Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. மலேசிய நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது ; தேர்தல் வேண்டாம் எனப் பதறும் எதிர்க்கட்சிகள் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,ISMAILSABRI60 FACEBOOK படக்குறிப்பு, இஸ்மாயில் சப்ரி யாகூப் மலேசிய நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாக அந்நாட்டின் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகூப் இன்று அறிவித்துள்ளார். இதையடுத்து அடுத்த 60 நாள்களுக்குள் மலேசியாவில் 15ஆவது பொதுத்தேர்தல் நடைபெறும். பல்வேறு எதிர்ப்புகள், சிக்கலான பொருளாதார சூழலுக்கு மத்தியில் பொதுத்தேர்தல் அறிவிப்பை வெளியிட்டுள்ளார் மலேசிய பிரதமர். எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாமல், இஸ்மாயில் சப்ரி யாகூப் தலைமையிலான அரசாங்கத்தில் இடம்பெற்றுள…

  2. ஹிட்லர் தந்த நீர்மூழ்கிக் கப்பலில் ஜெர்மனியில் இருந்து ஜப்பான் பயணித்த நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ரெஹான் ஃபசல் பிபிசி செய்தியாளர் 55 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,PAN MACMILLAN (உலக நாடுகளில் பதிவான பழங்காலச் சுவடுகள், முக்கிய சம்பவங்கள் மற்றும் வரலாற்றில் அதிகம் அறியப்படாத நபர்கள் பற்றிய தகவல்களை 'வரலாற்றுப் பதிவுகள்' என்கிற பெயரில் ஞாயிறுதோறும் வெளியிட்டு வருகிறது பிபிசி தமிழ். அந்த வரிசையில் 60ஆவது கட்டுரை இது.) நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், ஜெர்மனியின் சர்வாதிகாரி அடால்ஃப் ஹிட்லரை 1942 மே 29 அன்று தனது வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே சந்தித்தார். ஜெர்மன் வெளிவிவகார …

  3. அண்மையில் ஒரு நடிகர் தனது பலத்தைகாட்ட மிகப்பெரிய தம்பட்டத்துடன் ஒரு மாநாட்டை கூட்டி இருந்தார். தாம் தான் அடுத்த முதல்வர், ஏற்கனவே தமிழகத்தை ஆண்டுவிட்ட 2 பெரிய திராவிட கட்சிகளை உடைத்தெறிந்து விட்டு வாருங்கள் என்று மக்களை அழைத்திருக்கும் அவர், தனது கூட்டணியை விவரிப்பதாக கூறி ஒட்டுமொத்த அரசியல் முகங்களை திரும்ப செய்தார். கூட்டணியை அவர் அறிவித்தாரோ இல்லையோ அல்லது சூட்சமமாக வெளிப்படுத்தினாரோ. அது ஒருபுறம் இருக்கட்டும். அந்தப் பொதுக்கூட்டத்தில், அந்த பெரு நடிகர் பேசிய பேச்சை கேட்கும் போதுதான் தமிழகத்தின் தலைவிதி எங்ஙனம் உள்ளது என்று நமக்கு புரிகிறது. தமிழக மக்கள் கூத்தாடிகளின் கூத்துக்கு மயங்கிக்கிடக்கிறார்கள் என்று எண்ணி இருப்பாரோ என்னவோ, தனது மோசமான ஒழுக்ககேடான நடத்…

    • 0 replies
    • 1.1k views
  4. ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் எண்ணிக்கை 3 மடங்கு அதிகரித்து விட்டதாக அமெரிக்க உளவுத்துறை அறிவிப்பு ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் எண்ணிக்கை மூன்றே மாதங்களில்3 மடங்கு அதிகரித்து விட்டதாக அமெரிக்க உளவுத்துறையான சி.ஐ.ஏ. அறிவித்துள்ளது. சிரியா மற்றும் ஈராக்கில் அரசுப் படைகளை எதிர்த்து தாக்குதல் நடத்தி வரும் தீவிரவாதிகள் ஐ.எஸ்.ஐ.எஸ். என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்கள். ஐ.எஸ்.ஐ.எஸ். என்பது ‘இஸ்லாமிக் ஸ்டேட் ஆப் ஈராக் அன்ட் சிரியா’ என்ற ஆங்கில வார்த்தையின் சுருக்கம் ஆகும். ஈராக்கையும், சிரியாவின் ஒரு பகுதி மற்றும் துருக்கியின் ஒரு பகுதி ஆகியவற்றையும் இணைத்து தனி இஸ்லாமிய நாட்டை உருவாக்குவது இவர்களது திட்டமாகும். இதுமட்டுமல்லாமல் எதிர்காலத்தில் பக்கத்து நாடான லெபனான், பாலஸ்தீனம்…

  5. கலைஞர் தொலைகாட்சியின் ஊடக பயங்கரவாதம்! திரு.கபில்சிபல், மத்திய அரசில் அ.ராசா விட்ட இடத்தை தொடர்பவர்.தி.மு.க வையும் காங்கிரஸ் கட்சியின் இமேஜையும் கட்டி காக்க மத்திய அரசின் தனிக்கை துறை அமைப்பின் அறிக்கையயே அபத்தம் என்பவர்..... சட்டம் கொஞ்சம் தெரிந்தவர் (வழ்க்குறைஞர்) என்பதால், ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தினை பூசி மொழுகி உண்மையை குழிதோண்டி புதைக்க சோனியா கபில்சிபலை பயன்படுத்தி வருகிறார். இதில் அகமகிழ்ந்த கபில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் "ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் வருவாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாக மத்திய தனிக்கை துறை குற்றம் சாட்டியது அபத்தமானது,அடிப்படை இல்லாதது" என கூறினார். சி.ஏ.ஜி.யின் அறிக்கை அடிப்படையிலேயே இதுகுறித்…

  6. போருக்கு பிந்தைய கொரியா வரலாற்றில் புதிய சகாப்தம் படைத்த உச்சி மாநாடு; இரு துருவ தலைமைகள் கைகோர்த்தாலும், நாடுகள் இணைவதற்கு தயங்கும் இளைய தலைமுறை; இந்தியர்கள் பற்றி வியட்நாமியர்களின் கருத்து என்ன? உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.

  7. இலங்கை விமானப் படையினருக்கு இந்தியாவில் பயிற்சி சண்டிகார்இ நவ.14- இலங்கை விமானப் படையினருக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சி இலங்கை விமானப்படையை சேர்ந்த வீரர்களுக்கு பஞ்சாப் மாநிலத்தில் உள்ள சண்டிகார் நகரில் பயிற்சி அளிக்கப்படுகிறது. அங்குள்ள இந்திய விமானப்படை நிலையத்தில் கடந்த மாதம்(அக்டோபர்) 14-ந்தேதி தொடங்கிய இந்த பயிற்சிஇ ஜனவரி மாதம் 5-ந்தேதி முடிவடைகிறது. ஹஹமிக்-27'' ரக விமானங்களை இயக்குவது பற்றி இலங்கை விமானப்படை வீரர்கள் இங்கு பயிற்சி பெற்று வருகிறார்கள். ரஷிய விமானம் இது பற்றி இலங்கை விமானப்படை வீரர் பெரேரா கூறுகையில்இ ஹஹநாங்கள் 6 பேர் கொண்ட குழுக்களாக பயிற்சி பெற்று வருகிறோம்.'' என்று தெரிவித்தார். ஹஹஇலங்கையில…

    • 3 replies
    • 1.2k views
  8. நாளிதழ்களில் இன்று: பணிபுரியும் பெண்களை அவதூறாக பேசுவதா? எஸ்.வி. சேகருக்கு முன்ஜாமின் மறுப்பு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று (வெள்ளிக்கிழமை) வெளியான கட்டுரைகள் மற்றும் பிரதான செய்திகளில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். எஸ்.வி.சேகர் சர்ச்சை: பணிபுரியும் பெண்களை அவதூறாக பேசுவதா? ஃபேஸ்புக்கில் நடிகர் எஸ்.வி சேகர் பெ…

  9. உலகப் பார்வை: ஹவாயின் எரிமலை சீற்றத்தால் வெளியேறும் நச்சுப் புகை இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். எரிமலை சீற்றம்: வெளியேறிய நச்சுப் புகை ஹவாயின் கிலாவேயா எரிமலையில் ஏற்பட்ட சமீபத்திய சீற்றம் காரணமாக வெளியேறிய நச்சுப் புகையால் அவசர பணியாளர்கள் பலர் அங்கிருந்து வெளிய…

  10. 700 ஆண்டு பழமையான கம்போடிய அங்கோர் வம்சத்தின் விலைமதிப்பற்ற பொக்கிஷம் லண்டனில் கண்டுபிடிக்கப்பட்டது எப்படி? கட்டுரை தகவல் எழுதியவர்,செலியா ஹேடன் பதவி,பிபிசி நியூஸ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,STEVE WAKEHAM கம்போடியாவின் 700 ஆண்டுகள் பழமையான அங்கோர் வம்சத்தின் அரச நகைகள் லண்டனில் கண்டுபிடிக்கப்பட்டன. பழங்கால தொல்பொருட்களை கடத்தி வந்த பிரிட்டனை சேர்ந்த டக்ளஸ் லாட்ச்ஃபோர்ட் என்பவரிடம், திருடப்பட்ட இந்த நகைகள் இருந்துள்ளன. இது போன்ற பழங்கால நகைகளை தாங்கள் பார்த்ததே இல்லை என்றும் அதை கண்டு வியப்பதாகவும் நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த நகைக…

  11. அனந்தப்பூர் : மூச்சுத் திணறல் மற்றும் நெஞ்சுவலியால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் உடல்நிலை, தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக, அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவமனை டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். ஆந்திரா, புட்டபர்த்தி, ஸ்ரீசத்யசாய் பாபாவிற்கு கடந்த மார்ச் 28ம் தேதி திடீரென நுரையீரல் கோளாறு ஏற்பட்டதையடுத்து, மூச்சுத்திணறலும் ஏற்பட்டது. இதையடுத்து, அவர், புட்டபர்த்தியில் உள்ள பிரசாந்திகிராமில் உள்ள சூப்பர் ஸ்பெஷாலிடி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். தற்போது, வெண்டிலேட்டர் உதவியுடன் சுவாசிக்கும் சாய்பாபாவின் உடல்நிலை , கவலைக்கிடமாக இருப்பதாக, அவருக்கு சிகிச்சை அளித்து வரும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். சத்ய சாய் உயர் …

  12. ஜெர்மனியில் உள்ள உணவுகள் குறித்த ஆய்வுக்கழகம் வீணான மற்றும் விஷத்தன்மை உள்ள உணவுகளை உடனடியாக அடையாளம் காட்டும் புதிய பேக்கேஜிங் பிலிம் ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளனர். புதிய கண்டுபிடிப்பு நிற மாற்றம் மூலம் உணவின் தன்மையை உணர்த்தும். இதன் மூலம் புட் பாய்சன் பாதிப்பில் இருந்து விடுதலை கிடைக்கும். உணவில் உடலுக்கு தீமை பயக்கும் பாக்டீரியாக்கள் அதிகரிக்கும் போது அதன் விஷத்தன்மை அதிகரிக்கும். இந்நிலையில் அந்த உணவை உட்கொள்பவர்கள் ஒவ்வாமை எனப்படும் புட் பாய்சனிங் பாதிப்புக்கு ஆட்பட நேரிடும். இது பாதிப்பாளர்களை மிகப்பெரிய அளவில் அவதிக்கு உள்ளாக்கும். உடனடி மருத்துவ சிகிச்சை அவசியம். கவனிக்கப்படாமல் விடும் போது பாதிப்பாளர்களை ஆபத்துக் கட்டத்துக்கு தள்ளிவிடும். இந்நிலையில் இ…

    • 0 replies
    • 783 views
  13. தென்னாபிரிக்காவில் மூக்குத்திக்காக போராடும் தமிழ்ப் பெண் சுனாலி பிள்ளை Sunday, 25 February 2007 தென்னாபிரிக்காவில் தமிழ்ப் பெண் ஒருவர் மூக்குத்தி அணிவதற்காக பள்ளி நிர்வாகத்துடன் போராடி வருகிறார்.டர்பன் நகரில் வசிக்கும் தமிழ்ப் பெண் சுனாலி பிள்ளை (18). அங்குள்ள அரசு பெண்கள் உயர் நிலைப் பள்ளியில் படித்து வருகிறார்.ஒரு நாள் மூக்குத்தி அணிந்து பள்ளிக்குச் சென்றார். ஆனால், அதற்குப் பள்ளி நிர்வாகம் அனுமதி மறுத்துவிட்டது. ஆனால், சுனாலி பிள்ளை பள்ளிக்கு மூக்குத்தி அணிந்து செல்வதில் உறுதியாக இருக்கிறார். இது குறித்து சுனாலி, பள்ளி நிர்வாகம் மீது வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கில் சுனாலிக்கு எதிராகவே தீர்ப்பு வந்தது. இதையடுத்து சுனாலி மேல் கோர்ட்டில் மேல் முறையீடு…

    • 5 replies
    • 1.3k views
  14. மும்பை தாக்குதல் போல் இந்தியாவில் மீண்டும் தாக்குதல் நடத்த திட்டமா? பதவி விலக இருக்கும் இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் திமோதி ஜெ.ரோமர் சிகாகோ சென்று உள்ளார். அங்கு நடந்த வெளியுறவு அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையில் இந்தியாவும், பாகிஸ்தானும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றன. அதே வேளையில் ஒரு சிறிய வன்முறை சம்பவம் நடந்தால்கூட இரு நாடுகளுக்கு இடையேயான நல்லுறவில் பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை உருவாகும். ஏனெனில் மும்பையில் நடத்தப்பட்ட தாக்குதல் போன்று இந்தியாவில் மீண்டும் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதுபோன்று நடந்தால் இரு நாடுகளுக்கும…

  15. Published By: SETHU 13 JUN, 2023 | 04:14 PM இங்கிலாந்தின் நோட்டிங்ஹாம் நகரில் இன்று அதிகாலை மூவரின் சடலங்கள் மீட்கப்பட்ட நிலையில் ஒருவர் கொலைக் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். அதேவேளை, அந்நகரில் வேன் ஒன்றினால் மோதப்பட்ட மேலும் மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, நோட்டிங்ஹாம் நகரம் முடக்கப்பட்டுள்ளதுடன் அந்நகர வீதிகளில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். உள்ளூர் நேரப்படி அதிகாலை 4.00 மணியளவில் இல்கேஸ்டன் வீதிக்கு பொலிஸார் அழைக்கப்பட்டனர். அங்கு இருவரின் சடலங்களை பொலிஸார் கண்டனர். மெக்தலா வீpதியிலும் சடலமொன்று கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பின், மில்டன் வீத…

  16. கங்கை நதியில் நூற்றுக்கும் மேற்பட்ட பிணங்கள் மீட்கப் பட்டது குறித்து தீவிர விசாரணை நடத்த உத்தரப் பிரதேச மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் உத்தரவிட்டுள்ளார். புனித கங்கை நதியில் கலக்கும் ஆன்மாக்கள் வீடு பேறு அடையும் என்பது இந்து மதத்தவரின் நம்பிக்கையாக உள்ளது. இந்த நம்பிக்கை வட மாநிலத்து மக்களிடம் அதிகமாக உள்ளதால் மரணம் அடையும் தருவாயில் உள்ளவர்கள் கங்கை நதியில் மூழ்கி உயிரைப் போக்கிக் கொள்ளும் வழக்கம் இருப்பதாகக் கூறப் படுகிறது. மேலும் சில பகுதிகளில் மரணம் அடைந்தவர்களின் உடல்களை கங்கை நதியில் வீசும் வழக்கமும் உள்ளது. காணொளியை எல்லோராலும் பார்க்க முடியாதபடியால் இங்கு இணைக்கவில்லை இந்நிலையில் கங்கையில் மிதக்கும் பிணங்களால் அந்த நதி கடுமையாக மாசு அடைகிறது. சுற்றுச் சூழ…

  17. தொலைபேசிகளை நீண்ட நேரம் பயண்படுத்தும் பெற்றோர்களுக்கு எதிராக குழந்தைகள் போராட்டம் ஜெர்மனியின் ஹம்பர்க் நகரில் பெற்றோர்கள் தொலைபேசிகளே கதி என இருந்ததால் 7 வயதே நிரம்பிய குழந்தைகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஜெர்மனி நாட்டில் அமைந்துள்ள ஹம்பர்க் என்ற நகரில் ஏழு வயது நிரம்பிய குழந்தைகள் தங்களது பெற்றோர்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. “போராட்டத்தில் நாங்கள் இருக்கிறோம். உங்களுக்கு எதிராக கோஷங்கள் எழுப்புகிறோம். ஏனென்றால் நீங்கள் எப்போதும் கையட்க்க தொலைபேசிகளை மட்டும் தான் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்” என எழுதப்பட்ட பதாகைகளை ஏந்திக்கொண்டு அவர்கள் கோஷங்களை எழுப்பியுள்ளன…

  18. இலங்கை அரசை இந்தியா நிர்பந்திக்க வேண்டும்: டாக்டர் ராமதாஸ் அறிக்கை சென்னை, மார்ச்.29-: இலங்கையில் ஈழத் தமிழர்களின் ஜனநாயக அரசியல் உரிமைகளும், அடிப்படை மனித உரிமைகளும் நிலை நாட்டப்பட வேண்டும். இதற்கு இலங்கை அரசை இந்தியா நிர்பந்திக்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுபற்றி அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- இலங்கையில் அன்றாடம் விமானத் தாக்குதல்களையும், பீரங்கி தாக்குதல்களையும் நடத்தி தமிழர்களை கொன்று குவித்து வரும் இலங்கை அரசும், இலங்கை ராணுவமும் விடுதலைப் புலிகளின் வான்வழித் தாக்குதலால் அதிர்ந்து போய் இருக்கின்றன. அச்சத்தில் மூழ்கி இருக்கின்றன. விடுதலைப் புலிகளிடம் விமானங்கள் இருப்பது இலங…

  19. ரஷ்ய அதிபர் புதினின் நாட்கள் எண்ணப்படுகின்றனவா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அதிபர் புதினின் ஆதிக்கம் விரைவில் முடிவுக்கு வரும் என யுக்ரேன் கருதுகிறது. கட்டுரை தகவல் எழுதியவர்,ஜெரோமி போவன் பதவி,பிபிசி நியூஸ், கீவ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் யுக்ரேன் தலைநகரின் கவனம் முழுவதும் வாக்னர் படைகள், அதன் தலைவர் எவ்கெனி ப்ரிகோஜின், வாக்னர் கிளர்ச்சியினால் புதின் சந்திக்கவிருக்கும் சவால்கள் மற்றும் யுக்ரேன் மீதான ரஷ்யாவின் போர் ஆகியவற்றின் மீது குவிந்திருக்கிறது. ரஷ்யாவுக்குள் நிலவும் தற்போதைய அரசியல் பிரச்சினைகளை ம…

  20. பிரிட்டிஷ் அரசியல்வாதி ஒருவரின் டுவிட்டர் பதிவு சவுதி மன்னர் அப்துல்லாவின் மரணத்தைத் தொடர்ந்து பிரிட்டனில் அரச கட்டடங்களில் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்ட நிகழ்வு பொதுமக்கள் மத்தியில் கடுமையான விமர்சனங்களை தோற்றுவித்துள்ளது. வெளிநாட்டு மன்னர் ஒருவர் உயிரிழந்தால் கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்கவிடுவது பிரிட்டனின் வழக்கம். எனினும், சவுதி மன்னரின் மரணத்துக்கு கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்கவிட்டமையை சில அரசியல்வாதிகளும் மனித உரிமை செயற்பாட்டாளர்களும் பத்திரிகைகளும் எதிர்த்துள்ளன. சவுதியில் பெண்களுக்கு எதிரான பாரபட்சமான போக்கும் கருத்துச் சுதந்திரத்துக்கு உள்ள மட்டுப்பாடுகளும் மதச் சுதந்திரத்துக்கு உள்ள கட்டுப்பாடுகளும் நிலவுகின்ற சூழ்நிலையில் அந்நாட்டு மன்னருக்கு…

  21. நாட்டை விட்டு வெளியேறுங்கள் - பாகிஸ்தான் உத்தரவு சர்வதேச தொண்டு நிறுவனங்களை தங்கள் செயல்பாடுகளை முடித்துக் கொண்டு 60 நாள்களுக்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டிருக்கிறது. பாகிஸ்தானின் இப்புதிய உத்தரவால் பாதிக்கப்பட்ட ஒரு தொண்டு நிறுவனமான ´ஆக்சன் எய்ட்´ (Action Aid), ´´பாகிஸ்தானின் பொதுச் சமூகம் மீதான சமீபத்திய தாக்குதல்கள் குறித்து கவலைகளை இம்முடிவு அதிகரிக்கிறது´´ எனக் கூறியுள்ளது. பாகிஸ்தானின் உள்துறை அமைச்சகம் இது குறித்து கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. ஆனால் ´ஆக்சன் எய்ட்´ நிறுவனத்துக்கு உள்துறை அமைச்சகம் எழுதிய கடிதத்தை பீபீசி பார்த்தது. அதில் அந்நிறுவனம் பாகிஸ்தானின் தொண்டு நிறுவன வேலையை தொடர, பதிவு செய்வதற்கா…

    • 0 replies
    • 564 views
  22. பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ரஷ்யாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள வடகொரிய அதிபருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. கட்டுரை தகவல் எழுதியவர், பிரான்சிஸ் மாவோ பதவி, பிபிசி நியூஸ் 8 மணி நேரங்களுக்கு முன்னர் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் மற்றும் ரஷ்ய அதிபர் புதின் ஆகியோர் ஒளிரும் விண்வெளி மையமான வாஸ்டோச்னி காஸ்மோட்ரோமில் சந்தித்தனர். ஒரு பெரிய விருந்தில், இருவரும் ரஷ்ய மதுவை அருந்திக்கொண்டே, ஒருவருக்கொருவர் தங்களது தனிமைப்படுத்தப்பட்ட நாடுகளை வளப்படுத்துவது குறித்துப் பேசிக்கொண்டிருந்தனர். அங்கிருந்து புறப்படும் முன், இரு தலைவர்களும் மாதிரி துப்பாக்கிகளை அவர்களுக்குள் பரி…

  23. 11 NOV, 2023 | 01:10 PM உலக மக்கள்தொகை தொகை 800 கோடியைக் கடந்து விட்டதாக அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பு மையம் தெரிவித்துள்ளது. கடந்த செப்டம்பர் 26 ஆம் திகதி இந்த எண்ணிக்கையை உலக மக்கள்தொகை கடந்திருக்கலாம் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, உலக மக்கள்தொகை கடந்த செப்டம்பரில் 800 கோடியைக் கடந்துவிட்டது. கடந்த ஆண்டு நவம்பர் மாதமே, உலக மக்கள்தொகை இந்த எண்ணிக்கையை அடைந்துவிட்டதாக ஐ.நா.சபை மதிப்பிட்டிருந்தது. மக்கள்தொகை கணக்கெடுப்பு முறை நாட்டுக்கு நாடு வேறுபடுவதால் இந்த முரண்பாடு நிலவுகிறது. உலக மக்கள்தொகை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த 20…

  24. புலம்பெயர் ஈழத்தமிழ் சமூகம் அதிகளவில் வாழும் கனடாவில் பிராம்டன் நகர மண்டபத்தில் தமிழீழத் தேசியக்கொடி ஏற்றப்பட்ட வரலாற்று நிகழ்வு இடம்பெற்றுள்ளது. பிராம்டன் நகர முதல்வர் பேட்ரிக் பிரவுன் நேற்று (21.11.2023) காலை 8.30 மணிக்கு தமிழீழத் தேசியக்கொடியை ஏற்றி மரியாதை செய்த இந்த வரலாற்று நிகழ்வை செய்துள்ளார். பிரம்டன் நகரசபை வளாகத்தில் தமிழீழ தேசியக்கொடி ஏற்றப்பட்ட முதல் சந்தர்ப்பமாகவும் இது பதிவாகியுள்ளது. தமிழீழத் தேசியக்கொடி மாவீரர்களின் குருதியாலும், மக்களின் தியாகத்தாலும் நெய்யப்பட்ட தமிழீழத் தேசியக்கொடியை உலகின் அங்கீகாரத்திற்கு எடுத்துச் செல்லும் முதற்படியாக இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது. தமிழீழத் தேசியக் கொடி தினத்தை முன்னிறுத்தி இந்…

    • 19 replies
    • 1.2k views
  25. தமிழகத்தை விட்டுச் செல்லும் கார் நிறுவனங்கள் கார் உற்பத்தியில் உலக அளவில் கோலோச்சும் பெரும் நிறுவனங்கள் தமது புதிய ஆலையை அமைக்க குஜராத் மாநிலத்தை தேர்ந்தெடுத்துள்ளமை தமிழக தொழில் துறை வட்டாரங்களில் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை நகரைச் சுற்றி ஏராளமான கார் தொழிற்சாலைகளும் கார்களின் உதிரிப் பாகங்கள் தயாரிக்கும் தொழற்சாலைகளும் இருப்பதால் அமெரிக்காவின் கார் தொழிற்சாலைக்குப் பேர் போன டேட்ராய்ட் என்ற பகுதியுடன் சென்னை ஒப்பிடப்படுகிறது. சென்னைக்கு அருகே பல ஆண்டுகளாக ஆலை வைத்து கார் தயாரிக்கும் ஃபோர்ட் நிறுவனம் குஜராத் மாநிலத்தில் புதிய ஆலையை நிறுவும் திட்டத்தை சமீபத்தில் அறிவித்தது. போஜோ நிறுவனமும் போனது தற்போது ஐரோப்பாவின் இராண்டாவது…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.