Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. [size=4]இளைஞர்கள் தங்களுக்கு துணிவிருந்தால், கடும் பாதுகாப்புள்ள வெள்ளை மாளிகைக்குள் நுழைந்தால், அவர்கள் கூறுவதை தான் காது கொடுத்து கேட்கவுள்ளதாக மீண்டும் அமெரிக்க அதிபராகியுள்ள ஒபாமா சவால் விடுத்துள்ளார். [/size] [size=4]அமெரிக்காவின் அதிபராக இரண்டாம் முறையாக ஒபாமா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதன் பின்னர் அவர் கூறுகையில், “எனது குழந்தைகள் மலியா (14) மற்றும் சாஷா (11) குறித்து தான் பெருமைப்படுகிறேன். அவர்கள் தற்போது மிக வேகமாக வளர்ந்து, இளம்பெண்களாக, நம்பிக்கை மிகுந்தவர்களாக வளர்ந்து வருகின்றனர். இயல்பாகவே அவர்களுடன் டேட்டிங் செல்ல இளைஞர்கள் விரும்புவது இயற்கையே. [/size] [size=4]இளைஞர்கள் தங்களுக்கு துணிவிருந்தால், கடும் பாதுகாப்புள்ள வெள்ளை மாளிகைக்குள் நுழைந்த…

  2. பெங்களூருக்கு இன்று பயணம் மேற்கொண்ட கனடியப் பிரதமர் ஹாப்பர் அவர்கள் அங்குள்ள சோமேஸ்வரர் ஆலயத்திற்கு சென்று விசேட வழிபாடுகளில் கலந்து கொண்டுள்ளதோடு, பெங்களூரில் கனடாவிற்கான துணைத் தூதரகத்தையும் திறந்து வைத்துள்ளார். இந்து சமய முறைப்படி பாதணிகளைக் கழற்றி விட்டு கோயில் பிரகாரத்திற்குள் சென்ற ஹாப்பரிற்கு சோமேஸ்வர ஆலய பிரதமக் குருக்கள் சால்வை போர்த்தியும், மலர்மாலையணிந்தும் வரவேற்றார். அதன் பின்னர் அங்கு இடம்பெற்ற விசேட பூசைகளிலும் கலந்து கொண்ட ஹாப்பர், கோவில் உட்பிரகாரத்தைச் பிரதம குருக்களுடன் இணைந்து சுற்றிப் பார்த்துவிட்டு பின்னர் பெங்களூரில் துணைத்தூதரகம் ஒன்றைத் திறந்து வைத்தார். தென்னிந்தியாவிலுள்ளவர்கள் கனடா வருவத…

  3. [size=4]இந்தியாவுக்கு நிதி உதவி அளிப்பதை வரும் 2015ஆம் ஆண்டோடு முற்றாக நிறுத்தப் போவதாக ஐக்கிய ராஜ்ஜியம் அறிவித்துள்ளது.[/size] [size=3][size=4]வரும் 2013ஆம் ஆண்டில் இருந்து 2015ஆம் ஆண்டு வரை இந்தியாவுக்கு வழங்கப்படும் உதவி படிப்படியாக குறைக்கப்படும்.[/size][/size] [size=3][size=4]தற்போது இந்தியாவுக்கு 319 மில்லியன் பவுண்டுகளை ஐக்கிய ராஜ்ஜியம் வழங்குகிறது.[/size][/size] [size=3][size=4]இது 200 மில்லியன் பவுண்டுகள் அளவுக்கு 2015இல் குறைக்கப்படும் என சர்வதேச வளர்ச்சி அமைச்சர் ஜஸ்டின் கிரினிங் கூறியுள்ளார்.[/size][/size] [size=3][size=4]உலகின் மிக வேகமான பொருளாதார வளர்ச்சியைப் பெற்று வரும் நாடுகளில் ஒன்றாக இருக்கும் இந்தியாவுக்கு, உதவி வழங்கப்படக் கூடாது என…

  4. ஊழல் பிரச்சினை காரணமாக சீனாவும், அதை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியும் பெரும் பாதிப்புகளை எதிர்நோக்குவதாக சீன அதிபர் ஹூ ஜிண்டாவோ எச்சரித்துள்ளார். [size=3][size=4]சீனாவில் தற்போது தலைமை மாற்றம் நடைபெறவுள்ள நிலையில் இந்த எச்சரிக்கை வந்துள்ளது.[/size][/size] [size=3][size=4]பீஜிங்கில் நடக்கும் மக்கள் காங்கிரஸ் அவையை துவக்கி வைத்துப் பேசிய ஹூ ஜிண்டாவோ, ஊழல் காரணமாக மக்களுக்கு கோபம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.[/size][/size] [size=3][size=4]அரச அதிகாரிகளும் அவர்களின் குடும்பத்தினரும் உயரிய தார்மீக நெறிகளை கைகொள்ள வேண்டும் என்றும் அவர் ஆலோசனை கூறினார்.[/size][/size] [size=3][size=4]சீனாவில் அரசியல் அதிகாரத்தை அடுத்த தலைமுறையினருக்கு கையளிக்கும் இந்த நிகழ்வா…

    • 4 replies
    • 711 views
  5. ( சர்வதேசத்தை தமது விருப்பத்திற்கேற்ப நடத்த முடியும் என நினைத்த சிறீலங்கா சர்வதேசத்தின் பலத்தை இப்போது தான் உணர்கிறது. சர்வதேசத்திற்கு பயப்பட ஆரம்பித்துள்ளது என்று சிறீலங்காவிற்கான கனடியப் பாராளுமன்றக் குழுவின் பிரதிநிதியான றிக் டிக்ஸ்ரா தமிழர்களினூடான சந்திப்பின் போது தெரிவித்தார். கனடிய மனிதவுரிமை மையத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட இச் சந்திப்பில் கலந்து கொண்ட கனடாவின் சிறீலங்கா விவகாரத்திற்கான உத்தியோகபூர்வ குழுவில் அங்கம் வகிக்கும் மேற்படி பாராளுமன்ற உறுப்பினர் தாங்கள் இந்த ஆண்டு மார்ச் மாதம் மேற்கொண்ட விஜயம் தொடர்பான அறிக்கையை கனடிய அமைச்சரவையின் கவனத்திற்குச் சமர்ப்பித்து விட்டதாகத் தெரிவித்ததோடு> சிறீலங்கா 2009ம் ஆண்டு இறுதிப் போரின் போது காணமற் …

  6. [size=3] [/size][size=3] அறுபது நொடியில் பணம் திருடும் திருட்டு ஜோடி! காவல் துறை திணறல் Nov 08 2012 00:37:51[/size] [size=3] கடந்த பதினைந்து மாதங்களில் ரொறான்ரோவிலும் அதன் சுற்றுப் பகுதிகளிலும் தானியங்கி பண இயந்திரங்கள் உடைக்கப்பட்டு 700 000 டாலர்களுக்கும் மேலாக திருடப்பட்டிருக்கிறது. இந்தத் திருட்டை செய்வது இருவர். அவர்களைப் பற்றிய ஒரு துப்பும் இதுவரை காவல் துறையினருக்கு கிடக்கவில்லை. திருடு நடந்த இடங்களில் இருந்த பாதுகாப்பு காமிராக்களில் பதிவான காட்சிகளைப் பார்த்தபோது அந்த ஜோடி மிக வேகமாக செயல்படுவதைப் பார்க்க முடிகிறது. முகமூடி, கையுறைகள் சகிதம் கடப்பாறையினால் கதவை உடைத்து உள்ளே நுழைந்து கையடக்க தீ ஜ்வாலை இயந்திரத்தை இயக்கி பண இயந்திரத்தின் பண…

  7. நியூயார்க்: சான்டி புயலால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து இன்னும் மீளாத நியூயார்க் மற்றும் நியூஜெர்ஸியை ஏதேனா என்ற மற்றொரு புயல் தாக்கியுள்ளது. இதனால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் மையம் கொண்ட சான்டி புயல் கடற்கரையோர நகரங்களை நிர்மூலமாக்கியது. 13 அடி உயரத்துக்கு மேல் எழும்பிய அலைகள் நகரங்களுக்குள் புகுந்து தலைகீழாகப் புரட்டிப் போட்டதால் நியூயார்க், நியூஜெர்ஸி மாகாணங்கள் வெள்ளக்காடாகிவிட்டன. அந்த பாதிப்பில் இருந்து இன்னும் மீளாத நியூயார்க் மற்றும் நியூஜெர்ஸியை ஏதேனா என்ற மற்றொரு புயல் தாக்கியுள்ளது. ஏதேனாவால் நியூயார்க் மற்றும் நியூஜெர்ஸியில் கனமழை, பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதுடன் பலத்த காற்றும் வீசுகிறது. இந்த பு…

    • 3 replies
    • 453 views
  8. Kuwaiti police uses stun grenades against thousands of peaceful protesters in Kuwaiti City Kuwaiti riot police used stun grenades and smoke bombs against thousands of demonstrators who blocked a major road south of the capital on Sunday as the emir met four leading opposition figures. After elite special forces and police completely sealed off the original protest site in Kuwait City, organisers told supporters via Twitter to gather instead at Mishref, some 20 kilometres (12 miles) south of the capital. Although most roads leading to the new location were quickly closed off by police, thousands of people still managed to get through and immediately started marching.…

  9. மிஷலை, ஒபாமா கட்டிப்பிடித்த படம் பேஸ்புக்கில் "சூப்பர் ஹிட்" ஆனது. சிகாகோ: தனது மனைவி மிஷலை, அதிபர் ஒபாமா வாஞ்சையுடன் கட்டிப்பிடித்தபடி நிற்கும் புகைப்படம் பேஸ்புக் மற்றும் டிவிட்டரில் பெரும் ஹிட் ஆகியுள்ளது. புதிய சாதனையையும் படைத்துள்ளது. எங்கு பார்த்தாலும் ஒபாமா செய்திகள்தான். அதிபர் தேர்தலுக்கு முன்பு இருந்ததை விட இப்போதுதான் ஒபாமா ஜூரம் மீடியாக்களை ஆட்டிப்படைத்து வருகிறது. குறிப்பாக சமூகவலைத்தளங்களில் ஒபாமா குறித்த செய்திகள், விமர்சனங்களும், கருத்துக்களும் நிரம்பி வழிந்து வருகின்றன. அதிலும் மனைவி மிஷலை அரவணைக்கும் ஒபாமாவின் புகைப்படம்தான் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது. பேஸ்புக் பக்கங்களில் அதிக அளவில் விரும்பப்பட்ட படமாக இது உருவெடுத்து புதிய சாதனையையும் ப…

  10. புதுடெல்லி: தனது 85 வது பிறந்த நாளை இன்று கொண்டாடிய பா.ஜனதா மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, பிரதமர் ஆவதற்கு தாம் விரும்பவில்லை என்று கூறியுள்ளார். பிரதமர் பதவியை விட தாம் விரும்பியதை பா.ஜனதா கட்சி அதிகமாகவே கொடுத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். முன்னதாக அத்வானியின் 85வது பிறந்த தினத்தையொட்டி,அவருக்கு அக்கட்சியின் தலைவர் நிதின் கட்கரி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பலர் நேரில் வாழ்த்தினர். அத்வானியை வாழ்த்துவதற்காக அக்கட்சியின் மூத்த தலைவர்கள்,தொண்டர்கள் டெல்லியில் உள்ள அவரது வீட்டுக்குச் சென்ற வண்ணம் உள்ளனர். பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி கட்சியின் மூத்த தலைவர்களிடம் ஆதரவைக் கோரி வரும் பா.ஜனதா தலைவர் நிதின் கட்கரியும் அத்வானிக்கு தனது வாழ்த…

  11. ஈழத் தமிழர்கள் பிரச்னைக்கு நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்கஇலங்கை மற்றும் புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்களிடம்ஐ.நா. மேற்பார்வையில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்என்று தமிழக முன்னாள் துணை முதல்வரும் திமுகபொருளாளருமான மு.க. ஸ்டாலின் வலியுறுத்தினார். பிரித்தானியா தமிழர் பேரவை சார்பில் லண்டனில் உள்ளஇங்கிலாந்து நாடாளுமன்றக் கட்டடத்தில் உலகத் தமிழர்பன்னாட்டு தமிழ் மாநாட்டில் அவர் பேசியது: ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக நடைபெறும்இந்த மாநாட்டில் கலந்து கொள்ள திமுக தலைவர் கருணாநிதிஎங்களை அனுப்பியிருக்கிறார். கடந்த 50 ஆண்டுகளுக்கும்மேலாக ஈழத் தமிழர்களுக்காக திமுக குரல் கொடுத்துவருகிறது. ஈழத்தமிழர் பிரச்னையில் பொதுமக்களின் கவனத்தைஈர்ப்பதற்காக மாநாடுகள், ப…

  12. [size=4] உலகின் மிகக் கூடுதலான எண்ணை ஏற்றுமதி செய்யும் சவுதி அரேபியாவில் மன்னராட்சி நிலவுகிறது. மக்களுக்கு எதுவித தனிநபர் சுதந்திரமும் வழங்கப்படவில்லை. என்றாலும் ஆட்சி மாற்றங்களை தூனீசியா, எகிப்து, லிபியா, யேமன் ஆகியவற்றில் ஏற்படுத்திய அரபு வசந்தம் சவுதி அரேபியாவில் பாதிப்புக்களை ஏற்படுத்தவில்லை.[/size][size=4] மத்திய கிழக்கு விவகாரங்களை ஆய்வு செய்வோர்களுக்கு விதிவிலக்காக அமையும் சவுதி அரேபியாவை ஆழமாகக் கற்க வேண்டியுள்ளது. அப்துல் அசிஸ் இபின் சவுத் (Abdul Aziz ibn Saud) என்ற மன்னர் சவுதி அரேபிய மன்னர் பரம்பரையை தொடக்கி வைத்தார். அவருடைய சவுத் (Saud) என்ற பெயர் இந்த நாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளது.[/size][size=4] [/size][size=4] அப்துல் அசிஸ் இபின் சவுத் 1953ல் காலமான…

  13. கௌதமாலாவில் பயங்கர நிலநடுக்கம்: 39 பேர் பலி, 155 பேர் காயம், 100 பேர் மாயம் Published: Thursday, November 8, 2012, 9:59 [iST] Posted by: Siva மெக்சிகோ: கௌதமாலாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்திற்கு 39 பேர் பலியாகியுள்ளனர். பசிபிக் கடலின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள கௌதமாலாவின் மேற்கு பகுதியில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவுகோலில் 7.4க பதிவாகியிருந்தது. கௌதமாலா அருகில் உள்ள மெக்சிகோ மற்றும் எல் சால்வாடரிலும் நிலநடுக்கம் ஒரு உலுக்கு உலுக்கிவிட்டது. கௌதமாலாவில் நிலநடுக்கம் ஏற்பட்டதும் மக்கள் அலறியடித்துக் கொண்டு தெருக்களுக்கு ஓடி வந்தனர். நிலநடுக்கத்தால் 135 வீடுகள் சேதமடைந்தன. பல்வேறு கட்டிடங்கள் இடிந்தன. இடிபாடுகளில் சிக்கி 39 பேர் பலியா…

  14. செவ்வாய்க்கிழமை அமெரிக்காவில் நடக்கும் தேர்தல், அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் மட்டுமல்ல. [size=3][size=4]அமெரிக்க செனட்டில் 33 இடங்களுக்கும், பிரதிநிதிகள் அவையின் அனைத்து 435 இடங்களுக்கும், 11 மாநில ஆளுநர்கள் பதவிகளுக்கும் வாக்குப்பதிவு நடக்கிறது.[/size][/size] [size=5]பல்வேறு முக்கிய விவகாரங்கள் தொடர்பில் கருத்தறியும் [/size] [size=5]வாக்கெடுப்புகள் தேர்தலோடு சேர்த்து நடத்தப்படுகின்றன[/size] இதைத் தாண்டி பல்வேறு மாநிலங்களில் 174 மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்புகளும் நடக்கின்றன. [size=3][size=4]இந்த மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்புகள்பேலட் இனிஷியேட்டிவிஸ் என்று அழைக்கப்படுகின்றன.[/size][/size] [size=3][size=4]இவைகள் பொத…

  15. புதுடில்லி: மத்திய அரசு, நடப்பு நிதியாண்டின், பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில், கூடுதலாக, 20 ஆயிரம் கோடி ரூபாய்கடன் வாங்க திட்டமிட்டுள்ளதாக, மத்திய நிதி அமைச்சகத்தின் உயரதிகாரி தெரிவித்தார். வருவாய்அரசின் வருவாயை விட, செலவுகள் அதிகரித்துள்ளதால், ஏற்பட்டுள்ள நிதிப் பற்றாக்குறையை சமாளிக்க மத்திய அரசு, வெளிச் சந்தையிலிருந்து, கடன் வாங்கி வருகிறது. இவ்வகையில், வரும் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில், கூடுதலாக, 20 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற திட்டமிட்டுஉள்ளது.நடப்பு நிதியாண்டில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜி.டீ.பி.,), நிதிப் பற்றாக்குறை, 5.1 சதவீதமாக இருக்கும் என, பட்ஜெட்டில் மதிப்பிடப்பட்டிருந்தது. வருவாய் அதிகரிக்காத நிலையில், மானியம் உள்ளிட்ட செலவினங்கள் உயர…

    • 5 replies
    • 728 views
  16. வட அமெரிக்காவில் டாக்சி ஓட்டும் வேலை ஆபத்தான ஒன்று. பெரும்பாலான டாக்சி சாரதிகளுக்கு அதிக வருமானமும் கிடைப்பது இல்லை. டாக்சி சாரதிகள் பயணிகளாலும், திருடர்களாலும் அடிக்கடி தாக்குதல்களுக்கு உள்ளாகின்றார்கள். டாக்சி சாரதிகளின் பாதுகாப்பு கருதி தற்போது டாக்சிகளினுள் வீடியோ கமெரா பூட்டப்பட்டுள்ளதால் மோசமான சம்பவங்கள் வெளி உலகுக்கு தெரிய வருகிறது. அமெரிக்காவில் அண்மையில் நடைபெற்ற ஒரு சம்பவம் அதிர்ச்சியூட்டுவதாய் அமைந்துள்ளது. அமெரிக்க இராணுவ வீரர் டாக்சி சாரதி மீது மோசமான தாக்குதல் நடத்தியுள்ள வீடியோ இணைப்பு கீழ் உள்ளது. சம்பவத்தின் பின் இந்த வீரர் உளவியல் பரீட்சைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். இதனால் இவருக்கு எதிராக பிடியாணை ஒன்றும் பிறப்பிக்கப்படவில்லை என்று சொல்லப்பட்டுள…

  17. [size=3][size=4]டிக்ஸ்வில்லே நாட்ச் (நியூஹாம்ப்ஷையர்): அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான முதல் வாக்குப் பதிவு இரு கிராமங்களில் தொடங்கியது. வாக்குப்பதிவு முடிந்ததுமே அவை எண்ணப்பட்டன.[/size][/size] [size=3][size=4]இதில் முதல் கிராமத்தில் ஒபாமாவுக்கு 5 வாக்குகளும், ராம்னிக்கு 5 வாக்குகளும் கிடைத்தன.[/size][/size] [size=3][size=4]இன்னொரு கிராமத்தில் ஒபாமாவுக்கு 23 வாக்குகளும், ராம்னிக்கு 9 வாக்குகளும், லிபர்ட்டி கட்சி வேட்பாளருக்கு ஒரு வாக்கும் கிடைத்தன.[/size][/size] [size=3][size=4]முதல் வாக்குப் பதிவு நடந்த கிராமம் டிக்ஸ்பில்லே நாட்ச். வடக்கு நியூ ஹாம்ப்ஷையரில் உள்ளது. கடந்த 50 ஆண்டுகளாக, இங்குதான் முதல் வாக்குப் பதிவு தொடங்குகிறது. வாக்குப் பதிவு முடிந்த சில நிமிடங்களில்…

  18. [size=4]கனடாவில் நிலவும் சீக்கிய தீவிரவாதம் குறித்து இந்தியா கரிசனை கொண்டுள்ளதாக இந்திய வெளியுறவு இணை அமைச்சர் பிறநீட் கவுர் கனேடிய பிரதம மந்திரி ஸ்ரீஃபன் ஹாப்பரிடம் தெரிவித்தார். [/size] [size=4]டெல்லியில் இடம்பெற்ற சந்திப்பொன்றில் இந்தக் கருத்தை அவர் வெளியிட்டார். [/size] [size=4]கனடாவில் வசிக்கும் இந்திய கனேடியர்களில் பெரும்பாலானவர்களும், கனேடியர்களும் ஒன்றுபட்ட இந்தியாவை ஆதரிப்பதாக பிரதம மந்திரி ஸ்ரீபன் ஹாப்பர் பதிலளித்தார். சீக்கியர்கள் மீது இந்திய அரசு அடக்குமுறையைப் பிரயோகிப்பதாக இந்திய கனேடியர்களில் சிலர் கருதுகிறார்கள். 1984 ஆம் ஆண்டு இடம்பெற்ற சீக்கியர்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு நீதி வழங்கப்படவில்லையென அவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள். [/size] …

    • 2 replies
    • 638 views
  19. From Sudan to cyber, secret war with Iran heats up A still image taken from Israeli Defence Forces (IDF) video footage shows what they say is a small unidentified aircraft shot down in a mid-air interception after it crossed into southern Israel October 6, 2012. Credit: Reuters/IDF via Reuters TV By Peter Apps, Political Risk Correspondent WASHINGTON | Tue Nov 6, 2012 9:39am EST WASHINGTON (Reuters) - From a suspected Israeli airstrike in Sudan to cyber warfare in the Gulf and a drone shot down over Israel, the largely hidden war between Iran and its foes seems heating up and spreading. Despite mon…

  20. இந்தியாவை சுற்றிவளைத்திருக்கும் பாக். உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.: ’ரா’ எச்சரிக்கை. டெல்லி: இந்தியாவை சுற்றி இலங்கை உள்ளிட்ட அனைத்து நாடுகளிலும் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. தமது செயல்பாடுகளை தீவிரப்படுத்தி இருப்பதாக வெளியுறவுக் கொள்கை வகுப்பு அமைப்பான ‘ரா' எச்சரிக்கை விடுத்திருக்கிறது. மத்திய அரசிடம் சில வாரங்களுக்குமுன்பு ரா அமைப்பு அளித்திருக்கும் ரகசிய அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், இந்தியாவில் நாசவேலைகளை செய்வதற்காக அயல் நாடுகளான நேபாளம், வங்கதேசம், இலங்கை, மியான்மர் ஆகிய நாடுகளில் நிலைகொண்டு இந்தியாவை சுற்றிவளைக்கும் நோக்கில் நாசவேலை குழுவினருக்கு மறைவு இடங்களை ஐ.எஸ்.ஐ. உருவாக்கிக் கொடுத்து வருகிறது. நேபாளம் மற்றும் வங்கதேசத்தில் இதற்கான வா…

  21. [size=3][size=4]அமெரிக்காவில், அனல் பறக்கும் பிரசாரம், நேற்று இரவு முடிந்த நிலையில், இன்று, அதிபர் தேர்தல் நடக்கிறது. அமெரிக்காவின் 50 மாகாணங்களில், அதிபர் தேர்தல், இன்று நடக்கிறது. ஜனநாயக கட்சி சார்பில், அதிபர் ஒபாமாவும், குடியரசு கட்சி சார்பில், மாசாசூசெட்ஸ் முன்னாள் முதல்வர், மிட்ரோம்னியும் களத்தில் உள்ளனர்.[/size][/size] [size=3][size=4]அமெரிக்க அதிபர் தேர்தலில், மாகாண ஓட்டுக்களே, அதிபர் தேர்தல் வேட்பாளரின் வெற்றியை நிர்ணயிக்கின்றன. ஒவ்வொரு மாகாணத்தின், தேர்வு குழுவினர் (எலக்டோரல் காலேஜ்) ஓட்டுகள் மூலம், அதிபர் தேர்வு செய்யப்படுகிறார். மொத்தம், 538 ஓட்டுகளில், 270 ஓட்டுகள் பெறுபவரே அதிபராக நியமிக்கப்படுகிறார்.பல மாதங்களுக்கு முன், அதிபர் தேர்தலுக்குரிய வேட்பாளர்கள் …

    • 3 replies
    • 1.2k views
  22. சாண்டி புயல் ஏற்படுத்திய கோர தாண்டவத்திலிருந்து நியூயார்க் உள்ளிட்ட அமெரிக்க நகரங்கள் இன்னும் மீளாத நிலையில் மற்றொரு புயல் புதனன்று தாக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்த புதிய புயல் சாண்டி புயல் போன்று அபாயகரமானது இல்லை என்றாலும், மணிக்கு 55மைல்கள் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று தேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. "தயாராக இருக்கவும், வீட்டிற்குள் இருக்கவும்" என்று அந்த மையம் எச்சரித்துள்ளது. சாண்டி அளவுக்கு இந்த புயல் பலமாக இல்லாவிட்டாலும் வழக்கமான புயலை விட அதிக பலமான காற்று வீசும் என்று ஃபாக்ஸ் செய்தி ஊடகம் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. குறிப்பாக நியூயார்க் நகரில் மணிக்கு 40 மைல்கள் வேகத்தில் காற்று வீசும் என்று எத…

  23. இந்திய நிதியமைச்சர் ப சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரம் குறித்து டுவிட்டரில் அவதூறு பரப்பினார் என்கிற குற்றச்சாட்டின் பேரில் புதுச்சேரியைச் சேர்ந்த வர்த்தக பிரமுகர் ரவி ஸ்ரீனிவாசன் அக்டோபர் மாதம் 30 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். [size=3][size=4]அன்றே அவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தாலும், ஒருவர் அரசியல்வாதிகள் குறித்து டுவிட்டரில் தெரிவித்த கருத்துக்காக கைது செய்யப்பட்டதானது கருத்துச் சுதந்திரம், ஊடக சுதந்திரம் மற்றும் இணைய சுதந்திரம் மீதான தாக்குதலாக பார்க்கப்பட்டு, பெரும் சர்ச்சையை தோற்றுவித்திருக்கிறது.[/size][/size] [size=3][size=4]கார்த்திக் சிதம்பரம் காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தியின் மருமகனான ராபர்ட் வதேராவை விட அதிகம் சொத்து சேர்த்…

    • 0 replies
    • 430 views
  24. அதிபர் தேர்தலில் ஒபாமாவுக்கு வெற்றி வாய்ப்பு: கருத்துக்கணிப்பு Posted Date : 14:56 (03/11/2012)Last updated : 16:48 (03/11/2012) வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபரான பராக் ஒபாமா மீண்டும் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு உள்ளதாக கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற 6-ம் தேதி நடக்கிறது.தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே இருக்கும் நிலையில், ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் அதிபர் ஒபாமாவும், எதிர்க்கட்சியான குடியரசு கட்சி வேட்பாளர் மிட்ரோம்னியும் நேற்று இறுதிகட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனர். அதிபர் ஒபாமா ஒகியோவிலும், மிட்ரோம்னி விஸ்பான்சின் நகரிலும் பிரசாரம் மேற்கொண்டு மக்களிடம் ஆதரவு திர…

    • 7 replies
    • 1.2k views
  25. [size=4]ஐரோப்பாவில் கடந்த செப்டெம்பர் மாத கணிப்புக்களின்படி வேலையில்லாத் திண்டாட்டம் 10.3 வீதமாக உயர்வு கண்டுள்ளது.[/size] [size=4]அதேவேளை யூரோ நாணயத்தை பாவனைப்படுத்தும் 17 நாடுகளிலும் வேலையில்லாத் திண்டாட்ட அளவு 11.6 வீதமாகக் காணப்படுவதாக கவலை வெளியிடப்பட்டுள்ளது.[/size] [size=4]யூரோ சோன் என்று கூறப்படும் யூரோ நாணய பாவனை நாடுகளில் வேலையில்லாத் திண்டாட்ட அளவு 0.1 வீதம் செப்டெம்பரில் உயர்ந்துள்ளது.[/size] [size=4]ஐரோப்பிய ஒன்றியத்தில் தற்போது 26 மில்லியன்பேர் வேலை இல்லாமல் இருக்கிறார்கள், இந்தத் தொகை குறுங்காலத்தில் 2 மில்லியன் அதிகரிப்பு கண்டுள்ளது.[/size] [size=4]இது ஒருபுறம் சிக்கலாக இருக்க மறுபுறம் பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்தது போல அமெரிக்காவின் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.