உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26876 topics in this forum
-
தமிழகத்தில் இப்போது நடந்து வருவது எந்தக் கட்சியின் ஆட்சி? தற்போதைய முதல்வர் யார் என்று எட்டாப்பு சமூக அறிவியல் தேர்வில் கேட்டால் பாவம் குழந்தைகள் தி.மு.க. என்றும் மு.கருணாநிதி என்றும் எழுதுவார்கள். கருணாநிதி, ஜெயலலிதா போலவும் தி.மு.க, அ.தி.மு.க.வைப் போலவும் ஆட்சி செய்வதால் அவர்களின் பதில் தவறு என்ற தர்க்கம் அவர்களுக்குப் புரிய வாய்ப்பில்லை. அதைப் புரிந்துக்கொள்ள வேண்டிய வயதிலிருக்கும் கோடிக்கணக்கான வாக்காளர்களுக்கே அது புரிந்ததாகத் தெரியவில்லை என்ற நிலையில் சின்னஞ் சிறிய பள்ளிக் குழந்தைகளைக் குறை சொல்லிப் பயனில்லை. உத்தப்புரம் தலித் உரிமைப் பிரச்சினைக்காக மதுரையில் சி.பி.எம். நடத்திய ஆர்ப்பாட்டத்தை தமிழக போலீஸ் பின்னியெடுத்தபோது கருணாநிதி அதை டி.வி.யில் பார்த்து ரசித…
-
- 1 reply
- 638 views
-
-
லிதுவேனியா... விதித்துள்ள தடையை, உடனடியாக மீள பெறாவிட்டால்... கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: ரஷ்யா எச்சரிக்கை! லிதுவேனியா விதித்துள்ள தடையை உடனடியாக மீள பெறாவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என ரஷ்யா எச்சரித்துள்ளது. ஐரோப்பிய நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்துள்ளதன் பின்னணியில் அதை காரணம் காட்டி தற்போது ரஷ்ய பொருட்களை ரயில் பாதை வழியாக கலினின்கிரேட்க்கு கொண்டு செல்ல லிதுவேனியா திடீரென தடை விதித்துள்ளது. இதனால் கட்டுமான பொருட்கள், நிலக்கரி உட்பட முக்கிய பொருட்களை கலினின்கிரேட்க்கு கொண்டு செல்ல முடியாத நிலை ரஷ்யாவுக்கு ஏற்பட்டுள்ளது. லிதுவேனியாவின் இந்த முடிவை ரஷ்யா கடுமையாக எதிர்த்துள்ளது. இதுகுறித்து ரஷ்ய வெளியுறவுத் துறை …
-
- 4 replies
- 799 views
-
-
ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலகச் செய்திகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். தேடுதல் பணியை தொடர வலியுறுத்தல் படத்தின் காப்புரிமைREUTERS காணாமல் போன அர்ஜண்டீனாவின் நீர்முழ்கியான சன் ஜுஹானில் பயணித்தவர்களின் குடும்பத்தினர், அந்நாட்டு அரசு, குழுவில் யாரேனும் உயிர்பிழைத்துள்ளார்களா என தே…
-
- 0 replies
- 354 views
-
-
'இந்த கட்டுரையில் அரசியல் இருக்கும். ஆனா இருக்காது’. காமெடி சீன் டைலாக் போல் இருக்கிறதா? முதலிலேயே ஒன்றைத் தெளிவாக்கி விடுகிறேன். இந்த கட்டுரை அரசியல் சம்பந்தப்பட்டது. ஆனால் அரசியல் சார்பற்றது. ஒரு மார்க்கெட்டிங் கன்சல்டண்டாக வாடிக்கையாளர்களுக்கு என்ன பிடிக்கும் என்பதை ஆராய்ந்து அறிவது என் வேலை. சமீபத்தில் பலரை மயக்கியிருப்பது நரேந்திர மோடியின் தேர்தல் பிரச்சாரம். மார்க்கெட்டிங் பிரச்சாரங்களை ஆராயும் எனக்கு மோடியின் எலெக்ஷன் மேஜிக்கில் இருந்த மார்க்கெட்டிங் லாஜிக் கவர்ந்தது. இதில் மார்க்கெட்டிங் பாடங்கள் நிறைய இருப்பதும் நிறைவாக இருப்பதும் புரிந்தது. அவர் பிரச்சாரத்திலிருந்து மார்க்கெட்டர்கள் கற்க வேண்டிய டாப் டென் பாடங்களை பட்டியலிட்டுப் படித்தால் பயன் இருக்கும் என்று…
-
- 1 reply
- 561 views
-
-
70 சதவீதம் இராணுவம் அல்லாத இலக்குகள் மீதுதான்... ரஷ்யா தாக்குதல் நடத்துவதாக, உக்ரைன் குற்றச்சாட்டு! ரஷ்யா இராணுவம் நடத்தி வரும் தாக்குதல்களில் 70 சதவீதம் இராணுவம் அல்லாத இலக்குகள் மீதுதான் என உக்ரைன் குற்றஞ்சாட்டியுள்ளது. ஆகையால், ரஷ்யாவை பயங்கரவாத நாடாக அங்கீகரிக்க வேண்டும் என உக்ரைன் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் வலியுறுத்தியுள்ளார். இதனிடையே, உக்ரைன் இராணுவ உபகரணங்களை சரிசெய்வதை பல்கேரியா தொடரும் என பல்கேரிய இராணுவ அமைச்சர் ஜாகோவ் கூறியுள்ளார். ரஷ்யாவால் வடிவமைக்கப்பட்ட ஹெலிகொப்டர்களின் பழுது மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்கு 2 பல்கேரிய நிறுவனங்களுக்கும், ஒரு செக் குடியரசு நிறுவனத்திற்கும் வழங்கப்பட்டிருந்த அனுமதியை ரஷ்யா நிறு…
-
- 1 reply
- 267 views
-
-
சமூக ஊடகங்களில் குரோத உணர்வுப் பிரச்சாரங்களை தடுக்க ஜெர்மன் நடவடிக்கை குளோபல் தமிழ்ச் செய்தியாளர் சமூக ஊடகங்களில் குரோத உணர்வைத் தூண்டக்கூடிய பிரச்சாரங்களை தடுக்கும் வகையிலான நடவடிக்கைகளை ஜெர்மன் அரசாங்கம் முன்னெடுத்துள்ளது. பொய்யான செய்திகள், சட்டவிரோதமான விடயங்கள் மற்றும் குரோத உணர்வைத் தூண்டும் பிரச்சாரங்கள் என்பனவற்றை தடுக்கும் வகையிலான சட்டங்கள் ஜெர்மனியில் அமுல்படுதுத்தப்பட உள்ளது. பிரசூரமாகும் சட்டவிரோதமான விடயங்களை உரிய நேரத்தில் கண்காணித்து அகற்றாத இணைய தளங்கள் மீது 50 மில்லியன் யூரோ அபராதம் விதிக்கப்பட உள்ளது. சட்டவிரோதமான விடயங்கள் பிரசூரமாகி அதனை அகற்றுவதற்கு 24 மணித்தியால கால அவகாசமே வழங்கப்பட…
-
- 0 replies
- 260 views
-
-
நீலப்பட நடிகைக்குப் பணம் கொடுத்த ட்ரம்ப்! ட்ரம்ப்புடனான பாலியல் உறவு குறித்து வெளிப்படையாகப் பேசாமல் இருப்பதற்காக, நீலப் பட நடிகை ஒருவருக்கு ஒரு இலட்சத்து முப்பதாயிரம் டொலர் வழங்கப்பட்டதாக, அமெரிக்காவின் முக்கிய பத்திரிகை ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதிக்கான 2016ஆம் ஆண்டு தேர்தல் காலப் பகுதியில், வேட்பாளராக ட்ரம்ப் களமிறங்கியபோதே இந்த ‘முன்னெச்சரிக்கை’ நடவடிக்கையை அவர் எடுத்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான பணத்தை, ட்ரம்ப்பின் சட்டத்தரணி ஒருவர் மூலம் ஸ்டெபனி க்ளிஃபோர்ட் என்ற அந்த நடிகைக்குக் கொடுத்தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மெலனியாவைத் திருமணம் செய்த மறு ஆண்டே - அதாவது, 2006ஆம் ஆண்டே ஸ்டெப…
-
- 0 replies
- 142 views
-
-
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டி வருமாறு:- கேள்வி:- சட்டசபை தேர்தல் பிரசாரத்தை நீங்கள் இப்போதே தொடங்கி விட்டது போல தெரிகிறதே? உங்கள் கூட்டத்தில் அதிக அளவு மக்கள் திரண்டனர். 2011 தேர்தல் அ.தி.மு.க.வுக்கு எப்படி இருக்கும் என கருதுகிறீர்கள்? பதில்:- தேர்தல் நேர்மையாக நடந்தால் அ.தி. மு.க.வும் கூட்டணி கட்சிகளும் பெரும் வெற்றியை பெறும். ஆனால் நேர்மையாக தேர்தல் நடக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. கே:- உங்களுடன் ம.தி. மு.க., கம்யூனிஸ்டு கட்சிகள் மட்டுமே கூட்டணியில் உள்ளன. ஆனால் தி.மு.க. அணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தை கட்சிகள் இருக்கின்றன. பா.ம.க. வும் சேரும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. எனவே அவர்களை எதிர் கொ…
-
- 0 replies
- 575 views
-
-
வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுக்கு 'கொரோனா' காலத்தில் காய்ச்சல் இருந்தது - தென்கொரியா மீது சகோதரி கோபம் 55 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சகோதரியுடன் வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன் கொரோனா தொற்றுகாலத்தில், வட கொரியா அதிபரான கிம் ஜாங் உன்னுக்கு தொற்று (காய்ச்சல்) இருந்தது என்று அவரது சகோதரி கிம் யோ ஜாங் தெரிவித்துள்ளார். அவருக்கு கோவிட் தொற்று இருந்திருக்கலாம் என்பதற்கான முதல் ஆதாரமாக அவரது கூற்று பார்க்கப்படுகிறது. மேலும், தமது நாட்டிற்கு கொரோனா தொற்று ஏற்பட தென் கொரியாதான் காரணம் என்றும் கிம் யோ ஜாங் குற்றம் சாட்டியுள்ளார். எல்லை பகுதியில் கொரோனா தொற்று…
-
- 4 replies
- 500 views
- 1 follower
-
-
சிங்கப்பூரில் ஓரின சேர்க்கைக்கு எதிரான சட்டம் ரத்தாகிறது உலகின் பெரும்பாலான நாடுகளில் ஓரின சேர்க்கையை குற்றமாக கருதும் சட்டம் இன்னும் அமலில் உள்ளன. ஆனால் சமீபத்திய ஆண்டுகளில் ஓரினச் சேர்க்கை பற்றிய புரிந்துணர்வு அறிவியல் ரீதியாகவும், மருத்துவ ரீதியாகவும் வளர்ந்து வருவதன் காரணமாக பல நாடுகள் ஓரின சேர்க்கைக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கி வருகின்றன. ஆசியாவில் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளில் ஓரின சேர்க்கைக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் உள்ளது. இந்த நிலையில் தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரில் ஓரின சேர்க்கையை குற்றமாக கருதும் 337ஏ சட்டப்பிரிவை ரத்து செய்ய உள்ளதாக அந்த நாட்டின் பிரதமர் லீ சியென் லூங் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தில் த…
-
- 5 replies
- 413 views
-
-
பாகிஸ்தானுடன் இணைந்து செயல்படத் தயாராக உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி பாகிஸ்தான் அதிபர் நவாஸ் ஷெரீஃப்புக்குக் கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது... "பாகிஸ்தான் அரசுடன் இணைந்து, இணக்கமாக செயல்பட தயாராக உள்ளேன். இந்தியா பாகிஸ்தான் இடையேயான நட்புறவு மேலும் வளரும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. கராச்சி விமான நிலையத்தில் நிகழ்ந்த தீவிரவாத தாக்குதலுக்கு என்னுடைய கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்." என்று அந்த கடிதத்தில் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார். நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட நவாஸ் ஷெரீஃப், தனது இந்தியப் பயணம் திருப்திகரமாக இருந்ததாகவும் புதிய அரசுடன் இணைந்து செயல்பட விரும்புவதாகவும் இரு நாடுகளுக்கு இட…
-
- 1 reply
- 266 views
-
-
'சிறந்த விருந்தோம்பல்': தென் கொரியாவை பாராட்டிய கிம் ஜாங்-உன் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைKCNA தென் கொரியாவில் நடைபெற்று வரும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் தங்களுக்கு சிறந்த விருந்தோம்பல் அளித்த தென் கொரியாவுக்கு வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும், தற்போது நிலவி வரும் "நல்லிணக்க சூழல்" மூலம் இரு நாடுகளுக்கி…
-
- 1 reply
- 465 views
-
-
பெரியார் திராவிடர் கழக கொளத்தூர் நகர செயலாளர் தோழர். பெ.இளஞ்செழியன் 24.11.10 மாலை 7.00 மணியளவில் வாகன விபத்தில் மரணமடைந்தார். கழக செயல்பாடுகளில் மிகுந்த ஆர்வம் கொண்ட இவர் கழகம் இதுவரை நடத்திய ஆர்ப்பட்டம், போராட்டம் அனைத்திலும் பங்கேற்று சிறைக்கும் சென்றுள்ளார். ஒவ்வொரு விழாக்காலங்களிலும் தகுந்த துண்டறிக்கை விநியோகித்து பெரியாரிலை மக்களிடையே பரப்பியவர். சிங்கள இராணுவத்தால் ஈழத்தமிழர்கள் மீது தாக்குதல் அதிகரித்த காலங்களில் தமிழக, இந்திய அரசுகளை கண்டித்து பல ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளார். - மீனகம்
-
- 0 replies
- 581 views
-
-
பிரித்தானியா வாழ் இலங்கை சமூகத்தை சந்திக்கவுள்ள மன்னர் சார்லஸ் மன்னர் சார்லஸ் தனது முதல் பொது நிகழ்வாக பிரித்தானியாவை தளமாகக்கொண்ட இலங்கை சமூகத்தை சந்திக்கவுள்ளார். மன்னர் சார்லஸ் பதவியேற்ற பின்னர், இங்கிலாந்து முழுவதும் வாழும் தெற்காசிய சமூகத்தினருக்கு ஸ்கொட்லாந்தில் உள்ள எடின்பர்க்கில் வரவேற்பு அளிக்கப்படவுள்ளது. இதன்போது இலங்கை உட்பட பல தெற்காசிய நாடுகளுடன் தொடர்புள்ளவர்கள் ஒன்றிணைவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. வரவேற்பு நிகழ்வு இந்தநிகழ்வில் இங்கிலாந்து முழுவதிலுமிருந்து பிரித்தானியாவை தளமாகக் கொண்ட இந்திய, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை, நேபாளம், பூட்டான் மற்றும் மாலைத்தீவு பாரம்பரியத்தைச் சேர்ந்த 200-300 விருந்தினர்கள் பங்கேற்பார்…
-
- 4 replies
- 707 views
-
-
பாஜக தலைவர் சுப்பிரமணிய சுவாமி எதற்காக இலங்கை சென்றார். எந்த அதிகாரித்தின் பேரில், அந்நாட்டு அதிபர் ராஜபக்சேவை சந்தித்தார் என விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் கோரிக்கை விடுத்துள்ளார். காங்கிரஸ் தலைவர் ஜி.கே.மூப்பனார் பிறந்தநாள் விழா சென்னை சத்தியமூர்த்தி பவனில் கடைபிடிக்கப்பட்டது. இதனையொட்டி, பத்திரிகையாளர் சந்திப்பும் நடைபெற்றது. அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: பாஜக அரசு இலங்கை தமிழர் மறுவாழ்வுக்கு நடவடிக்கை எடுக்கும் என கூறியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால், பாஜக தலைவர் சுப்பிரமணிய சுவாமி எதற்காக இலங்கை சென்றார். எந்த அதிகாரித்தின் பேரில், அந்நாட்டு அதிபர் ராஜபக்சேவை சந்தித்தார் என்பது குறித்து மத்திய …
-
- 2 replies
- 603 views
-
-
மாலத்தீவில் சீனாவின் ராணுவ தளம்: கவலை அளிப்பதாக அமெரிக்கா கருத்து மாலத்தீவில் ராணுவ தளம் அமைக்கும் முயற்சியில் சீனா ஈடுபட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள நிலையில், இது கவலை அளிப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. மாலத்தீவில் அரசியல் ஸ்திரமற்ற நிலை நிலவுகிறது. இந்நிலையில், அந்நாட்டின் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சரும் முக்கிய எதிர்க்கட்சித் தலைவருமான அகமது நசீம் சமீபத்தில் அமெரிக்கா சென்றிருந்தார். அப்போது அவர் கூறும்போது, “மாலத்தீவின் உள்நாட்டு விவகாரங்களில் சீனா தலையிடுகிறது. மேலும் நிலம் கையகப்படுத்தும் பணியிலும் சீனா ஈடுபட்டு வருகிறது. தனது ராணுவ படைத்தளத்தை நிறுவவே இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளத…
-
- 2 replies
- 699 views
-
-
பெரு: 550 ஆண்டுகளுக்கு முன் நரபலி கொடுக்கப்பட்ட 140 குழந்தைகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க பெரு நாட்டில் தொல்லியலாளர்கள் கண்டுபிடித்துள்ள நரபலிதான் உலக வரலாற்றிலேயே அதிக எண்ணிக்கையிலான குழந்தைகள் நரபலி கொடுக்கபட்ட சம்பவமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. படத்தின் காப்புரிமைGABRIEL PRIETO/NATIONAL GEOGRAPHIC 550 ஆண்டுகளுக்கு முன்னால், பெருவின் வட பகுதியில் …
-
- 1 reply
- 975 views
-
-
ஐ.எஸ். கிளர்ச்சியாளர்கள் வெளியிட்ட வீடியோவில், பிரிட்டிஷ் பிணைக் கைதி ஆலன் ஹென்னிங்| படம்: ஏ.பி. பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த பிணைக் கைதியின் தலையை ஐ.எஸ்.ஐ.எஸ். கிளர்ச்சியாளர்கள் துண்டித்தனர். பிரிட்டனைச் சேர்ந்த பொதுநல ஆர்வலர் ஆலன் ஹென்னிங். இவர் ஐ.எஸ்.ஐ.எஸ். கிளர்ச்சியாளர்கள் பிடியில் இருந்தார். இந்நிலையில் வெள்ளிக்கிழமை இவரது தலையை துண்டித்து கொடூரமாக கொலை செய்யும் வீடியோவை கிளர்ச்சியாளர்கள் வெளியிட்டனர். வீடியோவுக்கு 'அமெரிக்காவுக்கும் அதன் நட்பு நாடுகளுக்கு மற்றுமொரு செய்தி' அந்த வீடியோவை ஆய்வு செய்த அமெரிக்க மற்றும் பிரிட்டன் அரசுகள் வீடியோவின் நம்பகத்தன்மையை உறுதி செய்தது. இதற்கு முன்னர் வெளியான வீடியோக்களில் இருந்த காட்சிகள் போலவே, இந்த வீடியோ பதிவிலும், பிணைக் …
-
- 3 replies
- 555 views
-
-
யுக்ரைனில் ஒருதலைப்பட்ச போர்நிறுத்தம் செய்க: புட்டினிடம் துருக்கிய ஜனாதிபதி வலியுறுத்தல் By SETHU 05 JAN, 2023 | 03:47 PM யுக்ரைனில் ரஷ்யா ஒருதலைப்பட்ச போர் நிறுத்தத்தை பிரகடனம் செய்யுமாறு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினிடம் துருக்கிய ஜனாதிபதி தையூப் அர்துவான் வலியுறுத்தியுள்ளார். ஜனாதிபதி விளாடிமிர் புட்டினிடம் தொலைபேசி மூலம் உரையாடியபோது ஜனாதிபதி தையூப் அர்துவான் இதனைத் தெரிவித்தார் என துருக்கிய ஜனாதிபிதியின் அலுவலகம் தெரிவித்துள்ளது. 'அமைதிக்கும் பேச்சுவார்த்தைகளுக்குமான அழைப்பானது ஒரு தலைபட்சமான யுத்த நிறுத்தம் மற்றும் நீதியான தீர்வுக்கான நோக்குகளினால் உதவப்பட வேண்டும்' என அவர் கூறினார் என துருக்க…
-
- 2 replies
- 270 views
- 1 follower
-
-
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வீட்டில் அதிரடி சோதனை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வீட்டில் எப்.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. துணை அதிபராக இருந்தபோது ரகசிய ஆவணங்களை பதுக்கி வைத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன்போது, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வீட்டில் இருந்து ஏராளமான ரகசிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜோ பைடன் வீட்டில் 13 மணி நேரம் அதிகாரிகள் சோதனை நடத்தியதாக வழக்கறிஞர் ஒருவர் தெரிவித்துள்ளார். https://tamil.adaderana.lk/news.php?nid=169992
-
- 59 replies
- 3.4k views
- 1 follower
-
-
சுவிட்சர்லாந்து உட்பட பல வெளிநாடுகளில், கருப்புப் பணத்தை பதுக்கி வைத்துள்ள, தொழிலதிபர்கள் மற்றும் அரசியல் பிரபலங்களின் பட்டியலை வெளியிட, மத்திய அரசு முடிவு செய்துள்ளதால், தமிழகத்தை சேர்ந்த அரசியல் புள்ளிகள் சிலர், கலக்கம் அடைந்துள்ளனர்.இந்த பட்டியலில், தமிழகத்தை சேர்ந்த அரசியல் பிரமுகர்கள், நான்கு பேர் இடம் பெற்றுள்ள தகவல், இவர்களை கதிகலங்க வைத்துள்ளதாக கூறப்படுகிறது. பதிலடி: பிரதமர் மோடி தலைமையிலான, பா.ஜ., அரசு பதவியேற்றதும், 'வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ள கருப்புப் பணத்தை மீட்க, நூறு நாட்களில் நடவடிக்கை எடுப்போம்' என, அறிவித்தனர். அதற்காக குழு ஒன்றையும் அமைத்தனர்.ஆனால், 'வெளிநாடுகளில் பணத்தை பதுக்கி வைத்திருப்போரின், பெயர்களை வெளியிடுவதில், சட்டச் சிக்கல் எழுந்துள்…
-
- 1 reply
- 426 views
-
-
ஈராக் மற்றும் சிரியாவில் பல நகரங்களை கைப்பற்றிய ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் தனி நாடு அமைத்துள்ளனர். ஈராக்கை தொடர்ந்து சிரியாவிலும் பல நகரங்களை தன் வசப்படுத்த தீவிரமாக போரிட்டு வருகின்றனர். சில மாதங்களுக்கு முன்பு சிரியாவில் கிழக்கு பகுதிகளில் பெரிய நகரங்களில் ஒன்றான ரக்ஹாவை கைப்பற்றினர். தற்போது அடுத்த படியாக இட்னிட் நகரை கைப்பற்ற அங்கு கடும் சண்டையில் ஈடுபட்டுள்ளனர். அது அலெக்போ மற்றும் கடற்கரை நகரமான லடாகியா இடையே உள்ளது. இவை அதிபர் பஷார் அல் ஆசாத்தின் ஆட்சியின் கீழ் உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு நூற்றுக்கணக்கான ஐ.எஸ்.ஐ.எஸ். மற்றும் ஜப்கத்ர ஆல் நு ஸ்ரா தீவிரவாதிகள் இட்லிப் நகருக்குள் அதிரடியாக புகுந்து தாக்குதல் நடத்தினர். பின்னர் அங்கு சமீபத்தில…
-
- 0 replies
- 559 views
-
-
'எங்கள் நாட்டுக்கு வாருங்கள்' - பரஸ்பரம் அழைப்பை ஏற்ற டிரம்ப், கிம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் படத்தின் காப்புரிமைREUTERS தென் கொரியாவுடனான ராணுவ பயிற்சிகளை அமெரிக்கா நிறுத்திக் கொள்ளும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்ததையடுத்து, பாதுகாப்பு அம்சங்களில் ''இரும்புக்கவசம்'' போன்ற உறுதி மற்றும் நிலைபாட்டினை தங்கள் கூட்டணி நாடுகளுக்கு அமெரிக்காவின்பாதுகாப்பு தலைமையகமான ப…
-
- 2 replies
- 771 views
-
-
நாங்கள் ஒரு புதிய பனிப்போரைத் தேடவில்லை: சீன உளவு பலூன் குறித்து பைடன் கருத்து! அமெரிக்க கடற்பகுதியில் சீன உளவு பலூன் பறந்த விவகாரம் தொடர்பில், இருநாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் ‘தாங்கள் ஒரு புதிய பனிப்போரைத் தேடவில்லை’ என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். அத்துடன், அமெரிக்க கடற்பகுதியில் சீன உளவு பலூனை சுட்டு வீழ்த்தியதற்காக மன்னிப்பு கேட்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார். அதேவேளை, பலூன் கண்காணிப்புக்கு பயன்படுத்தப்பட்டது எனவும் வட அமெரிக்கா மீது சுட்டு வீழ்த்தப்பட்ட மற்ற மூன்று பொருட்கள் வெளிநாட்டு உளவு கைவினைப்பொருட்களாக இருக்க வாய்ப்பில்லை என்று அவர் கூறினார். இதேபோன்ற வான்வழி பொருட்களைக் கண்டறி…
-
- 0 replies
- 386 views
-
-
அணு ஆயுத தயாரிப்பில் பாகிஸ்தான் மிக வேகமாக வளர்ந்து வருகிறது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. உலக அளவில் அணு ஆயுத திட்டத்தில் மிக வேகமாக வளர்ந்து வரும் நாடாக பாகிஸ்தான் மாறி வருகிறது. 2020 ஆம் ஆண்டுக்குள் அந்நாடு, 200 அணு ஆயுதங்களை தயாரிக்க கூடிய மூலப் பொருட்களை சேகரித்து வைத்துள்ளதாக அமெரிக்காவின் வெளிவிவகாரங்களுக்கான கவுன்சில் கூறியுள்ளது. மேலும் அதன் அறிக்கையில், உலகின் பல நாடுகளில் அணு ஆயுதங்களை குறைக்க வலியுறுத்தப்பட்டு வந்த போதிலும், ஆசியாவில் மட்டும் அணு ஆயுத பரவல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பாகிஸ்தான் அணு ஆயுத தயாரிப்பில் மிக வேகமாக வளர்ந்து வரும் நாடாக உருவெடுத்துள்ளது. இந்தியா, 90 முதல் 110 அணு ஆயுதங்களை தயாரிக்க தேவையான மூலப்பொருட்களையும், ச…
-
- 0 replies
- 578 views
-