Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. அணு ஆயுத சோதனைத் தளத்தை ’அழித்தது’ வட கொரியா இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க அண்டை நாடுகளுடனான பதற்றத்தை குறைக்க தனது அணு ஆயுத சோதனைத்தளத்தில் உள்ள சுரங்கங்களை வட கொரியா வெடிக்கச் செய்ததாக தெரிய வருகிறது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES ’பங்யீ ரீ’ அணு ஆயுத சோதனைத்தளத்தில் உள்ள செய்தியாளர்கள் தாங்கள் மிகப்பெரிய வெடி சம்பவத்தை பார்த்ததாக தெரிவித்துள்ளனர். …

  2. மும்பை: சிவசேனாவுடனான கூட்டணியை முறித்துக் கொண்ட போதிலும் மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பாஜக தான் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பல ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சி செய்து வந்த மகாராஷ்டிராவில் அண்மையில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பாஜக தனது 25 ஆண்டுக கால கூட்டணி கட்சியான சிவசேனாவின் உதவியின்றி போட்டி இட்டுள்ளது. மகாராஷ்டிராவிலும் மோடி அலை வீசுகிறது என்பதை நிரூபிக்க பாஜக விரும்பியது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. இதில் மொத்தமுள்ள 288 தொகுதிகளில் பாஜக இதுவரை 91 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மேலும் 32 இடங்களில் முன்னிலையில் உள்ளது. சிவசேனாவோ 47 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மேலும் 14 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முன்னதாக சிவசேனா தலைவ…

  3. டிரம்ப் - கிம் சந்திப்பு: 20 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்கா சென்ற வடகொரிய அதிகாரி பகிர்க வடகொரியா அதிபர் கிம் ஜாங்-உன்னின் முக்கிய உதவியாளரான ஜெனரல் கிம் யாங்-சோல், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் கிம் இடையே நிகழ திட்டமிடப்பட்டுள்ள சந்திப்பு குறித்து விவாதிக்க அமெரிக்கா சென்றுள்ளார். படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஜெனரல் கிம் யாங்-சோல் அமெரிக்க வெளியுறவுச் செயலர் மைக் பாம்பேயோவை அவர் சந்தித்துப் பேசினார். வடகொரியாவைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் அமெரிக்கா வருவது சுமார் 20 ஆண்டுகளில் இதுவே முதல் முறையாகும். ஜூன் 12 அன்று சிங்கப்பூரில் நடைபெறவுள்ள சந்திப்பில் தாம் கலந்துக…

  4. டென்மார்க்கில் புனித குர்ஆன் எரிப்பு! துருக்கி கண்டனம் By SETHU 30 JAN, 2023 | 09:26 AM டென்மார்க்கில் வலதுசாரி கடும்போக்குவாதி ஒருவரால் நேற்றுமுன்தினம் புனித குர்ஆன் எரிக்கப்பட்டமைக்கு துருக்கி கண்டனம் தெரிவித்துள்ளது. டென்மார்க் தலைநகர் கொப்பன்ஹேகலுள்ள பள்ளிவாசல் ஒன்றுக்கு அருகிலும், துருக்கி தூதரகத்துக்கு வெளியிலும் ரஸ்முஸ் பலுதான் என்பவரால் புனித குர்ஆன் நூல்கள் எரிக்கப்பட்டன. டென்மார்க் சுவீடன் நாடுகளின் பிரஜாவுரிமைகளைக் கொண்டுள்ள ரஸ்முஸ் பலுதான், அண்மையில் சுவீடனிலும் புனித குர்ஆனை எரித்திருந்தார் இச்சம்பவத்துக்கு ஏற்கெனவே சுவீடன் தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். துருக்கி, பாகிஸ்த…

  5. குடியேறிகளை கைது செய்யும்போது குழந்தைகளை பெற்றோரிடமிருந்து பிரிக்காமல் இருதரப்பையும் ஓரிடத்தில் சேர்த்தே அடைத்து வைக்குமாறு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாக உத்தரவொன்றை தொடர் அழுத்தத்தின் காரணமாக பிறப்பித்துள்ளார். ஆவணங்கள் இல்லாத குடியேறிகள் கைதுசெய்யப்படும்போது பெற்றோர் மற்றும் குழந்தைகள் தனித்தனியாக இடத்தில் வைக்கப்படுவது குறித்து டிரம்பின் கொள்கைக்கு முன்னதாக சர்வதேச ரீதியாக பலத்த எதிர்ப்பு எழுந்தது. …

  6. ஐ எஸ் ஐ எஸ் இடம் உள்ள ஆயுதங்கள் FIM-92 Stinger MANPADs ISIS fighters acquired a host of American Stinger missiles from ravaged Iraqi basis, according to Fox News. The Stinger is lightweight and easy to use, and can be operated from the shoulder of a single soldier, making it no small threat. - See more at: http://www.thefiscaltimes.com/Media/Slideshow/2014/10/16/9-ISIS-Weapons-Will-Shock-You?page=2&utm_source=taboola&utm_medium=referral&utm_term=oneindia-oneindiatamil#sthash.HzkAky6C.dpuf Type 59 Artillery Also known by the slightly less succinct name "130 mm towed field gun M-46 M1954," the Type 59 came out of the Soviet Union in the…

  7. உலகம் வெப்பமயமாகி விட்டதால் வழக்கத்தைவிட பனிப்பாறைகள் அதிக அளவில் உருகத் தொடங்கி விட்டன. அவை கடந்த 350 ஆண்டுகளைவிட தற்போது கூடுதலாக உருகி வருகிறது. தென் அமெரிக்காவின் படகோனியாவில் உள்ள பனிப்பாறைகள் மிகப் பெரியவை. அவற்றில் உள்ள 270 பனிப்பாறைகள் தற்போது உருகத் தொடங்கி உள்ளன. இதனால் அங்கு கடந்த 30 ஆண்டுகளில் ஐஸ்கட்டிகளின் அளவு மிகவும் குறைந்துள்ளது. இது படிப்படியாக குறைந்து பனிப்பாறைகள் இல்லாத நிலை உருவாகும். அதேபோன்று ஆல்ப்ஸ் மலையில் உள்ள பனிப் பாறையும் உருகி வருகிறது. இவ்வாறு உருகி வருவதால் பனிப்பாறைகள் இல்லாத நிலை உருவாகி, ஆறுகள் வற்றும் சூழ்நிலை ஏற்படும். அதேநேரத்தில் கடலில் நீர்மட்டம் உயர்ந்து பெரும்பாலான தீவுகள் மற்றும் கடலோர நகரங்கள் தண்ணீரில் மூழ…

    • 0 replies
    • 779 views
  8. நாளிதழ்களில் இன்று: ஆளுநரின் விருந்தை புறக்கணித்த நீதிபதிகள் பகிர்க இன்றைய நாளிதழ்களில் வெளியான சில முக்கியச் செய்திகள் மற்றும் தலையங்கம் ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்தளிக்கிறோம். தி இந்தியன் எக்ஸ்பிரஸ் - ஆளுநரின் விருந்தை புறக்கணித்த நீதிபதிகள் படத்தின் காப்புரிமைHTTP://WWW.TNRAJBHAVAN.GOV.IN/ Image captionஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக ஆளுநர் மாளிகையில், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்து நிகழ்ச்சியை சென்னை உயர்நீதிமன்றத்தைச் சேர்ந்த நீதிபதிகள் பலரும் புறக்கணித்தனர். உயர் நீதிமன்றத்தின் 63 நீதிபதிகளில் 10 பேர் மட்ட…

  9. BBC உலகசேவை தொலைக்காட்சியில் இன்று (15.03.2007) ஓளிபரப்பப்படுகிறது 0930 GMT (Worldwide) 1430 GMT (Worldwide) 1830 GMT (South Asia including Sri Lanka only) 1930 GMT (Worldwide excluding South Asia/Sri Lanka) 2330 GMT (USA only)

  10. தமிழ் பாதுகாப்பு இயக்கம் சார்பில், தமிழ் ஈழமே தீர்வு என்ற தலைப்பில் சென்னையில் கருத்தரங்கம் நடந்தது. கருத்தரங்கில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். பாமக நிறுவனர் ராமதாஸ் பேசுகையில், 2009 ஏப்ரல் 30ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, அதிமுகவின் பொதுச்செயலாளர், இப்போது இருக்கின்ற முதல்வர் அவர்கள் முசிறியில் பேசிய பேச்சு. 'இலங்கை தமிழர்கள் தனி நாடு பெறவேண்டும். பாகிஸ்தான், கிழக்கு பாகிஸ்தான் 1971ல் வங்கதேசம் உருவானதுபோன்று, அது எந்த சர்வதேச சட்டத்தின்படி படைகளை அனுப்பியது. 1987 ராஜீவ்காந்தி எந்த சர்வதேச சட்டத்தின்படி இலங்கைக்கு அமைதி காக்கும் படையினை அனுப்பினாரோ, அதே…

  11. படத்தின் காப்புரிமை EPA சில வாரங்கள் வன்முறை போராட்டங்களுக்கு வழிவகுத்த எரிபொருளுக்கான வரி விதிப்பை இடைநிறுத்துவதாக பிரான்ஸ் அரசு தெரிவித்திருக்கிறது. கடந்த 3 வாரங்களாக நடைபெற்று வரும் இந்த போராட்டங்கள் பிரான்சிஸின் முக்கிய நகரங்களில் கணிசமான சேதங்களை ஏற்படுத்தியுள்ளன. "மஞ்சள் ஜாக்கெட்" என்று அறியப்படும் இந்த போராட்டங்கள் அரசின் மீதான மக்களின் கோபத்தை வெளிக்காட்டுவதாக அமைந்துள்ளன. இந்த போராட்டம் தொடங்கியதில் இருந்து 3 பேர் கொ…

  12. அமெரிக்காவில் பனிப்பொழிவு: வட கரோலினாவில் மூவர் உயிரிழப்பு அமெரிக்காவின் தென்கிழக்கு பகுதியில் வீசிய சக்திவாய்ந்த பனிப் புயல் மற்றும் கடுமையான பனிப்பொழிவு காரணமாக இதுவரை மூவர் உயிரிழந்ததுடன், நூறாயிரக்கணக்கானோர் இருளில் மூழ்கியுள்ளனர். இந்நிலையில், வட கரோலினா மாநிலத்தில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. காரொன்றின் மீது மரம் முறிந்து விழுந்து ஏற்பட்ட அனர்த்தத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், ஆறொன்றினுள் இருந்து கண்டெடுக்கப்பட்ட காரின் சாரதியை தேடும் நடவடிக்கைகள் மும்முரமாக இடம்பெற்று வருகின்றன. அத்துடன், வட கரோலினா ஏரிகளில் அமைக்கப்பட்டிருந்த பல படகு வீடுகளும் பனிப்புயலின் எதிரொலியாக இடிந்து விழுந்துள்ளன. இதேவேளை, அமெரிக்காவின் தென்கிழக்கு பிராந்…

  13. ஆப்கானிஸ்த்தானில் அமெரிக்கப் படைகள் மீது பாரிய தற்கொலைத் தாக்குதல் இரட்டைக் கோஉரத் தாக்குதலின் பத்தாவது நினைவுநாளான இன்று ஆப்கானிஸ்த்தானிலுள்ள அமெரிக்க ஆப்கானியக் கூட்டுப்ப்டை முகாம் ஒன்றின்மீது இஸ்லாமியப் பயங்கரவாதிகள் பார ஊர்தி ஒன்றின் மூலம் தற்கொலைத் தாக்குதல் நடத்தியுள்ளனர். சுமார் 80 அமெரிக்கப் போர்வீரர்கள் இத்தாக்குதலில் காயமடைந்துள்ளதாக அமெரிக்கப் பேச்சாளர் தெரிவித்திருக்கிறார். இதாக்குதலில் இரு ஆப்கானிய சிவிலியன்களும் கொல்லப்பட்டிருக்கின்றனர். வோர்டோக்க் மாகாணத்தில் அமைந்திருக்கின்ற முகாமிலேயே இத்தாகுதல் நடைபெற்றிருக்கிறது. காயமடைந்தவர்களில் எவருக்கும் ஆஅத்தான காயங்கள் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, இன்னொரு மாகாணத்திலும் அமெரிக்கப் பட…

  14. பெத்லகேமில் நிறுத்தப்பட்ட நத்தார் கொண்டாட்டங்கள் கத்தோலிக்க மக்களின் மிகவும் புனிதமான நகரமான பெத்லகேமில் இந்த ஆண்டு நத்தார் பண்டிகை கொண்டாட்டங்கள் நடத்தப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. பெத்லகேம் ஒரு பாலஸ்தீனிய நகரமாக ஆளப்படுவதே இதற்குக் காரணம். நகரில் பாரம்பரியமாக நத்தார் கொண்டாட்டங்கள் நடத்தப்பட்டாலும், காஸா பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த ஆண்டு நத்தார் கொண்டாட்டங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. சமீபகால வரலாற்றில் பெத்லகேம் நகரில் நத்தார் பண்டிகை கொண்டாடப்படாமல் இருப்பது இதுவே முதல் முறையாகும். நத்தார் பண்டிகையை முன்னிட்டு வத்திக்கானில் உள்ள புனித பேதுரு பேராலயத்தில், பாப்பரசர் பிரான்சிஸ் அவர…

  15. ஈராகில் படகு கவிழ்ந்ததில் 70 பேர் பலி ; 20 பேர் மாயம் ஈராக் – மொசூல் நகரிலுள்ள ரைக்ரிஸ் எனும் நதியில் படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளனதில் அதில் பயணித்த 71 பேர் வரை உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அளவிற்கு அதிகமான பயணிகளை ஏற்றிச் சென்றமையே இந்த விபத்திற்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த விபத்தில் மேலும் 20 பேர் வரை காணாமல் போயுள்ளதாகவும் உள்ளூர் பாதுகாப்பு அதிகாரிகளின் தகவல் படி அந்த விபத்தில் பெண்களும் குழந்தைகளுமே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். 100 க்கும் மேற்பட்ட பயணிகள் குறித்த படகில் பயணித்ததாகவும், அவர்கள் நீந்திக் கரையேறுவதற்கு முடியாமையாலேயே உயிரிழக்க நேரிட்டதாகவும் மொச…

  16. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,புக்கர் பரிசு பெற்ற எழுத்தாளர் சல்மான் ருஷ்டி. கட்டுரை தகவல் எழுதியவர், ஆலன் யென்டோப் மற்றும் நூர் நாஞ்சி பதவி, பிபிசி 5 மணி நேரங்களுக்கு முன்னர் சல்மான் ருஷ்டி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மேடையில் தனக்கு நடந்த கோரத் தாக்குதலைப் பற்றி பிபிசியிடம் விரிவாகப் பேசினார். புக்கர் பரிசு பெற்ற எழுத்தாளரான ருஷ்டி, தாக்குதலின் போது அவரது கண் 'வேகவைத்த முட்டையைப் போன்று' முகத்தின் மீது தொங்கியதாகவும், அந்தக் கண்ணை இழந்தது ஒவ்வொரு நாளும் அவரை சோகத்தில் ஆழ்த்துவதாகவும் குறிப்பிட்டார். தாக்குதல் சம்பவத்தை நினைவு கூறுகையில் "அன்று நான் இறந்து விடுவேன் என்று நினை…

  17. கூடங்குளம் அணுமின் நிலையம் முற்றுகை- 2,000 பேர் மீது வழக்கு வள்ளியூர்: கூடங்குளம் அணுமின் நிலையத்தை முற்றுகையிட்ட 2,000 பேர் மீது போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடக்கோரி கடந்த 3 மாதங்களாக அப்பகுதி மக்கள் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். மீனவர் தினமான நேற்று 800க்கும் மேற்பட்டோர் பைபர் படகுகளில் கடல் வழியாக சென்று கூடங்குளம் அணுமி்ன் நிலையத்தை முற்றுகையிட்டனர். மேலும் கருப்பு கொடி ஏந்தி அணுமின் நிலையங்களுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 2,000 பேர் மீது கூடங்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். போராட்டக்குழு அமைப்பாளர் உதயகுமார் தலைமையிலான பெயர் தெரிந்த …

  18. விமானத்தின் கழிவறைத் தொட்டியில் துப்பாக்கி தோட்டாக்களை எறிந்த விமானி அமெரிக்காவிலிருந்து ஜேர்மனி நோக்கிச்சென்று கொண்டிருந்த விமானமொன்றில் பயணிகளுக்கு எட்டக்கூடியதாக துப்பாக்கித் தோட்டாக்களை வீசிய விமானியொருவர், பின்னர் அவற்றை கழிவறைத் தொட்டியிலிட்டு நீருடன் அடித்துச் செல்லவிட்ட சம்பவம் அண்மையில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்காவின் யுனைடெட் எயார்லைன்ஸ் நிறுவனத் துக்குச் சொந்தமான விமானமொன்றிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. துப்பாக்கிகளை வைத்திருப்பது தொடர்பில் அமெரிக்காவைவிட ஜேர்மனியின் சட்டங் கள் மிக இறுக்கமானவை. ஜேர்மனிய சட்டப்படி, தோட்டாக்களை விமானத்தில் வைத்திருப்பது குற்றமாகை யால் ஜேர்மனியை அடைவதற்கு முன்னர், மேற்படி தோட்ட…

  19. உலகத்தில் கெட்டவர்களைவிட அதிக நல்லவர்கள் இருக்கிறார்கள் - கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ உலகத்தில் கெட்டவர்களை விட அதிக நல்லவர்கள் இருக்கிறார்கள். பாரபட்சத்தையும், வெறுப்பினையும் எதிர்த்துப் போராடுவதற்கு முக்கியமான படிநிலைகளை எடுத்துள்ளோம் என கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். நியூசிலாந்து மற்றும் நெதர்லாந்து ஆகிண நாடுகளில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்களையடுத்து உலகநாடுகளின் பாதுகாப்பு மற்றும் எதிர்கால பாதுகாப்பு நடவடிக்கை குறித்து கனேடிய பாராளுமன்றில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். கனேடியப் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ கனேடிய பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே மேலும் தெரிவித்ததாவது. சபாநாயகர் அவர்களே, நான் ஆரம்பிப்பதற்கு ம…

  20. Published By: RAJEEBAN 05 MAY, 2024 | 01:45 PM காசா படுகொலைகள் குறித்த உண்மைகளை பகிரங்கப்படுத்திய பிரிட்டனை சேர்ந்த சத்திரசிகிச்சை நிபுணருக்கு பிரான்சிற்குள் நுழைவதற்கு அந்த நாட்டு அரசாங்கம் அனுமதி மறுத்துள்ளது. லண்டனிலிருந்து பிரான்சின் சார்ல்ஸ் டி கோல் விமானநிலையத்திற்கு சென்ற மருத்துவர் கசான் அபு சிட்டாவிடம் அவர் ஐரோப்பிய நாடுகளிற்கு செல்வதற்கு ஜேர்மனி தடைவிதித்துள்ளது என பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த ஏப்பிரலில் மருத்துவர் ஜேர்மனிக்குள் நுழைவதற்கு ஜேர்மனியின் அதிகாரிகள் தடை விதித்திருந்த நிலையில் தற்போது அவருக்கு எதிராக ஒரு வருட தடை விதிக்கப்பட்டுள்ளது என பிரான்ஸ் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். …

  21. ஜப்பானில் அதிகரிக்கும் சிறுவர் துஷ்பிரயோகங்கள்: கடும் சட்டத்திற்கு தயார் சிறுவர் துஷ்பிரயோகங்களுக்கு எதிராக கடுமையான சட்டங்களை அமுல்படுத்த ஜப்பான் ஆலோசனை நடத்திவருகின்றது. ஜப்பானில் அதிகரித்துச் செல்லும் சிறுவர் துஷ்பிரயோகங்களை நிறுத்தும் வகையில் இவ்வாறு கடும் சட்டத்தை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. பிள்ளைகளுக்கு பெற்றோர் வழங்கும் உடல்ரீதியான தண்டனைகளை ஜப்பான் அனுமதிக்கின்றது. ஆனால், அண்மைய காலமாக பதிவாகிய இரு மோசமான சிறுவர் துஷ்பிரயோக சம்பங்களைத் தொடர்ந்து சட்ட நடைமுறையை அமுல்படுத்த திர்மானிக்கப்பட்டுள்ளது. உடல்ரீதியான தண்டனைகளை தடைசெய்யும் சட்டத்தை கொண்டுவருவதற்கான சட்டமூலத்தை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கும் ஏற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரு…

  22. ஈரான்: உலகத்திற்குமே பாரிய பிரச்சனை? ஈரான் பிரச்சனை தெற்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு மட்டுமல்ல முழு உலகத்திற்குமே பாரிய பிரச்சனையாகப் போவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. சிறப்பாக மசகு எண்ணெய் விலை 50 வீதம் அதிரடியாக உயரக்கூடிய பேரபாயம் உள்ளதாக நியூயோர்க் ரைம்ஸ் எச்சரித்துள்ளது. அப்படியொரு நிலை வருமாக இருந்தால் இன்றய பொருளாதார நெருக்கடியில் மீள முடியாத பேரவலத்திற்குள் உலகம் சிக்குண்டு போகும் என்பதும் தெரிந்த விவகாரமே. ஈரான் அணு குண்டை செய்யும் முயற்சியை நிறுத்தாவிட்டால் ஈரானிய எண்ணெய் வர்த்தகத்தை உறை நிலைக்கு கொண்டுவந்து, செயற்பட முடியாதவாறு செய்வோம் என்று அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும் கருத்து தெரிவித்த நிலையில் இந்த விவகாரம் வெடித்துள்ளது. ஈரான் மீது த…

  23. பிரான்ஸிலிருந்து வருகிறது தொல்லை- 40நாடுகளுக்கு எச்சரிக்கை! பிரான்ஸில் ப்றிபொக்ஸ் என அழைக்கப்படும் தொலைத்தொடர்பு சேவையை வழங்கும் நிறுவனம் இந்த ஆண்டு மேலும் சலுகைகளை வழங்கும் புதிய சேவை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதுவரை காலமும் வீட்டுத்தொலைபேசி சேவைகளை வழங்கி வந்த இந்நிறுவனம் மாதம் 19.99ஈரோவுக்கு அளவற்ற அழைப்புக்களை வழங்கும் கைத்தொலைபேசி சேவையையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இதிலிருந்து பிரான்ஸிற்கு வெளியே 40 நாடுகளுக்கும் இலவசமாக பேசக் கூடிய வசதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் வழங்கும் வீட்டுத்தொலைபேசியிலிருந்து பிரான்ஸிற்கும் ஏனைய 40க்கு மேற்பட்ட நாடுகளுக்கும் இலவசமாக பேசும் வசதி இதுவரை இருந்து வந்தது. தற்ப…

  24. சீனாவின் பொருளாதாரம் மற்றும் இராணுவ வலிமை அதிகரித்து வருவது அமெரிக்காவுக்கு கவலையளிக்கிறது என அமெரிக்காவின் இராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது. மேலும் கடல், இணையம் மற்றும் விண்வெளி ஆதிக்கங்களில் சீனா இன்னும் சவாலாக உள்ளது என தெரிவித்துள்ளது. இதுகுறித்து பசிபிக் பிரிவு இராணுவ தளபதி ராபர்ட் வில்லார்டு காங்கிரஸ் சபையில் செனட் உறுப்பினர்கள் மத்தியில் பேசியதாவது: சீனாவில் இராணுவ வலிமையை அதிகரிப்பதில் மக்கள் விடுதலை இராணுவம் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. சீனாவின் மண்டல மற்றும் உலகளவிலான ஆதிக்கத்தையொட்டி இராணுவத்தின் வலிமையும் உறுதியாகி வருகிறது. எல்லா வகையிலும் சீனா, அமெரிக்காவுக்கு சவாலாக உருப்பெற்று வருகிறது. அமைதியை நிலைநாட்டுவதற்காகவும், மண்டல பாதுகாப்பிற்…

  25. 26 SEP, 2024 | 10:33 AM லெபனான் மீது தரைவழி தாக்குதலை மேற்கொள்வதற்கு இஸ்ரேல் தயாராகிவருவதாக அந்த நாட்டின் முப்படை பிரதானி மேஜர் ஜெனரல் ஹெர்ஜி ஹலேவி தெரிவித்துள்ளார். இஸ்ரேல் மேற்கொண்டுள்ள வான்வெளிதாக்குதல்கள் ஹெஸ்புல்லா அமைப்பின் உட்கட்டமைப்பினை அழிப்பதை நோக்கமாக கொண்டவை என தெரிவித்துள்ள அவர் இந்த தாக்குதல்கள் இஸ்ரேல் எல்லையை கடந்து தாக்குதல்களை மேற்கொள்வதற்கு உதவும் வகையில் முன்னெடுக்கப்படுகின்றன என தெரிவித்துள்ளார். இஸ்ரேலின் வடபகுதியில் படையினர் மத்தியில் உரையாற்றுகையில் இதனை தெரிவித்துள்ள அவர் நாங்கள் ஒரு இராணுவநடவடிக்கைக்கு தயாராகிவருகின்றோம். இதன் அர்த்தம் என்னவென்றால் உங்களின் இராணுவகாலணிகள் எதிரியின் பகுதிக்குள் நுழையும…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.