உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26876 topics in this forum
-
ஜெனிவா: இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை ஆதரிக்க இந்தியா முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கையில் மனித உரிமை மீறல் தொடர்பாக அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானம் நடைமுறை சார்ந்ததாக இருக்குமேயன்றி, வலுக்கட்டாயமாக நிவாரணம் தேடும் தீர்மானமாக இருக்காது என கூறப்படுகிறது. மேலும், சர்வதேச சமுதாயத்திற்கு இலங்கை அளித்த உறுதிமொழிகளை அந்த நாடு நிறைவேற்றாததாலும், இலங்கையின் நடவடிக்கைகளில் சர்வதேச நாடுகள் தலையிட முடியாத அளவில் இந்த தீர்மானம் இருப்பதாலும், தீர்மானத்திற்கு ஆதரவாக ஓட்டளிக்க இந்தியா முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. Dinamalar
-
- 3 replies
- 662 views
-
-
உருவாகட்டும் புதிய சீலே! பெருங்கவிஞர் பாப்லோ நெருதாவின் நாடான சீலே கடந்த ஆண்டு போராட்டங்களால் கொந்தளித்துக்கொண்டிருந்தபோது அந்த நாட்டின் அரசமைப்புச் சட்டத்தைத் திருத்துவதற்கு மரபியரான அதிபர் செபாஸ்தியன் பின்யெரா ஒப்புக்கொண்டார். அதன்படி, சட்டத்திருத்தம் மேற்கொள்ளலாமா வேண்டாமா என்பதற்குக் கடந்த அக்டோபர் 25-ம் தேதியன்று பொதுவாக்கெடுப்பு நடந்தது. அதில் 78% சீலே மக்கள் புதிய அரசமைப்புச் சட்டம் வேண்டும் என்று வாக்களித்தார்கள். ஏற்கெனவே இருக்கும் அரசமைப்புச் சட்டம் அகஸ்தோ பீனஷேவின் ராணுவ ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்டது. 1990-ல் ஜனநாயக வழியைத் தேர்ந்தெடுத்த அந்த நாடு கொஞ்சம் கொஞ்சமாக அரசமைப்புச் சட்டத்தைத் திருத்தியமைத்தது. மரபுத்துவத் தாராளமய சந்தைக் க…
-
- 0 replies
- 545 views
-
-
அமெரிக்க அதிபராக அதிகாரபூர்வமாக தேர்வானார் ட்ரம்ப்! கடந்த மாதம் நடந்து முடிந்த அமெரிக்க அதிபருக்கான தேர்தலில், குடியரசுக் கட்சி 276 இடங்களில் வெற்றி பெற்றது. ஜன நாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட ஹிலரி கிளின்டன் 218 இடங்களில் மட்டுமே வென்றார். இதைத் தொடர்ந்து electoral college என்னும் தேர்தல் சபை உறுப்பினர்கள் இணைந்து, அமெரிக்க அதிபர் மற்றும் துணை அதிபரை முறைப்படி தேர்வு செய்வார்கள். அதன்படி இன்று electoral college உறுப்பினர்கள் வாக்குகளில் தேவையான 270 வாக்குகளைப் பெற்றுவிட்டார் ட்ரம்ப். இதையடுத்து 45-வது அமெரிக்க அதிபராக முறைப்படி தேர்வு செய்யப்பட்டுள்ளார் ட்ரம்ப். அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் அமெரிக்க அதிபராக பதவியேற்பார். http://www.v…
-
- 0 replies
- 378 views
-
-
பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு சவுதி அரேபியாவில் விதிக்கப்பட்ட மரண தண்டனை நிறைவேற்றப்படுவதைத் தடுக்க, ஒரு மில்லியன் டாலர்கள் தொகையை பொதுமக்கள் நன்கொடை மூலம் திரட்ட பிலிப்பைன்ஸ் அரசு மக்களிடம் கோரிக்கை வைத்திருக்கிறது. பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த தொழிலாளியான ஜோசெலிடொ ஸப்பனட்டா, சவுதி அரேபியாவில் அவர் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளரைக் கொன்றதற்காக மரண தண்டனை விதிக்கப்பட்டார். ஆனால் சவுதி அரேபியாவின் சட்டப்படி, கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்துக்கு அவர்கள் கேட்கும் தொகையை தந்துவிட்டால், குற்றம்சாட்டப்பட்டவர் விடுதலை செய்யப்படுவார். இது வரை சுமார் 130,000 டாலர்கள் திரட்டப்பட்டுவிட்டது. சௌதி அரேபிய அரசு இந்தத் தொகையை தருவதற்கான கால அவகாசத்தை நவம்பர் மாதம் வரை…
-
- 0 replies
- 307 views
-
-
$45 மில்லியன் பணத்தை உலகில் உள்ள பல்வேறு நாடுகளின் கிரெடிட் கார்ட் மூலம் மோசடி செய்த இரண்டு ஜெர்மன் நாட்டினரை அமெரிக்க போலீஸார் அதிரடியாக கைது செய்தனர். அமெரிக்காவின் சைபர் க்ரைம் போலீஸாரின் அதிரடி நடவடிக்கையை அனைவரும் பாராட்டியுள்ளனர். கடந்த பிப்ரவரி மாதம் பல்வேறு போலி கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி பேங்க் ஆப் மஸ்கட் என்ற வங்கியில் இருந்து 170,000 யூரோ பணத்தை ஆன்லைன் மூலம் மோசடி செய்த இரண்டு ஜெர்மன் நாட்டினரை அமெரிக்க போலீஸார் கைது செய்தனர். அவர்களின் ஒருவருக்கு 35 வயது மற்றொருவருக்கு வயது 56 ஆகும்.. அவர்களிடம் விசாரணை செய்தபோது அவர்கள் உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்களின் கிரெடிட் கார்டுகள் போன்று போலியாக தயார் செய்து $2.4 மில்லியன் பணத்தை ஜெர்மன் நாட்டில் மட்டும்…
-
- 1 reply
- 456 views
-
-
ஜன்தந்ரா' என்ற பெயரில் ஊழலுக்கு எதிரான ரதயாத்திரை செய்து வரும் அன்னா ஹசாரே, தனது 2ம் கட்ட யாத்திரையை உத்தராகாண்ட் மாவட்டத்தில் உள்ள ருத்ரபூரில் நேற்று நிறைவு செய்தார். ருத்ரபூரில் கூடியிருந்த தொண்டர்களிடையே அன்னா ஹசாரே பேசியதாவது:- இன்றைய ஆட்சி அதிகாரம் எல்லாம் கரைபடிந்தவர்களின் கையில் உள்ளது. நமது எம்.பி.க்களில் 163 பேர் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. இவர்களுக்கு எதிராக மக்கள் விழித்தெழ வேண்டும். இந்த ஊழல் ஆட்சி முறையை மாற்றியமைக்க நீங்கள் சபதமேற்க வேண்டும். நேர்மையானவர்களுக்கு ஓட்டு போட்டு சீர்கெட்டு போன ஜனநாயகத்தை நாம் தூய்மைப்படுத்த வேண்டும். ஊழலுக்கு எதிரான இந்த போராட்டத்தில் இளைஞர்கள் பெரிய அளவில் பங்கேற்க வேண்டும். ஊழலை எதிர்த்து நான் போராடி வர…
-
- 0 replies
- 540 views
-
-
ஜேர்மனியில்... கொவிட்-19 தொற்றினால், 86ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு! ஜேர்மனியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால் மொத்தமாக 86ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஜேர்மனியில் கொரோனா வைரஸ் தொற்றினால் 86ஆயிரத்து 9பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 10ஆவது நாடாக விளங்கும் ஜேர்மனியில், இதுவரை 35இலட்சத்து 58ஆயிரத்து 148பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 13ஆயிரத்து 833பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 252பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட இரண்டு இலட்சத்து 51ஆயிரத்து 839பே…
-
- 9 replies
- 867 views
-
-
இது வைரல்: ஆஸி பிரதமர் - நரேந்திர மோதியின் `உரு மாறிய' செல்ஃபி ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல் மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி ஆகிய இருவரும் சமீபத்தில் டெல்லி மெட்ரோ ரயிலில் பயணித்தபோது, எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படங்கள், டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகளின் போராட்டத்தோடு தொடர்புபடுத்தி, திருத்தப்பட்டு, அவை சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகின்றன. படத்தின் காப்புரிமைFACEBOOK Image captionபுனையப்பட்ட புகைப்படம் ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல் மூன்றுநாள் அரசு முறைப்பயணமாக கடந்த 10 ஆம் தேதி இந்தியா வந்தார். தில்லி மெட்ரோவில் பயணித்த அவர், இந்திய பிரதமர் மோதியுடன் செல்ஃ…
-
- 0 replies
- 388 views
-
-
அகமதாபாத்: சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஐபிஎஸ் அதிகாரி வன்சாராவின் கடிதத்திற்குப் பொறுப்பற்று முதல்வர் நரேந்திர மோடி ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி பந்த் நடத்த குஜராத் காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது. இன்று இந்த பந்த் நடக்கிறது. இருப்பினும் பந்த்திற்கு ஆதரவு கிடைத்திருப்பதாக தெரியவில்லை. வன்சாரா கூறியுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு மோடி பொறுப்பேற்க வேண்டும். தனது முதல்வர் பதவியை அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. இதுகுறித்து மாநில எதிர்க்கட்சித் தலைவர் சங்கர்சிங் வகேலா நேற்று கூறுகையில், இந்த அரசு ஒரு நாள் கூட பதவியில் நீடிக்கும் தகுதியை இழந்து விட்டது. மக்களையும், வியாபாரிகளையும் பந்த்தில் கலந்து கொள்ளக் கூடாது என்று அரசு மிரட்டி வருகிறது. இந…
-
- 1 reply
- 405 views
-
-
ஸ்பெயினில் உள்ள கேனரி தீவில்... ஆயிரக்கணக்கான நிலநடுக்கங்கள்: எரிமலை வெடிக்கும் அபாயம்! சமீபத்திய நாட்களில் கேனரி தீவான லா பால்மாவில் ஆயிரக்கணக்கான சிறிய நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதால், அங்குள்ள எரிமலை வெடிக்கும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஸ்பானிஷ் தீவு கும்ப்ரே வீஜா தேசிய பூங்காவில் உள்ள டெனிகுவியா எரிமலையின் தாயகமாகும். இந்த பகுதியை சுற்றி 4222 நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளதாக அந்நாட்டின் தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் மாக்மா எரிமலைச் சங்கிலியில் புகுந்து, அதன் உச்சத்தை 6 சென்டிமீட்டர் (2.4 அங்குலம்) உயர்த்தியதாக தேசிய நில அதிர்வு மையம் குறிப்பிட்டுள்ளது. இந்தநிலையில், அடுத்த சில நாட்களில் நிலநடுக்கங்களின் எ…
-
- 0 replies
- 262 views
-
-
பிரெக்சிற் வரை ஸ்கொட்லாந்து காத்திருக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஐக்கிய இராச்சியம் (பிரெக்கிற்) விலகுவதற்கான நிபந்தனைகள் முடிவாகும் வரை, ஐக்கிய இராச்சியத்திலிருந்து ஸ்கொட்லாந்து விலகுவதற்கான சர்வஜன வாக்கெடுப்பைத் தள்ளிவைப்பதற்கு, ஸ்கொட்லாந்து முதன்மை அமைச்சர் நிக்கொலா ஸ்டர்ஜியோன் தீர்மானித்துள்ளார். இரண்டாவது சர்வஜன வாக்கெடுப்பை நடத்துவதற்கு வழிவகுக்கும் சட்டமூலத்தைச் சமர்ப்பிக்கும் தனது திட்டத்தைப் பிற்போடுவதாக, முதன்மை அமைச்சர் தெரிவித்தார். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஐக்கிய இராச்சியம், 2019ஆம் ஆண்டு மார்ச்சிலேயே விலகவுள்ள நிலையில், அக்கட்சியின் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுமாயின், பிரெக்சிற்றுக்கு …
-
- 1 reply
- 462 views
-
-
நைஜரில் ஆயுததாரிகள் நடத்திய தாக்குதலில் சுமார் 70 பேர் பலி நைஜரின் தென்மேற்கு பகுதியில் ஆயுததாரிகள் நடத்திய தாக்குதலில் ஒரு மேயர் உட்பட குறைந்தது 69 பேர் கொல்லப்பட்டதாக அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது. மாலியின் எல்லைக்கு அருகில் உள்ள தில்லாபெரியின் மேற்குப் பகுதியில், நகரத்திலிருந்து சுமார் 50 கிமீ (30 மைல்) தொலைவில் செவ்வாயன்று இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டது. இதில் பானிபாங்கோவின் மேயர் கொல்லப்பட்டுள்ளார். வியாழன் அன்று இறந்தவர்களின் எண்ணிக்கையை அறிவித்த உள்துறை அமைச்சர் அல்காசே அல்ஹாடா அரசு தொலைக்காட்சியில் 15 பேர் உயிர் பிழைத்துள்ளதாகவும், தேடுதல் பணி நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். இந்த ஆண்டு தென்மேற்கு நைஜரின் எல்லைப் பகுதிகளில் ப…
-
- 0 replies
- 267 views
-
-
கர்நாடக அனு உலை விபத்து - உள்வீட்டு வேலை !!!!! கர்நாடகத்தில் அமைந்துள்ள இந்திய அனு ஆராய்ச்சி நிறுவனத்துக்குச் சொந்தமான அனு உலை ஒன்றில் வேலை பார்த்த 55 பேருகூ திடீர் சுகயீனம் ஏற்பட்டதால் அவர்கள் அனைவரும் மருத்துவ பரிசோதனைக்குட்படுத்தப் பட்டபோது அவர்களின் உடலில் திரித்தியம் அனப்படும் கதிர் வீச்சுக்கொண்ட ரசாயணம் அதிகளவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. குடிநீர் குளிராக்கி ஒன்றிற்குள் வேன்டுமென்றே இந்த ரசாயனம் கலக்கப்பட்டிருப்பதாக விசாரனைகளிலிருந்து தெரிய வந்திருக்கிறது. வெளியார் எவரும் அத்துமீறி உள்பிரவேசிக்க முடியாத இந்த அனு ஆலைக்குள் உல்லிருந்தே ஒருவர் இதைச் செய்திருக்க வேன்டும் என்று போலீஸ் அதிகாரிகள் கூறியுள்ளனர். இனிச் செய்தியைப் படியுங்கள் WORKERS …
-
- 3 replies
- 991 views
-
-
ஜேர்மனியியில்(பிராங்பேட்டில்) இருந்து 70 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட உள்ளனர் ஜேர்மனியின் முக்கிய நகரங்களில் ஒன்றான பிராங்க்பேர்ட் நகரில் இரண்டாம் உலகப் போரில் போடப்பட்ட குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதனை தொடர்ந்து அங்குள்ள சுமார் 70 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பிராங்க்பேர்ட் நகரின் பல்கலைக்கழக வாளகமொன்றில் கடந்த செவ்வாய்க்கிழமை இந்த சக்தி வாய்ந்த குண்டு புதைந்து கிடந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள் எந்த நேரத்திலும் வெடிக்கலாம் என்ற அச்சுறுத்தல் காணப்படுவதனால் அங்குள்ள சுமார் 70 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது புளொக்பஸ்ரர் என ஜெர்மனி அதிகாரிகளால் பெயரிடப்பட அந்த…
-
- 2 replies
- 487 views
-
-
இர்மா சூறாவளிக்கு அடுத்து 'மரியா சூறாவளி' : அச்சத்தில் கரீபியன் தீவுகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கரீபியன் தீவுகளை சேர்ந்த லீவர்ட் தீவுகளை அச்சுறுத்தும் வகையில் மரியா என்ற சூறாவளி அத்தீவுகளை நெருங்கி கொண்டிருக்கிறது. படத்தின் காப்புரிமைREUTERS Image captionபாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்ட அமெரிக்க ராணுவம் மரியா சூறாவளி பெரும் சூறாவளியாக உருவெடுக்க கூடும் என்று எதிர்…
-
- 0 replies
- 459 views
-
-
லாஸ் வேகஸ் தாக்குதல் சந்தேகதாரி: சூதாட்ட பிரியர் மற்றும் உளவியல் பாதிப்பு கொண்டவர்? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க லாஸ் வேகஸில் நடந்த இசை நிகழ்ச்சியில் துப்பாக்கி சூடு நடத்தி குறைந்தது 58 கொல்லப்படுவதற்கு காரணமான சந்தேகத்துக்குரிய துப்பாக்கிதாரி ஸ்டீஃபன் பேடக், வசதிபடைத்த ஒரு முன்னாள் கணக்காளர் என்று தெரிய வந்துள்ளது. படத்தின் காப்புரிமைUNDATED IMAGE Image capt…
-
- 7 replies
- 1.1k views
-
-
பிரித்தானியாவில், வாழ்க்கைச் செலவுகள்... அதிகரிப்பு: கடைகளில், விற்பனை குறைந்துள்ளது! அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவின் அழுத்தத்தின் கீழ் வீட்டு வரவு செலவுத் திட்டங்கள் வருவதால் கடைகளில் விற்பனை குறைந்துள்ளது என்று பிரித்தானிய சில்லறை வணிகக் கூட்டமைப்பு (பிஆர்சி) தெரிவித்துள்ளது. புதிய புள்ளிவிபரங்கள் மார்ச் மாதத்திற்கான விற்பனை வளர்ச்சி இந்த ஆண்டு இதுவரை அதன் மெதுவான வீதத்தில் உயர்ந்துள்ளது. பிரித்தானிய சில்லறை விற்பனை 12 மாதங்களுக்கு முந்தையதை விட 0.4 சதவீதம் குறைந்துள்ளது. மில்லியன் கணக்கானவர்கள் அதிக எரிசக்தி கட்டணங்கள் மற்றும் வரிகளை சமாளிக்க வேண்டியிருக்கும் நிலையில் இந்த தகவல் வந்துள்ளது. மக்களின் நிதி மீதான அழுத்தம் மற்றும் …
-
- 26 replies
- 1.2k views
-
-
புதுடெல்லி: ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்திருப்பதற்கு பா.ஜ.க. மேலிடம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அதேநேரத்தில் தமிழக பா.ஜனதா தலைவர் ஆதரவு தெரிவித்துள்ளார். ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட 7 பேரை தமிழக அரசு விடுதலை செய்ய முடிவெடுத்திருப்பது குறித்து பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரான அருண்ஜெட்லி கூறும்போது, ''ராஜீவ்காந்தி கொலை கைதிகள் மீது பல்வேறு அமைப்புகளும் கருணையுடன் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை பா.ஜ.க. ஏற்கவில்லை. அவர்கள் எடுத்துள்ள முடிவுகள் ஏமாற்றம் தருவதாக இருக்கிறது. உண்மையில் தமிழக அரசின் முடிவு எனக்கு மிகுந்த வேதனையைத் தருகிறது. தமிழக அரசு அந்த முடிவை மாற்ற வேண்டும்'' என்றார். அருண்ஜெட்லி கூறியு…
-
- 0 replies
- 575 views
-
-
தலிபான்கள் பிடியில் ஐந்து வருடங்கள்: விவரிக்கும் பணயக் கைதி ஐந்து வருடங்களாக தலிபான்கள் பிடியில் பணயக் கைதிகளாக வைக்கப்பட்டிருந்து விடுவிக்கப்பட்ட கனேடிய-அமெரிக்க தம்பதியர் கனடா சென்று சேர்ந்தனர். தமது பணயக் காலத்தில் இடம்பெற்ற சோகச் சம்பவங்களையும் அவர்கள் விவரித்துள்ளனர். ஜோஷுவா பொய்லே மற்றும் அவரது மனைவி கெய்ட்லன் கோல்மன் ஆகிய இருவரும், தமது மூன்று குழந்தைகளுடன் ஐந்து வருடங்களுக்கு முன் குறுகிய பயணம் ஒன்றை மேற்கொண்டு ஆப்கானிஸ்தான் சென்றிருந்தனர். அங்கு, தலிபான்கள் கட்டுப்பாட்டில் இருந்த குக்கிராமங்களில் வசித்துவரும் மக்களுக்கு தம்மாலான உதவிகளைச் செய்து கொடுத்து வந்தனர். அப்போது ஒருநாள், தலிபான்களின் வலையமைப்பில் உள்ள கடும்போக்க…
-
- 0 replies
- 293 views
-
-
மீண்டும் குற்றச்சாட்டுகள் இந்தியாவின் நியுயார்க் துணைத்தூதராக இருந்த தேவயானி கோபர்கடே மீது ஏற்கனவே தொடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், மீண்டும் அவர் மீது குற்றச்சாட்டுகள் பதியப்பட்டிருக்கின்றன. நியூயார்க் தெற்கு மாவட்ட வழக்கறிஞரின் அலுவலகத்திலிருந்து சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் இந்த புதிய குற்றச்சாட்டுகள், தேவயானிக்கு எதிராக போடப்பட்ட முந்தைய வழக்கு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டு இரண்டு நாட்களில் வருகின்றன. தேவயானிக்கு எதிராக குற்றச்சாட்டுகள் பதியப்பட்டபோது ராஜியப் பாதுகாப்பு இருந்ததால் அந்தக் குற்றச்சாட்டுகளை நீதிபதி தள்ளுபடி செய்திருந்தார். ஆனால் மீண்டும் குற்றச்சாட்டுகளை பதிவு செய்யலாம் என்றும் அவர் கூறியிருந்தா…
-
- 1 reply
- 560 views
-
-
தொடர்ந்து ஏவுகணைகளை ஏவி வானவேடிக்கை நடத்துகிறது வடகொரியா! [Wednesday, 2014-03-26 18:36:57] வடகொரியா தீபகற்பத்தில் தென் கொரியாவும், அமெரிக்காவும் இணைந்து போர் பயிற்சி நடத்தி வருகின்றனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த சில நாட்களாக குறைந்த தூரம் சென்று தாக்க கூடிய ஏவுகணைகளை வீசி வடகொரியா பரிசோதனை மேற்கொண்டது. இந்த நிலையில் நேற்று ‘நொடாங்’ என்ற நடுத்தர தூரம் சென்று தாக்க கூடிய ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது. இது 1000 கி.மீட்டர் தூரம் பறந்து சென்று தாக்க வல்லது. பியாங்யாங் வடக்கேயுள்ள சக்கான் மாகாணத்தில் இருந்த கடலில் விழக்கூடிய வகையில் இது ஏவப்பட்டது. இது ஐப்பானை மட்டுமின்றி ரஷியா மற்றும் சீனாவையும் குறிபார்த்து தாக்கும் திறன் படைத்தது. இத…
-
- 0 replies
- 321 views
-
-
டெக்சாஸ்: சர்ச் ஒன்றில் மர்ம நபர் துப்பாக்கிச்சூடு டெக்சாஸ்: அமெரிக்காவிலுள்ள டெக்சாஸ் மாகாணத்தில் சர்ச் ஒன்றில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பலர் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு கலாச்சாரம் தொடர்கிறது. டெக்சாஸ் மாகாணத்தில் சதர்லேண்ட் ஸ்பிரிங்ஸ்ஸிலுள்ள சர்ச் ஒன்றில் புகுந்த மர்மநபர் அங்கு கூடியிருந்தவர்கள் மீது திடீர் துப்பாக்கிச்சூடு நடத்தினான். இதில் பலர் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மர்மநபரை சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இச்சம்பவத்தையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். http://www.dinamalar.com/news_detail.asp?id=1890412 'Mass shooting' repor…
-
- 4 replies
- 522 views
-
-
லண்டன் பஸ்களில் பிரச்சாரம் தொடக்கம்: ‘பலுசிஸ்தானுக்கு சுதந்திரம் கொடுங்கள்’ - பாகிஸ்தான் அரசு கடும் எதிர்ப்பு கோப்புப் படம் பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தானுக்கு சுதந்திரம் வேண்டும் என்று வலியுறுத்தி லண்டனில் இயங்கும் புகழ்பெற்ற பஸ்களில் (பிளாக் கேப்ஸ்) பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பாகிஸ்தானில் உள்ள 4 மாகாணங்களில் ஒன்று பலுசிஸ்தான். நாட்டின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள இந்த மாகாணத்தில் பிரிவினைவாத குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இக்குழுக்கள் அந்நாட்டு அரசுக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றன. இதனால் பிரிவினைவாதிகளுக்கு எதிரான நடவ…
-
- 0 replies
- 358 views
-
-
ஆட்சிக் கவிழ்ப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து, போராடிய நான்கு ஜனநாயக ஆர்வலர்களை... தூக்கிலிட்டது மியான்மார். பயங்கரவாத செயல்களுக்கு உதவியதாக குற்றம் சாட்டப்பட்ட நான்கு ஜனநாயக ஆர்வலர்களை மியன்மாரின் இராணுவ அதிகாரிகள் தூக்கிலிட்டுள்ளனர். பல தசாப்தங்களின் பின்னர் நாட்டின் அமுல்படுத்தப்பட்ட முதல் மரணதண்டனை இதுவென சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு ஆட்சிக் கவிழ்ப்பின் பின்னர் அதிகாரத்தைக் கைப்பற்றிய இராணுவத்தை எதிர்த்துப் போராட, போராளிகளுக்கு இவர்கள் உதவியதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த தண்டனைகள் சர்வதேச கண்டனத்தை ஈர்த்துள்ள அதேவேளை, மக்கள் மத்தியில் பயத்தைத் தூண்டும் மோசமான முயற்சி என ஐ.நா நிபுணர்கள் இருவர் தெரிவித்துள்ளனர். மரண …
-
- 2 replies
- 478 views
-
-
ஐ.நா. தலையிடும் வரை காஷ்மீரில் அனாதைகளின் எண்ணிக்கை உயரும்! அமைதியின்றி வளர்ச்சியில்லை என்பது அடிக்கடி அமைச்சர்களும் அதிகாரிகளும் பேசுகிற குத்து வசனங்கள் (பஞ்ச் டயலாக்). இவர்கள் எதை அமைதி என்கிறார்கள் ? எதை வளர்ச்சி என்கிறார்கள். முதலில் தெளிய வேண்டிய பித்து இதுதான். காஷ்மீரில் கடந்த ஜுன் 11 அன்று தெருவில் இறங்கி போராடிய கூட்டத்தைக் குறிவைத்து கண்ணீர்புகைத் தோட்டாவை சுட்டதில் சிறுவன் ஒருவன் கொல்லப்பட்டான். வானைநோக்கி சுடுவதுதான்வழக்கம். இந்தப் படுகொலையைக் கண்டித்து போராடியவர்கள் மீது மேலும் மேலும் துப்பாக்கிச்சூடு. 25 வயது பெண், சிறுவர்கள் உட்பட கடந்த 7 வாரங்களில் 30 க்கும் மேற்பட்டோர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். …
-
- 0 replies
- 598 views
-