற்றும் எங்கள் மீன்பிடி நீர் ஆகியவற்றின் கட்டுப்பாட்டை திரும்பப் பெற்றுள்ளது என்றும் கூறியுள்ளது. வியாழ…
-
- 2 replies
- 794 views
-
-
லிபியா பயணிகள் விமானம்` கடத்தப்பட்டிருக்க வாய்ப்பு' மால்டா படையினர் சூழ்ந்துள்ள விமானம் லிபியா பயணிகள் விமானம் 118 பேருடன் மால்டாவில் கட்டாயமாகத் தரையிறக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், அது கடத்தலுக்கு உள்ளாக்கப்பட்டிருக்க வாய்ப்பிருப்பதாக மால்டா பிரதமர் தெரிவித்துள்ளார். ஏர்பஸ் ஏ 320 விமானம், லிபியாவுக்குள் பறந்து கொண்டிருந்தது. ஆஃப்ரிகியா ஏர்வேஸ் விமான நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம், நடுவழியில் திசை மாற்றப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. விமானத்தை குண்டு வைத்துத் தகர்த்து விடுவதாக மிரட்டி, இரண்டு கடத்தல்காரர்கள் அந்த விமானத்தைக் கடத்தியிருக்கலாம் என ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. பாதுகாப்பு நடவடிக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட…
-
- 3 replies
- 492 views
-
-
பூர்வகுடிகள் வரலாற்றை பிரதிபலிக்கும் வகையில் தேசிய கீதத்தை மாற்றிய ஆஸ்திரேலியா பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, Wiradjuri woman Olivia Fox sang the national anthem in indigenous language Dharug in December இந்தப் புத்தாண்டு தினத்தில் இருந்து ஆஸ்திரேலியர்கள் தங்கள் தேசிய கீதத்தை சில மாற்றங்களோடு பாடுவார்கள் என்று அறிவித்துள்ளார் அந்நாட்டுப் பிரதமர் ஸ்காட் மாரிசன். தேசிய கீதம் இனி ஆஸ்திரேலியாவை 'இளமையான, சுதந்திரமான' என்று குறிப்பிடாது. அந்நாட்டுப் பூர்வகுடி மக்களின் நீண்ட வரலாற்றை பிரதிபலிக்கும் வகையில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பிரதமரின் இந்த ஆச்சரிய…
-
- 18 replies
- 2k views
-
-
பாரிஸில் மொசாட் பெண் உளவாளிகள் | பாகம்-1
-
- 7 replies
- 908 views
-
-
மெக்சிகோவில் தயாரிக்கப்படும் பி.எம்.டபிள்யூ. கார்களுக்கு 35 சதவீத எல்லை வரி: டிரம்ப் எச்சரிக்கை ஜெர்மனி நாட்டை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் பி.எம்.டபிள்யூ. நிறுவனம் பல்வேறு வடிவங்களில் விலையுயர்ந்த சொகுசு கார்களை தயாரித்து வருகிறது. தற்போது BMW 3 Series ரக கார்களை தயாரிப்பதில் துரித கவனம் செலுத்திவரும் இந்நிறுவனத்துக்கு சொந்தமான கார் தயாரிப்பு தொழிற்சாலையின் கிளை சீனாவில் இயங்கி வருகிறது. இதேவேளை அமெரிக்காவை அண்மித்துள்ள மெக்சிகோவில் புதிய தொழிற்சாலை திறப்பதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக இடம்பெற்று வருகின்றன. அங்குள்ள சான் லூயிஸ் போட்டோசி நகரில் உருவாகிவரும் இந்த தொழிற்சாலையில் எதிர்வரும் 2019-ம் ஆண்டுக்குள் கார் தயாரிப்பு ஆரம்பிக்க…
-
- 1 reply
- 422 views
-
-
கடந்த பிப்ரவரி மாதம் வடகொரியா அணுகுண்டு சோதனை மற்றும் ஏவுகணை சோதனை நடத்தியது. இதையடுத்து அமெரிக்காவும், தென் கொரியாவும் போர் பயிற்சியில் ஒத்திகையில் ஈடுபட்டன. இதனால் கொரியா தீபகற்பத்தில் போர் பதட்டம் ஏற்பட்டது. பின்னர் ஐ.நா. தலையீட்டின் பேரில் பதட்டம் தணிந்தது. இருந்தும் அமெரிக்கா- தென் கொரியாவின் போர் பயிற்சி ஒத்திகை தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த நிலையில் கிழக்கு பகுதியில் உள்ள ஐப்பான் கடலில் வடகொரியா நேற்று 3 ஏவுகணைகளை வீசி சோதனை நடத்தியது. இவற்றில் 2 ஏவுகணைகள் காலையிலும், மாலையில் மற்றொரு ஏவுகணையும் பரிசோதித்து பார்க்கப்பட்டன. இவை குறைந்த தூரம் சென்று தாக்க கூடியவை. இதற்கு தென்கொரியா கண்டனம் தெரிவித்துள்ளது. வட கொரியாவின் இந்த ஏவுகணை சோதனை கொரிய தீபகற்பகத்தில் மீண்…
-
- 2 replies
- 519 views
-
-
அன்பார்ந்த நண்பர்களே, அடி மனதின் ஆழத்தில் நனவாக நடந்தேற முடியாத ஆசைகளுடன் புதையுண்டு அன்றைய தினத்தை முடித்துக் கொண்டு நித்திரை கொள்ளும் மனம், அடுத்த நாளின் உயிர்த்தெழலுக்காக அந்த ஆசைகளை கனவுலகில் நிஜம் போல நிகழ்த்தி ஆசுவாசப் படுத்தும். அப்படித்தான் போதாமைகளுடனும், நம்பிக்கையற்றும், சலித்துப் போன விரக்திகளுடனும் கடந்து செல்லும் நாட்களில் கனவுகள் கனவாகவே நமத்துப் போகின்றன. 2008ஆம் ஆண்டு ஜூலை மாதம் பதினேழாம் தேதி வினவுத் தளத்தை ஆரம்பிக்கும் போது எங்களுக்கு பெரிய ஆசைகள் எதுவுமில்லை. இணைய உலகில் சமூகத்தின் ஒரு சிறிய பிரிவில் எமது கருத்துக்களை வாசகருடன் நெருக்கமாக பகிர்ந்து கொள்வதைத் தாண்டி வேறு திட்டம் இல்லை. ஆயினும் நாட்படச் சென்ற பதிவுகளில் பல, அரசியல் தொடங்கி பண்ப…
-
- 1 reply
- 758 views
-
-
கர்நாடக சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி தோல்வி அடைந்ததையொட்டி எடியூரப்பாவை மீண்டும் கட்சியில் சேர்க்க முயற்சி நடப்பதாக செய்திகள் வெளியானது. ஆனால் இதனை பாரதீய ஜனதா மறுத்துள்ளது. எடியூரப்பாவை கட்சியில் சேர்க்கும் முயற்சி எதுவும் நடக்கவில்லை என்று முன்னாள் முதல்-மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர் கூறினார். இந்த நிலையில் கர்நாடக ஜனதா கட்சி தலைவர் எடியூரப்பா பெங்களூரில் நிருபர்களிடம் கூறியதாவது:- கர்நாடக சட்டசபை தேர்தல் மிக அருகில் இருந்த போது நாங்கள் கட்சியை தொடங்கினோம். கட்சி சின்னம், பெயர், வேட்பாளர்கள் போன்ற அனைத்தும் புதியதாக இருந்தன. பிரசாரம் செய்யவும் காலம் குறைவாக இருந்தது. இந்த காரணங்களால் நாங்கள் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெற முடிய வில்லை. எங்களுக்கு வழங்கப்பட்டுள்ள …
-
- 1 reply
- 349 views
-
-
இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * சில நாடுகளின் குடியேறிகள் மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்துள்ள தடை குறித்து பெரும் விமர்சனங்கள். ஆனால் அதிபர் மாளிகையோ இது முஸ்லிம்களுக்கு எதிரானது அல்ல என்கிறது. * கனடாவின் க்யூபெக் நகரிலுள்ள பள்ளிவாசல் ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது ஆறு பேர் பலி. * பார்த்தால் தெரியாது என்றாலும் இதுதான் வட அமெரிக்காவில் கண்டெடுக்கப்பட்ட பட்டைத் தீட்டப்படாத மிகப்பெரிய வைரம். இதன் வரலாறு குறித்த பிபிசியின் சிறப்புப் தகவல்.
-
- 0 replies
- 276 views
-
-
ஹாங்கொங்கின் தேர்தல் விதிகளில் பல மாற்றங்களை மேற்கொண்ட சீனா ஹாங்கொங்கின் தேர்தல் விதிகளில் சீனா பல மாற்றங்களை செவ்வாயன்று நிறைவேற்றியுள்ளது. இது நகரத்தின் மீதான கட்டுப்பாட்டை கடுமையாக்கும் என்று அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. சீர்திருத்தங்களின் நோக்கம் "தேசபக்தி" புள்ளிவிவரங்கள் மட்டுமே அதிகார பதவிகளுக்கு இயங்க முடியும் என்பதை உறுதி செய்வதாகும். 2020 ஜூன் மாதத்தில் ஒரு தேசிய பாதுகாப்புச் சட்டம் திணிக்கப்பட்டதைத் தொடர்ந்து, உலகளாவிய நிதி மையத்தின் மீது பெருகிய முறையில் சர்வாதிகார பிடியை பலப்படுத்த பீஜிங்கின் முயற்சிகளின் இது ஒரு பகுதியாகும். இது கருத்து வேறுபாடுகளை நசுக்குவதற்கான ஒரு கருவியாக விமர்சகர்கள் கருதுகின்றனர். 2019 ல் அரசாங்க எதிர்ப்ப…
-
- 5 replies
- 943 views
-
-
ரொறொன்ரோ பெரும்பாகத்தில் மீண்டும் ஒரு இடி,மின்னல், புயலுடன் கடுமையான மழையும் பெய்ய வாயப்புகள் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், மக்கள் மிரண்டு போயுள்ளனர். கனடா சுற்றுச்சூழல் பிரிவு புதன்கிழமை விசேட காலநிலை அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இதன்படி, பலத்த இடி,மின்னல், புயலுடன் கூடிய பலத்த மழை பெய்யலாமெனவும் கூறப்பட்டுள்ளது. இக்காலநிலை Windsor area north to Sarnia, east through Parry Sound-Muskoka, Hamilton, Niagara and Toronto ஆகிய இடங்களை உள்ளடக்கியதாக இருக்குமெனவும் சொல்லப்படுகின்றது. கடந்த திங்களன்று கொட்டிய பேய்மழையின் பாதிப்பில் இருந்து மீண்டுவரும் ரொறொன்ரோ மக்களை இது அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. http://www.seithy.com/breifNews.php?newsID=87279&category=Tam…
-
- 6 replies
- 637 views
-
-
மியன்மாரில் இதுவரை 745 போராட்டக்காரர்கள் இராணுவத்தால் படுகொலை கடந்த பெப்ரவரி மாதம் இராணுவ ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பின்னர் மியன்மாரில், கொல்லப்பட்ட எதிர்ப்பாளர்களின் எண்ணிக்கை 745 ஆக உயர்வடைந்துள்ளதுதாக அரசியல் கைதிகளுக்கான உதவி சங்கம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் 23 ஆம் திகதிய நிலவரப்படி, இந்த இராணுவ ஆட்சிக்குழுவினால் 745 பேர் கொல்லப்பட்டதாக தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என அரசியல் கைதிகளுக்கான உதவி சங்கம் தெரிவித்துள்ளது. அத்துடன் மக்களால், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை வெளியேற்றிய பின்னர், இராணுவத்தால் இதுவரை கிட்டத்தட்ட 3,371 பேர் கைது செய்யப்பட்டடுள்ளார்கள். இதற்கிடையில், இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் சனிக்கிழமை நடைபெறும் ஆசியான் உச்சிமாநாட்டி…
-
- 0 replies
- 265 views
-
-
வங்கதேசத்தில் சுஃபி அமைப்பின் தலைவர் மற்றும் அவரது மகள் சுட்டுக்கொலை -அ+ வங்கதேசத்தில் சுஃபி அமைப்பின் தலைவர் மற்றும் அவரது மகள் மர்ம நபர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். டாக்கா: வங்கதேசத்தில் 55 வயதான சுஃபி என்னும் பக்தி அமைப்பின் தலைவர் மற்றும் அவரது மகள் மர்ம நபர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். சுஃபி என்னும் பக்தி அமைப்பின் தலைவரான பர்கத் ஹீச…
-
- 0 replies
- 264 views
-
-
ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக அதிர்ச்சியான ரகசியங்களை வெளியிட்டுள்ள அமெரிக்கா புலனாய்வு பிரிவு : சிக்கலில் டிரம்ப்..! அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் டிரம்பிற்கும் ரஷ்யாவிற்கும் தொடர்பிருந்துள்ளதாக, அந்நாட்டு புலனாய்வு பிரிவு தலைவர் உறுதிசெய்துள்ளார். இதனால் டிரம்ப் சட்ட சிக்கல்களை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு இடம்பெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், ரஷ்யா மோசடியில் ஈடுபட்டமை மற்றும் முன்னாள் ஜனாதிபதி பாராக் ஒபாமா தேர்தல் பிரச்சாரத்தின் போது டொனால்ட் டிரம்பின், தொலைபேசி அழைப்புகளை ஒட்டு கேட்டமை தொடர்பான தமது அறிக்கையை அந்நாட்டு புலனாய்வு பிரிவு வெளியிட்டுள்ளது. குறித்த விசாரணை அறிக்கையில் அமெரிக்கா புலனாய்…
-
- 0 replies
- 433 views
-
-
நேதாஜி பற்றிய ஆச்சரிய தகவல் நேதாஜியின் மரணம் குறித்த விஷயங்களை சேகரித்து வைத்திருப்பவரும், அகில இந்தியப் பார்வார்டு பிளாக் கட்சியின் பொதுச் செயலாளருமான தேவப்பிரதா பிஸ்வாஸ் சமீபத்தில் புதுச்சேரி வந்திருந்தார். அவருடன், மாநிலங்களவை உறுப்பினரான பரூண் முகர்ஜியும் இருந்தார். பிஸ்வாஸும் முகர்ஜியும் நேதாஜி பற்றிய மர்மங்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்கள். ''நேதாஜியின் மரணம் சட்டப்படி உறுதி செய்யப்பட்டுவிட்டதா?'' ''ஆகஸ்ட் 18, 1945-ல் தைவான் தலைநகர் தாய்பேய் விமான நிலையத்திலோ, அதற்கு அருகாமையிலோ நடந்த விமான விபத்தில் நேதாஜி இறக்கவில்லை. எப்படியென்றால், நேதாஜி மரணம் குறித்து இந்திய அரசால் அமைக்கப்பட்ட முகர்ஜி கமிஷனிடம், அமெரிக்க உளவுத்துறையால் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண …
-
- 7 replies
- 7.1k views
-
-
நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் வியட்நாம் போரின் போது காணாமல் போன ஒரு தந்தையும் அவரது மகனும், அங்கு ஒரு காட்டுப் பிரதேசத்தில் வசித்து வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்போது 82 வயதாகும் ஹோ வான் தான் மற்றும் அவரது மகன் ஹோ வான் லாங் (41), ஆகிய இருவரும் வியட்நாம் போரின் போது ஒரு குண்டுத் தாக்குதலில் அவர்களது குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கொல்லப்பட்டதை அடுத்து தாங்கள் வசித்து வந்த கிராமத்தை விட்டு வெளியே தப்பியோடிவிட்டதாகக் கூறப்படுகிறது. வியட்நாமின் மத்திய பகுதியில் இருக்கும் குவாங் இங்காய் மாகாணத்தில் உள்ள ஒரு காட்டுப் பகுதியில் அப்பகுதிவாசிகள் சுள்ளி சேகரிக்கச் சென்றிருந்தபோது, இவர்கள் இருவரையும் கண்டனர். பழம் மற்றும் கிழங்குகளை சாப்பிட்டு இந்த இருவரும் உயிருடன் …
-
- 4 replies
- 815 views
-