உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26733 topics in this forum
-
நெருப்புடன் விளையாட வேண்டாம்! கொரோனா தொடர்பாக அலட்சியமாக இருக்கும் நாடுகளுக்கு WHO எச்சரிக்கை கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொடர்பில் உலக நாடுகள் முன்னெடுக்கும் நடவடிக்கை தொடர்பில் உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. சில நாடுகளில் கொரோனா ரைவஸ் (கொவிட் 19) தொடர்பில் அலட்சியமாக செயற்படுதாகவும், இது நெருப்புடன் விளையாடுவதற்கு சமன் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் (கொவிட் 19) பாதிப்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் நோயாளிகளுக்கு நோயறிதல் பரிசோதனைகளை நடத்துவதை நிறுத்திய நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பு தனது கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளது. பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளுக்கு இவ்வாறாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட நபர்கள் யார் என்று அந்தந்த…
-
- 0 replies
- 274 views
-
-
நெருப்புடன் விளையாடுகிறது ஈரான்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை ட்ரம்ப். | படம்.| ஏ.பி. ஈரானின் ஆயுதக் கொள்முதல் வலைப்பின்னல்களில் புதிய தடை உத்தரவுகளை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பிறப்பித்துள்ளார். ஏற்கெனவே 7 முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்தவர்கள் உள் நுழைய தடை உத்தரவினால் ஏற்பட்டுள்ள தீயில் எண்ணெய் ஊற்றுவது போல் ட்ரம்பின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஈரானின் சமீபத்திய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை மற்றும் ஏமனில் ஹூதி போராளிகளை ஈரான் ஆதரிப்பது ஆகியவற்றினால் அமெரிக்கா இந்த புதிய தடை உத்தரவுகளை பிறப்பித்துள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் சிலர் தெரிவித்தான்ர். ஹூதி போராளிகள் சமீபத்தில் சவுதியின் போர்க்கப்பலை த…
-
- 0 replies
- 542 views
-
-
நெருப்போடு விளையாடுகிறது இந்தியா தென் சீனக் கடலில், எண்ணெய் துரப்பண பணிக்காக, வியட்நாமுடன் இந்தியா மேற்கொண்டுள்ள ஒப்பந்தம், நெருப்போடு விளையாடுவதற்குச் சமம். இந்தப் பணியில் இருந்து உடனடியாக இந்தியா பின்வாங்க வேண்டும்’ என, சீன பத்திரிகைகள் மிரட்டியுள்ளன. வியட்நாம் அதிபர் ட்ருவாங் டன் சங் கடந்த வாரம் இந்தியா வந்தார். அப்போது, அரசின் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கார்ப்பரேஷனுக்கும், வியட்நாமின் பெட்ரோ வியட்நாம் நிறுவனத்துக்கும் இடையில், எண்ணெய் துரப்பண பணி தொடர்பாக ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.இந்த ஒப்பந்தங்களின்படி, வியட்நாமின் தென் கடற்பகுதியில் உள்ள நாம் கோன் சன் என்ற எண்ணெய் வளப் பகுதியில், எண்ணெய் துரப்பணி மேற்கொள்ளப்படும்.தென் சீன கடலில் எண்ணெய் வளம் அதிகமாக…
-
- 0 replies
- 677 views
-
-
நெல்சன் மண்டேலா இன்று தனது 90வது பிறந்தநாளைக் கொண்டாடுகின்றார்! தென்னாபிரிக்காவின் முன்னாள் அரசுத் தலைவரும், சுதந்திர போராட்ட வீரருமான நெல்சன் மண்டேலா இன்று தனது 90வது பிறந்தநாளைக் கொண்டாடுகின்றார்.தென்னாபிர
-
- 10 replies
- 1.4k views
-
-
நெல்சன் மண்டேலா இராணுவ மருத்துவமனையில் அனுமதிப்பு. சிறீலங்கா | ADMIN | DECEMBER 9, 2012 AT 10:52 தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலா, பிரெட்டோரியாவில் உள்ள இராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தென் ஆப்பிரிக்காவில் வாழும் கறுப்பின மக்கள் ஆட்சி அதிகாரத்தை பெற வேண்டும் என்று 50 ஆண்டுகளுக்கும் மேலாக போராட்டம் நடத்தியவர் நெல்சன் மண்டேலா. இதற்காக 27 ஆண்டுகள் சிறைக்காவலில் இருந்த மண்டேலா, 1994-ம் ஆண்டு தென் ஆப்பிரக்காவின் ஜனாதிபதியாக பதவி ஏற்றார். தென் ஆப்பிரிக்க வரலாற்றில் ஜனாதிபதியாக பதவியேற்ற முதல் கறுப்பினத் தலைவர் மண்டேலா என்பது குறிப்பிடத்தக்கது. ஐந்தாண்டுகள் மட்டும் ஜனாதிபதியாக பதவி வகித்த மண்டேலா, அதன் பின்னர் பொதுவாழ்வில் இருந்து ஓய்வு…
-
- 3 replies
- 601 views
-
-
நெல்சன் மண்டேலா இறந்துவிட்டார் என்று வெளியான தகவல்கள் தவறானவை – ஆனால் மிக மோசமான உடல் நிலையில் இருக்கிறார்.. பிரபலங்களின் இறப்பு தொடர்பாக வெளிவரும் புரளிகளின் தொடர்ச்சியாக தற்பொழுது முன்னால் தென் ஆபிரிக்க ஜனாதிபதி நெல்சன் மண்டேலா அவர்கள் மரணித்துவிட்டார் என்ற தவறான செய்தி டிவிட்டர் சமூகத்தளத்தின் மூலம் பரப்பப்பட்டுள்ளது. நெல்சன் மண்டேலா பிரிட்டோரியாவில் உள்ள வைத்தியசாலையில் நுரையீரல் தொற்றுக்காரணமாக அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தற்பொழுது அவரது உடல்நிலை மிகவும் தீவிரமான கட்டத்தில் இருப்பதாகவும் தென் ஆபிரிக்காவின் தற்போதைய ஜனதிபதி Jacob Zuma அறிவித்துள்ளார். ஆனால் சி.என்.என் செய்தியாளர் பியர்ஸ் மோர்கனின் டிவிட்டர் அக்கவுண்ட் போன்று போலியாக உருவாக்கப்பட்ட டிவிட…
-
- 1 reply
- 1.6k views
-
-
நெல்சன் மண்டேலா உலகத்திற்கே முன்னுதாரணமாக திகழ்கின்றார் – ஒபாமா 30 ஜூன் 2013 தென் ஆபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டலோ முழு உலகத்திற்குமே முன்னுதாரணமாக திகழ்கின்றார் என அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா தெரிவித்துள்ளார். கொள்கைகளை முன்னெடுப்பதில் மண்டேலா காட்டிய ஸ்திரத்தன்மை அனைவருக்கும் சிறந்த வழிகாட்டியாக அமைந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார். ஜொஹனர்ஸ் பேர்க் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மக்களின் உரிமைகளுக்காக மண்டேலா தொடர்ந்தும் குரல் கொடுத்துள்ளார். இதேவேளை, இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்திக் கொள்வது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது. பரக் ஒபாமா, மண்டேலாவின் குடும்பத்தாரை சந்தித்து பேசியுள்ளார். மண்டேலா…
-
- 0 replies
- 385 views
-
-
South Africa's first black president and anti-apartheid icon Nelson Mandela has died, South Africa's president says. Mr Mandela, 95, led South Africa's transition from white-minority rule in the 1990s, after 27 years in prison. He had been receiving intense home-based medical care for a lung infection after three months in hospital. In a statement on South African national TV, Mr Zuma said Mr Mandela had "departed" and was at peace. http://www.bbc.co.uk/news/world-africa-25249520
-
- 51 replies
- 3.3k views
-
-
தென்ஆப்ரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு்ள்ளர் தென்ஆப்ரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு்ள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. எனினும் இது வழக்கமான மருத்துவ பரிசோதனைதான் அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தனர். இனவெறிக்கொள்கையினை எதிர்த்து போராடிய சிறை சென்ற நெல்சன்மண்டேலா (92). கடந்த சில மாதங்களாக பொதுமக்களை சந்திப்பதை தவிர்த்து வந்தார். உடல்நிலை காரணம் என கூறப்பட்டு வந்த போதிலும். கடந்தாண்டு நடந்த உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் நிறைவு நாள் நிகழ்ச்சியில் போது தான் கடைசியாக பொதுமக்களை சந்தித்தார். அதன் பிறகு கேப்டவுணில் உள்ள தனது இல்லத்தில் தான் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன் அவரு…
-
- 2 replies
- 714 views
-
-
தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் அதிபரும் அந்த நாட்டின் கறுப்பர் மட்டும் அல்லாது உலக கறுப்பர் இன தலைவராகவும் கருதப்படும் முக்கிய தலைவர் நெல்சன் மண்டேலா (வயது 94) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது. இது குறித்து தென் ஆப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஸமாவின் செய்தித் தொடர்பாளர் மேக் மஹராஜ் கூறுகையில், "அவரது உடல்நிலை சனிக்கிழமை அதிகாலை மோசமடைந்தது. இதைத் தொடர்ந்து பிரிட்டோரியா மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது' என்று தெரிவித்தார். நுரையீரல் தொற்று பாதிப்பு காரணமாக அவதிப்பட்டு வந்த மண்டேலா, கடந்த 7 மாதங்களில் 3-வது முறையாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். Reference : A…
-
- 2 replies
- 694 views
-
-
"நெல்சன் மண்டேலாவால் பேச இயலவில்லை' தென்ஆப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவினால் பேச இயலவில்லை என்று அவருடைய முன்னாள் மனைவி வின்னி மண்டேலா தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை அவர் கூறியதாவது: நுரையீரலில் ஏற்பட்ட தொற்று காரணமாக பாதிக்கப்பட்டிருந்த நெல்சன் மண்டேலா, சிகிச்சைக்குப்பின் குணமடைந்துள்ளார். எனினும், மீண்டும் தொற்று பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதால், வீட்டிலேயே அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரை, 22 மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். அவரால் இப்போது பேச இயலவில்லை. நுரையீரலை சுத்திகரிக்க, அவருடைய வாயில் டியூப்கள் பொருத்தப்பட்டுள்ளன. அவருக்கு ஏதேனும் தேவையெனில், சைகை…
-
- 0 replies
- 398 views
-
-
உலகம் முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்ட தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபரின் பிறந்தநாளை கனடிய மக்களும் வெகு உற்சாகமான நேற்று வியாழக்கிழமை கொண்டாடினார்கள். நெல்சன் மண்டேலா சென்ற மாதம் 8ஆம் தேதி முதல் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைபிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். கட்ந்த நான்கு நாட்களுக்கு முன் மிகவும் ஆபத்தான நிலையில் இருந்த அவர், தற்போது தேறி வருவதாக அவருடைய மகள் Zindzi Mandela கூறியதை அடுத்து, அவருடைய 95வது பிறந்தநாளை கனடிய மக்களும், குறிப்பாக டொரண்டோ மக்களும் வெகுவிமரிசையாக உற்சாகத்துடன் கொண்டாடினார்கள். Toronto's Honouring Mandela Committee, என்ற அமைப்பின் துணை தலைவர் Lloyd McKell, அவர்கள் கூறும்போது, இம்முறை மண்டேலாவின் பிறந்தநாளை பள்ளிக்குழந்தைகளுடன…
-
- 0 replies
- 409 views
-
-
நெல்சன் மண்டேலாவின் புதல்வி ஸின்ட்ஸி மண்டேலா காலமானார் தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியும் நிறவெறிக்கு எதிராகப் போராடிய முக்கிய தலைவர்களுள் ஒருவருமான நெல்சன் மண்டேலாவின் புதல்வி ஸின்ட்ஸி மண்டேலா இன்று திங்கட்கிழமை காலமானார். நெல்சன் மண்டேலா மற்றும் வின்னி மடிகிஸெலா ஆகியோரின் புதல்வியாகிய இவர் டென்மார்க்கிற்கான தென்னாபிரிக்காவின் தூதராக பணியாற்றி வந்தார். 59 வயதான ஸின்ட்ஸி , ஜோகன்னஸ்பேர்க்கில் உள்ள ஒரு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் உயிரிழந்துள்ளார். இதனை அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் தென்னாபிரிக்க அரச ஊடகம் தெரிவித்துள்ளது. இருப்பினும் அவரது மரணத்திற்கான காரணம் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. h…
-
- 0 replies
- 336 views
-
-
வியாழன் இரவு ஓர் இசை நிகழ்ச்சியை கண்டு களித்துவிட்டு பெருந்தெருவில் வந்தபோது, பின்னால் இருந்து வந்த குடிகார வாகன ஓட்டுனரின் வாகனம் மோதியதால் மண்டேலாவின் பதின்மூன்று வயதான பூட்டி மரணம் அடைந்துள்ளார். இதனால் மண்டேலா இன்று தென்னாபிரிக்காவில் நடைபெறும் உலககோப்பை ஆரம்ப வைபவங்களில் கலந்துகொள்ளவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. +++ Mandela’s Great Granddaughter Dies in Car Crash JOHANNESBURG — Heartbreak intruded on the opening day of the soccer World Cup when Nelson Mandela’s 13-year-old great-granddaughter Zenani was killed in an auto accident here early on Friday. In response, Mr. Mandela canceled a much-heralded appearance at a tournament depicted as a t…
-
- 2 replies
- 666 views
-
-
நெல்சன் மண்டேலாவின் முன்னாள் மனைவி வின்னி மண்டேலாவும் காலம் ஆனார்.. தென்னாப்பிரிக்காவை சேர்ந்த இனவெறிக்கு எதிரான பிரச்சாகரான 81 வயதாகும் வின்னி மண்டேலா இறந்துவிட்டதாக அவரது தனி உதவியாளர் தெரிவித்துள்ளார் தென்னாபிரிக்காவின் முதல் கறுப்பின அதிபரான நெல்சன் மண்டேலாவின் முன்னாள் மனைவி இவர். இனவெறிக்கு எதிராக நெல்சன் மண்டேலாவுடன் இணைந்து போராடியவர் வின்னி மண்டேலா. கறுப்பினத்தவர்களின் உரிமைகளுக்காக மூன்று தசாப்தகாலங்களுக்கு மேலாக போராடிய நெல்சன் மண்டேலா, தனது 27 வருட சிறைவாசத்தை முடித்துக்கொண்டு வெளியே வந்தபோது அவருடன் வின்னி மண்டேலா கைகோர்த்து நடந்த புகைப்படம் அப்போது இனவெறிக்கு எதிரான போராட்டத்தின் சின்னமாக திகழ்ந்தது. என…
-
- 1 reply
- 553 views
-
-
நெல்சன் மண்டேலாவிற்கு தொடர்ந்தும் சிகிச்சை தென்னாப்பிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவின் உடல்நிலை தேறிஇருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவின் ஜனாதிபதி அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 27ஆம் திகதி அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தற்போது அவர் உடல்நிலை நன்கு தேறி இருப்பதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே அவர் கடந்த டிசம்பர் மாதமும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். 1990ஆம் ஆண்டு சிறையில் இருந்து விடுதலைப் பெற்று வெளியேறிதன் பின்னர், நீண்டநாட்கள் கடந்த டிசம்பர் மாதமே அவர் அதிக நாட்கள் வைத்தியசாலையில் கழித்திருந்தார். மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
-
- 0 replies
- 342 views
-
-
கேப்டவுண்: தென்பிராந்திய நாடுகளின் வளர்ச்சிக்கு உதவியதற்காக தென் ஆப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவுக்கு மனிதநேய சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக நுரையீரல் கோளாறு காரணமாக பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் 95 வயதான தென்ஆப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா. மருத்துவமனையில் இருந்து சமீபத்தில் வீடு திரும்பிய நெல்சன் மண்டேலா தற்போதுஜோகன்னஸ்பர்க்கில் உள்ள அவரது வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் உலகின் தென் பிராந்திய நாடுகளின் ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சிக்கு உதவியதற்காக நெல்சன் மண்டேலாவுக்கு மனிதநேய சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது. நேற்று அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்த விருது வழங்கும் விழாவில் …
-
- 0 replies
- 378 views
-
-
நெல்சன் மண்டேலாவுக்கு மகாத்மா காந்தி விருது வீரகேசரி நாளேடு 7ஃ24ஃ2008 5:39:57 Pஆ - அமைதி மற்றும் நல்லிணக்கத்துக்கான மகாத்மா காந்தி சர்வதேச விருது தென் ஆபிரிக்கா தலைவர் நெல்சன் மண்டேலாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. தென்னாபிரிக்கா டர்பனில் உள்ள மகாத்மா காந்தி அறக்கட்டளை மற்றும் சத்தியாகிரக அமைப்பே அமைதி மற்றும் நல்லிணக்கத்துக்கான மகாத்மா காந்தி சர்வதேச விருதை நெல்சன் மண்டேலாவுக்கு வழங்கியுள்ளது. தியாகத்தாலும் பங்களிப்பாலும் உலக மக்களின் மனதில் இடம் பிடித்தார் என்றும் அவர் பாராட்டப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளார். நேற்று நடந்த விருது வழங்கும் விழாவில் மண்டேலா கலந்து கொள்ளவில்லை. விருதை அவருக்கு பதிலாக அவரது சிறைத் தோழரும் அரசியல் ஆலோசகருமான அகமது கத்ராடா பெற்றுக் கொண்டா…
-
- 20 replies
- 2.4k views
-
-
நெல்லை யில், புத்தர் சிலை அகற்றப்பட்டு, கோவில் இடித்துத் தகர்க்கப்பட்டதால் பரபரப்பு நிலவுகிறது. பாளையங்கோட்டை திருமலை நகர் பகுதியில் புத்தர் கோயில் ஒன்று கடந்த 2004 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. 6 ஆண்டு காலமாக அங்கு வழிபாடும் நடந்து வருகிறது. இந்நிலையில் இன்று திடீரென கோட்டாச்சியர் தமிழ்ச்செல்வி தலைமையில் வந்த அதிகாரிகள் புத்தர் சிலையை அகற்றியதோடு, பொக்லைன் இயந்திரம் மூலம் கோயிலையும் இடித்தனர். இதற்கு அப்பகுதி மக்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். ஆனால், கோயில் ஆக்கரமிப்பு பகுதியில் கட்டப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் விளக்கம் தெரிவித்தனர். 6 ஆண்டு காலம் இல்லாமல் அதிகாரிகளுக்கு திடீர் ஞானோதயம் வந்தது ஏன் என கொதித்தெழுந்தனர். அகற்றப்பட்ட புத்தர் சிலை பாளையங…
-
- 13 replies
- 1.4k views
-
-
நொய்டா கொலைகள் உத்தரபிரதேச மாநிலத்தில் நொய்டா அருகில் உள்ள நித்ரி எனும் ஊரில் 31 செக்டரில் அமைந்துள்ள ஒரு பணக்கார விட்டில் அவ்வூரில் காணாமல் போன குழந்தைகளின் எலும்புகள் கண்டு எடுக்கப்பட்டன. இது தொடர்பாக மொய்ந்தர்சிங் எனும் வீட்டு சொந்தக்காரனும் அவனது வீட்டு வேலையாள் சுரேந்தர் சிங் என்பவனும் கைது செய்யப்பட்டு போலிஸ் விசாரணையில் உள்ளனர். இந்நிகழ்வு இந்தியாவில் பெரிய அதிர்ச்சி கலந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. குற்றவாளிகள் குற்றத்தை ஒத்துக்கொண்டு உள்ளான்ர். கற்பழித்து கொலை செய்தாக ஒத்துக் கொண்டு உள்ளானர் என காவல் துறையினர் தெரிவிக்கின்றனர். இந்நிகழ்வில் காவல் துறையினர், ஏழைக்குழந்தைகள் காணாமல்…
-
- 5 replies
- 3.8k views
-
-
நேச நாடா நேபாளம்? - 1 நேபாளத்தில் உள்ள முக்திநாத் ஆலயம் சமீபத்தில் பூகம்பத்தால் தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்த நாடு நேபாளம். ரிக்டர் அளவுகோலில் 7.9 என்பது மிக அதிகம்தான். சாலைகளில் மட்டுமல்ல சரிவுகளிலும் பலர் இறந்திருக்கிறார்கள் பூகம்பத்தால் எவரெஸ்டில் ஏற்பட்ட பனிச் சரிவு! இந்தியாவின் சில பகுதிகளையும் இந்த பூகம்பம் பாதித்ததால், இந்தியர்களின் முழுக் கவனத்தையும் நேபாளம் பெற்றது. மற்றபடி நேபாளம் பற்றி நமக்கு எவ்வளவு தெரியும்? இமய மலையின் மிக உயரமான சிகர மான எவரெஸ்ட் இந்தியாவில் உள்ளது என்று சிலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். உலக நாடுகளின் தேசியக் கொடிகள் எல்லாமே நீள்சதுரத்தில் அமைந்தவை என்றும் சிலர் எண்ணிக் கொண்டிருக் கிறார்கள். மக்கள் தொகையில் அதிக சதவீதம் …
-
- 7 replies
- 3.1k views
-
-
நேட்டா படையில் பணிபுரியும் நாடுகளில் தஞ்சம் கோரும் துருக்கி ராணுவத்தினர் நேட்டோ படையில் பணிபுரியும் துருக்கி ராணுவத்தினர் சிலர், தாங்கள் பணிபுரியும் சில நாடுகளிலேயே தஞ்சம் கோரியிருப்பதாக நேட்டோ பொது செயலாளர் என்ஸ் ஸ்டோல்டென்பெர்க் உறுதிப்படுத்தியிருக்கிறார். சட்டப்படியான ஆட்சிக்கு துருக்கி மதிப்பளிக்க ஸ்டோல்டென்பெர்க் கோரிக்கை கடந்த ஜூலை மாதம் துருக்கியில் நடைபெற்ற ஆட்சிக் கவிழ்ப்பையும், அதன் விளைவாக ஆட்கள் களையெடுப்பு நடப்பதையும் தொடர்ந்து இந்த முயற்சி மேற்கொள்ள படுகிறது. இந்த தஞ்சம் கோரிக்கை அந்தந்த நாடுகளின் அதிகாரிகள் முடிவு செய்ய வேண்டிய விடயம் என்று ஸ்டோல்டென்பெர்க் தெரிவித்திருக்கிறார். ஞாயிற்றுக்கிழமை தொடங…
-
- 0 replies
- 429 views
-
-
நேட்டோ அமைப்பின்... அவசர உச்சி மாநாடு இன்று! நேட்டோ அமைப்பின் அவசர உச்சி மாநாடு பெல்ஜியம் தலைநகரான பிரஸ்ஸல்ஸ் நகரில் இன்று (வியாழக்கிழமை) நடைபெறவுள்ளது. இதில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உட்பட 30 உறுப்பு நாடுகளின் தலைவர்கள் இந்த மாநாட்டில் கலந்துக்கொள்கின்றனர். உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து ஒரு மாதம் நிறைவடைந்துள்ள நிலையில், இன்றைய அவசர உச்சி மாநாடு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகின்றது. மேலும், உக்ரைன் மீதான படையெடுப்பை கடுமையாக விமர்சித்துவரும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஜி-7 தலைவர்கள் கூட்டத்திலும் ஐரோப்பிய சபை அமர்விலும் கலந்துகொண்டு உரையாற்றுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிகளின்போது உக்ரைன் மீதான பட…
-
- 0 replies
- 225 views
-
-
நேட்டோ அமைப்பில், இணைய உள்ளதாக.... ஃபின்லாந்து- சுவீடன் உத்தியோகபூர்வமாக அறிவிப்பு! உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பின் விளைவாக வரும் ஒரு வரலாற்று மாற்றத்தில் நேட்டோ உறுப்புரிமைக்கு விண்ணப்பிப்பதாக சுவீடன் மற்றும் ஃபின்லாந்து உறுதிப்படுத்தியுள்ளன. ஸ்வீடனில், ஆளும் சமூக ஜனநாயகக் கட்சியினர் மேற்கத்திய பாதுகாப்புக் கூட்டணியில் சேர்வதை ஆதரிப்பதாகக் கூறியதால், இது நாடு விண்ணப்பிக்க வழி வகுத்தது. ஃபின்லாந்தும் நேட்டோவில் சேர்வதை அதிகாரப்பூர்வமாக அறிவித்ததைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வந்தது. சுவீடன் இரண்டாம் உலகப் போரில் நடுநிலை வகித்தது மற்றும் இரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேலாக இராணுவக் கூட்டணிகளில் சேருவதைத் தவிர்த்தது. பின்லாந்து ரஷ்யாவுடன்…
-
- 12 replies
- 916 views
-
-
நேட்டோ உச்சிமாநாட்டின் போது ட்ரம்ப்பின் நடத்தை குறித்து கேலி செய்த உலக தலைவர்கள் – வைரலாகும் வீடியோ பிரித்தானியாவில் இடம்பெற்ற நேட்டோ உச்சி மாநாட்டில் கலந்துகொண்டிருந்த உலக தலைவர்கள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை பற்றி நகைச்சுவையாக பேசிய வீடியோ தற்போது பரவலாக பேசப்பட்டு வருகின்றது. இறுதி நாளான நேற்று (செவ்வாய்க்கிழமை), பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் டச்சு பிரதமர் மார்க் ருட்டே ஆகியோர் உச்சிமாநாட்டின் போது டிரம்ப்பின் நடத்தை குறித்து கேலி செய்து பேசியுள்ளனர். 25 வினாடிகள் மட்டுமே உள்ள குறித்த வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது. இதில் “அதனால்தான் நீங்கள் தாமதமாக வந்தீர்களா?…
-
- 0 replies
- 365 views
-