Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. தமிழர் தேசியக்கூட்டமைப்பின் அரசியல் பயணம் எதை நோக்கி செல்லுகிறது? 2012 செப், நடக்க இருக்கும் கிழக்கு மாகாணத்துக்கான, மாகாணசபை தேர்தலில் தமிழர் தேசியக்கூட்டமைப்பு போட்டியிட்டு வெற்றி பெறுகிறதோ இல்லையோ, ஸ்ரீலங்காவின் பெளத்த பேரினவாத சிங்கள அரசாங்கத்துக்கு சர்வதேச அரங்கில் ஒரு ஆறுதல் கிடைக்க வழி ஏற்படுத்தி மீண்டுமொரு விரும்பத்தகாத வரலாற்று பிழைக்கு தேசியக்கூட்டமைப்பு பிள்ளையார் சுழி போட்டு தமிழ்ச்சமுதாயத்திற்கு மாபெரும் துரோகம் இழைத்திருக்கிறது. இதன்மூலம் ஒட்டு மொத்த ஈழத்தமிழினத்தின் ஒப்பற்ற தியாகங்களும், முப்பது வருட உயிர் ஆயுத போராட்ட வரலாற்றின் ஒப்பற்ற அர்த்தமும், ஈழ தேசிய அரசியல் நீரோட்டத்தின் அடிப்படை தத்துவமும் திக்கற்று திசைமாறிப்போவதுட…

  2. [size=2][size=4]அமெரிக்காவில் தயாரான ஒரு வீடியோ படம் நபிகள் நாயகத்தை மோசமாக சித்தரித்துள்ளதைக் கண்டித்து சென்னையில் முஸ்லிம் அமைப்புகள் பெரும் ஆர்ப்பாட்டத்தில் இறங்கின.[/size][/size] [size=2][size=4]இதில் திடீரென்று ஏற்பட்ட வன்முறை காரணமாக அமெரிக்க தூதரக அலுவலகம் கல்வீசி தாக்கப்பட்டது. அங்கிருந்த நான்கு போலீஸ் பூத்துகளும் அடித்து நொறுக்கப்பட்டன.[/size][/size] [size=2][size=4]அமெரிக்காவில் ஷாம்பெஷிலி என்ற திரைப்பட இயக்குனரும், டெர்ரி ஜோன்ஸ் என்ற கிறிஸ்தவ போதகரும் சேர்ந்து ‘இன்னொசன்ஸ் ஆப் முஸ்லிம்ஸ்’ என்ப படத்தை எடுத்துள்ளனர். அதன் 13 நிமிட வீடியோ காட்சி யுட்யூபில் வெளியாகியுள்ளது.[/size][/size] [size=2][size=4]இதில் நபிகள் நாயகத்தை மோசமாக சித்தரித்துள்ளனத…

  3. தமிழீழமே தீர்வு- பொது வாக்கெடுப்பு நடத்துக - திராவிட இயக்க நூற்றாண்டுவிழா தீர்மானம் சனிக்கிழமை, 15 செப்டம்பர் 2012 14:35 திராவிட இயக்க நூற்றாண்டு விழா – பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக மாநாடு, இன்று (15.09.2012) கரூரில் நடைபெற்று வருகிறது. இம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: தீர்மானம் எண்: 1 தமிழ் ஈழமே தீர்வு- பொது வாக்கெடுப்பு நடத்துவீர் மனித குல வரலாற்றில் தேசிய இனங்கள், உரிமையோடும, மானத்தோடும் வாழ்வதற்காக, ஆயுதப் போராட்டம் நடத்தியும், அனைத்து உலக நாடுகளின் ஆதரவைப் பெற்றும், ஐ.நா. மன்றத்தின் தலையீட்டாலும், தங்கள் தாயகத்தை, சுதந்திர இறையாண்மை உள்ள நாடுகளாக பிரகடனம் செய்து விட்டன. ஆயிரக்…

  4. பொறுப்புக்கூறாவிடின் அரசுக்கு ஜெனிவாவில் கடும் நெருக்கடி! சர்வதேச சமூகத்திடம் உறுதியளித்துள்ளபடி பொறுப்புக்கூறும் கடப்பாட்டிலிருந்து விலகி இலங்கை அரசு தொடர்ந்து இதே கொள்கையில் சென்றுகொண்டிருந்தால் அடுத்த வருட முற்பகுதியில் ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கூட்டத் தொடரில் நெருக்கடிகளை எதிர்கொள்ளவேண்டிவருமென அமெரிக்கா நேற்று முன்னெச்சரிக்கை விடுத்திருக்கிறது. கொழும்பில் நேற்றுக்காலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நடத்திய பேச்சின்போது அமெரிக்காவின் இந்தக் கருத்தை தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமெரிக்காவின் உதவி இராஜாங்க அமைச்சர் றொபேட் ஓ பிளேக் வெளிப்படுத்தியிருக்கிறார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், திருகோ…

  5. மிஸ் இத்தாலிப் போட்டியில் சூடு கிளப்பிய இலங்கைப் பெண் மிஸ் இத்தாலி அழகு ராணிப் போட்டியில் முதல் ஆறு வெற்றியாளர்களில் ஒருவராக இலங்கைப் பூர்வீகத்தை சேர்ந்த நயோமி தெரிவாகி உள்ளார். இவரது பெற்றோர் இத்தாலியில் புலம்பெயர்ந்து வாழ்கின்றார்கள். இத்தாலியில் பிறந்து வளர்ந்தவர் என்பதால் இப்போட்டியில் பங்கேற்கின்ற அருகதையை பெற்று இருந்தார். இவருக்கு வயது 18. மிஸ் இத்தாலியாக ஆர்ஜண்டீனாவை சேர்ந்த Nel Mondo வாகை சூடினார். http://www.thainaadu.com/read.php?nid=1347427843#.UFPeHGeaKSp

  6. U.S. Marines Dead In Afghanistan Attack, Official Says [size=4]WASHINGTON — Heavily armed insurgents attacked a British air base in southern Afghanistan Friday, killing two U.S. Marines and wounding several other troops, U.S. officials said.[/size] [size=4]An estimated 16 Taliban fighters were also killed in the assault, said Lt. Col. Stewart Upton, a spokesman at Camp Leatherneck, a U.S. Marine based adjacent to the air base, Camp Bastion.[/size] [size=4]Prince Harry, third in line to the British throne, is stationed at Camp Bastion on a four-month combat tour. There was no immediate word on his whereabouts at the time of the attack.[/size] [size=4]U.S. off…

  7. சர்ச்சைக்குரிய திரைப் படத்தின் வீடியோவை நீக்க அமெரிக்கா வேண்டுகோள்- கூகுள் நிராகரிப்பு சான்பிரான்சிஸ்கோ: யூ டியூப்பில் இருந்து சர்ச்சைக்குரிய படத்தின் வீடியோவை நீக்குமாறு அமெரிக்கா விடுத்த வேண்டுகோளை கூகுள் நிறுவனம் நிராகரித்துள்ளது. இந்தப் படத்தின் சில பகுதிகள் யூ டியூப்பில் வெளியானதையடுத்து எகிப்து, லிபியாவில் பயங்கர கலவரம் வெடித்து மற்ற நாடுகளுக்கும் பரவியுள்ளது. இதில் லிபியாவுக்கான அமெரிக்கத் தூதர் கொல்லப்பட்டுள்ளார். இந் நிலையில் இந்த வீடியோவை நீக்குமாறு அமெரிக்க அரசு விடுத்த வேண்டுகோளை கூகுள் நிராகரித்துள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள கூகுள் இணைய தள நிறுவனம், எகிப்து மற்றும் லிபியாவில் அமெரிக்க தூதரகங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதையடுத்த…

  8. கூடங்குளமும், த்ரிஷாவின் கல்யாணக் கவரேஜும்! தலைப்பை படித்துவிட்டு கோபத்துடன் காறி உமிழத் தோன்றுகிறதா? கொஞ்சம் நில்லுங்கள். சந்தேகமே வேண்டாம். வரும் வாரம் வெளியாகும் ஆனந்த விகடன், குமுதம், குங்குமம் உள்ளிட்ட வார இதழ்களின் அட்டைப்படக் கட்டுரையாக கூடங்குளம் போராட்டமே இடம் பெறப் போகிறது. அந்தந்த செய்தியாளர்களை பொறுத்தும், அதை ரீ ரைட் செய்யும் உதவியாசிரியர்களின் இலக்கிய அறிவை கணக்கில் கொண்டும் அந்தச் செய்திகள் உணர்ச்சிப்பூர்வமாக அமைந்திருக்கும். புகைப்படக்காரர்கள் எடுத்த படங்களில் எது ‘மனதை தொடுகிறதோ’, அது செய்தியின் பக்கங்களை அலங்கரிக்கும். ஆனால், அனைவருமே சொல்லி வைத்தது போல் மக்களின் பயத்தை அரசு போக்க வேண்டும் என முடித்திருப்பார்கள். மக்கள் போராட்டம் நியாயமற்றது…

  9. [size=4][/size] [size=4]கச்சதீவை இலங்கைக்கு தாரை வார்த்துவிட்ட ஒப்பந்தங்கள் செல்லத்தக்கதல்ல என தாக்கல் செய்யப்பட்ட வழக்கினை உச்ச நீதிமன்றம் உடனடியாக எடுத்துக் கொள்ள வேண்டும் எனக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் மனு தாக்கல் செய்யப்படும் என தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.[/size] [size=4]இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:[/size] [size=4]1974-ஆம் ஆண்டு கருணாநிதியின் தலைமையிலான தி.மு.க. ஆட்சிக் காலத்தில் கச்சதீவினை இலங்கைக்கு இந்தியா தாரை வார்த்ததன் காரணமாக, இராமேஸ்வரம் பகுதியைச் சார்ந்த தமிழக மீனவர்களின் தொழில் பாதிக்கப்படுவதும், இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் …

  10. கூடன்குளம் எழுப்பும் பிரச்சினைகள் வி.எஸ். அச்சுதானந்தன் - தமிழில் : டி.வி. பாலசுப்பிரமணியம். 15 செப்டம்பர் 2012 கேரள மாநிலத்தைச் சேர்ந்த வி.எஸ். அச்சுதானந்தன் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்தியத் தலைவர்களில் முக்கியமானவர். கட்சியின் கொள்கை நிலைபாட்டுக்கு எதிராகக் கூடன்குளம் மக்களுக்கு ஆதரவாக எழுதப்பட்டுள்ள இக்கட்டுரை இந்தியச் சூழலில் மிகுந்த அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். குளோபல் தமிழுக்கு அனுப்பப்பட்டுள்ள இக்கட்டுரையை மிகுந்த நன்றியுடன் வெளியிடுகிறோம். **** கேரளத்தின் எல்லையிலிருந்து 26 கிலோ மீட்டரும் நமது தலைநகரத்திலிருந்து வெறும் 79 வான்வெளித் தூரத்தில் கூடன்குளத்தில் ஒரு அணுமின் ந…

  11. [size=4]ஒரு ஊரில் ஒரு பெரும் வியாபாரி இருந்தார். அந்த வியாபாரி சில காலம் வேறொரு சிறிய வியாபாரியுடன் இணக்கமாக இருந்து வியாபாரம் செய்து வந்தார். சில காலத்திற்கு பின் அவர்களுக்கிடையே பிணக்கு ஏற்பட்டது. உடனே அந்த பெரும் வியாபாரி, இந்த சிறிய வியாபாரி தவறு செய்ததாகவும், தன்னை ஏமாற்றியதாகவும், அவரிடம் பணிபுரிபவர்களை கொத்தடிமைகளாக நடத்துவதாகவும் கூறி அவர் மீது புகார் கூறினார். இந்த குற்றச்சாட்டினால் கவலை அடைந்த அந்த சிறிய வியாபாரி, தனது நண்பன் மூலம் ஒரு பெரிய வழக்கறிஞரை அணுகினான். ஆனால் அந்த வழக்கறிஞர் தன்னால் இந்த வழக்கை ஏற்று நடத்த முடியாது என்று கூறிவிட்டார். இருப்பினும் அன்று மாலை அந்த சிறிய வியாபாரி, வழக்கறிஞர் வீட்டிற்கு சென்று காத்துக்கொண்டிருந்தார். வழக்கறிஞர் வ…

  12. iPhone 5: மாணவர்களை கொத்தடிமையாக்கும் ஆப்பிள்-பாக்ஸ்கான்-சீனா! ஆப்பிள் நிறுவனம் புதிதாக அறிமுகப்படுத்தியிருக்கும் ஐஃபோன்5 உற்பத்தியில் வேலை செய்யுமாறு சீன மாணவர்கள் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். மறுக்கும் மாணவர்களுக்கு சான்றிதழ் பெறத் தேவையான மதிப்பெண்கள் மறுக்கப்படும் என்று அவர்கள் மிரட்டப்பட்டுள்ளனர். ஃபாக்ஸ்கான் நிறுவனம் ஆப்பிள் ஐஃபோன் கருவிகளை தயாரிக்கும் பொறுப்பை ஏற்றுள்ளது. இதற்காக $210 மில்லியன் (சுமார் 1,200கோடி ரூபாய்) முதலீடு செய்து சீனாவின் ஜியாங்சு மாகாணத்தின் ஹூய்ஆன் நகரில் தொழிற்சாலைகளை ஏற்படுத்தியுள்ளது. புதியரக ஐஃபோன்5 சந்தையில் நல்ல லாபத்திற்கு விற்க வேண்டுமானால், அமெரிக்க பரிசு பொருட்களின் காலமான கிருஸ்துமசை ஒட்டி அதை சந்தைப்படுத்த வேண்டும்…

  13. லண்டனில் உள்ள, உலகப் புகழ் பெற்ற மணிக்கூண்டு கட்டிடமான, "பிக் பென்'னுக்கு அரசி, எலிசபெத் பெயர் சூட்டப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் அரசி எலிசபெத், அரியணையில் அமர்ந்து, 60 ஆண்டு ஆகிறது. இதை கொண்டாடும் வகையில், நாடு முழுவதும், பல்வேறு விசேஷ நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, பார்லிமென்டில் உள்ள, உலகப் புகழ் பெற்ற, "பிக் பென்' கட்டிடத்துக்கு, ராணி எலிசபெத்தின் பெயர், நேற்று, சூட்டப்பட்டது. மக்களவை சபாநாயகர் ஜான் பெர்கோ, ராணி எலிசபெத் பெயர் பொறித்த பலகையை திறந்து வைத்தார். உலகப் புகழ் பெயர் பெற்ற, இந்த மணி கூண்டு கட்டிடம், கடந்த, 1858ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. நான்கு புறமும், நேரத்தை காட்டும் வகையில் அமைந்தது. இதில் உள்ள மணி, 13 ஆயிரத்து 500 கிலோ எடை கொண…

  14. டூரிஸ்ட் புரோக்கர் ஷாருக்கானின் காஷ்மீர் காதல்! “நான் இதய பூர்வமாய் சொல்கிறேன், என் இதயத்தில் காஷ்மீருக்கு எப்பொழுதுமே தனியான ஒரு இடம் இருக்கும்” என்று காஷ்மீர் மக்களை பார்த்து சொல்லியிருக்கிறார் இந்தி நடிகர் ஷாருக்கான். யாஷ் சோப்ரா இயக்கத்தில் ஷாரூக்கான் நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீர் மாநிலத்தில் நடைபெற்றது. அதன் முடிவில் கோடைக் காலத்தில் உருகும் காஷ்மீரின் பனி மலைகளை போல உருகி விட்டிருக்கிறார் ஷாரூக்கான். படிக்கவும் Bollywood returns to Kashmir as peace beckons Shah Rukh Khan’s unfulfilled Kashmir dream “லண்டனிலோ ஸ்விட்சர்லாந்திலோ ஒரு படம் எடுக்கப்பட்டால் படத்தைப் பார்க்கும் மக்கள் அந்த இடங்களுக்கு போய் வர ஆசைப்படுவார்கள். அதே போல …

  15. [size=4]இங்கிலாந்தில் இந்திய வம்சாவழி அமைச்சர் ஒருவர்பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். [/size] [size=4]இங்கிலாந்தில்‌பிரதமர் டேவிட் கேமரூன் தலைமையிலான கன்சர்‌வேட்டிவ் கட்சி ஆட்சிநடை‌பெற்று வருகிறது.கன்சர்வேட்டிவ் கட்சி சார்பில் போட்டியிட்டஇந்திய வம்சாவழியை சேர்ந்த நான்கு பேர் எம்.பிக்களாகதேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.இதில் சைலேஷ்வாரா என்பவர்அமைச்‌சரவையில் இடம் பெற்றுள்ளார்.[/size] [size=4]இந்நிலையில் இந்தியர்களிடையே நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசிய சைலேஷவாரா [size=5]இங்கிலாந்தில் வசிக்கும் இந்தியர் ஒருவர் இங்கிலாந்தின் பிரதமராக வர வாய்ப்பு உள்ளதாக[/size] குறிப்பிட்டார். இதனையடுத்து பிரதமர் டேவிட் கேமரூன்சைலேஷ்வாராவின் பதவியை பறித்து உத்தரவிட்டார். [/size]…

  16. [size=4]அல்கொய்தா தலைவர் பின்லேடன் பாகிஸ்தானில் பதுங்கியிருந்தபோது கடந்த ஆண்டு மே மாதம் 1-ந்தேதி அமெரிக்க படைகளால் சுட்டு கொல்லப்பட்டார். அபோதாபாத்தில் தங்கியிருந்த அவரை அமெரிக்க படைகள் ஹெலிகாப்டரில் வந்து இறங்கி சுட்டுக்கொன்றனர். இதுதொடர்பாக நோ ஈசி டே என்ற புத்தகத்தை ராணுவ அதிகாரி மாட்பிசோநட் எழுதியுள்ளார்.[/size] [size=4]அந்த புத்தகத்தில் ஹெலிகாப்டர் எங்கிருந்து புறப்பட்டு அபோதாபாத்தை சென்றடைந்தது என்ற விவரத்தை அவர் குறிப்பிட்டுள்ளார். அதில் ஹெலிகாப்டர்கள் ஆப்கானிஸ்தானில் உள்ள ஜலலாபாத்திலிருந்து புறப்பட்டு இந்தியா வழியாக பாகிஸ்தானின் கிழக்கு பகுதிக்குள் நுழைந்து அபோதாபாத் சென்றடைந்ததாக கூறியுள்ளார்.[/size] [size=4]இந்தியா வழியாக வெளிநாட்டு விமானங்க…

  17. திருமுருகன் கைதுக்குக் காரணம் என்ன? இதனைப் பாருங்கள் புரிந்து கொள்வீர்கள். www.Tailkathir.com

  18. [size=3]வாஷிங்டன்: லிபியாவில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்தி அந்நாட்டுக்கான அமெரிக்க தூதர் உள்பட 4 பேர் பலியானதையடுத்து 2 போர்கப்பல்களை லிபியாவுக்கு அமெரிக்கா அனுப்பியுள்ளது.[/size] [size=3]இஸ்லாம் மதத்தையும், முகம்மது நபியையும் கீழ்த்தரமாக சித்தரிக்கும் அமெரிக்கத் திரைப்படத்துக்குக் கண்டனம் தெரிவித்து லிபியா மற்றும் எகிப்து நாடுகளில் அமெரிக்கத் தூதரங்கள் மீது பயங்கர தாக்குதல்கள் நடந்தன. லிபியாவின் பெங்சாய் நகரில் நேற்று முன்தினம் இரவு நடந்த தாக்குதலில் லிபியாவுக்கான அமெரிக்க தூதர் கிறிஸ்டோபர் ஸ்டீபன்ஸ் மற்றும் 3 தூதரக அதிகாரிகள் பலியாகினர்.[/size] [size=3]இதையடுத்து அமெரிக்கா யுஎஸ்எஸ் லபூன் மற்றும் யுஎஸ்எஸ் மெக்பௌல் என்னும் 2 போர்க்கப்பல்களை லிபியாவு…

  19. நன்றி fb என்ன செய்யப்போகின்றோம் தொப்புள்கொடி உறவுகளுக்காக

  20. பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஆடைத் தொழிற்சாலையில் தீ: 240 பேர் பலி By General 2012-09-13 09:51:26 பாகிஸ்தானிய கராச்சி நகரிலுள்ள ஆடைத் தொழிற்சாலையொன்றில் செவ்வாய்க்கிழமை மாலை ஏற்பட்ட தீ அனர்த்தத்தில் குறைந்தது 240 பேர் பலியானதுடன், பலர் காயத்துக்கு உள்ளாகியுள்ளனர். தீ அனர்த்தத்தையடுத்து தொழிற்சாலைக் கட்டடத்திலிருந்து குதித்ததால் பலர் காயமடைந்துள்ளனர். இத்தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் சுமார் 40 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டன. அன்றைய தினம் மேற்படி தீ அனர்த்தத்துக்கு முன்னர் பாகிஸ்தானின் லாகூர் நகரிலுள்ள பாதணி தொழிற்சாலையொன்றில் இடம்பெற்ற தீ அனர்த்தத்தில் 23 பேர் பலியானார்கள். லாகூரில் இடம்பெற்ற தீ அனர்த…

  21. [size=3][size=4]உலக அளவில் இந்தியாவில்தான் ஊட்டச்சத்துணவு கிடைக்காமல் ஆயிரக்கணக்கிலான குழந்தைகள் செத்து மடிகின்றனர் என்று அதிர்ச்சித்தகவலை வெளியிட்டுள்ளது யுனிசெப். குழந்தைகள் மரணம் தொடர்பான அந்த அறிக்கை உலக அரங்கில் இந்தியாவிற்கு பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது.[/size][/size] [size=3][size=4]உலகத்தில் போதிய சத்துணவின்றி ஒவ்வொரு நாளும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 19,000 பேர் உயிரிழப்பதாக அதிர்ச்சி தகவல் ஒன்றினை யுனிசெப் வெளியிட்டுள்ளது. அதை விட பேரதிர்ச்சி அளவிற்கு அதிகமாக உணவுதானியங்களை கையிருப்பு வைத்து அவற்றை மட்கிப் போக செய்துகொண்டிருக்கும் இந்தியாவில்தான் குழந்தை இறப்பு விகிதம் அதிகம் என்பது.[/size][/size] [size=3][size=4]2012 ம் ஆண்டிற்காக Child Mortality Est…

  22. பேட்ஜ் குத்தும் சாக்கில் இளம்பெண்ணின் மார்பில் கைவைத்த எகிப்து அமைச்சர். லண்டன்: பாராலிம்பிக் போட்டிகளைக் காண லண்டன் சென்ற எகிப்து விளையாட்டுத் துறை அமைச்சர் இப்ராகிம் அகமது கலீல் இளம்பெண்ணின் மார்பைத் தொட்டதற்காக கைது செய்யப்பட்டார். எகிப்து நாட்டு விளையாட்டுத் துறை அமைச்சர் இப்ராகிம் அகமது கலீல்(56) லண்டனில் நடந்த பாராலிம்பிக் போட்டியைக் காண சென்றார். அவர் லண்டனில் உள்ள நட்ச்ததிர ஹோட்டலில் தங்கி இருந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை பாராலிம்பிக் போட்டி நிறைவு நிகழ்ச்சிக்கு செல்ல ஹோட்டலுக்கு வெளியே வந்த அவர் அங்கு தனது தாய் மற்றும் தம்பியுடன் நின்று கொண்டிருந்த இளம்பெண் அருகே சென்றார். அந்த பெண்ணுக்கு எகிப்து தேசியக் கொடி பேட்ஜை குத்திவிடுவது போன்று அவரது மார்பில் கை…

  23. சீரங்கத்துக்கு வந்த பாசிச ஜெயலலிதாவுக்கு கருப்புக் கொடி! கூடங்குளம் அணு உலையை மூடு! வெறியாட்டம் போடும் போலீசை திரும்பப் பெறு! ம.க.இ.க, பெ.வி.மு தோழர்கள் சீரங்கத்துக்கு வந்த பாசிச ஜெயலலிதாவுக்கு கருப்புக் கொடி! திருச்சி விமான நிலையத்திலிருந்து சீரங்கத்துக்கு ஜெயலலிதா வந்து கொண்டிருந்த போது, வரும் வழியில் டோல்கேட்டில் கருப்புக் கொடிகளுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள் மக்கள் கலை இலக்கியக் கழகம், பெண்கள் விடுதலை முன்னணி தோழர்கள். அம்மாவை வரவேற்பதற்காக சென்று கொண்டிருந்த அ.தி.மு.க பொறுக்கிகள், தோழர்களைச் சூழ்ந்து கொண்டு மிருகத்தனமாகத் தாக்கியிருக்கிறார்கள். அ.தி.மு.க ரவுடிகளுக்கு தோழர்களைப் பிடித்துக் கொடுக்கும் வேலையினை கியூ பிரிவு போலீசு எ…

  24. பெங்சாய்: இஸ்லாம் மதத்தையும், முகம்மது நபியையும் கீழ்த்தரமாக சித்தரிக்கும் அமெரிக்கத் திரைப்படத்துக்குக் கண்டனம் தெரிவித்து லிபியா மற்றும் எகிப்து நாடுகளில் அமெரிக்கத் தூதரங்கள் மீது பயங்கர தாக்குதல்கள் நடந்தன. இதில் லிபியாவுக்கான அமெரிக்கத் தூதர் கொல்லப்பட்டுள்ளார். மேலும் 3 தூதரக அதிகாரிகளும் கொல்லப்பட்டனர். இஸ்ரேலிய-அமெரிக்கரான கலிபோர்னியாவைச் சேர்ந்த சாம் பேசிலி என்பவரும், குரானை எரித்து சர்ச்சைக்குள்ளான புளோரிடாவைச் சேர்ந்த பாதிரியார் டெர்ரி ஜோன்ஸ் என்பவரும் இந்த ''Innocence of Muslims'' என்ற படத்தைத் தயாரித்துள்ளனர். இந்தப் படம் குறித்து சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில், எகிப்திலும் லிபியாவிலும் இந்தத் தாக்குதல் நடந்தன. நேற்று இ…

    • 14 replies
    • 1.7k views
  25. உதயகுமாரை படகில் ஏற்றிக் கடலுக்குள் கொண்டு சென்றனர் இளைஞர்கள்! மக்கள் மீதான அடக்குமுறையை நிறுத்தும்பொருட்டு தான் கைதாகப் போவதாக உதயகுமார் அறிவித்ததைத் தொடர்ந்து அவர் ஊடகங்களுக்குப் பேட்டி அளித்துக் கொண்டிருந்தார். அப்போது நீங்கள் வெளிநாட்டிலிருந்து பணம் வாங்குவதாக மத்திய உள்துறை அமைச்சர் சொல்கிறாரே என்று ஒரு நிருபர் கேட்டவுடன் உணர்ச்சி வசப்பட்ட உதயகுமார், நான் எந்த வெளிநாட்டிலிருந்தும் ஒரு ரூபாய் கூட வாங்கவில்லை, என்பதை மீண்டும் மீண்டும் சொல்லியிருக்கிறேன். இந்த மாதா மீது சத்தியமாக சொல்கிறேன் நான் எந்த வெளிநாட்டிலும் ஒரு காசு கூட வாங்கவில்லை என்று கூறி உணர்ச்சிவயப்பட்டு உடைந்து அழுதார். இதைக் கண்டவுடன் அங்கிருந்த ஆயிரக்கணக்கான பெண்களும் உணர…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.