Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. அமெரிக்க பிலடெல்பியா விமான நிலையத்திலிருந்து அமெரிக்க எயார்லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான பயணிகள் விமானமொன்று புறப்பட தயாரான வேளையில் அதன் சக்கரம் உடைந்து அந்த விமானத்தின் முன்பகுதி ஓடு பாதையில் மோதுண்ட பரபரப்பு சம்பவம் வியாழக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. சம்பவம் இடம்பெற்ற போது அந்த எயார் பஸ் 320 விமானத்தில் 149 பயணிகளும் 5 விமான உத்தியோகத்தர்களும் இருந்துள்ளனர். மேற்படி அனர்த்தத்தில் ஒருவருக்கு மட்டும் மருத்துவ உதவி தேவைப்பட்டுள்ளது. வேறு எவருக்கும் பாரதூரமான காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. இந்நிலையில் அந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் பின்னர் வேறொரு விமானத்தில் போர்ட் லோடர்டேல் நகருக்கு பயணத்தை மேற்கொண்டனர். video https://vine.co/v/MbXZrzIP…

  2. அப்பா, அண்ணா, அச்சச்சோ ஆகியன இனி ஆங்கில வார்த்தைகள்: அகராதியில் சேர்த்தது ஆக்ஸ்போர்ட் அப்பா, அண்ணா, அச்சச்சோ ஆகிய வார்த்தைகள் ஆங்கில வார்தையாக ஆக்ஸ்போர்ட் அகராதியில் இடம்பெறுகிறது. உலகின் முக்கிய மொழிகளில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் வார்த்தைகளை தமது அகராதியில் உட்புகுத்துவதை ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் வழக்கமாக செய்து வருகிறது. மார்ச், ஜூன், செப்டம்பர், டிசம்பர் மாதங்களில் இவ்வாறான வார்த்தைகளை சேர்க்கும் நடவடிக்கை இடம்பெறுவது வழக்கம். இந்த ஆண்டு இதுவரை உலகின் பல மொழிகளில் உள்ள சுமார் ஆயிரம் வார்த்தைகள், ஆங்கில வார்த்தைகளாக ஆக்ஸ்போர்ட் அகராதியில் இடம்பிடித்துள்ளன. இந்த நிலையில், ஆக்ஸ்போர்ட் ஆங்கில அக…

    • 7 replies
    • 1.3k views
  3. கறுப்புப்பெட்டியை கண்டுபிடிக்க பல மாதங்கள் ஆகலாம்! – நிபுணர்கள் தெரிவிப்பு. [Wednesday, 2014-03-26 18:41:52] இடைநிறுத்தப்பட்டிருந்த மலேசிய விமானத்தைத் தேடும் முயற்சி, இந்தியப் பெருங்கடலின் தென்பகுதியில் இன்று கால நிலை சற்று மேம்பட்டிருந்ததை அடுத்து, மீண்டும் தொடங்கியிருக்கிறது. அவுஸ்திரேலியாவால் ஒருங்கிணைத்து நடத்தப்படும் இந்த முயற்சியில் இப்போது பல நாடுகளைச் சேர்ந்த 12 விமானங்கள் ஈடுபட்டு வருகின்றன என்று அவுஸ்திரேலியக் கடல்சார் பாதுகாப்பு அமைப்பான, அம்சா, தெரிவிக்கிறது. "நம்மிடம் இருக்கும் அனைத்து திறனையும்" இந்தத் தேடல் வேட்டையில் பயன்படுத்துவோம் என்று அவுஸ்திரேலியப் பிரதமர் டோனி அப்பாட் கூறியிருக்கிறார். இந்தத் தேடுதல் முயற்சி, அவுஸ்திரேலி…

    • 2 replies
    • 1.1k views
  4. குடியேற்றக் கொள்கையை... கடுமையாக்கப் போவதாக, ரிஷி சுனக் வாக்குறுதி! பிரித்தானியாவின் புதிய பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் குடியேற்றக் கொள்கையைக் கடுமையாக்கப் போவதாக முன்னாள் திறைசேரியின் தலைவர் ரிஷி சுனக் வாக்குறுதி அளித்தார். இது குறித்து ‘தி டெய்லி டெலிகிராஃப்’ நாளிதழிலுக்கு அவர் வழங்கிய செவ்வியில், ‘எனது ஆட்சியில் நடைமுறைக்குத் தகுந்த குடியேற்றக் கொள்கையைக் கடைப்பிடிப்பேன். அகதிகளை ஏற்க மறுக்கும் நாடுகளுக்கு நிதி உதவியை நிறுத்திவைக்கும் ஐரோப்பி ஒன்றியம் மனித உரிமைகள் ஆணையத்தின் உரிமையைப் பறிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வேன். அகதிகளை நாட்டுக்குள் விடாமல் கப்பல்களில் தங்கவைக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்துவேன்’ என கூறினார். மேலும், ருவ…

  5. அமெரிக்கா மன்னிப்பு கோர வேண்டும்: வடகொரியா வலியுறுத்தல் வட கொரிய அதிபர் கிம் ஜோன் உன் | கோப்புப் படம் “எங்கள் நாட்டின் பெயரை வேண்டுமென்றே தவறாக குறிப்பிட்ட அமெரிக்க அரசு பகிரங்க மாக மன்னிப்பு கோர வேண்டும்” என்று வடகொரியா தெரி வித்துள்ளது. ஐ.நா.வுக்கான வடகொரிய தூதரக அலுவலகம் நியூயார்க்கில் செயல்படுகிறது. அந்த அலுவலகத்தில் ரீ சாங் சோல் மூத்த அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார். வரிச் சலுகைக்கான அட்டை கோரி அவர் அமெரிக்க அரசிடம் விண்ணப்பம் செய்திருந்தார். அதன்படி அவருக்கான வரிச் சலுகை அட்டை அண்மையில் வழங்கப்பட்டது. அதில், ‘கொரிய ஜனநாயக குடியரசு’ என்ற பெயருக்குப் பதிலாக ‘வடகொரியா’ என்று மட்ட…

  6. இந்தியாவில் சுற்றுலா விடுதிகளை விட சாலையோர உணவகங்கள் சுகாதாரமானவை: ஆஸ்திரேலிய உணவு ஆய்வாளர் தகவல் கோப்புப் படம்: ஜீ.மூர்த்தி. தெருவோர உணவகங்களில் கிடைக்கும் உணவுகள் சுகாதார மற்றவை, உடலுக்குக் கேடு விளைவிப்பவை என்ற கருத்து தவறாகிவிடும்போல் இருக்கிறது. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பிரபல உணவு வரலாற்று ஆய்வாளர் சார்மைன் ஓ பிரெய்ன், இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, இந்திய உணவு வகைகளைப் பற்றி புத்தகம் எழுதியுள்ளார். அதில், இந்திய சுற்றுலா விடுதி களில் வழங்கப்படும் உணவு களைக் காட்டிலும், சாலையோர உணவகங்களில் கிடைக்கும் உணவுகள் பாதுகாப்பானவை என்று அவர் கூறியிருக்கிறார். ‘தி பெங்குயின் புட் கைடு டூ இந்தியா’ என்ற புத்தகத்தை சார்மைன் ஒ பிரெய்ன் சமீபத்தில் வெளியிட்டுள்ளார். …

    • 0 replies
    • 413 views
  7. எதிராளியைவிட ஒரு மணி நேரமாவது கூடுதலாகச் சிந்தித்தால்தான் அவனை வெல்ல முடியும் என்பது போர்த் தந்திரங்களில் ஒன்று. உலகம் முழுவதும் இதனை தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளோ, போராளி இயக்கங்களோ பின்பற்றுகின்றனவோ.. இல்லையோ.. யூத தேசமான இஸ்ரேல் மட்டுமே தாரக மந்திரமாகப் பின்பற்றி வருகின்றது. தான் தூங்கினால் பாலஸ்தீனம் முழித்துக் கொள்ளும் என்பதில் இன்றைக்கும் தெளிவான சிந்தினையுடன் ஆட்சி நடத்தி வருகிறார்கள் இஸ்ரேலியர்கள். மத்திய கிழக்காசியாவில் தனிப்பெரும்பான்மையுடன் அமெரிக்காவைப் போல் சர்வாதிகாரத்துடனும், சகல செல்வாக்குடனும் இருந்து வந்தாலும், ஒவ்வொரு நொடியையும் தனது பாலஸ்தீன எதிர்ப்பிலும், தனது நாட்டின் பாதுகாப்பு பற்றிய கண்காணிப்பிலும் உறுதியுடனேயே இருக்கிறது இஸ்ரேல். …

  8. அமெரிக்காவின் நியூயோர்க்கில் நடத்தப்பட்ட மிஸ் ஸ்ரீலங்கா நியூயோர்க் அழகிப்போட்டியின் பின்னர் நடந்த மோதல் சம்பவம் காரணமாக அந்த போட்டி நடத்தப்பட்ட மண்டபத்தை இனிவரும் காலங்களில் இலங்கையர்கள் ஒழுங்கு செய்யும் நிகழ்ச்சிகளுக்கு வழங்குவதில்லை என அதன் முகாமைத்துவம் தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது. இரண்டு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட மோதல் கடந்த 21 ஆம் திகதி குறித்த மண்டபத்தில் நடந்த மிஸ் ஸ்ரீலங்கா நியூயோர்க் அழகிப்போட்டியின் போது இரண்டு தரப்பினருக்கு இடையில் மோதல் ஏற்பட்டதுடன் பாதுகாப்பு தரப்பினர் தலையிட்டு அதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். அழகியாக தெரிவு செய்யப்படட ஏஞ்சலியா குணசேகர இந்த போட்டியில் மிஸ் ஸ்ரீலங்கா நியூயோர்க் அழகி…

  9. Aircraft hits New York building The crash sent flames pouring up a side of the building A small plane has crashed into a building in New York City's Upper East Side, causing a serious fire. TV pictures show flames and smoke coming out of the high-rise building on Manhattan island. The FBI has told the BBC that there is no indication that the crash is terrorism-related. A spokeswoman for the New York Fire Department said the aircraft had struck the 20th floor of a building on East 72nd Street. Witnesses told the Associated Press news agency the crash caused a loud noise, and burning and falling debris was seen. Are you near the scene of t…

    • 4 replies
    • 1.6k views
  10. வடகொரியா: கிம் ஜாங்-உன்னின் நம்பிக்கைக்குரிய 9 பேர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைEPA தென் கொரிய மண்ணிற்கு சென்று அந்நாட்டு அதிபர் முன் ஜே- இன்னுடன் பேச்சுவார்த்தை நடத்த சென்ற வட கொரிய அதிபர் கிம் ஜாங்-உன், சிறப்பு பிரதிநிதிக் குழுவையும் தன்னுடன் அழைத்துச் சென்றுள்ளார். இந்த சிறப்புக்குழுவில் இடம்பெற்றிருப்பவர்கள், கிம் ஜாங்-உன்னின் நம்பிக…

  11. திருப்பதி எஸ்எம்எஸ் மூலம் தேங்காய் உடைக்கலாம் டிசம்பர் 04, 2006 திருப்பதி: திருப்பதி ஏழுமலையானுக்கு எஸ்எம்எஸ் மூலம் தேங்காய் உடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் விசேஷ நாட்களில் திருப்பதி ஏழுமலையன் கோவிலுக்கு வந்து ஏழுமலையானை தரிசனம் செய்ய முடியாத பக்தர்கள் வீட்டில் இருந்தபடியே நேர்த்தி கடன் செலுத்தலாம். நாடு முழுவதிலும் உள்ள செல்போன் வாடிக்கையாளர்கள் 6060 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்பினால் ஏழுமலையானுக்கு தோங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தப்படும். இத்திட்டத்துக்காக சென்னையைச் சேர்ந்த டெக் ஸோன், திருப்பதியை சேர்ந்த டிசிசி நிறுவனங்கள் தேவஸ்தானத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளன. இவ்விரண்டு நிறுவனங்களும் ஏற்கனவே திருப்பதி ஏழுமலையான் சேவை டிக்கொ…

  12. அதிக உயிர் சேதத்தை ஏற்படுத்திய , உலக வரைப்படத்தை மாற்றி அமைத்த 10 பூகம்பங்கள் “முற்றுப்பெறாத கிரகமான பூமியின் மேலடுக்கில்தான் நாம் நடக்கிறோம். இதை நினைவூட்டுவதற்குப் பூகம்பம் தேவைப்படுகிறது”. – சார்லஸ் குரால்ட். நிலநடுக்கம் ஏற்படும் போது நடக்கும் இறப்பு எண்ணிக்கையை அப்பகுதி எந்த இடத்தில் இருக்கிறது, நிலநடுக்கம் நடக்கும் பகுதியில் மக்கள் தொகை அடர்த்தி எவ்வளவு இருக்கிறது ஆகிய இரண்டு காரணிகள் தீர்மானிக்கின்றன. பூகம்பங்களில் மிக அதிக உயிர் சேதத்தை ஏற்படுத்திய 10 நிலநடுக்கங்களை இங்கே பார்க்கலாம். இந்த பத்து பூகம்பங்களில் 25 இலட்சம் மக்கள் கொல்லப் பட்டிருக்கின்றனர். மேலும் இந்த பத்து பூகம்பங்களில் 9 ஆசியக் கண்டத்தில் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கத…

  13. வான் தாக்குதல்களால் மருத்துவமனைகள் மூடல்: சிரியாவில் தொடரும் நெருக்கடி இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள சிரியாவின் தென்மேற்குப் பகுதியில், அரசு ஆதரவுப் படைகளால் நடத்தப்பட்ட வான் வழித் தாக்குதல்களில் சேதமடைந்த மூன்று மருத்துவமனைகள் செயல்பட முடியாத நிலையை அடைந்துள்ளன. படத்தின் காப்புரிமைAFP நள்ளிரவுக்குப் பின் நடத்தப்பட்ட வான…

  14. தாய்லாந்து குகையில் கண்டுபிடிக்கப்பட்ட 13 பேர் வெளியே வருவதில் சிக்கல், கழிவுகளை சேகரித்து மாற்று வழியில் வருவாய் ஈட்டும் மொராக்கோ தொழிலாளர்கள் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.

  15. காலநிலை மாற்றம் தொடர்பில் உடனடி நடவடிக்கைகள் அவசியம் - அவுஸ்திரேலியாவில் போராட்டம் Published By: RAJEEBAN 03 MAR, 2023 | 02:41 PM கடும் புயல் மழையையும் பொருட்படுத்தாமல் சிட்னியில் நூற்றுக்கணக்கான மக்கள் காலநிலை மாற்றம் தொடர்பானஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். சிட்னி சிபிடியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களில் மாணவர்கள் பெற்றோர்கள் தொழிற்சங்க உறுப்பினர்கள் செயற்பாட்டாளர்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் கலந்துகொண்டுள்ளனர். காலநிலை மாற்றம் தொடர்பான ஐந்தாவது வருடாந்த ஆர்ப்பாட்டத்திலேயே இவர்கள் கலந்துகொண்டுள்ளனர். பல அவுஸ்திரேலிய நகரங்களில் காலநிலை தொடர்பான ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன.ஆசிரிய…

  16. திட்டமிட்டப்படி டிரம்ப்- புதின் பேச்சுவார்த்தை நடைபெறும்: அமெரிக்கா பகிர்க அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்ய தலையீடு குறித்த சர்ச்சை உள்ளபோதும், டொனால்ட் டிரம்புக்கும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கும் இடையே நடைபெறவிருக்கும் பேச்சுவார்த்தை திட்டமிட்டப்படி நடைபெறும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. படத்தின் காப்புரிமைREUTERS இந்த பேச்சுவார்த்தை ஃபின்லாந்து தலைநகர் ஹெல்சின்கியில் திங்களன்று நடைபெறும். "பேச்சுவார்த்தை திட்டமிட்டப்படி நடைபெறும்" என வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் சாரா சாண்டர்ஸ் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார். ஆனால் அமெரிக்க அதிபர் தேர்தலில் தலையிட்டதாக வெள்ளியன்று அமெரிக்…

  17. இலங்கை தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம் : தங்கபாலு அறிவிப்பு இலங்கை அரசை கண்டித்து சென்னையில் நாளை காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. தமிழக மீனவர்கள் நான்கு பேர் உயிரிழந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் உள்ள இலங்கை தூதரகம் முன்பு நாளை காலை 10 மணிக் கு காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு அறிவித்துள்ளார். http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=51971

  18. மோதியின் வெளிநாட்டு பயணம் - 4 ஆண்டு; 84 நாடுகள்; ரூ.1,484 கோடி செலவு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று வெளியான சில செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம். தினமணி - மோதியின் வெளிநாட்டு பயணம் - 4 ஆண்டு; 84 நாடுகள்; ரூ.1484 கோடி செலவு படத்தின் காப்புரிமைGETTY IMAGES பிரதமர் மோதி கடந்த 2014ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் பல்வேறு வெளிநா…

  19. உலகின் மிக விலையுயர்ந்த தங்க நாணயம் கிரீஸிடம் மீள வழங்கப்பட்டது உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த தங்க நாணயமாக கருதப்படும் “ஈத் மார்” நாணயம் அமெரிக்க அதிகாரிகளால் கிரீஸிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது. 2021 இல் நடந்த ஏலத்தில், இந்த நாணயம் 4.2 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு விற்கப்பட்டது. இந்த நாணயம் 2000 ஆண்டுகளுக்கு முன்பு செனட்டர் புருட்டஸால் சீசரின் படுகொலையின் நினைவாக அச்சிடப்பட்டது. அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகள் நடத்திய விசாரணையில், இந்த நாணயம் போலி ஆவணங்கள் மூலம் ஏலத்தில் பட்டியலிடப்பட்டதும், கிரீஸ் நாட்டில் இருந்து திருடப்பட்டு நாணயம் கொண்டுவரப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. “ஈத் மார்” நாணயத்தை மீண்டும் கிரீஸிடம் ஒப்படைக்கும் நிகழ்வி…

  20. உலகின் நம்பர் ஒன் காதல் ஜோடி! வில்லியம் சார்லஸ் - கேத் மிடில்டன்... உலகின் இப்போதைய லேட்டஸ்ட் ஹாட் காதல் ஜோடி இது தான்! சார்லஸின் இரண்டாவது மனைவி கமீலா பார்க்கர் ராணியாக முடியாத காரணத்தால், இப்போது புது ராணிக்காகக் காத்திருக்கிறது பிரிட்டன். ‘பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ்’ பட்டத்தைச் சுமந்துகொண்டு இருக்கும் வில்லியம்ஸுக்குச் சரியான மனைவியைத் தேர்ந்தெடுத்து நாட்டுக்குத் தகுதியான ஒரு ராணியைக் கொடுக்கும் கடமையும் பொறுப்பும் இருக்கிறது. கல்லூரிப் படிப்பை முடித்த கையோடு ராணுவப் பயிற்சியையும் முடித்துவிட்டார் வில்லி யம்ஸ். அடுத்தது திரு மணம்தான். இப்போது 25 வயதாகும் வில்லியம்ஸ், சம வயதுள்ள கேத் மிடில்ட னைத் தனது காதல் மனைவியாகத் தேர்ந்தெடுத்துவிட்டார். இ…

  21. Watch this video: ~ Paal Pandi

  22. ஒவ்வொரு இந்து மதப் பெண்ணும் 4 குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று பாஜக எம்.பி. சாக்சி மகராஜ் பேசியுள்ளது மீண்டும் பிரச்னையை ஏற்படுத்தி உள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் நடை பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய எம்.பி. சாக்சி மகராஜ், இந்து மத ஒற்றுமையைப் பலப்படுத்த ஒவ்வொரு இந்து மதப் பெண்ணும் நான்கு குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும். முந்தைய காலத்தைப் போல ஒரு ஆணுக்கு 4 மனைவிகள் 40 குழந்தைகள் எல்லாம் இந்த காலத்திற்கு ஒத்து வராது என்று கூறியுள்ளார். இதனால் மீண்டும் சாக்சி மகராஜ் சர்ச்சையில் சிக்கி உள்ளார். இவர் ஏற்கெனவே நாடாளுமன்றத்தில் பசுவைக் கொல்பவர்களையும், மதம் மாறுபவர்களையும் மரண தண்டனைக்கு ஈடான தண்டனை கொடுத்து தண்டிக்க வேண்டும் என…

  23. சர்தார்ஜி ஜோக்குக்கு தடை வரும்!: சீக்கியர்கள் போர்க்கொடி மும்பை: சர்தார்ஜி ஜோக் சொன்னால், எழுதினால் இனி சீக்கியர்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். அதனால், எதிர்காலத்தில் அரசு தடை கூட வரலாம் என்று தெரிகிறது. முன்பாவது, படங்களில், நாடகங்களில், புத்தகங்களில் தான் சர்தார்ஜி ஜோக் வரும். அதாவது, சீக்கியர்களை வைத்து, கிண்டல் அடித்து எழுதப்படும் ஜோக் தான், சர்தார் ஜோக் என்று அழைக்கப்படுகிறது. இதை காலம் காலமாக பலரும் பயன்படுத்தி வந்துள்ளனர். தகவல் புரட்சி ஏற்பட்டுள்ள இந்த டிஜிட்டல் யுகத்தில், கம்ப்யூட்டர் இன்டர்நெட்டிலும் சர்தார்ஜி ஜோக்குகள் வரத் துவங்கிவிட்டன. சில வெப்சைட்களில் சர்தார்ஜி ஜோக்குகள் அதிகமாக உள்ளன. இதுகுறித்து முதன் முறையாக சீக்கியர்கள் போ…

  24. நாணயத்தில் 'கிராஸ்'- ஆர்எஸ்எஸ் பாய்ச்சல் ஏப்ரல் 13, 2007 டெல்லி: புதிய இரண்டு ரூபாய் நாணயத்தில் கிறிஸ்துவ மதத்தை வளர்க்கும் விதமாக சிலுவை சின்னம் போடப்பட்டுள்ளதாகவும், இந்த நாணயத்தை வெளியிடுவதை நிறுத்த வேண்டும் என்றும் ஆர்எஸ்எஸ் கூறியுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி புதிதாக வெளியிட்டுள்ள ரூ.2 நாணயத்தின் ஒரு பக்கத்தில் கூட்டல் அடையாளம் பொறிக்கப்பட்டுள்ளது. இதற்கு ரிசர்வ் வங்கி, இது ஒற்றுமையின் சின்னம் என விளக்கம் அளித்துள்ளது. ஆனால் ஆர்எஸ்எஸ், பஜ்ரங் தள், விஎச்பி உள்ளிட்ட சங் பரிவார் அமைப்புகள், இது கிறிஸ்துவர்களின் சிலுவை சின்னம் என்கின்றன. மேலும் இதை திரும்பப் பெறவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளன. இதுகுறித்து ஆர்எஸ்எஸ் தலைவர் சுதர்…

  25. ஆப்கானிஸ்தானில் உலங்குவானூர்தி விபத்து: 25 பேர் உயிரிழப்பு! ஆப்கானிஸ்தானில் அரச உயரதிகாரிகள் சென்ற இராணுவ உலங்குவானூர்தி விபத்திற்குள்ளானதில் 25 பேர் உயிரிழந்தனர். ஆப்கானிஸ்தான் நாட்டின் பரா மாகாணத்தில் இன்று (புதன்கிழமை) குறித்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டின் பரா மாகாணத்தில் இருந்து அருகாமையில் உள்ள ஹேரட் மாகாணத்தை நோக்கி பரா மாகாண கவுன்சில் தலைவர் மற்றும் இராணுவ உயரதிகாரிகள் உள்ளிட்ட 25 பேர் குறித்த இராணுவ உலங்குவானூர்தியில் பயணித்திருந்தனர். இரு மாகாணங்களுக்கும் இடையிலான அனார் டாரா மாவட்டத்துக்கு உட்பட்ட மலைப்பகுதி வழியாக சென்றபோது (உள்ளூர் நேரப்படி) இன்று காலை சுமார் 9 மணியளவில் மோசமான வானிலையால் கட்டுப்பாட்டை இழந்த உல…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.