உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26727 topics in this forum
-
தூக்கு தண்டனை விதிப்பதால் நியாயம் கிடைத்து விடப் போவதில்லை. எனவே அதை கைவிடும்படி இந்தியாவிடம் ஜெர்மனி தெரிவித்துள்ளதாக இந்தியாவுக்கான ஜெர்மன் தூதர் மைக்கேல் ஸ்டெயினர் கூறினார். தூக்கு தண்டனை விதிப்பதை கொள்கை அளவில் ஜெர்மனி ஏற்கவில்லை. இதுதான் எங்கள் நாட்டின் நிலைப்பாடு. இந்த நிலையை வேறு நாடுகளும் பின்பற்றுகின்றன என்பதை இந்தியாவும் அறியும். காலிஸ்தான் விடுதலை இயக்க பயங்கரவாதி தேவேந்தர் பால் சிங் புல்லர் உள்ளிட்ட எந்த தூக்கு தண்டனை கைதிகளுக்கும் இந்தியா அதை நிறைவேற்றக்கூடாது என்பதே எங்களின் நிலை. எனினும் தனிப்பட்ட முறையில் இந்தியாவிடம் இதுபோன்ற கோரிக்கை ஜெர்மனி தரப்பில் வைக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார். http://seithy.com/breifNews.php?newsID=81363&category=…
-
- 1 reply
- 314 views
-
-
போதை பொருள் கடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட 5 தமிழக மீனவர்களையும் இந்திய சிறைக்கு மாற்ற இலங்கை அரசு முடிவு செய்துள்ளதாக பா.ஜனதா கட்சித் தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை அதிபர் ராஜபக்சேவை தொடர்புகொண்டு பேசியதை தொடர்ந்து இந்த திருப்பம் ஏற்பட்டுள்ளதாக சுவாமி தனது ட்விட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி ராஜபக்சேவுடன் நேற்று தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். அப்போது தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டதமிழக மீனவர்கள் 5 பேரை இந்திய சிறைக்கு மாற்றவும், அது தொடர்பான உத்தரவுகளை பிறப்பிக்கவும் ராஜபக்சே சம்மதித்தார்" என அதில் சுவாமி கூறியுள்ளார். இதனிடையே இலங்கை அதிபர் ராஜ…
-
- 0 replies
- 362 views
-
-
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகியோரை விடுதலை செய்ய வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் சார்பில் ஆர்ப்பாட்டம் இன்று நடந்தது. சென்னை மெமோரியல் ஹால் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சித் தலைவர் திருமாவளவன் எம்.பி. தலைமை தாங்கினார். கவிஞர்கள் அறிவுமதி, காசிமுத்து மாணிக்கம், இயக்குனர் சுசிசந்திரன், பார்வேந்தன், ஆகியோர் முன்னிலை வகித்து உறையாற்றினார்கள். ஆர்ப்பாட்டத்தில் திருமாவளவன் பேசும்போது, ’’ராஜீவ் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 3 பேரின் கருணை மனுவும் நிராகரிக்கப்பட்டு அவர்கள் மரண தண்டனை பெறும் நிலை ஏற்பட்டு இருக்கிறது. இதனால் தமிழகத்திலும் உலக நாடுகளிலும் உள்…
-
- 0 replies
- 315 views
-
-
கருணை மனுக்கள் மீது முடிவு எடுக்க தாமதம் ஆவதை சுட்டிக் காட்டி தூக்கு தண்டனைய குறைக்கக் கோரும் மனுக்களை விசாரிக்க 5 நீதிபதிகளைக் கொண்ட தனி அரசியல் சாசன பெஞ்ச் அமைக்கப்படும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி. சதாசிவம் தெரிவித்துள்ளார். தூக்கு தண்டனை கைதிகள் ஜனாதிபதிக்கு கருணை மனு அனுபுகின்றனர். அந்த மனு நிராகரிக்கப்பட்ட பின்னர் தாமதமாக முடிவு எடுக்கப்பட்டிருந்தால் அதை சுட்டிக்காட்டி தூக்கை குறைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்படுகிறது. அப்படியான வழக்குகள் தற்போதும் நிலுவையில் உள்ளன. இது தொடர்பாக தலைமை நீதிபதி சதாசிவத்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், இதுபோன்ற விஷயங்களில் 2 அல்லது 3 நீதிபதிகளைக் கொண்ட சிறிய பெஞ்சுகள் முரண்பாடான தீர…
-
- 0 replies
- 290 views
-
-
இங்கிலாந்து நாட்டை சேர்ந்த நான்கு கால்பந்து வீரர்கள், தூங்கிக்கொண்டிருந்த ஒரு இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து புகைப்படமும் எடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டு, காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்த வழக்கு நேற்று நீதிமன்றத்தில் பரபரப்பாக நடந்தது. இங்கிலாந்து கால்பந்து வீரர்கள் Anton Rodgers, 19, Lewis Dunk, 21, George Barker, 21, மற்றும் Cook, 21 ஆகிய நான்கு வீரர்கள், கடந்த 2011 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடந்த ஒரு போட்டியில் கோப்பையை வென்ற சந்தோஷத்தை கொண்டாடுவதற்காக Brighton நகரில் உள்ள ஓட்டல் பார் ஒன்றிற்கு சென்றுள்ளார்கள். அங்கு இளம்பெண் ஒருவரை சந்தித்து அவருடன் தங்கள் சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்கள். பின்னர் அந்த பெண்ணுடன் நான்கு கால்பந்து வீரர்களும…
-
- 6 replies
- 1.4k views
-
-
தூங்கிக் கொண்டிருந்த கணவரின் 'மர்மத்தை' நறுக்கிய பெண்ணுக்கு ஆயுள்! கலிபோர்னியா: அமெரிக்காவின் கலிபோர்னியாவில் தூங்கிக் கொண்டிருந்த தனது கணவரின் மர்ம உறுப்பை நறுக்கி தனியாக துண்டித்த பெண்ணுக்கு ஆயுள் தண்டனை தரப்பட்டுள்ளது. மர்ம உறுப்பை நறுக்கி அதைக் குப்பைத் தொட்டியில் போட்டு விட்டார் அந்தப் பெண்மணி. அப்பெண்ணின் பெயர் காத்தரின் கியூ. 50 வயதான இவர் 7 வருடத்திற்குப் பிறகுதான் பரோலிலேயே வெளியே வர முடியும். முன்னதாக கியூ தரப்பில் ஆஜரான வக்கீல்கள் வாதிடுகையில், கியூவுக்கு மன நலப் பிரச்சினை இருந்தது. சிறு வயது முதலே அவர் வீட்டு வன்முறைக்கு இலக்கானவர். தனது கணவராலும் கொடுமைப்படுத்தப்பட்டார். இந்த நிலையில்தான் இச்சம்பவம் நடந்து விட்டது என்றார். ஆனால் கியூவின…
-
- 11 replies
- 1.8k views
-
-
தூணாக நின்ற தமிழன் துரும்பானது ஏன்? இந்திய மக்கள்தொகையில் ஏறத்தாழ பதினாறில் ஒரு பங்கு தமிழர்கள் வாழ்ந்தாலும் அவர்களுக்குரிய அங்கீகாரம் என்பது இந்திய அரசியலில் அளிக்கப்படவில்லை. இந்திய அரசும் சரி, அகில இந்திய அரசியல் கட்சிகளும் சரி தமிழர்களின் தலையாய பிரச்னைகளைக் குறித்துக் கொஞ்சமும் கவலைப்படுவதில்லை. …
-
- 1 reply
- 546 views
-
-
தூதரகத்திற்குள் பத்திரிகையாளர் கொலை- தெளிவான பயங்கரமான ஆதாரங்கள் சிக்கின சவுதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோகி துருக்கியில் உள்ள தூதரகத்திற்குள் கொல்லப்பட்டமைக்கான வீடியோ மற்றும் ஒலிநாடா ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக துருக்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். துருக்கி அதிகாரியொருவர் இந்த தகவலை மேற்குலக புலனாய்வாளர் ஒருவருக்கு தெரிவித்துள்ளார். துருக்கியில் உள்ள சவுதிஅரேபிய தூதரகத்தில் வன்முறைகள் இடம்பெற்றதாக ஆதாரங்கள் கிடைத்தள்ளன என அந்த அதிகாரி தெரிவித்துள்ளார். பத்திரிகையாளர் தாக்கப்பட்டவேளை அவர் அதிலிருந்து தப்புவதற்காக போராடியுள்ளார் என குறிப்பிட்டுள்ள துருக்கி அதிகாரிகள் பத்திரிகையாளர் கொல்லப்பட்டதை காண்பிக்கும் ஆதாரங்களும் கிடைத்துள்ளன என குறிப்பிட்டுள்…
-
- 1 reply
- 792 views
-
-
ஐநாவுக்கான இரானியத் தூதராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நபரை மாற்றுவதற்கான எண்ணம் தமக்கு இல்லை என்று இரானிய வெளியுறவுத்துறை துணை அமைச்சர் தெரிவித்துள்ளார். ஐநாவுக்கான இரானியத் தூதராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஹமீத் அபுதாலெபிக்கு, அமெரிக்கா விசா மறுத்துள்ள முடிவை எதிர்த்து சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்போவதாக துணையமைச்சர் அப்பாஸ் அராக்சியின் அறிக்கை கூறுகிறது. ஐநாவுக்கான இரானியத் தூதராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஹமீத் அபுதாலெபி, இதற்கு முன்னால் பெல்ஜியம், இத்தாலி, ஆஸ்திரேலியா, ஐரோப்பிய ஒன்றியம் போன்றவற்றில் இரானியத் தூதராகப் பணியாற்றியவர் ஆவார். பணயக் கைதிகள் சம்பவம் ஆனால் 1979ஆம் ஆண்டு தெஹ்ரானிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தை முற்றுகையிட்டிருந்த கடும்போக்கு மாணவர் க…
-
- 0 replies
- 374 views
-
-
தூதர் கொலை சம்பவம் ரஷ்யா, துருக்கி இடையிலான ஒத்துழைப்பை பாதிக்காது: அதிபர் எர்டோகன் ரஷிய தூதர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் இருநாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை பாதிக்காது என்பதில் துருக்கி மற்றும் ரஷ்யா உறுதியாக உள்ளது என்று அதிபர் எர்டோகன் தெரிவித்துள்ளார். அங்காரா: துருக்கிக்கான ரஷிய தூதராக பதவி வகித்து வந்தவர் ஆண்ட்ரே கார்வேஸ். அங்காரவில் நடந்த ஓவிய கண்காட்சியை பார்வையிட வந்த ஆண்ட்ரேவை மெவ்லட்மெர்ட் அய்டின் டாஸ் (22) என்ற போலீஸ்காரர் துப்பாக்கியால் சுட்டார். இதனால் படுகாயம் அடைந்த அவர் உயிரிழந்தார். சிரியாவின் காலப்போ நக…
-
- 0 replies
- 259 views
-
-
[size=3]வாஷிங்டன்: லிபியாவில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்தி அந்நாட்டுக்கான அமெரிக்க தூதர் உள்பட 4 பேர் பலியானதையடுத்து 2 போர்கப்பல்களை லிபியாவுக்கு அமெரிக்கா அனுப்பியுள்ளது.[/size] [size=3]இஸ்லாம் மதத்தையும், முகம்மது நபியையும் கீழ்த்தரமாக சித்தரிக்கும் அமெரிக்கத் திரைப்படத்துக்குக் கண்டனம் தெரிவித்து லிபியா மற்றும் எகிப்து நாடுகளில் அமெரிக்கத் தூதரங்கள் மீது பயங்கர தாக்குதல்கள் நடந்தன. லிபியாவின் பெங்சாய் நகரில் நேற்று முன்தினம் இரவு நடந்த தாக்குதலில் லிபியாவுக்கான அமெரிக்க தூதர் கிறிஸ்டோபர் ஸ்டீபன்ஸ் மற்றும் 3 தூதரக அதிகாரிகள் பலியாகினர்.[/size] [size=3]இதையடுத்து அமெரிக்கா யுஎஸ்எஸ் லபூன் மற்றும் யுஎஸ்எஸ் மெக்பௌல் என்னும் 2 போர்க்கப்பல்களை லிபியாவு…
-
- 2 replies
- 1k views
-
-
தூதர் பெயரில் உளவாளிகள்; ரஷிய தூதர்களை வெளியேற்ற நெதர்லாந்து முடிவு ரஷியா ஓராண்டாக உக்ரைனுக்கு எதிரான போரில் ஈடுபட்டு உள்ளது. இதற்கு உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. போரை முடிவுக்கு கொண்டு வரும் தீர்வு காண, தூதரகம் வழியே அமைதி பேச்சுவார்த்தை நடத்திட வேண்டும் என்று இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. எனினும், உலக நாடுகள் கோரிக்கையை ரஷியா புறக்கணித்து உள்ளது. இந்நிலையில், ரஷியாவுக்கு பொருளாதார தடை விதித்தும் அந்நாடு போரில் இருந்து விலகிடவில்லை. இந்த சூழலில், பல்வேறு நாடுகளும் தங்களது நாடுகளில் உள்ள ரஷிய தூதர்களை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டது. ரஷிய உளவாளிகள் என்ற பெயரில் பலரை திருப்பி அனுப்பியது. இந்நிலையில், ரஷியாவுடன் நடந்த பேச்சு…
-
- 0 replies
- 1.1k views
-
-
தூத்துக்குடி: தூத்துக்குடியில் தனியார் அனல் மின்நிலையத்தில் இன்று ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் பலியாகினர்;5 பேர் காயமடைந்தனர். புதூர் பாண்டியபுரத்தில் உள்ள இந்து பாரத் என்ற தனியார் அனல் மின்நிலையத்தில், நிலக்கரி கொண்டு செல்லும் கன்வேயர் பெல்ட்டில் தீப்பிடித்த நிலையில்,அது ஆலைக்குள் பரவியது. இதில் 4 பேர் பலியாகினர்;5 பேர் காயமடைந்தனர்.மேலும் பலர் உள்ளே சிக்கி இருப்பதாகவும்,அவர்களை மீட்க தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. Vikatan NEws
-
- 3 replies
- 559 views
-
-
தமிழகத்தில் கடந்த சனிக்கிழமை தூத்துக்குடி அருகே சிறைப் பிடிக்கப்பட்ட கப்பல் ஊழியர்கள் 35 பேர் மீது நான்கு வழக்குக்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன . அக்கப்பலில் மாலுமிகள் பத்து பேரும் கடற்கொள்ளையரை எதிர்கொள்ளும் வீரர்கள் 25 பேரும் இருப்பதாகவும் கூறப்படுகிறது. தொடர்புடைய விடயங்கள் துஷ்பிரயோகம் பல்வேறு ஆயுதங்களுடன் இந்திய கடல் பகுதிக்குள் நுழைந்த சீ மேன் கார்ட் எனும் அக்கப்பல் மேற்காப்பிரிக்க நாடான சியாரா லியோனில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது, அமெரிக்காவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமானதெனத் தெரியவந்திருக்கிறது. அமெரிக்காவைச் சேர்ந்த தனியார் நிறுவனத்துக்கு இந்தக் கப்பல் சொந்தமானது என்று கூறப்படுகிறது சரக்குக் கப்பல்களுக்…
-
- 1 reply
- 462 views
-
-
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே சுற்றிவளைக்கப்பட்டது சீனாவின் போர்க் கப்பல் என்று பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. தூத்துக்குடி கடற்பரப்பில் கடலோர காவல்படையினர் நேற்று ரோந்து சென்றனர். அப்போது சீனா பெயர் பொறித்த மர்ம கப்பல் ஒன்று நடுக்கடலில் நின்று கொண்டிருந்தது. இதைத் தொடர்ந்து அந்த கப்பல் சுற்றி வளைக்கப்பட்டு தற்போது தூத்துக்குடி துறைமுகம் அருகே நிறுத்தப்பட்டுள்ளது. சீனா கப்பல் என்பதால் பல்வேறு துறை அதிகாரிகளும் தூத்துக்குடியில் முகாமிட்டு தீவிர விசாரணையையை நடத்தி வருகின்றனர். இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் என்பதால் அங்கிருந்து இந்திய கடற்பரப்புக்குள் அந்த கப்பல் ஊடுருவியதா? அல்லது சீனா வர்த்தக கப்பலுக்கு பாதுகாப்பாக வந்ததா? என்றும் அந்த கப்பலில் ஆயுதங்கள் ஏதேனும…
-
- 11 replies
- 1.5k views
-
-
தூத்துக்குடி அருகே சுற்றிவளைக்கப்பட்டது அமெரிக்காவைச் சேர்ந்த தனியார் நிறுவன கப்பல் என்றும் கடல் கொள்ளையர்களிடம் இருந்து கப்பலை பாதுகாப்பதற்காகவே ஆயுதங்களை வைத்திருந்ததாகவும் தெரியவந்துள்ளது. தூத்துக்குடி கடற்பரப்பில் கடலோர காவல்படையினர் நேற்று ரோந்து சென்றனர். அப்போது சீனா மொழியிலான ‘சீ மேன் கார்டு ஓஹியோ' என்ற பெயர் பொறித்த மர்ம கப்பல் ஒன்று நடுக்கடலில் நின்று கொண்டிருந்தது. இதைத் தொடர்ந்து அந்த கப்பல் சுற்றி வளைக்கப்பட்டு தூத்துக்குடி துறைமுகம் அருகே நிறுத்தப்பட்டது. சீனா கப்பல் என்பதால் பல்வேறு துறை அதிகாரிகளும் தூத்துக்குடியில் முகாமிட்டு தீவிர விசாரணையையை நடத்தினர். கடைசியில் அமெரிக்காவின் தனியார் கடல்சார் பாதுகாப்பு நிறுவன கப்பல் அது என்றும் கடல்கொள்ளையர்களிடம் இருந…
-
- 2 replies
- 593 views
-
-
தூத்துக்குடி அருகே உள்ள வேம்பார்மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி தேவர். இவரது மகன் பிரபு(வயது 22). இவரது தலைமையில் அப்பகுதியை சேர்ந்த 15 பேர் நேற்று மாலை ஒரு படகில் மீன் பிடிக்க சென்றனர். பின்னர் அவர்கள் தூத்துக்குடி அருகே உள்ள கீழ வைப்பார் சல்லிதீவு பகுதியில் மீன் பிடித்தனர். இன்று காலை அவர்கள் அனைவரும் மீன்களை பிடித்து கொண்டு வேம்பார் வந்தனர். இதையடுத்து அவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்களை வெளியே கொட்டினர். அப்போது அதில் ராக்கெட் லாஞ்சரில் இருந்து வெளியே வரும் ஒரு குண்டு இருந்தது. அந்த குண்டை பார்த்ததும் அவர்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து பிரபு அந்த குண்டை சூரங்குடி போலீசில் ஒப்படைத்தார். இது குறித்து சூரங்குடி போலீஸ் சூப்பிரண்டு ஜார்ஜ் ஜேக…
-
- 1 reply
- 1.6k views
-
-
தூத்துக்குடி மாதா நகரில், இன்று காலை திடீரென்று பூமிக்கு அடியில் இருந்து கரும்புகை வெளிப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், தங்கள் வீடுகளில் இருந்து அலறியடித்துக் கொண்டு வெளியேறினர். இதுகுறித்து உடனடியாக காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்பு புகை வெளிவந்த இடத்தைத் தோண்டிப் பார்த்தபோது, வெப்பத்துடன் கூடிய கரும்புகை வெளிப்பட்டது. தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த இருவரின் கைகளிலும் தீக்காயம் ஏற்பட்டது. இந்தச் சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியது. http://isoorya.blogspot.com/
-
- 0 replies
- 821 views
-
-
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: லண்டனில் ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு திடீர் நெருக்கடி- தமிழர்களின் முயற்சிக்கு பலன் இங்கிலாந்து எம்.பி ஜான் மெக்டொனால்டு தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தையடுத்து ஸ்டெர்லைட் நிறுவனத்தை நடத்தும் வேதாந்தா குழுமத்தை லண்டன் பங்குச்சந்தையில் இருந்து வெளியேற்ற வேண்டும் தொழிலாளர் கட்சி போர்க்கொடி தூக்கியுள்ளது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில், போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக தமிழக அரசு மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. எதிர்க்கட்சிகள் போராட்டங்கள் நடத்தி வருகின்றன. …
-
- 0 replies
- 612 views
-
-
தூத்துக்குடி போராட்டத்தில் உள்நுழைந்த தீவிரவாதிகள்?- (வீடியோ ஆதாரங்கள்) துத்துக்குடியில் நடைபெற்ற மக்கள் போராட்டத்தில் தீவிரவாதிகள் உள்நுழைந்ததால்தான் தாம் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளவேண்டி ஏற்பட்டதாகக் கூறுகின்றார் தமிழ் நாட்டு முதலமைச்சர் பழணிச்சாமி. தமிழ் நாடு காவல்துறை, பீ.ஜே.பி. போன்றனவும் இப்படித்தான் கூறுகின்றன. தூத்துக்குடிப் போராட்டங்களை வழிநடாத்தும் இந்த சிறுவர்களைத்தான் இவர்கள் தீவிரவாதிகள் என்று கூறுகின்றார்களா? மக்கள் பார்வைக்கு அந்த வீடியோக்கள் https://ibctamil.com/crime/80/101023?ref=imp-news
-
- 0 replies
- 397 views
-
-
தூத்துக்குடி: உலகிலேயே மிக உயரமான முருகன் சிலை திருச்செந்தூரில் அமைக்கப்பட உள்ளதாக தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் ஆஷிஸ் குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், தூத்துக்குடி மாவட்ட வெள்ளி விழாவை முன்னிட்டு திருச்செந்தூரில் உலகிலேயே மிக உயரமான முருகன் சிலை அமைக்கப்பட உள்ளது. திருச்செந்தூரில் உள்ள முருகன் கோவிலின் மூலவர் சிலையை மாதிரியாகக் கொண்டு நாகர்கோவிலை சேர்ந்த சிற்பிகள் இந்த புதிய சிலையை வடிவமைத்து தந்துள்ளனர். ஆனால் அதை கற்சிலையாக அமைப்பதா அல்லது கான்கிரீட்டால் அமைப்பதா என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை. இந்த சிலை அமைப்பதற்கான செலவை சிருங்கேரி மடம் ஏற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளது. சிலை அமைப்பதற்கான திட்ட மதிப்பீடு முடிவு செய்ததற்கு பிற…
-
- 0 replies
- 308 views
-
-
அமெரிக்க கப்பலில் பராமரிப்புப் பணியைக் கவனிப்பதற்காக இருந்த தலைமைப் பொறியாளர் நேற்று திடீரென தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து, அவரையும், கப்பல் கேப்டனையும் க்யூ பிரிவு போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்திய கடல் பகுதிக்குள் ஆயுதங்களுடன் அத்துமீறி நுழைந்தது தொடர்பாக இந்தக் கப்பலில் இருந்த மாலுமிகள், பாதுகாப்பு வீரர்கள் உள்ளிட்ட 35 பேர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர். கப்பல் பராமரிப்புப் பணிக்காக தலைமைப் பொறியாளர் ஷிடரன்கோ வேளரி என்பவரும், கப்பலின் கப்டன் டட்னிக் வாலன்டைனும் கப்பலிலேயே இருந்தனர். பராமரிப்புப் பணிக்கு கப்பல் நிறுவனம் மாற்று ஏற்பாடு செய்ததும் இவர்களும் கைது செய்யப்படுவார்கள் என க்யூ பிரிவு போலீஸார் தெரிவித்திருந்தனர். …
-
- 4 replies
- 733 views
-
-
இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து பிடிபட்ட அமெரிக்க ஆயுத கப்பலில் இருந்து கைதான திண்டுக்கல் வாலிபர் குறித்து கியூ பிரிவு பொலிசார் ரகசிய விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி அருகே கடந்த 11ம் தேதி இரவு இந்திய கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்த சீமேன் கார்டு ஓகியா என்ற அமெரிக்க கப்பல் மடக்கிப் பிடிக்கப்பட்டது. இதில் 10 மாலுமிகள், 25 பாதுகாவலர்கள் இருந்தனர். அவர்களிடம் 35 துப்பாக்கிகள் மற்றும் ஆயிரக்கணக்கில் தோட்டாக்கள் இருந்தன. இதுதொடர்பாக கியூ பிரிவு பொலிசார் வழக்குப்பதிவு செய்து கப்பல் கேப்டன் உள்பட 35 பேரை கைது செய்தனர். இவர்களில் 12 பேர் இந்தியர்கள். இதில் ஒருவர் திண்டுக்கல் என்.எஸ்.நகர் தெய்வசிகாமணிபுரத்தை சேர்ந்த தண்டபாணி என தெரியவந்துள்ளது. இ…
-
- 3 replies
- 641 views
-
-
தூனிசியாவில் புலம்பெயர்ந்தோர் சென்ற படகு கவிழ்ந்ததில் 43 பேர் பலி, 84 பேர் மீட்பு வட ஆப்பிரிக்க நாடான தூனிசியா கடற் பரப்பில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் குறைந்தது 43 புலம்பெயர்ந்தோர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். மேலும் படகு கவிழந்த பின்னர் ஒரே இரவில் 84 பேர் மீட்கப்பட்டுள்ளதாக துனிசிய ரெட் கிரசண்ட் தெரிவித்துள்ளது. எகிப்து, சூடான், எரிட்ரியா மற்றும் பங்களாதேஷில் இருந்து 120 க்கும் மேற்பட்ட குடியேறியவர்களை ஏற்றிக்கொண்டு லிபியாவின் கடலோர நகரமான ஜுவாராவிலிருந்து வெள்ளிக்கிழமை மத்தியதரைக் கடலைக் வாயிலாக இத்தாலி நோக்கி புறப்பட்ட படகே இவ்வாறு விபத்துக்குள்ளானதாக மனிதாபிமான அமைப்பு தெரிவித்துள்ளது. பாதுகாப்பு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் மெ…
-
- 0 replies
- 400 views
-
-
தூய்மையான நகரம்: சென்னைக்கு 2வது இடம் ஏப்ரல் 08, 2007 பெங்களூர் நாட்டிலேயே மிகவும் தூய்மையான நகரம் என்ற பெருமையை சண்டிகர் பெற்றுள்ளது. 2வது இடம் சென்னைக்கு கிடைத்துள்ளது. லைப்பாய் சோப்பு நிறுவனம் நாட்டிலேயே சுகாதாரமான, ஆரோக்கியமான நகரம் எது என்ற கருத்துக் கணிப்பை மேற்கொண்டது. இதில் நாட்டிலேயே மிகவும் சுகாதாரமான, ஆரோக்கியமான நகர் என்ற பெருமை சண்டிகருக்குக் கிடைத்துள்ளது. இந்த நகருக்கு 144 புள்ளிகள் கிடைத்துள்ளது. 2வது இடம் சென்னைக்குக் கிடைத்துள்ளது. அடுத்த இடத்தை கொல்கத்தா பிடித்துள்ளது. பெங்களூர் 4வது இடத்தில் உள்ளது. சுகாதாரம், ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை பரப்பும் வகையில் இந்தக் கருத்துக் கணிப்பு எடுக்கப்பட்டதாக லைப் பாய் …
-
- 8 replies
- 2.1k views
-