Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. வடகிழக்கு டெல்லியில் இரவு நேரத்தில் நடைபயிற்சிக்கு சென்ற இளம் பெண் 3 பேரால் காரில் கடத்தப்பட்டு வல்லுறவுக்குட்படுத்தப்பட்டுள்ளார். இளம்பெண் ஒருவர் நேற்று முன்தினம் இரவு சாப்பிட்ட பிறகு நடைபயிற்சிக்கு சென்றுள்ளார். இதன்போது அவரை 3 பேர் சேர்ந்து கடத்தி ஓடும் காரில் வைத்து வல்லுறவுக்குட்படுத்தியுள்ளனர். அதன் பிறகு அவரை நேற்று அதிகாலை அவரது வீட்டுக்கு அருகே தள்ளிவிட்டுச் சென்றுள்ளனர். இதையடுத்து அவர் நடந்த சம்பவம் குறித்து தனது குடும்பத்தாரிடம் தெரிவித்துள்ளார். அவர்கள் உடனே பொலிஸில்முறைப்பாடு செய்துள்ளனர். அவர்களின் முறைப்பாடின் பேரில் பொலிஸார் வழக்குப் பதிவு செய்து அன்வர்(30), சந்தீப்(32) மற்றும் அனீஷ்(35) ஆகிய 3 பேரை நேற்று கைது செய்துள்ளனர். தன்னை வல்லுறவுக…

    • 4 replies
    • 655 views
  2. மதுரை: வழக்கு விசாரணைக்காக பேருந்தில் போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்ட கைதி, தனது அருகே அமர்ந்திருந்த பயணியின் செல்போன், பணம் உள்ளிட்டவற்றை திருடிய பலே சம்பவம் மதுரை அருகே நடந்தது. நாகர்கோவிலைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் ஓடும் ரயிலில் பயணிகளிடம் சூட்கேஸ் திருடுவதில் ஜெகஜால கில்லாடி. பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய இவரை போலீஸார் கைது செய்து வேலூர் சிறையில் அடைத்துள்ளனர். இந் நிலையில் நாகர்கோவில் நீதிமன்றத்தில வழக்கு ஒன்றில் இவரை ஆஜர்படுத்தவதற்காக அரசுப் பேருந்து மூலம் போலீஸார் வேலூரிலிருந்து அழைத்து வந்தனர். மதுரை அருகே மேலூரில் பஸ் வந்தபோது, அந்த பேருந்திலிருந்து ஒரு சூட்கேஸ் பறந்து ஜன்னல் வழியாக சாலையில் விழுந்தது. இதை பின்னால் வந்து கொண்டிருந்…

  3. பஸ்ஸில் உயிரிழந்த மனைவி: கைக்குழந்தையுடன் வலுக்கட்டாயமாக இறக்கிவிடப்பட்ட கணவன். மத்திய பிரதேச மாநிலம் தாமோ மாவட்டத்தை சேர்ந்தவர் ராம் சிங் லோதி. இவரது மனைவி மல்லி பாய், இவர்களுக்கு 5 மாத ஆண் குழந்தை ஒன்று உள்ளது. மல்லி பாய் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் ராம் சிங் லோதி உடல் நலம் சரியில்லாத மனைவியை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல 5 மாத குழந்தை மற்றும் தனது தாயார் ஆகியோருடன் தனியார் பஸ்சில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது மனைவி பஸ்சில் செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். இதனை அறிந்த கண்டக்டர் அவர்களை பாதி வழியிலேயே இறங்கச் சொல்லி வற்புறுத்தினார். ராம் சிங் எவ்வளவோ கெஞ்சியும் கண்டக்டர் மனம் கரையவில்லை. ந…

  4. மிகவும் ஆபத்தான புயலாக எதிர்பார்க்கப்பட்ட டோரியன் புயல் பஹாமஸ் தீவுகளைச் சூறையாடியது. 285 கிலோ மீட்டர் வேகத்தில் புயல்காற்று வீசியதால் பலத்த சேதம் ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. கரீபியன் தீவு அருகே மையம் கொண்டிருந்த சக்திவாய்ந்த டொரியன் புயல், பஹாமாஸ் அருகே கரையைக் கடக்கும் என அமெரிக்க தேசிய புயல் எச்சரிக்கை மையம் தெரிவித்திருந்தது. இதையடுத்து பஹாமஸ் தீவுகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தன. காற்றின் வேகம் மற்றும் மழை வெள்ளத்தினால் வீடுகள் மற்றும் உடமைகள் அடித்துச் செல்லாமல் இருக்க மக்கள் மணல் மூட்டைகளை அடுக்கி வைத்திருந்தனர். இதனிடையே அதி பயங்கரமான டொரியன் புயலை தான் கண்காணித்து வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் டிவிட்டரில் பதிவிட…

    • 6 replies
    • 956 views
  5. ரஷ்சிய - உக்ரைன் போரில் நீண்ட சண்டைகளில் ஒன்றாக கருதப்படும் Bakhmut நகருக்கான சண்டையில் ரஷ்சியா வெற்றி பெற்றுள்ளதாக ரஷ்சிய இராணுவக் குழு அறிவித்துள்ளது. The head of Russia’s Wagner mercenary group, Yevgeny Prigozhin, earlier claimed the complete capture the town, scene of the longest and bloodiest battle in Moscow’s offensive. ஆனாலும் தாம் இன்னும் சில கட்டிடங்களை பிடிச்சு வைச்சிருப்பதாகவும் நிலமை தமக்கு மோசமாக உள்ளதாகவும் உக்ரைன் தரப்புக் கூறியுள்ளது. Ukraine’s Deputy Defence Minister Hanna Maliar says the situation is critical in the eastern town of Bakhmut, which Russia’s Wagner group claims to have captured. https://www.aljazeera.com/news/liveblog/2…

  6. பஹ்ரெய்னில் பாப்பரசர் பிரான்சிஸ் By DIGITAL DESK 3 04 NOV, 2022 | 02:12 PM பஹ்ரெனுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பாப்பரசர் முதலாம் பிரான்சிஸ், பஹ்ரெய்ன் மன்னர் ஹமத் பின் இசா அல் கலீபாவை சந்தித்து கலந்துரையாடினார். பாப்பரசர் பிரான்சிஸ் 4 நாள் விஜயம் மேற்கொண்டுநேற்று வியாழக்கிழமை பிற்பகல் பஹ்ரெய்னை சென்றடைந்தார். மத்திய கிழக்கு நாடான பஹ்ரெய்னுக்கு பாப்பரசர் ஒருவர் விஜயம் செய்தமை இதுவே முதல் தடவையாகும். ஷாகீர் றோயல் அரண்மனையில், கலந்துரையாடலுக்கான பஹ்ரெய்ன் மன்றத்தின் நிகழ்விலும் பாப்பரசர் இன்று பங்குபற்றினார். பஹ்ரெய்ன் மன்னர் ஹமத் பின் இஸா அல் கலீபா, முடிக்குரிய இளவரசர் சல்மான் பின் …

  7. பஹ்ரேனில் பொலிஸாரைத் தாக்கிய மூவருக்கு மரண தண்டனை நிறைவேற்றம் பொலிஸாரைக் கடுமையாகத் தாக்கிய குற்றத்தின் பேரில் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்ட மூன்று ஷைதி இளைஞர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றியிருக்கிறது பஹ்ரேன் அரசு! குறித்த இளைஞர்கள் மூவரும் பஹ்ரேன் அரசுக்கு எதிரான போராட்டங்களில் பங்கெடுத்தவர்கள். இவர்கள் மூவர் மீதும் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு பொய்யானது என்றும், இவர்களுக்கு எதிராக சாட்சி சொன்னவர்கள் சித்திரவதையின் பேரிலேயே சாட்சியமளித்தனர் என்றும் மனித உரிமை இயக்கங்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தன. எனினும், இந்தக் குற்றச்சாட்டுக்களை அலட்சியம் செய்த அரசு, கடந்த ஞாயிறன்று இந்த மூன்ற இளைஞர்களையும் துப்பாக்கியால் சுட்டு…

  8. பஹ்ரைனில் 47 தீவிரவாதிகள் கைது: ஈரான் ஏவிவிட்டதாக குற்றச்சாட்டு நாசவேலையில் ஈடுபடும் நோக்கத் துடன் தங்கள் நாட்டில் செயல்பட்டு வந்த, ஈரானின் தீவிரவாத முகாமை அழித்துவிட்டதாக பஹ்ரைன் தெரிவித்துள்ளது. தீவிரவாத முகாமில் இருந்த 47 தீவிரவாதி களையும் கைது செய்திருப் பதாக அறிவித்துள்ளது. பஹ்ரைன் நாட்டின் உள்வி வகாரத்தில், அண்டை நாடான ஈரான் தலையிட்டு வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக, பஹ்ரை னுக்குள், பயிற்சி பெற்ற தீவிர வாதிகளை அனுப்பி, அந்நாட்டின் பாதுகாப்பை சீர்குலைக்கும் நோக்கில் ஈரான் மறைமுகமாக ஈடுபட்டு வருவதாக அந்நாட்டு அரசு குற்றம்சாட்டி வந்தது. இந்த சூழலில், தலைநகர் மனாமா மற்றும் அதைச் சுற்றி யுள்ள புறநகர் பகுதிகளில், நேற்று பஹ்ரைன் போலீஸார் தேடுதல் வேட்டையில் ஈடுப…

  9. பஹ்ரைனில் சட்டவிரோதமாகத் தங்கியிருப்போரை வெளியேற்றும் நடவடிக்கைகள் ஆரம்பம் [11 - February - 2008] [Font Size - A - A - A] பஹ்ரைனில் சட்டவிரோதமாகத் தங்கியிருக்கும் தொழிலாளர்கள் மீதும் அவர்களை பணியில் அமர்த்தியுள்ள நிறுவனங்கள் மீதும் அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்துவருகின்றது. வேலை அனுமதி விசா இன்றி பஹ்ரைனில் பணியாற்றும் தொழிலாளர்கள் வெளியேற கடந்த ஆகஸ்ட 1 ஆம் திகதி முதல் 6 மாதங்கள் அவகாசம் அளித்தது பஹ்ரைன் அரசு. இந்தக் காலக்கெடு ஜனவரியுடன் முடிந்துவிட்டதால், சட்டவிரோதமாக தங்கியிருப்போரை தேடும் பணியில் குடியுரிமைத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். வேலை அனுமதி பத்திரம் இல்லாத தொழிலாளர்களை வேலையில் அமர்த்த வேண்டாம் என்று அனைத்து பன்னாட்டு நிறுவனங்களைய…

  10. பஹ்ரைன் பிரதமர் காலமானார் November 11, 2020 பஹ்ரைன் பிரதமர் (84 வயது) கலீஃபா பின் சல்மான் அல் கலீஃபா அமெரிக்காவின் மாயோ கிளினிக் மருத்துவமனையில் இன்று காலமானார். உலகின் மிக நீண்ட காலம் பிரதமராக இருந்த பஹ்ரைனின் இளவரசர் கலீஃபா பின் சல்மான் அல் கலீஃபா காலமானார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இளவரசர் கலீஃபா பின் சல்மான் அல் கலீஃபா நவம்பர் 24, 1935ஆம் ஆண்டு பிறந்தவர். பஹ்ரைன் இளவரசர் மற்றும் அரசியல்வாதியுமான இவர் ஓகஸ்ட் 15, 1971 ஆம் ஆண்டு பஹ்ரைன் சுதந்திரம் பெற்றதிலிருந்து பிரதமராக இருந்து வந்துள்ளார். உலகின் நீண்ட காலம் பிரதமராக இருந்தவர் என்ற பெருமைக்குரியவர். அமெரிக்காவிலிருந்து பூதவுடல் சொந்த வீட்டிற்கு வந்த பின் இறுதிச்சடங்குகள் நடைபெறும் என்…

  11. பஹ்ரைன்: பஹ்ரைனில் கழிவுநீர் தொட்டியில் இறங்கி வேலை செய்த போது விஷவாயு தாக்கியதில் தமிழகத்தை சேர்ந்த மூவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பலியான மூவரின் பெயர் முருகேசன் கோனார்(40, சண்முக ஜெகன்னாதன் (25) மற்றும் பால்ராசு அய்யாக்கண்ணு (23) என்பதாகும். இவர்கள் தெற்கு மனாமா பகுதியில் உள்ள அல் ஈகர் கிராமத்தில் உள்ள வீட்டில் செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மீத்தேன் விஷவாயு தாக்கியது. இதில் உள்ளே இறங்கியிருந்த ஒருவர் மயங்கி விழுந்தார். அவரைத் தொடர்ந்து இருவரும் மயங்கி உயிரிழந்தனர். இந்த தகவல் அரசின் டுவிட்டரில் வெளியிடப்பட்டுள்ளது. செப்டிங் டேங்க் தொட்டியில் இறங்கும் போது பாதுகாப்பாக பொருட்களை அணிந்து கொண்டு பணி செய்ய வேண்டும் என்று …

  12. பஹ்ரைன்: போராட்டங்கள் வலுக்கின்றன பஹ்ரைனில் தொடர்ந்து அரசியல் கொந்தளிப்பு நிலவி வரும் நிலையில் ஆர்பாட்டக்காரகளுக்கும் காவல்துறையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல்களில் ஷியா முஸ்லிம்கள் இருவர் பலியாகியுள்ளனர். இணையதளங்கள், ஃபேஸ்புக் போன்ற சமூக தொடர்பு ஊடகங்களை பயன்படுத்தி போராட்டக்காரர்கள் தலைநகர் மனாமாவிலுள்ள சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் மக்களை வீதிகளில் இறங்கி போராடுமாறு போராட்டக்காரர்கள் அழைப்பு விடுக்கின்றனர். பஹ்ரைன் சுன்னி இனத்தவர்களான அல் கலீஃபா குடும்பத்தினரால் ஆட்சி செய்யப்படுகிறது. மன்னர் ஹமாத் அரசராக இருக்கிறார். அரசுக்கு எதிரான போராட்டங்களை நடத்தி வரும் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க, சிறு ஈய…

    • 10 replies
    • 1.5k views
  13. பா. ஜ. க வும் ஈழத்தமிழர் மீது அக்கறை கொண்டுள்ளதாம். http://thatstamil.oneindia.in/news/2006/06...6/05/lanka.html நன்றி: தற்ஸ்தமிழ்

    • 0 replies
    • 843 views
  14. புதுடில்லி:""பா.ஜ.,வும், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பும், பயங்கரவாத அமைப்புகள் என, மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே கருதினால், அதற்கான ஆதாரங்கள் இருந்தால், இரண்டையும், அவர் தடை செய்யலாம்; அவற்றின் தலைவர்களையும் கைது செய்யலாம்,'' என, பா.ஜ., தேசிய தலைவர் ராஜ்நாத்சிங் சவால் விடுத்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில், காங்., தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம், சமீபத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய, மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே, ""ஐதராபாத் மெக்கா மசூதி, மகாராஷ்டிராவின் மாலேகான், பாகிஸ்தான் செல்லும், சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரயில் போன்றவற்றில், நிகழ்ந்த குண்டு வெடிப்புகளுக்கு, பா.ஜ., மற்றும் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பினரே காரணம்'' என, கூறியிருந்தார். …

    • 0 replies
    • 359 views
  15. பிரதமர் வேட்பாளர் என்ற முக்கிய அந்தஸ்து நோக்கி சென்று கொண்டிருக்கும் குஜராத் முதல்வர் மோடி மீது அனைத்து அரசியல் கட்சியினரும் மீடியாக்களும் பின் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் நேற்று நடந்த பா.ஜ., தேசிய செயற்குழு கூட்டத்தில் அனைத்து தலைவர்களும் மோடியின் பெருமையை புகழ்ந்தனர். இன்றயை 3 ம் நாள் கூட்டத்தில் மோடி பேசினார். இவர் பேசுகையில் ; என்னை மிக பெருமைபடுத்திய ராஜ்நாத்சிங்கிற்கு நன்றி கூற வார்த்தைகள் இல்லை. குஜராத்தில் பா.ஜ., பெற்ற வெற்றி மக்கள் வெற்றி. இந்த வெற்றியை நான் பா.ஜ., மூத்த தலைவர்களுக்கு அர்ப்பணிக்கிறேன். இந்த தேசம் மத்தியில் ஒரு நிலையான அரசை எதிர்பார்க்கிறது. மத்தியில் ஆளும் காங்., அரசு சோனியா குடும்ப நலத்தை மையமாக வைத்து செயல்பட்டு வருகிறது. ஒரு குடும்பத்த…

    • 0 replies
    • 427 views
  16. புதுடில்லி:பா.ஜ. கட்சியின் தேசிய தலைவராக மீண்டும் ராஜ்நாத்சிங் நியமிக்கப்படலாம் என டில்லி வட்டாரம் தெரிவிக்கிறது. இதற்கென நிதின்கட்காரி தனது பதவியை ராஜினாமா செய்யவுள்ளார். நாளை ராஜ்நாத்சிங் தேர்வு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர் கடந்த 2005 முதல் 2009 வரை பா.ஜ., தலைவராக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பா.ஜ.தேசிய தலைவராக மகாராஷ்டிரா மாநிலத்தைச்சேர்ந்த நிதின்கட்காரி உள்ளார்.இவரது பதவி காலம் கடந்த டிசம்பர் மாதமே நிறைடைவந்தையொட்டி, கட்சி விதிகளின்படி தேர்தல் மூலம் தலைவரை தேர்ந்தெடுக்க பா.ஜ. மேலிடம் நாளை நடக்கும் என அறிவித்தது. எனவே நிதின்கட்காரி மீண்டும் தலைவர் பதவிக்கு போட்டியிடுவார் என செய்திகள் வெளியாயின.மேலும் சுஷ்மா சுவராஜ் ,மகே…

  17. புதுடெல்லி: நாடாளுமன்ற தேர்தலில் வாக்குப்பதிவுக்கு பின்னர் பல்வேறு ஊடகங்கள் நடத்திய கருத்துக்கணிப்பில் பா.ஜ.க கூட்டணிக்கே அதிக இடங்கள் கிடைக்கும் என தெரிவிக்கப்படுவதால் மத்தியில் மோடி தலைமையில் பா.ஜ.க ஆட்சி அமைவது உறுதியாகியுள்ளது. இது தொடர்பாக பல்வேறு ஊடகங்கள் நடத்திய கருத்துக்கணிப்புகளின் முழு விவரம்: டைம்ஸ் நவ் பா.ஜ.க கூட்டணி 249, காங்கிரஸ் 148, இதர கட்சிகள் 146 இடங்களில் வெற்றிபெறும் என்று கூறியுள்ளது. தமிழகத்தில் அ.தி.மு.க- 31, தி.மு.க- 7, காங்கிரஸ் -1 இடங்களைக் கைப்பற்றும் என்று தெரிவித்துள்ளது. புதுச்சேரியில் காங்கிரஸ் வெற்றி பெறும் என்று தெரிவித்துள்ளது. ஏ.பி.பி.- ஏ.சி. நீல்சன் பா.ஜ.க கூட்டணிக்கு 272க்கும் அதிகமான இடங்களும் காங்கிரஸ் கூட்டணிக்கு 110…

  18. கொல்கத்தா: பா.ஜ.க. அரசுக்கு எதிராக பிரசாரம் தொடங்க உள்ளதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். கொல்கத்தாவில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் அவர் பேசுகையில், ''பா.ஜ.க.வினர் தேர்தலுக்கு முன்பு பல்வேறு வாக்குறுதிகளை அளித்தனர். ஆனால், ஆட்சிக்கு வந்ததும் அப்படியே தலைகீழாகச் செய்து வருகின்றனர். ஆட்சிக்கு வந்த ஒரு மாதத்திற்குள் பெட்ரோல், டீசல் மற்றும் ரயில் கட்டணத்தை உயர்த்திவிட்டனர். பா.ஜ.க. அரசின் இந்த செயல்பாடுகளைக் கண்டித்து விரைவில் பிரசாரம் தொடங்க இருக்கிறேன். மேற்கு வங்காளத்தில் இனவாத கட்சிக்கு இடம் கிடையாது. நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் 2 தொகுதிகளை வென்ற பா.ஜ.க.வினர், அளவுக்கு அதிகமான பொய்களை பேசி …

  19. கர்நாடகா தேர்தல்: தனிப்பெரும்பான்மையை நோக்கி பா.ஜ.க! #KarnatakaVerdict #LiveUpdates பதாமி, சாமுண்டீஸ்வரி ஆகிய இரு தொகுதிகளிலும் பின் தங்குகிறார் கர்நாடகா முதல்வர் சித்தராமையா! ஆட்சி அமைக்க 113 தொகுதிகள் அவசியம் என்ற நிலையில், 109 தொகுதிகளில் பி.ஜே.பி., 68 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது. மஜத -43 தொகுதிகளில் முன்னிலை. Update Time: 10.25 AM சித்தராமையா சாமுண்டீஸ்வரி தொகுதியில் 13 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கியிருக்கிறார். 'காவிரி பேசின்' மற்றும் 'ஓல்டு மைசூரு' பகுதியில் பி.ஜே.பி.க்கு பின்னடைவு. இந்த பகுதிகளில் அதிக தொகுதிகளைக் கைப்பற்றுகிறது ம.ஜ.த. சென்னபட்ணா தொகுதிய…

  20. பாஜகவில் சுப்ரமணியசுவாமி: கட்சித் தலைவர்கள் வரவேற்பு. டெல்லி: சுப்பிரமணியன் சுவாமி தலைமையிலான ஜனதா கட்சி பாரதிய ஜனதா கட்சியுடன் ஞாயிற்றுக்கிழமை இணைந்தது. டெல்லியில் ராஜ்நாத் சிங் வீட்டில் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களுடன் சுப்ரமணியசுவாமி இதுகுறித்து ஆலோசனை நடத்தினார். அந்தக் கூட்டத்தில் கட்சியில் சுப்பிரமணியசுவாமி இணைவதற்கு இசைவு தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் ராஜ்நாத் சிங், முன்னாள் தலைவர் நிதின் கட்கரி, மாநிலங்களவை எதிர்க் கட்சித் தலைவர் அருண் ஜெட்லி ஆகியோர் முன்னிலையில், இந்த அறிவிப்பை சுப்ரமணியசுவாமி வெளியிட்டார். இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய ராஜ்நாத் சிங், ஜனதா கட்சியின் தேசியத…

  21. கோழிக்கோடு மையப்பகுதியில் ‘டவுண் டவுண்‘ என்ற ஓட்டல் உள்ளது. இங்கு காதலர்கள் அதிக அளவில் வருவது வழக்கம். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் இந்த ஓட்டலில் சில ஜோடிகளின் வரம்பு மீறிய ஆடல், பாடல் காட்சிகள், உள்ளூர் டிவியில் ஒளிபரப்பானது. இதையடுத்து பாரதிய ஜனதா கட்சியின் இளைஞர் அமைப்பான யுவமோர்ச்சா தொண்டர்கள் அந்த ஓட்டலை சூறையாடினார்கள். இந்த சம்பவத்துக்கு அந்த ஓட்டலுக்கு வரும் வாடிக்கையாளர்களும், பிரபல மலையாள சினிமா டைரக்டர் ஆஷிக் அபு உட்பட சில சினிமா ஆர்வலர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஓட்டலை சூறையாடியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கொச்சியில் பொதுமக்கள் அதிக அளவில் கூடும் இடமான மரைன் டிரைவ் பகுதியில் வரும் 2ம் தேதி மாலை, முத்தம் கொடுத்து போர…

    • 2 replies
    • 389 views
  22. புதுடெல்லி: நடந்துமுடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கூட்டணிக்கு 289 இடங்களும், காங்கிரஸ் கூட்டணிக்கு 101 இடங்களும், தமிழகத்தில் அதிமுகவுக்கு 27 இடங்களும் கிடைக்கும் என வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் ( Exit poll ) தெரியவந்துள்ளது. C Voter என்ற நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் இது தெரியவந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பா.ஜனதாவை பொறுத்தவரை அக்கட்சிக்கு தனியாக 249 இடங்களும், காங்கிரஸ் கட்சிக்கு தனித்து 78 இடங்களும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெறாத கட்சிகள் 153 இடங்களை கைப்பற்றும் என்றும் அந்த கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் நகர்புறத்து வாக்காளர்களின் கவனத்தை பெற்ற அரவிந்…

  23. புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் நெருங்கிய நண்பரான அமித் ஷா பா.ஜனதாவின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதாக முந்தைய தலைவரான ராஜ்நாத் சிங் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். டெல்லியில் இன்று பா.ஜ.க.வின் ஆட்சி மன்றக்குழுக் கூட்டம் நடைபெற்றது. அதற்கு முன்னதாக கட்சித் தலைவர் பதவியிலிருந்து ராஜ்நாத் சிங் விலகினார். இதனையடுத்து பா.ஜனதாவின் புதிய தலைவராக, ஆட்சி மன்றக்குழுவில் இடம்பெற்றுள்ள 12 உறுப்பினர்களால், அமித் ஷா ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனையடுத்து அவர் உடனடியாக கட்சித் தலைவராக பதவியேற்றுக்கொண்டார். இத்தகவலை, கூட்டம் முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராஜ்நாத் சிங் அறிவித்தார். மோடி, அத்வானி வாழ்த்து பா.ஜனதா புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட அமித்…

  24. டெல்லி: பாரதீய ஜனதா கட்சியில் இருந்து தன்னை நீக்கியதற்கு ரூ.50 லட்சம் கேட்டு டெல்லி ஹைகோர்ட்டில் ராம் ஜெத்மலானி அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். பிரபல வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி. பாஜகவில் முக்கிய பொறுப்பில் இருந்தார். நிதின் கட்காரி தலைவராக இருந்தபோது அவரது நிறுவனங்களில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டது. அப்போது கட்காரி பதவி விலக வேண்டும் என்று ஜெத்மலானி வலியுறுத்தினார். இதேபோல சி.பி.ஐ. இயக்குனர் நியமனத்துக்கு பா.ஜனதா மூத்த தலைவர்கள் அதிருப்தி தெரிவித்தபோது அவர்களை ஜெத்மலானி கண்டித்தார். இதன் காரணமாக கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட அவர் பின்னர் நீக்கம் செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.. கட்சிக்கு எதிராக நடந்து கொண்டதாக ராம் ஜெத்மலானி கடந்த மே மாதம் 28-ந்தேதி அக…

  25. சூழ்நிலைமைகளுக்கேற்ப தனது வண்ணத்தை பச்சோந்தி மாற்றிக்கொள்ளும். சுயநலத்திற்காக தனது அரசியல் கூட்டணி வண்ணத்தை இராமதாஸ் அடிக்கடி மாற்றுவார். இராமதாஸின் இந்த சாதனைச் செயலை கின்னஸ் உலக சாதனைக்கு இன்னும் ஏன் அனுப்பாமல் இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. கடந்த மே மாதம் நடந்த பாராளுமன்றத் தேர்தலின் போது ஒரு சீட்டுக்காக தி.மு.க கூட்டணியிலிருந்து அ.தி.மு.க கூட்டணிக்கு மாறிய பா.ம.க ஏழு தொகுதிகளில் போட்டியிட்டு மண்ணைக் கவ்வியது. மத்திய அமைச்சரவையில் கடைசி நிமிடம் வரை பொறுக்கித் தின்றுவிட்டு பின்பு ஈழப்பிரச்சினைக்காக நடுவண், மாநில அரசுகள் ஒன்றுமே செய்யவில்லை என்று அதற்கு துணை போயிருந்த பா.ம.க கூச்சமில்லாமல் கூச்சலிட்டது. தேர்தலுக்கு முந்தைய நாள் வரைக்கும் ஈழத்தின் பிணங்களைக் காட்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.