Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. தனுஷ்கோடி வழியாக புதிய பாதையில் சேது சமுத்திர திட்டம்?: ராமேஸ்வரத்தில் பச்செளரி குழு ஆய்வு சனிக்கிழமை, செப்டம்பர் 3, 2011, 10:48 ராமேஸ்வரம்: சேது சமுத்திரத் திட்டத்தை மாற்றுப் பாதையில் அமைப்பது குறித்து ஆர்.கே.பச்செளரி தலைமையிலான மத்திய அரசுக் குழுவினர் ராமேஸ்வரம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். சுற்றுச்சூழல் மாற்றம் குறித்த சர்வதேச அரசுக் குழுமத்தின் இந்தியப் பிரிவின் தலைவரான பச்செளரி மற்றும் அதிகாரிகள் தனுஷ்கோடி உள்ளிட்ட பகுதிகளில் இந்த ஆய்வை நடத்தினர். சேது சமுத்திரத் திட்டத்தால் ஆதாம் பாலம்-ராமர் பாலம் சேதப்படுத்தப்பட்டதாக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்தத் திட்டத்தை மாற்றுப் பாதையில் செயல்படுத்துவதற்கான …

  2. இலங்கை இப்போது வன்முறை இல்லாத தேசமாக உருவாகியுள்ளது என மத்திய தொழில் மற்றும் வர்த்தக துறை இணை அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் கூறினார். சென்னையில் இந்துஸ்தான் வர்த்தக சபையின் 67ஆவது ஆண்டு விழாவில் பங்கேற்று அவர் பேசியதாவது: இந்தியா தனது பக்கத்து நாடுகள் மீது பெரும் அக்கறை கொண்டுள்ளது. இந்தியாவை விட சிறிய நாடுகளிடம் நட்புறவையும், வர்த்தகத்தையும் மேற்கொள்ள தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகிறது. இப்போது இலங்கை வன்முறை இல்லாத தேசமாக உருவாகியுள்ளது. மேலும் அங்கு வடக்கு மாகாண தேர்தல் நடைபெற்று ஜனநாயகரீதியிலான ஆட்சி அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இலங்கை அரசு தனது ஜனநாயக நிலைப்பாட்டை உலகுக்கு தெரிவித்துள்ளது. மத்திய அரசின் சேது சமுத்திரத் திட்டம், வர்த்தக நோக்கில் செயல்பட…

  3. பட மூலாதாரம்,JONO LANCASTER/INSTAGRAM ஒரு மணி நேரத்துக்கு முன்னர் “நான் பிறந்தபோது எனது தோற்றத்தை கண்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். பிறந்த 36 வது மணி நேரத்திலேயே அவர்கள் என்னை கைவிட்டனர்” என்கிறார் தற்போது 37 வயது இளைஞரான ஜோனோ லான்காஸ்டர். வடக்கு பிரிட்டனின் மேற்கு யார்க்ஷயர் பகுதியில் 37 ஆண்டுகளுக்கு முன், Treacher Collins syndrome (TCS) என்ற அரிய மரபணு குறைபாடுடன் பிறந்தவர் தான் லான்காஸ்டர். தாயின் வயிற்றில் கருவாக இருக்கும் போதே சில குழந்தைகளுக்கு இந்த குறைபாடு ஏற்படலாம் என்கின்றனர் மருத்துவர்கள். புரத மூலக்கூறுகள் உருவாவதற்கு காரணமான மரபணுக்களின் பிறழ்சியின் விளைவாக இந்த கோளாறு ஏற்படுவதாகவும் அவர்கள் கூறு…

  4. தன்சானிய தேர்தல் வன்முறை : 3 நாட்களில் 700 பேர் பலி ! 01 Nov, 2025 | 01:49 PM தன்சானியாவில் கடந்த புதன்கிழமை (ஒக்டோபர் 29) நடந்த பொதுத் தேர்தலைத் தொடர்ந்து வெடித்த போராட்டங்களில் மூன்று நாட்களில் சுமார் 700 பேர் கொல்லப்பட்டதாக பிரதான எதிர்க்கட்சித் தரப்பு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. முக்கிய வேட்பாளர்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியாமல் தடை செய்யப்பட்டதால், எதிர்க்கட்சியை நசுக்கும் வகையில் இந்தத் தேர்தல் நடத்தப்பட்டதாகக் கூறி ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. பிரதான எதிர்க்கட்சியான சடேமா (Chadema) கட்சியின் செய்தித் தொடர்பாளர், பாதுகாப்புப் படையினருடனான மோதல்களில் நூற்றுக்கணக்கானோர் சுட்டுக் கொல்லப்பட்டதாகக் கூறியுள்ளார். தலைநகர் டார் எஸ் சலாமில் சுமார் 350 …

  5. தன்னலமற்ற சேவையால் பத்மஸ்ரீ விருது பெறும் கரீமுல் ஹக்! அம்பியூலன்ஸ் ஒன்று இல்லாததால் தன் தாயை இழந்த 52 வயது நபர் ஒருவருக்கு, அவரது தனித்துவமான சேவைக்காக பத்மஸ்ரீ விருது வழங்கப்படவிருக்கிறது. இந்தியாவின் மேற்கு வங்க மாநிலம், ஜல்பைக்குரியைச் சேர்ந்தவர் கரீமுல் ஹக். தேயிலைத் தோட்டத் தொழிலாளியான ஹக்கின் தாயார் கடந்த 2007ஆம் ஆண்டு திடீரென கடும் சுகவீனமுற்றார். அம்பியூலன்ஸ் வசதி இல்லாததால் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடியாமல் போனது. இதனால், ஹக்கின் கண் முன்பாகவே அவரது தாயாரின் உயிரும் பிரிந்தது. இதனால் பெரிதும் மனவேதனையடைந்த ஹக், தன் தாய்க்கு நேர்ந்த கதி இனி இந்தப் பகுதியில் எவருக்கும் ஏற்படக்கூடாது என்று முடிவெடுத்த…

  6. தமிழ்ச்சோலை வானொலிக்காக தன் கட்டுரை தொடர்பாக ஏற்பட்ட கருத்து முரண்பாடுகளிற்கு அருட்தந்தை ஜெகத் கஸ்பார் வழங்கிய தன்னிலை விளக்கம். "....தமிழீழ விடுதலையை கொச்சைப் படுத்துவதற்காகவோ அல்லது அதை தவறாக மக்களிற்குக் காட்டுவதற்காகவோ அல்ல. அப்படி யாரும் நினைக்கவும் வேண்டாம், அப்படி நினைக்கிறவர்கள் ஏமாந்து போவார்கள், அப்படி நினைக்கிறவர்களிற்கு மீண்டும் ஒருமுறை எனது ஆழ்ந்த அனுதாபங்களை நான் பதிவு செய்ய விரும்புகின்றேன். அது நடக்காது; ஏனென்றால் இந்த தமிழீழ விடுதலைக்காக நான் ஐந்தாறு ஆண்டுகாலம் உலகம் முழுதும் நின்று பேசியவன், போராடியவன், களங்களில் நின்றுகொண்டிருக்கிற, இன்று கூட கனடாவாழ் தமிழ்மக்களோடு நான் நேரில் வந்து சந்திக்க முடியவில்லை என்றால் அந்த நாட்டில் வருவதற்கு என…

  7. தன்னை அவமதித்தாக தொடுக்கப்பட்ட வழக்குகளை வாபஸ் பெறுவதாக எர்துவான் அறிவிப்பு அதிபரை அவமதித்தாக தனிநபர்கள் பலர் மீது தொடுக்கப்பட்ட அனைத்து வழங்குகளையும் நல்லெண்ண அடிப்படையில் வாபஸ் பெறுவதாக துருக்கி அதிபர் அறிவிப்பு தன்னை அவமதித்ததாக தனிநபர்கள் பலருக்கு எதிராக தொடுக்கப்பட்ட எல்லா வழக்குகளையும் நல்லெண்ண அடிப்படையில், வாபஸ் பெற்றுகொள்ளவதாக துருக்கி அதிபர் ரசீப் தயிப் எர்துவான் அறிவித்திருக்கிறார். கடந்த இரண்டு ஆண்டுகளில் அதிபரை அவமதித்த குற்றச்சாட்டின் கீழ் ஏறக்குறைய 2000 குற்றச்சாட்டுக்கள் ஏற்றுகொள்ளப்பட்டிருக்கின்றன. தோல்வியடைந்த ஆட்சிக் கவிழ்ப்பில் கொல்லப்பட்டதாக அவர் கூறிய 200-க்கும் மேலானோருக்கு, அங்காராவில் நடைபெற்ற நினைவு நிகழ்வில் பேசி…

  8. இடையிலே எத்தனையோ நிகழ்ச்சிகள் - சம்பவங்கள் - கழகத்திலே உயர்வு தாழ்வுகள் - ஆட்சிக்கு வந்த நேரங்களும் உண்டு - ஆட்சியை இழந்து சோதனையிலே நடைபோட்ட நாட்களும் உண்டு - அத்தனையிலும் சளைக்காமல், சோர்வடையாமல் அன்று போலவே இன்றும் இளைஞராக, கருணாநிதி என்ற இளைஞனுக்கும் துணை நிற்கும் அன்பழக உடன்பிறப்பாக விளங்கி வருகிறார். நமது கழகத்திற்கு துயரங்கள், துன்பங்கள் வந்த நேரத்தில் எல்லாம் அதைப்பற்றி சிறிதும் கலங்காமல் கழக வளர்ச்சிக்குத் தூணாக விளங்கியவர்தான் நம்முடைய பேராசிரியர் அன்பழகன் என்று அவருடைய 89வது பிறந்த நாளையொட்டி முதல்வர் கருணாநிதி புகழாரம் சூட்டியுள்ளார். இதுகுறித்து முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை: 1942-ம் ஆண்டு திருவாரூர், விஜயபுரத்தில் இஸ்லாமிய இளைஞர்கள் இண…

  9. அர்ஜென்டினாவில் கடந்த 1976 முதல் 1983-ம் ஆண்டு வரை அர்ஜென்டினாவில் ராணுவ ஆட்சி நடந்தது. அப்போது ஜெனரல் பிக்னான் (83) சர்வாதிகாரியாக ஆட்சி நடத்தி வந்தார். அவரது ஆட்சியில், வன்முறைகள், படுகொலை சம்பவங்கள் பெருமளவில் நடந்தன. இவர் தன்னை எதிர்த்த மக்களை கொன்று குவித்தார். அவரது ஆட்சியின் போது 30 ஆயிரம் பேர் படுகொலை செய்யப்பட்டனர். கடந்த 1983-ம் ஆண்டு பதவியில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட இவர் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. கேம்யோ டி மயோ என்ற இடத்தில் உள்ள ராணுவதளத்தில் வைத்து 56 பேரை சித்ரவதை செய்து கொன்றார். இக்குற்றத்துக்காக அவருக்கு ஏற்கனவே 25 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில் தன்னை எதிர்த்த அரசியல் தலைவர்களையும் கொன்று குவித்ததாக மற்றொரு வழக்…

    • 0 replies
    • 543 views
  10. தன்னை கேலி செய்த நிகழ்ச்சியை கடுமையாக சாடிய டிரம்ப் அமரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப், நையாண்டி நிகழ்ச்சியான "சாட்டர்டே நைட் லைவ்" என்ற நிகழ்ச்சியில் அலெக் பால்ட்வின் என்ற நடிகர் தன்னை போன்று நடித்தது மிக மோசமாக இருந்தது என அந்நிகழ்ச்சியை கடுமையாக சாடியுள்ளார். அந்த நிகழ்ச்சி "பார்க்கதக்கதன்று" மற்றும் "முற்றிலும் ஒருதலை பட்சமானது" என்று டிவிட்டரில் செய்தி வெளியிட்டுள்ளார் டிரம்ப். டிரம்ப் வெளியுறவு கொள்கைகளில் கவனம் செலுத்துவதற்கு பதிலாக டிவிட்டரில் அதிக கவனம் செலுத்துவதாக சமீபத்திய நிகழ்ச்சியில் சித்தரிக்கப்பட்டது. முன்னதாக முக்கிய பிரசார நன்கொடையாளரின் வீட்டில் நடைபெற்ற "கதாநா…

  11. தன்னை தற்காத்துக் கொள்ள இஸ்ரேலுக்கு உரிமை உண்டு - ஜோ பைடன் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடனான ஒரு தொலைபேசி உரையாடலுக்குப் பிறகு, இஸ்ரேலியர்களுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையிலான வன்முறைச் சம்பவங்கள் விரைவில் முடிவடையும் என்று தான் நம்புவதாக ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்தார். "எனது எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் இந்த வன்முறை விரைவில் முடிவடைய வேண்டும் என்பது, ஆனால் கசா வன்முறை அதிகரிக்கும் போது இஸ்ரேலுக்கு தன்னை தற்காத்துக் கொள்ள உரிமை உண்டு" என்றும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் கூறினார். பைடன் வன்முறைச் சம்பவங்கள் நிறைவடையும் என்ற அவரது நம்பிக்கையின் பின்னணியில் உள்ள காரணங்களை இதன்போது விளக்கவில்லை. …

  12. கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தன்னை தானே தனிமைப்படுத்திக்கொள்வதாக அறிவித்துள்ளார் பிரதமரின் மனைவி கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளமைக்கான அறிகுறிகள் தென்பட்டதை தொடர்ந்தே அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பிரிட்டனில் ஒரு நிகழ்வில் கலந்துகொண்டிருந்த தனது மனைவி சோபி உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்தே தான் இந்த  முடிவை எடுத்துள்ளதாக பிரதமர் அறிவித்துள்ளார். கனடா பிரதமர் தனது மனைவி மருத்துவபரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் எனவும்  பரிசோதனை முடிவுகள் வெளியாகும் வரை வீட்டிற்குள்ளேயே இருக்க தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார் தனது உடல்நிலை பாதிக்கப்படவில்லை அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார…

    • 3 replies
    • 1.2k views
  13. தன்னை தீமூட்டிக் கொண்ட நவ்ரு அகதி மரணம் நவ்ரு தடுப்பு நிலையத்தில் தன்னை தீ மூட்டிக் கொண்ட ஈரானிய அகதியொருவர், பிறிஸ்பேர்ண் வைத்தியசாலையில் மரணமடைந்ததாக குடியேற்ற அமைச்சர் பீற்றர் டுற்றன் உறுதிப்படுத்தியுள்ளார். தனது உடம்பின் பெரும்பாலான பகுதிகள் எரிவடைந்த நிலையில், 23 வயதான ஈரானியரான ஒமிட், பிறிஸ்‌பேர்ண் வைத்தியசாலைக்கு நேற்று எடுத்து வரப்பட்டிருந்தார். இந்நிலையில், மரணமடைந்தவரின் மனைவிக்கும் நண்பர்களுக்கும் தகுந்த ஆதரவு வழங்கப்படும் என அறிக்கையொன்றில் டுற்றன் தெரிவித்துள்ளார். கன்பெராவை தளமாகக் கொண்ட ஐக்கிய நாடுகளின் அகதிகள் முகவரகத்தின் பணியாளர்கள் (யு.என்.எச்.சி.ஆர்) விஜயம் செய்த நிலையிலேயே, நவ்ரு தடுப்பு நிலையத்துக்கு வெள…

  14. மிஸ். அமெரிக்க அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அழகி, தனக்கு கிடைத்த அழகி கிரீடத்தை தன்னை பார்க்க வந்த சிறுமிகளுக்கு அணிவித்து அழகு பார்த்தார். மிஸ் அமெரிக்க அழகியாக கடந்த ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட Miss America Mallory Hagan தன்னை பார்த்து வாழ்த்து கூற வந்த 10 குழந்தைகளில், மூன்று குழந்தைகளுக்கு தான் பரிசாக பெற்ற அழகி கிரீடத்தை அணிவித்து அவர்களை மகிழ்ச்சியுற செய்தார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியபோது, கிரீடத்தை அவர்கள் தலையில் அணிவித்ததும் அவர்கள் பெற்ற மகிழ்ச்சியை பார்த்து மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். அவர்களுக்கு தாங்கள் மிஸ். அமெரிக்காவாக வரவேண்டும் என்ற எண்ணத்தை அது தோற்றுவித்ததாக அவர் மேலும் தெரிவித்தார் குழந்தைக்கு கீரீடம் சூட்டி அழகு பார்க்கும் மிஸ…

    • 0 replies
    • 434 views
  15. தன்னை... அணு ஆயுத நாடாக, பிரகடனப்படுத்தியது... வட கொரியா! வடகொரியா தன்னை அணு ஆயுத நாடாக பிரகடனப்படுத்தியுள்ளதாக, அரச செய்தி நிறுவனமான கே.சி.என்.ஏ. தெரிவித்துள்ளது. வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் இந்த முடிவை மாற்ற முடியாதது என்று அழைத்தார். மேலும் அணுவாயுதமயமாக்கல் தொடர்பான எந்த பேச்சுவார்த்தைக்கும் வாய்ப்பில்லை என்று அவர் கூறினார். இது, தன்னைப் பாதுகாத்துக் கொள்ள, அணு ஆயுதத் தாக்குதலுக்கு முன்பான தாக்குதலைப் பயன்படுத்துவதற்கு நாட்டின் உரிமையையும் சட்டம் உறுதி செய்கிறது. பொருளாதாரத் தடைகள் இருந்தபோதிலும், வடகொரியா 2006ஆம் மற்றும் 2017ஆம் ஆண்டுகளுக்கு இடையில் ஆறு அணுகுண்டு சோதனைகளை நடத்தியது. ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையின…

  16. தன்னைத் தானே புகழ்ந்து கொள்ளும் டிரம்ப்: 10 தற்புகழ்ச்சி மேற்கோள்கள் அண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ''நான் இனவெறியாளன் இல்லை, இதுவரை நீங்கள் பேட்டி எடுத்தவர்களில் நானே இனவெறி குறைந்தவன்'' என்று கூறியுள்ளார். ஆஃப்ரிக்க நாடுகளை மலத்துளை நாடுகள் என டிரம்ப் விமர்சித்ததாக செய்திகள் வெளியான பிறகு, அதை மறுத்து டிரம்ப் இவ்வாறு கூறினாலும், தன்னை மேதை என்றும், அதிக அறிவாளி என்றும் புகழ்ந்து கொள்ளும் எந்தவொரு சந்தர்ப்பத்தையும் அவர் தவறவிட்டதில்லை. டொனால்ட் டிரம்ப்பின் புகழ்பெற்ற பத்து தற்பெருமை மேற்கோள்கள்: "க்ரைஸ்லர் நிறுவனம் மெக்ஸிகோவிலிருந்து மிச்சிகனுக்கு மிகப்பெரிய ஆலையை மாற்றப்போவதாக அறி…

  17. சற்று முன் மின்னஞ்சலில் கிடைத்த செய்தி... அண்ணன் சீமானை விடுதலை செய்யுமாறு ஐகோர்ட் உத்தரவு இயக்குனர் சீமானை விடுதலை செய்ய உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. மேலும் அவர் மீது தமிழக அரசு தொடரப்பட்ட தேசிய பாதுகாப்பு சட்ட வழக்கையும் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக சீமான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதை எதிர்த்து சீமானின் சகோதரர் சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி செல்வம், சீமானை விடுதலை செய்யுமாறும், அவர் மீது தொடரப்பட்ட தேசிய பாதுகாப்பு சட்ட வழக்கையும் ரத்து செய்யுமாறும் உத்தரவிட்டார்.

    • 6 replies
    • 1.6k views
  18. முதல்வர் ஜெயலலிதா நேற்று ஸ்ரீரங்கத்தில் கருணாநிதியை கண்டித்து பேசியதற்கு இன்று கருணாநிதி பதிலடி கொடுத்துள்ளார். இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில்,””திருவரங்கத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அரசு பற்றிய செய்திகளைக் கூறுவதைவிட, என்னையும், ஏனைய எதிர்க்கட்சியினரையும் கடுமையாகத் தாக்குவதில்தான் அக்கறை காட்டியிருக்கிறார். என்ன காரணமோ தெரியவில்லை; நமது முதல் அமைச்சருக்கு வாயைத் திறந்தாலே, மற்றவர்களைத் திட்டுகின்ற வார்த்தைகள் தான் வருகிறதே தவிர, நல்ல வார்த்தைகளே வருவதில்லை. அவருடைய சொந்தத் தொகுதிக்குச் சென்று, அரசு நல்வாழ்வுத் திட்டங்களை வழங்குகின்ற விழா நடைபெறுகிறது. அங்கே நான் எப்படி ஞாபகத்திற்கு வந்தேன்? என்னைத் திட்டுவதற்காக ஒ…

    • 5 replies
    • 5.8k views
  19. திருவனந்தபுரம்: புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் பிரசாதத்தை தபால் மூலம் பக்தர்கள் பெற கோவில் தேவஸ்தானம் ஏற்பாடு செய்துள்ளது. இதுதொடர்பாக திருவாங்கூர் தேவஸ்தான வாரிய¬ம், தபால் துறையும் இணைந்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பிரசாதத்தை தபால் மூலம் பெற செயல் அதிகாரி, திருவாங்கூர் தேவஸ்ம் போர்டு, சபரிமலை, பத்தனம்திட்டா, பின்கோடு 689713 என்ற முகவரிக்கு ரூ. 210 பணத்தை மணி ஆர்டர் மூலம் அனுப்ப வேண்டும். அப்படி அனுப்புவோருக்கு ஒரு டின் அரவணை பாயாசம், ஒரு பாக்கெட் அப்பம், ஒரு பாக்கெட் பஸ்மம் மற்றும் சந்தன வில்லைகள், 10 மில்லி அபிஷேக நெய், ஒரு பாக்கெட் மாளிகைபுரத்து அம்மனின் மஞ்சள் மற்றும் குங்குமம், ஒரு பாக்கெட் வாவர் சுவாமியின் மிளகு மற்றும் விபூதி, ஒரு ஐயப்பனின் …

  20. [ வியாழக்கிழமை, 07 யூலை 2011, 05:10.55 மு.ப GMT ] கனடா தபால் ஊழியர்கள் சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டார்கள். இந்த வேலை நிறுத்தம் முடிந்து பணிக்கு திரும்பிய போதும் தபால் சேவையில் முழு வேகம் எட்டப்படவில்லை. இந்த சுணுக்கம் அடுத்த வாரம் சரியாகும் என கனடா தபால்துறை நிர்வாகம் உறுதி அளித்துள்ளது. பணி சுமூகமாக நடைபெற அந்த நிர்வாகம் ஊழியர்களை கூடுதல் பணியில் ஈடுபடுத்தவும் முடிவு செய்து உள்ளது. ஒவ்வொரு நாளும் 180 லட்சம் தபால் பிரிக்கப்பட்டு விநியோகம் செய்யப்படுகின்றன. வேலை நிறுத்தம் காரணமாக தேங்கி போன தபால்களால் தற்போது தினமும் 270 லட்சம் தபால்கள் விநியோகிக்கப்படுகின்றன. இந்த தபால் சேவை இயல்பு நிலைக்கு வர அடுத்த வாரம்…

  21. தப்பான தீர்மானத்தால் தலைகீழாக மாறிய தென்கொரியா! தென் கொரியாவின் ஒரு மாத கால அரசியல் நெருக்கடி, ஆறு மணி நேர மோதலுக்குப் பின்னர், இடைநீக்கம் செய்யப்பட்ட ஜனாதிபதி யூன் சுக் யோலை (Yoon Suk Yeol) கைது செய்யத் தவறியதால் மற்றொரு திருப்பத்தை வெள்ளிக்கிழமை (03) கண்டது. கடந்த டிசம்பர் தொடக்கத்தில் யூனின் குறுகிய கால இராணுவ சட்ட அறிவிப்பு தொடர்பாக அவரை கைது செய்ய அதிகாரிகள் முயன்றனர் – ஆனால் அவர்கள் ஜனாதிபதியின் பாதுகாப்புக் குழுவுடன் மோதலில் பாதி நாள் செலவிட்டனர். இது முன்னோடியில்லாத சில வாரங்களைத் தொடர்ந்து, எதிர்க்கட்சி ஆதிக்கம் செலுத்தும் நாடாளுமன்றம் யூனை பதவி நீக்கம் செய்ய வாக்களித்தது, பின்னர் அவருக்குப் பிறகு செயல் ஜனாதிபதியாக பதவியேற்க வழிவகுத்தது. கைது…

  22. அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளரில் ஒருவரான கில்லாரி கிளின்டன் ஆறு லட்சத்து ஐம்பதினாயிரம் மின்னஞ்சல் சம்பந்தமாக கடந்த ஒரு கிழமையாக தொலைக்காட்சியிலும் சரி வானெலிகளிலும் சரி புரட்டி எடுத்துக் கொண்டிருந்தனர்.அந்த முறை எப்படியும் தப்ப வாய்ப்பே இல்லை தேர்தலுக்கு முன்னமேயே பிடித்துவிடுவார்கள்.இது ஓரு தேசிய குற்றம் என்றெல்லாம் ஆளாளுக்கு சொல்லிக் கொண்டிருக்க வெற்றி நிச்சயம் என்று ஏற்கனவே கணித்த முடிவுகளிலும் நிறையவே மாற்றங்கள்.12-14 வரை டொனால்ட் ரம்பை முன்னணியில் நின்ற கில்லாரி திடீரென்று பல புள்ளிகளால் கீழிறங்கி 4-5 வீதம் தான் முன்னணி சில சமயம் இருவரும் சமம் என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருக்க குடியரசுக்கட்சியில் உள;ளவர்கள் கில்லாரி எப:போது கைது செய்யப்படுவார் என்றெல்லாம் பார்த்துக் கொண்…

  23. தப்பியோட முயன்ற 400 ஐ.எஸ். தீவிரவாதிகள் கைது சிரியாவில் தப்பியோட முயன்ற 400 ஐ.எஸ். தீவிரவாதிகள் அந்நாட்டு படையினரால் மீண்டும் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர். சிரியாவில் அரசு படையினருக்கும் மற்றும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த 2011 ஆம் ஆண்டு மோதல் எழுந்தது. இதனை தொடர்ந்து பல ஆண்டுகளாக போர் நீடித்து வருகிறது. இதில் இலட்சக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளும் அரசுக்கு எதிரான போரில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அந்நாட்டின் பாகவுஜ் பகுதியில் ஐ.எஸ். தீவிரவாதிகள் முற்றுகையிட்டுள்ளனர். அவர்களின் கட்டுக்குள் இருக்கும் கடைசி பகுதி இதுவாகும். இதனையடுத்து சமீப வாரங்களில் ஐ.எஸ். தீவிரவாதிகள் மற்றும் அவர்களின் உறவி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.