Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. பாரிஸ் சம்பவத்தால் பதட்டம்: அமெரிக்க நகரங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு வாஷிங்டன்: பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலால் ஏற்பட்டுள்ள அச்சத்தையடுத்து அமெரிக்காவின் முக்கிய நகரங்களில் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரீஸ் நகரில் நேற்று முன்தினம் இரவு விளையாட்டு மைதானம், இசை அரங்கம், உணவு விடுதி என பல இடங்களில் இந்தியாவின் மும்பை தாக்குதல் போன்று தொடர் தீவிரவாத தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இந்த கொடூர தாக்குதல்களில் 128 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், ஏராளமானோர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தத் தாக்குதல்களைத் தொடர்ந்து அவசர நிலையை அமல்படுத்தியுள்ள பிரான்ஸ் நாட்டு அரசு, தனது அ…

  2. பாரிஸ் சூப்பர் மார்க்கெட் தாக்குதல்: பலரைக் காப்பாற்றிய இளைஞர் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நேற்று வெள்ளிக்கிழமை சூப்பர் மார்க்கெட் ஒன்றினுள் ஆயுததாரி நுழைந்து ஆட்களை பணயம் வைத்திருந்தபோது, பலரைக் காப்பாற்றிய கடையின் பணியாளர் ஒருவர் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. பாரிஸில் மூன்று நாள் பயங்கரவாதத் தாக்குதல்களில் 17 பேர் கொல்லப்பட்டனர்11 மாதக் குழந்தை ஒன்று அடங்கலாக 15 வாடிக்கையாளர்களை கடையின் குளிர் களஞ்சிய அறையில் இவர் மறைத்து வைத்திருந்துள்ளார். மாலி நாட்டு வம்சாவளியான லஸ்ஸன பாதிலி என்ற இந்த இளைஞர், கடையின் அடித்தள அறைக்கு வாடிக்கையாளர்களை அழைத்துச் சென்றதாக பிரான்ஸ் தொலைக்காட்சி ஒன்றுக்கு கூறியுள்ளார். அந்த அறையின் குளிரூட்டல் கருவியை நிறுத்திவிட்டு, அனைவரையும் அமைத…

    • 0 replies
    • 1.1k views
  3. பாரிஸ் தாக்குதலின் 'சூத்திரதாரி' எப்படி ஐரோப்பா திரும்பினார்? ============================== பாரிஸ் தாக்குதல்களின் சூத்திரதாரியாக கருதப்படும் அபாவுத், வேறு சில தாக்குதல்கள் தொடர்பில் ஏற்கனவே தேடப்பட்டு வந்தவர். சிரியாவுக்கு தப்பிச்சென்ற அவர் அதிகாரிகளின் கண்ணில் மண்ணைத் தூவி மறுபடியும் எப்படி ஐரோப்பாவுக்குள் வந்தார்? http://www.bbc.com/tamil/global/2015/11/151120_abaoudvt

  4. பாரிஸ் தாக்குதல் குற்றவாளிக்கு 20 ஆண்டு சிறை YouTube கடந்த 2015 நவம்பர் 13, 14-ம் தேதிகளில் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் 6 இடங்களில் ஐஎஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 130 பேர் உயிரிழந்தனர். 7 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதுதொடர் பாக தீவிரவாதி சலா அப்டேசலாமை (28) பெல்ஜியம் தலைநகர் பிரஸ்சல்ஸில் 2016 மார்ச் 15-ல் கைது செய்தனர். அப்போது போலீஸார் மீது சலா துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதுகுறித்து பிரசல்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வந்த வழக்கில் சலாவுக்கு நேற்று 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. சலா தற்போது பாரிஸ் சிறையில் உள்ளார். Keywor http://tamil.thehindu…

  5. பாரிஸ் தாக்குதல் சந்தேகநபர் சலாஅப்தெஸ்லாம் காணப்படும் CCTV வீடியோ பிரான்ஸ் அதிகாரிகளின் கையில் பாரிஸ் தாக்குதல் சந்தேகநபர் சலாஅப்தெஸ்லாம் காணப்படும் CCTV வீடியோ பிரான்ஸ் அதிகாரிகளின் கையில்: தலைமறைவாக உள்ள பாரிஸ் தாக்குதல் சந்தேகநபர் சலாஅப்தெஸ்லாம் காணப்படும் சிசிடிவி கமரா வீடியோ பிரான்ஸ் அதிகாரிகளின் கையில் சிக்கியுள்ளது. பாரிஸ் தாக்குதல் இடம்பெற்ற மறுநாள் பெட்ரோல்நிரப்பும் நிலையமொன்றில் குறிப்பிட்ட சந்தேகநபர் தனது வாகனத்திற்கு எரிபொருள் நிரப்புவது அங்கு காணப்பட்ட சிசிடிவி கமராவில் பதிவாகியுள்ளது.அந்த வீடியோவில் அப்தெஸ்லாம் பதட்டமில்லாதவராக காணப்படுகின்றார். தாக்குதல்களை மேற்கொண்ட தீவிரவாதிகளிற்கான விநியோகங்களை மேற்கொண்டவர் இவர் என ப…

  6. பிரான்சின் , பாரிஸ் நகர தாக்குதல் திட்டத்தை தீட்டியவர் என கருதப்படும் அப்துல்ஹமீட் அபாவுட் கொல்லப்பட்டமையை பிரான்ஸ் நேற்று அறிவித்தது. 27 வயதான , பெல்ஜியப் பிரஜையான அவரின் மரணம் , மரபணு பரிசோதனைகளின் பின்னர் உறுதிப்படுத்தப்பட்டது. 'செயிண்ட் - டெனிஸில் ' இடம்பெற்ற சுற்றிவளைப்பின் போதே இவர் கொல்லப்பட்டுள்ளார். சுமார் 6 மணித்தியால துப்பாக்கிச் சண்டையின் பின்னரே அபாவுட் கொல்லப்பட்டுள்ளார். ஸ்னைபர் தாக்குதல் நடத்தப்பட்ட துடன் , கைக்குண்டுகள் வெடிக்கவைக்கப்பட்டு அவர் கொல்லப்பட்ட தாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அவரது சடலம் அடையாளம் காண முடியாத அளவுக்கு உருக்குலைந்து போயிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. அபாவுட் இதற்கு முன்னரும் பிரான்சில் நான்கு முறை …

  7. பாரிஸ் தாக்குதல் தொடர்பாக தேடப்பட்ட பிரதான நபர் கைது பாரிஸ் தாக்குதல் தொடர்பாக தேடப்பட்டுவந்த சலா அப்தேஸ்லாம் பெல்ஜிய காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். பாரிஸ் தாக்குதல் தொடர்பாக தீவிரமாகத் தேடப்பட்ட சலா அப்தேஸ்லாம். ப்ரஸ்ஸல்ஸ் நகரில் நடந்த பயங்கரவாத எதிர்ப்புத் தேடுல் வேட்டையில் அவர் கைதுசெய்யப்பட்டிருப்பதாக காவல்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. பெல்ஜியத் தலைநகர் ப்ரஸ்ஸல்ஸில் உள்ள மொலன்பீக் பகுதியில் முன்னதாக துப்பாகி சுடும் சத்தம் கேட்டது. சலா அப்தேஸ்லாம் காயமடைந்திருப்பதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. ப்ரஸ்ஸல்ஸில் நடந்துவரும் ஐரோப்பிய யூனியன் -துருக்கி உச்சி மாநாட்டில் கலந்துகொண்டிருந்த பெல்ஜியப் பிரதமர் …

  8. பாரிஸ் தாக்குதல் தொடர்பிலான கணொளி வெளியிட்டனர் இஸ்லாமிய அரசு ஆயுததாரிகள் [ Monday,25 January 2016, 06:09:12 ] இஸ்லாமிய அரசு (IS) ஆயுததாரிகள் பாரிஸ் தாக்குதல் தொடர்பிலான கணொளி ஒன்றினை வெளியிட்டுள்ளனர். இந்த காணொளியில் ஒன்பது பேர் துப்பாக்கிகளுடன் காணப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காணொளியில் சிறைக்கைதி ஒருவரின் தலை துண்டிக்கப்படுதல் மற்றும் மத்திய கிழக்கு நாடு ஒன்றில் ஆயுததாரிகள் இராணுவ பயிற்சியில் ஈடுபட்டிருத்தல் போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 130 பேர் உயிரிழப்பதற்கு காரணமாக இருந்த பாரிஸ் நகர தாக்குதல்கள் இடம்பெற்ற இடங்கள் குறித்த தகவல்களும் குறித்த காணொளியில் காணப்படுவதாகவும் சுட…

  9. பாரிஸ் தாக்குதல்: 3-வது தற்கொலை தாக்குதலாளியின் அடையாளம் தெரிந்தது பாரிஸ் தாக்குதல்களில் பலியான 130 பேரில் அனேகமானவர்கள் பட்டாக்லான் இசையரங்கில் நடந்த கொலைகளில் தான் உயிரிழந்தனர் பாரிஸில் கடந்த மாதம் பட்டாக்லான் இசையரங்கில் தாக்குதல் நடத்தியிருந்த மூன்றாவது தற்கொலை தாக்குதலாளியையும் காவல்துறையினர் அடையாளம் கண்டுள்ளனர். வட-கிழக்கு பிரான்ஸில் உள்ள ஸ்த்ராஸ்போக் நகரைச் சேர்ந்த பெளத் மொஹமட் அக்காட் என்ற 23-வயது இளைஞனே அவர் என்று காவல்துறையினர் அறிவித்துள்ளனர். 2013-ம் ஆண்டில் தனது சகோதரனுடன் சிரியாவில் போரிடுவதற்காக அவர் சென்றிருந்ததாக கூறப்படுகின்றது. ஆனால், அவர் எப்போது பிரான்ஸுக்கு திரும்பினார் என்று தெரியவில்லை. மற்ற மூன்று தா…

  10. பாரிஸில் நடந்த தாக்குதலை அடுத்து குடியேறிகள் மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் கொள்கையை மாற்றத் வேண்டிய தேவையில்லை என ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் ழான் கிளாட் யங்கர் தெரவித்துள்ளார். தாக்குதல்களை குடியேற்றத்துடன் தொடர்புபடுத்தக் கூடாது என்கிறார் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் குற்றவாளிகளே வன்முறையில் ஈடுபட்டார்களே தவிர அகதிகள் அல்ல என அவர் மேலும் தெரிவித்துள்ளார். பாரிஸில் தாக்குதல் மேற்கொண்ட ஆயுததாரிகளில் ஒருவரின் சடலத்திற்கு அருகே சிரிய நாட்டு கடவு சீட்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அந்த நபர் கடந்த மாதம் கிரேக்கத்தின் ஊடாக ஐரோப்பிய ஒன்றியத்தினுள் பிரவேசித்திருந்தார் என்பதுடன் செர்பியாவில் அகதியாக தன்னை பதிவு செய்திருந்தார். இந்த நபர் தாக்குதல்தாரிகளில் ஒருவரா என்பது…

  11. பாரிஸ் தாக்குதலில் கொல்லப்படோர்க்கு அஞ்சலி நிகழ்வு பிரான்சில் நடந்த தாக்குதல்கள் தொடர்பாக பலர் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக பிரான்ஸ் பிரதமர் மானுவெல் வால்ஸ் கூறியிருக்கிறார். நையாண்டி இதழான , " சார்லி எப்தோ" மீது நடத்தப்பட்ட துப்பாக்கித்தாக்குதல் சமப்வம் தொடர்பாக போலிசார் இரண்டு சகோதரர்களைத் தேடிவருகின்றனர். சேட் அண்ட் ஷெரிப் குவாச்சி ஆகிய இரு சந்தேக நபர்களையும் ஏற்கனவே உளவுத்துறையினர் தெரிந்தே வைத்திருந்தார்கள் வால்ஸ் கூறினார். ஷெரிப் குவாச்சி இரக்குக்கு ஜிஹாதி போராளிகளை அனுப்பியது தொடர்பான வழக்கொன்றில் ஏற்கனவே நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டிருந்தார். பிரான்ஸ் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நபர்கள் இந்த இரண்டு பேருடன் தொடர்புடைய ஏழு பேர் தடுத்து வை…

  12. பாரிஸ் தாக்குதல்:அவசர நிலையை நீட்டிக்க நாடாளுமன்றத்தில் கோரிக்கை REUTERS தீவிரவாத்தை எதிர்க்க அரசியல் சாசனத்தின் மாறுதல் தேவை என பிரெஞ்ச் அதிபர் கோரியுள்ளார் பிரான்ஸில் நடைபெற்ற தாக்குதல்களை அடுத்து, அமலுக்கு கொண்டுவரப்பட்ட அவசரகால நிலையை நீட்டிப்பதை பரிசீலிக்க பிரெஞ்ச் நாடாளுமன்றம் கோரப்பட்டுள்ளது. பாரிஸில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றத் தாக்குதல்களை அடுத்து அமலுக்கு கொண்டுவரப்பட்ட அவசரகால நிலையை நீட்டிப்பது குறித்து பரிசீலிக்க நாடாளுமன்றம் கோரப்பட்டுள்ளது. மிகவும் அபூர்வமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றிய அதிபர் ஒலாந்(த்), பயங்கரவாதத்தை எதிர்…

  13. பாரிஸ் தாக்குதல்:மூன்றாவது தற்கொலை குண்டுதாரியின் படம் வெளியீடு பாரிஸ் தாக்குதலில் ஈடுபட்டிருந்த மூன்றாவது தற்கொலை குண்டுதாரியின் படத்தை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். பாரிஸில் தொடர்ந்தும் கடுமையான ரோந்துப் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர் அந்த தற்கொலை குண்டுதாரி பாரிஸின் தேசிய கால்பந்து விளையாட்டு அரங்கில் தாக்குதலை நடத்தியவர் என பிரெஞ்ச் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். காவல்துறையினர் வெளியிட்டுள்ள தற்கொலை குண்டுதாரியின் படம் எம் அல் மஹ்மூத் எனும் நபருடையது என பிபிசி அறிகிறது. இப்போது படம் வெளியாகியுள்ள நிலையில், அத்தாக்குதல் தொடர்பிலான சாட்சிகளை முன்வருமாறு காவல்துறையினர் கோரியுள்ளனர். அந்த நபர் சிரியாவிலிருந்து துருக்க…

  14. பிரெஞ்ச் தலைநகர் பாரிஸிஸ் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற கொடூரமான தாக்குதல்களுக்கு காரணமானவர்களை கண்டுபிடிக்க பிரான்ஸ் நடவடிக்கைகளை எடுத்துவரும் நிலையில், அதற்கு அமெரிக்கா முழு ஆதரவு அளிக்கும் என அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார். பாரிஸ் தாக்குதல்களை நடத்தியவர்களை கண்டுபிடிக்க அமெரிக்கா உதவும் என ஒபாமா துருக்கியில் அறிவித்துள்ளார். துருக்கியில் இன்று தொடங்கிய ஜி-20 உச்சிமாநாட்டில் உரையாற்றும் போதே பராக் ஒபாமா இதைத் தெரிவித்தார். திரிபுபடுத்தப்பட்ட கொள்கைகளின் அடிப்படையில், மனிதர்களை கொலை செய்வது என்பது, நாகரீக உலகின் மீது நடத்தப்படும் ஒரு தாக்குதல் என, துருக்கிய அதிபர் எர்துவானுடன் இணைந்து உரையாற்றும் போதே ஒபாமா கூறினார். I பாரிஸில் உயிரிழந்தவர்களுக்கு அ…

  15. பாரிஸ் தீவிரவாதிகளுடனான சமரில் உயிரை விட்ட மோப்ப நாய் பாரிஸில் தாக்குதலாளிகளுடன் நேற்று நடைபெற்ற சமரின் போது தேசிய பொலிஸ் பிரிவின் துணிச்சல் மிக்க மோப்ப நாய் ஒன்று கொல்லப்பட்டிருக்கிறது. தற்கொலையாளிகளின் மறைவிடத்தினுள் பொலpஸ் கொமாண்டோக்கள் பிரவேசிப்பதற்கு முன்பாக அங்கே ஊடுருவிச்சென்ற இந்த நாய் அவர்களின் தாக்குதலுக்கு இலக்காகியிருக்கிறது. தாக்குதல், தேடுதல் மற்றும் வெடிகுண்டுகளைக் கண்டுபிடிப்பதில் திறனுடைய இந்த நாயின் மறைவுச் செய்தியை தேசிய பொலிஸ் பிரிவு படத்துடன் தனது ருவிட்டர் தளத்தில் வெளியிட்டதை அடுத்து, அது வேகமாக சமூகவலைத் தளங்களில் துயரச்செய்தியாகப் பரவியது. diesel எனப் பெயர…

  16. பாரிஸ் தேவாலயம் எதிரில் நின்ற எரிவாயு நிரம்பிய கார் ; இருவர் கைது சனிக்கிழமையன்று பாரிஸ் நகரில் உள்ள நாட்ர டாம் தேவாலயத்திற்கு எதிரில் எரிவாயு கலன்கள் நிறைந்த கார் ஒன்றை கண்டறிந்தது தொடர்பாக இருவரை ஃபிரான்ஸ் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கோப்புப் படம் காரின் முன் இருக்கையில் காலியான கலமும், பின்புறம் பொருட்களை வைக்கும் ட்ரங்க் பகுதியில், எரிவாயு நிரப்பப்பட்ட ஆறு கலன்களும் அதன் சிக்னல் விளக்கு ஒளிரும் நிலையில் ஆட்கள் இன்றி இருந்தது. வெடிகுண்டுகள் எதுவும் கண்டறியப்படவில்லை; ஆனால் கைது செய்யப்பட்டவர்கள், பயங்கரவாத செயல்களில் ஈடுபடுபவர்களா என்று விசாரணை நடந்து வருகிறது. இருவரும் பாதுகாப்பு சேவைகளுக்கு அறியப்பட்டவர்கள் என…

  17. பிரான்ஸ் தலைநகரமான பாரிஸில் நகரில் உள்ள பூங்கா ஒன்றில் இனம்தெரியாத நபர் ஒருவர் கத்தி குத்து தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, குறித்த பூங்காவில் கத்தி குத்து மேற்கொண்ட நபரை அந்நாட்டு பொலிஸார் சுட்டுக்கொன்றள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரவித்துள்ளது. அதேவேளை கத்தி குத்து தாக்குதலுக்குள்ளாகி சுமார் நான்கு பேர் வரையில் படுகாயம் அடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிரான்ஸ் தலைநகரிலிருந்து தெற்கே 7 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள வில்லேஜுஃப் நகரில் உள்ள பூங்காவிலேயே சம்பவம் இடம்பெற்றுள்ளதோடு , சந்தேக நபரையும் பொலிஸார் சுட்டுக்கொன்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/art…

    • 0 replies
    • 352 views
  18. பாரிஸ் நகரில் துப்பாக்கிச்சூடு, மூவர் மரணம் 23 Dec 2022 20:48 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 23 Dec 2022 21:07 பாரிஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரிசில் வெள்ளிக்கிழமையன்று (23 டிசம்பர்) மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் குறைந்தது மூவர் மாண்டனர். மேலும் சிலர் காயமடைந்தனர். இச்சம்பவம் பாரிசின் மத்திய வட்டாரத்தின் ஸ்ட்ராஸ்பொர்க்-செயின்ட டெனிஸ் பகுதியில் நேர்ந்தது. சந்தேக நபரான 69 வயது நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். காவல்துறையினர் சந்தேக நபரைக் கைதுசெய்தபோது அவர் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. தாக்குதலில் பயன்படுத்தப்பட்டதாகச் சொல்லப்படும் ஆயுதத்தையும் காவல்துறையினர்…

    • 13 replies
    • 1.2k views
  19. பாரிஸ் நகரில் மேலாடை இல்லாமல் டிரம்ப் காரின் குறுக்கே பாய்ந்த பெண்கள் கைது உலகப் போர் நூற்றாண்டு நினைவுநாள் அஞ்சலி கூட்டத்துக்கு சென்ற அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் காரின் குறுக்கே பாய்ந்த இரு பெண்களை போலீசார் கைது செய்தனர். பாரிஸ்: பிரான்ஸ் நாட்டு தலைநகரான பாரிசில் உள்ள ‘ஆர்க் டி டிரியோம்பே’ போர் நினைவு சின்னத்தில் சுமார் உலகில் உள்ள சுமார் 70 நாடுகளை சேர்ந்த முக்கிய தலைவர்கள் இன்று அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அமெரிக்க அத…

  20. பாரிஸ் நகருக்கு சிம்மசொப்பனமாக மாறிய 'எலிப்படை' பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் அதிகரித்துவரும் எலி இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தவும், நகரின் தெருக்களில் உள்ள சிகரெட் துண்டுகளை சுத்தப்படுத்தவும் புதிய திட்டங்களை பாரிஸ் மேயர் ஆனி ஹிடால்கோ அறிவித்துள்ளார். படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionநகரின் தெருக்களில் உள்ள சிகரெட் துண்டுகளை சுத்தப்படுத்தவும் புதிய திட்டங்களை பாரிஸ் மேயர் ஆனி ஹிடால்கோ அறிவிப்பு எலிகளை பிடிக்க பயன்படுத்தப்படும் புதிய பொறிகளை வாங்க நகர நிர்வாகம் 1.6 மில்லியன் டாலர்கள் ; செலவிடும் என்றும், பொது இடங்களில் ஆஷ்ட்ரேக்கள் வைக்கப்படும் என்றும் ஹிடால்கோ தெரிவித்துள்ளார். பாரிஸ்நகர வாசிகள் ஒவ்வொருவருக்கும் தலா…

  21. பாரிஸ் படுகொலைகள்:இசை அரங்கில் நடந்தது என்ன? Reuters உயிர் பிழைத்த ஒருவர்-ரத்த வெள்ளத்தில் bbc AFP முதல் பலிகள் வெளியே இருந்த மதுபானக் கடையில் இடம்பெற்றன. EPA தாக்குதலில் தப்பித்த சிலர் Reuters நூலிழையில் உயிர் பிழைத்தவர்களை பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர் காவல்துறையினர் AFP பலரின் உயிரை காப்பாற்…

  22. பாரிஸ் பருவநிலை ஒப்பந்தம்: 'தொடர்ந்து நீடிக்கவில்லை' என அமெரிக்கா மறுப்பு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்கா தனது நிலைப்பாட்டை மென்மையாக்கலாம் என்று செய்திகள் வந்த போதிலும், தாங்கள் அந்த ஒப்பந்தத்தை கைவிடுவதாக அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. படத்தின் காப்புரிமைREUTERS சனிக்கிழமையன்று வெள்ளை மாளிகை பிரதிநிதி ஒருவரை ச…

  23. பாரிஸ் மற்றும் பெல்ஜியம் தாக்குதலில் தொடர்புடைய 3 ஐ.எஸ் தீவிரவாதிகள் பலி: அமெரிக்கா சிரியாவில் பாரிஸ் மற்றும் பெல்ஜியம் தாக்குதலில் தொடர்புடைய 3 ஐ.எஸ் தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. வாஷிங்டன்: அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படை சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான வான்வெளி தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்நிலையில், சிரியாவில் பாரிஸ் மற்றும் பெல்ஜியம் தாக்குதலில் தொடர்புடைய 3 ஐ.எஸ் தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இவர்கள் டிசம்பர் 4-ம் தேதி ராக்கா நகரில் நிகழ்த்தப்பட்ட வான்வெளித் தாக்குதலில் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. க…

  24. பாரிஸ் ரெயில் நிலையத்தில் பீரங்கி குண்டுடன் வந்த பயணியால் பீதி பாரிஸின் கார் த்யு நோர் ரெயில் நிலையம்பிரெஞ்சுத் தலைநகர் பாரிஸின் மிகவும் நெரிசல் மிகுந்த ரெயில்வே நிலையமான, கார் த்யூ நோர் ரெயில் நிலையத்தில் பயணி ஒருவர் பீரங்கி குண்டுடன் பயணிக்க வந்ததால், அதிகாரிகள் ரெயில் நிலையத்திலிருந்த அனைவரையும் அப்புறப்படுத்த நேரிட்டது. லண்டன் நகருக்கு பயணிக்கச் சென்ற இந்தப் பயணியின் முதுகில் வைத்திருந்த பையில் இந்த பீரங்கி ஷெல் குண்டு காணப்பட்டது. இந்த ஷெல் முதல் அல்லது இரண்டாம் உலகப்போர் காலத்தையது என்று நம்பப்படுவதாக பிரெஞ்சு ரெயில் நிறுவனமான, எஸ்.என்.சி.எப் ( SNCF) நிறுவன அதிகாரி ஒருவர் கூறினார். ரெயில் நிலையத்திலிருந்து அனைத்து பயணிகளும் அங்கிருந்து வெளியேறுமாறு உத்தரவிடப்…

  25. பாரிஸ் விமான நிலையத்தில் சுங்கத் தீர்வையில்லாத பொருட்களை வாங்குவதில் பணத்தை தண்ணீராகச் செலவு செய்து ஒரு சீனர் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார் பாரிசின் சார்ல்ஸ் டி கோல் விமான நிலையத்தின் வணிக வளாகத்தில் , 15 நிமிட நேரத்தில், 30,000 டாலர்களுக்கு மேல் மதிப்புள்ள ஒயின் மற்றும் மது வகைகளை வாங்கிய அவர் அவைகளை விமானத்தின் கேபினில் தன்னுடன் எடுத்துச்செல்லும் பெட்டியில் எடுத்துச் சென்றுவிட்டார். அவர் வாங்கிய ஒரு பாட்டில் கொன்யாக் மது , பிரெஞ்சு பேரரசர் நெப்போலியன் காலத்தியது. அவர் வாங்கிய மற்றொரு பாட்டில் ஒயின் மட்டும் 18,000 டாலர் மதிப்புள்ளதாகும். இவர் வழக்கமான வாடிக்கையாளர்தான் என்று கூறும் விமான நிலையப் பணியாளர்கள், இவர் ஒரு தன்னை ஒரு கலைஞர் என்று கூறியதாக தெரி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.