Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. பேஸ்புக் பாஸ் மார்க் ஸூக்கர்பர்க்கை வீட்டில் நிம்மதியாக இருக்க விடுகிறார்கள் இல்லை. அதனால், தமது 7 மில்லியன் டாலர் வீட்டைச் சுற்றியுள்ள 4 வீடுகளை 30 மில்லியன் டாலர் கொடுத்து வாங்கியிருக்கிறார். புதிதாக வாங்கியுள்ள வீடுகளை இடித்துவிட்டு, மார்க் தற்போது வசிக்கும் 5 பெட்ரூம் வீட்டை பெரிதுபடுத்தி... அதில்தான் மார்க்கின் திடீர் திருமணம் நடந்தது. ஒரு மாளிகையாக அமைக்கும் நோக்கம் ஏதுமில்லை அவருக்கு. அப்புறம் ஏன் மற்ற வீடுகளை வாங்கியிருக்கிறார்? எல்லாம் ஒரு ரியல் எஸ்டேட்காரர் செய்த விளையாட்டுதான்! மார்க் வசிக்கும் வீட்டை சுற்றியுள்ள வீட்டு உரிமையாளர்களை தொடர்புகொண்ட ரியல் எஸ்டேட்காரர், அந்த வீடுகளின் மார்க்கெட் விலையைவிட அதிகம் கொடுத்து வாங்க தயாராக இருப்பதாக கூறியிருக்கிறார். அவர…

  2. தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே சுற்றிவளைக்கப்பட்டது சீனாவின் போர்க் கப்பல் என்று பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. தூத்துக்குடி கடற்பரப்பில் கடலோர காவல்படையினர் நேற்று ரோந்து சென்றனர். அப்போது சீனா பெயர் பொறித்த மர்ம கப்பல் ஒன்று நடுக்கடலில் நின்று கொண்டிருந்தது. இதைத் தொடர்ந்து அந்த கப்பல் சுற்றி வளைக்கப்பட்டு தற்போது தூத்துக்குடி துறைமுகம் அருகே நிறுத்தப்பட்டுள்ளது. சீனா கப்பல் என்பதால் பல்வேறு துறை அதிகாரிகளும் தூத்துக்குடியில் முகாமிட்டு தீவிர விசாரணையையை நடத்தி வருகின்றனர். இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் என்பதால் அங்கிருந்து இந்திய கடற்பரப்புக்குள் அந்த கப்பல் ஊடுருவியதா? அல்லது சீனா வர்த்தக கப்பலுக்கு பாதுகாப்பாக வந்ததா? என்றும் அந்த கப்பலில் ஆயுதங்கள் ஏதேனும…

  3. இந்தியா பாகிஸ்தான் எல்லையில் அமைதி நிலவ, பாகிஸ்தான் ராணுவமும் ஐ.எஸ்.ஐயும் தீவிரவாதிகளை ஊக்குவிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று இந்திய ராணுவ தலைமை தளபதி விக்ரம் சிங் தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், பாகிஸ்தான் ராணுவமும், அதன் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐயும் தீவிரவாதிகளுக்கு ஆதரவு அளித்து வருகிறது. தீவிரவாதிகளுக்கு ஆதரவு அளிப்பது இருபுறமும் கூறாக ஆயுதத்தை போன்றது. அது பாகிஸ்தானையே பதம் பார்த்துவிடும். எல்லையில் அமைதி ஏற்பட இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை பாகிஸ்தான் ராணுவம் அடியோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். இந்த ஆண்டில் மட்டும் பாகிஸ்தான் ராணுவம் 165 முறை சண்டை நிறுத்தத்தை மீறியுள்ளது. எப்போதெல்லாம் சண்டை நிறுத்தம் மீறப்படுகிறதோ,…

    • 8 replies
    • 745 views
  4. கனடாவில் கௌரவம் பெறும் விபத்தில் இறந்து போன தமிழ் பெண்! ஒன்ராரியோ மாகாண சபையில் புலம்பெயர் தமிழ் பெண் ஒருவரை கௌரவிக்கின்ற வகையில் சட்ட திருத்தம் ஒன்று நிறைவேற்றப்படுகின்றது. மனோரஞ்சனா கணபதிப்பிள்ளை என்கிற பெண் கடந்த ஓகஸ்ட் 13 ஆம் திகதி வாகன விபத்தில் இங்கு அண்மையில் துரதிஷ்டமாக இறந்து உள்ளார். இவர் பயணித்த பஸ் வண்டி மீது ட்ரக் வண்டி மோதியது. பொறுப்பற்ற வாகன ஓட்டமே மரணத்துக்கு காரணம் ஆனது. இந்நிலையில் இம்மாகாண சபை உறுப்பினர்களில் ஒருவரான பாஸ் பால்கிசூன் தனிப்பட்ட உறுப்பினர் சட்டமூலமாக இதை சபைக்கு சமர்ப்பித்து உள்ளார். இது நிறைவேற்றப்படுகின்ற பட்சத்தில் மனோரஞ்சனா கணபதிப்பிள்ளை சட்டம் என்று அழைக்கப்படும். இது நெடுஞ்சாலைகள் போக்குவரத்து சட்டத்தில் கொண்டு வரப்படுகின்ற…

  5. இந்தியாவின் கிழக்குக் கடற்கரையை சனிக்கிழமை தாக்கும் என்று எதிர்பார்க்கப்படும் பெரிய புயலை எதிர்கொள்ள அதிகாரிகள் தயாராகிவருகிறார்கள். ஒதிஷா மற்றும் ஆந்திரப்பிரதேச மாநிலங்களை பைலின் புயல் தாக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டுவரும் நிலையில், இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கடலோரப் பகுதிகளில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டுவருகிறார்கள். இந்தப் புயலின்போது, மணிக்கு 200 கிலோமீட்டர் வரையிலான வேகத்துடன் காற்று வீசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மீனவர்களும், சுற்றுலாப் பயணிகளும், கடலுக்கு அருகே செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்திய ராணுவப்படையினர் மீட்பு நடவடிக்கைகளுக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். கடந்த 1999ல் ஒதிஷாவைத் தாக்கிய பெரிய புயல் ஒன்…

  6. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, வருகிற 2016ம் ஆண்டில் தனக்கு 70 வயது ஆகும் போது அரசியலில் இருந்து ஓய்வுபெற விரும்புவதாகவும், இதனால்தான் ராகுல் காந்திக்கு கட்சியில் மிகவும் முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகவும் ஒரு புத்தகத்தில் தகவல் வெளியாகி இருந்தது. ஆனால் இந்த கருத்தை காங்கிரஸ் மறுத்து உள்ளது. இதுபற்றி அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் பி.சி.சாக்கோ கூறுகையில்; நான் அந்த செய்தியை படிக்கவில்லை. செயல்திறன்மிக்க சோனியா காந்தி தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவர். எனவே யாரும் அப்படி எதிர்பார்க்க முடியாது என்று தெரிவித்தார். http://www.seithy.com/breifNews.php?newsID=94625&category=IndianNews&language=tamil

  7. சிட்னி: ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் உள்ள பல நகரங்களில் இன்றைய வெயில் மக்களின் இயல்பு வாழ்க்கையை வெகுவாக பாதித்தது. சிட்னி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருந்தது. சிட்னியில் 43.3 டிகிரி, விமான நிலையத்தில் 42.6 என பல நகரங்களில் வெப்ப அளவு 40 டிகிரியை தாண்டிதான் இருந்தது. வெயிலின் காரணமாக சிட்னி நகரில் மோனோ ரயில் சேவை பாதியில் நிறுத்தப்பட்டது. சிக்னல் இணைப்பிற்கான கேபிள்கள் வெயிலின் வெப்பம் தாகாமல் இளகின. இதனால் பல இடங்களில் சிக்னல் வேலை செய்யவில்லை. மற்றொரு இடத்தில மின்சார ரயிலில் உள்ள சாதனம் வெயிலின் வெப்பம் தாங்காமல் பழுதானதால் ரயில் பாதியிலேயே நின்றது. இதனால் சுமார் 250க்கும் மேற்ப்பட்ட பயணிகள் ரயிலில் பல மணி நேரம் ச…

  8. லிபியாவின் பிரதமர் அலி ஸைடான் ஆயுததாரிகளினால் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. தலைநகர் திரிபோலியில் உள்ள அவரது இல்லத்திலிருந்து அவர் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. அவர் கடத்திச் செல்லப்பட்டுள்ளமைக்கான காரணம் இதுவரையில் தெரியவரவில்லை என்பதுடன், அவர் முன்னாள் போராளிகளினால் கடத்திச் செல்லப்பட்டிருக்கலாம் எனவும் அந்த நாட்டு அரசாங்க இணையத்தளத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. http://www.eelanatham.net/story/%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%…

  9. இந்திய அரசு, இந்தியாவுக்கு சுற்றுலா வர விரும்பும் , பயணிகளுக்கு விசா வழங்குவதில் சில விதிகளை தளர்த்தியிருக்கிறது. அமெரிக்கா உட்பட 40 நாடுகளின் சுற்றுலாப் பயணிகளுக்கு இந்திய விசா விதிகள் தளர்வ அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஆஸ்திரேலியா, சீனா போன்ற 40 நாடுகளைச் சேர்ந்த பிரஜைகள் இந்தியாவுக்கு சுற்றுலா விசா பெற அவர்களின் நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களை அணுகாமலேயே, இணையத்தின் மூலம் விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து அனுப்பிவிட்டு, இந்தியாவுக்கு வந்து சேர்ந்தவுடன் , விமான நிலையத்தில் அவர்களுக்கு விசா வழங்கப்படும் என்று இந்திய அரசு அறிவித்திருக்கிறது. இந்த அறிவிப்பில் தெற்காசிய நாடுகள் எதுவும் சேர்க்கப்படவில்லை. ஆனால் உலகின் அனைத்து நாடுகளிலும் உள்ள 60வயதுக்கு மேற்பட்…

  10. அமெரிக்க-ஜப்பான் அமைச்சர்கள் கூட்டம் சீனாவிற்கு எதிரான இராணுவ நிலைப்பாட்டை வலுப்படுத்துகின்றன US-Japan ministerial meeting strengthens military stance against China நேற்று டோக்கியோவில் “2+2” என அழைக்கப்பட்ட கூட்டம் —அமெரிக்க வெளிவிவகாரச் செயலர் ஜோன் கெர்ரி, பாதுகாப்பு மந்திரி சக் ஹேகல் மற்றும் ஜப்பானிய வெளியுறவு மந்திரி ப்யூமியோ கிஷிடா மற்றும் பாதுகாப்பு மந்திரி இட்சுநோரி ஓனொடெரா—சீனாவுடனான அமெரிக்க ஜப்பானிய இராணுவ அழுத்தங்களை அதிகரிக்கும் என்ற உடன்பாடுகளுடன் முடிவுற்றன. அமெரிக்க அரசாங்க பணிநிறுத்தம் காரணமாக, ஜனாதிபதி பாரக் ஒபாமா அடுத்த வாரம் தென் கிழக்கு ஆசியாவிற்கு வரவிருந்த வருகையை குறைத்து, பிலிப்பைன்ஸ் மற்றும் மலேசியாவிற்கு திட்டமிட்டிருந்த பயணங்களையும் வ…

  11. ஹிக்ஸ் போசன் கொள்கை பற்றிய ஆராய்ச்சிக்காக இரு விஞ்ஞானிகளுக்கு இந்த வருடத்துக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. பிரிட்டனைச் சேர்ந்த பீட்டர் ஹிக்ஸ் மற்றும் பெல்ஜியத்தைச் சேர்ந்த பிரான்ஸுவா எங்கிலர் ஆகிய இருவருக்கும் இந்தப் பரிசு வழங்கப்படுகின்றது. பிரபஞ்சத்தின் அடிப்படை மூலக்கூறுகளுக்கும் ஏன் எடை உள்ளது என்பது குறித்து விளக்குவதற்கான ஒரு பொறிமுறையை 1960களில் பிரேரித்த பல பௌதீக விஞ்ஞானிகளில் இவர்களும் அடங்குவார்கள். இறுதியாக, சுவிட்சர்லாந்தில், செர்ன் என்னும் இடத்தில் அணுமோதலுக்கான பெரிய பரிசோதனைக் கூடத்தில் 2012 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட ஹிக்ஸ் போசன் (கடவுள் ) துகள்களை, அந்த பொறிமுறைதான் முதன் முதலில் எதிர்வு கூறியிருந்தது. http://www.bbc.co.uk/tami…

  12. அந்தமான்- நிக்கோபர் தீவு கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி இருக்கிறது. இது புயலாக உருவாக வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த 2011ம் டிசம்பரில் தானே புயலின் கோரத்தாண்டத்தில் கடலூர் மாவட்டம் சிக்கி முற்றிலும் சேதமடைந்தது கடந்த 2012ம் ஆண்டு அக்டோபர் மாதம் உருவான‘நிலம்' புயல் மகாபலிபுரம் அருகே கரையை கடந்தது. இதனால் சென்னை உள்ளிட்ட கடலோட மாவட்டங்களில் பெரும் சேதம் ஏற்பட்டது. தற்போது உருவாகி வரும் புதிய புயல் மேற்கு வடமேற்காக நகர்ந்து ஆந்திராவில் கரை கடக்க வாய்ப்புள்ளது. இன்னும் சில தினங்களில் புயல் ஆந்திராவை தாக்கலாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்த புதிய புயல், கடந்த ஆண்டு உருவான நீலம் புயலை விட வலிம…

  13. பேர்ண்: வள்ளுவன் தமிழ்ப் பாடசாலை நிறுவனர் ஆசிரியர் பொ.முருகவேள் எழுதிய சுவிட்சர்லாந்தும், தமிழர் குடியேற்றமும் மற்றும் பூநகரிப் பூங்கா ஆகிய நூல்களின் வெளியீட்டு விழா சுவிட்சர்லாந்தில் நடைபெற்றது. சுவிட்சர்லாந்துத் தலை நகர் பேர்ண்ல் தனிநாயக அடிகளார் அரங்கில் திருக்குறள் உலகளாவிய தமிழ் மறை நூல் பரிந்துரை விழாவும் வள்ளுவன் தமிழ்ப் பாடசாலை நிறுவனர் ஆசிரியர் பொ.முருகவேல்ள் எழுதிய சுவிட்சர்லாந்தும், தமிழர் குடியேற்றமும் மற்றும் பூநகரிப் பூங்கா ஆகிய நூல்களின் வெளியீட்டு விழா நடைபெற்றது. பச்சையப்பன் கல்லூரி முன்னாள் முதல்வர் பேராசிரியர் மு.பி.பாலசுப்பிர மணியன் விழாவிற்குத் தலைமை தாங்கி இரு நூல்களையும் வெளியிட்டார். சிறப்பு விருந்தினராக ஊடகவியலாளர் மொரிசீயஸ் கேசவா பக்ரி கலந்து…

  14. ஆந்திராவில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தும் திட்டம் இல்லை என்று உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே தெரிவித்துள்ளார். தெலுங்கானாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து சீமாந்திராவில் உச்சகட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கடந்த 3 நாட்களாக சீமாந்திராவில் மின்சார ஊழியர்களும் போராட்டத்தில் குதித்து இருப்பதால் ரயில் போக்குவரத்து, மருத்துவமனை என அனைத்து சேவைகளும் முடங்கிப் போயுள்ளன. ஆளும் காங்கிரஸ் அரசோ, சீமாந்திரா மக்கள் தங்களது உணர்வுகளை வெளிப்படுத்துகிறார்கள் என்று விளக்கம் அளித்து வருகிறது. இதனால் அம்மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்படக் கூடும் என்று தகவல்கள் வெளியாகின. இது பற்றி கருத்து தெரிவித்த உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே, ஆந்திராவில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்…

  15. மாலத்தீவில் நடந்த முதல்கட்ட அதிபர் தேர்தல் செல்லாது எனவும், நவம்பர் 3ம் தேதிக்குள் மறுதேர்தல் நடத்தவும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்திய பெருங்கடல் பகுதியில் உள்ள தீவு நாடான மாலத்தீவில், கடந்த 30 ஆண்டுகளாக மமூன் அப்துல் கயூம் என்பவரே அதிபராக இருந்து வந்தார். அதன்பிறகு, கடந்த 2008-ம் ஆண்டு பல கட்சிகள் பங்கேற்ற முதலாவது ஜனநாயக தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலில், மாலத்தீவு ஜனநாயக கட்சி வேட்பாளர் முகமது நஷீத் வெற்றி பெற்று அதிபரானார். கிட்டத்தட்ட 4 ஆண்டுகள் அதிபராக இருந்த நஷீத், கடந்தாண்டு பிப்ரவரியில் நடந்த ராணுவப்புரட்சி காரணமாக பதவி விலகினார். அவரைத் தொடர்ந்து துணை அதிபராக இருந்த முகமது வகீத், மாலத்தீவின் அதிபரானார். இந்நிலையில், கடந்த மாதம் 7ம் தேதி மாலத்த…

  16. அண்மையில் கென்ய தலைநகர் நைரோபியின் பல்லங்காடிக் கட்டிடத் தொகுதியின் மீது சொமாலியாவைத் தளமாகக் கொண்டியங்கும் அல்கயிடா சார்பு இயக்கமான அல் - ஷபாப் தாக்குதல் நடத்தி சுமார் 67 பொதுமக்களைக் கொன்றுதள்ளியது நினைவிருக்கலாம். இத்தாக்குதலைத் தொடர்ந்து இவ்வியக்கம் மீது தனது கவனத்தைத் திருப்பிய அமெரிக்கா, இவ்வியக்கத்தின் தலைவரைக் கைதுசெய்யும் நடவடிக்கையொன்றை ரகசியமாகத் திட்டமிட்டது. அத்திட்டத்திற்கமைய, ஒசாமா பின்லாடனின் மீதான தாக்குதலில் பங்கெடுத்த அமெரிக்காவின் மிகச்சிறந்த நேவி சீல்ஸ் - 6 எனப்படும் அதிரடிப்படையைச் சேர்ந்த வீரர்கள் சனிக்கிழமை சொமாலியாவின் கரையோரத்தில் அமைந்திருந்த அல் - ஷபாப்பின் தலைவரான இக்ரிமா தங்கியிருந்த கட்டிடம் மீது அதிரடித் தாக்குதலை ஆரம்பித்தனர். ஆனால் அ…

  17. கோவில்களை விட கழிவறைகளே முன்னுரிமை கொடுத்து கட்டப்பட வேண்டியவை என பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். புது தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற இளைஞர் விழாவில் அவர் பேசியதாவது:ஹிந்துத்துவா தலைவராக நான் அறியப்படுகிறேன். எனது இந்தத் தோற்றம் இவ்வாறு சொல்வதற்கு அனுமதிக்காவிட்டாலும், என்னுடைய உண்மையான எண்ணத்தை தைரியமாக சொல்கிறேன்: முதலில் கழிவறைகளை கட்டிவிட்டு பின்னர் கோவில்களை கட்டுவோம். கிராமங்களில் கோவில்களை கட்டுவதற்கு பல லட்சம் ரூபாய் செலவழிக்கப்படுகிறது. ஆனால் அங்கு போதிய கழிவறை வசதிகள் இல்லாததால், பெண்கள் திறந்த வெளிகளைக் கழிவறைகளாக பயன்படுத்தும் அவலம் நீடிக்கிறது என்றார் நரேந்திர மோடி. இதேபோன்ற கருத்தை மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர…

  18. திருப்பதியில் பிரம்மோற்சவத்தை சீர்குலைப்பதோடு, குடைகள் ஊர்வலத்தில் புகுந்து 5 லட்சம் பக்தர்கள் திரளும் கருடசேவையன்று வெடிகுண்டுகளை வெடித்து மிகப்பெரிய நாசவேலையில் தீவிரவாதிகள் ஈடுபட இருந்த திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. சென்னையில் தீவிரவாதி போலீஸ் பக்ருதீன் உட்பட 3 தீவிரவாதிகளை போலீசார் நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். தீவிரவாதி பக்ரூதின் கொடுத்த தகவலின்படி நேற்று அதிகாலை தமிழக சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார், ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே உள்ள புத்தூரில் உள்ள மேலரதவீதியில் உள்ள ஒரு வீட்டை சுற்றி வளைத்தனர். அதிகாலை காலை 4.30 மணியளவில் துப்பாக்கி சூடு நடத்திய நிலையில் தீவிரவாதிகளை சரணடையும்படி போலீசார் எச்சரித்தனர். அதை அவர்கள் ஏற்காததால் தொடர்…

  19. இங்கிலாந்து விமானப்படையில் பணிபுரியும் இளவரசர் ஹாரி ஆப்கானிஸ்தான் சென்று இருந்தார். அங்கு முகாமிட்டுள்ள இங்கிலாந்து ராணுவத்தின் அபாச்சி ஹெலிகொப்டரின் விமானியாக பணிபுரிந்தார். அங்கு முகாமிட்டிருந்த முஜாகிதீன் மற்றும் தலிபான் தீவிரவாதிகளை வெடிகுண்டு வீசி அழித்தார். தற்போது அங்கு பணிமுடித்த அவர் இங்கிலாந்து திரும்பி விட்டார். இந்தநிலையில் ஆப்கானிஸ்தான் குன்னார் மாகாணத்தின் தலிபான் தீவிரவாதிகளின் தளபதி குவாரி நஸ்ருல்லா இங்கிலாந்தின் டெய்லி மிரர் பத்திரிகைக்கு பேட்டி அளித்தார். அதில் ஆப்கானிஸ்தானில் தங்கியிருந்தபோது இளவரசர் ஹாரி தான் எங்களுக்கு முதல் இலக்காக இருந்தார். அவரை பிடிக்க குறி வைத்திருந்தோம். அதற்கான தீவிர முயற்சியில் ஈடுபட்டோம். இங்கிலாந்தில் வேண்டுமா…

  20. "இந்தியாவிலிருந்து தமிழ்நாடு பிரியும்” ---எழுத்தாளர் சுஜாதா!!! “இன்னும் முப்பத்தேழு ஆண்டுகளில் தமிழ்நாடு ஒரு சுதந்திரப் பிரதேசம் ஆகும்” என்று 1993 இல் எழுதிய ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார் சுஜாதா. அவர் தீர்க்கதரிசியல்ல; ஆனாலும் சிறந்த சிந்தனையாளர்; மகா புத்திசாலியும்கூட! கட்டுரையின் தலைப்பு: ‘வருங்காலத் தொழிலாளர்கள்’ கட்டுரை இடம்பெற்ற நூல்: ‘கடவுள்’ முதல் பதிப்பு: டிசம்பர், 2006. உயிர்மை பதிப்பகம். மூன்றாம் பதிப்பு: ஆகஸ்டு, 2012. கட்டுரையை ஐந்தில் ஒரு பங்காகச் சுருக்கியிருக்கிறேன். மகிழ்ச்சியுடன் படியுங்கள். அல்லது, படித்து மகிழுங்கள். இன்றைய தினம் லட்சக்கணக்கான…

  21. காமராஜர் இறந்த தினம் (அக். 1- 1975) காமராஜர் விருதுநகரில் 1903-ம் ஆண்டு ஜூலை 15-ம் தேதி பிறந்தார். அவருடைய பெற்றோர் குமாரசாமி நாடார் மற்றும் சிவகாமி அம்மாள் ஆவர். இவர் நாடார் சமூகத்தை சேர்ந்தவர். அவருக்கு குல தெய்வமான காமாட்சியின் பெயரையே முதலில் சூட்டினார்கள். தாயார் சிவகாமி அம்மாள் மட்டும்இ அவரை ராஜா என்றே அழைத்து வந்தார். நாளடைவில் காமாட்சி என்ற பெயர் மாறிஇ காமராசு என்று ஆனது. தனது பள்ளிப்படிப்பை சத்ரிய வித்யா சாலா பள்ளியில் தொடங்கினார். படிக்கும்போதே மிகவும் பொறுமையுடனும் விட்டுக்கொடுக்கும் மனத்துடனும் விளங்கினார். சிவகாமி அம்மாளுக்கு இரண்டு சகோதரர்கள். ஒருவர் கருப்பையா நாடார். இவர் துணிக்கடை வைத்திருந்தார். மற்றொருவர் பெயர் காசிநாராயண நாடார். இவர் திருவனந்தப…

  22. புத்தூர்: ஆந்திர மாநிலம் புத்தூரில் பதுங்கியிருந்த 2 தீவிரவாதிகளையும் கண்ணீர்புகை குண்டுகளை வீசி போலீசார் கைது செய்துள்ளனர். சென்னையில் போலீஸ் பக்ருதீன் என்ற தேடப்பட்ட தீவிரவாதி நேற்று சிக்கினான். அவனிடம் நடத்தபட்ட விசாரணையில் ஆந்திர மாநிலம் புத்தூரில் தேடப்படும் தீவிரவாதிகளான பிலால் மாலிக், மன்னா இஸ்மாயில் ஆகியோர் பதுங்கி இருப்பதாக தெரியவந்து. இதைத் தொடர்ந்து தமிழக போலீசார் இன்று அதிகாலை பிலால், மன்னா ஆகியோர் பதுங்கியிருந்த் 3 வீடுகளை முற்றுகையிட்டனர். வீட்டு கதவை உடைத்து தீவிரவாதிகளைக் கைது செய்ய முயன்ற சிபிசிஐடி இன்ஸ்பெக்டர் லட்சுமண்ன் கடுமையாகத் தாக்கப்பட்டார். அவர் ஆபத்தான நிலையில் சென்னை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். போலீசார் துப்பாக்கியால் சுடுவதும் தீவிர…

    • 4 replies
    • 360 views
  23. இந்தியாவில் புண்ணாக்கு ஏற்றுமதியில் வீழ்ச்சி புதுடில்லி: நாட்டின் புண்ணாக்கு ஏற்றுமதி, சென்ற ஜூலை மாதத்தில், 1.77 லட்சம் டன்னாக சரிவடைந்துள்ளது. இது, கடந்தாண்டின் இதே மாதத்தில், 2.83 லட்சம் டன்னாக அதிகரித்து காணப்பட்டது. ஆக, மதிப்பீட்டு மாதத்தில், புண்ணாக்கு ஏற்றுமதி, 37 சதவீதம் சரிவடைந்துள்ளது என, இந்திய எண்ணெய்உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. சோயா புண்ணாக்கு:மதிப்பீட்டு மாதத்தில், நாட்டின் சோயா புண்ணாக்கு ஏற்றுமதி, 36.42 சதவீதம் சரிவடைந்து, 1.07 லட்சம் டன்னாக குறைந்துள்ளது.இதுகுறித்து, சோயா பதப்படுத்துவோர் கூட்டமைப்பு (எஸ்.ஓ.பி.ஏ.,) வெளியிட்டுள்ள அறிக்கை :சென்ற ஜூலை மாதம், கால்நடை தீவனம் தயாரிக்க பயன்படும், சோயா புண்ணாக்கின் ஏற்றுமதி, 1.0…

    • 15 replies
    • 1.1k views
  24. மியான்மர் நாட்டில் உள்ள ரஹினி மாகாணத்தில் பௌத்த, முஸ்லிம் மதத்தினர் இடையே கடந்த 2012ம் ஆண்டு ஜூன் முதல் மோதல்கள் நடைபெற்று வருகிறது. அதில் 240 பேர் பலியானதுடன், 1 லட்சத்து 40 ஆயிரம் பேர் குடிபெயர்ந்து வேறு இடத்துக்கு ஓடி விட்டனர். இதற்கிடையில் தான்ட்வே நகரில் மீண்டும் பௌத்த பிக்குகள் பயங்கர ஆயுதங்களுடன் சென்று முஸ்லிம்களின் வீடுகளுக்கு தீ வைத்தனர். தாக்குதலில் கின் 5 பேர் இறந்தனர். மேலும் 4 பேருக்கு காயம் ஏற்பட்டது. பெருமளவு வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. http://seithy.com/breifNews.php?newsID=94202&category=WorldNews&language=tamil

    • 1 reply
    • 305 views
  25. உலகத்திலேயே தன்னை ஒரு ''பொருளாதார வல்லரசாக'' தம்பட்டம் அடித்துக்கொள்ளும் அமெரிக்காவில் புதிய நிதியாண்டிற்கான பட்ஜெட் நிதிப்பற்றாக்குறை காரணத்தால் நிறைவேற்றப்படாமல் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் வைக்கப்பட்ட புதிய நிதியாண்டிற்கான வரவு - செலவுத் திட்டத்தில் ''ஒபாமா கேர்'' என்று அழைக்கப்படும் ''தனி நபர் சுகாதார காப்பீட்டு திட்டத்திற்கான'' நிதியை ஒதுக்கீடு செய்வதற்கு அந்நாட்டின் எதிர்க்கட்சியான குடியரசுக்கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் வரவு - செலவுத் திட்டத்திற்கு ஒப்புதல் கிடைக்காததால் நிறைவேற்ற முடியாமல் போய்விட்டது. இதனால் அமெரிக்க அரசு இயந்திரமே செயலிழந்து தவிக்கிறது. அமெரிக்காவின் நிதியாண்டு என்பது ஒவ்வொரு ஆண…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.