உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26698 topics in this forum
-
இவர்கள் குற்றவாளிகள் இல்லையென்றால், கொலையாளிகள் யாரென்று கூறுவாரா வைகோ? – ஞானதேசிகன் கேள்வி. [Monday, 2014-02-24 19:32:40] முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை கைதிகளை விடுதலை செய்யக்கூடாது என்பதை வலியுறுத்தி வள்ளுவர் கோட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன், ராஜீவ் கொலை கைதிகள் 7 பேரையும் குற்றவாளிகள் இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறவில்லை. இவர்களுக்காக குரல் கொடுக்கும் சில தலைவர்களை கேட்கிறேன், இவர்கள் கொலையாளிகள் இல்லை என்றால் உண்மையான குற்றவாளிகள் உங்களுக்கு தெரிந்து இருக்கும் அல்லவா? அவர்களைப் பற்றி மக்கள் மத்தியில் பகிரங்கமாக சொல்லுங்கள். பா…
-
- 2 replies
- 457 views
-
-
கீவ்: உக்ரைன் நாட்டில் ஏற்பட்ட மக்கள் புரட்சியால், அதிபர் யானுகோவிச் தலைமறைவாகி விட்டார். சோவியத் யூனியன் உடைந்த பிறகு, உக்ரைன், தனி நாடானது. பொருளாதாரத்தில் பின்தங்கியிருந்த உக்ரைன், ஐரோப்பிய யூனியனுடன் வர்த்தக உடன்பாடுகளை மேற்கொண்டது. இந்த உடன்பாட்டின் மூலம், பொருளாதார சலுகைகள் கிடைக்கும் என, மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால், கடைசி நேரத்தில், உக்ரைன் அதிபர், விக்டர் யானுகோவிச், இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்தார். ஐரோப்பிய யூனியனுடனான, வர்த்தக உடன்பாட்டை ரத்து செய்த, அதிபருக்கு எதிராக, கடந்த, இரண்டு மாதங்களாக, உக்ரைன் தலைநகரில் தொடர் போராட்டம் நடந்தது. உக்ரைனை, ஐரோப்பிய யூனியனில் இணைக்கும்படி, போராட்டக்காரர்கள் வற்புறுத்தினர். தலைநகர் கீவீல் உள்ள, சுதந்திர சதுக்கத்தை, போராட…
-
- 1 reply
- 494 views
-
-
The Deadly Duo Crucial evidence linking Chandraswami to the Rajiv case went missing from Rao's PMO. Outlook investigates. • File No. 8-1-WR/JSS/90/Vol.III—containing notings of bureaucrats regarding security arrangements for Rajiv Gandhi from November '89—was lost from the PMO in '91. Later, it was doctored and reconstructed by the Narasimha Rao government before it was submitted to the Jain Commission. • File No. 1/12014/5/91-IAS/DIII reported missing since 1995. It pertained to the terms of reference of the Verma and Jain commissions of inquiry. • File containing intercepted messages from foreign intelligence agencies, said to be addressed to Chandraswami and Janat…
-
- 3 replies
- 1.2k views
-
-
தேர்தலில் தமிழக அரசுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்களாம்! – மத்திய அமைச்சர் வாசன் சொல்கிறார். [sunday, 2014-02-23 20:14:25] காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மத்திய அமைச்சரும், தமிழக காங்கிரஸின் முக்கிய தலைவரான ஜி.கே.வாசன் இன்று பத்திரிகையார்கள் சந்திப்பில் பேட்டியளித்தார். அப்போது ராஜீவ் கொலை குற்றவாளிகளை தமிழக அரசு விடுதலை செய்ய முடிவெடுத்தது தேர்தலை முன்னிட்டு எடுக்கப்பட்ட நடவடிக்கை என்று கூறினார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எவரும் இந்த குற்றவாளிகளின் விடுதலையை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். வரும் பாராளுமன்ற பொதுத் தேர்தலில் தமிழக அரசின் இந்த முடிவுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என வாசன் தெரிவித்தார். உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை தமிழக அரசு தவறாக புரிந்து கொ…
-
- 2 replies
- 586 views
-
-
வடக்கத்திய ஊடகமான 'ஹிந்துஸ்டான் டைம்ஸ்'ஸில் தமிழ் நாடு அரசின் 7 தமிழர்களின் விடுதலை ஆணையை நீங்கள் ஆதரிக்கிறீர்களா? அல்லது எதிர்க்கிறீர்களா? என பொது கருத்துக்கணிப்பு நடைபெறுகிறது. அனைவரும் தவறாது வாக்களித்து வடக்கர்களுக்கு நம் ஒட்டுமொத்த ஆதரவு தமிழ்நாடு அரசின் பக்கமே என நிரூபியுங்கள். வாக்களிக்க இணைப்பை சொடுக்கவும்! Do you support Tamil Nadu government's decision to release Rajiv Gandhi's killers? http://www.hindustantimes.com/htpoll/OpinionPoll.aspx?opx=329#pd_a_7811635 நன்றி!
-
- 19 replies
- 1k views
-
-
சர்வதேச போதைப் பொருள் கடத்தல் மன்னன் கைது! ரூ.30 கோடி பரிசு தொகை யாருக்கு? [sunday, 2014-02-23 18:56:49] மெக்சிகோவை சேர்ந்த போதைப் பொருள் கடத்தல் மன்னன், 13 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்டுள்ளான். மெக்சிகோவின் மிகப்பெரிய போதைப் பொருள் கடத்தல் கும்பல் தலைவன் ஜோகுயின் எல்சாபோ குஷ்மேன். சர்வதேச அளவில் போதைப் பொருள் கடத்தலில் முன்னணியில் இருக்கும் ஜோகுயின், அமெரிக்கா உட்பட பல நாடுகளில் போதைப் பொருள் குற்ற வழக்குகளில் தொடர்புடையவன். எனவே இவன் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.30 கோடி பரிசு தொகை வழங்குவதாக அமெரிக்கா அறிவித்திருந்தது. கடந்த 13 ஆண்டுகளாக பொலிசார் தேடிவந்த நிலையில், மெக்சிகோ பசிபிக் கடற்கரை நகரமான மஷட்லானில் வைத்து கைது செய்யப்ப…
-
- 0 replies
- 403 views
-
-
சூரத்தில் சிறிய அணுகுண்டை வெடிக்க வைத்து பழிதீர்க்க முயன்ற இந்தியன் முஜாகுதீன்! – குற்றப்பத்திரிகையில் பகீர் தகவல். [sunday, 2014-02-23 19:02:54] இந்தியன் முஜாகிதீன் என்ற தீவிரவாத அமைப்பின் இணை நிறுவனர் யாசின் பத்கலுக்கு எதிராக தேசிய புலனாய்வு எதிராக தேசிய புலனாய்வு பிரிவு 272 பக்கங்கள் அடங்கிய குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளது. பீகார் மாநிலத்தில், இந்திய–நேபாள எல்லையில் கைது செய்யப்பட்ட யாசின் பாத்கல் மற்றும் அவரது கூட்டாளி அசதுல்லா அக்தரிடம் புலனாய்வு பிரிவினர் இந்தியாவில் நடந்த குண்டுவெடிப்புகள் குறித்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் பாத்கலுக்கு எதிராக தேசிய புலனாய்வு பிரிவினர் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர். குஜராத் கலவரத்தில் மக்கள் பல…
-
- 0 replies
- 352 views
-
-
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு ரத்து செய்யப்பட்ட பேரறிவாளனை மட்டும் விடுவிப்பதில் நியாயம் இருக்கிறது என்று மூத்த காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் கூறியுள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்கை ஆயுள் தண்டனையாக்கியது உச்சநீதிமன்றம். இதைத் தொடர்ந்து ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் இந்த மூவர் உட்பட 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. ஆனால் இதற்கு மத்திய அரசும் காங்கிரஸ் கட்சியும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அதே நேரத்தில் பேரறிவாளனை மட்டும் விடுதலை செய்யலாம் என மூத்த காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கர…
-
- 7 replies
- 691 views
-
-
புதுடெல்லி: இந்தியாவுக்கு எதிராக புனிதப்போர் நடத்த வருமாறு தீவிரவாதி மசூத் அசார் அழைப்பு விடுத்த பொதுக்கூட்டத்திற்கு அனுமதி அளித்த பாகிஸ்தான் அரசுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த 1999 ஆம் ஆண்டு நேபாள தலைநகர் காத்மாண்டுவிலிருந்து இந்தியா வந்த ஏர் இந்தியா விமானம்,பாகிஸ்தான் தீவிரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்டது. அதிலிருந்த பயணிகளை விடுவிக்க தீவிரவாதிகள் விடுத்த நிபந்தனையை ஏற்று காஷ்மீர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தீவிரவாதி மசூத் அசார் அப்போது விடுவிக்கப்பட்டான். அதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் சென்ற மசூத், ஜெய்ஷ் இ மொகமத் என்ற தீவிரவாத இயக்கத்தை தொடங்கி, இந்தியாவுக்கு எதிரான ஜிகாத் ( புனிதப்போர்) நடத்த அவ்வப்போது அழைப்பு விடுத்து, தீவிரவாதிகளை தூண்டுவிடு…
-
- 2 replies
- 534 views
-
-
நோ பயர் ஸோன் ஆவணப்படத்திற்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் செனல்4 ஊடகத்தினால் வெளியிடப்பட்ட இலங்கை தொடர்பான சர்ச்சைக்குரிய நோ பயர் ஸோன் மற்றும் கில்லிங் பீல்ட்ஸ் ஆவணப்படங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்திய மத்திய திரைப்படச் சபை நாட்டின் திரையறங்குகளில் செனல்4 ஆவணப்படங்களை திரையிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்தக் காணொளியை இந்தியாவில் இலவசமாக இணையத்தில் பிரசூரிப்பதற்கு ஆவணப்படத்தின் இயக்குனர் கலம் மக்ரே தெரிவித்துள்ளார். திரையிடுவதற்கு தடை விதிக்கப்பட்ட இலங்கை, மலேசியா, நேபாளம் போன்ற நாடுகளில் இணையத்தில் இலவசமாக பார்வையிடக் கூடிய வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இலங்கையுடனான உறவுகளில் வரிசல் ஏற்படக் கூடும் என்ற காரணத்தினால…
-
- 5 replies
- 718 views
-
-
வட்ஸ் அப் (Whats App) நிறுவனத்தை 16 பில்லியன் அமெரிக்க டொலருக்கு ஃபேஸ்புக் நிறுவனம் வாங்கியுள்ளதாக அறிவித்துள்ளது. மொபைல் ஃபோன் பயன்படுத்துவோர் பலருக்குத் தெரிந்திருக்கும் ஒரு வார்த்தை வட்ஸ் ஆப். குறுந்தகவல், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து கொள்ள பெரும்பான்மையான மக்களால் பயன்படுத்தப்படும் செயலி (App) தான் இந்த வட்ஸ் அப். தினமும் கிட்டத்தட்ட 10 இலட்சம் பேர் வட்ஸ் அப் செயலியில் இணைகிறார்கள் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஃபோனில் இணைய சேவை இருந்தால் எந்த நாட்டில் இருக்கும் நண்பரையும் இலவசமாகத் தொடர்பு கொள்ளலாம் என்ற நிலையில், வட்ஸ் அப்பின் புகழ் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போகிறது. வட்ஸ் அப் வெளியான சில வருடங்களுக்கு பின்னரே ஃபேஸ்புக் நிறுவனம…
-
- 1 reply
- 984 views
-
-
http://www.youtube.com/watch?v=oAFXMO53d4w சோனியா காந்தி அப்பன் பெயர் தெரியாதவராம்..........
-
- 1 reply
- 551 views
-
-
சென்னை: தி.மு.க., அ.தி.மு.க.வால் இந்திய இறையாண்மை சூறையாடப்படுவதாக தமிழக காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் ஞானதேசிகன் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, ''தி.மு.க., அ.தி.மு.க.வால் இந்திய இறையாண்மை சூறையாடப்படுகிறது. ராஜீவ் காந்தி கொலை சாதாரணமானது அல்ல. அவரது கொலை சம்பவம் வெளிநாட்டில் திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்பட்டது. 7 பேரை கருணை அடிப்படையில் விடுவிப்பது முற்றிலும் தவறான செயல். தி.மு.க. தலைவர் கருணாநிதி ஓர் அரசியல் சதுரங்க கெட்டிக்காரர்'' என்றார். http://news.vikatan.com/article.php?module=news&aid=24793
-
- 5 replies
- 636 views
-
-
ராஜீவ்காந்தி கொலைக்கைதிகள் 7 பேரை விடுதலை செய்வதாக தமிழக அரசு அறிவித்தது. இதனை எதிர்த்து மத்திய அரசு சார்பில் சுப்ரீம் கோர்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. விசாரணையின் போது சுப்ரீம் கோர்ட்டு விடுதலை செய்ய தடை விதித்தது. இந்த நிலையில் தமிழக அரசின் இந்த முடிவு பற்றி டெல்லி முன்னாள் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கருத்து தெரிவித்துள்ளார். அரவிந்த் கெஜ்ரிவால் “இது நடக்கக்கூடாது என்று நாங்கள் விரும்புகிறோம். நாம் இது போன்றவர்களை விடுதலை செய்தால், தவறான தகவலை அனுப்புவதாக அமையும்” என்று கூறியுள்ளார். மேலும் விலைவாசி உயர்வு, கியாஸ் விலை உயர்வு போன்றவற்றையே அரசியலாக்க விரும்புவதாகவும், மதரீதியான அரசியலை செய்ய விரும்ப மாட்டோம் என்று கெஜ்ரிவால் கூறியுள்ளார். http://ww…
-
- 26 replies
- 1.5k views
-
-
அமெரிக்கக் இரட்டைக் கோபுரங்கள் மீதான தாக்குதலுடன் ஆப்கானுக்குள் நுழைந்துகொண்ட அமெரிக்கா, இப்போது அங்கிருந்து வெளியேறவேண்டிய நிலைக்கு வந்துள்ளது. ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆட்சியை 2001ம் ஆண்டு அமெரிக்கா தலைமையிலான ‘நேட்டோ’ படைகள் அகற்றின. அமெரிக்க இரட்டைக் கோபுரத் தாக்குதல்களில் தொடர்புடைய அல்-ஹைடா தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாகக் குற்றம்சாட்டியே ஆப்கானில் தலிபான்கள் ஆட்சியை அமெரிக்கா அகற்றியது. அதன்பின்னர் அமெரிக்காவினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட அதிபர் ஹமீட் கர்சாய் தலைமையில் தற்போது அங்கு ஆட்சி நடந்து வருகிறது. பாதுகாப்புக்கு அங்கு நேட்டோப் படைகள் முகாமிட்டு இருந்தாலும், தலிபான்கள் இன்றுவரை தொடர்ந்தும் தாக்குதல் நடத்தியே வருகின்றனர். அவர்களின் பலம் ஆப்கானைக் கடந்து …
-
- 0 replies
- 421 views
-
-
வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி அமெரிக்காவில் சோனியா காந்தி அபிடவிட் தாக்கல்! [Friday, 2014-02-21 14:53:07] கடந்த 1984–ம் ஆண்டில் பிரதமராக இருந்த இந்திரா காந்தி சுட்டுக்கொல்லப்பட்டதை தொடர்ந்து, டெல்லியில் சீக்கியர்களுக்கு எதிராக பயங்கர கலவரம் ஏற்பட்டது. இதில் ஏராளமான பேர் கொல்லப்பட்டனர். இந்த கலவரத்தில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு பாதுகாப்பு அளிப்பதாக கூறி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு எதிராக, அமெரிக்காவில் உள்ள ‘நீதிக்கான சீக்கியர்கள்’ என்ற அமைப்பின் சார்பில் நியூயார்க்கில் உள்ள கோர்ட்டில் கடந்த மாதம் (செப்டம்பர்) வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் நேரில் ஆஜராகுமாறு கோரி சோனியா காந்திக்கு செப்டம்பர் 3–ந்தேதி கோர்ட்டு சம்மன் அனுப்பியது. மீண்…
-
- 5 replies
- 685 views
-
-
புதுடெல்லி: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுவிக்கப்படுவார்கள் என அறிவித்த ஜெயலலிதாவை கண்டித்து டெல்லியில் காங்கிரஸ் கட்சியினர் இன்று போராட்டம் நடத்தினர். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ள சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயஸ், ஜெயகுமார் மற்றும் ரவிச்சந்திரன் ஆகிய 7 பேர் விடுவிக்கப்படுவார்கள் என்ற அறிவிப்பை நேற்று முன்தினம் சட்டசபையில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டார். இருப்பினும் மத்திய அரசு இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு காரணமாக, அதற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஜெயலலிதாவின் அறிவிப்புக்கு இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி…
-
- 4 replies
- 600 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ் மக்களின் உண்மையான உன்னதமான பிரதிநிதிகள்- இயக்குனர் கௌதம்
-
- 0 replies
- 359 views
-
-
ஒரு பெரிய மரம் விழுகையில் பூமி அதிரத்தான் செய்யும். இந்திரா காந்தி கொலைக்குப் பிறகு, இந்தியா முழுவதும் படுகொலை செய்யப்பட்ட சீக்கியர்களின் எண்ணிக்கை 8000. டெல்லியில் மட்டும் இந்த எண்ணிக்கை 3000. ராஜீவ் பிரதமரான பிறகு, அவரிடம், இந்தக் கலவரம் குறித்து கேட்டபோது, அவர் சொன்ன பதில்தான் "ஒரு பெரிய மரம் விழுகையில் பூமி அதிரத்தான் செய்யும்." 1984 சீக்கிய கலவரத்தின்போது ஈடுபட்ட வன்முறையாளர்கள், ஈழத்தில் படுகொலைக்கு துணை போனவர்களையும் தூக்கில் போட தயாரா..... மிஸ்டர் ராகூல்....... எங்க மனமும் வேதனை படுகிறதே..... வீணாபோன உன் அப்பன் செத்ததுக்கே இப்படி ஆட்டம் போடுரியே என் உடன்பிறப்புகள் சாகடிக்கப் படும்போது நீ எங்கடா போன நாயே அப்போ வாய மூடிகிட்டு கிடந்தல நாயே... இப்போயும் மூடிகிட்டு ப…
-
- 0 replies
- 1.6k views
-
-
சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்கும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் நடவடிக்கையில் சட்ட மீறல் எதுவும் இல்லை என்று இவ்வழக்கில் ஆஜரான பிரபல வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி கூறியுள்ளார். பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தூக்குத்தண்டனையை குறைக்க கோரிய வழக்கில் அவர்கள் சார்பில் ஆஜரானவர் ராம் ஜெத்மலானி. இந்நிலையில் இன்று சென்னை வந்த அவர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவரிடம், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன், முருகன், சாந்தன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்கும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் நடவடிக்கைக்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளதை பற்றி கேட்டபோது, இதில் சட்ட மீறல் எதுவ…
-
- 1 reply
- 627 views
-
-
புதுடெல்லி: ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்திருப்பதற்கு பா.ஜ.க. மேலிடம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அதேநேரத்தில் தமிழக பா.ஜனதா தலைவர் ஆதரவு தெரிவித்துள்ளார். ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட 7 பேரை தமிழக அரசு விடுதலை செய்ய முடிவெடுத்திருப்பது குறித்து பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரான அருண்ஜெட்லி கூறும்போது, ''ராஜீவ்காந்தி கொலை கைதிகள் மீது பல்வேறு அமைப்புகளும் கருணையுடன் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை பா.ஜ.க. ஏற்கவில்லை. அவர்கள் எடுத்துள்ள முடிவுகள் ஏமாற்றம் தருவதாக இருக்கிறது. உண்மையில் தமிழக அரசின் முடிவு எனக்கு மிகுந்த வேதனையைத் தருகிறது. தமிழக அரசு அந்த முடிவை மாற்ற வேண்டும்'' என்றார். அருண்ஜெட்லி கூறியு…
-
- 0 replies
- 569 views
-
-
பாலியல் வன்கொடுமைகள் குறித்து உச்ச நீதிமன்றத்திற்கு இ-மெயில் மூலம் புகார் செய்யலாம் [Thursday, 2014-02-20 07:01:42] பாலியல் வன்கொடுமைகளால் பாதிக்கப்படும் பெண்கள் இனி சுப்ரீம் கோர்ட்டுக்கு நேரடியாக ‘இ-மெயில்’ அல்லது கடிதம் மூலமாக தங்களது புகார்களை பதிவு செய்யலாம். நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே வரும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளுக்கு முடிவு கட்டும் வகையில் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சதாசிவம் இது தொடர்பான புகார்களை பெற சுப்ரீம் கோர்ட் பெண் நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையில் 6 பெண் நீதிபதிகள் மற்றும் நீதித்துறை சாராத 2 வெளி நபர்கள் கொண்ட குறை தீர்ப்பு குழு ஒன்றை சமீபத்தில் ஏற்படுத்தினார். பணியிடங்களில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவு தொட…
-
- 0 replies
- 387 views
-
-
இளம் வீராங்கனையை இரகசியமாக திருமணம் செய்தார் ரஷ்ய ஜனாதிபதி! [Tuesday, 2014-02-18 10:05:25] ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், இளம் ஜிம்னாஸ்டிக் வீராங்கனையை திருமணம் செய்து விட்டதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யாவின் பிரபல ஜிம்னாஸ்டிக் வீராங்கனையான அலினா கபயேவாவை(30) என்ற பெண்ணுடன், புடினுக்கு ஏற்கனவே ரகசிய உறவு இருந்ததாகவும், சமீபத்தில் இருவரும் திருமணம் செய்துகொண்டதாகவும் செய்திகள் வெளியாகின. இதனை உறுதிப்படுத்தும் வகையில் அலினாவின் வலது கை விரலிலும், புடினின் வலது கை விரலிலும் திருமண மோதிரங்கள் ஜொலிக்கின்றன. இந்நிலையில் ரஷ்ய எதிர்க்கட்சி தலைவரான அலெக்ஸி நவலானிதான், தனது டுவிட்டர் பக்கத்தில், புடினும்- அலினாவும் வல்தாயில் உள்ள இவெர் மானஸ்டரியில் திருமணம் செ…
-
- 1 reply
- 489 views
-
-
சென்னை, பிப். 18– ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்குதண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரின் தூக்கு தண்டனையையும் ரத்து செய்து சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பளித்தது. இதுபற்றி தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் கூறியதாவது:– இந்தியா, சட்டத்தின் மாட்சிமையை மதிக்கும் நாடு. சுப்ரீம் கோர்ட் ஒரு தீர்ப்பு சொல்லும்போது அந்த தீர்ப்பின் முடிவை விமர்சிக்க முடியாது. எனவே இதுபற்றி நான் கருத்து சொல்ல விரும்பவில்லை. ஆனால் தமிழ்நாட்டில் சில பேர் இவர்கள் 3 பேரும் குற்றமற்றவர்கள். ராஜீவ் கொலைக்கும் இவர்களுக்கும் சம்பந்தம் இல்லை என்பதுபோல் பேசி வருகிறார்கள். இந்த தீர்ப்புக்கு பிறகும் பேசுகிறார்கள். ஆனால் கருணை மனு செய்த மூன்று பேருமே சுப்ரீம் கோர்ட் வழங்கிய மரண தண்டன…
-
- 3 replies
- 683 views
-
-
FILE சென்னையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் ஒரே அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர். சென்னை பெரம்பூரை சேர்ந்தவர் சுகுமாரன் (45). ஐ.சி.எப்-ல் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி ஜெயந்தி. இவர்களுக்கு ஆஷா என்ற மகளும், ஹரீஸ் என்ற மகனும் இருந்தனர். ஆஷா, நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் 2-ம் ஆண்டும் ஹரீஸ் திருநின்றவூரில் உள்ள தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பும் படித்து வந்தனர். சுகுமாரன் குடும்பத்துடன் திருவள்ளூரை அடுத்த வேப்பம்பட்டில் வசித்தார். இந்த நிலையில் நேற்று காலை சுகுமாரன், ஜெயந்தி, ஆஷா, ஹரீஸ் ஆகிய 4 பேரும் பூட்டிய வீட்டுக்குள் தூக்குப் போட்டு தற்கொலை செய்தனர். சுகுமாரனை தவிர மற்ற 3 பேரின் கண்களும் துணியால் கட்டப்பட்டு இருந்தது. …
-
- 2 replies
- 769 views
-