உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26725 topics in this forum
-
புலம் பெய்ர்ந்து வாழ்கின்ற ஈழத்தமிழர் நாம் 30 வருட காலம் போராடிய எங்களை எந்த தீர்வும் இல்லாமல் போராட்டத்தை வலுஇழக்கச் செய்ய உதவியாய் இருந்தவர்களை கண்டித்து செய்யப்பட்ட வரலாற்று பிழையை பதிவு செய்ய வேண்டும். தமிழக அரசு இவ்வளவு மக்கள் கொல்லப்பட்டும், போராட்ட சக்தி வலு இழக்க செய்யப்பட்டும் ,அநாதைகளாக நாங்கள் நிற்பதை கண்டு கொள்ளவே இல்லை. தொப்புள் கொடி உறவு, உடன் பிறப்பு என்றெல்லாம் சொல்லி எங்களை தமிழக அரசு ஏமாற்றி விட்டது. இந்த வீழ்ச்சிக்கு தமிழக அரசும் ஒரு காரணம் என்பதை யாராலும் மறைக்க முடியாது. வரலாறும் மறவாது பதிவு செய்யும். இந்நிலையில் புலம்பெயர் தமிழர்கள் இங்கு இருக்கும் சங்கங்கள், அமைப்புக்கள் எல்லாம் எங்கள் கண்டனத்தை, கவலையை அறிக்கையாக தமிழக…
-
- 0 replies
- 1.2k views
-
-
[size=4]திருச்சி சிதார் வெசல்ஸ் நிறுவனம் ஒரே நேரத்தில் 2,800 பேரை வேலையைவிட்டு நீக்கியது. அதில் ஜான்சன் டேவிட் என்பவரும் ஒருவர். இவர் கடந்த 6 ஆண்டுகளாக இந்த நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். 17.10.2012 அன்று மீண்டும் வேலைக்கு ஆள் எடுக்கிறார்கள் என்று கேள்விபட்டு சிதாருக்கு வந்தார். அந்த நிறுவனத்தில் புதிய ஆட்களைத்தான் எடுப்போம் என்று அறிவித்துவிட்டதால், தனக்கு பொழைக்க வேறு வழி தெரியவில்லை என கூறிக்கொண்டு தீக்குளித்தார் என இவரைப்போல் வேலை கேட்டு வந்தவர்கள் கூறினர். ஜான்சன் டேவிட் தற்கொலைக்கு முன் எழுதிய கடிதத்தையும் அவர்கள் காட்டினார்கள். [/size] [size=4] ஜான்சன் டேவிட் படங்கள்: ஜெ.டி.ஆர்.[/size] [size=4…
-
- 0 replies
- 717 views
-
-
வரலாறு படிப்பதற்கு மட்டும் அல்ல; படைப்பதற்கும்தான்!'' - என்று மாணவர் படைக்கு அழைப்பு விடுத்து, மாணவர்கள் படையைத் திரட்டத் தயாராகிவிட்டார் சீமான். 'நாம் தமிழர் கட்சி’யின் மாணவர் பாசறையின் முதல் கலந்தாய்வுக் கூட்டம், கடந்த 15-ம் தேதி, சென்னை ஆதம்பாக்கத்தில் நடந்தது. பேராசிரியர் தீரன், சாகுல் ஹமீது, தடா சந்திரசேகர், கலைக்கோட்டுதயம் ஆகியோருடன் சீமான் மேடையேற... மாணவர்கள் மத்தியில் பலத்த ஆரவாரம்! நாம் தமிழர் கட்சியின் செயல்பாடுகளில் மாணவர்களின் பங்கு எப்படி இருக்க வேண்டும்? அடுத்த இலக்கு என்ன என்பவைபற்றி விரிவாக அலசப்பட்டது. இதில் பேசிய இளைஞர் பாசறையின் ஒருங்கிணைப்பாளர்களான இளமாறன், ராஜீவ்காந்தி ஆகியோரின் பேச்சுதான், வந்திருந்தவர்களை முறுக்கேறச் செய்தது. …
-
- 3 replies
- 905 views
-
-
தமிழக ஆளுநர் ரோசய்யா மீது நில மோசடி புகார் ; ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் கோர்ட்டில் சாட்சியம் அளிப்பு தமிழகத்தில் அரசியல்வாதிகள் மீதுதான் நில மோசடி வழக்கு இருக்கிறதென்றால் நம்ம கவர்னர் ரோசய்யா மீதும் அரசு நிலத்ததை வேறு ஒரு தனியார் பார்ட்டிக்கு தாரை வார்த்து அரசுக்கு ரூ. 200 கோடி வரை இழப்பீடு செய்ததாக ஆந்திர கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ஐ.ஏ,எஸ்., அதிகாரிகள் இருவர் சாட்சியம் அளித்தனர். ஆந்திர மாநிலத்தின் முதல்வர் ஒய்.ராஜசேகர ரெட்டி விமானவிபத்தில் இறந்து போனார். இதனையடுத்து அமைச்சராக இருந்த ரோசய்யா முதல்வராக காங்., மேலிடம் அமர்த்தியது. இவர் முதல்வராக இருந்த சொற்ப காலத்தில் அவர் மீது காங்கிரஸ் கட்சிக்குள்ளே எதிர்ப்பு கிளம்பியது. இவர் முதல்வராக நீட…
-
- 0 replies
- 461 views
-
-
உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிட வேண்டும் : யுவராஜா அவர், ‘’பாரதீய ஜனதா, ஆர்.எஸ்.எஸ். விசுவ இந்து பரிசத் ஆகிய மதவாத அமைப்புகள் நாட்டில் மதமோதல்களை உருவாக்க திட்டமிட்டுள்ளன. இவர்களுக்கு பாபா ராம்தேவ் உடந்தையாக செயல்பட்டு வருகிறார். ஆயுதப்பயிற்சி அளிப்போம் என்று கூறிய அவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும். பாபா ராம்தேவை கண்டித்து சென்னையில் 15-ந்தேதி உண்ணாவிரதம் நடத்தப்படுகிறது. இதில் டெல்லியில் இருந்து தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். கறுப்பு பணத்தை வெளியே கொண்டு வர நடவடிக்கை எடுக்க அரசு அறிவித்து உள்ளது. ஊழலுக்கு எதிராக நடுநிலையோடு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மராட்டிய முதல்-மந்திரியை ஊழல் காரணமாக பதவியில் இருந்து நீக்க…
-
- 1 reply
- 770 views
-
-
தமிழக உள்ளாட்சித் தேர்தல் - உடைந்தது அதிமுக கூட்டணி 18 செப்டம்பர் 2011 உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பாளர் களை தன்னிச்சையாக அறிவித் துள்ளார் அதிமுக தலைவர் ஜெயலலிதா. கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்னரே இந்தக் கூட்டணி நீடிக்குமா? உடைந்து போகுமா? என்ற குழப்பம் நீடித்த நிலையில் இப்போது கூட்டணி கட்சிகளை மதிக்காமல் உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பாளர்களை தன்னிச்சையாக அறிவித்துள்ளார் அதிமுக தலைவர் ஜெயலலிதா. இதனால் கூட்டணி கட்சிகள் ஒட்டு மொத்தமாக திகைத்துப் போய் விட்டன, தமிழகத்தில் உள்ள பெரும் 10 மாநாகராட்சிகளுக்குமான வேட்பாளர்களை அதிரடியாக அறிவித்த ஜெயலலிதாவின் போக்கு கண்டு அதிருப்தியடைந்துள்ள அரசியல் கட்சிகள் தாங்கள் என்ன முடிவெடுப்ப…
-
- 2 replies
- 3.1k views
-
-
# அரக்கோணம் நகராட்சியில் திமுக வேட்பாளர் மனோகரன் முன்னிலை # கடலூர் நகராட்சியில் அதிமுக வேட்பாளர் சுப்பிரமணியன் முன்னிலை # கோவை மாநகராட்சி மேயர் தேர்தலில் அதிமுக வேட்பாளர் முன்னிலை வேதாரண்யம் நகாட்சியில் திமுக வேட்பாளர் முத்துலட்சுமி முன்னிலை கிருஷ்ணகிரி நகராட்சியில் அதிமுக வேட்பாளர் தங்கமுத்து முன்னிலை # மேட்டூர் நகராட்சியில் திமுக வேட்பாளர் கோபால் முன்னிலை # பத்மநாபபுரம் நகராட்சியில் அதிமுக வேட்பாளர் சத்யாதேவி முன்னிலை
-
- 8 replies
- 3.3k views
-
-
தமிழக உள்ளூராட்சி தேர்தல்: திமுக கூட்டணி முன்னணியில் தமிழக உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்களில் பெரும்பாலான இடங்களில் ஆளும் திமுக கூட்டணி முன்னணி வகிக்கிறது. தமிழக உள்ளாட்சிமன்றத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று புதன்கிழமை நடந்து வருகிறது. மதியம் இரண்டு மணி நிலவரப்படி, திருச்சி, மதுரை, சேலம், கோவை, திருநெல்வேலி ஆகிய ஐந்து மாநகராட்சிகளில் ஆளும் திமுக கூட்டணி முன்னணியில் இருக்கிறது. சென்னை மாநகராட்சியின் வாக்கு எண்ணிக்கைக்கு, சென்னை உயர்நீதிமன்றம் இன்று மாலை வரை தடைவிதித்திருப்பதால், அதன் வாக்குகள் எண்ணப்படவில்லை. மாநிலத்தில் மொத்தமுள்ள 102 நகரசபைகளில் சுமார் 75 நகரசபைகளில் ஆளும் திமுக கூட்டணி முன்னணியில் இருப்பதாகவும், 10 நகர சபைகளில் அதிமுக முன்னணியி…
-
- 3 replies
- 1.3k views
-
-
ஈழப்பிரச்சினையும் தமிழக ஊடகங்களும் மாற்றத்துக்குக் காரணம் ஆட்சி மாற்றமா? -பொ.ஐங்கரநேசன்- ஈழப்போராட்டத்துக்குத் தமிழ்நாட்டு மக்களிடையே பெருகி வரும் ஆதரவு தமிழ்நாட்டு ஊடகங்களையும் தவிர்க்க இயலாமல் ஆதரவு நிலைப்பாட்டுக்கு மாற்றி வருகிறது ! பேராசிரியர் கு.அரசேந்திரன் (சென்னை கிறித்துவக் கல்லூரி) தமிழ்த்தேசியக் கொள்கை பேசிய திராவிட இயக்கங்கள் இந்திய அரசியலில் கரைந்துபோன காரணத்தால் தமிழ்த்தேசியத்துக்கு ஆதரவாகத் தமிழ்நாட்டில் போராட்டம் நடத்த முன்வரவில்லை. பார்ப்பனர்கள் கைகளில் சிக்கியுள்ள ஊடகங்களும் ஈழப்பிரச்சினையை இருட்டடிப்புச் செய்யவே விரும்புகின்றன. இந்த இரு நிலைகளையும் தாண்டித் தமிழீழ மக்களின் துன்பங்கள,விடுதலைப் போராட்ட வெடிப்புகள். தமிழ்நாட்டு ஊடகங்களில் சில …
-
- 31 replies
- 4.7k views
-
-
-
- 2 replies
- 469 views
-
-
தமிழக ஓட்டு போடும் எந்திரம் கவனிக்க! இது ஒரு மின் அஞ்சலாக எனக்கு வந்தது. ஓட்டு எந்திரத்திற்கு (அட நம்ம வாக்காளர்கள்தான்..) ஒரு சின்ன தகவல்.. குஜராத் அரசு சமீபத்தில் சிறந்த அரசுக்கான விருதை, சர்வதேச அரசாங்க விருது வழங்கும் கவுன்சிலிடமிருந்து பெற்றுள்ளது. இந்த கவுன்சில் குஜராத் அரசிற்கு உலகத்திலேயே இரண்டாவது(2 ) சிறந்த அரசு என்ற விருதை வழங்கி கவுரவித்துள்ளது.. இதற்கு ஒரு இந்தியராக சந்தோசப்படும் அதே வேளையில் தமிழர்களாக நாம் வெட்க்கப்படவேண்டியுள்ளது. ஏனென்றால், குஜராத்தில் இலவசங்கள் கிடையாது, ஓட்டுக்கு பணம் கிடையாது. டாஸ்மாக் கிடையாது(மது விலக்கு அமல்படுத்தப்பட்ட மாநிலம்). கரண்ட் க…
-
- 2 replies
- 607 views
-
-
தமிழக கவர்னராக ரோசய்யா நியமனம் தமிழக கவர்னராக உள்ள சுர்ஜித் சிங் பர்னாலாவின் பதவிக்காலம் முடிவடைந்தது. இதனையடுத்து அடுத்த கவர்னர் யார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்நிலையில் தமிழக கவர்னராக ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் கே. ரோசய்யா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை ஜனாதிபதி பிறப்பித்துள்ளதாக ஜனாதிபதி மாளிகை தெரிவித்துள்ளது. இதேபோல் கேரள மாநில கவர்னராக, ஜார்கண்ட் மாநில கவர்னராக இருக்கும் எம் ஓ எச் பாரூக் நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய பிரதேச கவர்னராக மூத்த காங்கிரஸ் தலைவர் ராம் நரேஷ் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார். ஜார்கண்ட் கவர்னர் சையத் அகமது ஜார்கண்ட் மாநில கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். வி.புருஷோத்தமன் மிசோரம் மாநில கவர்னராக நியமிக்கப்பட்…
-
- 0 replies
- 283 views
-
-
கோவை செம்மொழி மாநாடு நடத்தி காங்கிரசை வியக்க வைத்து கூட்டணிக்கு மாற்று யோசனை இல்லாமல் பண்ண வேண்டும் என கலைஞர் நினைத்தார்.ஆனால் ஜெ அதிரடியாக அதே கோவையில் அதே அளவு கூட்டத்தை கூட்டி தி.மு.க வின் வயிற்றில் புளியை கரைத்தார். பதிபக்தி இல்லாதவர் என ஜெ சோனியாவை விமர்சித்ததை காங்கிரசார் மறந்துவிடக்கூடாது என கலைஞர் புலம்பும் அளவுக்கு ஜெவின் கோவைக்கூட்டம் அபரிதமான பாதிப்பை ஏற்படுத்தியது. இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் ராகுல் ஒரு புதிய முடிவை எடுத்திருக்கிறார். கவர்னரை மாற்றுவது என.தேர்தல் சமயத்தில் தி.மு.க கள்ள ஓட்டு தில்லுமுல்லுகள் செய்துவிடக்கூடாது எனும் நோக்கத்தில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே 2 முறை அதிகாரப்பூர்வமாகவும்,ஒரு முறை ரகசிய விசிட்…
-
- 1 reply
- 642 views
-
-
[size=5]தமிழக காங்.,கில் சிதறி ஓடுது சிதம்பரம் கோஷ்டி ![/size] [size=3][size=4]ஜனாதிபதி தேர்தலில் பிரணாப் வேட்பாளரான பின், மத்திய அரசில் சிதம்பரத்தின் செல்வாக்கு உயர்ந்துள்ளது. ஆனால், மாநில அரசியலில் அவரது கோஷ்டியில் இருந்த பிரமுகர்கள், நெல்லிக்கனிகள் போல சிதறி ஓட்டம் பிடிப்பதால், வலு குறைந்து வருகிறது. நாட்டின் பாதுகாப்பு பிரச்னைகள், மத்திய அரசின் கொள்கை முடிவுகள், முக்கிய திட்டங்கள் குறித்த முடிவுகளை எடுக்கும் போது, சிதம்பரத்தின் ஆலோசனையை பிரதமரும், சோனியாவும் கேட்கும் அளவுக்கு, முக்கிய தலைவராக டில்லியில், அவர் வலம் வருகிறார். தமிழக காங்கிரசில் மத்திய அமைச்சர் வாசன் அணிக்கு அடுத்த அணியாக, சிதம்பரம் அணி திகழ்கிறது.[/size][/size] [size=3][size=4]அரசியலில் கவனம்…
-
- 6 replies
- 1.2k views
-
-
கேரளம் தமிழகம் இடையே முல்லைப் பெரியாறுயை கேரளாவைச் சார்ந்தவர்கள் இடிக்கப் போகிறார்கள் என்ற செய்தி பரவியதை அடுத்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் கூடலூரிலிருந்து கேரளா நோக்கி பேரணியாக கிளம்பினார்கள். கடந்த மூன்று தினங்களாக இந்த பெருந்திரள் பேரணி நடந்து வருகிறது. இன்றும் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்ட நிலையில் போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். தேனிஇ கூடலூர் பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டு பேருந்துகள் ஓடாததால் பள்ளிகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. போடியில் கேரளாவைச் சார்ந்த தொழிலாளர்களின் வீடுகளுக்கு சிலர் தீவைத்தனர். மத்திய அரசுக்குச் சொந்தமான ரப்பர் அலுவலகத்தை சிலர் தாக்கினர் இதனால் பெரும் பதட்டம் அப்பகுதியில் நிலவுகிறது. http://www.globaltam...IN/article.aspx
-
- 14 replies
- 1.5k views
-
-
[size=4]கேரள மாநில கடையொன்றில் விற்கப்பட்ட, தேனி மாவட்டத்தைச் சேர்ந்த சிறுவர்கள் இருவரை, போலீசார் மீட்டனர்.[/size] [size=4]கேரளா, மலப்புரம் மாவட்டம், மஞ்சேரி பஸ் நிலையத்தில் சுற்றித் திரிந்த இரு சிறுவர்களை, போலீசார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள், தேனி மாவட்டம், பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த சின்னசாமி,14, மற்றும் கோபி,15, என, தெரியவந்தது. சிறுவர்கள் இருவரையும், அவர்களின் பெற்றோர், மஞ்சேரி, வேங்கரா பகுதியில், சிப்ஸ் கடை நடத்தி வரும், திண்டுக்கல்லைச் சேர்ந்த வைரமணியிடம், 30 ஆயிரம் ரூபாய்க்கு, ஒரு வருட ஒப்பந்தத்திற்கு விற்றுள்ளனர். சிறுவர்களை வாங்கிய வைரமணி, அவர்களை தன், சிப்ஸ் கடையில் பணி அமர்த்தியுள்ளார். [/size] [size=4]அத்துடன், அதிகாலை 4 மணி முதல் இ…
-
- 0 replies
- 577 views
-
-
தமிழக நலன்களுக்கு பாதகமாக மத்திய அரசு செயல்படுகிறது என்று முதல்வர் ஜெயலலிதா குற்றஞ்சாட்டினார். தமிழகத்தின் நலன்களுக்காக மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்து எழுதப்படும் கடிதங்களுக்கும் உரிய பதில் வருவதில்லை எனவும் அவர் புகார் கூறியுள்ளார். சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தொழில்துறை அமைச்சர் தங்கமணி இல்லத் திருமண விழாவில் முதல்வர் ஜெயலலிதா பேசியது: நாம் ஒரு நிலையை அடைந்து விட்டாலும், சோதனைகள் நம்மை விட்டு அகலாது. நான் இன்றைக்கு, தமிழகத்தின் முதல்வராக இருக்கிறேன். இந்த நாட்டு மக்களுக்கு தேவையான அனைத்தையும் செய்து கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன். முடிகிறதா? எத்தனை முட்டுக் கட்டைகளை, எத்தனை தடைகளை, எத்தனை சோதனைகளை மத்திய அரசு ஏற்படுத்துகிறது. தமிழகத்துக்…
-
- 0 replies
- 429 views
-
-
தமிழக நிலங்களை 'சுருட்டும்' மலையாளிகள்! ஜனவரி 05, 2007 கன்னியாகுமரி: அரேபியாவில் ஈட்டும் பணத்தை வைத்துக் கொண்டு தமிழகத்தில் நிலங்களை மலையாளிகள் சுரண்டி வருவதாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். கன்னியாகுமரியில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: முப்போகும் விளையும் நஞ்சை, புஞ்சை நிலத்தையும் அபகரித்து ரியல் எஸ்டேட்டாக மாற்றும் ஒரு பெரிய வியாதி தமிழகத்தில் பரவி வருகிறது. சென்னையை சுற்றியுள்ள திருவள்ளூர், காஞ்சி மாவட்டங்களில் இந்த வியாதி முற்றிவிட்டது. அதே வியாதி குமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி, நாகர்கோவில் பகுதிகளிலும் வேகமாக பரவி வருவதாக கேள்விப்பட்டேன். முப்போகம் விளையும் நஞ்சை நிலங்கள் எப்போதும் பச்சை பசேலென்று காட்சி அளிக்கும் இந்த மாவட்டத்…
-
- 2 replies
- 1.2k views
-
-
தமிழக பகுதி கால்வாயையும் முடித்து கொடுக்க சாய்பாபா உறுதி * சென்னை மக்களுக்கு புத்தாண்டு பரிசு! புட்டபர்த்தி : தெலுங்கு கங்கை திட்டத்தில் தமிழக எல்லையான ஜீரோ பாயின்ட் முதல் பூண்டி வரையிலான 29 கி.மீ., கால்வாய் அமைத்துக் கொடுக்க சாய்பாபா உறுதி கொடுத்துள்ளார்.புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில், நேற்று நடந்த தமிழ் வருட பிறப்பு விழாவில் சாய்பாபா பேசினார். அப்போது, இத்தகவலை தெரிவித்தார். தெலுங்கு கங்கை திட்டத்தில், ஆந்திராவில் உள்ள கண்டலேறு அணை முதல், தமிழக எல்லையான ஜீரோ பாயின்ட் வரை ரூ.200 கோடி மதிப்பில், ஏற்கனவே சத்யசாய் மத்திய டிரஸ்ட் மூலம் கால்வாய் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. ஜீரோ பாயின்ட் முதல், சென்னை மக்களுக்கு குடிதண்ணீர் வழங்கும் பூண்டி, ரெட்ஹில்…
-
- 31 replies
- 3.7k views
-
-
தமிழக சட்டப்பேரவையில் நிதியமைச்சர் ஒ.பன்னீர் செல்வம் 2011-12-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை இன்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டின் முக்கிய அம்சங்களாவன: * சென்னை மாநகர குடிநீர் சேமிப்பு கொள்ளளவு 4.20 டி.எம்.சியாக உயர்த்தப்படும். * ஓசூரில் சர்வதேச தரத்துடன் கோழி வளர்ப்பு மேலாண்மை மையம் அமைக்கப்படும். * சூரிய சக்தி தெருவிளக்கு திட்டத்துக்கு ரூ.248 கோடி ஒதுக்கீடு. ஆண்டுக்கு 20 ஆயிரம் கிராமங்கள் வீதம் அமல்படுத்தப்படும். * நுண்ணுயிர் பாசன திட்டம் அமைக்க விவசாயிகளுக்கு நூறு சதவீத முன்னுரிமை அளிக்கப்படும். * உணவு தானிய சேமிப்புக் கிடங்குகளுக்கு ரூ.237 கோடியில் திட்டம் அமல்படுத்தப்படும். * மானிய விலையில் 5 ஆயிரம் புல்வெட்டிகள் விவசாயிகளுக்க…
-
- 0 replies
- 720 views
-
-
தமிழக பிஜேபியின் தலைவராகிறார் ரஜினி - மோடியை முன்னிறுத்தி ஜெயலலிதாவுடன் கூட்டணி. சோ மெகா திட்டம். தமிழக பிஜேபியின் தலைவராகிறார் ரஜினி. மோடியை முன்னிறுத்தி ஜெயலலிதாவுடன் கூட்டணி. சோ மெகா திட்டம். கடந்த இரண்டு நாட்களுக்கு முன் துக்ளக் ஆசிரியர் சோ அவர்கள் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தார். அப்போது அவர்களின் சந்திப்பு எதனால் நடந்தது என்பது குறித்த தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. இதுகுறித்து தற்போது திடுக்கிடும் தகவல் வெளிவந்துள்ளது. சோ அவர்கள் பிஜேபியிடன் ஒரு மெகா திட்டத்தை வரும் பாராளுமன்ற தேர்தலில் ஈடுபடுத்த யோசனை கூறியுள்ளார். அதுதான் மும்மூர்த்திகள் திட்டம். ஜெயலலிதா, ரஜினி, மோடி ஆகிய மூவரும் ஒன்று சேர்வதுதான் இந்த மெகா திட்டம். தமிழக பாரதிய ஜனதாவுக்கு ரஜினியை தலைவராக்கி, …
-
- 1 reply
- 897 views
-
-
தமிழக பெட்ரோல் வளங்களை தமிழக அரசிடமே ஒப்படை! தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி ஆர்ப்பாட்டம் பெட்ரோல், டீசல் விலை குறைக்க தமிழகத்தில் கிடைக்கும் பெட்ரோல் மற்றும் எரிவளி(கேஸ்) வளங்களை இந்திய அரசு தமிழக அரசிடமே ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்தி 23.07.2011 அன்று சென்னையில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்துகின்றது. தமிழகத்தில் பெட்ரோல், டீசல், எரிவளி(கேஸ்), மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலையைக் குறைக்க தமிழகத்தின் நரிமணம், அடியக்க மங்கலம், கோவில் களப்பால், கமலாபுரம், புவனகிரி ஆகிய இடங்களில் கிடைக்கும் பெட்ரோலியத்தையும் குத்தாலத்தில் கிடைக்கும் எரிவளியையும்(கேஸ்) இந்திய அரசு தமிழக அரசிடமே ஒப்படைக்க வேண்டும். பற்றாக்குறைக்கு வெளிநாடுகளில் கச்…
-
- 1 reply
- 759 views
-
-
உயர்நீதிமன்ற போலீசு தாக்குதல் குறித்து விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஸ்ரீகிருஷ்ணா கமிஷன் தந்துள்ள இடைக்கால அறிக்கை, வழக்குரைஞர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. “இதுதாண்டா போலீசு” பார்வயில் எழுதப்பட்டிருக்கும் இந்த அறிக்கையை ஆராய்வதுடன், இனி இப்போராட்டம் செல்லவேண்டிய திசையையும் சுட்டிக்காட்டி மனித உரிமைப் பாதுகாப்பு மையம் இன்று வழக்குரைஞர்கள் மத்தியில் விநியோகித்துக் கொண்டிருக்கும் துண்டறிக்கையை இங்கே தருகிறோம். மார்ச் 10 அன்று சென்னை எம்.ஜி.ஆர் நகரில் இப்பிரச்சினை தொடர்பாக ம.க.இ.க நடத்தவிருக்கும் பொதுக்கூட்டத்தின் துண்டறிக்கையையும் வெளியிடுகிறோம். இக்கூட்டத்துக்கு போலீசு அனுமதி மறுத்த்தால் ரிட்மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. தடியடிபட்ட உயர்நீதிமன்றம கரு…
-
- 0 replies
- 794 views
-
-
தமிழக மக்களிடம் நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்: ராமதாஸ் பாட்டாளி மக்கள் கட்சியின் ஒருங்கிணைந்த திருவண்ணாமலை மாவட்ட பொதுக்குழு கூட்டம் திருவண்ணாமலையில் 06.08.2011 அன்று காலை நடந்தது. கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றிய பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், திராவிட கட்சிகளோடு கூட்டணி சேர்ந்ததற்கும், அவர்களை ஆட்சியில் அமரவைத்ததற்கும் தமிழக மக்களிடம் நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். பா.ம.க. தனித்து போட்டியிடும் என்ற முடிவை தமிழக மக்கள் வரவேற்றுள்ளனர். இந்த முடிவில் உறுதியாக இருப்பீர்களா என்று கேட்கிறார்கள். பா.ம.க. இருக்கும் காலம் வரை தனித்து போட்டி என்பதில் உறுதியாக இருக்கிறோம். எங்கள் தலைமையை ஏற்று வருபவர்களுடன் கூட்டணி வைப்போம். நமக்கு ஆளு…
-
- 0 replies
- 546 views
-
-
தமிழக மக்களுக்கு ஆத்திரமூட்டுவதுதான் கேரளத்தினரின் திட்டம்: வைகோ சென்னை: முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தொடக்கத்தில் இருந்தே மத்திய அரசு, தமிழகத்தின் உரிமையையும் நீதியையும் நிலைநாட்ட முனையாமல், ஓர வஞ்சகமாக, கேரளம் செய்யும் அக்கிரமமான நடவடிக்கைகள் அனைத்துக்கும் பச்சைக்கொடி காட்டுகின்ற விதத்திலேயே செயல்பட்டு வருவதாக மதிமுக பொதுச்செயலர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென் தமிழ்நாட்டு மக்களுக்குப் பாசன நீரும், குடிநீரும் வழங்குகின்ற, பென்னி குக் கட்டிய முல்லைப் பெரியாறு அணையை எப்படியும் உடைத்தே தீருவது என்று, கேரள அரசு கங்கணம் கட்டிக்கொண்டு, அதற்கான ஆயத்த வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. புதிய அணை கட்டுவது என்ற பெயரா…
-
- 4 replies
- 751 views
-