உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26701 topics in this forum
-
ரெஹானா ஜப்பாரி மரண தண்டனை அளிக்கப்படுவதற்கு முன்பு ரெஹானா ஜப்பாரி தன் தாயிடம் வேண்டிக்கொண்டது. அன்புத் தாய் ஷோலே, குற்றம் இழைத்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட நான், சட்டப்படி அதற்குப் பதிலடியாகத் தண்டனையை அனுபவிக்க வேண்டிய கட்டத்தில் இருக்கிறேன். என்னுடைய வாழ்க்கையின் கடைசி அத்தியாயத்தை நெருங்கிவிட்டேன் என்பதை ஏன் சொல்லாமல் மறைத்துவிட்டாய்? இதுதான் எனக்கு வேதனையாக இருக்கிறது. இது எனக்குத் தெரிந்திருக்க வேண்டும் என்று உனக்குத் தோன்றவில்லையா? இந்த உலகம் என்னை எந்தக் கவலையுமின்றி 19 ஆண்டுகள் வாழ அனுமதித்தது. கொடூரம் நிறைந்த அந்த இரவில் நான் கொல்லப்பட்டிருக்க வேண்டும். என்னுடைய உயிரற்ற உடல் நகரின் ஒரு மூலையில் தூக்கி வீசப்பட்டிருக்கும். சில நாட்களுக்குப் பிறகு, போலீஸார் வந…
-
- 3 replies
- 930 views
-
-
உச்ச நீதிமன்ற உத்தரவுக்கமைய கறுப்புப் பணத்தைப் பதுக்கியவர்கள் பட்டியல் விரைவில் வெளியிடப்பட உள்ள நிலையில் இதில் றாகுல், சோனியா கருணாநிதி உள்ளிட்டோர் முன்னிலையில் உள்ளதாக செய்தி கசிந்துள்ளது. If the latest guideline of Supreme Court is to be followed, the entire list of black money account holders should be out by the early hours of October 29. The Apex Court has ordered the Narendra Modi-led central government to reveal the entire list of perpetrators who are guilty of stocking up unaccounted sums of money. A day after the government revealed the names of Pradeep Burman (Promoter of Dabur India), Pankaj Chimanlal Lodhiya (Rajkot-based bullion trader), Radha Satish Timblo…
-
- 4 replies
- 1.2k views
-
-
அமெரிக்காவில் இருந்து இங்கிலாந்து புறப்பட்ட விமானத்தில் அல்கொய்தாவின் பெயரில் வை-பை நெட்வொர்க் இருப்பது தெரியவந்ததால் குறித்த விமானபயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து லண்டனுக்கு அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட தயாராகியுள்ளது. அப்போது பயணி ஒருவர் தனது கைத்தொலைபேசியில் வை-பையை ஒன் செய்துள்ளார். அப்போது அந்த பகுதியிலுள்ள அனைத்து வை-பை நெட்வொர்க்குகள் தொலைபேசி திரையில் தென்பட்டுள்ளன. அதில் ஒரு நெட்வொர்க் பெயர் 'அல்கொய்தா ஃப்ரீ டெரர் நெட்வொர்க்' என்று இருந்துள்ளது. அதிர்ச்சியடைந்த அந்த பயணி, யாரோ தீவிரவாதி ஒருவரும் இந்த விமானத்தில் பயணியை போல ஏறியிருக்க வேண்டும், அவரது செல்போன் ஹாட்ஸ்பாட் பெயர்தான் இப்படி இருக்க வேண்டும் என்ற முடி…
-
- 2 replies
- 598 views
-
-
இந்திய பிரதமர் நரேந்திரமோடி கேரளாவிற்கு விஜயம் மேற்கொள்ளும் போது கொலை செய்யப்போவதாக ஐ.எஸ். தீவிரவாதிகள் கடிதம் மூலம் அச்சுறுத்தியுள்ளனர். திருவனந்தபுரம் தம்பனூரிலுள்ள பா. ஜ. க. அலுவலகத்திற்கு வந்த மர்ம கடிதத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகள் இங்கிலாந்து நாட்டின் தொண்டு நிறுவன ஊழியர் டேவிட் ஹெயின்ஸ் என்பவரை கொல்லும் முன்பு அவர் முகமூடி அணிந்த தீவிரவாதி முன்பு மண்டியிட்டு இருப்பது போன்ற படம் ஒட்டப்பட்டிருந்தது. அந்த படத்தில் டேவிட் ஹெயின்சுக்கு பதில் பிரதமர் மோடியின் படம் ஒட்டப்பட்டிருந்தது. அதற்கு கீழ் நரேந்திர மோடி குஜராத்தில் முஸ்லிம்களை கொலை செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டார். இப்போது பாகிஸ்தான் முஸ்லிம்களை கொன்று வருகிறார். அவர், கேரளாவுக்கு வந்தால் அவருக்கு இதில் ஒட்டப்ப…
-
- 0 replies
- 481 views
-
-
ஆஸ்திரேலியாவின் கிழக்கு கரையை ஒட்டி அமைந்துள்ள கிரேட் பேரியர் ரீஃப் பவளப் பாறைகள் இயற்கைக் கட்டமைப்பை அழிவிலிருந்து பாதுகாக்க ஆஸ்திரேலிய அரசாங்கம் வரைந்துள்ள திட்டம் போதுமான பலன் அளிக்காது என ஆஸ்திரேலியாவின் அறிவியல் கழகம் கூறுகிறது. பவளப் பாறைகளில் ஏராளமான கடல்வாழ் பிராணிகள் வாழ்கின்றன பருவநிலை மாற்றம், கரையோரத்தில் நடக்கும் அளவுக்கதிமாக அபிவிருத்தி நடவடிக்கைகள் போன்றவற்றின் காரணமாக பவளப் பாறைகளுக்கு ஏற்படுகின்ற பெரிய பாதிப்புகளை நிவர்த்தி செய்வதற்கான வழிவகைகள் பற்றி அரசாங்கம் கொண்டுவந்துள்ள ரீஃப் 2050 லாங் டர்ம் சஸ்டெய்னபிலிட்டி பிளான் என்ற நெடுங்கால நோக்கிலான பாதுகாப்புத் திட்டம் போதிய அளவுக்கு பேசவில்லை என அக்கழகம் தெரிவிக்கிறது. பவளப்பாறைகள் சேதமடைந்து வருகின்றன…
-
- 0 replies
- 301 views
-
-
வாலன்டைன் ஜெல்வேகர் கருப்புப் பண விவகாரத்தில் இந்தியா, சுவிட்சர்லாந்து இடையே கருத்து வேறுபாடுகள் நிலவுவது உண்மைதான் என்று சுவிட்சர்லாந்து வெளியுறவுத் துறை மூத்த அதிகாரி வாலன்டைன் ஜெல்வேகர் தெரிவித்துள்ளார். இந்திய தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் பலர் சுவிட்சர்லாந்து வங்கிகளில் கருப்புப் பணத்தை பெருமளவில் பதுக்கி வைத்திருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அந்தப் பணத்தை மீட்க இந்திய அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒருபகுதியாக வெளிநாட்டில் கருப்புப் பணத்தை பதுக்கி வைத்துள்ள 3 தொழிலதிபர்களின் பெயர்களை இந்திய அரசு நேற்று வெளியிட்டது. அவர்கள் மீது வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் பலரின் பெயர்கள் விரைவில் வெளியிடப்படும் என்று தெரிகிறது.…
-
- 0 replies
- 366 views
-
-
(CNN) -- An unmanned NASA-contracted rocket exploded in midair early Tuesday evening, producing huge flames and loud booms along the eastern Virginia coast but no injuries or deaths. Orbital Sciences Corp.'s Antares rocket and Cygnus cargo spacecraft had been set to launch at 6:22 p.m. ET from the Wallops Flight Facility along the Atlantic Ocean, carrying roughly 5,000 pounds of supplies and experiments to the International Space Station. It exploded about six seconds after launch. http://www.cnn.com/2014/10/28/us/nasa-rocket-explodes/index.html?hpt=hp_t1
-
- 0 replies
- 604 views
-
-
மென்பொருள் வளர்ச்சியும், தனிநபர் கணினி பயன்பாடும் உலகின் மேற்பரப்பில் தவழ்ந்து திரிந்து கொண்டிருந்த தருணங்களில், அவற்றின் முதுகில் இறக்கை கட்டி பறக்க வைத்தது பில்கேட்ஸ் என்ற மந்திரச் சொல். 1955ல் அக்டோபர் 28ல் பிறந்த பில்கேட்ஸ் அறுபது வயதை இன்று எட்டிப் பிடிக்கிறார். பில்கேட்ஸ் சொல்லும் பண்புகள் தன் இலக்குகளையும் ஆர்வத்தையும் தன் வாழ்க்கையின் எந்தவொரு சூழ்நிலையிலும் விட்டுக் கொடுத்ததே இல்லை. தன் வழக்கறிஞர் அப்பா, பில்கேட்ஸையும் வழக்கறிஞராக்க அனுதினமும் வாதாடிக் கொண்டிருந்தாலும் அவற்றையெல்லாம் உதறித்தள்ளிவிட்டு தனக்குப் பிடித்த கணினி சார்ந்த தொழிலை தேர்ந்தெடுத்தார். அவர் யாருக்காவும் தன் இலக்குகளில் இருந்து பின் வாங்வில்லை. அம்மாவின் செல்லப்பிள்ளையாக துறுதுறுவெ…
-
- 0 replies
- 2.3k views
-
-
புதுடில்லி : சோனியாவின் மருமகன் ராபர்ட் வாத்ரா, அரியானாவில் மேற்கொண்ட நில பேரங்கள் குறித்து, விசாரணை நடத்தப்படும் என, அம்மாநிலத்தில், புதிதாக பதவியேற்றுள்ள, முதல்வர் மனோகர் லால்கட்டார் தலைமையிலான, பா.ஜ., அரசு அறிவித்துள்ளது. இதனால், ராபர்ட் வாத்ராவுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. அதேநேரத்தில், ராபர்ட் வாத்ராவின் நில பேரங்களுடன் தொடர்புடைய, டி.எல்.எப்., கட்டுமான நிறுவனமும் சிக்கலில் மாட்டும் சூழ்நிலை உருவாகி உள்ளது. சர்ச்சையான நில பேரம்: காங்கிரஸ் தலைவர் சோனியாவின் மருமகன் ராபர்ட் வாத்ரா. இவருக்கு சொந்தமான நிறுவனம் ஸ்கைலைட் ஹாஸ்பிட்டாலிட்டி. இந்த நிறுவனம், அரியானா மாநிலம், குர்கான் அருகேயுள்ள ஷிக்கோபூரில், 2008ம் ஆண்டில், 3.5 ஏக்கர் நிலத்தை, 7.5 கோடி ரூபாய்க்கு வாங்கிய…
-
- 0 replies
- 303 views
-
-
பிரிட்டனில் உள்ள பாகிஸ்தானியர்கள், காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக மேற்கொண்ட பேரணியால் சர்ச்சைகள் எழுந்துள்ளன. 'மில்லியன் மார்ச்' என்று அழைக்கப்படும் இந்தப் பேரணி லண்டனில் உள்ள டிரபல்கர் சதுக்கத்திலிருந்து, ட்ரவ்னிங் தெரு வரை நடத்தப்பட்டது. அப்போது பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர் பிலாவல் பூட்டோ சர்தாரி திடீரென மேடை அமைத்துப் பேசத் தொடங்கிய போது குழப்பம் தொடங்கியது. ஆனால் அவரைப் பேச விடாமல் அந்தப் பேரணியில் கலந்து கொண்டவர்களே, பூட்டோ மீது காலி பாட்டில்களை விட்டெறியத் தொடங்கினர். இந்தச் சர்ச்சையில் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரி-கி-இன்சாஃப் கட்சியின் ஹசன் நியாஸி (இம்ரான் உறவினர்) என்பவரும் சிக்கினார். இதனையடுத்து நியாஸியை பிரிட்டன் போலீஸ் சிறிது நேரத்திற்குக் கைது …
-
- 0 replies
- 407 views
-
-
யார் பெரியவர்?.. சாய்பாபாவா, சங்கராச்சாரியாரா... உ.பியில் சாதுக்கள் கூடி விவாதிக்கிறார்கள்! சம்பல், உ.பி: ஷீரடி சாய்பாபா மற்றும் துவாரகா சங்கராச்சாரியார் சுவாமி ஸ்வரூபானந்த் சரஸ்வதி ஆகிய இருவரில் யார் பெரியவர்கள், யார் சரி என்பது குறித்து விவாதிக்க உ.பி. மாநிலம் சம்பல் பகுதியில் நவம்பர் மாதம் சாதுக்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. சாய்பாபா பக்தர்களுக்கும், சங்கராச்சாரியா பக்தர்களுக்கும் இடையே சமீப காலமாக மோதல் வலுத்து வருகிறது. 19வது நூற்றாண்டைச் சேர்ந்த ஷீரடி சாய்பாபாவை கடவுளாக வழிபடக் கூடாது, அவர் கடவுள் அல்ல என்று சங்கராச்சாரியார் கூறியதால் சாய் பக்தர்கள் கொந்தளிப்படைந்தனர். கோவில்களில் வழிபாடு கூடாது. இதுகுறித்து சங்கராச்சாரியார் ஒரு பேட்டியின்போது கூறுகையி…
-
- 7 replies
- 2.1k views
-
-
உலகின் முன்னால் ஒரு கண்ணில் பாலும் ,மறு கண்ணில் சுண்ணாம்புமாக சனநாயகம் பேசுவோருக்கு இப்பதிவு சமர்ப்பணம். தயவு செய்து முழுவதுமாக பாருங்கள். எமக்கு மிக அருகில் நடந்த ஒரு இன அழிப்பு.
-
- 0 replies
- 544 views
-
-
பலஸ்தீன சிறுமியின் துணிவு இஸ்ரேலியரை பார்த்து நீங்கள் பயங்கரவாதிகள் என்றும் முழு உலகமும் எம்பக்கம் என்கிறார். https://www.facebook.com/video.php?v=872457959433606
-
- 14 replies
- 1.1k views
-
-
இந்தோனேசியாவின் கடற்பரப்பில் மலேசிய விமான பாகங்கள் மிதப்பு ! ஆஸ்திரேலிய கடற்படை விரைவு! [Monday 2014-10-27 07:00] மலேசியத் தலைநகர் கோலாலம் பூரில் இருந்து சீனத் தலைநகர் பெய்ஜிங்குக்கு 239 பேருடன் கடந்த மார்ச் 8-ம் தேதி புறப்பட்ட மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் நடுவானில் மாயமானது. அந்த விமானம் ஆஸ்திரேலிய கடற் பரப்பில் விழுந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. கடந்த 6 மாதங்களாக நடைபெறும் தேடுதல் வேட்டையில் இதுவரை எவ்வித தடயமும் கிடைக்கவில்லை. இந்நிலையில் இந்தோனேசியாவின் கடற்பரப்பில் விமான பாகங்கள் மிதப்பதாகவும் அதனை உள்ளூர் மீனவர்கள் கண்டெடுத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த தகவல்களை உறுதி செய்ய ஆஸ்திரேலிய கடற்படை வீரர்கள் சம்பவ பகுதிக்கு விரைந்துள்ளனர். http://www.sei…
-
- 0 replies
- 626 views
-
-
இலங்கையில் காலனித்துவ ஆட்சிக்கு எதிராக சிங்கள பௌத்த தேசியவாதத்தை நிறுவிய முன்னோடிகளில் ஒருவராக வர்ணிக்கப்படும் அனகாரிக தர்மபாலவின் நினைவாக தபால் முத்திரை ஒன்றை இந்திய அரசு இன்று வெளியிட்டுள்ளது. இதன்மூலம் இந்திய- இலங்கை உறவுகள் மேலும் நெருக்கமடையும் என்று நம்புவதாக தபால் முத்திரையை வெளியிட்டுவைத்த குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார். சிங்கள பௌத்த தேசியவாதத்தை நிறுவியவர்களில் ஒருவரான அனகாரிக தர்மபால, இந்தியாவிலும் பௌத்த மதத்தை மீள உருவாக்க பங்காற்றியதாகவும் தபால் முத்திரையை வெளியிட்ட குடியரசுத் தலைவர் கூறினார். பிரித்தானிய காலனித்துவத்திற்கு எதிரான இலங்கையின் வரலாற்று முக்கியத்துவம் மிக்க சுதந்திரப் போராட்டத்தில் அனகாரிக தர்மபால முக்கிய பங்காற்றி…
-
- 0 replies
- 332 views
-
-
பாரசூட் மூலம் கீழே குதித்து ”கூகுள்” துணைத்தலைவர் புதிய சாதனை! வாஷிங்டன்: உலகத்தின் பிரபலமான சர்ச் இஞ்சினான கூகுளின் துணைத்தலைவர் பாராசூட் மூலமாக தரையில் குதித்து சாதனை புரிந்துள்ளார். அமெரிக்க கூகுள் செய்தி நிறுவனத்தின் சீனியர் துணை தலைவர் ஆலன் எஸ்டாஸ் . சமீபத்தில் இவர் அமெரிக்காவின் நியூமெக்சிகோவில் விண்ணில் இருந்து பாராசூட் மூலம் தரையில் குதித்து சாதனை புரிந்தார். பாரகான் விண்வெளி வளர்ச்சி கார்ப்பரேஷன் இதற்கான போட்டி நடத்தியது. அதில் பங்கேற்க அவர் ஹீலியம் பலூனில் பூமிக்கு மேலே 40 கிலோ மீட்டர் உயரத்துக்கு பறந்து சென்றார். அங்கிருந்து பாராசூட் மூலம் மணிக்கு 1300 கிலோ மீட்டர் வேகத்தில் குதித்து சாதனை படைத்தார். இவர் 1 லட்சத்து 35 ஆயிரத்து 890 அடி உயர…
-
- 0 replies
- 509 views
-
-
உரிமை கோரி வீட்டுப் பணிப்பெண்கள் நடத்திய ஒரு ஆர்ப்பாட்டம் ஐக்கிய அரபு எமிரேட்டில் வீட்டுப் பணிப்பெண்களாக வேலை செய்யும் வெளிநாட்டுப் பெண்கள் பலர் பலவிதமான துஷ்பிரயோகங்களை எதிர்கொண்டு வருவதாக ஹியுமன் ரைட்ஸ் வாட்ச் மனித உரிமை ஆர்வலர் குழு வெளியிட்டுள்ள புதிய அறிக்கை கூறுகிறது. வீட்டுப் பணிப்பெண்கள், பிள்ளை வளர்க்க உதவும் பணிப்பெண்கள் போன்றவர்களுக்கு பேசப்பட்ட சம்பளம் கொடுக்கப்படுவதில்லை என்றும், அவர்களுடைய பாஸ்போர்ட் பறித்துவைத்துக்கொள்ளப்படுவதாகவும், வேலை செய்கிற நேரத்தில் அவர்களுக்கு ஒழுங்கான மருத்துவ உதவிகள் கிடைப்பதில்லை என்றும் சில சந்தர்ப்பங்களில் அவர்கள் உடல்ரீதியாகவும் பாலியல்ரீதியாகவும் துஷ்பிரயோகத்துக்கு ஆளாகிறார்கள் என்றும் ஹியுமன் ரைட்ஸ் வாட்ச் அறிக்கை கூறு…
-
- 0 replies
- 455 views
-
-
'அமெரிக்கர்களுக்கு வழங்குவதைவிட ஆறில் ஒரு பங்கு ஊதியமே வழங்கப்பட்டுள்ளது' இந்திய ஊழியர்கள் எட்டு பேருக்கு குறைந்தபட்ச ஊதியத்துக்கும் மிகக் குறைவான சம்பளம் கொடுத்ததற்காக அமெரிக்காவின் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றின் மீது அந்நாட்டின் தொழிலாளர் நலன் திணைக்களம் அபராதம் விதித்துள்ளது. மணிக்கு 100 ரூபாய்க்கும் குறைவான சம்பளம் மட்டுமே கொடுத்து வாரத்துக்கு 122 மணி நேரங்கள் கணக்கில் இந்த ஊழியர்கள் வேலைவாங்கப்பட்டிருந்ததாக கண்டறியப்பட்டுள்ளது. குறைந்தபட்ச ஊதியம் மற்றும் கூடுதல் நேர கொடுப்பனவு தொடர்பான அமெரிக்க சட்டங்களை 'தற்செயலாக தாங்கள் பின்பற்றத் தவறிவிட்டதாக' இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் கணினி தொழில்நுட்ப நிறுவனங்கள் குவிந்துள்ள கலிஃபோர்னியாவின் சிலிக்…
-
- 0 replies
- 414 views
-
-
இராக், சிரியாவில் ஆதிக்கம் செலுத்தும் ஐ.எஸ். தீவிரவாத படையினர் குர்து படையின் வீராங்கனைகளை கண்டு அஞ்சி ஓடுகின்றனர். இராக், சிரியாவில் தற்போது ஷியா முஸ்லிம் தலைவர்கள் ஆட்சி நடத்தி வருகின்றனர். இதை எதிர்த்து சன்னி பிரிவைச் சேர்ந்த இஸ்லாமிக் ஸ்டேட் (ஐ.எஸ்.) கிளர்ச்சிப் படை உள்நாட்டுப் போரில் ஈடுபட்டு வருகிறது. இரு நாடுகளிலும் பெரும் பகுதி ஐ.எஸ். கட்டுப்பாட்டில் உள்ளது. ஷியா முஸ்லிம்கள் வசிக்கும் பகுதிகள், குர்து சிறுபான்மையின மக்கள் வசிக்கும் பகுதிகளை குறிவைத்து ஐ.எஸ். படை தாக்குதல் நடத்தி வருகிறது. தற்போது அமெரிக்க உதவியுடன் குர்து படை வீரர்கள் ஐ.எஸ். படைக்கு எதிராக தீரமாகப் போரிட்டு வருகின்றனர். அண்மைக்காலமாக குர்து படைப் பிரிவில் பெண்கள் அதிகம் சேர்க்கப்பட்டு வரு…
-
- 0 replies
- 651 views
-
-
இன்னும் இருபது வருடங்களுக்குள்.. ஐக்கிய இராச்சியத்தின் இன்னொரு பிராந்தியமான வேர்ல்ஸ் தனிநாடாகும் என்று பிரச்சாரங்கள் இளைய சமூகத்தினரிடம் முன்வைக்கப்பட்டு வருகிறது. அண்மையில் ஸ்காட்லாந்து தனிநாடாவதற்கான கருத்துக் கணிப்பு சிறிய சதவீதத்தால் தோல்வி கண்டிருந்தாலும்.. ஸ்காட்லாந்து தனி நாடாவது நிச்சயம் ஓர் நாள் நடக்கும் என்று அந்தக் கோரிக்கையை முன் வைத்திருந்தவர்கள் தேர்தலின் பின் நம்பிக்கை வெளியிட்டு இருந்தனர். இப்போது.. வேர்ல்சிலும் அதே சுதந்திர தேசத்துக்கான குரல் எழ ஆரம்பித்துள்ளது. முன்னொரு காலத்தில்.. வேர்ல்ஸ்.. ஸ்காட்லாந்து.. இங்கிலாந்து.. ஐயர்லாந்து எல்லாமே தனி இராய்ச்சியங்களாக இருந்தன என்பதும் பின்னர் இங்கிலாந்தை ஆண்டவர்களால் அவை ஒரு நிர்வாக ஆட்சி அலகுக்குள் …
-
- 1 reply
- 402 views
-
-
ப.சிதம்பரம் | கோப்புப் படம் நேரு குடும்பத்தைச் சேராதவரும் காங்கிரஸ் கட்சியின் தலைவராகும் நாள் வரலாம் என்று அக்கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார். சோனியா காந்தியும் ராகுல் காந்தியும் அதிகம் பேச வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்; கறுப்புப் பண விவகாரத்தில் பாஜக அரசு மீது அவர் கடுமையாக சாடியுள்ளார். தனியார் செய்தித் தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், "கடந்த 2013-ம் ஆண்டு ஜனவரியில் நடந்த ஜெய்ப்பூர் மாநாட்டில், ராகுல் காந்தியை கட்சியின் துணைத் தலைவராக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அறிவித்த முடிவு சரியானதுதான். தலைமையைப் பொறுத்தவரை, எனது தலைமுறையில் அனைவராலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய கா…
-
- 2 replies
- 1.4k views
-
-
சுவிட்சர்லாந்து உட்பட பல வெளிநாடுகளில், கருப்புப் பணத்தை பதுக்கி வைத்துள்ள, தொழிலதிபர்கள் மற்றும் அரசியல் பிரபலங்களின் பட்டியலை வெளியிட, மத்திய அரசு முடிவு செய்துள்ளதால், தமிழகத்தை சேர்ந்த அரசியல் புள்ளிகள் சிலர், கலக்கம் அடைந்துள்ளனர்.இந்த பட்டியலில், தமிழகத்தை சேர்ந்த அரசியல் பிரமுகர்கள், நான்கு பேர் இடம் பெற்றுள்ள தகவல், இவர்களை கதிகலங்க வைத்துள்ளதாக கூறப்படுகிறது. பதிலடி: பிரதமர் மோடி தலைமையிலான, பா.ஜ., அரசு பதவியேற்றதும், 'வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ள கருப்புப் பணத்தை மீட்க, நூறு நாட்களில் நடவடிக்கை எடுப்போம்' என, அறிவித்தனர். அதற்காக குழு ஒன்றையும் அமைத்தனர்.ஆனால், 'வெளிநாடுகளில் பணத்தை பதுக்கி வைத்திருப்போரின், பெயர்களை வெளியிடுவதில், சட்டச் சிக்கல் எழுந்துள்…
-
- 1 reply
- 425 views
-
-
ஆக்ரா என்றதும் உடன் நினைவுக்கு வருவது தாஜ்மஹால். இப்போது அங்கு இன்னொரு இடம் அங்கு வருபவர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது அது 'ஷிரஸ் ஹாங் அவுட் காஃபே'. இது தாஜ்மஹால் கேட்வே எதிரில் இருக்கும் ஃபதேஹாபாத் சாலையில் அமைந்திருக்கிறது. இந்த காபி ஷாப் சமீபத்தில் அங்கு திறக்கப்பட்டுள்ளது. என்ன சிறப்பு என்றால் ஆசிட் வீச்சினால் பாதித்த இளம் பெண்களுக்கான 'ஸ்டாப் ஆசிட் அட்டாக்' எனும் அமைப்பும் சான்வ் (Chaanv) எனும் உள்ளூர் தொண்டு நிறுவனமும் இணைந்து இந்த காபி ஷாப்பை தொடங்கி உள்ளன. ஆசிட் வீச்சுக்கு முன் வண்ணமயமாக இருந்த அவர்களது வாழ்க்கை திடீரென ஒரு நொடியில் இருண்டு விடுகிறது. அதில் இருந்து அவர்கள் மீள்வது என்பது மிகவும் கடினம். ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட அவர்கள் அதிலிருந்து மீ…
-
- 1 reply
- 734 views
-
-
கனடாவில் ராணுவவீரர்களின் மீது நடக்கும் தொடர் தாக்குதல் நேற்றுமுன் தினம் மொன்றியல் நகரிலிருந்து 30 கி.மீற்றர் தொலைவில் உள்ள சென்ற் றீசெலு நகரில் இரு ராணுவத்தினர் வாகனத்தால் மோதி விபத்துக்குள்ளாக்கப்பட்டனர்.இன்றுகாலை ஒட்டாவா நகரின் மையத்தில் நாடாளுமன்றின் அருகில் போர் நினைவுச்சின்னத்திற்கு அருகில் மீண்டும் ஒரு சிப்பாய் சுடப்பட்டார்.இவ்விருதாக்குதலும் மிகவும் கச்சிதமாக நேர்த்தியாக திட்டமிடப்பட்டுள்ளது.இத் தாக்குதலை நடத்தியவர்களில் முதலாமவர் இடையிட்டு இஸ்லாத்தில் இணைந்த கியுபெக்கர்.இன்றைய தாக்குதலில் கறுப்பு இனத்தவர் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.இதுவரை முஸ்லீம்கள் நேரடியாக சம்பந்தப்படவில்லை.இருந்தாலும் ஐஎஸ் ஐஎஸ்ன் பின் புலமிருப்பதாகத்தான் கருதுகின்றனர்.இதுவரை கால…
-
- 31 replies
- 2.1k views
-
-
அகமதாபாத்: அகமதாபாத், மும்பை, கொச்சி விமான நிலையங்களில் தற்கொலைப் படையினர் ஊடுருவி உள்ளதாக தகவல் பரவியதை அடுத்து விமான நிலையங்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக உளவுத்துறை, அகமதாபாத் சிவில் விமான போக்குவரத்து பாதுகாப்பு பணியகத்திற்கு அளித்துள்ள தகவலில், ''25 ஆம் தேதி (நாளை) அதிகாலை, அகமதாபாத்தில் இருந்து மும்பை செல்லும் விமானத்திலும், மும்பையிலிருந்து கொச்சி செல்லும் விமானத்திலும் பயணிகளைப் போல தற்கொலைப் படையினர் ஊடுருவ உள்ளதாகத் தகவல் கிடைத்து உள்ளது. எனவே கூடுதல் பாதுகாப்பு, தீவிர சோதனைகளை மேற்கொள்ளவேண்டும்'' என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அகமதாபாத், கொச்சி, மும்பை ஆகிய விமான நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பயணிகள் …
-
- 0 replies
- 512 views
-