Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. இந்தியாவுக்குத் தேனிலவுக்காக வந்த இங்கிலாந்தைச் சேர்ந்த இளம் தம்பதியினர் தாஜ்மஹால் அருகில் உள்ள நட்சத்திர விடுதியில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இங்கிலாந்தைச் சேர்ந்த புதுமண தம்பதிகளான ஜேம்ஸ் (27) மற்றும் அலெக்ஸ் காஸ்கல் (24) ஆகிய இருவரும், தங்களது தேனிலவைக் கொண்டாட இந்தியாவிற்கு வந்துள்ளனர். இருவரும் இந்தியாவின் பல்வேறு நகரங்களைச் சுற்றிப் பார்த்துள்ளனர். இறுதியில் தாஜ்மகாலைப் பார்த்து விட்டு அங்குள்ள ஓரு நட்சத்திர விடுதியில் இவர்கள் இருவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் ஆசிரியர்கள் எனவும், தங்களுடைய படிப்பில் முதல்நிலையில் தேர்ச்சி பெற்ற்வர்கள் எனவும் தெரியவந்தது. மேலும் அவர்கள் அறையில் இருந்து திபெத்…

    • 3 replies
    • 424 views
  2. தாக்குதல் அச்சுறுத்தல்: போர்க்கப்பல்களை கடலுக்குள் அனுப்பியது இந்தியக் கடற்படை திரும்பக் கடலுக்குள் அனுப்பப்பட்ட இந்திய கடற்படைப் போர்க்கப்பல் ஐ.என்.எஸ்.சுமித்ராஇந்தியாவின் கிழக்கு நகரான கொல்கத்தா துறைமுகத்தில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படலாம் என்று உளவுத்துறை எச்சரித்ததை அடுத்து, துறைமுகத்திலிருந்த 2 போர்க்கப்பல்களை இந்தியக் கடற்படை மீண்டும் கடலுக்குள் அனுப்பியுள்ளது. இந்தக் கப்பல்கள் செயல்பாட்டு காரணங்களுக்காக கடலில் மீண்டும் அனுப்பப்பட்டுள்ளதாக கடற்படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். எனினும் துறைமுகம் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்ற எச்சரிக்கை வந்ததாக கடலோர பாதுகாப்புப் படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அடுத்த மாதம் நடக்கவுள்ள இந்தியக் கடற்படை தினத்த…

  3. கொரிய தீபகற்பத்தின் எந்தப் பகுதியில் வட கொரியா இருக்கிறது என்று யாரும் கேட்கக் கூடாது. வடபகுதியில்தான்! கொரிய தீபகற்பம் எங்கே இருக்கிறது என்று கேட்பதில் தவறில்லை. இந்தியாவிலிருந்து வடகிழக்காகப் பயணம் செய்தால், சீனா, ரஷ்யா, தென் கொரியா ஆகியவற்றைத் தாண்டினால் வட கொரியா. ‘ஜனநாயக மக்களின் கொரியக் குடியரசு’ என்று பெயர் சூட்டிக் கொண்டுள்ள வட கொரியாவின் தலைநகரம் பியாங் கியாங். தென் கொரியாவைவிட அதிக பரப்பளவு கொண்டது என்றாலும் வட கொரியாவில் மக்கள் தொகை குறைவு (தென் கொரியாவில் பாதிதான்) ஒரு நாடு செயற்கைக்கோளை விண்வெளிக்கு அனுப்பினால் என்ன தப்பு? பிற நாடுகள் என்ன செய்யும்? பாராட்டும் அல்லது மனதிற்குள் பொறாமைப்படும். அப்படித்தானே? 2012 டிசம்பர் 12 அன்று வட கொரியா ஒரு புதிய செயற…

  4. ஈரான் நீதிமன்றத்தால் ஓர் ஆண்டு தண்டனை விதிக்கப்பட்ட கான்ச்சே கவாமி. | கோப்புப் படம்: ஏ.பி. ஈரானில் ஆண்கள் பங்கேற்ற வாலிபால் போட்டியை பார்த்ததற்காக ஓராண்டு சிறைத் தண்டனை பெற்ற பெண் நேற்று முதல் சிறையில் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளார். கான்ச்சே கவாமி (25) என்ற அந்த பெண் ஈரான் வம்சாவளியை சேர்ந்த பிரிட்டன் பிரஜை ஆவார். கான்ச்சே கவாமி கடந்த ஜூன் மாதம் ஈரான் - இத்தாலி இடையே நடந்த வாலிபால் விளையாட்டு போட்டியை பார்க்க சென்ற குற்றத்துக்காக விளையாட்டு மைதானத்திலேயே கைது செய்யப்பட்டார். அவருடன் பெண் நிருபர்கள் சிலரும் கைது செய்யப்பட்டனர். அடுத்த 2 நாட்களில் கவாமி விடுவிக்கப்பட்ட நிலையில் அவர் மீண்டும் கைது செய்யப்பட்டார். பெண்கள் கலந்து கொள்ள கூடாது இது குறித்து ஈரான் …

  5. கடந்த 2001ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதம் அல் கொய்தா தீவிரவாத அமைப்பு அமெரிக்காவில் உள்ள இரட்டை கோபுரத்தில் நடத்திய தாக்குதலில், இக்கட்டிடம் முற்றிலும் உருக்குலைந்து போனது. இந்த நிகழ்வு அமெரிக்கா மற்றும் உலக நாடுகளை அதிகளவில் பாதித்தது. 13 வருடத்திற்கு பிறகு வோல்டு டிரேட் சென்டர் என்று அழைக்கப்படும் இந்த இரட்டை கோபுர கட்டிடத்தில் ஒன்று மட்டும் உயிர் பெற்று தற்போது வர்த்தகத்திற்காக திறந்து விடப்பட்டுள்ளது. முதல் நாள் இக்கட்டிடத்தை இன்று வர்த்தகத்திற்காக நியூயார்க் மற்றும் நியூ ஜெர்ஸி மாகாணத்தின் துறைமுக ஆணையத்தின் தலைவர் பேட்ரிக் போயி திறந்து வைத்தார். முதல் நாளான இன்று இக்கட்டிடத்தில் சுமார் 175 பணியாட்கள் பணியாற்றினர். இச்சம்பவத்திற்கு முன்பு, இக்கட்டிடத்தை டி…

  6. 'நாடற்றவர்' நிலையை ஒழிக்க ஐநாவிடம் 10-ஆண்டுத் திட்டம் உலகில் 'நாடற்றவர்கள்' என்ற நிலையில் உள்ள மக்களின் துயரத்தை தீர்ப்பதற்கான பத்தாண்டு திட்டமொன்றை ஐநாவின் அகதிகளுக்கான நிறுவனம் ஆரம்பிக்கின்றது. மலேசியாவில் 'நாடற்றவர்கள்' நிலையில் உள்ள மக்கள் நடத்திய போராட்டம் ( கோப்பு படம் குடியுரிமையோ கடவுச்சீட்டோ இல்லாத நிலையில் உள்ளவர்களே 'நாடற்றவர்கள்' என்ற நிலையில் உள்ளனர். உலகெங்கிலும் இப்படியான 'நாடற்றவர்கள்' என்ற நிலையில் சுமார் ஒரு கோடிப் பேர் இருப்பதாக ஐநா மதிப்பிட்டுள்ளது. இப்படியான மக்களுக்கு உரிய மருத்துவ வசதிகளோ, போதுமான கல்வி வசதிகளோ அரசியல் உரிமைகளோ இருப்பதில்லை. அகதி முகாம்களில் பிறக்கும் பிள்ளைகளும் ஒடுக்கப்பட்ட இனக்குழுக்களைச் சேர்ந்தவர்களுமே இந்த 'ந…

  7. சென்னை, நவ. 4- அமெரிக்காவில் இன்று நடைபெற உள்ள பாராளுமன்ற கீழவை (பிரதிநிதிகள் சபை), மாகாணசபைத் தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 24-க்கும் மேற்பட்டோர் களத்தில் உள்ளனர். அவர்களில் முக்கியமான மூன்று இளம் தலைவர்கள் மீது மட்டும் அனைவரின் பார்வையும் திரும்பியுள்ளது. தெற்கு கரோலினா கவர்னர் நிக்கி ஹாலே, காங்கிரசை சேர்ந்த அமி பெரா மற்றும் ரோ கண்ணா ஆகியோர்தான் அவர்கள். இவர்கள் அனைவரும் அந்நாட்டு அரசியலில் மிகப்பெரிய பங்களிப்பை அளித்தவர்கள் ஆவார்கள். நாளை முதல் தேர்தல் முடிவுகள் வெளிவரத் துவங்கும். அந்நாட்டில் வாழும் மூன்று மில்லியன் இந்திய-அமெரிக்கா சமூகத்தினர் இம்மூவரும் கண்டிப்பாக வெல்வார்கள் என நம்புகிறார்கள். நிக்கி ஹாலே இரண்டாவது முறையாக தெற்கு கரோலினா கவர்னர் …

  8. மனைவி உடந்தையுடன் 59 பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய கனடா வாலிபர் கனடா நாட்டில் உள்ள எடோபிகோக் பகுதியில் மர்ம நபர் ஒருவர் அதிகாலையில் வீடுகளுக்குள் புகுந்து தனியாக இருக்கும் பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி வந்தார். இதுபோல் 59 பெண்கள் பாலியல் வல்லுறவுக்குள்ளாகினர். அவர் யார் என்று தெரியாமல் இருந்தது. போலீசார் தீவிர விசாரணை நடத்தி அனிட்பிட்ரோ (வயது 32) என்பவரை கைது செய்தனர். இந்த பாலியல் வல்லுறவுகளுக்கு அவரது மனைவி ஜெகனாரி உடந்தையாக இருந்தார். அவரும் கைது செய்யப்பட்டார். அனிட்பிட்ரோ மீது 99 பிரிவுகளிலும், உடந்தையாக இருந்த மனைவி ஜெகனாரி மீது 6 பிரிவிகளிலும் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பாலியல் வல்லுறவு குறித்து அனிட்பிட்ரோ கூறு…

  9. கொச்சியில் நேற்று நடந்த முத்தப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்களை காவல் துறையினர் கைது செய்தும் தடியடி நடத்தியும் கலைத்தனர். கொச்சியில் நேற்று நடந்த முத்தப் போராட்டத்தில் கலந்து கொள்ள வந்த 50க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர். போராட்டத்தை தடுக்க வந்த சிவசேனா உள்பட பல்வேறு இயக்கத்தினரை காவல் துறையினர் தடியடி நடத்தியும், மிளகு ஸ்பிரே அடித்தும் விரட்டினர். கேரளா மாநிலம் கோழிக்கோட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, ஒரு ஓட்டலில் காதலர்கள் கும்மாளமிடுவதாக வெளியான தகவலைத் தொடர்ந்து அந்த ஓட்டலை பாஜக இளைஞர் அமைப்பான முத்தி மோர்ச்சா அமைப்பை சேர்ந்தவர்கள் அடித்து உடைத்தனர். இதனைக் கண்டித்து நவம்பர் 2ஆம் தேதி (ஞாயிற்றுக் கிழமை) கொச்சி மரைன் டிரைவ் பகுதியி…

  10. நோர்வே நாட்டின் ஒஸ்லோ நகரில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க்குக்கு பயணிகள் விமானம் புறப்பட்டது. அப்போது விமானி அறையில் எலி ஒன்று ஓடியதை விமானி கண்டுபிடித்தார். உடனே விமானம் நிறுத்தப்பட்டது. எலியை பிடிப்பதற்கு பாதுகாவலர்கள் முயற்சித்தனர். அது அங்கும், இங்கும் ஓடி அவர்களை அலைக்கழித்தது. சுமார் 5 மணி நேரத்திற்கு பிறகு எலி அவர்களிடம் பிடிபட்டது. இதனால் விமானம் 5 மணி நேரம் தாமதமாக நியூயார்க் புறப்பட்டு சென்றது. அதுவரை பயணிகள் அங்கேயே அமர்ந்து இருந்தனர். விமானத்தில் எலி இருந்தால் அதில் எந்திர பகுதிக்குள் சென்று ஒயர்களை கடித்து சேதப்படுத்தும் வாய்ப்பு உண்டு. அப்போது விமானம் விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்படலாம். இதை தடுக்கவே எலியை பிடித்த பிறகே விமானம் புறப்பட அனுமதிக…

  11. நைஜீ­ரி­யாவில் போகோ ஹராம் போரா­ளிக்­கு­ழுவால் கடத்­தப்­பட்ட 200க்கு மேற்­பட்ட சிறு­மி­களை தமது போரா­ளிக்­குழு உறுப்­பி­னர்­க­ளுக்கு அந்­தக்­ குழு திரு­மணம் செய்து வைத்­துள்­ள­தாக மேற்­படி குழுவின் தலைவர் என தன்­னைத்­தானே உரிமை கோரும் நபர் ஒருவர் தெரி­வித்­துள்ளார். அபூ­பக்கர் ஷிகாயு என்ற அந் நபர் தெரிவிக்கையில், கடந்த ஏப்ரல் மாதம் வட­கி­ழக்கு சிபொக் நக­ரி­லி­ருந்து கடத்­தப்­பட்ட 219 சிறு­மி­களும் தற்­போது தமது கண­வர்­மாரின் வீடு­க­ளி­லுள்­ள­தாக கூறினார். ''அவர்கள் அனை­வரும் இஸ்­லா­மிய மதத்­துக்கு மத­மாற்­றப்­பட்­டுள்­ள­துடன் புனித குர்ஆன் நூலின் இரு அத்­தி­யா­யங்­க­ளையும் மனனம் செய்­துள்­ளனர்'' என அவர் தெரி­வித்தார். ''நாங்கள் அவர்­க­ளுக்கு திரு­மணம் செய்து வைத்­துள…

  12. கட்டுப் படுத்தப் படாத தொடர்ச்சியான கணிய எரிபொருள் (fossil fuel) அகழ்வு மற்றும் பயன்பாடு நீடித்தால் 2100 ஆம் ஆண்டளவில் அது தீர்ந்து விடும் எனவும் அதனுடன் ஆபத்தான பருவநிலை மாற்றமும் ஏற்படும் என்றும் ஐ.நா ஐப் பின்புலமாகக் கொண்டு இயங்கும் IPCC எனும் கால நிலை மாற்றத்துக்கான அரசாங்களுக்கு இடையேயான குழு எச்சரித்துள்ளது. IPCC மேலும் கூறுகையில் 2050 அளவில் உலகின் மிகப் பெரும்பான்மையான மின் பேட்டரிகள் மிகக் குறைந்த கார்பன் வெளியீட்டு முறைகளில் கட்டாயம் தயாரிக்கப் பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளதுடன் இல்லாவிட்டால் உலகம் மிக மோசமான அதே நேரம் மீளத் திரும்ப முடியாத காலநிலை சீர்கேட்டை நிச்சயம் சந்தித்தே தீர வேண்டும் எனவும் அச்சுறுத்தியுள்ளது. டென்மார்க்கின் கோப்பன்ஹேகன் நகரில் கடந்…

  13. Posted Date : 31-10-2014 02:42:16 PMLast updated : 01-11-2014 10:26:16 AM நாம் காபி சாப்பிட ஓட்டலுக்குச் சென்றால் பேரரிடம் 'ஒரு காஃபி' என்று சொல்வோம். காஃபி குடித்துவிட்டு, 'பில் எவ்ளோ?' என்று கேட்போம். 10 ரூபாய் என்றதும், பில்லுக்குப் பணம் கட்டிவிட்டு வந்துவிடுவோம். இதுவே ஆஸ்திரேலியாவின் கேரோவா (Gerroa) பகுதியில் உள்ள 'செவன் மைல்ஸ் பீச் கியோஸ்க் கபே' (Seven Mile Beach Kiosk Café)க்குச் சென்று பேரரிடம் 'காஃபி கொண்டுவா' என்று சொன்னால், அவர் கொண்டு வருவார். காஃபி குடித்துவிட்டு பில் கேட்போம். 5 டாலர்கள் என்றதும் கட்டிவிட்டு வருவோம். அடுத்த நாள் அதே கபேக்கு சென்று பேரரிடம் 'காஃபி பிளீஸ்' என்று கொஞ்சம் மரியாதையைச் சேர்த்து காபியை ஆர்டர் செய்து, அ…

  14. சுவாமி, ஒரு புதிர் ! - சுவாமியின் திருவிளையாடல்கள் புரியாதவர்களுக்கு !! ஜெயலலிதாவை நிரந்தர சிறைப் பறவையாக்க தன்னிடம் கட்டுக் கட்டாக ஆவணங்கள் இருப்பதாக மார் தட்டுகிறார் சுப்ரமணிய சாமி. அவற்றில் சிலவற்றை மேலோட்டமாக பார்த்தாலே பலமான வழக்குகளாகத் தெரிகிறது. இதெல்லாம் இவருக்கு எப்படி கிடைக்கின்றன என்று அநேகருக்கு ஆச்சரியம். உண்மையில் அது பெரிய விஷயம் அல்ல. நீங்கள் அதிகாரத்தில் இருக்கும்போது எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் பலருக்கு நன்மை அளிப்பதாக இருக்கலாம். சிலருக்கு அதனால் பாதிப்பும் ஏற்படும். வேண்டுமென்றே நீங்கள் தீமை இழைத்ததாக நம்புவோர், பழி வாங்க சந்தர்ப்பம் வரட்டும் எனக் காத்திருப்பார்கள். உங்கள் ஒவ்வொரு அசைவையும் உன்னிப்பாக கவனித்து பாதகமான தகவல்களை பத்திரப் படுத…

    • 8 replies
    • 4.1k views
  15. பெய்ஜிங்: இந்திய - சீன எல்லைப் பகுதியில் சாலை வசதியை ஏற்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதற்கு போட்டியாக, திபெத்தில் புதிய ரயில் பாதை அமைக்கும் திட்டத்துக்கு சீன அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இது தொடர்பாக சீன அரசின் செய்தி நிறுவனமான ஜின்ஹுவா வெளியிட்ட செய்திக் குறிப்பில், "அருணாசலப் பிரதேச மாநிலத்தை ஒட்டியுள்ள பகுதியில், திபெத் தலைநகர் லாசாவில் இருந்து நியிங்க்சி வரை இந்தப் புதிய ரயில் பாதை அமைக்கப்படவுள்ளது. இதில், நியிங்க்சி பகுதி, அருணாசலப் பிரதேச மாநிலம் அருகே மலை உச்சியில் அமைந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்பட்ட இத்திட்டத்துக்கு சீனாவின் தேசிய மேம்பாட்டு, சீர்திருத்த ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. 6 பில்லியன் டாலர் செலவில் (இந்திய மதிப்பில் ரூ. 36,897…

  16. ல்லாயிரம் பேரை பலிவாங்கிய போபால் விஷ வாயு வழக்கின் முக்கிய குற்றவாளி வாரன் ஆண்டர்சன் மரணம் அடைந்தார். அமெரிக்காவில், ஹூஸ்டனை தலைமையிடமாக கொண்டு செயல்படும் யூனியன் கார்பைடு நிறுவனத்தின் பூச்சிக்கொல்லி மருந்து ஆலை, மத்திய பிரதேச மாநிலத்தின் தலைநகர் போபாலில் இயங்கி வந்தது. கடந்த 1984–ம் ஆண்டு, டிசம்பர் 3–ந் தேதி, இந்த ஆலையில் மீத்தேல் ஐசோ சயனேட் என்ற விஷ வாயு கசிவு ஏற்பட்டது. இதில் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். 3 ஆயிரத்து 787 பேர் பலியானதாக மத்திய பிரதேச மாநில அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஆனால் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்ததாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் கூறின. இந்த சம்பவம் நடந்து, 30 ஆண்டுகளாகியும் இன்னும் மக்கள் மனங்களில் இருந்து மறையவில்லை. …

  17. அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீது புதிய வழக்குப்போடப் போவதாக சுப்பிரமணியம் சாமி கூறியுள்ளார். ஜெயலலிதா சிறைக்குப் போவதற்கு முன்பு சாமி மீது ஐந்து அவதூறு வழக்குகளைப் பதிவு செய்தது தமிழக அரசு. ஆனால் அதன் மீதான விசாரணைக்கு நேற்று உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து விட்டது. இந்நிலையில் ஜெயலலிதா மீது புதிதாக ஒரு வழக்குப் பதிவு செய்யப் போவதாக சாமி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட் செய்தியில், ஜெயலலிதா மீது புதிதாக ஒரு வழக்குப் போடப் போகிறேன். தமிழக அரசுடன் வர்த்தக் தொடர்பை மேற்கொண்டு வரும் 12 பினாமி நிறுவனங்கள் குறித்தது இது என்று அவர் கூறியுள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=119852&category=IndianNews&language=tamil

  18. பெங்களூர், உட்பட.... 12 நகரங்களின் பெயர்கள் மாறின! மாநில அரசு அறிவிக்கை வெளியிட்டது. மத்திய அரசின் அனுமதியை தொடர்ந்து பெங்களூர், மைசூர் உள்ளிட்ட 12 கர்நாடக நகரங்களின் பெயர்கள் கன்னட பெயர்களாக மாற்றி கர்நாடக மாநில அரசு நேற்றிரவு அறிவிக்கை வெளியிட்டது. பெங்களூர், மைசூர், பெல்காம் உள்ளிட்ட நகரங்களின் பெயர்களில் ஆங்கில வாசம் அடிப்பதாக கருதியது 2008ல் கர்நாடகாவை ஆட்சி செய்த பாஜக அரசு. இதையடுத்து பெங்களூர் உள்ளிட்ட 12 நகரங்களின் பெயர்களை லேசான மாறுதலுடன் கன்னட பெயர்களாக மாற்றி அதற்கு ஒப்புதல் அளிக்குமாறு கர்நாடக வருவாய் துறை மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்தது. ஆனால் அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு இந்த கோரிக்கையை பரிசீலிக்காமல் கிடப்பில் போட்டுவிட்ட…

  19. இஸ்ரேலின் கடும் எதிர்ப்புகளையும் மீறி பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்துள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டு, சுவீடன் வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கட் வால்ஸ்டிரம் கூறுகையில், பாலஸ்தீன நாட்டுக்கு அங்கீகாரம் வழங்க அரசு முடிவு எடுத்துள்ளது.பாலஸ்தீனர்கள், தங்களது சுய நிர்ணய உரிமையைப் பெறுவதற்கு இந்த நடவடிக்கை உதவும். எங்களைப் பின்பற்றி, பிற நாடுகளும் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கும் என நம்புகிறோம் என்றார் அவர். அண்மையில் சுவீடனின் பிரதமராகப் பதவியேற்ற ஸ்டெஃபான் லோஃப்வென், நாடாளுமன்றத்தில் தொடக்க உரையாற்றுகையில், பாலஸ்தீனத்துக்கு அங்கீகாரம் அளிக்கும் விசயத்தில், மேற்கு ஐரோப்பாவைச் சேர்ந்த முதல் ஐரோப்பிய யூனியன் நாடாக சுவீடன் இருக்கும் என்று அறிவித்திருந…

    • 12 replies
    • 1.1k views
  20. "காத்தாட" வீட்டு வாசலில் உட்கார்ந்திருந்த, பெண்ணை "படம்" பிடித்துக் காட்டிய கூகுளுக்கு அபராதம்! மான்ட்ரீல், கனடா: கனடாவின் மான்ட்ரீல் நகரில் தனது வீட்டு வாசலில் முன்னழகு தெரிய உட்கார்ந்திருந்த பெண்ணை கூகுள் மேப் ஸ்ட்ரீட் வியூ கேமரா படம் பிடித்துக் காட்டி ஒளிபரப்பியதால் அந்தப் பெண் கூகுள் மீது வழக்குப் போட்டார். இதை விசாரித்த கோர்ட், கூகுளுக்கு 2250 டாலர் அபராதம் விதித்துள்ளது. கூகுளின் இந்த செயல் தனக்கு அதிர்ச்சி அளிப்பதாக அந்தப் பெண் கூறியுள்ளார். தனக்கு இது பெரும் சங்கடத்தையும், மன உளைச்சலையும் ஏற்படுத்தி விட்டதாகவும் அவர் கூறியுள்ளார். இந்தப் பெண்ணின் பெயர் மரியா பியா கிரில்லோ. மான்ட்ரீல் நகரில் வசித்து வருகிறார். 45,000 டாலர் கொடுங்க. கூகுள் ஸ்ட்ரீட் …

  21. கற்போம் நம் மூதாதையர்களிடம்...! அண்மையில் ஜீயன்தொட்டி எனும் பழங்குடி கிராமத்தில் தங்கியிருந்தபோது மசனனின் வீட்டை யானை துவம்சம் செய்ததையறிந்து விசாரிக்கச்சென்றபோது... மசனனுக்கு இருக்கும் ஒரே சொத்து இந்த வீடு மட்டுமே அதனையும் இந்த யானை துவம்சம் செய்து விட்டதே என பதறிப்போய் துக்கத்துடன் விசாரித்தபோது... மசனன் கூறியது, "விடுங்க சாமி இதுக்குபோயி ஏன் வருத்தப்படரீங்க வேற வீடு கட்டிட்டா போகுது... நேத்து ராத்திரி நம்ம பெரிய சாமி வந்தாரு, வெளையாடிட்டு போயிட்டாரு. அவங்க எடத்துல நாம வாழறோம். நாம கண்ணும் கருத்துமா வாழணும். அவங்கள குத்தம் சொல்லமுடியுமா சாமி..." என்றார். வனவிலங்குகளை சாமியாகவும் வனங்களை கோயிலாகவும் பார்க்கும் இந்த மூதாதையிடம் கற்போம்...! …

    • 0 replies
    • 394 views
  22. ஈராக் மற்றும் சிரியாவில் பல நகரங்களை கைப்பற்றிய ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் தனி நாடு அமைத்துள்ளனர். ஈராக்கை தொடர்ந்து சிரியாவிலும் பல நகரங்களை தன் வசப்படுத்த தீவிரமாக போரிட்டு வருகின்றனர். சில மாதங்களுக்கு முன்பு சிரியாவில் கிழக்கு பகுதிகளில் பெரிய நகரங்களில் ஒன்றான ரக்ஹாவை கைப்பற்றினர். தற்போது அடுத்த படியாக இட்னிட் நகரை கைப்பற்ற அங்கு கடும் சண்டையில் ஈடுபட்டுள்ளனர். அது அலெக்போ மற்றும் கடற்கரை நகரமான லடாகியா இடையே உள்ளது. இவை அதிபர் பஷார் அல் ஆசாத்தின் ஆட்சியின் கீழ் உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு நூற்றுக்கணக்கான ஐ.எஸ்.ஐ.எஸ். மற்றும் ஜப்கத்ர ஆல் நு ஸ்ரா தீவிரவாதிகள் இட்லிப் நகருக்குள் அதிரடியாக புகுந்து தாக்குதல் நடத்தினர். பின்னர் அங்கு சமீபத்தில…

  23. பியோங்யாங்: தென் கொரிய நாட்டு டி.வி. சீரியல்களைப் பார்த்ததற்காக, வட கொரியாவில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டதாக தென் கொரிய உளவுத்துறை அதிர்ச்சித் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. வட கொரியாவில் தென் கொரிய நாட்டு படங்கள், வீடியோ பதிவுகள், மெமரி கார்டுகள் உள்ளிட்ட பல பொருட்களின் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால் அங்கு தென் கொரிய நாட்டு ரேடியோ போன்ற சாதனங்கள் கறுப்பு சந்தை வழியாகவே விற்கப்பட்டு வருகின்றன. இந்த திருட்டுச் சந்தையைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் அந்நாட்டு அரசால் எடுக்கப்பட்டாலும், தென்கொரியாவின் திரைப்படங்கள் மக்களால் தொடர்ந்து பார்க்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் 2014 ஆம் வருடத்தில், தென் கொரிய டிவி …

  24. கோழிக்கோடு மையப்பகுதியில் ‘டவுண் டவுண்‘ என்ற ஓட்டல் உள்ளது. இங்கு காதலர்கள் அதிக அளவில் வருவது வழக்கம். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் இந்த ஓட்டலில் சில ஜோடிகளின் வரம்பு மீறிய ஆடல், பாடல் காட்சிகள், உள்ளூர் டிவியில் ஒளிபரப்பானது. இதையடுத்து பாரதிய ஜனதா கட்சியின் இளைஞர் அமைப்பான யுவமோர்ச்சா தொண்டர்கள் அந்த ஓட்டலை சூறையாடினார்கள். இந்த சம்பவத்துக்கு அந்த ஓட்டலுக்கு வரும் வாடிக்கையாளர்களும், பிரபல மலையாள சினிமா டைரக்டர் ஆஷிக் அபு உட்பட சில சினிமா ஆர்வலர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஓட்டலை சூறையாடியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கொச்சியில் பொதுமக்கள் அதிக அளவில் கூடும் இடமான மரைன் டிரைவ் பகுதியில் வரும் 2ம் தேதி மாலை, முத்தம் கொடுத்து போர…

    • 2 replies
    • 387 views
  25. வங்காளதேசத்தில் இஸ்லாமியத் தலைவர் மொதியூர் ரஹ்மான் நிஜாமி என்பவருக்கு மரண தண்டனை அளித்து அந்நாட்டு சிறப்பு நீதி மன்றம் தீர்ப் பளித்துள்ளது. பாகிஸ்தானில் இருந்து வங்காள தேசம் பிரிவதற்குக் காரணமான 1971-ம் ஆண்டு போரின்போது, மனித உரிமைகளை மீறிய வகையில்போர்க் குற்றத்தில் ஈடுபட்டதாக வங்காள தேசத்தைச் சேர்ந்த மொதியூர் ரஹ்மான் நிஜாமி என்ற இஸ்லாமிய இயக்கத் தலைவர் மீது கடந்த 40 ஆண்டுகளாக அந்நாட்டின் சர்வதேச தலைமை தீர்ப்பாயத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. ஜமாத் இ இஸ்லாமி என்ற இயக்கத்தின் தலைவரான மொதியூர் ரஹ்மான் நிஜாமி மீது சுமத்தப்பட்ட 16 முக்கிய போர்க் குற்றங்களில் 8 குற்றங்கள் சந்தேகத்துக்கிடமின்றி நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு மரண தண்டனை வழங்கி 3 நபர்கள் கொண்ட தலைமை தீர்ப்பாயம் இன்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.